QUARANTINE FROM REALITY | THANGATHIL MUGAM EDUTHU | MEENAVA NANBAN | Episode 440

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #qfr #MSV #MGR
    Episode 440
    Performed by : @Sarath Santosh Tirumala @Rajivi ganesh
    Clarinet: @sax kumar
    Guitar: @laxman Arvind
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #tamilmusic #MSV #mellisaimanar #makkalthilagam #meenavananban #70s #MGRamachandran #muthulingam #blackandwhite #dreamsong #ranjani

Komentáře • 786

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Před 11 měsíci +17

    காலத்தால் அழியாத இந்த பாடல். இளைய தலைமுறைகள் பாடுவதை கேட்கும் போது மிகவும் சந்தோஷம. K. J. ஜேசுதாஸ் &வானிஅம்மா பாடிய பாடல்களை. சரத்சந்தோஷ்& ராஜ்வி மிகவும் அருமையாக பாடியதற்காக நன்றி🙏💕QFR QFRTeam அனைவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியுடன் வணக்கத்தை தெரிவிக்கிறேன்

  • @marudhualaguraj1634
    @marudhualaguraj1634 Před 2 lety +55

    கோடி முறை கேட்டாலும் திகட்டாத தித்திப்பு

  • @vengadeshl8684
    @vengadeshl8684 Před 2 lety +11

    சியாம் பெஞ்ச மீனுக்கு ரசிகர் மன்றம் துவங்க உள்ளேன்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před 2 lety +6

    கேட்கிறேன் கேட்கிறேன் கேட்கிறேன் ....கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...மெய்மறந்து ரசிக்கிறேன் ......இனி எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது சலிக்காது சலிக்காது...

  • @sureshvittal4295
    @sureshvittal4295 Před 2 lety +26

    அற்புதம். அற்புதம். அற்புதம். பாடிய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். எம் எஸ் வி என்ற இசைமேதையின் படைப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வரும் தங்களது தொண்டு வளர்வதாக!

  • @d.sundarrajraj955
    @d.sundarrajraj955 Před 2 lety +4

    First class first class first class முடியவில்லை என்ன சொல்லி பாராட்ட உங்கள் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்

  • @IRUTHAYARAJ1
    @IRUTHAYARAJ1 Před 2 lety +20

    என்றென்றும் இளமைக்கே கொண்டு சென்ற பாடல் அன்றைய நாள்களில் கேட்டது இன்று அதே வயதுக்கு கூட்டிக்கொண்டு சேர்த்தமைக்கு நன்றி

  • @surulirajanpaulraj3091
    @surulirajanpaulraj3091 Před 2 lety +24

    என்ன அருமையான குரல் ,மனது மயங்கியது....

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +23

    புரட்சித் தலைவரின்
    படப்பாடலை எங்களுக்கு வழங்கியவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்
    வாழ்க வளர்க தொடர்க

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 Před 2 lety +38

    அருமை. மிகவும்
    சிறப்பாக பாடிய
    இருவருக்கும்
    வாழ்த்துக்கள்.
    பாராட்டுகள். நன்றி.

    • @t.kamalakkannankannan7052
      @t.kamalakkannankannan7052 Před 8 měsíci

      இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மெய்மறந்து போனேன்

  • @sankareswarankrishnamoorth2924

    இது மாதிரியான பாடல்களை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்......

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +29

    வாழ்க்கையின் எல்லா உணர்வுகளுக்கும் 7500 பாடல்களை
    தமிழ் உலகிற்கு தந்த இசை சக்ரவர்த்தி ஈடு இணையற்ற மாமேதை MSV யின் இந்த பாடலை தந்த குழுவினர் அனைவருக்கும் நன்றி

    • @d.sundarrajraj955
      @d.sundarrajraj955 Před 2 lety +1

      தகவல் தந்த நண்பருக்கு மிக்க நன்றி

  • @padmanlakshmanan8003
    @padmanlakshmanan8003 Před 2 lety +4

    சங்கதிகள் சும்மா விளையாடுது. எம். எஸ். வி ஒரு பொக்கிஷம். இரண்டு பெரும் மிக அழகாக பாடியுள்ளார்கள்

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Před 2 lety +15

    பழமை மாறாத புதுமை!! அதுவே மெல்லிசை மன்னர்👌👌

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před 2 lety +17

    மீண்டும் மீண்டும் கேட்டேன். சரத் சந்தோஷ் என்னமாய் பாடியிருக்கிறார்! மிக அருமை. ராஜீவி கணேஷ் குரல் மிக மிக இனிமை.இந்தப் பாடலை இன்னார் பாட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கும் சுபாவின் கணிக்கும் அறிவுக்கு ஒரு சல்யூட். பொற்காலத் திரைஇசை என்னும் தென்றல் கொண்டு வெள்ளி,சனி, ஞாயிறு இரவுகளை வசந்தகாலப் பொழுதுகளாக்கும் சுபாமேடமிற்கு தமிழிசை ரசிக உலகம் நன்றிக் கடன் பட்டுள்ளது.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் சுபா மேடம்.

  • @umaupendiran3205
    @umaupendiran3205 Před 2 lety +5

    Pramadham pichi udharitteenga 🎉🎉 manasu kulurndhu pochu. Sarath Rajeevee shyam adi dhool

  • @guhe6468
    @guhe6468 Před 2 lety +49

    தங்கத்தில் மெட்டமைத்து, சந்தனத்தில் இசை அமைத்து, எங்கள் மன கோவிலில் என்றென்றும் குடியிருக்கும் MSV அவர்களுக்கு சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன்.
    பாடிய இரு இளம் பாடகர்களுக்கு வாழ்த்துக்கள். MSV அவர்களின் பாடல்களில் உள்ள நெளிவு சுளிவுகள் பாடகர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு பயிற்சி களமாகும் . வாழ்க வளமுடன். காலத்தால் அழியாத MSV அய்யா அவர்களின் பாடல்கள், நாம் அனைவரும் செ‌ய்த புண்ணியம், கேட்பதற்கு நமக்கு கிடைத்துள்ளது. 🙏🙏🙏

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 Před 2 lety +8

    அற்புதம். யாரும் யாருக்கும் தோற்றவர்கள் இல்லை.shyamin புன்னகை கொள்ளை அழகு பெரியவா படத்தின் கீழ் வாசிப்பவர் ரொம்ப அழகு. பாடுபவர்களின் குரல் வளம் அற்புதம்

  • @chandrankrishna4663
    @chandrankrishna4663 Před 2 lety +5

    *Makkal Thilagam MGR Evergreen MASS*

    • @shaanthiru8
      @shaanthiru8 Před 2 lety +2

      Puratchi thalaivar Dr MGR great

  • @vrchandran2000
    @vrchandran2000 Před 2 lety +4

    Santosh n Rajeevi....Superb

  • @pandiarajanpandiarajan5740

    What a fantastic tune ippadi tune Evan poduran

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 2 lety +35

    கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் ஒரிஜினல் போலவே இருக்கு இசை குழுவினர் பிரமாதம் அசத்தல்

  • @v.sundarvaidhyanadhan4139

    எம் ஜி ஆர் பாடலை பாடியதற்கு மிக்க நன்றி.
    "இன்று போல் என்றும் வாழ்க"
    "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்" படங்களில். இருந்து பாடல்களை ‌ பாடினால்
    இன்னும் ‌சிறப்பாக இரூக்கும்.
    "தங்கத்தில் முகமெடுத்து" பாடலில் ‌ஒரிரு‌ இடங்களில் சிறிய அளவில் தவறு.
    கொஞ்சி என்பதை அஞ்சி என்று பாடினார்.

  • @padmaprakash7822
    @padmaprakash7822 Před 2 lety +7

    அடேங்கப்பா யாரை பாராட்டுவது என்று தெரியவில்லை.இசை குழுவையா அல்லது பாடியவவர்களையா.மொத்தில் பிரம்மாண்டம் அற்புதம்.வாழ்த்துக்கள்

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 6 měsíci +2

    40 வருடங்களுக்கு முன்பு வானொலியில் கேட்டு ரசித்த பாடல்.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Před 10 měsíci +2

    நான் சிறுவயதில் அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடலை நீண்ட காலத்திற்கு பிறகு கேட்டு போது மிகவும் மகிழ்ச்சி QFRTeam அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் இந்த பாடலை இளைய தலைமுறையினர் பாடும் போது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி🙏💕

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +1

    சகோதரா சியாம் பெஞ்சமின் கலக்கிட்டீங்க தல அற்புதம் அருமையான பாடலை பாடிய பாடகர்

  • @rajagopalr485
    @rajagopalr485 Před 2 lety +9

    அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் குழந்தைகளே MSV என்றும் MSV கவிஞரின் கவித்துவம் பிரமாதம்

  • @jayanthi3910
    @jayanthi3910 Před 2 lety +16

    காதில் Head phone மாட்டிண்டு கண்ணை மூடிக்கொண்டு கேட்கும்பொழுது வெகு ஆனந்தம். கலைஞர்கள் அனைவரும் வெகு அற்புதமாக இசைத்தனர். சரத் & rajivini Excellent voice

  • @sivashanth4516
    @sivashanth4516 Před 2 lety +2

    அருமை இது ஒரு புதிய தங்கத்தில் முகமெடுத்து

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +1

    அற்புதம் சியாம் பெஞ்சமின் சகோதரா கலக்கிட்டீங்க தல அருமையாக பாடிய பாடகர் பாடகி இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள் வெங்கட் மற்றும் அனைத்து இசைக் கலைஞர்கள் சிறப்பாக பணிபுரிந்த பாடல் இது சிவா மற்றும் சுபஸரி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... இசை மேதை எம்எஸ்வி ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரை சரியான முறையில் தமிழ் திரை உலகம் மரியாதை செலுத்தாமல் விட்டுவிட்டது இந்தப் பாடலைப் போல் பல சிறப்பான பாடல்கள் தந்த இசை மேதை எம்எஸ்வி ஐயா அவர்களை என்றும் நினைவு கூறுவோம் நன்றி வணக்கம்...

  • @saisharma9234
    @saisharma9234 Před 2 lety +8

    சரத் சந்தோஷ் & ராஜீவி கணேஷ் இருவரும் அமர்க்களப்படுத்தி விட்டார்கள். இசைக்கலைஞர்கள் அனைவருமே பாட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். QFR teamக்கு கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @bhuvaneswarikarthikeyan7334

    சரத் பாட்டு ஆரம்பிப்பதிலேர்ந்துperfect.
    Too good.

  • @rajkumara3309
    @rajkumara3309 Před 2 lety +1

    கேளுங்கள் மக்கள் திலகம் அவர்களின் பாடல்களை இனிமையாக என்றும் இனிமை மனதிற்கு குளுமை வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @ElectricalCommissioning
    @ElectricalCommissioning Před 2 lety +1

    இந்த பிறவி எனக்கு குடுத்துவைத்தது. இந்த தெய்வீக இசையை கேட்டு ரசிக்க

  • @mkumarmkumar-ml1rd
    @mkumarmkumar-ml1rd Před 2 lety +2

    Super voice

  • @rangaduraicoach4558
    @rangaduraicoach4558 Před 2 lety +4

    அருமை! அருமை! அற்புதம்! அமர்க்களம்!

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před 2 lety +2

    வாவ்... தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ.... என்ன அழகான வரிகள்... அதுவும் ஏசுதாஸ் அவர்களின் மயக்கம் குரலில் கேட்கும் போது அடடா... தமிழ் திரையுலகில் ஏசுதாஸ் அவர்கள் பிரபலமானதற்கு மக்கள் திலகத்தின் படங்களில் தொடர்ந்து பாடியதே காரணம்... ஒரு இனிமையான பாடலை தந்த ‌qfr குழுவிற்கு நன்றி...

  • @user-gf6en4cg3z
    @user-gf6en4cg3z Před 2 lety +3

    Sema voice

  • @rk185005
    @rk185005 Před 2 lety +11

    இந்த குழந்தைகளின் அருமையான படைப்பு... நன்றி

  • @myideastamil5053
    @myideastamil5053 Před 2 lety +2

    ஆஹா என்ன அருமை.

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj Před 3 měsíci +1

    சரத் குட்டியின் வாய்ஸ் மிக அழகு என்னவொரு கம்பீரம் வாழ்த்துக்கள் நூறு ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் இணைந்து பாடிய பொன் சிங்கம் அவர்களுக்குக்கும் வாழ்த்துக்கள்

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před 2 lety +2

    வேற லெவல்

  • @geethak2995
    @geethak2995 Před 2 lety +8

    Arumai arumai arpudham கேட்க கேட்க திகட்டாத பாடல் மீ்ண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல் நன்றி நன்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உமது பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍💐👏👌💯🙏♥️

  • @sasikumarsasi5328
    @sasikumarsasi5328 Před 2 lety +5

    ராஜிவி.....!!!!!சரத்....!!!!! இருவரின்.. குரல்.... அமுதகானம்! மனதை வருடும்..... காந்தக் குரல்!!!!!!.... அருமை..!! கடவுளின் வரம்!!! 🙏🙏

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 2 lety +39

    அருமையான பாடலை வழங்கி எங்கள் அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள். எல்லோரும் பிரமாதப்படுத்தி விட்டனர். வாழ்த்துக்கள்.

  • @balas200
    @balas200 Před dnem

    வீட்டில் ரேடியோ இல்லாத காலம். திருமண வீடுகளிலும், தேநீர் கடைகளிலும் பாடல்களை கேட்டு மகிழ்ந்த அந்த காலம் உண்மையில் என் வாழ்வில் பொற்காலம். இந்த பாடலை எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத்தான் போவேன்.

  • @balas200
    @balas200 Před dnem

    இந்த பாடலை மிகவும் சிறப்பாகத்தான் பாடி இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி. ஆனால் என்னை ஈர்த்த விடயம் என்னவென்றால் வெளிநாட்டில் இருக்கும், அந்நிய கலாச்சாரத்தில் உழன்று கொண்டிருக்கும் இன்றைய நவநாகரீக தலைமுறையினர் 70களில் வந்த இந்த பாடலை சர்வசாதாரணமாகவும் மிகவும் அழகாகவும் பாடி இருப்பதுதான். சுபா மேடத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

  • @rajaram4019
    @rajaram4019 Před 2 lety +4

    Very sweetful voice amazing 👍

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan2652 Před 2 lety +2

    பிரமாதம்

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před 2 lety +12

    மெல்லிசை மன்னரின் நல்லிசை!
    சொல்தொடுக்கும் கவிஞரின் கற்பனை!
    இரு இசை சிற்பிகளின்
    குரலிசை! இவற்றை உங்கள் பிள்ளைகள்
    மூலம் செவி வழி கடத்தி
    இதயத்தின் கதவுகளை
    திறந்து விட்டீர்! சும்மா ஜமாய்த்து விட்டீர்! சுபா அம்மையே! இந்த குழந்தைகளின் குரல் காணொளி முடிந்தும்
    கண்ணொளியை விட்டு விலகவில்லை!

  • @achitra4401
    @achitra4401 Před 2 lety +6

    செம ......sarath and female singer supero super Bench....நீ genius pa

  • @thamaraiselvi2015
    @thamaraiselvi2015 Před 2 lety +3

    பலமுறை கேட்டும்... மேலும் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வண்ணம் உள்ளது. பாடல் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்,

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 2 lety +15

    வெங்கட்டின் மருதாணி சூப்பர்.
    ஷ்யாமின் புது கீ போர்டுக்கு வாழ்த்துக்கள்⚘⚘⚘

    • @vaseekaranshanmugam614
      @vaseekaranshanmugam614 Před 2 lety

      Key board how much I want buy itl

    • @ravidranb5305
      @ravidranb5305 Před 2 lety

      46 வருடங்கள்.முன்வந்தபாடல்.
      கேட்க.கேட்க.இணிமை

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 Před 2 lety +12

    பாடலை போன்று உங்கள் விளக்கமும் அருமை.ஷரத் அசத்தி விட்டார் ....பெண் பாடகியும் சிறப்பாக பாடினார்."நலம் தருவாய் என் தாயே மீனாட்சி...... "By k.j.ஜேசுதாஸ்....நாளைய பாடல்.

  • @amalrajraj220
    @amalrajraj220 Před 2 lety +2

    சூப்பர் சூப்பர்

  • @ilayaperumal1313
    @ilayaperumal1313 Před 4 měsíci +1

    இருவருக்கும் அந்த இருவரின் இணையான குரல் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 2 lety +3

    பிற்கால எம்ஜிஆர் படப்பாடல்கள் அனைத்தையும் ஆடியோவில் மட்டுமே கேட்க தகுதியானவைகள்.
    வீடியோவையெல்லாம் இளந்தலைமுறையினர் தவிர்த்து விடலாம்.
    சகிக்க முடியாத லெவலில் இருக்கும்.
    MSV க்கு மட்டும் தான் பாராட்டு மற்றும் கைதட்டல்.
    ❤👏👏👏

  • @AFasiaAsia
    @AFasiaAsia Před 2 lety +4

    நல்ல குரல்கள் இனிமையாக பாடினார்கள்👏👏👌

  • @sridevis5335
    @sridevis5335 Před 2 lety +1

    Iruvar voice um super naal muluthum kettukitte irukalam

  • @thirumalaisunthararajan9502

    Super.தங்கத்தில் முகமும் சந்தன மேனி பொன்மனச் செம்மல் தவி.ர யாரும் ஈடில்லை. நினைக்க இனிக்க கொடுத்த முத்தாரம் இந்த பாடல். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Před 2 lety +1

    என்னயா... இப்படி பாடினீங்கனா ...நாங்க என்ன தான் பண்றது...வேற லெவல்ப்பா....

  • @avsundaram
    @avsundaram Před 2 lety +3

    Fantastic!! சந்தோஷ் ஞானஸ்தன்!! ராஜிவி M. L. ராஜேஸ்வரியை நினைவு படுத்துகிறார். ஷ்யாம், சிவா பிச்சி பெடல் எடுத்தாங்க. ஆக மொத்தம் பிரமாதம். 🙏🙏

  • @kuppusamy5818
    @kuppusamy5818 Před 2 lety +5

    Excellent singing and teamwork 👏

  • @raghavgopal4363
    @raghavgopal4363 Před 2 lety +17

    Sarath’s voice is among the best male voices on QFR. He should be singing for ARR

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +7

    எங்களை பால்ய வயதுக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றிகள் .அற்புதம் அபாரம் ,வாழ்த்துகள்.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +56

    ஆஹா அற்புதம்!அமர்க்களம்!! ஆனந்தம்!!! ஷரத் மட்றும் சன்ஜீவி சரியான ஜோடி! ஒருவருக்கு ஒருவர் சரி சமான போட்டி! Simply enjoyable nd laudable performance by both👌👍👏🤝. Superb BGM to match with the original.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Před 2 lety +2

      கண்ணைமூடிகேட்டால் வாணிஜெயராம் அம்மா வந்து பாடும் உணர்வுதான் ஷாம்பெஞ்சமின் சார் பின்னிடீங்க புது கீபோர்டில் மியூஸிக் கை நன்றி!நன்றி!(துபாயிலிருந்து)

    • @srm5909
      @srm5909 Před 2 lety

      ஒரிஜினலை மிஞ்சும் நயம்.

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 2 lety +3

      மட்றும் அல்ல
      மற்றும்
      சன்ஜீவி அல்ல
      ராஜீவி
      (பிழைதிருத்தம்)

    • @mathivananmuthukamatchi2640
      @mathivananmuthukamatchi2640 Před 2 lety

      Wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww wwwwwwwwwwwwwwww

    • @boopathiboopathi5149
      @boopathiboopathi5149 Před 2 lety

      𝓞𝓴

  • @elangortuty6639
    @elangortuty6639 Před měsícem

    பருவத்தில் இப் பாடல் கேட்க்கும் போது, அவ்வளவாக ஏதும் தோன்றவில்லை..
    நாளாக, நாளாக, கேட்க கேட்க, இளமை திரும்புது...
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.
    இனிய குரல், இனிய இசை எல்லாம் அவன் அருள்...
    எல்லோரையும் பாராட்டிட வேண்டும்..... ❤️🙏

  • @anuk9415
    @anuk9415 Před 2 lety +6

    QFR ன் பயணத்தில் தரம் எந்த அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது என்று இந்த மாதிரியான பாடலைக் கேட்கும் போது துல்லியமாகத் தெரிகிறது. ஷ்யாமின் ஆர்வம், வெங்கட் அவர்களின் அனுபவம் இரண்டும் தூண்களாக இருந்து தாங்குகிறது இப்பாடலை. பாடகர்கள் தேர்வு அற்புதம். நன்றி சுபா அவர்களே.

  • @satishkrishnamurthy
    @satishkrishnamurthy Před 2 lety +1

    Beautiful singers
    Almost Original

  • @mythiliraghuraman1920
    @mythiliraghuraman1920 Před 2 lety +1

    Intoxicating mesmerizing composition thy name is THE GREATEST MSV and his creative imagination

  • @jiljilpans5341
    @jiljilpans5341 Před 2 lety +5

    நல்ல தேர்வு, அழகான பாடல்.
    MSV-வாணி ஜெய்ராம்-யேசுதாஸ்: என்றும் அற்புதம்.
    இறைவன் இரண்டு பொம்மைகள், ஆரம்ப காலம், செண்டு மல்லி பூப்போல், அந்தமானை பாருங்கள், நினைவாலே சிலை செய்து, இது இரவா பகலா, கங்கை யமுனை, தென்றலில் ஆடும், இது தான் முதல் ராத்திரி, ரசாத்தி ரோசாபூவே வெட்கம் வெட்கம்...இன்னும் எத்தனையோ.
    இதே குரல்கள், கோவர்தனம் இசையில் பாடிய "கங்கை நதியோரம் ராமன் நடந்தான்" இன்று வரை QFR-ல் வராதது ஒரு பெரிய குறை தான்.
    எல்லோருக்கும் என் நல்வாழ்துகள்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 2 lety +1

      கே ஜே ஏசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இணைந்து பாடிய பாடல்கள் எல்லாம் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணங்களாக மேட்டர் மீட்டர் மெலடி மற்றும் அவர்களின் குரல் வளம் அமைந்தது இறைவன் கொடுத்த வரம்.

    • @svlalithavenkataraman1255
      @svlalithavenkataraman1255 Před 2 lety

      Super 👌 👏 👍, what a song!,yes today also ,it is so so sweet, Thank you for giving this song.

  • @selvakumarsivaperumal7791

    ஒவ்வொரு பாடலும் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள் ...

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Před 2 lety +9

    Aaha what a beautiful song by MSV ayya.brilliant singing by both singers.orchestra outstanding.

  • @RAVICHANDRAN-em7iv
    @RAVICHANDRAN-em7iv Před 2 lety +1

    SUPER SUPER VOICE AND MUSIC

  • @parthibang1508
    @parthibang1508 Před 2 lety +4

    Both singers super natural singing good

  • @kalpananandhakumar2549
    @kalpananandhakumar2549 Před 2 lety +1

    Super performance very nice

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 2 lety +1

    rendu perum pinnitanga miga arumai 👍👍😊

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Před 2 lety +1

    Super cute chaming beautiful singing this two pairs thangathil mugameduthu song vazhthukkal

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 2 lety +2

    🌹Dear Sarath bro,wonderful sung Sanjeevi mam,marvelous sung.God bless you.Keep going 👌👍🤗🙏

  • @saiprasath7064
    @saiprasath7064 Před 2 lety +2

    Super song
    Good voice
    Archestra also 👍 good

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Před 3 měsíci +1

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    எல்லா இசைகளும் துல்லியமாகக்
    கேட்கின்றன!
    எல்லா கலைஞர்களும் பாராட்டுக்கு
    உரியவர்கள்!
    சரத்தின் தமிழ் உச்சரிப்பு,
    குரல் இனிமை,
    உணர்வோடு பாடியத் தன்மை,
    புதிதான சங்கதிகள்,
    கண்கள், கைகள், விரல்கள்
    காட்டும் மொழிகள்
    ஈடு இணை இல்லாதவை!
    ஒரு முறை கேட்டேன்!
    இரு முறை கேட்டேன்!
    மூன்று முறை கேட்டேன்!
    முப்பது முறை கேட்டேன்!
    முப்பொழுதும் எப்பொழுதும் இப்பாடலே
    கதியெனக் கேட்டேன்!
    இல்லை, கெ ட்டேன்!
    இப்பொழுது ஆண்டவனைக் கேட்டேன்!
    'நீ எனக்கென்று எதுவும்
    கொடுக்கவில்லை!
    நீண்ட ஆயுளையாவது கொடு;
    இப்பாடலைக் கேட்டுக் கொண்டே
    இருப்பேன்!' என்று, கேட்டேன்!

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm Před 2 lety

    Pramatham,k.j.jesudhs,vanijayaram,,kural,mathiriirunthathu,music,super,Q.FR,thanks

  • @lakshmilakshmiram5374
    @lakshmilakshmiram5374 Před 2 lety +2

    MGR LATHA MSV JESUDOSS VANIJAYARAM all came in before in picture and Voice. Excellent New fresh dish in old container.👍👌🌹🌹

  • @arunashenoy2646
    @arunashenoy2646 Před rokem +1

    Awesome rendering. Have heard it several times.

  • @radhakarthik6955
    @radhakarthik6955 Před 2 lety

    Enaaaaa oru song!!!!
    Aduchikka mudiyadhu!!!
    Endrum...ilamaiyana paadalgal ivai ellam!!
    🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @muralir2193
    @muralir2193 Před 2 lety +6

    அருமை. பாராட்ட வார்த்தைகளை தேடி கொண்டிருக்கிறேன் 👏👏👏👏

    • @mohan1771
      @mohan1771 Před 2 lety

      👍👍👍 same from me sir

    • @muthunatarajan4498
      @muthunatarajan4498 Před 2 lety

      QFR குடும்பம் நமக்கு கொடுக்கும் ஒரே தொல்லை இது தான்!!!

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 2 lety +3

    Yet another வாத்தியார் பாட்டு என்றால் வத்தியார் பாட்டு தான். And the team QFR has given the best of the production reprising this beautiful song. Sarath ever wonderful singing...each time that நீ... சங்கதி அது ஒன்று போதும் பறைசாற்ற. Rajvee that intermittent Ohohoho was phenomenal and the sweetness in the voice. தெய்வம் உனைக் காண்கிறேன் line had the romantic divinity along. Both singers were outstanding in clarity, expressiveness and matured singing. Shyam brother took us to the trance... Interludes playing that enjoyment he gets how can it get through to the digital audience... அவ்வளவு ஒருங்கிணைப்பு. Loved the programming,💕💕 Sami sir 🙏 one spot in tht tabla that i heard the mridanga நாதம்... அவர் magician ... அந்த மேஜிக் ரசிக்க வைக்கும் படியாக everytime அமைவது purely his outstanding artistry! Sax Kumar bro, lakshmana super. தங்கமான song சந்தன வாசம் all through! Superb

  • @BDPsongs2831
    @BDPsongs2831 Před dnem

    கீ போர்டும் தபேலா வாசிப்பும் மிக அருமை 🌹 இருவரும் பாடியதும் சிறப்பு 👌

  • @MegaPondicherry
    @MegaPondicherry Před 2 lety

    உண்மையில் ஏசுதாசின் குரலைவிட சரத்தின் குரல் மிக இனிமையாக இருந்தது. பலமுறை கேட்டேன்

  • @padmagopal1348
    @padmagopal1348 Před 2 lety +5

    Wow wow wow!! What a singing by these children.Wonderful orchestration.congratulations to all the musicians.Thanks Subhashree.

    • @madhavanm5856
      @madhavanm5856 Před 2 lety

      அற்புதம். வாணியம்பாடி குரலை பிச்சிட்டாங்க ராஜிவி. வாழ்த்துக்கள்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Před 2 lety +3

    Mortel Men Immortal Melodies that is apt for mellisai mannar.

  • @atoz1596
    @atoz1596 Před 2 lety +11

    MSV's visualisation of the scene,mood and character, actors at the time of creating the song poses challenge to the Directors.
    Great Directors like Sridhar could accept the challenge and memorable picturisation.
    Present days creations can never come near these marvel team efforts.

    • @sububloom6852
      @sububloom6852 Před 2 lety +3

      Exactly. 👍Msv is the reason that the scenes automatically runs through our minds while hearing the song

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Před 2 lety +8

    Sarath Santhosh and Rajeevi Ganesh have won by singing this wonderful melody with crisp clear voice and modulation! The supporting artists viz., the BGM troupe have marvellously done their performance with utmost dedication! Best Wishes!!

  • @geethaprasad3367
    @geethaprasad3367 Před 2 lety +3

    What a wonderful singing and orchestration 👌

  • @k2712m
    @k2712m Před 2 lety +3

    Super Singers and Musicians rendered a complicated composition with ease and perfection. This song has some resemblances to Indonesian Dangdut style Music.

  • @sathyamurthykalyanram9287

    இப்பாட்டை ஒவ்வொரு முறை கேட்கும்போது சிந்தாமணி தியேட்டரில் முதல் நாளன்று பார்த்தது ஞாபகத்திற்கு வருகிறது. நன்றி. மூலம் மாறாமல் வழங்கியமைக்கு க்யூ எப் ஆருக்கு நன்றி

  • @malaiyarasupandiyan8218

    தாங்கள் கூறியதை போல ....கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் இதைப்போன்ற பாடலைக் கேட்கவே முடியாது .....என்னே இனிமை .....செவிகளில் இன்பத் தேனாகப் அல்லவா பாய்ந்தது ....இருவரின் இளமைக் குரல் என்னே ஒரு நளினம் ......இந்த இன்ப குரல்கள் இருவருக்கும் கிடைக்கப்பட்ட சரஸ்வதி கடாட்சம் அல்லவா.....பாடலைக் கேட்டதும் புரட்சித் தலைவரும் கலைஅரசியும் நிறைந்த இணைந்த அந்தக் கண்கொள்ளாக் காட்சி ....எங்கள் மனக் கண்கள் முன் அல்லவா நிழலாடியது ....இந்தப் பாடலை கேட்பதற்கு நமக்கு நமது காதுகளுக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமே.....பாராட்ட வார்த்தைகள் இல்லை ....எனினும் அருமை அருமை அருமை என்று பாராட்டி அமைகிறேன்

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 2 lety +1

    Singers are prove that with there beautiful melodious voice
    With lovely performance
    Thank s subha madam

  • @umakumar7056
    @umakumar7056 Před 2 lety +6

    What a beautiful song, all the nuances well explained Subha madam. Excellent singing by Sarath and Rajeevi an well supported by all the musicians.