நம்ம அமெரிக்கா வீடு சுத்தி பார்க்கலாம் வாங்க | Our America Home tour 2024 | 4K | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2024
  • This video covers a typical American apartment home tour and the amenities offered in the apartment. Costs and apartment protocols and lifestyle are discussed.
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 815

  • @syedgulam7550
    @syedgulam7550 Před 5 měsíci +12

    ரொம்ப சந்தோஷம் மாதவன் , தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன். அழகான வீடு .. மேலான சந்தோஷம் பெற வாழ்த்துக்கள்

  • @kbharathi
    @kbharathi Před 5 měsíci +27

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஔவையார் (In கொன்றை வேந்தன்)

  • @ranjith6730
    @ranjith6730 Před 5 měsíci +15

    வீடு மிகவும் அருமையாக உள்ளது.
    நீங்கள் கூறிய வசனம் (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு )
    என்பதை சொன்னது ஒளவையார். 👍👍

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Před 5 měsíci +13

    அமெரிக்கா வீடு ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ப்பா. அனைத்து வசதியும் கார்வாஷ் பண்றது முதல் அனைத்து வசதியும் இருக்கு மிகவும் சுத்தமாக அமைதியா அருமை அருமை.👌👌👍

  • @suseendranparthasarathi9740
    @suseendranparthasarathi9740 Před 5 měsíci +83

    40 min skip pannana pata one and only youtube channel way2go...❤ super anna🫡 unable to skip each second.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 Před 5 měsíci +13

    🎉🎉 மாதவன பச்சப்புள்ள பச்சத் தொப்பி, பச்ச டம்ளர்,. பச்சைத்தண்ணீர் ... நீங்க வாட்டர் கேன் வைத்திருக்கும் போதே யோசித்தேன். அமெரிக்காவிலும் தண்ணீர் பஞ்சமா என்று ! நீங்கள் பாத்ரூமைக்காட்டிய பின் ஒரு குவளையைக் காட்டும் போது புரிந்து கொண்டேன். பாதுகாப்பாக இருக்கவும். Bல்வாழ்த்துகள் மற்றும் நன்றி மாதவன் உங்களுக்கு.

  • @Thsfthsf3510
    @Thsfthsf3510 Před 5 měsíci +97

    இனிமே அமேரிக்கா வீடியோ தானா சூப்பர் தல ❤❤❤

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 Před 5 měsíci +3

      ஆமா சும்மாவா சாதாரணமாவே ஆடுவாரு கால்ல சலங்கை கட்டுனா சும்மா இருப்பாரா என்ன

    • @mrblackthief6802
      @mrblackthief6802 Před 5 měsíci +2

      yes thaseef bro❤

    • @sumathi-nb2dy
      @sumathi-nb2dy Před 21 dnem

      ​@@kuwaitkuw1110❤

  • @lampothara
    @lampothara Před 5 měsíci +32

    ஒரு ஏக்கம் உங்கள் கண்களில் தெரிகிறது இருக்கும் you tuber ல் நீங்கள் தனித்துவமானவர்

  • @valarmathisivaprakasam2042
    @valarmathisivaprakasam2042 Před 5 měsíci +8

    வாழ்த்துகள் சகோதரா. அழகுத் தமிழில் தெளிவான நடையில் உங்களது பதிவு இருந்தது. நாங்கள் உங்களுடனேயே உங்க வீட்டுக்குள் வந்தது போன்ற உணர்வு. நன்றி

  • @SonicBoomSquad
    @SonicBoomSquad Před 5 měsíci +68

    You have a very subtle humour bro. It's not too much or too bland. It's in the right amount to make us give a genuine smile.

  • @prakashg5908
    @prakashg5908 Před 5 měsíci +8

    Actually neenga 3 years munnaadi idhe edathula poatah America home tour video appo thaan naan 1st ah unga channel ah subscribe pannen, ippo idha paarkum bodhu enakku andha memory nyabagam vandhuchu, rombo sandhosham, great going, all the best, our support to u always.
    And oru kealvi, neenga full time youtuber ah, illa private la work pannittu irukkureengala, expense eppadi manage pannureenga, adhai patri konjo sollunga bro,❤.....
    - Prakash(from Bangalore)

  • @user-ep2vn4rz5e
    @user-ep2vn4rz5e Před 5 měsíci +6

    மிகவும் அருமையாக உள்ளது மாதவன் ப்ரோ உங்கள் அமெரிக்கா வீடு next video waiting bro

  • @Naveen_ram
    @Naveen_ram Před 5 měsíci +10

    The only channel I can't even skip for a min.. very nice and detailed explanation with Awesome sense of humor 😄 26:17 was one of the best 😂 clear cut videos, peaceful BGM, no unnecessary talks, promotions disclaimers, other additional info's... total ah oru GVM movie patha mathiri irunthuchu.. thanks a ton brother. Keep going!!!! 😍😍😍

  • @UshaRani-cb5iv
    @UshaRani-cb5iv Před 5 měsíci +4

    Konjamkooda oru second kooda salippu thattama unggaludaiya Way 2 go today ungal veetai sutri paarthom hatsoff to u Sir

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 5 měsíci +2

    கைபேசியை கண்டுபிடித்தவர் கோடான கோடி நன்றிகள் இல்லையென்றால் நீங்கள் போடும் இந்த காணொளியும் எங்களுக்கு கிடைக்காது அமெரிக்கா எங்கு இருக்கு என்று எங்களுக்கும் தெரியாது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ மிகவும் அருமை நன்றாக இருந்தது

  • @tomandjerryvideos97
    @tomandjerryvideos97 Před 5 měsíci +143

    Ipo dhan bro nenachen Odane notification varudhu....1000 years nalla irupinga ponga😂😂😂😂

  • @karthick1522
    @karthick1522 Před 5 měsíci +10

    சங்கர் படத்திற்கு பிறகு பிரம்மாண்டம் அண்ணன் மாதவன் வீடியோ ❤

  • @mr.comrade4343
    @mr.comrade4343 Před 5 měsíci +16

    41:43 நிமிடங்கள் போவதே தெரியவில்லை மாதவன் உங்கள் பேச்சு எங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது ❤ நன்றி

  • @krishraja9895
    @krishraja9895 Před 5 měsíci +4

    The wall material is not wood. It is a flat panel made of gypsum (CaSO4) powder sandwiched between thick sheets of paper (called a drywall). Thermal insulation is secondary. The major reason for using drywall is low cost (both material and labor).

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Před 5 měsíci +7

    தம்பி எப்படி இருக்கிறிர்கள் தம்பி நல்ல ர சனை யோடு பேசுகிறீர்கள் தம்பி இருக்கும் வீடு அருமை. நன்கு கச்சிதமாக உள்ளது.தம்பி எப்போதுமே இதே சந்தோஷத்துடன் இருப்பிர்கள. நீங்கள் நினைப்பது எல்லாம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள். எதார்த்த மான பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. பச்சை கலர் டம்ளரில் தண்ணீர் அருமை
    வாழ்க வளமுடன்.

  • @balajic3823
    @balajic3823 Před 5 měsíci

    Fantastic video bro!! Vera level!! I mean, தரமான வீடியோ!!👌👌👌

  • @kokilamuniandy1945
    @kokilamuniandy1945 Před 5 měsíci +12

    So neat!
    You should do a fun cooking vlog in that kitchen Madhavan,show Indian men are fab cook too .
    Best wishes xx

  • @rajesh5496
    @rajesh5496 Před 5 měsíci +5

    Your previous home tour was the first video of yours which I saw bro. I think that house video was in Texas during COVID. From then till now I am still in awe of the experience you provide through your videos.

  • @s_i_d_d
    @s_i_d_d Před 5 měsíci +8

    Sirapu Way2go kudumba orupinargal oru like podungaaa 🎉❤ 0:47

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh Před 5 měsíci +2

    உங்குளுடைய (டிரீம்)கார் வீடியோ பார்க்க ஆர்வமாக உள்ளேன்...

  • @mohamedfaiyaz7169
    @mohamedfaiyaz7169 Před 5 měsíci +1

    Nice video and quality of video excellent and waiting for America road trip video bro keep rocking 🎉

  • @moorthim170
    @moorthim170 Před 5 měsíci +3

    இன்று வீடியோ எதிர்பார்க்கவேயில்லை அண்ணா, மிக்க நன்றி....

  • @musni....57
    @musni....57 Před 5 měsíci +6

    Bro new va try ondu podunga bro next trip plan China or Japan ❤ neega pona than Vera level la video poduvinga ❤🎉

  • @ranjithkumar-qk7li
    @ranjithkumar-qk7li Před 5 měsíci +2

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை❤❤

  • @ubaidhur_rzq
    @ubaidhur_rzq Před 5 měsíci +11

    18:00 Way of approaching promotianal stuff was so impressive. Keep it up brother❤

  • @srrameshin
    @srrameshin Před 5 měsíci

    Sema bro romaba nala irukku nala cover panni nala pesi irukinga superb this is ramesh from coimbatore ❤

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 5 měsíci +4

    America Home 🏘️ Tour Amazing Information 👌 Wish you all the best 👍👍💪💪

  • @reganfernando2511
    @reganfernando2511 Před 5 měsíci +17

    24:15 you are welcome bro. Video super a iruku. 👍

  • @vasanthisaravanan803
    @vasanthisaravanan803 Před 5 měsíci +1

    Each and every second of the video very interesting 😊Super brother ..keep rocking 🎊

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 Před 5 měsíci +3

    நீங்கள் போடும் வீடியோக்களில் நான் விரும்பி பார்க்கும் ஒரே வீடியோ அமேரிக்கா தான் அந்த அளவுக்கு விரும்பி பார்ப்பேன் அத்தோடு மரம் நடுதல் போட்டியில் நானும் வெற்றி பெற்றேன் ஆனால் way2go
    T shirt கிடக்க வில்லை 😅

  • @subashbose1011
    @subashbose1011 Před 5 měsíci +9

    Take your own time, settle down first, then plan it..... Nice Home tour Maddy boi, I still remember The last home tour..... Beautiful community as usual...... Now a days can see கோயமத்தூர் குசும்பு in u.... Which I like it man..... நான் நெனச்சேன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவரு என்ன தான் குடுக்குறாருன்னு பார்க்கணும்ன்னு 😂....... Also waiting to see ur hidden talent in Cooking and Music.... ♥️....

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp Před 5 měsíci +1

    தொடரும் பயணம், 🎉 வாழ்த்துக்கள் , சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப உடலை பாதுகாக்கவும் ,

  • @GEMOGRAPHER
    @GEMOGRAPHER Před 5 měsíci +1

    Fantastic presentation and personality.. keep up the good work 🎉
    -Anwar from Bangkok

  • @miltonvlogs4199
    @miltonvlogs4199 Před 5 měsíci +1

    skip enra varthaike idam illa ungada videos la😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Před 5 měsíci +1

    ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 240 பார்வையாளர்களை இந்த காணொளி உயர்த்திருக்கிறது இன்னும் கோடிக்கணக்கில் இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @dsegaran1964
    @dsegaran1964 Před 5 měsíci +1

    really super, oru padam partha feel, no beyond that, hats off, sense of humour is too good.

  • @sowmiyasree4248
    @sowmiyasree4248 Před 5 měsíci +3

    Be with your family. All the best

  • @dsegaran1964
    @dsegaran1964 Před 5 měsíci +1

    this video is ultimate, waiting for next video, also put bachelor cooking,

  • @yootoobaakko2297
    @yootoobaakko2297 Před 5 měsíci +2

    Just a suggestion - don't buy preethi or Indian specific appliances in India and send it to USA. Power Rating is different. Although you use converter, it isn't equipped for heavy machinery like mixer and grinder.
    It's not worth the hassle and rather buy from USA itself. Lots of sellers do that here.

  • @myreaction2489
    @myreaction2489 Před 5 měsíci +1

    Super bro Vera level irakumpothu home tour

  • @Capton14
    @Capton14 Před 5 měsíci +2

    Super ah irunthuchu bro unga veedu and community area … also unga journey 👌🏻 always 💓 Next unga dream car video ku waiting 🫰🏻

  • @arunprasath9522
    @arunprasath9522 Před 5 měsíci +1

    தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணம்..👍👍💐❤❤

  • @cravichandran5927
    @cravichandran5927 Před 5 měsíci +1

    Nice Video bro....all the best for your new restart in US

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 5 měsíci

    மிகவும் நேர்த்தியான காணொளி ப்ரோ சூப்பர் 👍❤.BMW @Tesla car
    வாங்குங்க ப்ரோ 😊😊😊

  • @shenbagavallim.k4237
    @shenbagavallim.k4237 Před 5 měsíci +2

    ji the quality and the content of your videos shows who you are...cbe la top college la padihirukeenga.. because your videos are totally different from other you tubers...keep up the good work!!!!....

  • @jprasanthram906
    @jprasanthram906 Před 5 měsíci

    Opening style awesome bro keep continue the same love ❤️

  • @tkaleeshwaran8453
    @tkaleeshwaran8453 Před 5 měsíci

    Arumaiyagaa irukirathu Bro. Super Look Bro

  • @srivamanaadvancedtherapygu1153

    Interesting! Thanks for the video 💥💜

  • @ramyadina2525
    @ramyadina2525 Před 5 měsíci

    Nice and beautiful place. Congratulations for your future plan.

  • @nantha00778
    @nantha00778 Před 5 měsíci +4

    Naa Way2Go la first patha video House tour than bro (old American videos la) 😢❤

  • @rjrelaxation
    @rjrelaxation Před 5 měsíci

    awesome video. I like your positive attitude and saying. I like my naadodi valkai! Keep going. all the very best.

  • @rockmediamadurai8007
    @rockmediamadurai8007 Před 4 měsíci

    Super bro unga video matumthan meedum video pakkathunthuna❤❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Před 5 měsíci +1

    தம்பி முந்தைய அமெரிக்கா வீட்டு டூர் பார்த்தொம் இந்த வீட்டு டூர் அருமை அந்தநாட்டின் வீட்டு அமைப்பு நன்றாக இருந்தது அருமை

  • @MuthukumaranJ-zs6fy
    @MuthukumaranJ-zs6fy Před 5 měsíci +1

    Oru dinner oda video end panni irunthirukalam....athu onnu thaan kora...❤

  • @balaji9917
    @balaji9917 Před 5 měsíci +1

    Hello Mr Madhavan, this house is better looking than the previous one, there is a clean environment in the USA helps to add addded beauty

  • @krishnasamyramamurthy3710
    @krishnasamyramamurthy3710 Před 5 měsíci

    Good bgm, good narrative and great camera work. Keep it up.

  • @kamalakkannanjayaraman9970
    @kamalakkannanjayaraman9970 Před 5 měsíci

    Pleasant narration and well presented Madhavan. Missed you at Brisbane. May be next time

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 5 měsíci

    Veedu semaya iruku Maddy bro and unga dream car vangaradhuku congo🎉

  • @firdouskowser8474
    @firdouskowser8474 Před 5 měsíci

    🎉❤🎉🎉 aruvi pola odite irunga nanbare.... Innum neraiya vishayam namakku kidaikum.... All the very best.

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Před 5 měsíci

    அருமை நண்பா பயன் உள்ள வீடியோ வாழ்த்துக்கள் 💐🙏🏿👍

  • @ashwinachu4102
    @ashwinachu4102 Před 5 měsíci +2

    We are waiting Madhavan.. All the best... We are here to support you bro.

  • @logithkumar7187
    @logithkumar7187 Před 5 měsíci +2

    Naa 2020 la irundhu ungala follow pannuren naanum psg tech la dhan padikiren.

  • @rajirajan7943
    @rajirajan7943 Před 5 měsíci

    Super bro. Everything Super.Waiting for the next video.

  • @naveet4911
    @naveet4911 Před 5 měsíci

    Bro video super vedu nalla erku, time erutha cooking pane oru video poduga bro bkfast lnch dnnr 😊

  • @DrElango
    @DrElango Před 5 měsíci

    I moved to Medical Drive, San Antonio recently bro. It's good to know that you are also here.

  • @abinayarameshkumar8735
    @abinayarameshkumar8735 Před 5 měsíci

    Valuable content. Can't skip even a second such a best video. All the very best. Felt like really visited ur house.

  • @ashaadluru
    @ashaadluru Před 5 měsíci +1

    Well explained nice house good luck nice house tour

  • @lionl.s.rozario3429
    @lionl.s.rozario3429 Před 5 měsíci

    God bless you and your work family and all your future endeavors ❤

  • @flyingcolours8849
    @flyingcolours8849 Před 5 měsíci

    Hi sir..u r talking with more positive energy than usual..super sir..🎉

  • @user-bm4tj8qv4o
    @user-bm4tj8qv4o Před 5 měsíci

    Tqvm thambi for adding RM to the currency conversion.

  • @shakeelaselvarajah3457
    @shakeelaselvarajah3457 Před 5 měsíci

    Ur way of talking changed a lot! God bless you!

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny Před 5 měsíci +1

    இந்த மாதிரி நாடு நாடாக சுற்றுவதற்கும் மேலும் அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்து உங்களை வழிநடத்திச் செல்லும் உங்கள் நிறுவனத்திற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது. ஆனால் உங்களுக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் இது. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 Před 5 měsíci

    Super Video Madhavan.

  • @nagarajanav3964
    @nagarajanav3964 Před 5 měsíci +2

    Nice location. Settled in USA itself if you have better scope. In india there is huge crowd and competition for everything.

  • @thangaveluchandra3615
    @thangaveluchandra3615 Před 5 měsíci +1

    உங்கள் வீடியோ வை முடிந்தவரை பார்த்து விடுவேன் . மிகவும் அருமை . எங்கள் மகள் குடும்பம் த்துடன் டெக்சாஸ் சில் தான் இருக்கிறார்கள் .🎉🎉🎉🎉🎉

  • @rrkatheer
    @rrkatheer Před 5 měsíci +2

    Bro You can also make separate content to brief how is the US economy doing overall ? We hear real estate market crashed in USA due to job cut, less purchase power many owners are putting their property for sale for cheap price.

  • @deeparamakrishnan2242
    @deeparamakrishnan2242 Před 5 měsíci

    Yes a good home tour🎉🎉🎉a very beautiful community 😊and you are Maintaining it very well👍

  • @swaminathan8397
    @swaminathan8397 Před 2 měsíci

    Super , My best wishes, I am a regular viewer of your channel . Generally your explanation is very nice and enjoyable.God bless you

  • @srajaguru
    @srajaguru Před 5 měsíci

    Nice video, I am staying in Boardwalk Research but did not observe everything soo well. Nicely captured.
    Let’s meet sometime Bro

  • @BabaTunde-ku2zk
    @BabaTunde-ku2zk Před 5 měsíci

    Nice to see you back to America.All the best bro.

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Před 5 měsíci +2

    உங்க வீடு எல்லாம் சூப்பரா இருந்துச்சு ஆனா எங்களுக்கு சாப்பிட ஒன்னுமே தரல ஃப்ரிட்ஜ்ல கொஞ்சம் மோர் இருந்துச்சு அதையாவது ஒரு கிளாஸ்ல ஊத்தி தரலாம்... Bro

  • @gettome
    @gettome Před 5 měsíci +2

    Software engineer salary for experienced is not less than 150K USD Per year that is in INR 1,24,62,232.50 Indian Rupee (1 Crore and 24 lakhs). You software engineers living in USA are highly paid. You people are finanically privileged lot. So rent as you said for year it comes around USD 26,400. You have immense surplus of cash.

  • @r.karthikeyan7291
    @r.karthikeyan7291 Před 5 měsíci

    Sir correcta 5:37 minutela...thalaiva padathula santhaanam Vijaya parthu adakkam mm mm...abdingra counter dialogue potrundha supera irukum...

  • @karthikeyank3132
    @karthikeyank3132 Před 5 měsíci +1

    Way2go Veriyan Bro!!!

  • @8DMusic72
    @8DMusic72 Před 5 měsíci +1

    Neega America Pona Naangalum America la irukara feel kondu vanthrika bro ❤

  • @rajilaxmi9884
    @rajilaxmi9884 Před 5 měsíci

    Superb. You have come back for us. 👏👌👍

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Před 5 měsíci

    Nice na after a long time na superb anna ❤

  • @chitra757
    @chitra757 Před 5 měsíci

    Lovely and enthusiastic video. Waiting to see your lovely wife and kid, bro

  • @radhikapalanisamy7517
    @radhikapalanisamy7517 Před 5 měsíci

    Unga explanation unga kudavae travel panna vaikudhu. 👌

  • @RajeswariD-wj7uw
    @RajeswariD-wj7uw Před 2 měsíci

    So nature and cute explanation very nice bro. Good causal speech and cute expresion

  • @user-qk3sz3pg5p
    @user-qk3sz3pg5p Před 5 měsíci +2

    Beautiful God Bless you

  • @SathishKumar-my6tt
    @SathishKumar-my6tt Před 5 měsíci

    Car and tour videos expecting soon...bro❤

  • @blavanya7448
    @blavanya7448 Před 5 měsíci +2

    Sir, your videos are always informative as well covering each aspect of any common man mind voice. Kudos to you. You had shared your academic qualifications as BE. Biotechnology, have you done your MS also in US or you were in your employment road as soon as you completed your UG.

  • @babuk5517
    @babuk5517 Před 5 měsíci

    Very fine.Congratulations brother 🎂💐👍

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh Před 5 měsíci +1

    புரோ உங்கள் வீடியோ மேக்கிங் ஸ்டைலோ தனி தான்....மினி மூவி பார்க்கும் அனுபவம் வரும்... நாங்க வீசா இல்லாம அமேரிக்காவ பார்க்கர மாதிரி இருக்கு....