என்னுயிரே என்னுயிரே/தியானப்பாடல்- Ennuyire Ennuyire Kalakkam - Devotional Song - Swarnalatha Song

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2020
  • என்னுயிரே_என்னுயிரே - Ennuyire_Ennuyire Kalakkam Kollathey - Devotional_Song - #Swarnalatha Song
    #என்னுயிரே_என்னுயிரே
    #Devotional_Song
    #Ennuyire_Ennuyire Kalakkam Kollathey
    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
    காலமெல்லாம் காக்கும் தேவன்
    உன்னோடு தான் - 2
    கண்காணும் செல்வங்கள் கரைந்தோடி போனாலும்
    கரையாத அவரன்பு குறையாது.
    கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2
    துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
    துணையாளன் இருகின்றார் திகையாதே
    தோள்மீது உனைத்தாங்கி நடத்திடுவார் - 2

Komentáře • 11

  • @johnajay2068
    @johnajay2068 Před 3 měsíci +1

    பாடியவர் மறைந்தாலும் எப்போதும் நினைவில் நிற்கும் பாடல்.கர்த்தர் மேல் நம்பிக்கை கொள்கிறேன்

  • @arunanbu2250
    @arunanbu2250 Před 4 lety +6

    அருமையான தியான பாடல் ஸ்வர்ணலதா அம்மாவின் குரலில், இதே போல எது வேண்டும் உனக்கு இறைவா, இதயத்திலே கோவில் செய்தேன், இனிய தெய்வம் இயேசுவே போன்ற ஸ்வர்ணலதா அம்மா குரலில் வந்த பாடல்களையும் பதிவிடுங்கள்

    • @devotionalsongs1426
      @devotionalsongs1426  Před 4 lety +1

      விரைவில் பதிவிடுகிறேன். நன்றி

  • @joshuadesozawilson560
    @joshuadesozawilson560 Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ganeshgopal9035
    @ganeshgopal9035 Před rokem +1

    Amen song nice jesus

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 10 měsíci +1

    Beautiful meaningful Song...

  • @ravisi1519
    @ravisi1519 Před 2 lety +2

    Nice song🙏

  • @jacobkaspar172
    @jacobkaspar172 Před 3 lety +2

    👍super song❤ nice voice

  • @jaisingjmj7316
    @jaisingjmj7316 Před 3 lety +3

    Thank you for the song.I missed this song.

  • @ludo9823
    @ludo9823 Před 3 lety +1

    Super 😍