எனக்காக யாவையும் செய்துமுடிக்கும் கர்த்தர் |Yenakaaga Yaavaiyum | Pr.Y.Wesley | OFFICIAL VIDEO SONG

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2021
  • #Yenakaagayaavaiyum #PrYWesleyayya #NewTamilChristianSong
    Sons of Thunder Ministries & Kattupuravin Sattham Ministries | Ariyalur
    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் | Yenakaaga Yaavaiyum Seidhu Mudikkum Karthar | Official Video Song |
    Lyrics, tune and sung by Pr Y. Wesley Ayya
    Backing Vocals by: Jeba James, Janet, Joshua Saranraj, Yosuva
    Music Production: Johnny Boy
    Keys and Rhythm: Johnny Boy
    Flute : Suresh
    Nadaswaram: Bala
    Composed and Recorded @ TRS Alpha Ariyalur
    8D Mixing and Mastering by Finny Davidson @Canaan Studio Chennai
    Live Instrument Recording by Samson @ Seventh Sound Studio Chennai
    Videography, Editing, Colour Correction by Thunder Revival Studio
    Produced by Thunder Revival Music and Kattupuravin Sattham Ministries
    Sponsored by Zion Prayer Fellowship
    If you would like to sponsor our free bible college and our missionaries use this account to share your love offerings.
    Sons of thunder ministries.
    Ac.no. 30794615291.
    SBI. Ariyalur branch. IFSC:.SBIN0000807
    MICR Code : 621002007
    Branch code: 807
    Google Pay - 9345125874
    Lyrics :
    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்
    இன்றே செய்பவர் நன்றே செய்பவர் என்றும் செய்பவர்
    இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
    வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
    காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
    செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்
    தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
    தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
    என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
    புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்
    Follow us on;
    Facebook:
    / james.edward.thunder
    / pr.y.wesley
    LIKE, SHARE, and SUBSCRIBE to our channel ThunderTv - / @jamesedwardthunder
    SUBSCRIBE To Thunder Theological Institute CZcams- / @thundertheologicalins...
    -----------------------------------------------------------------------
    OUR CHURCH LOCATION;
    Sons Of Thunder ministries,
    2 A, MIN Nagar, Jayankondam Road,
    Ariyalur, Tamil Nadu 621704, India
    Ph no; 9345125874.
    goo.gl/maps/JgPDXoKNRH1Rpua39
    -----------------------------------------------------------------------
  • Zábava

Komentáře • 297

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx Před rokem

    Yessappa neenga nitchayamaga ennakaga ellavatraium saithu mudithu engalai aasirvathithu magizha saiveer enru muzhu nitchayamaga nambi ummudaiya aasirvathathirkaga kathirukirayn appa nanriodu thuthikkirayn raja amen appa hallelujah

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před rokem

    Yessappa intha vakkuthatha padal mulamaga enakaga ellavatrai um saithumudithu ahsirvathikkum kirubaikkaga umakku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya hallaluya

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před 2 lety

    Yessappa umakku kodi sosthiram appa nanriyodu thudikkiren appa Amen Jesus hallaluya

  • @bharanig8861
    @bharanig8861 Před 2 lety +1

    Amen

  • @EGCtamilarasi
    @EGCtamilarasi Před 2 lety +2

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před 2 lety +9

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமேன் அப்பா

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před rokem

    Kartharagiya yessukirusthuvin namathirku Kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja ennakaga ellavatraium saithu mudithu ahsirvathikkum kirubaikkaga umakku kodi sosthiram appa Amen Jesus hallaluya hallaluya

  • @ithangadurai5199
    @ithangadurai5199 Před 2 lety +2

    Dear pastor I am Thangadurai God bless you and pray for you
    I was a teacher and done Ministry with Asirwilsan

  • @user-ud2dh7vq9g
    @user-ud2dh7vq9g Před 2 měsíci +2

    என் தேவனாகிய கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். ஆமென்❤❤❤❤🙏🙏🙏

  • @peatriswilson6223
    @peatriswilson6223 Před 2 lety +25

    என் பேச்சையும் பெருமூச்சையும் செவி சாய்த்துக் கேட்பவர்....
    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்..
    Very beautiful song.

  • @wiseypackiam9967
    @wiseypackiam9967 Před 11 měsíci +4

    இந்த பாடலை திரும்ப திரும்ப பாடினேன் இயேசு எனக்காக யாவையும் செய்து முடித்தார்.அல்லேலுயா

  • @ilavarasijesussong674
    @ilavarasijesussong674 Před měsícem

    Amen karther ennkkaga neither etha song ennai thottathu Ayya

  • @aruljoshva4698
    @aruljoshva4698 Před 2 lety +57

    Song Lyrics...
    எனக்காக யாவையும்
    செய்து முடிக்கும் கர்த்தர்-4
    இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
    என்றும் செய்பவர்-எனக்காக
    1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
    வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2
    காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2
    செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக
    2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
    தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2
    என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2
    புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

  • @bala7979
    @bala7979 Před 2 lety

    Na payapadikira kariyam maratum appa

  • @jesusprinting1135
    @jesusprinting1135 Před 2 lety +6

    Intha varudam enaku en devan kudutha vakkuthatham.IYYA VALIYAKA IPOLUTHU URUTHIPADUTHI ULLAR .AMEN STHOTHRAM JESUS

  • @ravichandar6153
    @ravichandar6153 Před rokem

    I'm Ravichandar 31 age waiting for marriage still searching Girl still not get so I'm very depressed, after 👂 d song feeling good tnks LORD JESUS

  • @shanthishanthiarumugam6217
    @shanthishanthiarumugam6217 Před 7 měsíci

    Yes paster God will do everything for me.

  • @vincentudangudi4798
    @vincentudangudi4798 Před 2 lety +1

    Super Amen

  • @sureshm9350
    @sureshm9350 Před 2 lety +2

    En Parama thagappane yanakkaga yavayum south mutippaar

  • @thekingdomofgodchurch4128

    super uncle iam agastina

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 Před rokem +5

    எனக்காக யாவையும் செய்வார் என் தேவனாகிய கர்த்தர் ஆமென் இதுதான் உண்மை ஆயிரம் உண்மை

  • @michaelchetty1497
    @michaelchetty1497 Před 2 lety

    எனக்காக..... வும். யா...... வை...... யும் ........

  • @davidrajasekar6049
    @davidrajasekar6049 Před 2 lety +1

    Super

  • @josephraju1985
    @josephraju1985 Před 2 lety +4

    pala natkalaga kath erundhu padal rambo nandri ayya epo relish pannadhuku

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před 2 lety +1

    Enakkaga ellavartaium saithumudikum engal anbu thagapanukku Kodi sosthiram appa Amen Jesus hallaluya

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 Před 2 lety +28

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் 👌

  • @RAHULDRAVIDOFFICAL97
    @RAHULDRAVIDOFFICAL97 Před 2 lety +19

    "தேவனுக்கே மகிமை"
    "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து" உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    என் மாமா உடன் சென்னையில் வேதாகமக் கல்லூரியில் படித்தவர் அருமை ஐயா அவர்கள்.... 💕

  • @ElangoJed
    @ElangoJed Před 2 lety +13

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் -4
    இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
    என்றும் செய்பவர் - எனக்காக
    இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
    வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
    காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
    செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-எனக்காக
    தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
    தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
    என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
    புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-எனக்காக

  • @victorravikumar7339
    @victorravikumar7339 Před 3 měsíci

    ஆமென்🙏 ஆமென்🙏🎉🎉🎉🎉🎉🎉

  • @elshaddaiprayerhousepresen2202

    கிருபை எத்தனை பெரியது.கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸதோத்திரம்

  • @glorypaul5629
    @glorypaul5629 Před 9 měsíci

    Glory to GodJesus,God'a will church

  • @sathiya_vazhi
    @sathiya_vazhi Před 2 lety +30

    கர்த்தர் மேல் அசைக்கமுடியாத விசுவாசத்தை எழும்பச்செய்யும் பாடல் அய்யா !
    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கே மகிமை 😄😄

  • @ebia8028
    @ebia8028 Před 2 lety +2

    Enakaga yavayum seithu mudikkum karthar 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭💯💯💯💯💯👑👑👑the king👑 of Jesus Christ

  • @vinodkumarDVinu
    @vinodkumarDVinu Před 2 lety +2

    Amen hallelujah

  • @dorai777jacob5
    @dorai777jacob5 Před 2 lety +1

    I like this song

  • @ravistonravi7775
    @ravistonravi7775 Před rokem +1

    புரண்டு வரும் பெருவெள்ளத்திற்க்கு அடைக்கலம் அவரே அருமையான வரிகள் பாஸ்டர்

  • @shanisha6232
    @shanisha6232 Před 2 lety +13

    கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்........இந்த வாக்குத்தத்தம் 2020 ஆண்டு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம்......இந்த பாடல் எனக்கு ரொம்ப ஆசீர்வாதமான பாடல்

  • @a.veeramanigujarathmani1749

    I am waiting

  • @Malathi-uz1em
    @Malathi-uz1em Před 4 měsíci

    Super song Ayya... My promise word for this year 2024

  • @luciamajellowm6143
    @luciamajellowm6143 Před 2 lety +6

    மனதைத் தொட்ட வார்த்தைகள் ஆமென்

  • @dorai777jacob5
    @dorai777jacob5 Před 2 lety +6

    Super song

  • @meenaselvaganesan3768
    @meenaselvaganesan3768 Před 2 lety +2

    Nanri appa

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před 2 lety +1

    Karthar entha padalmulamaga enai ahsirvathikkum kirubaikkaga anbirkaga en devanukku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja Amen Jesus hallaluya

  • @mirinsudhan5729
    @mirinsudhan5729 Před 2 lety

    Amen thank you God
    Glori to god

  • @jothim2050
    @jothim2050 Před 2 lety +1

    John

  • @esthersheela1584
    @esthersheela1584 Před 7 měsíci

    Beautiful song .... Thank you Jesus ...nice Wesley ayya

  • @MariyaChristy-fx8lo
    @MariyaChristy-fx8lo Před 7 měsíci

    தனிமையில் ஆறுதல்

  • @paulchristopherpaul7996
    @paulchristopherpaul7996 Před rokem +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று உள்ளது நன்றி அப்பா

  • @madhanraj641
    @madhanraj641 Před 2 lety +15

    எனக்காக யாவையும் செய்து
    முடிக்கும் கா்த்தா் - (4)
    இன்றே செய்பவா்
    நன்றே செய்பவா் - (2)
    என்றும் செய்பவா் - எனக்காக
    இருளிலிருந்து ஒளியை படைத்தவா்
    வெறுமையிலிருந்து உலகை படைத்தவா் - (2)
    காற்றும் மேகமும் இன்றி
    மழையை பொழிபவா் - (2)
    செங்கடலைனையும் பாதையாக்கும்
    சா்வ வல்லவா் - (2) எனக்காக
    கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவா்
    தம் புயப்பலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவா் - (2)
    எம் பேச்சையும் பெருமூச்சையும்
    செவிசாய்த்து கேட்பவா் - (2)
    புரண்டு வரும் பெருவெள்ளத்திற்க்கும் புகலிடமானவா் - (2) எனக்காக

  • @jonesruby2232
    @jonesruby2232 Před 2 lety +8

    அருமை அப்பா........ 😍🙏........ எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர்......

  • @vision.of.god.ministries.7945

    அபிஷேகம் நிறைந்த பாடல் ஐயா ஒவ்வொரு நாளும் நான் திரும்ப திரும்ப கேட்கிறேன்....
    கர்த்தர் உங்களை இன்னும் மேன்மை ப்படுத்துவாராக...

  • @jomanand4430
    @jomanand4430 Před 2 lety +2

    நன்றி ஐயா. நம்பிக்கை தரும் பாடல். சோர்ந்து போன உள்ளங்களை தேற்றும் வார்த்தைகள்

  • @pf336
    @pf336 Před 2 lety +5

    very nice song ✝️✝️✝️❤️❤️❤️❤️

  • @jebarajjebaraj7871
    @jebarajjebaraj7871 Před 2 lety

    Thank you Jesus thank you pastor

  • @user-hz3gm3bp3s
    @user-hz3gm3bp3s Před 2 lety +10

    கர்த்தர் நமக்காக யாவையும் செய்துமுடித்திருக்கின்றவர்! ஆமென் ஜீசஸ்! அல்லேலூயா!

  • @jovijovi7934
    @jovijovi7934 Před 2 lety +3

    எனக்கா யாவையும் செய்து முடிப்பார் ஆமென்

  • @samuelrajancaleb1714
    @samuelrajancaleb1714 Před 2 lety +1

    Enakaka evavaiyum seithu mudikum karthar 😀😀😍

  • @manjulajohn1469
    @manjulajohn1469 Před 2 lety +4

    Amen🙏🏽

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před rokem +1

    Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இயேசப்பா எனக்காக யாவையும் இந்நாள் வரை செய்திங்க இனியும் யாவையும் எனக்காக செய்யுங்க இயேசப்பா

  • @manojmanasse2797
    @manojmanasse2797 Před 2 lety +15

    i am so excited by this Wonderful SONG

  • @theresalnithin111
    @theresalnithin111 Před 2 lety +5

    Jesus I trust in you

  • @thekingdomofgodchurch4128

    amen amen

  • @charles_samuel
    @charles_samuel Před rokem +4

    அறுமை! ஆருமை! ஆருமையான பாடல் ஐயா... உங்கள் பாடல்கள் எங்களுக்கு மிகவும் பிடிக்கும்...
    என் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @babuisac7911
    @babuisac7911 Před rokem +3

    அருமையான பாடல் ஐயா அமேன் கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் 👑

  • @jesuslovesyouministriesnag6027

    அவரே எனக்கு யாவையும் செய்து முடிக்கும் தேவனாகிய கர்த்தர்

  • @happygidion9766
    @happygidion9766 Před 2 lety +4

    Thanku Jesus

  • @jawaharj7693
    @jawaharj7693 Před 2 lety +10

    👍ayya unga songs great, incredible, increasing my faith in Jesus

  • @mukthiyarthara2796
    @mukthiyarthara2796 Před 2 lety +1

    தேவனுக்கே மகிமை

  • @riyarichi9339
    @riyarichi9339 Před 2 lety +1

    Amen enakaga yavayum seidu mudikum karthar

  • @maryjosphine4819
    @maryjosphine4819 Před rokem

    Thanks god🙏🙏🙏

  • @samstalin2798
    @samstalin2798 Před 2 lety +3

    எனக்காக யாவையும் செய்வார்.

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před rokem

    Pls pa seyyunga pa 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vnarayanan3255
    @vnarayanan3255 Před 2 lety +2

    Amenjusesuappa

  • @surensuren7091
    @surensuren7091 Před 2 lety +2

    ஆமென் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்

  • @jeniijenii4879
    @jeniijenii4879 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா ✝️🙏கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் , கர்த்தாவே உமது கிருபை என்றுமுள்ளது. உமது கரத்தின் கிரிகைகளை நெகிழவிடாதிருப்பீராக **ஆமென்** 💯👍💪✝️🙏. ( அருமையான பாடல் வரிகள். அழகான குரலில் நல்ல அருமையா இராகத்தோடு பாடிய எம் ஐயாவிற்கு மனதார வாழ்த்துகிறேன். இன்னும் ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பல ஆத்துமாக்கள் கர்த்தருடைய ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்கும் படியாக அனேக பாடல்களையும் தந்து. இன்னும் பல ஆண்டுகள் சுகபெலத்துடன் வாழ கர்த்தர் தாமே கிருபை அருள்வாராக ✝️🙏ஆமென். )

  • @kumarasamy8357
    @kumarasamy8357 Před 2 lety +1

    Praise God

  • @samkodai6477
    @samkodai6477 Před rokem

    Thanks jesus
    This song is very useful ❤️

  • @christinamichael8454
    @christinamichael8454 Před 2 lety +1

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமென்

  • @joshuaamalraj6372
    @joshuaamalraj6372 Před 2 lety +4

    இந்த வசனம் எல்லாருடைய வாழ்விலும் அற்புதம் செய்யும்

  • @sesulawrance258
    @sesulawrance258 Před 2 lety +13

    A Blessed Message with Spiritual Sings. I do hear your GOD GIVEN MESSSGE FROM. WE FROM MALAYSIA

  • @Raj-vq1xv
    @Raj-vq1xv Před 2 lety +1

    அருமையான பாடல்கள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதா க கட்டாயம்

  • @arjunankala5851
    @arjunankala5851 Před 2 lety

    Thank lord amen🤚🤚🤚🌲🌲🌲

  • @tamilselvitamilmurugan6059

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்

  • @braruldoss3865
    @braruldoss3865 Před 2 lety +1

    கர்த்தர் இந்த வார்த்தையின் படி என்னை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @Nehemiah1912
    @Nehemiah1912 Před rokem

    Praise the Lord

  • @aravinddavidjoerock7581
    @aravinddavidjoerock7581 Před 2 lety +4

    Iyya song very super iyya god bless you

  • @karan.s9773
    @karan.s9773 Před 2 lety +4

    AMEN 🙌

  • @sharonpoornima8190
    @sharonpoornima8190 Před 2 lety +8

    At our church meeting in 2015, Wesley Ayya sang this song and teach us ... it was happy to hear it just has been released....
    I remember those days....
    Wesley ayya.... Such a wonderful man of God with praise of anointing...

  • @merwin2me
    @merwin2me Před 3 měsíci

    Song of holy sprit

  • @joshuasaranraj2139
    @joshuasaranraj2139 Před 2 lety +6

    God bless you ayya very nice wonderful song

  • @padmavathym7188
    @padmavathym7188 Před 2 lety

    Uncle ,உங்கள் பாடல் மிகவும் ஆறுதலாக உள்ளது.

  • @dhayalansp9951
    @dhayalansp9951 Před rokem

    Amennnn

  • @dhanasekaran287
    @dhanasekaran287 Před 2 lety

    Yes lord amen

  • @sargusylva5955
    @sargusylva5955 Před 2 lety

    Amen🙏

  • @nehemiahrajnehemiahraj4864

    ஆமென்

  • @pf336
    @pf336 Před 2 lety +2

    Amen amen amen

  • @KoraesJeshuran
    @KoraesJeshuran Před 2 lety +4

    Gloly to Jesus

  • @pr.paulmatthew4606
    @pr.paulmatthew4606 Před 2 lety +3

    Amen Jesus Christ I believe only Jesus Christ Amen

  • @karthikmohan9715
    @karthikmohan9715 Před 2 lety +4

    Amen ... 😍

  • @evangelinewillson6128
    @evangelinewillson6128 Před 2 lety +2

    Amen yessappa