CHRISTIAN TAMIL TESTIMONY & SONG எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் | Pr. Y. Wesly |

Sdílet
Vložit
  • čas přidán 17. 11. 2021
  • HEART TOUCHING TESTIMONY WITH SONG !!
    Pastor. Y. Wesly !!
    IN THIS VIDEO PASTOR WESLY
    DESCRIBES ABOUT HIS
    EXPERIENCES WITH SOME
    INCIDENTS ...
    வீடியோ பதிவினைப் பார்த்து
    விருப்பம் தெரிவித்து,
    கீழ்க்குறிப்பிடவும் (சப்ஸ்கிரைப்)
    பண்ணவும்.
    தேவாதி தேவன் உங்களையும்,
    உங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும்
    ஆசீர்வதிப்பாராக !!
    ஆமேன்..ஆமேன்...அல்லேலூயா !!
    ஜெபங்களுடன்,
    சகோ. ஸ்டீபன்,
    மாரநாதா அற்புத வார்த்தைகள் ஊழியங்கள்,
    இந்தியா மற்றும் வெளிநாடு.
    #pastorywesly #christiantestimonywithsong #tpmmedia

Komentáře • 56

  • @sheebarenata1780
    @sheebarenata1780 Před rokem +8

    ஐயா இந்த பாடலை கேட்க்கும் போதும் சந்தோஷமா இருக்கு.. உங்கள் சாட்சி இன்னும் சூப்பரா இருக்கு

  • @jesimary3638
    @jesimary3638 Před měsícem

    Karthar nallavar amen
    God bless you dear Daddy

  • @isaacs283
    @isaacs283 Před 4 měsíci

    ❤❤❤❤🎉🎉🎉Amen🎉🎉🎉

  • @kaviamuthan9656
    @kaviamuthan9656 Před 3 měsíci

    Amen

  • @ezhilarasij5419
    @ezhilarasij5419 Před rokem +3

    Nanri yesappa.

  • @ManiAmuthaMani
    @ManiAmuthaMani Před 29 dny

    🙏amen

  • @brittosabu5370
    @brittosabu5370 Před měsícem

    praise God

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 Před 2 měsíci

    Amen appa

  • @happygidion9766
    @happygidion9766 Před 10 měsíci +1

    சாட்சியோடு கூட பாடல் மிகவும் அருமை உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @Malathi-uz1em
    @Malathi-uz1em Před 5 měsíci

    Super ga Ayya...

  • @jesiletjesilet4540
    @jesiletjesilet4540 Před rokem +3

    ஆமேன் எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்

  • @suganthabeula864
    @suganthabeula864 Před 10 měsíci +1

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 Před rokem +1

    அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா நல்ல அனுபவத்தை தந்த கர்த்தருகும் தேவமனிதராகிய உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕

  • @sudhakaranagaram6524
    @sudhakaranagaram6524 Před rokem +4

    எனக்காக யாவையும்
    செய்து முடிக்கும் கர்த்தர்-4
    இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
    என்றும் செய்பவர்-எனக்காக
    1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
    வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2
    காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2
    செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக
    2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
    தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2
    என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2
    புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

  • @Poovathisenthil1125
    @Poovathisenthil1125 Před 2 lety +3

    Amen jesus எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர் ஆமென்

  • @prajakumar2582
    @prajakumar2582 Před 2 lety +1

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்.ஆமென்

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před rokem

    Amen கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்

  • @abhisukumar6504
    @abhisukumar6504 Před 6 měsíci

    Praise the Lord Jesus Almighty 🙌 🙏 💖

  • @kaviamuthan9656
    @kaviamuthan9656 Před 3 měsíci

    ஆமேன்

  • @devasagayam6443
    @devasagayam6443 Před rokem

    Enakkaka yavaiyum seithu mudikkum jesus

  • @pavithrajana7287
    @pavithrajana7287 Před rokem

    எனக்காக யாவையும் செய்து

  • @VidhyaSoloman-bo5ne
    @VidhyaSoloman-bo5ne Před 8 měsíci

    ஆமென்🙏🙏🙏

  • @Rockwhoboreministries

    இயேசுவே நிரந்தரம்

  • @kalappaalakunta7623
    @kalappaalakunta7623 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🤩🤩🤩

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před rokem

    Our god is a surplus god

  • @r.jebakiruba5898
    @r.jebakiruba5898 Před rokem

    ஆமென் அல்லேலூயா

  • @thangathuraipthangam5576

    Ameñ Praise the lord

  • @thangathuraipthangam5576

    Amen praise God

  • @venkateswarimalairaj986

    Amen Amen Amen... Glory to Jesus

  • @samuvel4356
    @samuvel4356 Před rokem

    Amen hallelujah🙌

  • @padmasugunaraj4787
    @padmasugunaraj4787 Před rokem

    Yes Lord 🙏🙏 Thankyou Jesus 🙏

  • @g.savariyammal.g.savariyam8918

    Amen🙏

  • @jiji964
    @jiji964 Před rokem

    Amen😊😊😊😊😊😊

  • @sudhavernica5834
    @sudhavernica5834 Před rokem

    Superrr ah pesiringal iyya, very excellent song

  • @dhasarathanvishnu3422
    @dhasarathanvishnu3422 Před 2 lety

    Amen✝️✝️

  • @gaxavier6404
    @gaxavier6404 Před rokem

    Praise the Lord Jesus Christ Amen

  • @jamesamu1764
    @jamesamu1764 Před 2 lety

    Jesus I trust in you

  • @vijithachris4228
    @vijithachris4228 Před rokem

    God bless,God bless,God bless

  • @THITHURSAN_14
    @THITHURSAN_14 Před 2 lety

    Amen ❤
    Glory to Jesus ❤❤❤

  • @thavarajahsathiya3202

    Amen, God is good all the time

  • @beldiveschannelpickjesus

    Blessed msg and song!!,

  • @lexitoufostamil760
    @lexitoufostamil760 Před rokem

    Very nice amen 🙏

  • @anishraj6161
    @anishraj6161 Před rokem

    PRAISE THE LORD AMEN 🙏

  • @thangathuraipthangam5576

    Amen

  • @jegatheesanjaga8752
    @jegatheesanjaga8752 Před 3 měsíci

    Amen appa

  • @sheebarenata1780
    @sheebarenata1780 Před rokem +2

    எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தர்

  • @nagaraj5820
    @nagaraj5820 Před 11 měsíci

    ஆமேன்

  • @jayakumar6361
    @jayakumar6361 Před 11 měsíci

    Amen

  • @illakiyav5254
    @illakiyav5254 Před rokem

    Amen

  • @thangathuraipthangam5576

    Amen

  • @shenbagarajs8636
    @shenbagarajs8636 Před 7 měsíci

    Amen appa

  • @santhiappavu6800
    @santhiappavu6800 Před rokem +1

    Amen

  • @charlessathish1982
    @charlessathish1982 Před rokem +1

    Amen

  • @sangeethaprabha211
    @sangeethaprabha211 Před rokem

    Amen