SPB | அருங்கொடை நாயகரே | தூய ஆவி பாடல் | பாடல் & இசை : நேசம் Fr.S.ராஜா |Christian Songs - MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 30. 09. 2020
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    Lyrics & Music
    Nesam Fr.S.Raja
    நேசம் கலைக்கூடம் வெளியீடு..
    Singer :
    S.P.Balasubramaniyan
    Music Director :
    Saravanaganesh
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Komentáře • 71

  • @malkishrajkumar2870
    @malkishrajkumar2870 Před 2 lety +6

    அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே
    தெய்வீக ஒளியால் தெவிட்டாத மொழியால் என்னை இன்று நிரம்புமையா
    உந்தன் சித்தம் போல் நடத்துமையா (2)
    ஆட்கொள்ள வா என்னை ஆட்கொள்ள வா
    அனலாய் தனலாய் உருமாற்ற வா (2)
    படைப்பினை ஆட்கொண்டு உயிரளித்தீர்
    தண்ணீரில் அசைவாடி புனிதம் தந்தீர் -2
    என்னையும் ஆட்கொள்ள வாருமையா - 2
    யோர்தானில் வெண்புறாவாய் இறங்கி வந்தீர்
    இயேசுவை ஆட்கொண்டு உறுதி தந்தீர்
    என்னையும் ஆட்கொள்ள வாருமையா - 2

  • @23Lukep
    @23Lukep Před 3 lety +6

    அருட் தந்தையே வணக்கம் அருங் கொடை நாயகரே அருமையான பாடல் கேட்கின்றபோது பரிசுத்த ஆவியே எங்கள் மீது இறங்கி வந்திட்ட உள்ள உணர்வில் தொடுகின்றது எஸ் பி பி பாலூ அவர்களின் குரல் வளம் பரிசுத்த ஆவியிடம் கொண்டு போய் சேர்த்து விடுகிறது இயேசு கிறிஸ்து உங்களுக்கு நிறைவாக உடல் உள சுகத்தை கொடுக்க வேண்டும் என்று பிராத்தனை செய்கிறோம் நன்றி அருட் தந்தையே

  • @user-ik4fy8gc8k
    @user-ik4fy8gc8k Před 2 lety +4

    அருங்கொடை நாயகரே.......
    என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே....
    தெய்வீக ஒளியால் தெவிட்டாத மொழியால் என்னை இன்று நிரப்புமைய்யா.....
    உந்தன் சித்தம் போல் நடத்துமைய்யா.....
    (அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே...
    தெய்வீக ஒளியால் தெவிட்டாத மொழியால் என்னை இன்று நிரப்புமைய்யா....
    உந்தன் சித்தம் போல் நடத்துமைய்யா.....
    ஆட்கொள்ளவா என்னை ஆட்கொள்ளவா....
    அனலாய் தணலாய் உருமாற்றவா....
    ஆட்கொள்ளவா என்னை ஆட்கொள்ளவா ..
    அணலாய் தணலாய் உருமாற்ற வா....
    அணலாய் தணலாய்..
    உருமாற்ற வா....
    அருங்கொடை நாயகரே..
    என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே....
    படைப்பினை ஆட்கொண்டு உயிர் அழித்தீர்...
    தண்ணீரில் அசைவாடி புனிதம் தந்தீர்.....
    படைப்பினை ஆட்கொண்டு உயிர் அழித்தீர் தண்ணீரில் அசைவாடி புனிதம் தந்தீர்...
    என்னையும் ஆட்கொள்ள வாருமைய்யா...
    என்னையும் ஆட்கொள்ள வாருமைய்யா...
    ஆட்கொள்ள வா என்னை ஆட்கொள்ள வா....
    அணலாய் தணலாய் உருமாற்ற வா...(2)
    அணலாய் தணலாய் உருமாற்ற வா.....
    அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே....
    தெய்வீக ஒளியாய் தெவிட்டாத மொழியாய் என்னை இன்று நிரப்புமைய்யா உந்தன் சித்தம் போல் நடத்துமைய்யா....
    யோர்த்தானில் வெண்புறாவாய் இறங்கி வந்தீர்...
    இயேசுவை ஆட்கொண்டு உறுதி தந்தீர்....(2)
    என்னையும் ஆட்கொள்ள வாருமைய்யா...(2)
    ஆட்கொள்ள வா என்னை ஆட்கொள்ள வா....
    அணலாய் தணலாய் உருமாற்ற வா..(2)
    அனலாய் தணலாய் உருமாற்ற வா....
    அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே...
    தெய்வீக ஒளியால்..
    தெவிட்டாத மொழியால் என்னை இன்று நிரப்புமைய்யா..
    உந்தன் சித்தம் போல் நடத்துமைய்யா...
    அக்கினியாய் பெந்தகோஸ்தே நாளில் வந்தீர்..
    அன்னையையும் சீடரையும் ஆட்கொண்டீர்...(2)
    என்னையும் ஆட்கொள்ள வாருமைய்யா..(2)
    ஆட்கொள்ள வா.. என்னை ஆட்கொள்ள வா...
    அனலாய் தணலாய் உருமாற்ற வா...(2)
    அனலாய் தணலாய் உருமாற்ற வா...
    அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே தெய்வீக ஒளியால் தெவிட்டாத மொழியாய் என்னை இன்று நிரப்புமைய்யா உந்தன் சித்தம் போல் நடத்துமைய்யா...
    ஆட்கொள்ள வா என்னை ஆட்கொள்ள வா...
    அனலாய் தனலாய் உருமாற்ற வா....(2)
    அனலாய் தணலாய் உருமாற்ற வா....
    அருங்கொடை நாயகரே என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே...
    தெய்வீக ஒளியாய் தெவிட்டாத மொழியாய் என்னை இன்று நிரப்புமைய்யா..
    உந்தன் சித்தம் போல் நடத்துமைய்யா.......

    • @nirmalaignatius8543
      @nirmalaignatius8543 Před 16 dny

      படைப்பினை ஆய்கொண்டு உயிர் அளித்தீர்

  • @arunpeter6715
    @arunpeter6715 Před 10 dny +1

    Ennai indru nirappum ayya um sitham Pol nadathum Ayya Amen

  • @jessi1389
    @jessi1389 Před 2 lety +2

    தமிழ்நாட்டில் கோவிலில்...தேவலாயங்களில்...ம Fr.ராஜாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன.அருமையான அருட்தந்தைக்கு வாழ்த்துக்கள்.அருட்தந்தையை திரு அவைக்கு தேர்ந்தெடுத்த இறைவனுக்கு நன்றிகள் பல

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 7 měsíci

    ஆவியானவரே எங்களை உமது வல்லமையினால் தேவ சித்தம் செய்யும் பெலத்தோடு நடத்தும் ஐயா

  • @mariyaselvam4406
    @mariyaselvam4406 Před rokem +1

    🌹🙏🏻தூய🌹ஆவியாரின்🌹 வல்லமை 🌹 இந்த பாடலில் 🌹 உள்ளது 🌹 ஆமென் 🌹🙏🏻

  • @rajendramvanita
    @rajendramvanita Před 3 lety +3

    magnifique song!
    அருங்கொடை நாயகரே
    என்னை ஆட்கொள்ளும் ஆவியாரே
    தெய்வீக ஒளியால் தெவிட்டாதமொழியால்
    என்னை இன்று நிரப்புமையா
    உந்தன் சித்தம்போல் நடத்துமையா
    ஆட்கொள்ள வா என்னை ஆட்கொள்ள வா
    அனலாய் தணலாய் உருமாற்ற வா
    படைப்பினை ஆட்கொண்டு உயிரளிதீர்
    தண்ணீரில் அசைவாடி புனிதம் தந்தீர்
    என்னையும் ஆட்கொள்ள வாருமையா .....
    ஜோர்தானில் வெண்புறவாய் இறங்கி வந்தீர்
    இயேசுவை ஆட்கொண்டு உறுதி தந்தீர்
    என்னையும் ஆட்கொள்ள வாருமையா
    அக்கினியாய் பெந்தக்கொஸ்தே நாளில்வந்தீர்
    அன்னையையும் சீடரையும் ஆட்கொண்டீர்
    என்னையும் ஆட்கொள்ள வாருமையா

  • @kalaibakkiyavathi6610
    @kalaibakkiyavathi6610 Před 3 lety +3

    Amen sir super sir
    இந்த பாடலை யார் கேட்டாலும் இருதயம் மெழுகு போன்ற மனதாறா உருகும்💖💖💖💖💖💖✝️🙏🙏👌👌👌👌👌👌👌

  • @mohanamohana1832
    @mohanamohana1832 Před 3 lety +3

    Sema song

  • @vasanthi9045
    @vasanthi9045 Před 3 lety +3

    அருமையான பாடல்

  • @edwardpieris8276
    @edwardpieris8276 Před 3 lety +3

    ennai migavum kavarntha padal

  • @theepanesan979
    @theepanesan979 Před 4 měsíci +1

    Amen Halleluja ❤️
    எத்தனை தடவை கேட்டாலும் உற்சாகமான பாடல்💕
    Thank u 🙏🏽

  • @srdbhaskar4029
    @srdbhaskar4029 Před 3 lety +3

    அருமையான ப் பாடல். வாழ்த்துக்கள்

  • @d.josephdevarajraj5529
    @d.josephdevarajraj5529 Před 3 lety +8

    Very very nice song, father.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 3 lety +3

    மிகவும் அருமையான பாடல் சூப்பர்

  • @jancirani6544
    @jancirani6544 Před 3 lety +7

    திரும்ப இப்பாடலை கேட்டு மனமகிழ்ந்தேன் . நன்றி

  • @johnsonmary6364
    @johnsonmary6364 Před 3 lety +4

    அருமையான பாடல் வரிகள்.

  • @alphonsathankyoujesus5951

    God

  • @vasanthi9045
    @vasanthi9045 Před 3 lety +2

    SPB யின் கணீர் குரலில் தேயிலை பாடல்

  • @sadhasivajjara8382
    @sadhasivajjara8382 Před 3 lety +4

    👍

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 3 lety +3

    மிக்க நன்றி.

  • @Thomas-oe3zx
    @Thomas-oe3zx Před 3 lety +3

    Amen

  • @josephinebenedict245
    @josephinebenedict245 Před 3 lety +4

    Praise the Lord. Ave Maria.

  • @user-uo8lp8ps1v
    @user-uo8lp8ps1v Před 5 měsíci +1

    மிகவும் inimaijana பாடல் 👌👌👌😍😍😍😍😊😊😊

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 Před 3 lety +3

    Amen
    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před 3 lety +4

    Melodies song! Thanks to singer Late SBP sir 🌹nice music

  • @peterdaniel901
    @peterdaniel901 Před 3 lety +3

    Praise the lordAmen.

  • @manusal1147
    @manusal1147 Před rokem +1

    🙏🙏

  • @padmaleo4979
    @padmaleo4979 Před 3 lety +3

    Supper song....Again &Again.listning....SB sir voice ..no chance...supper.....

  • @jesukumar6665
    @jesukumar6665 Před 2 měsíci

    Nice

  • @st.josephrchighersecondary6715

    realy super s p b sir. ennal maraga mudiyatha song. enagu manasu kasdama irugum pothu ennoda mana kastatha pogum padal and voice thanks for god spb sir

  • @jemimaanto2819
    @jemimaanto2819 Před 3 lety +5

    What a voice of SPB sir...... We really miss you sir😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendran2029
    @mahendran2029 Před rokem

    Amen🙏😃👍❤🖐

  • @wordofgoddivinepaulsaravan1301

    Come holy spirit

  • @menakasathana8924
    @menakasathana8924 Před 2 lety

    சூப்பர் 👌👌👌👌ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @poulfernandes90
    @poulfernandes90 Před 3 lety +3

    Amen hallelujah 🙏🙏

  • @user-uo8lp8ps1v
    @user-uo8lp8ps1v Před 5 měsíci

    Suppat👌😊😊😊😜

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Před rokem

    Dear bro. UR CHOSEN BY THE LORD JESUS TO SERVE HIM. GOD BLESS YOU.RONALD FERNANDO. U R A VERY LUCKY MAN.

  • @jeevaraj9700
    @jeevaraj9700 Před 3 lety +2

    மிகவும் சிறப்பான பாடல்... 🙏ஆமென்🙏

  • @marlingrace1092
    @marlingrace1092 Před 3 lety +1

    God bless you sir

  • @johnpushpam.r7799
    @johnpushpam.r7799 Před 3 lety +1

    super super song great SPB voice .really nice .amen alleluia!

  • @michaeljhon3702
    @michaeljhon3702 Před 2 lety +1

    Very nice song ilovethe song

  • @rinijan2166
    @rinijan2166 Před 2 lety +1

    மனதை உருக்கி அபிஷேகம் தரும் பாடல்....

  • @mahendran2029
    @mahendran2029 Před rokem

    Tq so much🙏

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 Před 2 lety +1

    Excellent ❤️ Words ☺️ Super 👍 Singer 🙏 All The best 🙏 Fr👍👍👍

  • @dartyrosali9913
    @dartyrosali9913 Před 3 lety +1

    Praise the Lord ✝✝✝✝ love you Jesus🙏

  • @user-tn8ru8sk3o
    @user-tn8ru8sk3o Před rokem

    ❤❤❤

  • @johnbaskarssavarimuthu9183

    Amen. Praise the Lord. Thank you Jesus. Ave Maria. ⛪️✝️🛐🙏💖💐

  • @agnikalvi8787
    @agnikalvi8787 Před 3 lety +3

    Amen....🙏🙏

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    For many years

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    Ella edangalilum pengaludaiyae karpu manam and uyir aangalal suraiyadapaduthu pengalai aangalin kaeyil erunthu ennai kappattum

  • @roselinamalan6242
    @roselinamalan6242 Před 3 lety +2

    Praise the Lord 🙏

  • @ronaldferanando9699
    @ronaldferanando9699 Před rokem

    Holy spirit song as expected. Thanks. Ronald fernando

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    Super song

  • @swathi1010
    @swathi1010 Před 2 lety +1

    My fvrt song

  • @jac543
    @jac543 Před rokem +1

    Amen🌹🌼🌻🌹🙏😇🌺💐🙏🤣😇

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před rokem

    Amen🌅🌅🌅🙏

  • @tharshanpatrick9987
    @tharshanpatrick9987 Před 3 lety

    Very perfect good song I like it

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před rokem

    Amen🙏🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety

    Amen 🙏🙏🙏🌿🌹

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    Aangal eppam kamaveri sexveri kollaiveri pidithu alaiyuranungha protect the women's and girls from all the dangers from the men's that give good mentality fir the men's and boys

  • @Annan6539
    @Annan6539 Před 8 měsíci

    நன்றி தந்தையே இயேசுவே ஆமென்

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    They should not go in a wrong path they should not do kundakka mandakka vellai

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    Send your holy Spirit to all the roman catholic priests and sisters they should maintain their good sexual descipline throughout their life