ENNUYIRE ENNUYIRE | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2021
  • ❤‍🔥 நம் இதய நாயகருக்கு ஓர் அன்பின் பாடல்
    ❤‍🔥கர்த்தர் மீது கொண்ட நேசத்தை சிறப்பாக வர்ணிக்கும் ஒரு பாடல்
    ❤‍🔥இப்பாடலை கேட்ட பின் நிச்சயமாக அவர் மீது கொண்ட அன்பு அதிகரிக்கும்
    ❤‍🔥 இருளிலிருந்து வெளிச்சத்தில் நடத்தின தேவனுக்கு நன்றி சொல்லும் ஒரு சிறந்த பாடல்
    ❤‍🔥கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்
    ❤‍🔥தவறவிடாதீர்கள்
    🎶A song that is close to many hearts! Each word in the Lyrics has brought in many testimonials.
    🎵A song that will make us love our God more deeply!
    God Loves A Cheerful Giver
    2 Cor 9:6-7
    If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
    Below are the bank details.
    A/C Name: Messia ministries,
    AC No: 584101010050282
    Bank Name: Union Bank
    IFSC code: UBIN0558419
    MICR: 636026005
    Branch Name: Hasthampatti, Salem 636007
    ------------------------------------------------------------------------
    A/C Name: SELVAKUMAR. S
    A/C No: 20313237696
    Bank: State Bank of India
    IFSC: SBIN0016415
    MICR: 636002124
    Branch Name: Gorimedu
    © All rights reserved by MESSIA MINISTRIES
    **************************************************************************************************
    Lyrics:
    [தமிழ்]
    என்னுயிரே என்னுயிரே
    என் இதயத்தில் வாழ்பவரே
    பேச்சினிலும் என் மூச்சினிலும்
    நினைவிலும் கலந்தவரே
    1. நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
    இயேசு இயேசென்று சொல்லிடுதே
    ராவிலும் பகலிலும் இருதயமும் - என்
    இயேசுவுக்காக துடிக்கிறதே
    உள்ளமெல்லாம் உடலெல்லாம்
    உம் நினைவாய் இருக்கின்றதே
    2. எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
    எனக்காகவே மரித்துயிர்த்தீரே - இந்த
    செயலாலே என் இருதயத்தை
    உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
    உம் அன்பாலே நான் மயங்கி
    உம்மை நேசிக்க துணிந்தேனே
    3. இருளாய் கிடந்த தேகமெல்லாம்
    தேவ ஆலயம் ஆகினதே - இனி
    நானும் எனக்கு சொந்தமல்ல
    எனதெல்லாமே இனி உம் சொந்தமே
    இதயத்திலேயும் உம்மை தவிர
    வேறு எவருக்கும் இடமில்லையே
    [ENGLISH]
    Ennuyire ennuyire
    En idhayathil vaazhpavare
    Paechinilum en moochinilum
    Ninaivilum kalanthavare
    1. Naan vidum moochum pozhuthellaam
    Yesu Yesendru solliduthe
    Raavilum pagalilum irudhayamum
    En Yesuvukkaaga thudikkirathe
    Ullamellaam udalellaam
    Um ninaivaay irukindrathe
    2. Enakkaagave iratham sindhineere
    Enakkaagave marithuyirtheere
    Intha seyalaale en irudhayathai
    Ummile parikoduthida seydheere
    Um anbaale naan mayangi
    Ummai naesikka thunnindhaene
    3. Irulaay kidantha dhaekamellaam
    Dhaeva aalayam aaginathe - ini
    Naanum enakku sondhamalla
    Enadhellaame ini um sondhame
    Ithayathilaeyum ummai thavira
    Vaeru evarukkum idamillaiye
    #EnnuyireEnnuyire #MessiaSong #SJCSelvakumar
  • Hudba

Komentáře • 105

  • @DanielKishore
    @DanielKishore Před 2 lety +35

    என்னுயிரே என்னுயிரே
    என் இதயத்தில் வாழ்பவரே
    பேச்சினிலும் என் மூச்சினிலும்
    நினைவிலும் கலந்தவரே
    நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்
    இயேசு இயேசுசென்று சொல்லிடுதே
    ராவிலும் பகலிலும் இருதயமும்
    என் இயேசுவுக்காக துடிக்கிறதே
    உள்ளமெல்லாம் உடலெல்லாம்
    உம் நினைவாய் இருகின்றதே
    எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
    எனக்காகவே மரித்துயிர்த்தீரே
    இந்த செயலாலே என் இருதயத்தை
    உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
    உம் அன்பாலே நான் மயங்கி
    உம்மை நேசிக்க துணிந்தேனே
    இருளாய் கிடந்த தேகமெல்லாம்
    தேவ ஆலயம் ஆகினதே - இனி
    நானும் எனக்கு சொந்தமல்ல
    எனதெல்லாமே இனி உம் சொந்தமே
    இதயத்திலேயும் உம்மை தவிர
    வேறு எவருக்கும் இடமில்லையே

  • @joshm5237
    @joshm5237 Před 2 lety +24

    யாருப்பா Music பண்ணது? 🔥🔥🔥
    What a sense during those days 🔥🔥🔥
    Music director is jus fire 🔥🔥🔥🔥🔥

  • @POORANI_1996
    @POORANI_1996 Před 2 lety +11

    இதயத்திலே இனி உம்மை தவிர வேறு எவருக்கும் இடமில்லயே

  • @blessingjoseph7081
    @blessingjoseph7081 Před 4 měsíci +5

    மேசியா பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள்.Glory to god bless you brother

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr Před 2 lety +52

    அண்ணன் மேசியா செல்வகுமார் அண்ணன்பாடல்களை கேட்டாலே மனதுக்குள் சந்தோஷம்.

  • @samuelabraham6542
    @samuelabraham6542 Před 2 lety +38

    இதயத்திலே இனி உம்மைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லையே ❤

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +6

    என்னுயிரே என்னுயிரே
    என் இதயத்தில் வாழ்பவரே
    பேச்சினிலும் என் மூச்சினிலும்
    நினைவிலும் கலந்தவரே
    1. நான்விடும் மூச்சும் பொழுதெல்லாம்
    இயேசு இயேசென்று சொல்லிடுதே
    இராவிலும் பகலிலும் இருதயமும் - என்
    இயேசுவுக்காக துடிக்கிறதே
    உள்ளமெல்லாம் உடலெல்லாம்
    உம் நினைவாய் இருக்கின்றதே
    2. எனக்காகவே இரத்தம் சிந்தினீரே
    எனக்காகவே மரித்துயிர்த்தீரே - இந்த
    செயலாலே என் இருதயத்தை
    உம்மிலே பறிகொடுத்திட செய்தீரே
    உம் அன்பாலே நான் மயங்கி
    உம்மை நேசிக்க துணிந்தேனே
    3. இருளாய் கிடந்த தேகமெல்லாம்
    தேவ ஆலயம் ஆகினதே - இனி
    நானும் எனக்கு சொந்தமல்ல
    எனதெல்லாமே இனி உம் சொந்தமே
    இதயத்திலேயும் உம்மை தவிர
    வேறு எவருக்கும் இடமில்லையே
    Ennuyirae Ennuyirae
    En Idhayaththil Vaazhbavarae
    Paechchinilum En Moochchinilum
    Ninaivilum Kalandhavarae
    1. Naanvidum Moochchum Pozhudhellaam
    Yeasu Yeasendru Sollidudhae
    Iraavilum Pagalilum Irudhayamum - En
    Yeasuvukkaaga Thudikkiradhae
    Ullamellaam Udalellaam
    Um Ninaivaai Irukkindradhae
    2. Enakkaagavae Raththam Sindhineerae
    Enakkaagavae Mariththuyirththeerae - Indha
    Seyalaalae En Irudhayaththai
    Ummilae Parikoduththida Seidheerae
    Um Anbaalae Naan Mayangi
    Ummai Naesikka Thunindhaenae
    3. Irulaai Kidandha Dhaegamellaam
    Dhaeva Aalayam Aaginadhae - Ini
    Naanum Enakku Sondhamalla
    Enadhellaamae Ini Um Sondhamae
    Idhayaththilaeyum Ummai Thavira
    Vaeru Evarukkum Idamillaiyae

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial Před 2 lety +17

    முன்னொரு காலத்தில் உங்கள் பாடல் என் வாழ்க்கை ஒரு பங்கு அண்ணா என் வேதாகம கல்லூரி வாழ்க்கை நினைவில் வருகிறது அண்ணா

  • @daniesther2457
    @daniesther2457 Před 2 měsíci +4

    My favourite song ❤️ i love you Jesus 💞

  • @counaradjoutarsise4216
    @counaradjoutarsise4216 Před 2 lety +3

    இருளாய் கிடந்த தேகமெல்லாம்
    தேவ ஆலயம் ஆகினதே

  • @vimalageorge9093
    @vimalageorge9093 Před 6 měsíci +2

    இறைவனுக்கு மகிமையும் புகழ்ச்சியும் உண்டாகுக ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க 🙏😇🙏 God bless yours family bro😇🙏

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 Před 2 lety +18

    நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம் இயேசு இயேசுன்று சொல்கிறதே,,
    ராவிலும் பகலிலும் இருதயமும் என் இயேசுவுக்காக துடிக்கிறதே💓

  • @bharatha4088
    @bharatha4088 Před 2 lety +10

    En uyire, Idhayathil Vazhbavarae🔥

  • @jesusspeaksprayergroup1500

    Super Super Super

  • @uniqueabi3778
    @uniqueabi3778 Před 2 lety +5

    Selvakumar anna is legend ❣️

  • @j.a.hudsonmark7331
    @j.a.hudsonmark7331 Před 3 měsíci +2

    Praise the Lord Jesus Christ.. one of the favourite songs in those days....❤

  • @sakthisankar1106
    @sakthisankar1106 Před 2 lety +5

    Awesome

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam8637 Před 2 lety +8

    இந்தப் பாடல் மனதிற்கு மிகவும் சந்தோஷம் கொடுக்கிறது ஏசுவே இதய நாயகன் என்று அவரை இன்னும் அதிகமாக நேசிக்க வைக்கிறதுமான இனிய பாடல் அதைக் கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் வரிகள் மிகவும் அருமை அருமை 👌👌👌👌👍👍👍👍👍

  • @suseelamerlin4142
    @suseelamerlin4142 Před 2 lety +3

    We are eagerly waiting..

  • @suseelamerlin4142
    @suseelamerlin4142 Před 2 lety +13

    One of my most favorite song... Glory to God Jesus..

  • @Bro-Jeyakanthan-EndTimeArmy

    Amen Amen Hallelujah 🍇🙏🙏

  • @girijanisha6305
    @girijanisha6305 Před 5 měsíci

    Nice song.,Amen,🙏

  • @Stevan-rn5qr
    @Stevan-rn5qr Před 2 lety +4

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @glorytogod2736
    @glorytogod2736 Před 2 lety +6

    My favourite song😘😘😘😇❤️❣️❣️

  • @seelaselvamani2259
    @seelaselvamani2259 Před 2 lety +7

    Praise the LORD

  • @FaithfulloveOfJesus
    @FaithfulloveOfJesus Před 2 lety +6

    🙏Thank you Jesus for giving such a wonderful spiritual Father 🌺

  • @amudhaamudha3813
    @amudhaamudha3813 Před 2 lety +3

    Amen👍🙏👏🌹🌹🌹

  • @happygidion9766
    @happygidion9766 Před 2 lety +2

    அனைத்து பாடல்களும் அருமை

  • @s.s.j.k7207
    @s.s.j.k7207 Před 2 lety +3

    Amen Amen Amen Amen Amen 👌

  • @shanmugamr4757
    @shanmugamr4757 Před 2 lety +8

    சூப்பர் அருமை யன பாடல் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ஆமென் அல்லேலுயா சத்தியவான்

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 Před 2 lety +3

    Amen 🙏 Praise the Lord 🙏 Hallelujah 🙏

  • @user-bj1os7dk7x
    @user-bj1os7dk7x Před 2 měsíci +1

    Enakkaka Mariththu Uyirththa Jesus kku Nanri

  • @paulbalaji4133
    @paulbalaji4133 Před 2 lety +4

    Praise the lord Paster

  • @rehobothrevivalministries-7058

    Excited

  • @manjulamercy1399
    @manjulamercy1399 Před 2 lety +3

    Nice song pastor Tq pastor

  • @kirubaa535
    @kirubaa535 Před 2 lety +7

    Thank you Jesus for this song

  • @senthildavid1392
    @senthildavid1392 Před 2 lety +3

    Super pastor 💐👍

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 Před 2 lety +3

    Lyrics are nice...

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam8637 Před 2 lety +1

    ஆமென் அல்லேலூயா

  • @murugesanm4547
    @murugesanm4547 Před 2 lety +1

    என் இருதயத்தை வெளிப்படுத்தும் பாடல்

  • @aaronaruvellasamy2841
    @aaronaruvellasamy2841 Před 2 lety +2

    Praise the Lord.. Pastor
    Waiting...😊

  • @ramachandrentitus7680
    @ramachandrentitus7680 Před 2 lety +2

    🙏🙏🙏 Aman God grace pr🙏🙏🙏

  • @BabyBaby-xy9we
    @BabyBaby-xy9we Před 2 lety +3

    Praise the lord 🙏 brother

  • @sheebajohn6770
    @sheebajohn6770 Před 2 lety +5

    Soul melting song

  • @dhanarajr5765
    @dhanarajr5765 Před 2 lety +3

    Praise the Lord..

  • @nisharafi275
    @nisharafi275 Před 2 lety +3

    Blessing song appa

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 Před 2 lety +3

    Lovely song...

  • @savithasamitha5932
    @savithasamitha5932 Před 2 lety +1

    Nice😀😀😀😀💛💛💛💛💚💚💚💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @jeevaalayaamchurchministry7524

    👍 Glory of God

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia3078 Před 2 lety +3

    A true LOVE song for JESUS💜💖💛

  • @roobaparanjothy9519
    @roobaparanjothy9519 Před 2 lety +2

    Praise the lord Appa 🙏🙏

  • @grasibabaskar467
    @grasibabaskar467 Před 2 lety +3

    Thank you Jesus for this song
    My favorite song

  • @trichyjeevaootru6259
    @trichyjeevaootru6259 Před rokem +1

    Amen god bless you brother

  • @UmaR-iq9dh
    @UmaR-iq9dh Před 2 lety +3

    Thank you jesus 🙏🏻

  • @keziaeva7232
    @keziaeva7232 Před 2 lety +2

    Praise the lord

  • @yogalakshmimathiyazhagan1177

    Glory to Jesus for giving such a wonderful song..... Enuyire.... through the Pastor Selvakumar..... 👏👏👏🎊🎉

  • @johnmeshakkofficial3950
    @johnmeshakkofficial3950 Před 2 lety +2

    Nice Song... Excellent Lyrics... My Most Favorite Song... God Bless You & Your Ministries Brother. Thank You Jesus

  • @joshuaboopathy9284
    @joshuaboopathy9284 Před 2 lety +5

    நான் இந்த பாடல் காட்சிகள் சிலவற்றை கூடலூரில் பதிவுசெய்யததும், அதுவும் குறிப்பாக சதாவின் தோள்மீது நான் அமர்ந்து கொண்டு வீடியோ எடுத்ததும் ஞாபகம் வருகிறது

    • @joshm5237
      @joshm5237 Před rokem

      Super Anna 👌
      Yaaru Music Pannanga Anna ?

  • @savithasamitha5932
    @savithasamitha5932 Před 2 lety +1

    Super pastor

  • @jesusjhansi2519
    @jesusjhansi2519 Před 2 lety +2

    Vera level lyrics and song

  • @sumathijonathan1893
    @sumathijonathan1893 Před 2 lety +1

    Praise the lord. Super song

  • @sugunasuguna8928
    @sugunasuguna8928 Před 2 lety +1

    Praise the Lord paster sugunajayaseelan song wonderful paster

  • @arulcastro5013
    @arulcastro5013 Před 2 lety +2

    A gem of a song. A SONG to be sung till the coming of our Lord Jesus. Glory to Lord Jesus. Thanks to the brother who sang this song so beautifully.

  • @rosyvinoth1519
    @rosyvinoth1519 Před 2 lety +1

    super song

  • @mahalakshmiramaswami4911

    Nice❤

  • @bethelfullgospelchurch388

    Amen

  • @thamasprince6856
    @thamasprince6856 Před rokem +1

    Heart melting lines and songs, Jesus u did many miracles in my life, love you Lord

  • @kalaichelvi2615
    @kalaichelvi2615 Před 2 lety +2

    Praise the Lord Jesus, nice song tq Brother such a nice song 🎵

  • @karthikruban6203
    @karthikruban6203 Před 2 lety +2

    Praise the Lord brother God bless you family

  • @lovelyrose349
    @lovelyrose349 Před 2 lety +2

    Super 👌👌👌👌

  • @persiskalakala1679
    @persiskalakala1679 Před 2 lety +2

    My favorite song. Super.

  • @jonathansumathi6488
    @jonathansumathi6488 Před 2 lety +2

    Praise the Lord

  • @joshuajoshua872
    @joshuajoshua872 Před rokem +1

    Amen JESUS😇🥰

  • @rehobothrevivalministries-7058

    Waiting pastor

  • @gideonshirtsdesigncorner4116

    Ennuyrai Ennuyrai Jesus Thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmegala7095
    @saravananmegala7095 Před 2 lety +2

    Praise the pastor

  • @AK-fx7qk
    @AK-fx7qk Před 2 lety +1

    🥰❤❤❤

  • @indude1
    @indude1 Před 2 lety

    One of my favourites too,, Church , Who else are listening on 2022 -Feb?

  • @suganthirani1247
    @suganthirani1247 Před 2 lety +1

    Praise the lord such a melting song which is blessing to our family

  • @MISHEN1987
    @MISHEN1987 Před 5 měsíci

    Jesus, I love you forever and forever ❤️

  • @jesica5112
    @jesica5112 Před 2 lety +2

    Glory to God 🙏

  • @dilojandilojan4511
    @dilojandilojan4511 Před 2 lety

    Anna unga mugatha orutharam paarkkanum messiah it's a my life love Jesus Christ

  • @vimaladevi5644
    @vimaladevi5644 Před 2 lety +2

    My fav songs

  • @thiresas
    @thiresas Před rokem

    Super song ketukitte erukkanumunu thonuthu

  • @peulapriskiila1570
    @peulapriskiila1570 Před 2 lety

    En uyirae wn uyiraee song heart melted

  • @shalomirenitha9040
    @shalomirenitha9040 Před 2 lety

    Praise

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +2

    Ennuyirae Ennuyirae
    Location: Malaysia & India

  • @murugesanm4547
    @murugesanm4547 Před 2 lety

    என்னுயிரான பாடல்

  • @samsam2444
    @samsam2444 Před 2 lety

    Amen jesus 😍

  • @vasanthiimmanuvel8941

    Super song

  • @jebarani1971
    @jebarani1971 Před rokem

    My favourite song

  • @yesudas1800
    @yesudas1800 Před 2 lety

    Brother praise the lord உங்க பழைய pattellem இப்படி வீடியோ போடுங்க

  • @benitasubizan3409
    @benitasubizan3409 Před rokem

    Ennkum enntha song my uirye

  • @BTSarmy-is3bq
    @BTSarmy-is3bq Před 2 lety +2

    Ammn

  • @eliselatha2575
    @eliselatha2575 Před 2 lety

    🕐

  • @r.vasanthar.vasantha6968

    Hlo brother praise the Lord unga insta id solunga pls

  • @jesusspeaksprayergroup1500

    Praise the Lord

  • @jeniferjenifer9054
    @jeniferjenifer9054 Před 2 lety

    Praise the lord

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch Před 2 lety

    Glory to God

  • @jesusspeaksprayergroup1500

    Amen