திருப்பல்லாண்டு (1-12)

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2016

Komentáře • 283

  • @subbuk8249
    @subbuk8249 Před 2 lety +1

    ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருஷ்ணா சமர்ப்பணம்

  • @andalkrishna4875
    @andalkrishna4875 Před 2 lety +6

    இந்த கானொலியை பார்க்க வைத்த எல்லலாம் வல்ல இறைவனுக்கு நன்றி

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 Před 3 lety +39

    ஒவ்வொரு தடவை கேட்கும்பொழுதும் மனம் உருகுகின்றது...ஓம் நமோ நாராயணாய...🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhaharanpadma6785
    @prabhaharanpadma6785 Před 3 lety +6

    கோடி புண்ணியம் கேட்ட செவிகளுக்கு, ஓம் நமோ நாராயண

  • @sakthivel.u4349
    @sakthivel.u4349 Před 2 lety +11

    தமிழ் கடவுள் ரங்கநாதர் பெருமாள் போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rajeshvenkatraman5964
    @rajeshvenkatraman5964 Před 3 lety +15

    இதை கேட்கவே கொடுப்பணை வேணும்
    ச்ரி ஹரி

  • @sridharrangaraj8847
    @sridharrangaraj8847 Před 3 lety +24

    ஓம் நமோ நாராயணா, ஆழ்வார் திருவடிகளே சரணம், அடியேன் தாசன்

    • @rkrishnan43
      @rkrishnan43 Před 2 lety

      ஆத்ம த்ருப்தி அளிக்கும் பாசுரங்கள்! 🙏🕉️👍🙌❤️🙏

    • @vasumathikumar4044
      @vasumathikumar4044 Před 2 lety

      @@rkrishnan43888

  • @subbuk8249
    @subbuk8249 Před rokem +1

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம்

  • @j.thanapandian5077
    @j.thanapandian5077 Před 2 lety +4

    Sooo....................... Devotional. .. ஆழ்வார் திருவடிகளே சரனம்.

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před 3 lety +35

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. ஓம் நமோ நாரயணாய.

  • @BadriRamanujam
    @BadriRamanujam Před 3 lety +14

    குருபியோ நமஹா ஓம் குருப்யோ நமஹ
    மிக பிரமாதம்
    ஓம் நமோ நாராயணாய

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 4 lety +7

    மிகவும் அருமை அருமை நன்றி சாய்ராம்... எங்கள் வீடும்...மதன கோபால் கோவில்... அருகருகே உள்ளதால்... நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.... நன்றாக... கேட்கும்... இப்போது.. கேட்கும் போது.. மிகவும் சந்தோஷம்... தமிழில் உள்ளதால்.. மிகவும் அருமை.நன்றி சாய் ராம்

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      UPANYASAM IN TAMIL. PRESS THE BLUE HASHTAG BELOW, SEE THE LIST OF OUR VIDEOS AND SUBSCRIBE .
      PRESS
      HERE 👉👉👉 #SRIVI20CHANNEL

  • @manippstribol2709
    @manippstribol2709 Před 3 lety +8

    இந்த பாடலை கேட்பதற்கே என் ஜனனம்

  • @palanichami7082
    @palanichami7082 Před 2 lety +4

    ஓம் நமோ நாரயண
    ஓம் நமோ நாரயண
    ஓம் நமோ நாரயண . . .

  • @varadharajan9589
    @varadharajan9589 Před 3 lety +27

    ஆச்சார்யார்கள், ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Před 3 lety +12

    அடியேன் இராமனுஜ தாஸன் ஓம் நமோ நாராயணா யா நமக
    ரொம்ப வும்சௌகரியமாக இருக்கிறது 🙏🙏

  • @sridharankrishnaswami2177
    @sridharankrishnaswami2177 Před 4 lety +10

    ஓம் நமோ நாராயணாய

  • @santhoshg9291
    @santhoshg9291 Před 2 lety +6

    ஓம் நமோ நாராயண🙏🙏🙏

  • @M.kishoreKumar-xh8ce
    @M.kishoreKumar-xh8ce Před 2 měsíci

    உன் பாடலைக் கேட்டு நான் என்னையெ மறந்துப் போனேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம்‌ நமோ நாராயணா

  • @keerthanasaravanan8777
    @keerthanasaravanan8777 Před 3 lety +8

    ஓம் நமோ நாராயணா 💚

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      UPANYASAM IN TAMIL. PRESS THE BLUE HASHTAG BELOW, SEE THE LIST OF OUR VIDEOS AND SUBSCRIBE .
      PRESS
      HERE 👉👉👉 #SRIVI20CHANNEL

  • @senkamalavalliganeshan6599
    @senkamalavalliganeshan6599 Před 2 lety +10

    Thiru Pallandu
    Pasuram -1
    Pallandu Pallandu Pallayirathandu,
    Palakodi noorayiram ,
    Mallanda thinthol manivanna ,
    Vun sevadi sevee thirukappu!
    2**அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு ,
    வடிவாய் உன் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு ,
    வடிவார் சோதி வலதுறையும் சுடராழியும் பல்லாண்டு
    படைபோர்க்குக் முழங்கும் அப்பஞ்சசனியமும் பல்லாண்டே !
    Pasuram 2.
    Adiyomodum ninodum privindri aayiram pallandu,
    Vadivai nin valarmarbhinil vazhkindra mangaiyum pallandu,
    Vadivaar jothivalathuraiyum soodarazhiyum pallandu,
    Padai porikku muzhangum app panjya sanniyamum pallande!
    Pasuram 3
    Vazhaatpattu ninreerul yeere'l vandhu mannum mannamum konnmin ,
    Koozhaatpattu ninneergalai yengal khuzhuvinil pughudal vottom,
    Yezhaat kalum pazhippilom naangal irraakathar vaazh illangai ,
    Paazhaallagup padai poruthannuku pallandu koorudhume!
    Pasuram -4
    Yedunillathil iduvathan munnam vandhu yengal kuzhaam pugundu,
    Koodu manamudaieergal valampozhi vanthollai koodumino,
    Naadu nagaramum nangariya Namo Narayana yendru ,
    Paadum manamudai patharooleer! Vandhu Pallaandu koorumeeno!
    Pasuram--5.
    Anda kulathiku adhipadhiyaagi asurar irakkatharai,
    Indai kulathu Yeduthu kalaindhu irudikesan thanakku,
    Thondai kulathil ulleer!vandhu adithozhudu
    aayiram namam solli,
    Pandai kulathai thavirthu pallaandu pallasyirathaandu yenmino
    Pasuram --6
    Yendai thandhai thandhai thandhaithum moothappan yezhpadikaal thodangi,
    Vandhu vazhi vazhiyaat seiginrom
    thiruvona thiruvizhavil,
    Andhium podhil Harivuruvsagi hariyai pazhithavanai ,
    Panthanai theera Pallaandu pallayirathu aandu yendru paaduthume.
    Pasuram --7
    Thee ir poligindra sensudar aazhi thigazh thiruchakrathin,
    Koyir Pori yaale ottrundu nindru kudi kudiyaat seigindrom,
    Mayaporupadai vaananai aayirantholum pozhi karudhi,
    Paaya kazhatri vaazhi vallaanikku pallandu korudhume
    Pasuram--8
    Neiyedai nallodhor sorum niyadhamum thanni sevagamum
    Kai yadai kaayum khazhuthukku poonodu kadhukku kundalamum ,
    Mei yida nallodhor saanthamum thandu yennai velluyirakavalla ,
    Pai yudai naagapagai kodiyanukku pallandu kooruvene!
    Pasuram--9
    Uduthu kalaindhu nin peedhagavadai udduthu kalanthundu ,
    Thodutha thuzhai malar choodi kalaindhana choodumith thondargalom,
    Viddutha disai karuman thiruthi thiruvona thiruvizhavil ,
    Padutha painnaaganai palli kondanukku korudhume!
    Pasuram --10
    Yennal peruman undran kadio menrezhudhapatta ,
    Annalle
    adiyongkaladi kudil veedu petru undhakaan '
    Sennaal thotri thiru madurai uul silai kunithu inthalai ,
    Paindhavane unnai Pallandu koovudhume!
    Pasuram --11
    Alvazhaikku vondrumilla anni kotiyur kol
    abhimana thungan,
    Selvanai pol thirumale nanum unnakku pazhavadiyon,
    Nal vagaiyaal Namo Narayana naamum pala paravee,
    Palvagaiyulum pavithrane ! unnai Pallandu kooruvene!
    **12 பல்லாண்டுஎன்று பவித்திரனை ப் பரமேட்டியை ச் சார்ங்கமென்னும் ,
    வில்லாண்டான் தன்னை ,
    வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் ,நல்லாண்டென்று நவின்றுரைப்பார் ,
    நமோநாராயணவென்று பல்லாண்டு பரமாத்மனை ச் சூழ்ந்திருந் தேத்துவார் பல்லாண்டே !
    12--Pallandu endra pavithranai parametiyai saranga yennum villaandaan thanai Villiputhur Vishnu Chithan virumbia so ,
    Nallandaan yedru navindru oraipar ,
    Namo Narayana endru pallaandu Paramaathmanai choozdu thethuvar , Pallaande!
    பெரியாழவார் திருவடிகளே சரணம் .
    Periazhwar thiruvagigale saranam
    Om Tat Sat

    • @sensens1164
      @sensens1164 Před rokem

      ஆங்கில மொழிபெயர்ப்பு.
      தமிழுக்கு தாங்கள் செய்த பெரும் பங்கு

    • @rubyYT333
      @rubyYT333 Před 3 měsíci

      God bless you

  • @subbuk8249
    @subbuk8249 Před 10 měsíci

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @rajendranramani7954
    @rajendranramani7954 Před 3 lety +4

    Nomo narayana periyarvar pathngal 🙏

  • @ashokmanubhai442
    @ashokmanubhai442 Před 5 lety +14

    Miga sirandha Vishnu thondu. May Sri Rangan bless you and your generations.

  • @jai8085
    @jai8085 Před 4 lety +6

    நாராயணா நின் புகழ் வளர்க பல்லாண்டு பல்லாண்டு !!!!!!!

  • @kumuthakumutha7576
    @kumuthakumutha7576 Před rokem +2

    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @ravisfr7978
    @ravisfr7978 Před 3 lety +4

    ஓம் நமோநாராயணாய

  • @sasikala4364
    @sasikala4364 Před rokem +1

    பதிவு செய்தமைக்கு நன்றி...

  • @seetharamars4243
    @seetharamars4243 Před 5 lety +13

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @parthasarathymsms3548
    @parthasarathymsms3548 Před 10 měsíci +1

    नमस्कार अठियेन रामाणूग डासन औम नमो नारायण य नमः 🌹🙏🏻🌹

  • @shobhanathgm
    @shobhanathgm Před 3 lety +14

    Excellent There are no words to praise your yeoman service to the humanity.

  • @k7venom400
    @k7venom400 Před měsícem

    ஸ்ரீமதே இராமானுஜாய நம:🙏🙏🙏

  • @dr.p.sorubarani882
    @dr.p.sorubarani882 Před 3 lety +8

    Very difficult work. It will be useful to all vishnu devotees. All the vaishnavas must listen this nalayira thivya prabantham atleast once in their life period

  • @sathiaprasadms9298
    @sathiaprasadms9298 Před 10 měsíci

    நன்றாக உள்ளது அய்யா. திருப்பள்ளி எழுச்சியும் வார்த்தைகளோடு இருப்பின்

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před 10 měsíci

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.ஜெய் ஸ்ரீ மன் நாராயணா.. அடியேன்

  • @kalavathyranganathan4678
    @kalavathyranganathan4678 Před 3 lety +1

    ஓம் நமோ நாராயணன் நமஹ:
    ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமான் ஜீயர் திருவடிகளே சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @navaneekrisna7889
      @navaneekrisna7889 Před 3 lety

      Hai

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      UPANYASAM IN TAMIL. PRESS THE BLUE HASHTAG BELOW, SEE THE LIST OF OUR VIDEOS AND SUBSCRIBE .
      PRESS
      HERE 👉👉👉 #SRIVI20CHANNEL

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Před rokem +2

    OM SHRIMAN NARAYANAYA 🙏🌹🕉️🙇🙇🙏

  • @senthilkumararumugam6374
    @senthilkumararumugam6374 Před 3 lety +8

    ஓம் நமோ நாராயண💐

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +3

    ஜெய்ஸ்ரீராம்....

  • @gnanasekarann9589
    @gnanasekarann9589 Před 2 lety

    அடியேன் ராமானுஜாதாசன் அருமை அருமை அருமை

  • @ramadevivijayakumar1817
    @ramadevivijayakumar1817 Před 3 lety +15

    We are blessed indeed. To have these precious jewel with us.

  • @nirmalashripadmavathi1329

    ஓம்நமோநாராயண.!

  • @topfutureplans2614
    @topfutureplans2614 Před 3 lety +5

    This pasuram was proud to our vaishnavas om namo narayanaya

    • @rubyYT333
      @rubyYT333 Před 3 měsíci

      Yes.... But say it as really great vaishanava nool, the pasuram proud for the hindu dharma. We all are hindus. We are the Created by the thrimurthis. 🙏

  • @sudheshj8673
    @sudheshj8673 Před 2 lety +1

    அருமையான பாடல்கள்

  • @subbuk8249
    @subbuk8249 Před 2 lety

    ஓம்நமோ நாராயணா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா சம்பவாமி யுகே யுகே யுகே

  • @ponnurangam7118
    @ponnurangam7118 Před 5 lety +4

    ஸ்ரீமதே ராமானுஜய நம:
    ஒம்குருவின் திருவடிசரணம்
    ஜயா அருமை
    ✈✈✈வணக்கம்✈✈✈

    • @snarendran8300
      @snarendran8300 Před 3 lety

      ஐயா,வணக்கம்.
      ஸ்ரீ இராமானுஜர், இறைவன் திருவடிகளை அடைவதற்கு ஒரு மெய்ஞ்ஞான குரு அவசியம் என்பதை உணர்ந்து,தேடி திருகச்சி நம்பிகளை சரணடைந்தார்.இது போலவே ஸ்ரீ இராகவேந்திரரும்.
      இது போலவே பலரும் குருவின் மூலம் ஞானம் பெற்றனர்.இந்தப் பெரியோர்கள் எல்லாம் குருவினைக் கண்டு,சேவை செய்து,சொற்படி நடந்து,பின் உபதேசம் பெற்றனர்.
      குரு இருந்த போது அந்தத் திருவடிகளை அவர்கள் சரண் புகுந்தார்கள்.
      நீங்கள் கூறிய திருவடிகள் எங்கே?
      நீங்கள்

  • @dharmarajl9626
    @dharmarajl9626 Před 4 lety

    ஸ்ரீ பெரியாழ்வார் திருவடிகளே சரணம்🙏🙏🙏

    • @nandhakumarnandha483
      @nandhakumarnandha483 Před 3 lety

      .

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      UPANYASAM IN TAMIL. PRESS THE BLUE HASHTAG BELOW, SEE THE LIST OF OUR VIDEOS AND SUBSCRIBE .
      PRESS
      HERE 👉👉👉 #SRIVI20CHANNEL

  • @rmajewellery2689
    @rmajewellery2689 Před rokem

    ஓம் நமோ நாராயணா

  • @varadharajan9589
    @varadharajan9589 Před 3 lety +1

    ஒம் நமோ நாராயணாய

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 Před 2 lety +1

    ❤💕🙏ஓம் நமோ நாராயணாய போற்றி போற்றி ❤💕🙏

  • @ssmb779
    @ssmb779 Před 3 lety +2

    🙏🙏🙏pallandu pallandu🙏🙏🙏adiyen Ramanujan

  • @ManiMani-ge6fm
    @ManiMani-ge6fm Před 2 lety +1

    ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @gouthamraghavan6467
    @gouthamraghavan6467 Před 5 měsíci

    Om Namo Narayanaya 🙏 Thank you for rendering the songs

  • @krishnamoorthyranganathan2777

    Vaazhga valamudan.

  • @psvijisridhar2913
    @psvijisridhar2913 Před 3 lety +2

    Migbavum Aarumai. Ungalin kaingarayam perumalukku perumai. 🙏🙏🙏🙏 Engal kadhukku enimai. Nandri.

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      UPANYASAM IN TAMIL. PRESS THE BLUE HASHTAG BELOW, SEE THE LIST OF OUR VIDEOS AND SUBSCRIBE .
      PRESS
      HERE 👉👉👉 #SRIVI20CHANNEL

  • @varadarajantmc9304
    @varadarajantmc9304 Před rokem

    Nice நல்ல பதிவு நன்றி 🙏🙏🙏

  • @Muralidharan.S
    @Muralidharan.S Před 5 lety +14

    excellent for the beginners as well.

  • @mukilragavan1912
    @mukilragavan1912 Před 3 lety +2

    ஓம் நரயண

  • @subharanjinirajendran1405

    Om namo narayana

  • @goodgreat1682
    @goodgreat1682 Před 3 lety +2

    I do miss vaishnavaites. Who sing pallandu to God.

  • @saradachellam9702
    @saradachellam9702 Před rokem

    Radhey krishna jai jai rama krishna hari

  • @kavitarangarajan4476
    @kavitarangarajan4476 Před 3 lety +4

    Excellent 🙏🙏🙏🙏🙏

  • @muthusamy973
    @muthusamy973 Před 4 lety +4

    One namo narayanaay namh

  • @sriharipujari4900
    @sriharipujari4900 Před 3 lety +3

    🙏🙏Jai jai Ramachandra narayana devara deva 🙏🙏🙏🔥🙏🙏

  • @rupashsanthanam3345
    @rupashsanthanam3345 Před rokem

    ஓம் நமோ நாராயணா.

  • @patchirajanraghavan3025

    Sri krishna jai krishna
    Geetha krishna

  • @saravanankonalai8717
    @saravanankonalai8717 Před 5 lety +15

    அருமைஐயாகுருவின்திருவடிசரணம்

  • @thalapathirasigan5651

    🙏💓❤ஓம் நமோ நாராயணாய❤💓🙏

  • @sriharipujari4900
    @sriharipujari4900 Před 3 lety +2

    🙏🙏🙏Jai jai Surya Narayana deva🙏🙏🔥🙏

  • @user-hs1vx4ic5s
    @user-hs1vx4ic5s Před 5 dny

    என் மகன் அஜை க்கு பிரச்சணை சிக்கிரம் திரவேண்டும்

  • @indrasri5
    @indrasri5 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அற்புதம் ஸ்வாமின் 🙏🙏🙏🙏🙏

  • @abinayasri.s6659
    @abinayasri.s6659 Před 3 lety +2

    Sprrrrrrrrrr🙏

  • @v.padmanabanvasudevan8508

    Om namo narayana Govinda achudha vagunda mugundha guruvaiurappa malaiappa potre

  • @vaidehiranganathan535

    Porumai tarugirafu.samtham alikkirsfu.

  • @rethis7331
    @rethis7331 Před 2 lety +1

    We are extremely blessed and can only express our profound gratitude 🌹🙏🌷

  • @jayamathuravallisundaravas4515

    அடியேன் 🙏🙏🙏🙏

  • @ramg5392
    @ramg5392 Před 5 lety +1

    Super mr.murali n very nice

  • @kishorethiru6549
    @kishorethiru6549 Před rokem

    15.3.2023 adiyen ranganayaki govinthan ramanuja dasi swami 🙏

  • @harishllakshminarasimhan3846

    Nice rendition.

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      VIDEOs of UPANYASAM IN TAMIL. Press the HASHTAG below, see the list of our videos and Subscribe.
      PRESS HERE 👉👉 #SRIVI20CHANNEL

  • @shivshankarnathanvinayak4947

    🙏🙏🙏🙏🙏 कोटी कोटी नमस्कारम. ॐ नमो नारायनाया नमः

  • @rengarajumanoharanrmanohar1080

    Om Namo Narayanaya Namaha

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 Před 3 lety +3

    4000, பாசுரங்களும் இதுபோல்
    எழுத்தும் ஒலியும் சேர்ந்த பதிவு
    கிடைக்குமா? எங்கு கிடைக்கும்.
    வாங்கிட ஆவலாய், வயதான
    ஸ்ரீ வைஷ்ணவர்கள் உள்ளனர்.
    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.

  • @subramanisubramani718
    @subramanisubramani718 Před 2 lety

    Om namo Narayana Om namo narayanaay Om namo narayanaya Om namo Narayan

  • @umapathyumapathy3680
    @umapathyumapathy3680 Před 2 lety

    Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda Govinda narayana narayana narayana

  • @geethakannan8955
    @geethakannan8955 Před 2 lety +2

    very clear rendition

  • @sripriyaa.3474
    @sripriyaa.3474 Před 5 lety +6

    Excellent very inspired

  • @aravindg7279
    @aravindg7279 Před 5 lety +4

    Namo narayana

  • @mythili2908
    @mythili2908 Před 3 lety +2

    Super voice

  • @rajeshwarikrishnan2262

    OM NAMO NARAYANAYA🙏🌹🙇🕉️🙏

  • @boopathiraja7861
    @boopathiraja7861 Před 10 měsíci +1

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்....✨🙏

  • @devmusicoscars1236
    @devmusicoscars1236 Před 4 lety +2

    Margazhi hastham

  • @indrajanarthanan5452
    @indrajanarthanan5452 Před rokem

    Heart provaking 🙏👌❤️

  • @kishorethiru6549
    @kishorethiru6549 Před 2 lety +1

    Adiyen ramanuja dhasi

  • @srigurumanoji
    @srigurumanoji Před 6 lety +8

    ThiruppallaaNdu TRANSLATION/ MEANING
    naathamunikaL aruLich cheythathu gurumuha manadheethya praaHa vEdhaana @sEshaan^ narapathi parikluptham @soolka maadhaathu kaama: @sva@sura mamaravandhyam raNGgan^aathaSya Saakshaath dhvijakulathilakamtham vishNuchiththam namaami|| paaNdiya pattar aruLich cheythavai minnaar thadamathiL soozh villipuththoor enRu oruhaal* sonnaar kazhaRkamalam soodinOm* - munnaaL kizhiyaRuththaan enRuraiththOm keezhmaiyiniRchErum* vazhiyaRuththOm neNYjamE! vandhu paaNdiyan koNdaadap pattar piraan vandhaan enRu* eeNdiya shankam eduththoodha* - vENdiya vEdhaNGgaL Odhi viraindhu kizhiyaRuththaan* paathaNGgaL yaamudaiya paRRu. periyaazhvaar thiruvadikaLE charaNam. sri: srimadhE raamaan^ujaaya nama: periyaazhvaar aruLichcheydha thiruppallaaNdu
    1: pallaaNdu pallaaNdu pallaayiraththaaNdu* palakOdi n^ooRaayiram* mallaaNda thiN thOL maNivaNNaa!* un- sEvadi sevvi thirukkaappu.
    (2) Many years, many years, many thousands of years and many hundred thousands more. Gem-hued Lord with mighty wrestling shoulders, your red lotus feet are our refuge.
    2: adiyOmOdum n^innOdum* pirivinRi aayirampallaaNdu* vadivaay n^invala maarbinil vaazhkinRa maNGgaiyum pallaaNdu vadivaar sOthi valaththuRaiyum* sudaraazhiyum pallaaNdu* padaipOr pukku muzhaNGgum* appaaNYjasanniyamum pallaaNdE.
    (2) To the bond between us, many and many a thousand years. To the dainty lady resting on your manly chest, many and many a thousand years. To the fiery orb discus adorning your right shoulder, many and many a thousand years. To the conch Panchajanya that strikes terror in the battlefield, many and many a thousand years.
    3: vaazhaatpattu n^inReer uLLeerEl vandhu maNNum maNamum koNmin koozhaatpattu n^inReerhaLai* eNGgaL kuzhuvinil puhuthalottOm* Ezhaatkaalum pazhippilOm n^aaNGgaL* iraakkatharvaazh* ilaNGgai- paazhaaLaakap padai poruthaanukkup* pallaaNdu kooRuthamE.
    You that stand and suffer life, come! Accept talc paste and fragrances. We shall not admit into our fold those who are slaves of the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon’s haunt.
    4: Edun^ilaththil iduvathan munnam vandhu * eNGgaL kuzhaam puhundhu* koodu manamudaiyeer kaL varampozhi* vandhu ollaikkooduminO* naadum n^akaramum n^an kaRiya* namO n^aaraayaNaaya enRu* paadu manamudaip paththaruLLeer!* vandhu pallaaNdu kooRuminE.
    Before you place your trust on infirm ground, come! Join us! O, Like-hearted man, give up your temporal aims and join us quickly! Let town and country resound with the chant ‘Namo Narayanaya’. Ye Devotees, who wish to sing, come! Join us in singing Pallandu.
    5: aNdakkulaththukku adhipathiyaaki* asurar iraakkatharai* iNdaikkulaththai eduththukkaLaindha* irudeekEsan thanakku* thoNdak kulaththiluLLeer! vandhadi thozhuthu* aayira n^aamam solli* paNdaik kulaththaith thavirndhu* pallaaNdu pallaayiraththaaNdu enminE.
    Asseting his supremacy over all creation, as Hrisikesa, he destroyed the clannish Asuras and Rakshasas. O Devotees, revere his feet, chanting the thousand names. Give up your old connections and ways and sing ‘Many thousands of years Pallandu’.
    6: endhai thandhai thandhai, thandhaithan mooththappan Ezhpadi kaalthodaNGgi vandhu vazhivazhi aatcheykinROm* thiruvONath thiruvizhavil- andhiyampOthil ariyuruvaahi* ariyai azhiththavanai* pandhanai theerap pallaaNdu* pallaayiraththaaNdenRu paaduthamE.
    My father’s father’s father’s father and his grandfather before him, over seven generations have performed service to the Lord. In the asterism of sravanam, at dusk, the Lord came as the man-lion and tore apart the foe. End your suffering, join us! Sing ‘Many years, many thousands of years Pallandu’.
    7: theeyiR polihinRa seNYchudar aazhi* thikazh thiruch chakkaraththin* kOyiRpoRiyaalE oRRuNdu n^inRu* kudikudi aatseykinROm* maayap porupadai vaaNanai* aayiran thOLum pozhikuruthi- paaya * suzhaRRiya aazhi vallaanukkup* pallaaNdu kooRuthumE.
    Branded with a shape of the radiant discus blazing with the brilliance of fire we stands and serve, generation after generation. For him who swirled the discus over Banaasura - who was waging a war of illusion,-and made his thousand shoulders bleed, we sing Pallandu.
    8: neyyidai n^allathOr sORum* niyathamum aththaaNich chEvakamum* kaiyadaik kaayum kazhuththukkup pooNodu * kaathukkuk kuNdalamum* meyyida n^allathOr saandhamum thandhu ennai veLLuyiraakka valla paiyudai n^aakap pakaikkodiyaanukkup* pallaaNdu kooRuvanE.
    The Lord gives me good rice food with Ghee, and privileges of attendance, Betel leaf and Areca nut, ornaments for the neck and ears and fragrant Sandal paste to smear. He purges my soul. He has the Garuda bird,-foe of the hooded snakes, - on his banner; for him I sing Pallandu.
    9: uduththuk kaLaindha nin peethaka aadai uduththuk* kalaththathuNdu* thoduththa thuzhaaymalar soodik kaLaindhana* soodum iththoNdar kaLOm* viduththa thisaikkarumam thiruththith* thiruvONath thiruvizhavil* paduththa pain^n^aakaNaip paLLikoNdaanukkup* pallaaNdu kooRuthumE.
    O Lord reclining on the hooded snake, we wear the yellow vestments you wear and discard. We eat the food offered to you. We wear the woven Tulasi flowers you wear and discard, and rejoice. Keeping watch over the ways of the world, you appeared in the asterism of Saravanam. To you we sing Pallandu.
    10: en^n^aaL emperumaan *un thanakku adiyOm enRu ezhuththuppatta- an^n^aaLE adiyONGgaL adikkudil veedupeRRu uyndhathukaaN* sen^n^aaL thORRith* thirumathuraiyuL silaikuniththu *aindhalaiya- pain^n^aakath thalai paayndhavanE!* unnaip pallaaNdu kooRuthumE.
    My Lord! The day we became your bonded serfs, that very day our entire clan found its refuge and salvation, see! You appeared on that auspicious day in Mathura city, destroyed Kamsa’s arsenal and danced on the head of the five hooded snake, Pallandu to you.
    11: alvazhakku onRumillaa aNikOttiyar kOn abimaanathuNGgan- selvanaippOlath * thirumaalE! naanum unakkup pazhavadiyEn* nalvakaiyaal n^amO n^aaraayaNaa enRu naamam palaparavi palvakaiyaalum paviththiranE! *unnaip pallaaNdu kooRuvanE. ( say this twice)
    My Lord Tirumal! Like the faultless chief of Kottiyur Selvanambi, a mountain of respectability, I am an old faithful servant of yours, Chanting Namo Narayanaya and other names in myriad ways with all my power, O Pure One, I sing Pallandu to you.
    12: pallaaNdenRu paviththiranaip* paramEttiyai *saarNGkam ennum- villaaNdaan thannai* villipuththoor viShNu chiththan virumbiya sol* nallaaNdenRu n^avinRuraippaar* namO n^aaraayaNaayavenRu* pallaaNdum paramaathmanai* suuzhndhirundhu Eththuvar pallaaNdE. (twice)
    These words were uttered with love by Villiputtur’s Vishnuchitta, wishing ‘Pallandu’ for the pure Lord, the large-hearted one, wielder of the Sarnga bow. Those who enjoy singing this surround the Lord at all times chanting ‘Namo Narayanaya’, for them too, this god year Pallandu

    • @keerthanasaravanan8777
      @keerthanasaravanan8777 Před 3 lety

      🤗🤗🤗💥💥💥💥💥💥💥

    • @Jaga77467
      @Jaga77467 Před 3 lety

      Hi sir not Madura its madurai

    • @amongsus2160
      @amongsus2160 Před 3 lety

      No it is madhura only, because tamil has its own way of accent where it adds extra "I" in words.

    • @Jaga77467
      @Jaga77467 Před 3 lety

      @@amongsus2160 no Sri villiputhur Krishna old temple more 2000yrs also pandavas temple

    • @Jaga77467
      @Jaga77467 Před 3 lety

      @@amongsus2160 thirumathurai only

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +3

    💐💐 thanks a lots 💐 💐🙏

  • @vinothkumar-jk5is
    @vinothkumar-jk5is Před 4 lety +1

    அருமை. நன்றி

    • @srivi20channel83
      @srivi20channel83 Před 3 lety

      VIDEOs of UPANYASAM IN TAMIL. Press the HASHTAG below, see the list of our videos and Subscribe.
      PRESS HERE 👉👉 #SRIVI20CHANNEL

  • @SuperFoundry
    @SuperFoundry Před 10 měsíci

    Excellent 👍👍👍👌👌👌👌

  • @rajeshwarikrishnan2262

    NARAYANA NARAYANA NARAYANA 🙏🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🕉️🙇🏻‍♀️🌹🙏

  • @arunpillai7704
    @arunpillai7704 Před 6 lety +12

    tamil il arumai nalayiram anaithum pannuga sir really proud am tamilan

    • @ashokmanubhai442
      @ashokmanubhai442 Před 2 lety +2

      இது தமிழில் தான் எழுதப்பட்டு உள்ளது. நல்ல தமிழ் அறிஞர்களை கேட்டு பாருங்கள். தமிழில் படித்து கூடவே சேர்ந்து பாராயணம் செய்க. நாராயணன் அருள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். இது தமிழா இல்லையா என்று தேவையில்லாத ஆராய்ச்சியை விட்டு பக்தி செலுத்துங்கள்.

  • @ramurangasomy9685
    @ramurangasomy9685 Před 6 lety +5

    Super sir!