En uyire En uyire | Christian Songs Tamil | என்னுயிரே என்னுயிரே

Sdílet
Vložit
  • čas přidán 7. 03. 2019
  • இறையன்பை உலகெங்கும் கொண்டு செல்வோம்
  • Hudba

Komentáře • 38

  • @kevinkumar65
    @kevinkumar65 Před 5 lety +16

    காலம் எல்லாம் காக்கும் தேவா இயேசு அப்பா 🕎✝️

  • @MasterPsr-gi4pt
    @MasterPsr-gi4pt Před 2 měsíci +2

    I love Jesus 😘mery madha🙏

  • @victoralbert6245
    @victoralbert6245 Před 8 měsíci +2

    உண்மை உண்மை இயேசு அப்பா என்னை இதுவரை கைவிடவே இல்லை அளவில்லா அன்பு ஆறுதலின் தேவன்

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Před 3 měsíci

    Amen iyya🌸🙏🌸

  • @saaronbabu6348
    @saaronbabu6348 Před 4 lety +11

    Jesus Christ is my energy and everything

  • @kayalbala2023
    @kayalbala2023 Před 4 měsíci

    Praise the lord❤❤❤❤

  • @malarjashwinvlog2650
    @malarjashwinvlog2650 Před 3 lety +9

    I love you my jesus

  • @shifananandhu1107
    @shifananandhu1107 Před 6 měsíci +1

    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
    காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் - 2
    கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்
    கரையாத அவரன்பு குறையாது - 2
    கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2
    துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
    துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
    தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2
    உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்
    உலகாளும் மன்னவன் உனக்குண்டு - 2
    என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் - 2
    Ennuyirae Kalakkam Kollathae Lyrics in English
    ennuyirae ennuyirae kalakkam kollaathae
    kaalamellaam kaakkum thaevan unnoduthaan - 2
    kann kaanum selvangal karainthotip ponaalum
    karaiyaatha avaranpu kuraiyaathu - 2
    kannnnaaka ennaalum kaaththiduvaar - 2
    thunpangal vanthaalum thuyarangal soolnthaalum
    thunnaiyaalan irukkintar thikaiyaathae - 2
    thol meethu unaith thaangi nadaththiduvaar - 2
    ulakellaam veruththaalum uravellaam maranthaalum
    ulakaalum mannavan unakkunndu - 2
    ententum than anpil thaettiduvaar - 2
    PowerPoint Presentation Slides for the song Ennuyirae Kalakkam Kollathae
    by clicking the fullscreen button in the Top left.
    Or you can download என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே PPT
    Ennuyirae Kalakkam Kollathae PPT
    Song Lyrics in Tamil & English
    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே
    ennuyirae ennuyirae kalakkam kollaathae
    காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் - 2
    kaalamellaam kaakkum thaevan unnoduthaan - 2
    கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்
    kann kaanum selvangal karainthotip ponaalum
    கரையாத அவரன்பு குறையாது - 2
    karaiyaatha avaranpu kuraiyaathu - 2
    கண்ணாக எந்நாளும் காத்திடுவார் - 2
    kannnnaaka ennaalum kaaththiduvaar - 2
    துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்
    thunpangal vanthaalum thuyarangal soolnthaalum
    துணையாளன் இருக்கின்றார் திகையாதே - 2
    thunnaiyaalan irukkintar thikaiyaathae - 2
    தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் - 2
    thol meethu unaith thaangi nadaththiduvaar - 2
    உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்
    ulakellaam veruththaalum uravellaam maranthaalum
    உலகாளும் மன்னவன் உனக்குண்டு - 2
    ulakaalum mannavan unakkunndu - 2
    என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் - 2
    ententum than anpil thaettiduvaar - 2
    விருப்பங்கள் பட்டியலில் சேர்க்கவும்
    Ennuyirae Kalakkam Kollathae Song Meaning
    Don't be disturbed by my life
    God is with you forever - 2
    Even if the riches seen by the eye melt away
    Insoluble avarunbu does not decrease - 2
    He will always watch as an eye - 2
    Even if suffering comes and sorrow surrounds
    Don't be dismayed when your partner is there - 2
    He will carry you on his shoulder - 2
    Even if the whole world hates and forgets all relationships
    You have the King of the world - 2
    He will bask in his love forever - 2
    Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
    English
    Request a Feature on this website
    Tamil Christmas Songs
    Tamil Christian New Year Songs
    Bible Promises - Verses
    உங்கள் விருப்பங்கள்
    நீங்கள் விரும்பியவைகளை இங்கு சேமியுங்கள்.
    தொடர்புடையது
    இசை குறிப்புகள் அட்டவணை. கீபோர்ட், கிட்டார்

    பெ
    சி
    தே


    கீ




    லே




    க்





    வி
    ஸ்

    சீ
    பாடல் ஆசிரியர்கள்
    மற்றவைகள்
    பெர்க்மான்ஸ்
    ஜான் ஜெபராஜ்
    Sirkali Yesuprakasam
    ஜெர்ஸன் எடின்பரோ
    ஆல்வின் தாமஸ்
    வெஸ்லி மாக்ஸ்வெல்
    ரவி பரத்
    தாவீது
    Yudhavin Sengol Chandrasekaran
    ரீகன் கோம்ஸ்
    Jollee Abraham
    Benny Joshua
    Johnsam Joyson
    Beryl Natasha
    பிரபு ஐசக்
    ஜோசப் ஆல்ட்ரின்
    Hema John
    ராபர்ட் ராய்
    Joel Thomasraj
    Notes
    Tamil
    Hindi
    Malayalam
    Telugu
    Kannada
    Gujarati
    Punjabi
    Bengali
    Oriya
    Nepali

  • @swithinroysuresh240
    @swithinroysuresh240 Před 4 měsíci

    Amen

  • @georgerekha5596
    @georgerekha5596 Před 3 měsíci

    My favorite song

  • @wilsonwilson9674
    @wilsonwilson9674 Před 2 lety +4

    Amen God bless you

  • @Abi-pm4og
    @Abi-pm4og Před 3 lety +6

    My favorite song I love you Jesus

  • @samyarul6692
    @samyarul6692 Před 5 lety +5

    amen appa

  • @Thangaraj-gf4eo
    @Thangaraj-gf4eo Před 5 lety +6

    Amen daddy

  • @kbabu9584
    @kbabu9584 Před 3 lety +4

    O my God

  • @muralibala6430
    @muralibala6430 Před 5 lety +7

    I love this song, thank u Jesus, praise the lord

  • @MOHANRAJ-nw3tj
    @MOHANRAJ-nw3tj Před 8 měsíci

    ❤❤

  • @karthikeyan8794
    @karthikeyan8794 Před 3 lety +5

    Mind relax song 🙏

  • @christophervaz4390
    @christophervaz4390 Před 2 lety +2

    Thank you Jesus

  • @ShobaRoshan
    @ShobaRoshan Před 5 měsíci +1

    Super song 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @adrillapriyanka4071
    @adrillapriyanka4071 Před 2 lety +2

    I love you JESUS...

  • @johanvj4326
    @johanvj4326 Před 2 lety +3

    My fav song....

  • @user-fw7vv9qc1q
    @user-fw7vv9qc1q Před rokem +1

    Amen appa 🤲
    My favorite song 🙏

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 4 lety +5

    ஆமென் அல்லேலூயா

  • @ritas6150
    @ritas6150 Před 2 lety +3

    The part super the song

  • @mosasr9309
    @mosasr9309 Před 5 lety +5

    Amen appa

  • @aruljebasingh8092
    @aruljebasingh8092 Před 5 měsíci +1

    My school prayer song , vadiur.
    Now a days❤. ❤❤❤❤

  • @anthonybhai2727
    @anthonybhai2727 Před 4 lety +6

    En udal porul aavi ellaam umakke sontham I love you appa

  • @sebastinrosys123
    @sebastinrosys123 Před 9 měsíci +1

    I love my jesus

  • @sophiyamerlin
    @sophiyamerlin Před 4 měsíci

    Enakku romba pudicha song

  • @Reels-studio.05_29
    @Reels-studio.05_29 Před rokem

    Favorite song 😍

  • @perciraj
    @perciraj Před 8 měsíci

    Nice song ❤❤❤

  • @abishasgabishasg-fl6wb
    @abishasgabishasg-fl6wb Před 3 měsíci

    Love you jesus ❤️✝️✝️🛐🛐💙😘🫂🫂💗💚💚🙏🙏🙏🙏🥰🥰

  • @anbu2901
    @anbu2901 Před 9 měsíci

    🥹🙏

  • @marshalkevin804
    @marshalkevin804 Před 3 měsíci

    Amen

  • @chandruraj4732
    @chandruraj4732 Před rokem +1

    Amen