Pon Maane Kobam Yeno HD Song | Kamal | Revathi | Ilaiyaraja Tamil Hits

Sdílet
Vložit

Komentáře • 555

  • @dei5124
    @dei5124 Před rokem +50

    நான் தினமும் 10 முறையாவது கேட்டும் பாடல் அருமையான பாடல் வரிகள் அருமையான இசை💥💥

  • @Saranya_abisri
    @Saranya_abisri Před rokem +90

    2023 ல் யாரெல்லாம் இந்த அழகானபாட்டை கேட்டு ரசிக்கிறிங்க?❤❤❤😍😍😍🙋‍♂️🙋‍♀️

    • @flemingtom1317
      @flemingtom1317 Před rokem +2

      Ullen ayya 😊

    • @sudalaikannan4384
      @sudalaikannan4384 Před rokem

      2023 வரையல்ல இந்த பூமி உள்ளவரை இந்த பாடலை ரசிக்கும் ரசிகர்கள் இருப்பார்கள்

    • @VickneshVicky-xl1tu
      @VickneshVicky-xl1tu Před 9 měsíci +1

      21st october 2023 ketukondu irukiren 😍

    • @dharanim3058
      @dharanim3058 Před 9 měsíci

      Mee

    • @boyraja7487
      @boyraja7487 Před 9 měsíci +2

      10 November 2023.. still.. with unimenon and uma ramanan voice with 🎉 music❤

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +145

    புது "ரிலீஸ்" செய்யப்பட்ட படம்
    பார்ப்பதற்கு நெய்வேலி யில்
    இருந்து....பாண்டிச்சேரி...சென்ற
    காலம்....அருமையான இப்படத்தை
    (ஒரு கைதியின் டைரி)
    ஆனந்தா திரையரங்கில் பார்த்தது.
    வயிற்றுக்கு உணவில்லாமல்
    கண்ணுக்கு உணவளித்த காலம்!!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +7

      கண்ணுக்கு உணவளித்த காலம்

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +2

      @@tamilanjack2829 தவறை திருத்தி விட்டேன்... நன்றி சார்...!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +5

      @@nausathali8806 மகிழ்ச்சி. நீங்கள் இதனை சரியான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளீர்கள். மட்டற்ற மகிழ்ச்சி.

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +1

      @@tamilanjack2829 நல்லது சார்...!

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 lety +2

      @@nausathali8806 சிறப்பு

  • @balarasukutty8550
    @balarasukutty8550 Před 2 lety +49

    நடிகை ரேவதியின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களின் நடிப்பு ஒரு சில படங்களில் எனக்கு அழுகையே வந்துடும் இந்த கால நடிகைகள் அதுபோல் நடிக்க மாட்டாங்க 👌👌👌

    • @elangovan8980
      @elangovan8980 Před 23 dny

      அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் பெரிய வித்தியாசம்

  • @SuperHichman
    @SuperHichman Před 2 lety +120

    ஆபாசம் இல்லாமல் நடித்த நடிகை.. குறும்பு என்றால் அது ரேவதி.. Still love her movies

    • @StalinStalin-ko8op
      @StalinStalin-ko8op Před rokem +7

      புன்னகை மன்னன் படத்தில் கமல் கூட நடிச்சது ஆபாசம் இல்லையா அது மட்டுமா இன்னும் வேற படங்கள் உண்டு இவள் ஆபாசம் இல்லாதவளா,,, ஆபாசம் இல்லாத நடிகை யார் தெரியுமா நதியா சூப்பர் நடிகை

    • @harishkumar-gz3oz
      @harishkumar-gz3oz Před rokem

      ​@@StalinStalin-ko8op l

    • @krubav7158
      @krubav7158 Před rokem

      Revathis journey in her career as an actress was very meaningful.

    • @krubav7158
      @krubav7158 Před rokem

      Revathi acted even with Kamal very much decently.

    • @krubav7158
      @krubav7158 Před rokem +1

      Revathi gave many hit films unlike Nadiya and proved that without glamour an actress can reach ultimate level and it is unfair to compare her with Nadiya and justify that Nadhiya is very dignified actress than Revathi.

  • @nagakmr4421
    @nagakmr4421 Před 2 lety +10

    நான் உயிரோடு இருப்பது.. இப்படி🙏🙏🙏 பட்ட... பாடல்🎤🎶 களாள்.. தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕. இளையராஜா சார்

  • @richardjaphy345
    @richardjaphy345 Před 2 lety +14

    Unni menon....1st song in Tamil.. Raja sir.. . Hatsoff... Uma ramanan.
    Beautiful voice..

  • @Gamingrookie72
    @Gamingrookie72 Před 4 lety +69

    ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

    • @007vikatan
      @007vikatan Před 2 lety +1

      No wonder ThiruValluvar dedicated the Chapter 133 as a final finishing touch :-)

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 4 lety +22

    இந்தபாடல் என்றும் மறக்க முடியாது அருமை

  • @ftixg
    @ftixg Před 6 měsíci +8

    2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்டு ரசிகிரீங்க

  • @saifullahstylish5910
    @saifullahstylish5910 Před 3 lety +10

    உமா அம்மாவின் குரலில் ஒரு மயக்கம்...............!

  • @arunaru8378
    @arunaru8378 Před 4 lety +52

    This song is hear many old memories about my old lover she is passed away🙃😔 i m not proposed to that girl oneside love😑

  • @barathbabu2709
    @barathbabu2709 Před 4 lety +15

    Repeat mode......Enna Oru Voice Paa......Singer #Unnimenon Oda First Song Paa......IlayaRaja Sir Musical is Awesome...... Really Indha Patta Kettae Love Panni Sandai la Irukkiravanga Kuda Thirumbiyum Serndbuduvaanga......#Kamal Hasan,#Radha,#Revathy,#Malaysia VasuDevan Sir.....@Bharathu Raja Sir......#Oru Kaidhiyin Dairy

  • @mersamin
    @mersamin Před 4 lety +115

    Revathy is an excellent actress... Complete actress

    • @kaviraj8377
      @kaviraj8377 Před 3 lety +3

      I like this old actress Revathi💕💯😘

  • @RajaRaja-ct9sb
    @RajaRaja-ct9sb Před 3 lety +17

    Yet an other master piece from our music God Illaya Raja sir.....👌👌👌👌👌👌👌 what a music composition is this.......adding more taste is the voice of the singers excellent song thank you Raja sir🙏🙏🙏🙏🙏🙏

  • @Gamingrookie72
    @Gamingrookie72 Před 4 lety +111

    பாரதிராஜா - கமல்ஹாசன் - இளையராஜா
    Best combination

    • @vramagnathan8677
      @vramagnathan8677 Před 3 lety +1

      Kannodu Kanbathellam Song little change with Nithiyasree mam voice.but Ima nan voice indigenous marvelous vazhgavalamudan

    • @kannanganeshan7558
      @kannanganeshan7558 Před rokem

      not Barathiraja. K. Bakiyaraj

    • @Gamingrookie72
      @Gamingrookie72 Před rokem +1

      @@kannanganeshan7558 ஒரு கைதியின் டைரி திரைப்படத்தை இயக்கியவர் பாரதிராஜா. இதன் இந்தி ரீமேக்கை பாக்யராஜ் அமிதாப்பச்சனை வைத்து இயக்கினார்

    • @natarajkumarr1463
      @natarajkumarr1463 Před rokem

      Add Bhagyaraj.

    • @mohan1771
      @mohan1771 Před 6 měsíci

      ​@@kannanganeshan7558Story screenplay Bhagyaraj & directed by Bharathiraja

  • @karanraja6814
    @karanraja6814 Před 3 lety +86

    உமா ரமணன் பாடிய பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள்

  • @vkrishna9764
    @vkrishna9764 Před 3 lety +28

    What a voices Unni Menon sir and uma ramanan amma ❤️

  • @rathaharish2409
    @rathaharish2409 Před rokem +4

    இப்ப கேட்டாலும் புதுசா கேக்குற மாதிரி இருக்குது.அதற்கு காரணம் சூப்பர் mucik சூப்பர் வரிகள்❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @shripierce
    @shripierce Před 7 lety +85

    Mr Maestro at his best. My 6 month old son loves to hear he smiles by listening to this song.

  • @raveendransivaraman3165
    @raveendransivaraman3165 Před 4 lety +81

    Nobody can envisage this tune. Only the Maestro. Everyday is his heyday. Let us not say 1976 - 1990. Even in Tharai Thappattai, he has scored beautifully. Initial Nathaswaram speaks the rest. Wow !

  • @flyingspider7494
    @flyingspider7494 Před 5 lety +33

    1000 AR Rahman vandhaal kooda 1 ilayaraja aagamudiyathu.enna feel ilayaraja sir paattukku.avaroda pattukkullayum uyir irukku.God bless you raja sir.

  • @TechCrazy
    @TechCrazy Před 4 lety +45

    Raaja's complete mastery of orchestration in full display. Listen to the string section and various instruments that complement it.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Před 3 lety +40

    இந்த பாடல் என்றும் மறுக்கமுடியாது நன்றி அய்யா

  • @Nirush14
    @Nirush14 Před rokem +4

    2 minutes silence for those who thought this song was sung by KJ Jesudos, literally this is first Tamil song of Unni Menon 😀😍💓

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 Před 3 lety +37

    ரமணன் and உமா ரமணன் குரலில் இணைந்த அருமையான ஜோடிகள்.மட்டும் அல்ல
    வாழ்க்கையிலும் தான்... அருமையான ஆர்கெஸ்ட்ரா ஜோடிகள்

  • @user-zr1ff6di3m
    @user-zr1ff6di3m Před 6 lety +66

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் சூப்பர் சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @r.ravikumarnadar6881
    @r.ravikumarnadar6881 Před 3 lety +41

    Wonderful song created by Ilayaraja Sir. Fantastic acting by Kamal sir and Revathy madam

  • @RajeshKumar-xb7zd
    @RajeshKumar-xb7zd Před 4 lety +27

    Kaaval kaathavan, kaidjiyai nikkiren va...
    Super melody. Watched this movie in Anand Theater, Chennai.
    Lived in the golden period of 80's feels proud. Everything we got in good quality...

  • @r.sathyanarayanan266
    @r.sathyanarayanan266 Před 3 lety +17

    Full credits to Isaigyani
    And the team...!!!
    What a Wonderful Song...!!!

  • @balayogia1782
    @balayogia1782 Před 4 lety +23

    Uma Ramanan!!! Just amazing

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 Před 3 lety +28

    இந்த படம் 1985 ரிலீஸ் . இளையராஜா எங்கள் இனிய ராஜா . மிக அருமையான பாடல். திரு உன்னி மேனன் அவர்கள் தமிழில் பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன் . வேறு பெயரில் (ரமேஷ்) பாடினார் என ஞாபகம் . அதன் பிறகு வெகுநாட்கள் கழித்து ரோஜா (1992) படத்தில் மூலம் அதிக பிரபலம் ஆனார்

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 Před 3 lety +6

      Ramesh alla vijay

    • @rameshv9216
      @rameshv9216 Před 3 lety +2

      Ama unni Menon than yesudas sir than recommend pannaru Ilaiyaraja kitta

    • @saravanakumar-yl5cg
      @saravanakumar-yl5cg Před rokem

      This song was sung by விஜய் jesudoss

    • @jayaramanseshappa8169
      @jayaramanseshappa8169 Před rokem +5

      @@saravanakumar-yl5cg Vijay yesudas was born in 1979 . This movie "oru kaidiyin dairy " was released in 1985. He was only 6 year old. Hope clear for you .....

    • @linurknair1046
      @linurknair1046 Před 11 měsíci

      @@saravanakumar-yl5cg ha ha are you alien... 😂

  • @amirthalingamgovindhasami1162

    What a voice unnimenon

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +29

    காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா

  • @Saravanan-sf1ug
    @Saravanan-sf1ug Před 4 lety +11

    Kobam😠 kooda anbin♥️ vamsam 👌really nice lyrics 😍 n music🎵🎶🎼

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Před 2 lety +10

    Raja sir 🌟 no one can give songs like he gave us

  • @LathaJ-py1ky
    @LathaJ-py1ky Před měsícem +1

    ரேவதியின் சிறப்பான நடிப்பு சூப்பர் 👍👍

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před 3 lety +197

    நடிகை ரேவதியின் நடிப்பு திறமையும் அழகும் இக்கால heroines கிட்ட இல்ல

  • @sriramanpb2801
    @sriramanpb2801 Před 2 lety +3

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்.

  • @jothipandian-gv1zo
    @jothipandian-gv1zo Před 3 lety +6

    எனக்கு முதன் முதலில் பிடித்த அழகான மீசை நாயகன்.

  • @rajeeba8264
    @rajeeba8264 Před 2 měsíci

    உன்னி மேனன் அந்த காலத்திலும் பாடல் பாடியுள்ளார் என்பது இந்த பாடலை கேட்கும் போது தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் பாடல்.

  • @rskarthik2k3tube
    @rskarthik2k3tube Před 3 měsíci

    🙏🙏🙏ஓம் சாந்தி உமா ரமணன் அம்மா🙏🙏🙏
    என்ன உச்சரிப்பு, குரல் வளம்.. தமிழ் சினிமா உங்களை கொண்டாட தவற விட்டது.
    உங்கள் பாடல்கள் மூலம் நீங்கள் என்றும் ரசிகர் உள்ளங்களில் இருப்பீர்கள் 🙏🙏🙏

  • @krishmohan6353
    @krishmohan6353 Před 6 lety +24

    Romance king aandavar

  • @tharagaicollections9299
    @tharagaicollections9299 Před 3 lety +4

    Sundara pandiyan movie la bus la intha song bgm varum, semmaya irukum, athuku appuram thaan intha song innum romba pudika aarambichathu

  • @jamalmohamed7919
    @jamalmohamed7919 Před 3 lety +13

    Really uma ramanan voice magnetic.

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 2 lety +6

    Revathi is an excellent actress.lovely song

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 Před 6 lety +76

    "பொன் மானே கோபம் ஏனோ
    பொன் மானே கோபம் ஏனோ
    காதல் பால்குடம் கள்ளாய் போனது
    ரோஜா ஏனது முள்ளாய் போனது
    பொன் மானே கோபம் ஏனோ
    பொன் மானே கோபம் ஏனோ
    காவல் காப்பவன்
    கைதியாய் நிற்கிறேன் வா
    ஊடல் என்பது
    காதலின் கௌரவம் போ
    ரெண்டு கண்களும்
    ஒன்று ஒன்றின் மேல்
    கோபம் கொள்வதா
    லால..லால..லா....
    ஆண்கள் எல்லாம்
    பொய்யின் வம்சம்
    கோபம் கூட
    அன்பின் அம்சம்
    நாணம் வந்தால்
    ஊடல் போகும் ஓஹோ..
    பொன் மானே கோபம் ஏனோ
    பொன் மானே கோபம் ஏனோ
    உந்தன் கண்களில்
    என்னையே பார்க்கிறேன் வா
    ரெண்டு பௌர்ணமி
    கண்களில் பார்க்கிறேன் வா
    உன்னைப் பார்த்ததும்
    எந்தன் பெண்மைதான்
    கண் திறந்ததே
    லால..லால..லா...
    கண்ணே மேலும்
    காதல் பேசு
    நேரம் பார்த்து
    நீயும் பேசு
    பார்வைப் பூவை
    நெஞ்சில் வீசு ஓஹோ...
    பொன் மானே கோபம் எங்கே
    பொன் மானே கோபம் எங்கே
    பூக்கள் மோதினால்
    காயம் நேருமா
    தென்றல் தீண்டினால்
    ரோஜா தாங்குமா
    லா லாலா லாலா...."
    ---------------¤💎¤----------------
    💎ஒரு கைதியின் டைரி
    💎1984
    💎Unni Menon
    💎Uma Ramanan
    💎 IIaiyaraja
    💎Vairamuthu

  • @sureshs-wl7lk
    @sureshs-wl7lk Před 6 lety +27

    We can't expect more than this from any singer or music director

  • @r.sathyanarayanan266
    @r.sathyanarayanan266 Před 3 lety +7

    Lovely Song...!
    So melodious..!!
    Just Superb...!!!

  • @nbkindianvideo7874
    @nbkindianvideo7874 Před rokem +2

    இந்தியா வின்இசைஆளுமை ராஜா சார் என்பதுநிரூபணம்
    அழகான வெஸ்டர்ன் மெலடி.

  • @r.mohamedjaffardeeneee116
    @r.mohamedjaffardeeneee116 Před 4 lety +12

    Kamal nadippu yaarum mudiyathu athu waram

  • @vijianbu8572
    @vijianbu8572 Před 5 lety +50

    உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன் வா....... 👏

  • @arulprakash6128
    @arulprakash6128 Před 3 lety +8

    kamal and Revathi was Wonderful Pair...Evergreen song of 1980s that past glorious day was memorable and never come back again...

  • @Nagarajan-rq6vq
    @Nagarajan-rq6vq Před rokem +3

    காலத்தால் அழியாத பாடல் அருமை அருமை அருமை

  • @palanisamysubhramani2537
    @palanisamysubhramani2537 Před 4 lety +25

    See the Walking style of Police Lover,Great acting dance, movements Universal Hero,Nammavar,Kamal.

  • @kumaravelp134
    @kumaravelp134 Před 6 lety +24

    நம்ம ஊரு ஞானி ராஜா

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 Před 7 lety +28

    Salute Maestro 🙏🙏🙏🙏

  • @user-zz7nt7ch6z
    @user-zz7nt7ch6z Před měsícem

    Wow..unnimenon...what a sweet voice..uma ramanon too

  • @ravisankar8522
    @ravisankar8522 Před 3 lety +31

    ஆணழகன் உனக்கு நிகர் யாருமில்லை.தலைவா.

  • @howtonameit5540
    @howtonameit5540 Před rokem +2

    Kaaval kaapavan .. kaidhiyaai nirkiren vaaa ... Opt to all soul ...

  • @asrini4u
    @asrini4u Před 6 lety +19

    No composer can do sivaranjan like this.

  • @smprimetamil
    @smprimetamil Před 2 lety

    Ivlo naal yesudoss thaan singer nu nenachu irunthen..unni menon appove hit kuduthu irukaar..great.

  • @ahilaramaiya5083
    @ahilaramaiya5083 Před 4 lety +11

    Vera level voice to both and lyrics

  • @vasanthiarumugam9942
    @vasanthiarumugam9942 Před 3 lety +17

    ரமணன் and உமாரமணன் குரல் excellent

    • @vijayananth1152
      @vijayananth1152 Před 3 lety +3

      உமா ரமணன் மற்றும் உன்னி மேனன் பாடிய பாடல்

    • @senthila1649
      @senthila1649 Před 2 lety

      உமாரமணன்.உண்ணிமேனண் பாடல் அருமை

  • @kutchevi5163
    @kutchevi5163 Před 2 lety +2

    MGR தொட்டு விட்ட நடிகைகள் எல்லோரும் super azhagigal

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 Před 2 lety +5

    One and only raja sir. Hats s off ❤️❤️❤️ sir

  • @sharybkgs1268
    @sharybkgs1268 Před 4 lety +6

    Uma mam .. no words to say..I simply love you mam...

  • @erukkankattupadugaikumarat8017

    பட்டு இந்த பாடலை கேட்கும் போது உன்னை நான் உன்னை கொஞ்சவது என் நினைவில் வந்து போகும்.

  • @sutha.m9907
    @sutha.m9907 Před 2 lety +13

    கமல் என்ன ஒரு அழகு.

  • @rajendrakr1971
    @rajendrakr1971 Před 2 lety

    Sooper 6 pack costumes..🙌🤠apadiye mesmerising..🧜‍♀️🧜‍♀️🧜‍♀️🧜‍♀️💃🏄‍♀️

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever Před rokem +2

    No lyrics can replace 90's hits..... 😍

  • @kumaranbalasubramani
    @kumaranbalasubramani Před 3 měsíci

    2024 ல் யாரெல்லாம் இந்த அழகான பாட்டை கேட்டு ரசிக்கிறிங்க❤❤❤❤❤

  • @anandgv7163
    @anandgv7163 Před 2 lety +3

    Very nice Revathi

  • @ishthi
    @ishthi Před 6 lety +100

    How many of you know that this is the first tamil song of Unni Menan

  • @SivaKumar-fb1gm
    @SivaKumar-fb1gm Před 4 lety +3

    2016 la office la frist I see this song before I don't no this song or movie frist time I see na ho Enna act Hasan sir

  • @vthiagarajan9543
    @vthiagarajan9543 Před 4 lety +5

    ரோஜா ஏனடி முள்ளாய் போனது - இசை ஞானி நூறாண்டு தாண்டி வாழ்க.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 Před 4 lety +9

    God of music Raja Sir

  • @preethar2778
    @preethar2778 Před 5 lety +15

    unnimenon starting1985 tamil song

  • @alavoudine
    @alavoudine Před 3 lety +4

    01:58 ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்...BGM BASS GUITAR AND VIOLIN beautiful....

  • @subbaiansaravanakumar767
    @subbaiansaravanakumar767 Před 3 lety +10

    Uma Ramanan voice super.

  • @thiagarajan806
    @thiagarajan806 Před 2 lety +2

    உன்னை அடுச்சுக்க முடியாது ராசா என் இளைய ராசா.

  • @nehaasok7877
    @nehaasok7877 Před 3 lety +2

    "Pon Mane 😥 Kovam Yeno ! " Kadhal Parkudal Kallai Ponadhen " Roja 🌹 yenadi " Mullai Ponadhen ⚘" .." Kaval Karbhavan Kaidhiyai Nirkiren Vaa" 😥..
    💞⚘⚘
    Unthan Kangali Ennaiye Pakkiren Vaa ! " .. " Pookal Modhinal Kayam Neeluma .. Thendral theendinal Roja 🌹⚘⚘ Thanguma..!" ⚘⚘💞

  • @saradhadass1440
    @saradhadass1440 Před 2 lety +1

    I like this song 🔥
    Etanai murai kettalum meendum meendum ketka thondom

  • @nathiyadevib8212
    @nathiyadevib8212 Před 2 lety

    2du Kangalum Onedrin onedru mel kovam kallvatha very nice line I love this song

  • @airavatenterprises9761

    இந்த படம் "ஆக்ரி ராஸ்தா". அமிதாப் படத்தின் தமிழாக்கம். கமென்ட் ஸ்ல நிறைய நிறை குறை நண்பர்கள் சொன்னார்கள். நான் சொல்வது, ரீமேக் என்றாலும் கமல் சார் நடிப்பு எப்படி? விருப்பு வெறுப்பு தனிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் , இசைஞானி இசை, ரேவதியின் துள்ளல், என்று சிறப்பு

  • @imanveljothi6970
    @imanveljothi6970 Před 3 lety +3

    Listening and mesmerizing on 2/05/2021@14:32pm ,❤❤❤

  • @mariharsh
    @mariharsh Před 4 lety +6

    Yellow strips round neck tshirt wow vera level kamal

  • @augustinroy8975
    @augustinroy8975 Před 3 lety +2

    എന്റെ ഇഷ്ട ഗാനം ഇഷ്ട ഗായകൻ ഇഷ്ട സംഗീത സംവിധായകൻ

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 Před 4 lety +2

    சூப்பர் இசை மற்றும் பாடல்.

  • @hariumar31
    @hariumar31 Před rokem

    Yaarukkellam ithu kjj songs endu ninaithavarkal like pannuga ithu Unni Menon songs Tamil 1st songs 💐 always intha songs ketkum poothu Enna ariyamal kan kalankum 😕😕😒🇱🇰🇮🇳

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem +2

    என்னுடைய டியுஷன் டிச்சரின் தங்கை நடிகை ரேவதி போல் இருப்பார்கள்.அவர்கள் பெயர் லஷ்மி ஆனால் நான் ரேவதி அக்கா என்று கூப்பிடுவேன்.

  • @rasukutty5184
    @rasukutty5184 Před rokem +2

    என்றும் வசந்தம் பூக்கும் பாடல்

  • @vijianbu8572
    @vijianbu8572 Před 5 lety +6

    I love this song very much.

  • @selvarani2277
    @selvarani2277 Před 2 lety +1

    😍 i love revathy mdm💞💕

  • @valari3665
    @valari3665 Před 6 lety +4

    செம்ம...

  • @syedsam4548
    @syedsam4548 Před 2 lety +6

    Uma ramanan voice milestone

  • @loganathangujuluvagnanamoo733

    Recording அற்புதம்.

  • @PriyaPriya-dt9qy
    @PriyaPriya-dt9qy Před 2 lety

    Nice song
    Na kopam patta aven samathama cyamattan.
    Udal epathu kathalen Kowravam
    Nice line

  • @saradhadass1440
    @saradhadass1440 Před 2 lety

    Meendum meendum kekka thoondum oru padal lyrics also nice yesudass voice

  • @kannadasans8764
    @kannadasans8764 Před 6 lety +2

    Every time and day I am watching this sang super vice