VISHNU THIRUPALLI ELUCHI திருவரங்கன் திருப்பள்ளி எழுச்சி - - NAALAAYIRA THIVYAP PRABANTHAM

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2013
  • கதிரவன் குண திசை சிகரம் வந்தடைந்தான்
    கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
    மது விரிந்தொழுகின மாமலரெல்லாம்
    வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
    எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
    இருங்களிற்றிட்டமும் பிடியொடு முரசும்
    அதிர்தலில் அலைகடல் போன்றுளதெங்கும்
    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே !
    என்று தொண்டரடிப் பொடி ஆழ்வார் இலங்கையர் கோனை வென்ற இறைவனை திருவரங்கத் துயில் நீக்க விண்ணப்பித்து அரும் பெரும் திருப் பள்ளி எழுச்சிப் பாசுரம் பாடினார் .
    நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பிட எல்லாம் வல்ல அரங்கப் பெருமாளை போற்றித் துயிலெப் பாடுவார் !
    காலைப் பொழுதின் பூபாள திருவிராகப் பாடலை கேட்டனுபவித்து இறையருள் நிறையப் பெறுவோம் !
    SINGER : CINI SINGER SOLAR SAI MUSIC : ISAI CHARAL G. GOPALAKRISHNAN M.A. Creative Team : Tvi.Dusyanthan Subramaniam Rajalakshmi Mani Palani Purusothaman Murali Saravanan PRODUCERS RAADHIKA RECORDS Chennai-26 COPYRIGHTS RESERVED
    PRODUCER V. SUDHARSAN NAADHASWARAM : NATCHIARKOIL N.R.P RAVICHANDRAN
    Recorded @ VADA ARANGAM PADAIPAGAM
    Recorded , Mixed & Mastered by :S.Santhosh & Praveen
    Visual concept : S.Santhosh
  • Krátké a kreslené filmy

Komentáře • 192

  • @SureshKumar-tw8nu
    @SureshKumar-tw8nu Před 2 lety +36

    நீண்ட நாட்களாக தேடிக்கொண்டு இருந்தேன். இன்று எதிர்பாராத வகையில் இந்த பாடல் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. பாடலைப் பாடியவருக்கும் வெளியிட்டிருக்கும் நன்றி.

  • @ultimatestarajithandasinad4504

    தொண்டரடி பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏
    திருவரங்கத்து எம்பெருமான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @SURESHKUMAR-df1rc
    @SURESHKUMAR-df1rc Před 4 lety +14

    ௐ நமோநாராயணா...

  • @sacredsounds9442
    @sacredsounds9442 Před rokem +3

    திருவரங்கன் போற்றி
    கஸ்தூரி திருவடி போற்றி
    கௌஸ்துப இதயம் போற்றி
    பன்னிரு ஆழ்வார் அடி போற்றி
    ஏழுமலையான் அடி போற்றி
    அலைமகள் அடி போற்றி
    ஸ்ரீதேவி அடி போற்றி
    திருமாலிருஞ்சோலை அழகர் போற்றி
    அனந்தசேசன் அடி போற்றி
    அமுதநாயகி அம்மை அடி போற்றி
    அரிதிருமருகன் அடி போற்றி
    திருமாலோன் அடி போற்றி
    பத்ரிநாராயணன் அடி போற்றி
    தேவகி புத்திரன் அடி போற்றி
    சிவசக்தி பிரியன் அடி போற்றி
    ஆதிகேசவன் அடி போற்றி
    ஆண்டாள் அடி போற்றி
    சுரும்பார் கோதை அடி போற்றி
    வைகுண்டம் போற்றி
    திருப்பாற்கடல் போற்றி
    குருவாயூரப்பன் அடி போற்றி
    முருகன் போற்றி
    தேவாதிதேவன் அடி போற்றி
    அம்பிகை அடி போற்றி
    கலைமகள் அடி போற்றி
    பிரணவபொருளோன் அடி போற்றி போற்றி

  • @raviiyer-ef7sx
    @raviiyer-ef7sx Před měsícem

    Excellent rendition. Divine beyond words. Narayana Narayana Narayana

  • @sripranavr397
    @sripranavr397 Před rokem +1

    இந்த பாடல் கேக்க சொல்லி மனம் உணர்த்தியது... இயல்பாக கைபேசியை பார்த்ததில்

  • @swathitirunagari881
    @swathitirunagari881 Před rokem +2

    Nice singing, god bless you swamy

  • @kumares8552
    @kumares8552 Před měsícem

    நல்ல தொகுப்பு நன்று

  • @user-rv7cg8cn1c
    @user-rv7cg8cn1c Před 4 lety +8

    மகிழ்ச்சி அடைகிறேன்

  • @manimahadevan5496
    @manimahadevan5496 Před 3 lety +8

    தமிழ் அமுது...அரங்கன் திருவடிகளே சரண் .

  • @radhakumar4069
    @radhakumar4069 Před rokem +2

    Sri Ranga Ranga melodious rendition

  • @HarshaVardhan2629
    @HarshaVardhan2629 Před 4 lety +10

    I appreciate the singer. It's a melodious rendition.

  • @kavithakavitha6779
    @kavithakavitha6779 Před rokem +2

    Om namo narayana 🙏

  • @santhoshg9291
    @santhoshg9291 Před rokem +2

    இந்த பதிப்பு அருமை 🙏🙏🙏

  • @bakthavatchalama5093
    @bakthavatchalama5093 Před 3 lety +1

    அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருலாயே
    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி அடியேன் பக்தவச்சலம் ராமானுஜர்

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 Před rokem +2

    Blessed...thanks for sharing 🙇‍♂️🙇‍♂️

  • @parimalasaravana1115
    @parimalasaravana1115 Před 2 lety +3

    Thank you for giving download option 🙏🙏🙏🙏🙏

  • @MohanMohan-uw3nm
    @MohanMohan-uw3nm Před 4 lety +6

    அற்புதமாக உள்ளது

  • @parankushamsrinivas9660
    @parankushamsrinivas9660 Před 4 lety +7

    Sweet voice. Nice sir

  • @rishinagarajan5568
    @rishinagarajan5568 Před 7 lety +31

    என் அம்மா விரும்பி கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. என் அம்மா கூறினார் இப்பாடலை கேட்கும் பொழுது உயிரையே உருக்குவது போல் இருக்குமென்று.

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety +3

      Rishi Nagarajan வணக்கம் ! நாட்கணக்கில் மிகத்தாமதமாக பதிலலிப்பதற்கு மன்னிக்கவும் தேனினும் இனிய திவ்யப் பிரபந்தமிது ! பக்தி மார்க்கத்திருப்போர் தம் உள்ளத்திருக்கும் ஒப்பில் அப்பன் அரங்கத்தம்மானை பள்ளி எழுந்தருளாயே என அருள் வேட்டல் பாடலைக் கேட்டு
      திவ்ய தேவனே நீ என் உள்ளத்திற்கு எழுந்தருளாயே என ஆவலித்து அழைப்பது ! இதன் அடிப்படை !
      பெரியோர்க்கே இப் பெருமை கண்டு கொள்ளவியலும தங்கள் தாயருக்கு எனது பணிவின் நெஞ்ச நன்றி !
      இப்பாடல் யாரது புண்ணியத்தாலோ கடைப் பாசுரங்கள் துண்டிக்கப்பட்டு தனித்துள்ளது ! இறை வேட்கையை விஞ்சிய அவர்தம் மன அரிப்பு எனக்கு மிக வேதனை வெறுப்பைத் தந்தது !
      இதன் தொடர்ச்சியை Photo slide show part 2 என்ற 3. 51 நிமிடப் படக் காட்சித் தொகுப்பு YOU TUBE ல் தனித்துளதை கண்ணுறத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் . RADHIKA RECORDS என்ற பகுதியில்
      உங்கள் நெடுங்குழல் பக்கங்களாக அவற்றை வெளிவரச் செய்ய
      இறையருள் வாய்ப்பளிக்கட்டும் மிக்க நன்றி ! வணக்கம் ! அன்புடன் தங்கள் இசைச் சாரல் .

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety

      Thanks for your post

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety

      Thank you very much Sir

    • @savitriduggirala6431
      @savitriduggirala6431 Před 5 lety

      Radhika Records ‘have not

  • @TP-fr7sv
    @TP-fr7sv Před 5 měsíci

    அழகிய அரங்கமாநகரத்தின் அரசனே அரங்கன் பாதம் சரணம் சரணம்

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 Před rokem +1

    Ranga Ranga Bless your all devotees.

  • @naeasimhansrinivasan9659
    @naeasimhansrinivasan9659 Před 5 lety +11

    This this is the first of 108 divyashetrangal whrer all the 12 alwars made pasymurangal next to athirupathi.The temple is located in an island suŕounded by two rivers with coconut trees and mangroves.

  • @parankushamsrinivas9660
    @parankushamsrinivas9660 Před 4 lety +4

    I heard Number of Times. But thirsty this song.jai srimannarayana

  • @aarunaarun-qy2ig
    @aarunaarun-qy2ig Před 5 lety +26

    அரங்கனை துயிலெழுப்ப ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் அருளிய "திருப்பள்ளியெழுச்சி" கேட்க கேட்க திகட்டவில்லை.

  • @pvbganghadharbabu732
    @pvbganghadharbabu732 Před 2 lety +1

    மிக்க மகிழ்ச்சி😁😁😁

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 Před 4 lety +15

    மிகச் சிறப்பு ஐயா... ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருவடிகளே சரணம்...

  • @jayamjayam7172
    @jayamjayam7172 Před 8 lety +6

    தினமும் படிக்கவேண்டிய பாடல்

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

  • @janotha77
    @janotha77 Před 4 lety +9

    When I hear it in the morning I get goosebumps
    Thank you for uploading
    Please upload thiruvempavai of shivaperumaan .

  • @pankaji1142
    @pankaji1142 Před 2 měsíci

    Super

  • @devmusicoscars1236
    @devmusicoscars1236 Před 4 lety +2

    மிக்க நன்று

  • @DiscoverHareKrishna
    @DiscoverHareKrishna Před 2 lety +1

    Full 10 pasuram.
    1.Kadiravan guna disai sikaram vandhu anainthan,
    Kanavirul agandrathu, kalayam pozhudai,
    Madhu virundozhgina maamalar yellam,
    Vanavar arasargal vandhu vandheendi,
    Yedhir disai niraindanar, ivarodum puguntha,
    Iru kalitheettamum , pidiyodu murasum,
    Adhirdhalil alai kadal pondru uladhu yengum,
    Arangathamma*, palli ezhundharulvaye.
    The sun has embraced the top of the mountain on the eastern side,
    The darkness of dreams have faded and in the early morning,
    All great flowers have arranged for the feast , by the honey ebbing out of them,
    The kings and the devas have arrived and arrived,
    And have crowded on the opposite side and the he and the she elephant,
    Which have come along with them joined the drums ,
    And are making an ocean like noise all around,
    And so Lord(mother) of Srirangam* , please do wake up.
    * Lord Ranganatha is addressed as mother of Srirangam.
    2.Kozhumkodi mullayin kozhumala ranavi,
    Koornthathu guna disai marutham idhuvo,
    Ezhundana malaranai palli kol annam,
    Eenpani nanainthathum iru chiragudhari,
    Vizhungiya mudalayin pilamburai pezh vay,
    Vellyir uruvuthan vidathinmukkanungi,
    Azhungiya aanayin arum thuyar kedutha,
    Arangathamma, palli ezhundharulvaye.
    The breeze from the east blows bringing with it,
    The sweet incense of jasmine flowers by caressing it,
    The swans which caress the lotus flowers have woken up,
    By slowly shaking their wings making the dew drops fall down,
    Oh Lord(mother) of Srirangam who cured the sorrow of the elephant,
    Caused by its body being caught in the box like mouth,
    Of the crocodile which was trying to swallow it,
    I request you, Please do wake up.
    3.Chudar oli parandhana choozh disai ellam,
    Thunniya tharagai minnoli churungip,
    Padaroli pasuthanan, pani mathi ivano,
    Paayirul agandrathu , paim pozhir kamugin,
    Madalidai keeri van palaigal nara,
    Vaigarai koornthathu marutham ithuvo,
    Adaloli thigazh tharu thigiram thadakkai,
    Arangathamma, palli ezhundharulvaye.
    On all directions the light of the Sun has spread,
    The light of the shining stars have diminished,
    The very bright moon has become very pale,
    The darkness that pervaded had disappeared,
    The gentle breeze blew all over the gardens,
    And has opened the sheaths covering the flowers,
    Of Arecanut and its sweet fragrance has spread,
    And Oh Ranganatha (mother of Sri Rangam) who holds the greatly lustrous,
    Holy discus , please do wake up.
    4.Mettu ila methigal thalai vidum aayargal,
    Vey kuzhal osayum vidai mani kuralum,
    EEtiya visai disai paranthana vayulul,
    Irinthina karumbinam ilanangayar kulathai,
    Vattiya varisilai vanavarere,
    Mamuni velviyai kathava, piratham,
    Aatiya aduthiral ayothiyemmarase,
    Arangathamma, palli ezhundharulvaye.
    The sound of cowherds releasing the young buffalos,
    The sound of the pretty flute that those cowherds play,
    And the jingling sound created by bells tied round the neck of cows,
    Have spread all around in all the fields,
    And the honey bee in search of honey have left their hives,
    And oh king of all devas who tormented the Rakshasas of Lanka,
    Who took the penance of protecting the Yaga of the great sage,
    Oh King of Ayodhya who wielded his bow well,
    Oh Ranganatha (mother of Sri Rangam) , please do wake up.
    5.Pulambina putkalum poom pozhil kalin vaay,
    Poyithu kangul pugundathu pulari,
    Kalandathu guna disai kanai kadal aravam,
    Kai vandu mizhathiya, kalambakam punaintha,
    Alangala thodayal kondu adiyinai panivaan,
    Amarargal pugundhanar aadalin amma,
    Ilangayal kon vazhipadu chey koil,
    Arangathamma, palli ezhundharulvaye.
    The birds are chattering and the flowers have opened,
    The darkness has gone and the morning light has come,
    The sound of the sea of the east is filling up the environment,
    The devas have entered to worship you carrying along with them,
    A garland made of scented flowers which are attracting honey bees,
    And so Oh lord of the temple worshipped by Vibheeshana , the king of Lanka,
    Oh Ranganatha(mother of Sri Rangam), please do wake up.
    6.Iraviyar mani nedum therodum ivaro?
    Iraiavar pathinoru vidayarum ivaro?
    Maruviya mayilinan arumukhan ivano?
    Marudharum Vasukkalum Vandhu vandheendi,
    Puraviyodadalum padalum therum,
    Kumara dandam pugundheendiya vellam,
    Aruvaraianaya nin koil mun ivaro?
    Arangathamma, palli ezhundharulvaye.

    • @DiscoverHareKrishna
      @DiscoverHareKrishna Před 2 lety

      Continuation....
      7,Andarathu amarargal kootangal ivayo?
      Arunthava munivarum marutharum ivaro?
      Indirananayum thanum vandhivano?
      Em peruman , un koilin vasaal,
      Sundarar nerukkavi sadarar nooka,
      Iyakkarum mayakkinar thiruvadi thozhuvan,
      Andharam paridam illai mathithuvo,
      Arangathamma, palli ezhundharulvaye.
      Are they the crowd of the devas from the celestial world?
      Are they very great sages and the maruths?
      Have Indra and his elephant have come here?
      The Gandharwas are crowding and Vidhyadharas are pressing,
      And the yakshas have fainted in their effort to salute your feet,
      And there is crowding in the sky as well as earth,
      And so Oh Ranganatha(mother of Sri Rangam), please do wake up.
      8.Vambavizh vanavar vayurai vazhanga,
      Manidhi kapilayon kannadi mudalaa,
      Yemperuman padimai kalam kaandarkku,
      Yerpanavayina kondu nan munivar,
      Thumburu Naradar pugundanar ivaro,
      Thondrinan iraviyum thulangoli parappi,
      Ambara thathi nindru agalukindrathu irul poy,
      Arangathamma, palli ezhundharulvaye.
      With the devas bringing great treasures to you,
      As well as the arugam grass also to you,
      Great sages are arranging cow , mirror and other things,
      Including container of collyrium to be seen by the Lord,
      The great sage singers Thumburu and Narada have come,
      The great sun God has come out spreading great light,
      All over the sky and the darkness is fading away,
      And so Oh Ranganatha(mother of Sri Rangam), please do wake up.
      9.Yethamil than ummai yekkam ma thaliye,
      Yazh kuzhal muzhava mod isai disai kezhmi,
      Geethangal padinar kinnarar gerudargal,
      Kandharuvar avar kanguluhamellam,
      Mathavar vanavar charanar iyakkar,
      Chitharum mayanginar thiruvadi thozhuvan,
      Aathalil avarkku nalokka marula,
      Arangathamma, palli ezhundharulvaye.
      Without any interruption along with ,
      Accompaniment of Veena, flute and drums,
      The Kinnaras, Garudas , Gandharwas
      And all their world , along with great saints,
      Sing about you filling all directions with that sound,
      And the Charanas, Yakshas and Sidhas ,
      Are fainting due to this devotional music,
      And are waiting to see your holy feet,
      And to give all of them your holy sight,
      Oh Ranganatha (mother of Sri Rangam), please do wake up.
      10.Kadi malar kamalangal malarndhana ivayo,
      Kadhiravan kanai kadal mulaithanan ivano.
      Thudi idayaar churi kuzhal pizhindu udhari,
      THugil udutherinar choozh punalaranga,
      Thodai otha thulavamum koodayum polindhu,
      Thondriya thol THondar adipodi yennum,
      Adiyanai aliyananendru aruli unnadiyaarkku,
      aadpaduthaay , palliyezhundaralaye,
      Are these the new lotuses that have opened?
      Is this not the Sun who has risen above the tumultuous sea?
      Oh Ranga, the pretty damsels with thin middle,
      After bathing in the river , have climbed to the shore,
      And have shaken the water from their tresses and tied them,
      I with a big garland of Thulasi running up to the thighs,
      And is the dust of the feet of your devotees and ,
      I may please be introduced to your devotees as your own,
      Oh Lord(mother) Ranganatha , please wake up.

    • @nagarathnakr3058
      @nagarathnakr3058 Před 2 lety

      Veryfine explainaction,good thank you 🙏🙏👌⚘⚘

  • @sridharansambasivam1573
    @sridharansambasivam1573 Před 6 měsíci

    Rengaaaaaa I'm coming

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 Před 8 lety +3

    மற்றவர்களைப் போல அடியேனும் ரசித்து அருள் பெற்றேன். திருப்பள்ளியெழுச்சியும் கிடைக்கப் பெற்றால், மிக்க மகிழ்ச்சி. குறுந்தகடு வாங்குவதற்கான விவரம் கிடைத்தாலும் சந்தோஷம்.

    • @sudarsanakrishnans574
      @sudarsanakrishnans574 Před 7 lety

      the CD of this song thirupallialuchi by thondaradipodi alwar and his other lyric thirumalai available at SREE AGENCIES 1/1, BANDALA VENUGOPALA STREET , TRIPLICANE, CHENNAI-600005. ph. 28442361

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

  • @sivabalayuva376
    @sivabalayuva376 Před rokem +1

    Happy movement

  • @Hari-xr2qt
    @Hari-xr2qt Před 3 lety +1

    ரங்கா ரங்கா ரங்கா

  • @ganeshiyer9706
    @ganeshiyer9706 Před 2 lety +1

    sri.ranga, sri.ranga, sri.rangarajaa..

  • @kumares8552
    @kumares8552 Před rokem +1

    Very nice and devotional 🙏

  • @nagarathnakr3058
    @nagarathnakr3058 Před 2 lety +1

    Very happy with bhakthi purvaka sotram,please give kannada translation ,and meaning,🙏🙏👌⚘⚘

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Před 4 měsíci

    தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழ்

  • @pushpashridharan6130
    @pushpashridharan6130 Před rokem +2

    Very nice rendition....Hope the singer comes out with more albums

    • @aadhanyajeyanthi
      @aadhanyajeyanthi Před 7 měsíci

      ஐயா உங்கள் குரல் எங்களை அரங்கன் அருகில் கொண்டு போய் சேர்த்து விட்டது என்ன ஒரு தெய்வீக கு ரல் வளம் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ அரங்கன் அருள் புரிய வேண்டுகிறேன்

  • @swamy26sankaria
    @swamy26sankaria Před 10 lety +7

    Dear Gopalakrishnan, a very excellent singing and the photos selection for the song is also excellent.

  • @s.lakshmiprabha7013
    @s.lakshmiprabha7013 Před 2 lety

    Thanks to radhika records and one who uploaded it

  • @velvizhiradhakrishnan5296
    @velvizhiradhakrishnan5296 Před 9 měsíci

    Om Namo Narayana 🙏🙏🙏

  • @jayarubaramachandran5127
    @jayarubaramachandran5127 Před 8 lety +5

    fine voice

  • @rveeramanirveerapmkveera8288

    இனிமை

  • @s.lakshmiprabha7013
    @s.lakshmiprabha7013 Před 2 lety +1

    Searched for years finally found your channel

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 Před 7 lety +5

    this song sung by one great alwar thondaradipodiar in srivaishnava principle. HIS AVATARAM IN THIRTUMANDANGUDI NEAR KUMBAKONAM. but I saw one defect in this visual is there is no visual picture of this great alwar as presently found in srirangam or one found in avatharasthalam that is in thirumandangudi. By this alwar song this thirupallialuchi and thirumalai Lord Ranganthar get the name pathinmar paadum perumal otherwise this lord does not get this name. Even thirupanalwar sung lord ranganatha and venkatesa in his song but this alwar alone does not sing any lord otherthan lord rangantha this is his greatness compared to other alwars in srivaishanv sampradaya

  • @premkarthik5755
    @premkarthik5755 Před 3 měsíci

    Oru oru பண்ணும் எப்டி இருந்த,பையனா பத்த அம்மா சந்தோச அடுவள

  • @gopalakrishnantgopal1107
    @gopalakrishnantgopal1107 Před 3 lety +2

    Nice

  • @ponne121
    @ponne121 Před 11 lety +6

    Thiru. Gopalakrishnan sir.....
    excellent work..sir
    adiyen really enjoyed...sir...
    thanks
    - appaji
    cuddalore

  • @punithavathy3873
    @punithavathy3873 Před 2 lety

    Vanakkam vanakkam vanakkam

  • @Manionthemove
    @Manionthemove Před 9 lety +6

    Awesome experience and can feel Thiruvaragan in the voice...divine...but it just ended abruptly

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety

      Thank you very much Sir

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety +1

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channel

    • @DiscoverHareKrishna
      @DiscoverHareKrishna Před 2 lety +1

      @@gopalakrishnang6613 how about thirupalluelutchi for perumal by alwar? This above audio..do we have full version...bcoz there are more verses after this...why u cut the audio abruptly?

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 7 měsíci

    🙏🙏

  • @kannankannan4670
    @kannankannan4670 Před 3 lety

    Om namo narayana

  • @balakrishnanrajendran8146

    Very nice

  • @DiscoverHareKrishna
    @DiscoverHareKrishna Před 6 lety +2

    Hare Krishna

    • @apjkumar2011
      @apjkumar2011 Před 6 lety +1

      Full song anuppavum

    • @DEEPAKkumar-kq9vu
      @DEEPAKkumar-kq9vu Před 4 lety +1

      என் வுல்லத்தில் இறைவன் கருணை கண்டேன்

    • @kuppusamynagaraj5105
      @kuppusamynagaraj5105 Před 3 lety

      Om Namo Narayanaya Namaga

    • @DiscoverHareKrishna
      @DiscoverHareKrishna Před 2 lety

      Yes i hope to listen to full song also. Hare Krishna! Namo Narayana..Hari Haribol!!!

  • @muthuppalaniudayavan
    @muthuppalaniudayavan Před 9 lety +8

    sri vekatesa subrabatham starting from KOUSALYA is the adoption of this thirupalliezuchi TUNE of sri thondaradipodialwar

  • @rmurali2881
    @rmurali2881 Před 2 lety +1

    Sarhvam sriman naryethi samarpanam

  • @rajeshm7405
    @rajeshm7405 Před 7 lety +1

    I too want to hear 5 o'clock Vijay tv thiruvasagam thirupalliezuchi

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

  • @arunachalamunnamulai6321
    @arunachalamunnamulai6321 Před 6 lety +2

    vainavam Inge enge saivam.....

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety

      Sivan Thiruppalli Eluzi available in my onother channel Aakash Audio Vision You tube Channel . Plese visit Thanks

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety +1

      Please view Aakash Audio Vision You tube Channel where in the Sivan Thiruppalli Eluchi in Thiruvaasaham, sung by Deepan Chakkaravarthi is available . Thanks

  • @parameswaransuganya7280
    @parameswaransuganya7280 Před 7 lety +2

    excellent....

  • @sangeethasubramaniam4081
    @sangeethasubramaniam4081 Před 4 lety +1

    Divine

  • @vimalaseshadri9383
    @vimalaseshadri9383 Před 3 lety +1

    👍👏👌🙏

  • @RamasamyRengaraju
    @RamasamyRengaraju Před 3 lety +1

    👌👌👌

  • @vaneekalalayaguruvaneegaya5860

    Gopalakrishnan Sir Namaskaram !
    I am a Bharatanatyam Dance teacher. Can I use ur video for a performance. Kindly let me know.

  • @veeaaraar
    @veeaaraar Před 3 lety +1

    🙏🙏🙏🙏

  • @DiscoverHareKrishna
    @DiscoverHareKrishna Před 2 lety +3

    2nd part of this pasuram( total 10 pasuram).. this audio ended abruptly in middle of 9th pasuram.
    czcams.com/video/6kG5749P5TU/video.html

  • @hariganesh7478
    @hariganesh7478 Před 2 lety +1

    ♥️♥️♥️♥️♥️

  • @akilamohan1818
    @akilamohan1818 Před 9 lety +6

    divine music , tamil very clear. but the song is incomplete one more stansa is there.

    • @muthiaharumugam495
      @muthiaharumugam495 Před 8 lety

      +akila mohan yes, i too agree

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      akila mohan இதற்கான பதில் மற்றொரு அன்பருக்கான பதிலளிப்பில் உளது ! தயை செய்து கண்ணுறவும் நன்றி !

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      தொண்டரடிப் பொடி ஆழ்வார் ஆழ்ந்து அனுபவித்த தெய்வத்த்திருமாலன் திருப்பாற்கடலாம் அன்று வற்றாக் காவிரி நீர் மாலை சூட்டிய திருவரங்கத் தேவ தேவன் திருப்பள்ளி எழுச்சிப் பாடலின் விடுபட்ட பாடற் தொகுப்பு உங்கள் நெடுங்குழலிலேயே
      ( YOU TUBE )
      PHOTO SLIDE SHOW PART 2
      என்ற 3 . 51 மணித்துளித் தொகுப்பில் காணக் கிடைக்கிறது !
      கண்டானந்திக்க அன்புடன் விண்ணப்பிக்கின்றேன் !
      திவ்யப் பிரபந்த தேவார திருவாசக மற்றும் எனது தனிப் பாடல்கள் தொகுப்புகள் ( உரிமை திரு . வி சுதர்சனன் )
      RADHIKA RECORDS
      என்ற எனது இனிய இசை ஆன்மிக வழித்தடப் பகுதியாக இனி வெளி வர இறையருள் நல்கட்டும்
      சைவமும் வைணவமும்
      எனது இரு கண்கள் !
      நன்றி வணக்கம் !
      தமிழ்த் துருவன் − இசைச்சாரல் கோ. கோபாலகிருட்டிணன் M . A

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety

      Thank you very much Sir

    • @mythilithinaharan5766
      @mythilithinaharan5766 Před 5 lety

      @@radhikarecords7596 part2

  • @somethinginside8897
    @somethinginside8897 Před rokem

    இசை தான் கேட்கிறது பாடல் ஒலிப்பதிவு அதிகம் தேவை இந்த சத்தம் தேவையா????

  • @viswanathangopalakrishnan5738

    NEEDED ONLY IN LYRICS. CAN YOU HELP IN GETTING IN TAMIL LYRICS FOR DOWN LOADING

    • @dr.vaishalipt7080
      @dr.vaishalipt7080 Před 3 lety +2

      hari om ,
      sir go to this web site www.vedics.org u will get all 4000 dhivyaprabhantham ur comfortable language PDF .

  • @ledifortuna6559
    @ledifortuna6559 Před 3 lety +1

    🙏❤️💞💞☀️🤲🙌

  • @sivaraomalla
    @sivaraomalla Před 3 lety

    Fine

  • @pramodhnarayanaswamy5155
    @pramodhnarayanaswamy5155 Před 10 lety +3

    Dear Gopalakrishnan sir.... i heard your thirupalliyezhuchi in vijay TV..... I became your fan from that day.... I searched in internet search but i am unfortunate....i dint get thiruvasagam in your music :( .....please upload the thiruvasagam also in youtube :) Thank u in advance

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Pramodh Narayanaswamy விரைவில் வெளியிடுகின்றேன் ஐயா நன்றி

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Radhika Records
      Radhika Records
      1 second ago
      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

    • @karthikeyan-pd2ec
      @karthikeyan-pd2ec Před 5 lety

      Ullam urugum padal

    • @janotha77
      @janotha77 Před 4 lety

      Me too when I hear it in Vijay TV
      I became a fan of him
      Plz upload thiruvaasagam

  • @thenmolisubburaj3189
    @thenmolisubburaj3189 Před 3 lety +1

    It is incomplete. Please complete the last song also. It is very important.

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 3 lety

      அதன் தொடர் பாகம் ( இரண்டாம் பகுதி ) உள்ளதே ! சற்று அதனை கேட்டு மகிழவும் ! நன்றி !

    • @DiscoverHareKrishna
      @DiscoverHareKrishna Před 2 lety

      @@gopalakrishnang6613 where? Can u plz post the link here..mikka nandri

  • @ThirugnanamC
    @ThirugnanamC Před 8 lety +7

    We want Manickavasagar thirupalliyezhuchi in the same voice. Can you please upload?

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety

      its available in czcams.com/video/8f-h8xNq9rk/video.html

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

    • @DiscoverHareKrishna
      @DiscoverHareKrishna Před 2 lety

      @@aakashaudiovision6845 this is still by alwar..u just divided the above 14mins audio into 2 parts...11min and 2nd part 3mins. We want full version of thirupallielutchi by thondaripodi alwar...where to get..why u cut and end the audio abruptly..any reason? There are more verses aftet that... where to get the full song?

    • @DiscoverHareKrishna
      @DiscoverHareKrishna Před 2 lety

      @@radhikarecords7596
      I couldnt find continuatio of this song..in jur channel....u just divided the above 14mins audio into 2 parts...11min and 2nd part 3mins. We want full version of thirupallielutchi by thondaripodi alwar...where to get..why u cut and end the audio abruptly..any reason? There are more verses aftet that... where to get the full song?

  • @jayarubaramachandran5127
    @jayarubaramachandran5127 Před 8 lety +4

    i want manicka vasagar thiru pallizhuchi his voice in vijay tv morning 5 o clock

  • @nagarajbalaji7758
    @nagarajbalaji7758 Před 7 lety +5

    un complete songs

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Full and complete song available in Radhika Records You Tube Channel . Thanks

  • @pandiansubhiksha9323
    @pandiansubhiksha9323 Před 4 lety +1

    Jayarams comment

  • @vignesht.r1307
    @vignesht.r1307 Před 6 lety +3

    ஐயா விஜய் தொலை காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாணிக்கவாசகரின் திருவாசகம் பதிவேற்றம் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @Sgptnj
      @Sgptnj Před 6 lety

      Vignesh T.R சார் அந்தப்பாடல் காலையில் ஒளித்தபின் தான் எழுவதே..அலாரம் டோன் வழியாக ஆண்டவனை தரிசிக்கிறேன்

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety +1

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety +1

      gopalakrishnan g
      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channels. Thanks

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety +1

      Thiruvaasaha Thiruppalli Eluchi Sung by Deepan Chakkaravarthy available in Aakash Audio Vision You tube Channel

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety +1

      Now the song is posted as desired Thany you very much Sir

  • @sivakkumarvigneshwar
    @sivakkumarvigneshwar Před 6 lety +2

    Sir Please upload full song

    • @aakashaudiovision6845
      @aakashaudiovision6845 Před 6 lety +1

      Due to extented time its available in czcams.com/video/8f-h8xNq9rk/video.html Thank you sir

  • @nagarajbalaji7758
    @nagarajbalaji7758 Před 7 lety +2

    plz upload full songs

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Full and complete song available in Radhika Records You Tube Channel . Thanks

  • @sridevikk3151
    @sridevikk3151 Před rokem

    Why it ends before completing all the pasurams? Can you please correct it?

  • @ajaykumars4425
    @ajaykumars4425 Před 9 lety +3

    adiyen last 2 pasurams are not available in this link. does anyone have the full audio or video

    • @sudarsanakrishnans574
      @sudarsanakrishnans574 Před 7 lety

      full pasuram of this alwar is available in CD format .you please contact SREE AGENCIES 1/1, BANDALA VENUGOPALA STREET TRIPLICANE CHENNAI-600005

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      ITS Available at watch ? V=6kG5749P5TU

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Thanks for your involvement

  • @sutharsankarunanandarajah2057

    Task palan 2019

  • @kausalyaadeivaalai952
    @kausalyaadeivaalai952 Před 3 lety +1

    sorry to say this. kindly correct the Azhwar name. it was sung by Thondaradipodi azhwar & not by thiruppana azhwar. song is so nice. do the correction in youtube discription.

  • @ajaymalolan1497
    @ajaymalolan1497 Před 3 lety +1

    Is this the full video?

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 3 lety +1

      இரண்டாம் பாகம் உள்ளது ஐயா ! தயை செய்து தேடிப் பார்க்கவும் ! நன்றி !

    • @ajaymalolan1497
      @ajaymalolan1497 Před 3 lety +1

      Unga channel il ullada sir?

  • @AswinSrinivasanbuildings
    @AswinSrinivasanbuildings Před 9 lety +1

    is not full song last few is missing

    • @sudarsanakrishnans574
      @sudarsanakrishnans574 Před 7 lety

      yes you are exacly correct.

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Aswin Srinivasan இதற்கான பதில் முன்னர் ஒரு அன்பருக்கு சொல்லப்பட்டுள்ளதைய்யா

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Sudarsanakrishnan S நன்றி ஐயா !

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 6 lety

      Sudarsanakrishnan S நன்றி ஐயா !

  • @freefirepullingo2385
    @freefirepullingo2385 Před 5 lety +1

    Y ?please upload. Full song😒

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety

      czcams.com/video/6kG5749P5TU/video.html

    • @gopalakrishnang6613
      @gopalakrishnang6613  Před 5 lety

      please see for fullfillment

    • @radhikarecords7596
      @radhikarecords7596 Před 4 lety

      இரண்டாம் பாகமும் உளதையா ! தேடிக்கண்டு அனுபவியுங்கள் ஐயா நன்றி !

  • @srinivasanb3313
    @srinivasanb3313 Před 2 lety

    ap

  • @bhanumohan2014
    @bhanumohan2014 Před rokem

    Mikka mandri. Anal kadaisi rendu stanzas vittu pochu. Ovvoru stanza vum 2 daram paduvadal place illamal poivitadu polirukiradu. Romba azagaga easy yaga iruku. Solvadarku

  • @sailajakolamdesigns
    @sailajakolamdesigns Před rokem

    Arumaiyana video. czcams.com/video/F_E4sA3tAdI/video.html

  • @savitriduggirala6431
    @savitriduggirala6431 Před 4 lety +1

    Uh

  • @pbgcat2138
    @pbgcat2138 Před rokem

    🙏

  • @mmsrinivasa9538
    @mmsrinivasa9538 Před rokem

    🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před 2 lety

    🙏🙏