அமெரிக்கா Collegeல இவ்வளவு வசதியா ? பெரிய நகரமே உள்ள இருக்கு | Exclusive | Part 2 | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2024
  • University of Texas at San Antonio Tour | UTSA | Part 2
    Part 1 - • அமெரிக்கா College சுத்...
    Part 2 - • அமெரிக்கா Collegeல இவ்...
    Part 3 (Conclusion ) - • Hostel Messல Unlimited...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 200

  • @Way2gotamil
    @Way2gotamil  Před 3 měsíci +50

    Hey Guys, I hope this kind of videos will help a lot of people. I'm creating this kind of content, knowing we will get fewer views and shares. I will continue to make these types of videos now and then because I find some self-satisfaction in doing them. Expect the next part (conclusion) this Sunday at 10 AM IST. After that, I have a few videos from Las Vegas (including flight travel). Then, we are heading to an international destination
    வணக்கம் நண்பர்களே, இந்த மாதிரியான காணொளிகள் நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். நிறைய பேர் இதை பகிர மாட்டார்கள் மற்றும் குறைந்த பார்வைகள் தான் கிடைக்கும் என்பதை அறிந்து தான் இந்த மாதிரியான காணொளியை செய்து வருகிறேன். அவ்வப்போது இதை தொடர்ந்து செய்வேன். அவற்றைச் செய்வதில் நான் ஒருவித மனநிறைவைக் காண்கிறேன். அடுத்த பகுதியை (முடிவை) இந்த ஞாயிறு காலை 10 மணிக்கு இந்திய நேரப்படி எதிர்பார்க்கலாம். அதன் பிறகு, லாஸ் வேகாஸில் இருந்து சில வீடியோக்கள் என்னிடம் உள்ளன (விமானப் பயணம் உட்பட). பின்னர், நாம் ஒரு சர்வதேச பயணம் செல்ல போகிறோம்.

    • @twilighthoneybee1805
      @twilighthoneybee1805 Před 3 měsíci +2

      மிக்க நன்றி அண்ணா !!!

    • @beastkumaran9984
      @beastkumaran9984 Před 3 měsíci +2

      எல்லாம் நல்லது,......கண்டிப்பாக இந்த காணொளி பலருக்கும் உதவியாக இருக்கும் நண்பரே
      😍 😍😍 WAY 2 GO 😍😍😍

    • @shalom_to6to
      @shalom_to6to Před 3 měsíci

      Very useful video brother. Keep doing these kind of videos♥♥♥

    • @blinkxoxo2470
      @blinkxoxo2470 Před 3 měsíci

      Bro antha Anna oda contact kudukiringla, doubts clear panna. with his permission ❤

    • @shalinibalaji6616
      @shalinibalaji6616 Před 3 měsíci +1

      உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களுடைய காணொளி பார்க்க காத்திருக்கிறேன்...நன்றி 🎉way2go மாதவன்.🎉🎉🎉🎉🎉

  • @user-kd2rj5qm3s
    @user-kd2rj5qm3s Před 3 měsíci +10

    unga kuda student ah irunthu avlo super ah detailed ah explain panni kudutha antha student brother ku romba nandringa

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 3 měsíci +12

    பல்கலைக்கழகம் வியக்க வைக்கிறது, இந்தியாவில் இது போன்ற பல்கலைக்கழகம் இருக்கா என்று தெரியவில்லை, விளையாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது பாராட்டுக்குரியது.👌👍🙏

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Před 3 měsíci +5

    தம்பி செந்தாமரை கண்ணன் அவர்களுக்கு எல்லா துறைகள் பற்றியும் இடங்கள் பற்றியும் நன்றாக தெரிந்திருப்பது தான் இந்த காணொலி விறுவிறுப்பாக நகர காரணம்.. மகிழ்ச்சி
    இது போன்ற மிகவும் பயனுள்ள காணொலிகள் நம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நிச்சயம் உதவும் Maddy..வாழ்த்துக்கள்🎉🎉

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 měsíci +5

    ரொம்ப வியப்பாகவும் ஏக்கமாகவும் இருக்கு இதெல்லாம் இங்க எப்போ வரும் என்று..... ரொம்ப பிரமாதம் Maddy இதெல்லாம் பாக்கும்போது ஒரு idea கிடைக்கிறது..... நன்றி

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 měsíci +11

    மிகவும் அருமையான தகவல்கள் ஏன் அமெரிக்கா கல்லூரியை விரும்புகிறோம் என்பது இப்பொழுது தெரிகிறது❤❤ நிறைய தகவல்கள் உங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம் பிரேம நாதன் கோயம்புத்தூர்❤❤

  • @user-kd2rj5qm3s
    @user-kd2rj5qm3s Před 3 měsíci +9

    ovoru clip pakum pothum manasu avlo santhosama iruku analum intha mathiri place la padikka mudiyalaiyenu manasu avlo kastama irukunga brother anyway tq for showing the beautiful college views brother especially sports place wow and biotechnalogy lab wow merantutta romba aasaiya irukunga brother intha mathiri university la padikkanum nu 🥲🥲🥲🥲

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Před 3 měsíci +2

    கல்வியை ஒரு நாட்டிற்கு முதன்மையான ஒன்று... கல்விக்கு நீங்கள் முக்கியத்துவம் குடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.... தொடர்ந்து கல்வி சம்பந்தப்பட்ட வீடியோவை தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்...bro ❤

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 Před 3 měsíci +11

    பிரமாதம்!!
    காட்சியும் ,கருத்தும்!!
    காணொளியில் ஒரு தேன் ஒலி!!

  • @abdurrahman5638
    @abdurrahman5638 Před 3 měsíci +5

    WAY TO FAMILY❤ watching your videos for past 2Years, the way you convey the message is so lovely, if possible i want to make a tour to America and need to meet you.
    Bro small request avanga kita nega question keatu fulla explain pana vidala😂just give some extra seconds

  • @user-kd2rj5qm3s
    @user-kd2rj5qm3s Před 3 měsíci +4

    america la valanum nu aasiaya irukunga unga videos elam pakum pothu ,valaththan mudiyala atleaset pakka mudiyuthenu oru satisfaction unga videos pakum pothu kedaikuthu nandringa madhavan brother

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Před 3 měsíci +3

    | காணொளி மிக அருமை. செந்தாமரை கண்ணன் உதவி மிக நன்று❤

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 Před 3 měsíci +6

    அருமையான பதிவு நண்பரே.

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 3 měsíci +4

    USA College & University Video Views Amazing Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻👍🏻💪🏻💪🏻

  • @SathishNP
    @SathishNP Před 3 měsíci +4

    வர வர Contenta எதிர்பார்க்காம மக்களுக்கு தேவையானத போடறிங்களோனு தோணுது. உண்மையா இருந்தா ஒரு லைக்க போடுங்க ப்ரோ...

  • @beastkumaran9984
    @beastkumaran9984 Před 3 měsíci +8

    Bro 9/11 musium poitu detailed ha oru video podunga bro ...this video so super & informative ha irunthuchu 🎉🎉🎉🎉😊😊😊😊😊

    • @7Lucky007
      @7Lucky007 Před 3 měsíci

      En pa channel demonetize aganuma😂

    • @7Lucky007
      @7Lucky007 Před 3 měsíci

      Some people will purposefully report it and cause issues ...and you know how youtube works.

  • @ashokan134
    @ashokan134 Před 3 měsíci +2

    Please do this kind of videos.
    I watch your videos with great interest.
    Liked your Rockies videos as I am a Denver, Colorado resident.

  • @periyartkm1674
    @periyartkm1674 Před 3 měsíci +2

    Nice information
    Thanks Mr Madhavan & Senthamarai kannan

  • @mubassirahamed_27
    @mubassirahamed_27 Před 3 měsíci +4

    Very Useful Bro 💯

  • @pradheeph8084
    @pradheeph8084 Před 3 měsíci +3

    Nice one Madhavan. Senthaamarai kannan provided some useful information for the students who are planning for higher studies in this university.

  • @user-ur6hs1xc6q
    @user-ur6hs1xc6q Před 3 měsíci +2

    Very useful information.Thanks

  • @ajithkumar-gy7kv
    @ajithkumar-gy7kv Před 3 měsíci +1

    Unga video va partha relax sa irukku bro..

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 3 měsíci +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @maraja664
    @maraja664 Před 3 měsíci +1

    Bro next
    italy tour pooga nalla irrukum

  • @bhuvaneshmdceomkstextilefa9285
    @bhuvaneshmdceomkstextilefa9285 Před 3 měsíci +1

    Thanks for your useful video waiting for your next video 👌

  • @chitra757
    @chitra757 Před 3 měsíci +2

    So informative video ❤

  • @myreaction2489
    @myreaction2489 Před 3 měsíci +1

    Students very use full videos bro 🎉🎉🎉🎉tx way to go madhavn bro 😊

  • @thiyagarajanchandran-oo4np
    @thiyagarajanchandran-oo4np Před 3 měsíci +1

    Nalla video anna❤❤❤🎉🎉🎉

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 Před 3 měsíci +1

    Anna Super
    I watch from year 2020
    And US hospital video podunga anna

  • @ravichandranniranjan7126
    @ravichandranniranjan7126 Před 3 měsíci +1

    Hi Anna ❤️
    Really amazing 👏
    Fantastic university 🎉
    I'm waiting for next part 😊

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 3 měsíci

    Way2go,சுப்பரான தகவல் நன்றி உங்கள் காணொளிக்கு 👍🙏😇 Usha London

  • @BalaBala-du4is
    @BalaBala-du4is Před 3 měsíci +1

    Sema na.❤

  • @ashwinip663
    @ashwinip663 Před 3 měsíci +1

    Really Interesting Video bro ..☺️ it will be very helpful for students those who are planning to study abroad. 🎉

  • @Naveen_sitharth
    @Naveen_sitharth Před 3 měsíci +1

    Good information 💯👏🏻

  • @murugeswarisubbu558
    @murugeswarisubbu558 Před 3 měsíci +1

    very useful information thanks

  • @deepak8766
    @deepak8766 Před 3 měsíci +1

    Very useful bro ❤

  • @user-yx8hs2fy8c
    @user-yx8hs2fy8c Před 3 měsíci

    Hi Anna 🙏🏽
    Very useful video Anna
    Way2go super ❤❤❤

  • @ashokan134
    @ashokan134 Před 3 měsíci

    Showing with people definitely makes the video more interesting! Special thanks to the student being so patient and explaining all. And no one goes to the swimming pool to bathe. It is for swimming as the name says. In fact you are supposed to take a shower before you get into to the pool and after you come too you have to shower to wash off the glycerine or other anti bacterial solutions added in the water.

  • @With_Love_Mahesh
    @With_Love_Mahesh Před 3 měsíci

    Unga Video Paathu Neraiya Kathukara bro 🥰🥰

  • @sixstarbro5963
    @sixstarbro5963 Před 3 měsíci

    Engada video endu paththan. No any comments. video is superb.

  • @Linga05
    @Linga05 Před 3 měsíci +1

    One of the best video in way to go 🎉🎉🎉🎉

  • @girichennai2756
    @girichennai2756 Před 3 měsíci +1

    Detailed information about that college/University. ஒரு குட்டி நகரமாகவே அந்த கல்லூரி இருக்கிறது. சூப்பர் Bro 👌👌👌👌👌👌👌

  • @ldragneel8024
    @ldragneel8024 Před 3 měsíci +1

    VERY VERY INFORMATIVE VIDEO, MADHAVAN. GOT A LOT OF INFO REGARDING HOSTEL FEE, HOW THE UTSA LOOKS OVERALL.
    WILL WAIT FOR THE CONCLUSION VIDEO.
    REGARDS MRS SHOBHA MURUGAN, BANGALORE

  • @npradha195
    @npradha195 Před 3 měsíci

    Very useful video for those who want to go to foreign university, it's a pity our universities don't have so many facilities.

  • @twilighthoneybee1805
    @twilighthoneybee1805 Před 3 měsíci +5

    Spr anna 😁😁 aana 1 lakh per month hostel
    Fees without food na adhigam daan🥲🥲🥲
    Nxt video kku thiruppiyum 1 week wait pannanuma🥲🥲🥲

  • @pandian.s2847
    @pandian.s2847 Před 2 měsíci

    Excellent

  • @user-im3yh3xh5c
    @user-im3yh3xh5c Před 3 měsíci

    Brother video super ❤

  • @sanjayraj8992
    @sanjayraj8992 Před 3 měsíci +1

    Excellent.

  • @stark6205
    @stark6205 Před 3 měsíci

    Unga Voice Konja Clear haa Varala Anna Some time But Ok Super Thanks For Informations Way 2 go forever

  • @user-wz6vy2uh8g
    @user-wz6vy2uh8g Před 3 měsíci

    Neenga sema sharp bro madavan...❤❤❤

  • @shalom_to6to
    @shalom_to6to Před 3 měsíci

    Nice videography ♥♥♥

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 3 měsíci +1

    Wow, என்ன உலகம்!

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 3 měsíci

    நண்பர் அருமை,ஆமாம் என்று சொல்வதில் நிறைய positivity

  • @irsathahamed646
    @irsathahamed646 Před 3 měsíci

    Worth watching ❤❤

  • @sarathid9497
    @sarathid9497 Před 3 měsíci +1

    Congratulations brother ❤🎉

  • @rmgowri
    @rmgowri Před 10 dny

    Very useful for searching college for MS.

  • @user-tz6ke1wo9h
    @user-tz6ke1wo9h Před 3 měsíci

    All videos excellent

  • @N.VigneshRaj
    @N.VigneshRaj Před 3 měsíci

    Anna College superah irukku. I like the way Americans giving so much importance to sports. Student union was amazing. Library also super. Waiting for your next video on Sunday.(After many days, Sunday will be end with fulfillness and complete satisfaction)

  • @Abumalick12047
    @Abumalick12047 Před 3 měsíci

    வாழ்த்துக்கள்

  • @krishnasarathy2945
    @krishnasarathy2945 Před 3 měsíci +1

    Finally....after a week 🙌 😂🎉

  • @74SocialMedia
    @74SocialMedia Před 3 měsíci

    யோசிச்சிக்கிட்டு இருந்தே 😂 என்னாட புதன் வந்துருச்சு. ஆனா way2go வரலன்னு நெனச்சே வந்துருச்சு❤❤❤❤

  • @nanblacky
    @nanblacky Před 3 měsíci +1

    Hello Madhavan I am a very big fan 🪭 of your video and keep posting like videos. Pls cover Texas A&M University.

  • @Linga05
    @Linga05 Před 3 měsíci

    Nice thumbnail and video

  • @Prabu638
    @Prabu638 Před 3 měsíci

    Love from Uthangarai ❤😊

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Před 3 měsíci +1

    Another Useful information video from Madhavan Anna...aprm Las Vegas lam epdi iruku bro 😂😂😂

  • @Peace_n_rest
    @Peace_n_rest Před 2 měsíci

    Biotechnology complete pannathuku appram yepdi anga velaiku poninga...bro

  • @ArchanaManjunathan
    @ArchanaManjunathan Před 3 měsíci

    Anna a small request. 41 mins duration , little long so split and put as parts ❤

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Před 3 měsíci

    Way to go Anna ❤❤❤

  • @treatseaweed
    @treatseaweed Před 3 měsíci

    Amazing infrastructure.

  • @mohammedimranhussain8602
    @mohammedimranhussain8602 Před 3 měsíci

    Beautiful Atmosphere

  • @musni....57
    @musni....57 Před 3 měsíci +1

    Mihavum us ful video❤🎉

  • @thiruchelvikumarakulasingh5626

    Super video Madhavan 👌👍Senthamaraikannan giving us more useful information for the students 🔥👍❤️who is going to select this university for the higher education is important tips for all 😊good choices way2go for students forever ❤Madhavan you give us useful massage and super sunset view really enjoyed the video 😍🥰

  • @iyangarbakery5667
    @iyangarbakery5667 Před 3 měsíci

    Nice brother

  • @panjalingamkandasamy5516

    Supper Matawan ❤🎉

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Před 3 měsíci

    Fantastic and very useful 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍 keep going bro.

  • @kannamaitha9042
    @kannamaitha9042 Před 3 měsíci

    Really Suber ❤❤❤

  • @CLUTCH_GOD-10
    @CLUTCH_GOD-10 Před 3 měsíci

    Super bro

  • @SIVAKUMAR-uj2si
    @SIVAKUMAR-uj2si Před 3 měsíci

    very super madhvan

  • @giri_balan
    @giri_balan Před 3 měsíci

    Inspiring people to visit USA ... ❤

  • @joyforever2576
    @joyforever2576 Před 3 měsíci

    Nice timing comedy sir

  • @mohanakrishnan3809
    @mohanakrishnan3809 Před 3 měsíci

    Hi anna video super way to go தமிழ் channeluku oru ooooo potunga anna na unga fan nanga coimbatore na

  • @user-vh8lw3nt5s
    @user-vh8lw3nt5s Před 3 měsíci

    உங்களை மாதிரியே அந்த தம்பியும் ரொம்ப நல்ல பையனா பொறுப்பான இருக்காங்க 😊

  • @pandiselvam6381
    @pandiselvam6381 Před 3 měsíci

    Bro BMW near Swift car onna patha Indian brand car irukka?

  • @prabhu074
    @prabhu074 Před 3 měsíci +2

    Way 2 go😊

  • @ravichandranthilakshan7979
    @ravichandranthilakshan7979 Před 3 měsíci

    hi anna 😊
    super

  • @balaji9917
    @balaji9917 Před 3 měsíci +2

    Mr Madhavan, appreciate your decision on moving back to the USA and continuing your employment besides your passion for creating video blogs.
    Just thinking how long you can expect similar revenue from blogs is a question?
    Life is to enjoy with support to self after an age and family members as per Indian culture adopted by any.

    • @charleyputh
      @charleyputh Před 3 měsíci +1

      That’s been a mystery, he doesn’t reveal much about his family and he is living alone for years perhaps

  • @paramilajeeva3946
    @paramilajeeva3946 Před 3 měsíci

    அன்பு டன் தம்பி

  • @kalaipriyaaesthetics4042
    @kalaipriyaaesthetics4042 Před 3 měsíci

    naan padicha National Institute of Technology Tiruchirappalli (No 1 NIT in India) ipdi than irukum campus. I miss my college days!

  • @rebeccaganesh75
    @rebeccaganesh75 Před 3 měsíci

    Please head to the international destination soon, Madhavan

  • @Linga05
    @Linga05 Před 3 měsíci +1

    Of the students
    For the students
    By the students 😂😂

  • @dineshkumar-vv5dh
    @dineshkumar-vv5dh Před 3 měsíci

    3:23 😂😂

  • @siddharth646
    @siddharth646 Před 3 měsíci

    When I look at this university. I was thinking about what kind of university and schools in our life.

  • @marishlakshmanan4371
    @marishlakshmanan4371 Před 3 měsíci +1

    Hi bro I am trying to do my masters in the USA. Right now I am confused between Illinois institute of technology and Worcester polytechnic institute. Can you share your thoughts about Worcester as a state ? And I heard that Chicago is not safe is it true ?

  • @7Lucky007
    @7Lucky007 Před 3 měsíci

    Please put the linkedin profile link of such guests anna.

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em Před 3 měsíci

    Super college want to study there

  • @karthiga-ce4dw
    @karthiga-ce4dw Před 3 měsíci

    bro how to get into this collage for master ,what are the exams needed for studying master there ,please tell how this brother came there what are the steps i need to do to come there i don't know please help me

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Před 3 měsíci

    Maddy anna previous video la sonnen voice some places la low aaguthu pls eradicate that bro... 😢

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 Před 3 měsíci

    Lucky children who study there ..

  • @AppleAdvice
    @AppleAdvice Před 3 měsíci +1

    Hats off to that anna, who explains everything with patience🫡. Thanks bro

  • @koodaiedi9658
    @koodaiedi9658 Před 3 měsíci

    Vanakam madhava anna 🙏