உன் முக தரிசனம் | இந்தப் பாடல், கேட்போர் இதயங்களை தன்வசப்படுத்தி விடும் | Christian Songs MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : Saindavi
    Lyrics : John Britto
    Music : Fr.K.Neopolean Albert
    Music Director : Saravanaganesh
    @ Derick Studios
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • Hudba

Komentáře • 61

  • @anthonyammagnanapragasam1248

    அப்பா இயேசுவே ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்.இலங்கையில் கொரோனா நோயால் மக்கள் இறந்துகொன்டிருக்கிறார்கள் அவர்களையும் காப்பாற்றுங்கள் அன்பு தந்தையே.உங்கள் நாமம் போற்றப்படுவதாக. ஆமென்.

  • @arulpeter3762
    @arulpeter3762 Před 8 měsíci

    நான் தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் கேட்கின்ற மனதுக்கு நிறைவான மற்றும் இதமான பாடல்❤❤

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Před rokem

    Today is a very good day with ur guidence. Manam makilchiyai irkirathu. Needuli vasls valthucal. RONALD.

  • @Amosh.-_balu
    @Amosh.-_balu Před rokem +1

    Amen nandri appa

  • @kumarn6441
    @kumarn6441 Před 2 lety +3

    இயேசு அப்பா உன் தரிசனம் ஒரு முறையேனும் வேணும்

  • @briskybrisky3246
    @briskybrisky3246 Před 2 lety +7

    இயேசுவே எங்கள் துன்ப நேரத்தில் இருந்து காத்தருளும் ..

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 2 lety +12

    இயேசுவுக்கே புகழ் மாட்சி மகிமை ஆமென் அல்லேலூயா ஆமென் !

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 Před rokem

    Walla dewa wakkuthaththangal warainduenakku than dadale s thothiram amen jesus ❤ ❤

  • @jritamaryrita4231
    @jritamaryrita4231 Před 2 lety +3

    வாழும் மனிதரில் உம் அன்பு முகம் காண அருள் வரம் தா..ஆண்டவனே! 🙏

  • @carolcarol6326
    @carolcarol6326 Před 2 lety +9

    கருத்துள்ள, சிந்திக்கவைக்கும் வீணை இசையுடன் கூடிய அருமை யான தேனிசைப்பாடல்.

  • @Amosh.-_balu
    @Amosh.-_balu Před rokem +1

    Kadavula pugazhvathu namathu kadamai

  • @sagayamerry1612
    @sagayamerry1612 Před rokem

    Touching my heart is so sweet and beautiful song 💕❤❤ Thank you so much

  • @peterpaul8249
    @peterpaul8249 Před 3 měsíci +1

    🙏✝️🌷🌷🌷Thank you🙏

  • @jeevaraj9700
    @jeevaraj9700 Před 2 lety +5

    இதயம் வருடும் பாடல் இறைவனையே நாடுதே

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 2 lety +3

    ஆண்டவரே உமக்கு மகிமை ஆமென்.🙏✝️

  • @lifeinlife5582
    @lifeinlife5582 Před 2 lety

    Nice bhajan

  • @ravisi1519
    @ravisi1519 Před rokem

    Nice song 🙏

  • @joicejayaseeli1733
    @joicejayaseeli1733 Před 8 měsíci

    Yes Daddy ❤❤❤

  • @sdbanand
    @sdbanand Před 2 lety

    இறைவனின் இயல்பை இணக்கமாக எடுத்து வடிவமைத்ததற்கு நன்றிகள் கோடி. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
    மேலும் உங்கள் இறைப்பணி சிறக்க வாழ்த்துகிறேன் வேண்டிக்கொள்கிறேன்.

  • @arunkani5028
    @arunkani5028 Před 2 lety +1

    Vum.mukam.tharisanam.eraiye.tharavenum.super.song.thenk.jesas

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 Před 2 lety +3

    Amen Appa Amen 🙏🙏🙏

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 Před 2 lety +1

    Amazing ❤️ Song 🙏🏾 Excellent Voice 👍 Nice 💜 Music 🎵🎶 AMEN

  • @suryasuriyan3043
    @suryasuriyan3043 Před 2 lety +3

    Amen Appa amen 🙏

  • @mkalaiselvi5365
    @mkalaiselvi5365 Před 2 lety +5

    சூப்பர்

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 2 lety

    Un mugam tarisanam oru muraiyenum tarisanam taravendum🙏 amen 🙏

  • @surya-ip4ds
    @surya-ip4ds Před 2 lety +3

    Amen 🙏🙏🙏🙏🙏

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 Před 2 lety +4

    Jesus bless everyone. Living God

  • @transportselvam5916
    @transportselvam5916 Před 2 lety +3

    So Heart sweet feelings song God bless You

  • @musings4896
    @musings4896 Před 2 lety +2

    The lyrics, music and the melodious voice- everything is so soothing! Hearty congrats to the team!

  • @ArjunArjun-dm6yu
    @ArjunArjun-dm6yu Před 2 lety +2

    Super song

  • @danielraja3978
    @danielraja3978 Před 2 lety +1

    🎀🌷🎼🎉👌praise for God💜Ave Maria

  • @maryjohncyp9566
    @maryjohncyp9566 Před 2 lety +3

    Amen🙏

  • @sudhaumapathy375
    @sudhaumapathy375 Před 2 lety +3

    Thank you for uploading this beautiful song !

  • @yogaprabah2337
    @yogaprabah2337 Před 2 lety

    இசையோடு சேர்ந்த பாடல் இனிமையோ இனிமை

  • @vishalp7594
    @vishalp7594 Před 2 lety +1

    Amen appa Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very very nice song 👌👌👌

  • @vsarulsamy3108
    @vsarulsamy3108 Před 2 lety +2

    Heart touching song

  • @ashbivareeth9536
    @ashbivareeth9536 Před 2 lety +3

    Super song. 🌷🌷🌷

  • @praisethelord9112
    @praisethelord9112 Před rokem +1

    PRAISE THE LORD.🙏🙏🙏🙏.

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 Před 2 lety

    Amen Appa amen amen amen 🙏🏻

  • @anthonychetty1295
    @anthonychetty1295 Před 2 lety +1

    Very nice. Mind fresh peace of mind 👍

  • @vinorubansingh2064
    @vinorubansingh2064 Před 2 lety

    Very beautiful and melodious hymn Psalm 84
    So devotional song
    My favourite song

  • @fatimamarierocke7812
    @fatimamarierocke7812 Před 2 lety +2

    Nice Song ❤️

  • @jeromejesus92
    @jeromejesus92 Před 2 lety +5

    என் மனம் கவர்ந்த இன்னொரு குரலின் பாடல்!🙏🙏❤️

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Před rokem

    It's really comforting to listen to this beautiful song of praise with a great Longing to see our Savior's face It's our greatest blessing to start our day. Amen

  • @rajajoseph8517
    @rajajoseph8517 Před 2 lety

    Super song. 😀😀😀😀😀😀😀😀

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 2 lety

    ஆமென் 🙏

  • @nagalingam1730
    @nagalingam1730 Před 2 lety

    My life My Jesus Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ILove my father Jesus Amen Amen Amen Amen Amen 🙏🌹

  • @maryandecroos9926
    @maryandecroos9926 Před 2 lety

    Lord Jesus we plead for mercy

  • @sampaul1303
    @sampaul1303 Před 2 lety

    Amazing Song ❤️

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +7

    இயேசுவே எங்கள் நோய்கள் மன கவலை நீக்கியருளும் அப்பா

    • @erudiyamary9853
      @erudiyamary9853 Před 2 lety

      O

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Před 2 lety

      Almighty God mercifully look into our hearts &release us from all we are going through & give us the peace & joy to spend this morning time with YOU.Healdr Divine touch Us &heal all our infirmities & diseases. that are hindering our time withYOU In your mighty&wonderful name I PRAY. Amen

  • @selvakumarselvakumar2046
    @selvakumarselvakumar2046 Před 2 lety +2

    இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது.

  • @whiteviolin6400
    @whiteviolin6400 Před 2 lety +1

    Hi

  • @kuzanthaimanuvel7802
    @kuzanthaimanuvel7802 Před 2 lety +1

    அந்தாதி காலி பாடல்

  • @girijajancya2156
    @girijajancya2156 Před 2 lety +1

    Super song