அமெரிக்கா College சுத்தி பார்க்கலாம் வாங்க | University of Texas Vlog | Exclusive in தமிழ் | Way2go

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • American university Campus tour | University of Texas at San Antonio Tour | Part 1
    Part 1 - • அமெரிக்கா College சுத்...
    Part 2 - • அமெரிக்கா Collegeல இவ்...
    Part 3 (Conclusion ) - • Hostel Messல Unlimited...
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 286

  • @umarkathap8487
    @umarkathap8487 Před 3 měsíci +7

    ஊர மட்டும் சுத்தி காட்டாம எல்லா மக்களுக்கும் தேவையான கல்வி பற்றி பதிவிடுவதற்கு நன்றி சகோ💕

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh Před 3 měsíci +10

    மைடியர் மதன் அண்ணா❤❤ நீங்க பதிவு செய்யுர வீடியோ டைரக்டர் ஷங்கர் சார்...படம் மாதிரி பிரமாண்டமாகவும் எளிய மக்களுக்கு புரிகிற மாதிரியும் வகையில் இருக்கு.... நீங்க கூட ஒரு ஆசிரியர் தான் ஒரு யூடியூப் வீடியோவை எப்படி பார்த்து பார்த்து எடுத்து அதனை மிகத் தெளிவாக மக்கள்ட்ட சேற்க்குறீங்க...VIDEO MAKEING LA PHD...பண்ணின எக்ஸ்பர்ட் மாதிரி இருக்கு...இப்படி ஈரோடு சதீஸ்குமார்

  • @sudhatalks4970
    @sudhatalks4970 Před 3 měsíci +12

    தம்பி செந்தாமரை கண்ணன் நீங்கள் உங்கள் படிப்பை சிறப்பாக முடித்து வாழ்க்கையில் ஒரு சிறந்த இடத்தை அடைய வாழ்த்துக்கள்..படிப்பில் கவனமாக இருங்கள்..
    கல்லூரியை சுதந்திரமாக உள்ளே நுழைந்து சுற்றி காண்பித்தது ஆச்சரியமாக இருக்கிறது Maddy 🎉 அந்த பண்ணை காணொளிக்காக காத்திருக்கிறோம்🎉
    ஒரு நாள் நீங்கள் என்ன எப்படி சமைக்கிறீர்கள் என்பதையும் பகிருங்கள்..வாழ்த்துக்கள்🎉

  • @KuttyKamban
    @KuttyKamban Před 3 měsíci +17

    அன்பான என் அண்ணன்
    அறிவில் சிறந்த மன்னன்
    உலகை காட்டும் பார்வை
    உன்னில் உள்ள நேர்மை
    பேச்சில் உள்ள இனிமை
    விளக்கி சொல்லும் பெருமை
    வாழ்வின் வழியில் வந்த சேனல்
    என் வாழ்வு வரை வரும் சேனல்
    இந்த Way2go Channel......என் அண்ணன் மாதவன் அவர்களுக்கு வணக்கம்....

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 měsíci +5

      ❤️🙏🏻

    • @KuttyKamban
      @KuttyKamban Před 3 měsíci

      @@Way2gotamil என் நினைவுகள் என்றும் உங்களையும் நம் Way2go சேனலையும் தொடர்ந்து வரும் என் உயிர் உள்ளவரை...🙏🙏🙏🙏

    • @lalithaswaminathan9107
      @lalithaswaminathan9107 Před 2 měsíci +1

      Super Madhavan

  • @kumaresanm7215
    @kumaresanm7215 Před 3 měsíci +16

    மிக்க நன்றி. USA சென்று படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த தொடரின் மூலம் இந்தக் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான அனைத்து வழிமுறைகளையும் வழங்கிட வாழ்த்துகிறேன். குறிப்பாக செலவு எவ்வளவு ஆகும் என்பதை விளக்கவும் மற்றும் இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் செந்தாமரை கண்ணன் அவர்கள் படிப்பை மிகவும் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெற்றிட வாழ்த்துகிறேன்.

  • @amalinprince
    @amalinprince Před 3 měsíci +8

    Thanks for showing the university. In India also similar institutions are there. BITS Pilani at Pilani, Goa, Hyderabad, Mumbai will be like this. No single final exam, flexible curriculum is common...

  • @dhanasekar6913
    @dhanasekar6913 Před 3 měsíci +32

    My daughter now studying UTSA

    • @Gffghh_54578
      @Gffghh_54578 Před 2 měsíci

      Which course because I am also studying there only

  • @Moto-wv5nn
    @Moto-wv5nn Před 2 měsíci +1

    Even though my son is studying 2nd yr Undergrad Csc in UTSA...i hv visited the campus only once & not seen the college in such detail....lovely thank u so much.

  • @kddhamo_1995
    @kddhamo_1995 Před 3 měsíci +6

    Amazing video brother❤ single second kuda skip pannaama paakura orey channel way 2 go mattum tha love you bro take care ! waiting for a nxt episode byeee byee broo

  • @rupeshganesan8736
    @rupeshganesan8736 Před 3 měsíci +2

    வணக்கம் தோழர்....மிக முக்கியமான தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகளை தெரிந்து கொள்ள.அப்படியே இளநிலை படிப்புகளுக்கும் உண்டான தகவல்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் தொகுத்தளித்தால் நன்றாக இருக்கும்...
    The way you present is very easy to understand and the details are very informative, not in a hurry to make content.. Good... wishes

  • @74SocialMedia
    @74SocialMedia Před 3 měsíci +13

    புதன் கிழமை என்றால் WAY2GO ❤❤❤

  • @srideviravi6324
    @srideviravi6324 Před 3 měsíci +3

    Very informative Madi.. kalakunga....I ❤way2go always....

  • @TOPTUTORIAL-jghf18.
    @TOPTUTORIAL-jghf18. Před 3 měsíci +18

    Enakkum intha Fall 2024 August entry ku Undergraduate BS medical studies major program la .. Arizona State University la addmission kedaichu letter vanthuruchu.... But money 💰 reason naala ennum further ahh step edukama iruke 😢..... From coimbatore,govt school passed out student 😊...

    • @vaenkatanathansundararajan429
      @vaenkatanathansundararajan429 Před 2 měsíci

      Thambii, Contact university professors for some assistantships like the "Research Assistant" position. It's not easy to get but you can try, if you get it, you will get a fee (will be given fee waiver or in-state tuition fee)concession and also a monthly stipend.

    • @TOPTUTORIAL-jghf18.
      @TOPTUTORIAL-jghf18. Před 2 měsíci

      @@vaenkatanathansundararajan429 yes ,i approach My addmission councellor and HOD .. avanga per year $13500 thaa scholarship tharuvanga nu sonnaga and stay and food ku on campus work panni pay pannikonga nu sollitanga .. but not given fully funded scholarship

    • @vaenkatanathansundararajan429
      @vaenkatanathansundararajan429 Před 2 měsíci

      ​@@TOPTUTORIAL-jghf18. That's good bro but 4 years of degree so the fee will be still expensive. I think this 13K scholarship is merit-based so they only deduce this 13K from the remaining yearly fee. But if you get an RA (Research Assistantship) you are technically considered a temporary employee of the University/Lab so you will be exempted from paying fees or will be given in-state fees (you only have to pay fees like local American students; which is very less compared to International Students) and also you will get a monthly stipend of $1200 - $1600. So try to find a professor whose research matches your research ideas and approach them and request a research assistant position. Please note, that getting RA at ASU is extremely difficult because of the strength of Indian students there and I have experienced it, so try your best.

    • @TOPTUTORIAL-jghf18.
      @TOPTUTORIAL-jghf18. Před 2 měsíci +2

      @@vaenkatanathansundararajan429 thank you so much... I will take next step process..

    • @vaenkatanathansundararajan429
      @vaenkatanathansundararajan429 Před 2 měsíci

      ​@@TOPTUTORIAL-jghf18.All the best, thambii.

  • @rameshw8060
    @rameshw8060 Před 3 měsíci +6

    Education பத்தி உங்கள் வீடியோ சூப்பர் bro வாழ்த்துக்கள்

  • @Anu-uk8wj
    @Anu-uk8wj Před 3 měsíci +4

    Thanks bro entha vedio va romba naal kettu irunthaan❤❤❤❤

  • @shalinibalaji6616
    @shalinibalaji6616 Před 3 měsíci +5

    🎉way2go madhavan sir. Super information sir...

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Před 3 měsíci +1

    சிறப்பு சிறப்பு காலேஜ் பஸ் கிளாஸ் ரூம் இப்படி நாங்கள் நேரில் பார்க்க முடியாததை காணொளி மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி நன்றி பல❤

  • @pathmanimani2038
    @pathmanimani2038 Před 3 měsíci

    Very useful..for future students..great video...keep it up

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Před 3 měsíci +2

    Super superb very good useful information to all people thanks for showing around the American University public college and class rooms All kind of details for you ithellam parkka kidaichathu santhosam madhavan so great thank you so much 🙏🌹🌹🌹🤝👍😊

  • @thiyagarajanchandran-oo4np
    @thiyagarajanchandran-oo4np Před 3 měsíci +4

    Semma vlog madhavan ji❤❤❤ thanks Mr senthamaraikannan❤❤❤🎉🎉🎉🎉...

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 měsíci +7

    மிகவும் அருமைங்க மாதவன் கல்லூரி பற்றிய தகவல்கள் அருமை 👌👏👏👌 நான் கோயம்புத்தூர் பிரேம நாதன்❤❤

  • @balajisharathkumar9753
    @balajisharathkumar9753 Před 3 měsíci +3

    thanks for sharing anna most useful content for my future

  • @VNP679
    @VNP679 Před 3 měsíci +1

    போதும் போதும் லிஸ்ட் அதிகமா போய்கிட்டு இருக்கு🎉🎉🎉 இரண்டாவது கல்யாண வீடியோ போடுங்கன்னு அமெரிக்கா பங்க்ஷன் கல்யாண வீடியோ

  • @selvam1795
    @selvam1795 Před 3 měsíci

    ரொம்ப அருமையா இருக்கு நீங்க பேசி அங்கு என்னென்ன விஷயங்கள் இருக்கு நடக்குது அப்படிங்கிறது எல்லாம் அவருடன் பேசி விளக்கமாக கேட்டறிந்து எங்களுக்கு தெரிவித்ததற்கு நன்றி

  • @souravranj
    @souravranj Před 3 měsíci +2

    Hi madhavan..its an very useful vlog..which we were looking at..,,❤

  • @Athenz86
    @Athenz86 Před 3 měsíci +1

    USA, UK, Australia looks like the same as public colleges, including classrooms set up, classroom ethics, classroom behavioural during classes, assessments including , cafeteria, libraries all looks same. Good information for people who don't know about it 🎉🎉

  • @thamilventhan5281
    @thamilventhan5281 Před 3 měsíci

    Nice anna உங்களது காணொளிக்கு மேலும் இனிமை சேர்பது உங்களது குரலும் தான்

  • @PhilBoss7
    @PhilBoss7 Před 3 měsíci

    Really good info,Tq Mathavan Bro

  • @ushar8639
    @ushar8639 Před 3 měsíci +1

    Very interesting & useful video brother thank-you 👍

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 3 měsíci +6

    Texas University Video Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @ksmechano
    @ksmechano Před 3 měsíci

    I’m a Utsa grad from 2010. It’s a good up and coming university. Nice to see a fellow svce’an

  • @Sirajhi5
    @Sirajhi5 Před 3 měsíci +2

    Bro I feel you got diverted from your niche. Your Newyork, denver, Atlanta, sanfransisco series madheree. Try doing that bro. Nalla super irundhuchu. In USA you have 50 state. Each state has a capital city and other important city or town. Thought of reminding your core value video. Ungalukkul irukum singathai thatte yealupunga ❤❤❤. I am waiting ❤😊😊

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 měsíci +2

      loading bro 👍🏻 coming soon😁 Thanks for your support❤️

  • @poomsmuralimurali1377
    @poomsmuralimurali1377 Před 2 měsíci

    Very informative Bro

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před 3 měsíci +5

    Amazing bro 😍♥️👍🏼
    Unga moolama Texas University parka kidaichathu unmaiyileye romba santhosama iruku 😇😇.

  • @vishnusamy2338
    @vishnusamy2338 Před 2 měsíci

    Thanks for posting this video bro

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 3 měsíci

    Way2go, நன்றி மிகவும் interesting . Thank you 🙏 🙏👍Usha London

  • @thanigaivelan6012
    @thanigaivelan6012 Před 3 měsíci +1

    15:41 vengali thakkayi😂. Naa mattumtha rendu words a split panni swap pannuvenu nenachen.

  • @thamotharan3782
    @thamotharan3782 Před 3 měsíci +8

    Madhavan pro pudikuma like pannugga

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 Před 3 měsíci

    Hi Anna
    Welcome Wednesday
    Super video
    Await... This

  • @a.f.afriends6086
    @a.f.afriends6086 Před 3 měsíci +1

    Super bro vera level✨

  • @Bhuvidharshu6
    @Bhuvidharshu6 Před 3 měsíci +9

    Anna Switzerland season2 vlog venum na entha year Switzerland ponga na🇨🇭🖤

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 Před 3 měsíci +2

      2022

    • @Bhuvidharshu6
      @Bhuvidharshu6 Před 3 měsíci +3

      @@pandiyarajan9300 athu first time ponathu athan entha year poka solrom season2vlog Switzerland

    • @pandiyarajan9300
      @pandiyarajan9300 Před 3 měsíci +1

      @@Bhuvidharshu6
      Indha video la check Pannunga bro நிறையா சீசன் போட்டு இருக்கார் bro

  • @padmavathyvenkatraman824
    @padmavathyvenkatraman824 Před 3 měsíci

    Your video coverage is good The Texas university campus is simply amazing Thank you

  • @nagushanmugam7611
    @nagushanmugam7611 Před 3 měsíci +1

    Vera level bro,🔥🔥

  • @SmileyEat
    @SmileyEat Před 3 měsíci

    More informative & interesting, super

  • @abdurrahman5638
    @abdurrahman5638 Před 3 měsíci

    WAY TO FAMILY❤ watching your videos for past 2Years, the way you convey the message is so lovely, if possible i want to make a tour to America and need to meet you.
    Bro small request avanga kita nega question keatu fulla explain pana vidala😂just give some extra seconds

  • @aruarumugam6229
    @aruarumugam6229 Před 3 měsíci

    பயனுள்ள தகவல் நன்றி மாதவன் அண்ணா

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Před 3 měsíci +3

    "THANKS A LOT FOR SHOWING AMERICAN UNIVERSITY"
    💯🌟💖👍👍👍👍👍👍👍

  • @userRiyas0140
    @userRiyas0140 Před 3 měsíci +1

    1)Bank balance amount empassy la evalo irukuna kattanum
    2)Bank statement yeththana month varaikum irukanum
    3) ellame amount um loan la edukalama full expenses for US study

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 3 měsíci +2

    This Texas university is so beautiful 👌🏻

  • @prakashnaidu3428
    @prakashnaidu3428 Před 3 měsíci

    Very interesting and informative
    Please continue vlogs like this also
    Nandri 🙏

  • @myreaction2489
    @myreaction2489 Před 3 měsíci +3

    Unga video ku wating bro vanga vanga bro way to go madhavn family 🎉🎉🎉

  • @wrathfruitchannel
    @wrathfruitchannel Před 3 měsíci

    Remember the newzland University video aana this one is super good❤

  • @shreegirikumarkalyankumar177

    Super bro, appreciate the efforts you take !!

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Před 3 měsíci

    மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார் மாணவர் செந்தாமரை கண்ணன். அமெரிக்காவில் மேல் படிப்பு மற்றும் அங்குள்ள சுற்றுப்புறச் சூழல் பற்றிய தகவல் பரிமாற்றம் மிகவும் அருமையான பதிவு. படப்பிடிப்பு மெய்மறந்து பார்க்க வைக்கும் அசத்தலான படப்பிடிப்பு.

  • @sarathid9497
    @sarathid9497 Před 3 měsíci +1

    Congratulations brother ❤🎉

  • @a.p.raghavanerode4458
    @a.p.raghavanerode4458 Před 3 měsíci

    heartly thanks ❤ madan bro valga valamudan

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Před 3 měsíci +1

    Sirappana video way2go Madhavan 👌one minute ellorum back to university 😊really interested video 💯subscriber well explained 👍congratulations for your bright future Senthamaraikannan 💐🇱🇰👍🥰❤️super Campus ❤️👍🥰

  • @thiyagarajanchandran-oo4np
    @thiyagarajanchandran-oo4np Před 3 měsíci

    Summa vlog madhavan ji ❤❤❤ thank you Mr senthamaraikannan❤❤❤🎉🎉🎉

  • @Gvenkat542
    @Gvenkat542 Před 3 měsíci

    😮 wonderful Anna

  • @shajint8686
    @shajint8686 Před 3 měsíci

    24:31 PhD opportunities pathi oru video pannuveenga la bro? Thankyou for this video and your great efforts ❤

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před 3 měsíci

    Super Sir Nan Big TV parakerathu nala Super erikku Sir Super Video

  • @user-cq1zi7tw5k
    @user-cq1zi7tw5k Před 3 měsíci

    Hi brother,
    Please may i know what camera are you using???

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Před 3 měsíci +1

    Sooper Maddy
    Naanum on the way to America

  • @ramchandran3806
    @ramchandran3806 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 měsíci

    ரொம்ப ரொம்ப அருமையான vlog Maddy boi.... Had fun but at the same time very useful and informative vlog.... Special tnx to செந்தாமரை கண்ணன்.....❤

  • @Linga05
    @Linga05 Před 3 měsíci

    Nice informative video

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Před 3 měsíci

    Way to go Anna ❤❤❤

  • @vishalini4538
    @vishalini4538 Před 3 měsíci

    Hi madavan sir useful video my son bsc geography padikaran amerikala master padikalama

  • @ravichandranniranjan7126
    @ravichandranniranjan7126 Před 3 měsíci

    Hi Anna ❤
    UTSA ல படிக்க ஆர்வமாக உள்ளது ✨️
    I try my best 👍
    Amazing vlog 🎉

  • @Santhoshkumar-gz2jr
    @Santhoshkumar-gz2jr Před 3 měsíci +1

    Waiting for next episode 😊

  • @elumalai.g
    @elumalai.g Před 3 měsíci

    It is a superb tour of this collage

  • @Prabu638
    @Prabu638 Před 3 měsíci

    Wow quit intersting ❤ 😊

  • @manimegalair2435
    @manimegalair2435 Před 3 měsíci +1

    Thanks for showing u s a university

  • @akshiakshay1926
    @akshiakshay1926 Před 3 měsíci

    Bro, your work is just amazing as usual and waiting for the next episode. If possible could you share about the student safety.

  • @mohammedimranhussain8602
    @mohammedimranhussain8602 Před 3 měsíci

    Very informative session

  • @deepak8766
    @deepak8766 Před 3 měsíci

    Next episode ku waiting bro pls sekaram podunga

  • @tjtamil4828
    @tjtamil4828 Před 3 měsíci

    totally worth video

  • @sixstarbro5963
    @sixstarbro5963 Před 3 měsíci

    Amaithe amaithiyo amaithi amaithikku ellam amaithee. Superb place 😅.

  • @SuryaSurya-mt3tq
    @SuryaSurya-mt3tq Před 3 měsíci

    Semma❤

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 Před 3 měsíci

    Tks Mathav yammadio .

  • @navarasham1985
    @navarasham1985 Před 3 měsíci

    🎉 nice madhavan

  • @naveen0856
    @naveen0856 Před 3 měsíci +8

    Senthamari Kannan.. what an name ! Love it man.. Have a great future to you by way 2 you follower❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Před 3 měsíci

    வீடியோ சூப்பர் உங்கள் வீடியோவால் பல நல்ல இடங்கள் நல்ல தகவல்களை பெற முடியும் என்பது உண்மை புரோ ஆனாலும் வர வர உங்கள் குசும்பு அதிகமாயிட்டே இருக்கு நகைச்சுவை மன்னன் என்று தான் பட்டம் தர வேண்டும் பல நல்ல தகவல்களை இன்னும் எதிர்பார்க்கிறோம் கல்வி எங்கு கற்றால் என்ன பயன் என்று தெரிந்துகொள்ள இந்த வீடியோ மாணவர்களுக்கு உதவும் வகையில் உள்ளது வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @natrayanfzlove4239
    @natrayanfzlove4239 Před 3 měsíci

    Kentucky state poveengala bro pona. Kfc factory and history related video podunga brooo

  • @sandyredemption4239
    @sandyredemption4239 Před 3 měsíci

    Vanakkam anna❤

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve Před 3 měsíci

    Your videos are too short, gets over quickly, please keep it little more longer..it's amazing bro..

  • @rajs4240
    @rajs4240 Před 3 měsíci

    Bro, unga sunglass make / model mattum share pannunga plz. Its looks very good.

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Před 3 měsíci +1

    Vanakkam madhavan bro...😎 Bangalore la irundhu... College based video after a long time... definitely it's going to be useful

  • @RGokul-yc1sk
    @RGokul-yc1sk Před 3 měsíci

    Bro nice one

  • @Prabu638
    @Prabu638 Před 3 měsíci +1

    Love from Uthangarai ❤😊

  • @thiruvonasundariduraisamy8594

    How, to link Wego with IRCTC app?

  • @maddy2460
    @maddy2460 Před 3 měsíci +1

    Next school vlog podunga bro

  • @narayanasamythiruvengadam9155
    @narayanasamythiruvengadam9155 Před 3 měsíci +1

    Hi. Tks for the valuable information. My daughter doing 2nd year computer science in PSG Itech coimbatore. She want to study in abroad. Is the UTSA suitable for my daughter?. I mean safety, culture etc.

  • @hemsunarun8321
    @hemsunarun8321 Před 3 měsíci

    Nice and useful

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 Před 3 měsíci

    Super maddy sir.....

  • @Abumalick12047
    @Abumalick12047 Před 3 měsíci

    Super video Sir

  • @Linga05
    @Linga05 Před 3 měsíci +1

    Madhavan bro, you look younger than that brother 😂.
    Now a days your comedy sense in video are increasing 😂😅😅.
    Very nice video.

  • @mrpkumar8150
    @mrpkumar8150 Před 3 měsíci +1

    Student shooting in classroom Pathi solunga bro Avalo harsh ah eduku poranga anga

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 Před 3 měsíci

    Nice information for education

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 Před 3 měsíci

    28:24 waytogo campus students now our honorable Deen of the channel is going to share his CZcams travel experience with pls welcome Deen and professor Maddy 👏🏻👏🏻👏🏻