கதிரவன் குணதிசை - Vishnu Thirupalli Ezhuchi அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே -

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2024

Komentáře • 12

  • @Villagevishayangal7856

    அற்புதமாய் இசையினைக் கோர்த்துவிட்டு இறைவனிடம் சேர்ந்துவிட்டீர்.
    என்றாலும் உங்கள் படைப்புகள் வழி எங்களோடு இருப்பீர் என்ற நம்பிக்கையுடன்.
    எம்பெருமான் அருள்.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety +7

    தொண்டரடி பொடியாழ்வார் திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 அரங்கத்தம்மா பள்ளி ezhuntharulaye🙏🙏🙏

  • @santhinatrajan430
    @santhinatrajan430 Před 4 lety +3

    கடைசி ஆறு வரிகள் பதிவாகவில்லை. குரல் இனிமை.

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR Před rokem +1

    Om namo narayana

  • @abiramasundarimathiyazhaga8737

    Renganather thiruvadi saranam

  • @elaiyarajar1153
    @elaiyarajar1153 Před rokem

    இன்று 202 3 வருடம் ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்னுடைய பெருமாள் ஆலயத்தில் வைஷ்ணவ ஸ்தலத்தில் முதல் ஸ்தலமாக விளங்கி வரும் ஸ்ரீரங்கம் திருவரங்கம் நான்கு வேதமும் முழங்கும் அரங்கம் அந்தரங்க நாதரின் கதிரவன் குணதிசை சிகரம் வந்து அணைந்தான் காண இருள் அகன்றது என்கின்ற பாசுரத்தை கேட்கும்போது திருவனந்தபுரத்தில் இருக்கும் அனந்த பத்மநாப காட்சி கொடுக்கும் போது என் கண்ணயர்ந்து விட்டது அப்படி என்றால் ஆனந்த பத்மநாப என்னையா யிருந்து என் ஆத்மாவை எடுத்து அவர் காட்சி கொடுக்கிறார் என்று அர்த்தம் திருவரங்கத்தில் உள்ள இஷ்வாகு மன்னனால் வழிபட்டு பின்பு விபீஷணனுக்கு கொடுக்கப்பட்ட பரிசு அந்த திருப்பள்ளி கொண்டிருக்கும் அரங்கநாதர் காட்சி கொடுக்கும் போது என் கண் அயர்ந்து விட்டது அந்த அரங்கநாதன் என் ஆத்மாவை எடுத்து காட்சி கொடுத்தார் ஆக ஒரு ஒப்பற்ற அடியாருக்கு எம்பெருமான் நாராயணன் ஆத்மாவின் ஆத்மாவாக உள்ளார் என்பதே இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த கலியுகத்தில் நம் மனித பிறவியில் எவ்வளவு துன்பங்கள் கர்மாவில் துன்ப பட்டாலும் அரங்கா ராமா கோவிந்தா பாண்டுரங்கா பண்டரிநாதா திரிவிக்கிரம நரசிம்மா என்றால் ஓடோடி வந்து நம்மை காப்பார் பிறகு நம் கர்மாவை உணர்ந்து நாமே நம்மை திருத்திக் கொள்வதற்கு சிறிது கஷ்டத்தை கொடுப்பார் கஷ்டத்தை கொடுத்து நம் சாரிடா கர்மாவை கழித்து பின்பு நாம் எப்படி எம்பெருமான் நாராயணனை தீவிரமாக அவரிடம் திருவடிகளைப் பற்றி நிற்கிறோம் அப்படியாக நாம் ஆத்மா வில் கொடி கொண்டு வழிநடத்துவார் என்பதை இந்த நேரத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார் வாழ்க பெருமாள் புகழ்

  • @vimalas2284
    @vimalas2284 Před 4 lety +1

    Renga. Renga Renga🙏🙏🙏🙏🙏

  • @svenkatesan3846
    @svenkatesan3846 Před 5 lety +1

    Very nice .

  • @parthasarathysudharsanam5545

    Ranga ranga omnamonarayana

  • @saranyadevi8221
    @saranyadevi8221 Před 2 lety

    Nice

  • @venkywolverine
    @venkywolverine Před 11 měsíci

    You have skipped 12 lines of last stansas of Tiruppalli yezhuchi , (I'mnecessarily extended music which swallowed the actual slokam)

    • @venkywolverine
      @venkywolverine Před 11 měsíci

      Unnessarily added music which swallowed 12 lines of last two stansas