Finally அமெரிக்கால என் கனவு காரை வாங்கியாச்சு | Bought my dream luxury car | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 14. 02. 2024
  • For the first time I reveal my dream car and my car buying experience in the United States.
    San Antonio Perumal Temple - • அமெரிக்க மலையில் பிரம்...
    Krispy Kreme - • அமெரிக்கர்களின் வடை கட...
    Contact Details to Purchase Volkswagen Virtus:
    Mobile # 9443209726
    Email : way2gomadhavan@gmail.com
    Click here to see details about the car - • New member of our fami...
    Edited by Madhavan and Kamal
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 1,8K

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Před 4 měsíci +280

    முதலில் கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் அடுத்தது என்ன கார் சொல்லும்போது என்னை அறியாமல் wow என்று சொன்னேன் அவ்வளவு மகிழ்ச்சி எனது குடும்பத்தில் ஒரு சகோதரன் வாங்கிய சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது உங்கள் கடினமான உழைப்புக்கு ஏற்ற பல நல்ல பலன்களை மென்மேலும் பெற வாழ்த்துகிறேன் முக்கியமாக கோயிலில் காருக்கு பூஜை போடும்போது அவர் உங்கள் பெயரை குடும்ப உறுப்பினர்கள் பெயரை கேட்கும் போது எங்களையும் உங்களுடன் சேர்த்து சொன்னிர்கள் அருமை அதற்கு எனது மனமார்த்த வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @Dresstailor
    @Dresstailor Před 4 měsíci +94

    வாழ்த்துக்கள் மாதவன். கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு..

  • @venkateshr8913
    @venkateshr8913 Před 4 měsíci +8

    வாழ்த்துக்கள் மாதவன்.. நானே கார் வாங்கிய சந்தோசம்.. சூப்பர்.. GOD BLESS YOU❤❤❤

  • @karthikmegala3870
    @karthikmegala3870 Před 4 měsíci +7

    வாழ்த்துக்கள் அண்ணா.
    கார் & பெருமாள் தரிசனம்
    மிகவும் சிறப்பு.👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @SenthilKumar-bx6hd
    @SenthilKumar-bx6hd Před 4 měsíci +49

    தம்பிக்கு வாழ்த்துக்கள் தங்களின் நல்ல எண்ணங்களுக்கு நல்லவை இறைவன் அருளால் தொடரும்

  • @kingnasarkhan1089
    @kingnasarkhan1089 Před 4 měsíci +38

    வெள்ளை நிற BMW கார் மிக அழகு, முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும், எடுத்துக்காட்டாக,
    திகழ்கிறீர்கள் மேலும் பல உச்சங்களைத் தொட மனதார வாழ்த்துகிறேன்

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj Před 4 měsíci +8

    Congratulations 🎉🎉🎉 nice motivation video... Thanks...

  • @massmaran5978
    @massmaran5978 Před 4 měsíci +2

    வாழ்த்துக்கள் அண்ணா.பெருமாள் கோவில் பூஜை.கடைசியாக நீங்க சொன்ன வார்த்தைகள்.அனைத்தும் அருமை...🎉🎉🎉❤❤❤

  • @GamerPradosh
    @GamerPradosh Před 4 měsíci +22

    Intha mathiri oru car, antha mathiri oru road la , Nenjukkul Peidhidum paatu. Adada sema feels thaan. Congratulations.

  • @user-bn5lp3dk9t
    @user-bn5lp3dk9t Před 4 měsíci +31

    நீங்கள் கார் வாங்கியது பற்றி சொல்லி காட்டும் போது ஏதோ நானே வாங்கிய சந்தோசம் கிடைத்தது. முதன் முதலாக நான் வாங்கிய ஸ்கூட்டியை பார்க்கும் போது எப்படி சந்தோஷமும் மனநிறைவும் இருந்ததோ அதே போல் இந்த வீடியோ பார்க்கும் போது இருந்தது. Congratulations Anna

  • @ruby75789
    @ruby75789 Před 4 měsíci +2

    Great buy 😊
    Love your great points at the end! Well said!!! Good advice for others! Thank you!

  • @itisvinujan
    @itisvinujan Před měsícem +1

    உயர்வு வரும் போது - பணிவு வர வேண்டு என்று சொல்லுறது உண்மை தான் என்றது விளங்குது அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணன் ❤️
    Climax super ✍🏻

  • @kabilanncmslm7713
    @kabilanncmslm7713 Před 4 měsíci +11

    தங்களின் நல்ல எண்ணங்களுக்கு இறைவன் அருளால் தொடரா வாழ்த்துக்கள் பல

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 4 měsíci +83

    கலக்கிடீங்க மாதவன், பாராட்டுக்கள்! புதிய கார், புதிய வீடு, புதிய சைக்கிள்! அமெரிக்க வாழ்க்கைக்கு அன்றாட தேவைகளை வரிசைகிரமமாக செய்து விளக்கியிருக்கிறீர்கள்! பலருக்கு உபயோகமான டிப்ஸ்! நன்று!

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 Před 4 měsíci +1

    Great ending bro ....semma ..unga tamizh uccharippu ku fan👍

  • @grpravindravi2061
    @grpravindravi2061 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் மாதவன் Bro...we always love you.. keep rocking Bro.. Small request family ah video podunga Bro..

  • @futuretoppers
    @futuretoppers Před 4 měsíci +31

    Heart touch climax❤❤❤

  • @marimuthuvenkatesan5680
    @marimuthuvenkatesan5680 Před 4 měsíci +6

    ரொம்ப சந்தோசமா இருக்கு. Happy ride always with safety.

  • @ganeshjr6897
    @ganeshjr6897 Před 4 měsíci +2

    Congrats Bro way to go........Very Happy about you

  • @sinasam2007
    @sinasam2007 Před 4 měsíci +3

    A big yes. Congratulations 🎉🎉🎉

  • @Baljisjunction
    @Baljisjunction Před 4 měsíci +6

    Vaalthukkal Mr mathavan. Menmelum valara ennudaya Vaalthukkal. Vera level sago

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 Před 4 měsíci +45

    பெருமாள் கோயிலில் பூஜை போட்டு எல்லாருக்கும் பெருமாளை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றி மாதவன் தம்பி. Congratulations 🎉🎉🎉 Perumal arul eppothum thangalukku kidaikkum.

    • @rajkumar5588
      @rajkumar5588 Před 4 měsíci +3

      Om namo narayana ஓம் நமோ நாராயணா❤

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 4 měsíci +3

      Nandrigal 😊🙏🏻

  • @kumarnambi5648
    @kumarnambi5648 Před 4 měsíci

    வாழ்த்துக்கள்..காருக்கான அறிமுகம்... சிறப்பு... வெகு சிறப்பு..

  • @esskay01
    @esskay01 Před 4 měsíci +3

    Congratulations 👍 and Best Motivation.🙏

  • @othiyappankarthi8617
    @othiyappankarthi8617 Před 4 měsíci +6

    வாழ்த்துக்கள் ங்க மாதவன் கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு 🎉🎉🎉❤🙏🙏🙏

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams Před 4 měsíci +11

    👍👍👍👍
    எண்ணம் போல வாழ்வு
    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @km-fl2gb
    @km-fl2gb Před 4 měsíci +1

    Happy to see the new car... With gods blessings have a great time ahead...

  • @noorulislam6668
    @noorulislam6668 Před 4 měsíci +1

    மனமார்த்த வாழ்த்துக்கள் மாதவன்.

  • @rajkumar-nk1wv
    @rajkumar-nk1wv Před 4 měsíci +7

    Valthukal bro. really happy for that. congrats bro. keep growing.

  • @mohamedilyas5932
    @mohamedilyas5932 Před 4 měsíci +14

    Top 6 in Madhavan Anna Videos
    6. Thirupathi
    5. Jolarpet Near Hills
    4. Australia
    3. Swiss
    2. Sri Lanka
    1. USA

  • @keerthanang7106
    @keerthanang7106 Před 4 měsíci

    Congratulations anna......super ah iruku unga car anna...nenga mattu tha us poi irukingala illa family ah kudidu polaya

  • @lathabalakumar6495
    @lathabalakumar6495 Před 4 měsíci

    🎉 வாழ்த்துக்கள். Donut lku thanks. வாழ்க வளமுடன்

  • @musni....57
    @musni....57 Před 4 měsíci +15

    Eppa da video varum yanru than waiting ongada video first paartha thula irunthu indaikku vara full addiction bro❤🎉 congratulations thala ❤🎉

  • @dharan9203
    @dharan9203 Před 4 měsíci +14

    Lots of positive vibes, Thank you for sharing.

  • @chandrusamikkannu142
    @chandrusamikkannu142 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..🎉

  • @subashbose1011
    @subashbose1011 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் Maddy boi.... Car ரொம்ப அழகா சூப்பரா இருக்கு...... பூஜை சிறப்பு..... Way2Go..... ♥️

  • @Singam510
    @Singam510 Před 4 měsíci +15

    5 series is my all time dream car as well 😍 So happy for you man🤩

  • @v.i.p67
    @v.i.p67 Před 4 měsíci +9

    Congrats bro✨✨
    Keep rocking...
    It's inspiring!❤

  • @manjunathk.4221
    @manjunathk.4221 Před 4 měsíci

    Congratulations 👏👏👏 வாழ்த்துக்கள் 💐💐💐

  • @alagirikumaran5816
    @alagirikumaran5816 Před 4 měsíci

    வாழ்த்துகள்..மகிழ்ச்சியும் பேரன்பும்..

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 4 měsíci +14

    மிகவும் மகிழ்ச்சிங்க நல்ல தகவல்களுடன் BMW பற்றிய தகவல்கள் சூப்பர் ❤ தூள் தூள்ங்க சகோதரா !!❤️❤️

  • @vimala4312
    @vimala4312 Před 4 měsíci +3

    Congratulations. And very happy for you. Keep it up...

  • @welcometotamila8863
    @welcometotamila8863 Před 4 měsíci +1

    மிகவும் அருமையான விளக்கம் மிக சிறப்பு எனக்கு inspiration நீங்க தான் அண்ணா ❤😊

  • @abbasahamed92
    @abbasahamed92 Před 4 měsíci

    Congratulations bro car plate customize pannuga as “way2go” Vera level la irrukum

  • @priyankasaravanakumar7194
    @priyankasaravanakumar7194 Před 4 měsíci +8

    I totally agrees and lives with the final message hatsoff.....I truly respect the values provided in the video❤

  • @ramsubbarathnam4238
    @ramsubbarathnam4238 Před 4 měsíci +4

    Congrats Madhavan 👏 nice hybrid car. Superb.🎉🎉🎉 have a safe drive, and enjoy your ride, too.

  • @prakashg5908
    @prakashg5908 Před 4 měsíci

    Arumaiya sonneenga, perumaiya irundhadhu, miga sandhosham neengal pudhu car vaanginadhu, vaazhthukkal, ungaloda expense eh neengale paarthukureenga enbadhu matra ellorukkum oru eduthukaattaaga irukkudhu, aanaal ivvalavu travel paanniyum selavai eppadi neengale samaalikkireenga endru sonnaal, engalukkum adhu upayogamaai irukkum.
    - Thankyou
    (Prakash from Bangalore)

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 Před 4 měsíci +1

    Wow. Dream car. You are a lucky person Madhavan.I am very happy to see your dream car.I like your Simplicity.God bless you Thambi.Take Care.

  • @SivaKumar-tu4vo
    @SivaKumar-tu4vo Před 4 měsíci +7

    சிவா கோமதி, லோகேஸ்வரன்
    தமிழ்மணி, இனிய நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @yuva1920
    @yuva1920 Před 4 měsíci +17

    உங்களோட உலகை வலம் வருவோம், ஆனால்
    இந்த வீடியோ ஏனோ உள்ளங்கள் இணைக்கு தருணமாக இருக்கிறது.
    நல்வாழ்த்துக்கள்...
    ரொம்ப சந்தோசம்... மாதவன்

  • @alwinthomas8154
    @alwinthomas8154 Před 4 měsíci +1

    Super selection bro.....once a BMW always a BMW.....semma look awesome a iruku

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před 4 měsíci

    Car Vankihathukku Vazthukkal Sir Video Super🌹🌹🌹❤❤❤🙏

  • @jegankrishnan1351
    @jegankrishnan1351 Před 4 měsíci +4

    Congratulations brother.. ❤️Superb car.. way to go..

  • @usefulwastes2316
    @usefulwastes2316 Před 4 měsíci +5

    Unna paathaadhaan thala majaavaa ikkeedhu❤....SPR BROTHER ...WAY TO GO MY LOVE

    • @radhamuralidharan8703
      @radhamuralidharan8703 Před 4 měsíci

      Congrats Madhavan.my best wishes for fulfilling all ur dreams.God Bless u n ur family.

  • @JiwaSundrum2104
    @JiwaSundrum2104 Před 4 měsíci

    Super valtukal brother..🎉❤ engaluku sethu solluinge soninge romba santhosam...🙏

  • @andaman_sureshsviews2259
    @andaman_sureshsviews2259 Před 4 měsíci

    Vazthukal bro..

  • @KarthikeyanS-fz2db
    @KarthikeyanS-fz2db Před 4 měsíci +33

    Yennoda dream car kooda BMW X7 naaa kandippa oru naal vaanguva naaa ❤

  • @chakrapanie5486
    @chakrapanie5486 Před 4 měsíci +3

    Super
    வாழ்த்துகள்.

  • @vasanthl7162
    @vasanthl7162 Před 4 měsíci +1

    You are humble hardworking positive mindset person. God bless you son! keep going.

  • @benmariosamuel7851
    @benmariosamuel7851 Před 4 měsíci

    Congrats bro kalakuringa.... Beautiful.......BMW ❤

  • @singaravel-velrajg7992
    @singaravel-velrajg7992 Před 4 měsíci +3

    Yes bro... happy to see your growth

  • @goutambaskaran2269
    @goutambaskaran2269 Před 4 měsíci +4

    Congratulations Madavan very nice car God bless u 👍

  • @lakv77
    @lakv77 Před 4 měsíci

    Congrats Bro.. So happy for ya and best of wishes to get all what you dream of.. Great car and happy motoring!!!

  • @mpetchimuthu4169
    @mpetchimuthu4169 Před 4 měsíci +1

    எனது குடும்பத்தில் ஒருத்தவங்க கார் வாங்கிய ஆனந்தம், என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்....👍

  • @sampathkumarmadraskrishnan8495
    @sampathkumarmadraskrishnan8495 Před 4 měsíci +10

    உங்கள் வீடியோ பார்த்ததிலிருந்து எங்கள் அமெரிக்கா கனவு நிறைவேறியது செலவில்லாமல். அவ்வளவு அருமையான விளக்கங்கள்.

  • @mpdassche
    @mpdassche Před 4 měsíci +13

    Awesome, Hope BMW may ask you to promote their cars. The way you have shown is stunning.. Safe Drive machi 👍 next target should be way2go private jet 😉 best wishes.. 🎉

  • @Marotha915
    @Marotha915 Před 4 měsíci

    Superb . All the best வாழ்க வளமுடன்

  • @Simonkarthick
    @Simonkarthick Před 4 měsíci

    Superb Anna.... congratulations...vera mari 🔥🔥🔥🔥

  • @user-vw6lu9qw7u
    @user-vw6lu9qw7u Před 4 měsíci +3

    மிக்க மகிழ்ச்சி... வாழ்க வளமுடன்... எப்போதும் சந்தோஷம் கூடட்டும்...❤

  • @rameshnithiananthan610
    @rameshnithiananthan610 Před 4 měsíci +3

    Congratulations!!God bless!!

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 Před 4 měsíci +1

    Anna super na nan daily meenambakkam la irukura BMW showroom daily veydikapathukitey poven itha pathavudaney sema happy na naney vangina feel na enjoy na ❤

  • @londontamilbro
    @londontamilbro Před 4 měsíci

    Super brother. Congrats. it’s my dream too. Drive safe. 🎉🎉👍🏾👍🏾👍🏾👍🏾

  • @selvanayagammeryn
    @selvanayagammeryn Před 4 měsíci +3

    Congratulations Madavan. God bless you 🎊🎊🎊

  • @SURYA-dy2ue
    @SURYA-dy2ue Před 4 měsíci +14

    Congratulations bro 🎉 ❤ happy for you ❤❤❤

  • @flyingcolours8849
    @flyingcolours8849 Před 4 měsíci

    Very happy for u sir...congratulations....very soon u will buy more dream cars🎉

  • @vijaysrinivasan6362
    @vijaysrinivasan6362 Před 4 měsíci

    Very well done Madhavan! 540i is an incredible machine and will serve you well for many miles! Its an inline 6 cylinder though ( not V6)

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 Před 4 měsíci +8

    Excellent car for your taste and appreciated your divine attitude for pooja New car and Archana for God hardly seen now a days in foreign countries Madhavan is always an Exception ,speaks volumes of you when referring Dr Abdul Kalam's phrase superb Hats off 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai Před 4 měsíci +3

    May GOD bless you.🙏🏾

  • @user-ep2vn4rz5e
    @user-ep2vn4rz5e Před 4 měsíci

    வாழ்த்துக்கள் ப்ரோ உங்க வீடியோ பாக்குறப்ப எல்லாம் எனக்கு அமெரிக்காவே போன மாதிரி பீல் ஆகுது வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர

  • @anandloganathan9439
    @anandloganathan9439 Před 4 měsíci

    Superb anna
    Vazhthukkal.

  • @selvakumar_arumugam
    @selvakumar_arumugam Před 4 měsíci +11

    Congrats bro.
    While taking about engine, its not v6, it have 3.0L inline 6-cylinder.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 4 měsíci

      Great.
      Studied in 1976 about V4 ,In line ,Caster,Camber,Toe in,Toe out and so on during my college studies.

  • @21Nandhini
    @21Nandhini Před 4 měsíci +6

    Congratulations bro. whole heartedly happy for you

  • @tilaksampath124
    @tilaksampath124 Před 4 měsíci

    Congratulations madhavan!!! Please continue your good work .

  • @dpkpraba
    @dpkpraba Před 4 měsíci

    Superb bro . Congratulations for bmw 👏🎉😍🎂🥳💐. Unmaiyile dream car thaan. Yeppadiyo iniku unga video mulama perumal'ah dharichichachu 🙏.

  • @maniiss9164
    @maniiss9164 Před 4 měsíci

    congratulations bro 🎉 God's grace ungalukku irukku ❤😊

  • @karunakaranraja9029
    @karunakaranraja9029 Před 4 měsíci

    Congratulations Madhavan, God bless you.
    Village tour Maranthidathinga👍

  • @parthibanbalan460
    @parthibanbalan460 Před 4 měsíci

    Congratulations bro! Great car and well deserved! Nice words of advice at the end. 100% true. Hope to see you soon in San Antonio!

  • @Banupriya91382
    @Banupriya91382 Před 4 měsíci

    Wow super sir, வாழ்த்துக்கள்🎉🎊😊

  • @Divyapaulin17
    @Divyapaulin17 Před 4 měsíci

    Suber anna...👌congratulations..🎉

  • @sanjaypaul2164
    @sanjaypaul2164 Před 4 měsíci

    congratulations Bro . Beautiful color ...Happy driving .

  • @sadhiyasandhiya7894
    @sadhiyasandhiya7894 Před 4 měsíci

    Wow பாராட்டுகள் மாதவன் கார் வாங்கியதற்கு வாழ்த்துகள் 😊

  • @rsmanian4494
    @rsmanian4494 Před 4 měsíci

    Congratulations Madhav. Super Selection. Happy & Safe Driving.

  • @sharminithushanth526
    @sharminithushanth526 Před 3 měsíci

    May you have more adventures and journeys with your new car! Congratulations! I'm so happy for you!

  • @sri0487
    @sri0487 Před 4 měsíci +1

    Yes bro...Liked the car..😊

  • @user-wl2sf3jy9j
    @user-wl2sf3jy9j Před 4 měsíci

    Super bro 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்.

  • @kalavathilakshmanan1882
    @kalavathilakshmanan1882 Před 4 měsíci

    Congratulations Vazgha Valamudan.

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh Před 4 měsíci

    nice bro.... vazhthukal..!!!!

  • @T_YTC
    @T_YTC Před 4 měsíci

    Nangellam car key vecha kandupidichachu...vaaluthukal Sago!👍🏻

  • @mathiprabahar3587
    @mathiprabahar3587 Před 4 měsíci

    வாழ்த்துக்கள் Bro 😍💐🎉👑👍👌07:35 i also கடகம் ராசி , பூசம் நட்சத்திரம்

  • @shanmugamkaruvalur2682
    @shanmugamkaruvalur2682 Před 4 měsíci +1

    மாதவன் ப்ரோ அற்புதம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்