KANMALAI NEERE | SJC SELVAKUMAR | OFFICIAL VIDEO SONG | MESSIA | 4K

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2021
  • 🔥''Messia''🔥
    A Divine Title which
    Unleashed MILLION of lives!
    📀Volumes that Changed the entire Gospel World!
    ☝🏻Brought test into testimonials....
    ❤‍🔥Songs filled with The Holy Spirit's Anointing,
    ♦️Now it's time for you to be triggered by the Lord
    to be Drenched into his presence!
    (🎶Song close to all hearts, was shot @France 🇫🇷 in the Etretat Elephant Rock)
    © All rights reserved by MESSIA MINISTRIES
    **************************************************************************************************
    God Loves A Cheerful Giver
    2 Cor 9:6-7
    If you would like to sow a seed, contribute a love offering to our Messia Ministries you are most welcome to do so.
    Below are the bank details.
    A/C Name: Messia ministries,
    AC No: 584101010050282
    Bank Name: Union Bank
    IFSC code: UBIN0558419
    MICR: 636026005
    Branch Name: Hasthampatti, Salem 636007
    ------------------------------------------------------------------------
    A/C Name: SELVAKUMAR. S
    A/C No: 20313237696
    Bank: State Bank of India
    IFSC: SBIN0016415
    MICR: 636002124
    Branch Name: Gorimedu
    Lyrics:
    [தமிழ்]
    கன்மலை நீரே கேடகம் நீரே
    கண்மணி போலவே காப்பவர் நீரே
    கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே
    ஆராதனை ஆராதனை
    அன்பே அன்பே ஆராதனை
    அன்பே உமக்கே
    1. கஷ்டங்கள் தீர்த்தீரே
    கண்ணீரை துடைத்தீரே
    நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே
    நீர்தானே என் வாழ்வு
    நீரின்றி ஏது வாழ்வு
    என்னுயிரே என்னுயிரே ஓ .....
    2.உடைந்த உள்ளத்தை
    கண்ணோக்கி பார்க்கின்றீர்
    சோதனை நேரத்தில் தாங்குகிறீர்
    காயங்கள் ஆற்றுகிறீர்
    கருசணையாய் அணைக்கின்றீர்
    தந்தை நீரே தாயும் நீரே ஓ........
    [ENGLISH]
    Kanmalai neere
    Kaedagam neere
    Kanmani polave
    Kaappavar neere
    Aaraadhanai aaradhanai
    Anbe anbe aarathanai
    Anbe umakke
    1. Kashtangal theertheere
    Kanneerai thudaitheere
    Neer enthan aaruthal thaeruthale
    Neerthaane yen vaazhvu
    Neerindri yethu vaazhvu
    Ennuyire ennuyire Oh........
    2. Udaintha Ullatthai
    Kannoakki paarkkindreer
    Soathani naeratthil thaangugireer
    Kaayangal aatrugireer
    Karusanaiyaai anaikindreer
    Thanthai neere thaayum neere Oh........
    #KanmalaiNeere #MessiaSong #SJCSelvakumar
  • Hudba

Komentáře • 201

  • @ZionstamilsongChannel
    @ZionstamilsongChannel Před 2 lety +16

    கன்மலை நீரே கேடகம் நீரே ⛰️
    கண்மணி போலவே காப்பவர் நீரே
    கண்ணீரை துடைக்கும்
    தெய்வம் நீரே 👍
    ஆராதனை ஆராதனை 🎤
    அன்பே அன்பே ஆராதனை
    அன்பே உமக்கே ❤️
    1
    கஷ்டங்கள் தீர்த்தீரே 👍
    கண்ணீரை துடைத்தீரே
    நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே
    நீர் தானே என் வாழ்வு ❤️
    நீரின்றி ஏது வாழ்வு ❓️
    என்னுயிரே என்னுயிரே 🙂
    - கன்மலை நீரே
    2
    உடைந்த உள்ளத்தை 💔
    கண்ணோக்கி பார்க்கின்றீர்
    சோதனை நேரத்தில் தாங்குகிறீர்
    காயங்கள் ஆற்றுகிறீர் 👍
    கருசணையாய் அணைக்கின்றீர்
    தந்தை நீரே தாயும் நீரே 🙂

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 Před 2 lety +14

    எல்லா சூழ்நிலைகளிலும் என்னை மிகவும் ஆற்றி தேற்றி ஆறுதல்படுத்திய எங்கள் குடும்பத்தை கவர்ந்த மேசியா பாடல்கள் அனைத்தும் அருமை👌 இந்த கன்மலை நீரே பாடலும் அநேககருடைய வாழ்வில் ஆறுதல் மாறுதல் தேறுதல் தரும் என்பதில் சந்தேகமில்லை.. glory to god👏🙇

  • @rithannyam.birlinmalar3113

    Prise the lord 🙏 m.Brilin malar

  • @user-eu7wm3eo3d
    @user-eu7wm3eo3d Před 3 měsíci +1

    God is good All the time ❤❤❤❤❤

  • @shaliniisravel5928
    @shaliniisravel5928 Před 2 lety +7

    மன ஆறுதல் தரும் பாடல்
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக

  • @itsmeprabhu8
    @itsmeprabhu8 Před 2 lety +1

    Wht a nature, wht a picturestion , wht a song 🙏🙏 location superb , only because of our lord Jesus Christ

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 Před 2 lety

    From 2004 listening to the songs given by Holy Spirit to you pastor and feels the presence of the Lord Almighty. Nandri Aaviyaanavare

  • @rajaguruisaac5820
    @rajaguruisaac5820 Před 2 lety +4

    எப்போதும் உங்கள் பாடல்களுக்கு தமிழ் கிறிஸ்தவத்தில் பெரிய பங்கு உண்டு.
    வாழ்த்துகள் பாஸ்டர்...🌹🌷

  • @joyceprathishlag6175
    @joyceprathishlag6175 Před 2 lety +1

    Ungala vita eangaluku yar eruka Yesappa... nanga yar kita povoom Appa...

  • @easwrieaswer5833
    @easwrieaswer5833 Před rokem

    ❤️I love this song❤️ intha song ketkum pothu manasuku romba arudhala irruku ayya very nice song ❤️❤️❤️❤️❤️❤️

  • @mv.kavitha3471
    @mv.kavitha3471 Před 2 lety

    I hear this song in selvakumar pastor mobile phone on 22/12/2021 in sister marriage I'm Samuel big fan of messia pastor past more then 15 years i love his songs very much i like ulagam poi amma song from my childhood

  • @thomasd609
    @thomasd609 Před rokem

    தேவனுடைய உருக்கமான இரக்கத்தின் வர்த்தைக்காக நன்றி

  • @kirubaa535
    @kirubaa535 Před 2 lety +11

    Efforts for this song is humongous. Beautiful,visually appealing place. Picturesque just baffles everytime i watch. Every line in this song consoled me, felt God's abundant presence and I now realise how safe I am Into my Creator's Hands.

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial Před 2 lety +3

    ரொம்ப நாளுக்கு பின் உங்கள் பாடலை கேட்கிறேன் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது அண்ணா கர்த்தர் இன்னும் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அண்ணா

  • @vinothnkl9200
    @vinothnkl9200 Před 2 lety +18

    மிக அருமையான பாடல் உயிரிலும் உணர்விலும் கலந்த வரிகள் இப்போது இன்னும் அதிக பாடலை வெளியீடு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏🙏

  • @dhaivaanest4904
    @dhaivaanest4904 Před rokem +1

    All Mesia volume is awesome

  • @riyaminikitchensweetyfoodc1311

    Super song super........Nice pastor

  • @nisharafi275
    @nisharafi275 Před rokem

    My favorite song daily all time amen hallelujah

  • @senthildavid1392
    @senthildavid1392 Před 2 lety +4

    மிகவும் அருமை பாஸ்டர்.கர்த்தர் தங்களை கொண்டு இன்னும் வல்லமையான காரியங்களை செய்வாராக💐🎊👍

  • @sathishn463
    @sathishn463 Před 2 měsíci

    Nerintri ethu valvu jesus

  • @jesussarathi8423
    @jesussarathi8423 Před 2 lety

    super worship song ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக

  • @prabhakarjesus7629
    @prabhakarjesus7629 Před rokem

    ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக. பாடல் அருமையாக உள்ளது.

  • @prashilaprashila3600
    @prashilaprashila3600 Před 2 lety +4

    Thank you Selva Appa!! Glory to God!!! I first saw this song in Aaseervatham Channel ...I literally Cried 😰What an emotional voice God has blessed you !!! Amazing Composition with lyrics!!! God bless you Abundantly in the name of Jesus !!!

  • @guna7155jesus
    @guna7155jesus Před 2 lety

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா நலமாக இருக்கிறீர்களா புது பாடல் சிடி எப்போ ரிலீஸ் பண்ணுவீங்க புது சாங் எதிர்பார்க்கிறோம் கர்த்தருடைய ஆசீர்வாதம் நாம் எல்லோரும் இருப்பதாக ஆமென்

  • @prabhakarjesus7629
    @prabhakarjesus7629 Před rokem

    அர்த்தமுள்ள பாடல்.நல்ல ஒரு எடிட்டிங். இசையும் அருமையாக இருக்கிறது. கண் கவரும் இடங்கள். சூப்பர் சகோதரர்

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam8637 Před 2 lety +3

    பாஸ்டர் சூப்பர் எவ்வளவு உயரத்தில் பயமில்லாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள் மொட்டை மாடி ஓரத்தில் உட்காரவே பயமாக இருக்கிற காலத்துல உயரத்துல நின்னு பாடிய பாடல் மிகவும் அருமை அருமை இந்த பாடலை கேட்டால் எங்களுக்கு பண்டிகை தான் 👌👌👌👌

  • @prashanthprashu2617
    @prashanthprashu2617 Před 2 lety

    Its really heart touching song...we listen ur songs since more than 8 years...its really blessings to us....we thank god pastor....thank you

  • @estherezekiel4522
    @estherezekiel4522 Před 2 lety +1

    நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடலாக அமைந்துள்ளது கர்த்தர் கொடுத்த வரங்களுக்காக நன்றி உங்களுடைய அர்ப்பணிப்பும் தேவசத்ததின் கீழ்படிதல் மிக அருமை ‌🔥🔥🔥🔥👍👍💘✨✨💖💖🙏🙏🙏 God bless you pastor

  • @csuganyakomagan4492
    @csuganyakomagan4492 Před 2 lety

    Excellent song my beloved pastor. Iam your great fan of your songs from Hossanah padi to till now... Excellent vedio graphy and song composition... Great presence of God filled fully in your voice and in music.. I miss jeyanathan the legend. But even then we love your songs of Jesus for ever... Anbae arathanai ... The great wounded hands of Christ heal everyone who hear this worship right now... AMEN

  • @stanlykp3704
    @stanlykp3704 Před 2 lety +4

    இனிய பாடல் தேவனுக்கே மகிமை!!

  • @pastorbakiyaraj
    @pastorbakiyaraj Před 2 lety +1

    Supersong pr

  • @varsugrace7979
    @varsugrace7979 Před 2 lety +2

    மிகவும் ஆறுதலான பாடல் பாஸ்டர்.அருமையான வரிகள் கண்ணீரை துடைப்பவர் கர்த்தர் ஒருவர் தான். ஆமென் அல்லேலூயா

  • @esthermurthy8302
    @esthermurthy8302 Před 2 lety

    Supper👍❤👍 என் kastangal theertheer. En kannerei thudeitheere.

  • @SharonSundar
    @SharonSundar Před 2 lety

    Daily unga pattuthan kettit irupen Pastor arumayna varthiygal

  • @alagusundari9445
    @alagusundari9445 Před 2 lety +5

    Super my Son. God bless you. Proud!

  • @paulbalaji4133
    @paulbalaji4133 Před 2 lety +2

    Paul. Balaji praise the lord Paster very very very blessing song to our family and Prayer Life thank you Lord Jesus Christ .and thanks Paster

  • @jesica5112
    @jesica5112 Před 2 lety +5

    A song that comforts and revives the soul

  • @rithannyam.birlinmalar3113

    Prise the lord 🙏 M.Birlin malar

  • @bharatha4088
    @bharatha4088 Před 2 lety +7

    The effort put into for the video production, editing and on top of that the song itself is just awesome👌

  • @inbarajr6568
    @inbarajr6568 Před 2 lety +5

    Amen

  • @clementjaydenmedia3078
    @clementjaydenmedia3078 Před 2 lety +3

    Overflowing GOD'S PRESENCE
    Amazing song
    Thank you LORD
    Thank you Pastor

  • @SangeethaD-el2hf
    @SangeethaD-el2hf Před rokem +1

    சூப்பர்

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 Před 2 lety +2

    Amen Amen Amen Amen Amen hallelujah 🖐️🖐️🖐️🖐️🙏🙏🙏🙏

  • @UmaR-iq9dh
    @UmaR-iq9dh Před 2 lety

    கன்மலையே உமக்கு ஆராதனை.அருமையான பாடல் வரிகள். நன்றி இயேசப்பா🙏🏻🙏🏻🙏🏻❣️❣️

  • @abrahamitimkolathursalem5584

    Pastor more powerful song God bless you

  • @divyaa5558
    @divyaa5558 Před 2 lety +5

    Mind blowing...
    Lyrics and BGM vera level.....😍

  • @nisharafi275
    @nisharafi275 Před rokem

    Just now watching this song mind happy ,blessed song

  • @joshuajohnsonjoshuajohnson

    Very nice song pastor may God bless you

  • @movieworld6020
    @movieworld6020 Před 2 lety +4

    God bless you pastor

  • @gracemercyministries5559
    @gracemercyministries5559 Před 2 lety +1

    தேவன் தந்த அருமையான பாடலுக்கு ஸ்தோத்திரம்....🙏🙏

  • @lawrencec5735
    @lawrencec5735 Před rokem

    Beautiful lyrics and heart touching

  • @yogalakshmimathiyazhagan1177

    Thank a lot for making Pastor Selvakumar to give such a wonderful Divine song with a harmony lyrics.... Glory to Jesus... Amen... Hallelujah

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir Před 2 lety +1

    அண்ணா கலக்கிடீங்க

  • @vimalKumar-lk9gc
    @vimalKumar-lk9gc Před 2 lety +4

    May God bless you and our chapel, so you may come up with more work of this kind.

  • @bharatha4088
    @bharatha4088 Před 2 lety +7

    Stunning visuals🔥 Soulful, God's presence and his love is felt very well.. Thank You Jesus🙏

  • @merlinebenezer5583
    @merlinebenezer5583 Před 2 lety +4

    GOD bless you pastor 💐... Sema lines.... Really proud to be a children of God Jesus Christ....

  • @k.imman.5110
    @k.imman.5110 Před 2 lety +9

    என் கண்மலையும் என் கேடகம் நீரே.... என்.. ஏசு வானவர்.... சூப்பர் song... பாஸ்டர்....இன்னும்.. ஆவியானவர்ருடைய பாடல்.... வரட்டும்.... தென்றல் லாய்.......

  • @dhanamdhanam8637
    @dhanamdhanam8637 Před 2 lety +2

    கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை அன்பே அன்பே ஆராதனை நெஞ்சை உலுக்கிய பாடல் மிகவும் அருமை அருமை அருமை 👌👌👌👌👌❤️❤️❤️

    • @dhanamdhanam8637
      @dhanamdhanam8637 Před 2 lety

      தேங்க்யூ பாஸ்டர் மிகவும் அருமையான பாடல் தன்னை மறந்து இயேசு கிறிஸ்துவே மெய்யான தந்தை நீரே தாயும் நீயே என உணர வைக்கிறது மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் அருமையாக உள்ளது 👌👌👌👌

    • @richardt.rajeshkannan6790
      @richardt.rajeshkannan6790 Před 2 lety

      நீர் என் அறுதல் நீர் தேறுதல் வரிகள் super

  • @williamwilliam6157
    @williamwilliam6157 Před rokem

    ஆமென் அல்லேலூயா

  • @sathishn463
    @sathishn463 Před 2 měsíci

    This song super

  • @salomonbag8149
    @salomonbag8149 Před 5 měsíci

    Solomon raja👌🏾👌🏾👌🏾👌🏾

  • @karthikruban6203
    @karthikruban6203 Před 2 lety

    Thank you for this song brother God bless you all

  • @mccreation6598
    @mccreation6598 Před 2 lety +7

    Soul Touching Song Pastor. And Astounding Visuals 😍♥️

  • @sugieedoll5468
    @sugieedoll5468 Před 2 lety +2

    ❤️🤍one of my favourites! Music is the only way I can remember scripture and his promises,...🥰... Awesome song ...🙏🙏 ... always close to My heart ❤️🤍 Blessings to you!,🕊️🕊️🕊️

  • @vetrivelr4540
    @vetrivelr4540 Před 2 lety +1

    Hai praise the lord to all. Am Victor. When I was a teenager I was in retreat from the love of the Lord. The grace of the Lord helped us to realize the love of the Lord through the songs of our Mr messia selvakumar pastor and to grow further in the love of the Lord

  • @raghulraghul4763
    @raghulraghul4763 Před 2 lety +3

    Praise the lord pastor....
    ஜீவனுள்ள இந்த பாடல்.....
    Screenplay; super
    Singing: extraordinary
    Music: fantastic
    Photography: wow amazing
    *Creator and director* : almighty God நம்ம அப்பா Jesus
    thank you daddy

  • @jebinjosej3286
    @jebinjosej3286 Před 2 lety +2

    SUPPER PASTER

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god3358 Před 2 lety +2

    Praise God for being with you all time
    Don't be supset , god's grace is there with you

  • @poulbabu4871
    @poulbabu4871 Před 2 lety +2

    அருமை பாஸ்டர் ஊழிய பாதையில் ஓர் கன்மலை

  • @debodoora101
    @debodoora101 Před 2 lety

    Superb pastor.. Unga old songs ellam upload pannunga

  • @sagisheela2740
    @sagisheela2740 Před 2 lety +2

    கன்மலை நீரே கேடகம் நீரே
    கண்மணி போலவே காப்பவர் நீரே
    கண்ணீரை துடைக்கும் தெய்வம் நீரே
    ஆராதனை ஆராதனை
    அன்பே அன்பே ஆராதனை
    அன்பே உமக்கே
    1. கஷ்டங்கள் தீர்த்தீரே
    கண்ணீரை துடைத்தீரே
    நீர் எந்தன் ஆறுதல் தேறுதலே
    நீர்தானே என் வாழ்வு
    நீரின்றி ஏது வாழ்வு
    என்னுயிரே என்னுயிரே ஒ...
    2. உடைந்த உள்ளத்தை
    கண்ணோக்கி பார்க்கின்றீர்
    சோதனை நேரத்தில் தாங்குகிறீர்
    காயங்கள் ஆற்றுகிறீர்
    கருசணையாய் அணைக்கின்றீர்
    தந்தை நீரே தாயும் நீரே ஒ...
    Kanmalai Neerae Kaedagam Neerae
    Kanmani Polavae Kaappavar Neerae
    Kanneerai Thudaikkum Deivam Neerae
    Aaraadhanai Aaraadhanai
    Anbae Anbae Aaraadhanai
    Anbae Umakkae
    1. Kastangal Theerththeerae
    Kanneerai Thudaiththeerae
    Neer Endhan Aarudhal Thaerudhalae
    Neerdhaanae En Vaazhvu
    Neerindri Yaedhu Vaazhvu
    Ennuyirae Ennuyirae Oh...
    2. Udaindha Ullaththai
    Kannokki Paarkkindreer
    Sodhanai Naeraththil Thaangugireer
    Kaayangal Aattrugireer
    Karusanaiyaai Anaikkindreer
    Thandhai Neerae Thaayum Neerae Oh...

  • @Prasanna_kutti
    @Prasanna_kutti Před 2 lety +2

    Praise the lord my name Ebinaser from Bangalore ........
    🙏 wonderful song lyrics heart touching song thks for release too listen prayer for my family 🙏

  • @arundavid5209
    @arundavid5209 Před 2 lety +2

    Wow, ஆறுதலான Song😇
    ஆண்டவர் உங்கள் வாயில்,இன்னும் அதிகமாக, புதுபாடல் தந்து ஆசீர்வதிப்பாராக🏔
    உங்களுக்காகவும், உங்களோடு பிரயாசப்படுகின்ற, விசுவாசிகளுக்காகவும்,
    விசுவாசிகள், நாங்கள் ஜெபிக்கிறோம் Brother,🎹🎶🎙
    தேவனுக்கு மகிமையுண்டாவதாக!

  • @jagadheesanmuthu4904
    @jagadheesanmuthu4904 Před 2 lety +4

    Praise the lord

  • @eaglevisionmedia3999
    @eaglevisionmedia3999 Před 2 lety +1

    தேவனே நீரே எங்களை கரிசனையாய் பாதுகாக்கிறவர்

  • @indranid6661
    @indranid6661 Před 2 lety +3

    Praise the lord Jesus song God bless ing

  • @shall_grow_for_god3358
    @shall_grow_for_god3358 Před 2 lety +2

    No matter if people with me or not
    You will be there all the time
    Every second
    -suriyamurthy family

  • @spreadloveinfinite7490
    @spreadloveinfinite7490 Před 2 lety +5

    I love it my Jesus ❤️

  • @magimainathans3731
    @magimainathans3731 Před 2 lety

    Super 👍 song pastor

  • @williamwilliam6157
    @williamwilliam6157 Před rokem

    அண்ணா பாடல் வரிகள் பதிவு செய்தல் நன்றாக இருக்கும் வார்த்தைகள் அறிந்து கொள்ள நன்றி அண்ணா

  • @MohanChinnasamy
    @MohanChinnasamy Před 2 lety +3

    Beautiful singing and lyrics ❤️Amazing visuals ! Blessings 💐

  • @vantage6241
    @vantage6241 Před 2 lety +1

    Selvakumar brother is back with a banggggggggggggg. 90s kids missed you so much. God bless you

  • @sarojathangaraj2730
    @sarojathangaraj2730 Před 2 lety +4

    Praise the Lord

  • @inbarajr6568
    @inbarajr6568 Před 2 lety

    Super song

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 Před 2 lety

    Glory to God Hallelujah

  • @WaseemKhan-dl3wi
    @WaseemKhan-dl3wi Před rokem

    ,We need New song in future

  • @thuthippomdhevanaiyee7948

    👌 அருமையான ஆராதனை பாடல் அண்ணன்

  • @saralasara537
    @saralasara537 Před rokem

    Thank sjesus 🙏

  • @geethab5300
    @geethab5300 Před 2 lety +3

    Very nice song and the view is amazing

  • @remiphilip-livingwordminis1951

    Presence of worship

  • @anjalimmanomano8906
    @anjalimmanomano8906 Před rokem

    Amen 🙏

  • @bennys131
    @bennys131 Před rokem

    Kaneerai thudaipavar neera 💖✍️ Super

  • @songsofgospel2607
    @songsofgospel2607 Před 2 lety

    Praise the lord...super songs

  • @esthermurthy8302
    @esthermurthy8302 Před 2 lety

    Amen 🙏❤🙏Amen yes 👍Lord. En kanmalei, kotei durugam en nambikkei neere yesuve Glory to God❤👍❤

  • @suganthirani1247
    @suganthirani1247 Před 2 lety +3

    The lyrics from God makes our soul and heart more connected to our Almighty...😇The effort to make this song is really a blessing to all of us..🙏🏻

  • @suseelamerlin4142
    @suseelamerlin4142 Před 2 lety +2

    Full of tears in my eyes when I sing & hearing this song. Really this song is one of my most favorite song . Glory to God Jesus for giving this ministry... I love this song very much...

  • @vimalKumar-lk9gc
    @vimalKumar-lk9gc Před 2 lety +2

    Music is at a different level

  • @jmmh11
    @jmmh11 Před 2 lety

    Very nice song Pastor.. Background music is Excellent..The End of the song is very Touching..I am Eagerly waiting for your new video songs...

  • @joshuaarumugam7020
    @joshuaarumugam7020 Před rokem

    My heart touch

  • @sundar9350
    @sundar9350 Před 2 lety +1

    Udaindha ullathhai kannoki parrkindrir yesuve what a beautiful song last speech very attractive pastor praise the Lord