உயிருள்ள நாளெல்லாம் நான் பாடுவேன் | Pastors Choir | நற்செய்திக் கீதங்கள் | CSI கன்னியாகுமரி பேராயம்

Sdílet
Vložit
  • čas přidán 14. 04. 2022
  • தென்னிந்தியத் திருச்சபை கன்னியாகுமரி பேராயம்
    வேதமாணிக்கம் - ரிங்கல்தௌபே நினைவு
    பேராய நற்செய்திப் பெருவிழா
    மார்ச் 4 ,5, 6
    தலைமை : Rt. Rev. Dr. A. R. செல்லையா (பேராயர், கன்னியாகுமரிப் பேராயம்)
    அருள்செய்தி : Rev. Dr. M. ஞானவரம்
    (முன்னாள் முதல்வர், தமிழ்நாடு இறையியல் கல்லூரி, மதுரை)
    பாடல்கள் : பேராயப் போதகர்கள் பாடகர்குழு
    Diocese Convention 2022 Song Book is available in Diocesan Website.
    www.csikkd.org/wp-content/uplo...
    Contact: Revd Joseph C.G. Zenith (General Convener)
    உயிருள்ள நாளெல்லாம்
    நான் பாடுவேன்
    உமக்கே ஆராதனை - எந்தன்
    ஆராதனை ஆராதனை
    இயேசுவுக்கே ஆராதனை
    1
    எண்ணில்லா நன்மைகள்
    என் வாழ்வில் செய்தீரே
    நீர்தானே செய்தீரையா
    என் வாழ்வு நீர் என் உயிரானீர் (2)
    என்றென்றும் உமக்கே ஆராதனை (2)
    2
    பெலனின்றி துணையின்றி
    நான் நின்ற போது
    பெலப்படுத்தினீர் இயேசையா
    என் பெலன் நீரே என் துணையானீர் (2)
    என்றென்றும் உமக்கே ஆராதனை (2)
    3
    உணவின்றி பசியோடு
    நான் நின்ற போது
    அனுதினமும் போஷித்தீரே
    என் வாழ்வில் நீர் எல்லாமானீர் (2)
    என்றென்றும் உமக்கே ஆராதனை (2)

Komentáře • 8