SPB | எங்கெங்கோ தேடித் தேடி | Engengo | lyrics & Music - Vijayakumar | Dedicated to SPB | MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 28. 09. 2020
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    Lyrics ; Vijayakumar
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Komentáře • 72

  • @pushpachristy2739
    @pushpachristy2739 Před rokem +5

    எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
    தேவை நீ தேவா
    என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
    பாதை நீ நாதா - 2
    கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2
    இதயம் திறந்து உதயம் காண
    உனதருள் தாரும் இறைவா
    எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
    தேவை நீ தேவா
    என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
    பாதை நீ நாதா
    என் மனம் சோர்ந்து போகும் வேளை
    உன்னைக் கூவி அழைப்பேன்
    இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
    தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
    என் மனம் சோர்ந்து போகும் வேளை
    உன்னைக் கூவி அழைப்பேன்
    எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
    எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான் - 2
    நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
    நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
    நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்

    எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
    தேவை நீ தேவா
    என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
    பாதை நீ நாதா
    என் நிலை பாதை மாறும் வேளையில்
    வாசல் தேடி வருவேன்
    இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
    தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
    என் நிலை பாதை மாறும் வேளையில்
    வாசல் தேடி வருவேன்
    தாகம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
    என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
    எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்- 2
    நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
    நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
    நான் வேண்டும் இடங்களில் தெய்வ தரிசனம் நீ தான்
    எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
    தேவை நீ தேவா
    என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
    பாதை நீ நாதா - 2
    கார்கால மேகம் கண்டும் கனலானேன் நானே நாதா - 2
    இதயம் திறந்து உதயம் காண
    உனதருள் தாரும் இறைவா

    எங்கெங்கோ தேடித் தேடி தேடி அலைந்தேன்
    தேவை நீ தேவா
    என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
    பாதை நீ நாதா

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn Před 3 lety +18

    கலைஞர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் திருப்பாடல்காரர் போல் , கவிதை நடையில் நம்மிடையே உலவுவார்கள் ; கிறிஸ்துவின் அன்பினால் எஸ் பி பா வின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஆமென்!

  • @moirarohan1212
    @moirarohan1212 Před 3 lety +15

    உலகின் கடைசி உயிர் மூச்சு இருக்கும் வரை இதயத்தை ❤️ வருடும் உங்களின் குரலில் பாடிய பாடலின் மூலம் மக்களின் மனதில் என்றென்றும் வாழ்வீர்கள். இறைவன் கூட உங்களின் குரலில் மயங்கி நிரந்தரமாகவே உங்களைத் தன்னிடம் அழைத்துச் சென்று விட்டார் ❤️🙏😭

    • @rubenmoses9718
      @rubenmoses9718 Před 3 lety

      We are missing u dear SP Brother
      A.Ruben Moses from Bangalore
      Music Director

  • @vinocool3115
    @vinocool3115 Před 2 lety +8

    Intha padal eluthya Vijayakumar sir, ennoda tamil teacher (9 th and 10th standard), Rompha perumai paduren sir unghala ninachu

    • @jenish4669
      @jenish4669 Před 2 měsíci

      Which school bro reply bro

  • @joseseeli7541
    @joseseeli7541 Před rokem +10

    இறைவனுக்கும் அருகில் வைத்து... பாடி கேட்க வேண்டும் என்று ஆசையோ... அழைத்து கொண்டான்... வயதானாலும் குரலில் தளர்வு கடைசி வரை இல்லை. ஆன்மா இறைவனில் அமைதி பெறட்டும்.

  • @svksimhan7187
    @svksimhan7187 Před rokem +2

    மோரியா, ஹர ஹரா , கோவிந்தா, அரோகரா, ஓம், இயேசுவே, அல்லாஹ் என்ற நாதபிரம்மங்களை ஒன்றிணைத்து மனிதர்களுக்கு உலகிற்கு ஒரே நிலா அது போல் தானும் 🎼 பாடும் நிலா 🎼 என உயர்ந்த மனிதராய் புவியில் ராக தேவனாக வாழ்ந்தவர் புகழ் வாழ்வாங்கு வாழும் கடைசி. இசைப்பிரியன் மரிக்கும் வரை.

  • @rojininisansala4120
    @rojininisansala4120 Před 2 lety +3

    Jp. SPBsar mi....

  • @celciyacelciya3
    @celciyacelciya3 Před 19 dny +1

    Most fav song❤

  • @jilayaraja6539
    @jilayaraja6539 Před rokem +1

    குரல் இனிமை மயக்கத்தில் இறைவன் கண்அயர்ந்துவிட்டார்போல ...அதானால் தான் S.p.bசித்தப்பா நம்முடன் இல்லை..❤❤❤

  • @victorpeterbenjaminraj8623

    எங்கெங்கோ தேடி தேடி தேடி அலைந்தேன்
    தேவை நீ தேவா
    என்றென்றும் பாடி பாடி உன்னை அழைத்தேன்
    பாதை நீ நாதா
    கார்கால மேகம் கண்டும்
    கனலானேன் நானே நாதா
    இதயம் திறந்து உதயம் காண
    உனதருள் தாரும் இறைவா ---- எங்கெங்கோ
    என் மனம் சோர்ந்து போகும் வேளை
    உன்னை கூவி அழைப்பேன்
    இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
    தாய் மடி சேரும் செய் போல ஓடி வருவேன்
    எனை அன்பு செய்யும் நல்ல தைவம் நீ தான்
    எனை என்றும் காக்கும் வல்ல தைவம் நீ தான்
    நான் வாழும் நாளில் வணங்கும் தைவம் நீ தான்
    நான் காணும் பொருளில் கவிதை வடிவம் நீ தான்
    நான் தேடும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
    ---- எங்கெங்கோ
    என் நிலை பாதை மாறும் வேளையில்
    வாசல் தேடி வருவேன்
    இறைவா இறைவா இறைவா இறைவா இறைவா
    தாஹம் கொண்ட மான் போல ஓடி வருவேன்
    என் வழி துணையாய் ஆன தைவம் நீ தான்
    எனை என்றும் தேற்றும் நல்ல தைவம் நீ தான்
    நான் பாடும் பொருளில் விளங்கும் தெய்வம் நீ தான்
    நான் பேசும் மொழியில் அகர நகரம் நீ தான்
    நான் வேண்டும் இடங்களில் தைவ தரிசனம் நீ தான்
    ---- எங்கெங்கோ

  • @marychristina4671
    @marychristina4671 Před 11 měsíci

    Miga Miga Mis Panrean S❤P❤B ❤Sir Avargaliy Yeasappa Avaraiy Vinnagatthil Sertthukollum Amen 👏👏👏👍👍👍👌👌👌❤❤🙏🙏

  • @user-uh7dt1le6h
    @user-uh7dt1le6h Před 2 měsíci

    Sathiyaamma amma kuda prayerla bellsed family nandri andavera nandri andaver manitharin kukural sevisaikerir deva vallamai im mannagham muluvathum pàravattum

  • @Love-zw5qj
    @Love-zw5qj Před 3 lety +4

    இதய அஞ்சலிகள்

  • @josephinephilomina4018
    @josephinephilomina4018 Před 2 měsíci

    My favorite song

  • @kingsofking2337
    @kingsofking2337 Před rokem +1

    Vijay a Kumar sir lyrics super 🙏

  • @isaacs9853
    @isaacs9853 Před 2 lety +3

    Nice song sir

  • @jenitnkk6654
    @jenitnkk6654 Před 2 lety +2

    Sema

  • @sangeesangee5379
    @sangeesangee5379 Před 8 měsíci +1

    Miss u sir unga vaice ennaku romba pidikkum miss u sir

  • @dakshandakshan7409
    @dakshandakshan7409 Před 2 lety +2

    Amen

  • @rabharth4288
    @rabharth4288 Před 3 měsíci

    Thankyou giving this

  • @mahendran2029
    @mahendran2029 Před 2 lety +3

    🙏🙋‍♂️👍😃🖐

  • @helenrose5708
    @helenrose5708 Před 5 měsíci +1

    Praise the Lord
    Super song

  • @josephalphonse6862
    @josephalphonse6862 Před 2 lety +2

    Very beautiful song. Well sung by SPB

  • @rojininisansala4120
    @rojininisansala4120 Před 2 lety +2

    👏

  • @mahendran2029
    @mahendran2029 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @agnesjohn197
    @agnesjohn197 Před 3 lety +6

    Miss you SPB sir. So nice to hear your voice calling our God

  • @amudhay7295
    @amudhay7295 Před 3 lety +3

    Thank you miss you more SPB sir 🎶🎧🎙🙏🏼

  • @tamiltamil9961
    @tamiltamil9961 Před 3 lety +2

    Intha songku karakoe irrutha post pannuga plzz

  • @mr_rider.93
    @mr_rider.93 Před rokem

    Amen🥺🛐

  • @english2594
    @english2594 Před 3 lety +2

    Arumai arumai

  • @rishikasoosaileon9053
    @rishikasoosaileon9053 Před 2 lety +1

    My favorite song🎵🎵

  • @magdalinjesmi7350
    @magdalinjesmi7350 Před 3 lety +2

    I like spb sir his songs are very beautiful ...

  • @anivini5188
    @anivini5188 Před 3 lety +2

    I love Jesus

  • @renin8922
    @renin8922 Před rokem +1

    Good song 👍

  • @muthuarock3775
    @muthuarock3775 Před 3 lety +2

    Great lyrics Vijaya Kumar sir...he is a good verse writer..my guru❤️❤️👍

  • @muthulakshmi471
    @muthulakshmi471 Před 3 lety +1

    I love you jesus appa

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety +1

    Thank. You. God😄

  • @merlinsujitha5244
    @merlinsujitha5244 Před 2 lety +3

    Gorgeous voice ❤️❤️❤️

  • @xoxo253
    @xoxo253 Před rokem

    നല്ല സോങ്ങ് ❤️

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety

    Jesus🙏🙏🙏🙏🌅🌅🌅

  • @agnikalvi8787
    @agnikalvi8787 Před 3 lety +2

    Amen appa...

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 3 lety +1

    மிக்க நன்றி.

  • @kannand2321
    @kannand2321 Před 3 lety +1

    Nice Song

  • @trebeccatrebecca6607
    @trebeccatrebecca6607 Před 7 měsíci

    Such a wonderful song and magical voice

  • @ezhilarashi7846
    @ezhilarashi7846 Před rokem

    I love you sbp sir

  • @Mathew47250
    @Mathew47250 Před rokem

    Good spb sir

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety

    Amen🙏🙏🙏

  • @praise_7747
    @praise_7747 Před 8 měsíci

    Rest in peace

  • @felixraj6108
    @felixraj6108 Před 3 lety +2

    peace in his soul in Lords love... miss you so much SPB sir

  • @s.m.shiyana6739
    @s.m.shiyana6739 Před 3 lety +2

    V hope u r safe in god's hand...thanks for giving such a wonderfull voice to listen each n every moment....

  • @shubhashiniudaykumar3273

    Jesus I love you Lord

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 3 lety +3

    ஆமென் அப்பா 🙏

    • @lillymary6629
      @lillymary6629 Před 2 lety

      SBP sir really you are God s blessings for us

  • @kingthegreat1336
    @kingthegreat1336 Před 3 lety +2

    Amen.... RIP sir...💐💐💐

  • @jeyamaryjeyamary146
    @jeyamaryjeyamary146 Před 3 lety +1

    We are missing you dear SPB sir

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety

    Supersong

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety

    My. God🙏🙏🙏🙏🙏😄🙏😄

  • @prabhuprabhu3494
    @prabhuprabhu3494 Před 28 dny

    My

  • @rathinamary7371
    @rathinamary7371 Před 3 lety +1

    We miss you Sir. we're praying for your RIP.

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety

    My. God😄

  • @rubenmoses9718
    @rubenmoses9718 Před 3 lety +1

    Soothing for us to hear his voice !

  • @s.d.r461
    @s.d.r461 Před rokem

    Amen

  • @p.msulochana8564
    @p.msulochana8564 Před 2 lety

    Thank. You. God😄

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 Před 3 lety +2

    Amen