Thangathil Mugam- Playback Singer Alka Ajith has sung with Dad M.P.Ajith Kumar

Sdílet
Vložit
  • čas přidán 6. 10. 2018
  • Alka Ajith has sung with Dad M.P,Ajith Kumar on Puratchi Thalaivar Dr.MGR Ayya's 100th Birthday Celebrations- 2017.
    STAY IN TOUCH
    Website: www.alkaajith.com
    Email: ajithmusicmp@gmail.com, singeralkaajith@gmail.com
    Facebook: / singeralkaajith

Komentáře • 811

  • @aiaisparty3028
    @aiaisparty3028 Před 3 lety +12

    இந்த பாடலை தினம் ஐந்து முறை கேட்கிறேன் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக இருக்கிறது நல்ல அருமையான பாடல் மிக அருமையாக பாடி உள்ளீர்கள் உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வரவேற்கிறோம் நன்றி சார் வணக்கம் 👍🙏

  • @KANDEEPAN-hn7rv
    @KANDEEPAN-hn7rv Před 3 lety +9

    அல்கா என் தமிழின் உச்சரிப்பை
    உயர்த்த வந்தவள் நீ... யோ?
    அருமை அருமை

  • @s_selvakumardiamondpress8958

    இந்த இனிய பாடலை இனிமையான தந்தை மகள் குரல்களில் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கே தெரியவில்லை,,,,,,,,,,,,!!!! கேட்டேன்,,,,!! கேட்கிறேன்,,,, கேட்பேன்,,,,!!! அற்புதம்,,,,!!!

    • @skelamathi7801
      @skelamathi7801 Před rokem

      அற்புதம்

    • @rosellcirculado3869
      @rosellcirculado3869 Před rokem

      Me too.Alka Ajith is my favourite singer in the entire India❤I loved her singing her melodious voice ❤

  • @padmasri6481
    @padmasri6481 Před 3 lety +16

    ஓராயிரம் முறை கேட்டாலும் திகட்டாத தித்திக்கும் இனிப்பு.

  • @uthirapathip8771
    @uthirapathip8771 Před 4 lety +73

    அல்கா உன் குரலுக்கு நான் அடிமை.330 முறை கேட்டும் இருக்கவில்லை.வாழ்க அல்கா!

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před rokem +6

    தினமும் இந்த பாடலை கேட்கிறேன்
    மிக மிக அருமை

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 Před 5 lety +32

    அல்கா உனக்கு ஆண்டவன் கொடுத்த குரல் வளம் ஈடு இணையில்லாதது.தொடரட்டும்.

  • @madhugopalachari5985
    @madhugopalachari5985 Před 4 lety +23

    அல்கா அஜித்காக மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன். இனிமையான குரல்.

    • @chandrana8839
      @chandrana8839 Před 4 lety +1

      அல்காவின் மனதை மயக்கும் மதுக் குரல் பல்லாண்டுகள் வாழ்க!!!!

    • @chandrana8839
      @chandrana8839 Před 4 lety +1

      100 முறை க்குமேல "தேன்குரலாள்" அல்காவிற்காகவே கேட்டு இருப்பேன்sooo......... sweet !

  • @kumananr7063
    @kumananr7063 Před 4 lety +13

    தெவிட்டாத தேனமுதே ....உள்ளங்கள் ஊவகை சூடட்டும் உந்தன் உன்னத குரலின் இனிய கீதங்கங்களில்...
    இரா.குமணண்.

  • @mohanavelm6944
    @mohanavelm6944 Před rokem +7

    தினமும் ஒரு முறையாவது இந்த அற்புதமான பாடலை கேட்கிறேன்.நன்றி 🙏

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 5 lety +21

    நீயோ...... என்ற வார்த்தை வரும் போது உச்சரிக்கும் விதம் செம.
    ஓம்குமார்
    மதுரை

  • @sundursundar5909
    @sundursundar5909 Před 26 dny +2

    என் சகோதரனுக்கும் அவர் மகளுக்கும் இறைவன் துணை உண்டு இந்த பாடலைப் போல் ஆயிரம் ஆயிரம் பாடல் பரவ வேண்டும்

  • @mathesvaran985
    @mathesvaran985 Před 7 měsíci +3

    மிகவும் அருமை... இப்பாடலை நான் 100 முறையாவது ரசித்து ருசித்து கேட்டு இருப்பேன்... மிகவும் அருமை அருமை

  • @saravanakumardurairaj3898

    அருமை இருவரின் குரலும் இந்த சின்னப் பெண் குரல் மிக அருமை நூறுமுறைக் கேட்டாலும் சலிப்பு ஏற்படாத குரல்கள் வாழ்த்துகள்

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +12

    ஆகா ஆகா அற்புதம் அழகா அழகா அல்கா எம்ஜிஆர் படத்தின் பாடல்கள் எப்பொழுதும் இனிமை . WHAT A SWEET VOICE BY ALKA SUPER SUPER A1 NICE MARVELOUS

  • @jafarsadik7514
    @jafarsadik7514 Před 5 lety +29

    வாவ்...வாணிஜெயராமின் குரல் போலவே அச்சு அசலாய்....மறக்கானாவாத ஒரு சாயான சந்தியா

  • @ulaganathanmahadevan6254
    @ulaganathanmahadevan6254 Před 3 lety +17

    Wow. வாழ்த்துக்கள். அல்கா தெய்வீகக் குரல் அம்மா உனக்கு! !

  • @musicmate793
    @musicmate793 Před 4 lety +4

    லேடிஸ் வாய்ஸ் வெரி வெரி சூப்பர், வேற லெவலுக்கு,,,,

  • @mohanachandrakanth6487
    @mohanachandrakanth6487 Před 5 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று கவிஞர் முத்துலிங்கம் பாடல் வரிகள் அற்புதம் நாளெல்லாம் கேட்டாலும் இனிமையான பாடல்

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 4 lety +51

    அல்கா அஜித் அருமையான குரல் வளம் குட்டி வாணிஜெயராம். வாழ்த்துகள்

  • @shinchan6853
    @shinchan6853 Před 4 lety +7

    அப்பா / மகள் அருமை சிறப்பு "வாழ்க வளமுடன்"

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 Před 8 měsíci +3

    தந்தையை காட்டிலும் மகள் பாடுவது மிகவும் நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @jayaseelang6951
    @jayaseelang6951 Před 3 lety +5

    இந்த பாடலை கடந்த நாற்பது ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் இந்த இசை அமைப்பு குழுவில் பெண்பாடகி அழகாக பாடினர்

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety +71

    ஆகா அல்கா!! நின் குரலே குரல் இந்தக் காலத்துக்கு - இனிய இந்திய மகளே .என்ன அழகாக பாடுகின்றாய் தேவி - நீ பல்லாண்டு வாழ்க - ஈழத்தமிழன் .

  • @saravananpt1324
    @saravananpt1324 Před 3 lety +2

    என்னடா? இப்படி கலக்கிட்ட? உன் குரலில் என் குரல் அடங்கி போச்சு. சூப்பரோ...சூப்பர். அவ்வளவுதான் சொல்ல முடியும். (God bless you daa....)

  • @myv3guys
    @myv3guys Před 2 lety +8

    கவிஞர் முத்துலிங்கம் வரிகளில்...
    இருவரின் குரலும் அருமை.

    • @greenfocus7552
      @greenfocus7552 Před rokem

      முத்துலிங்கம் அய்யா அவர்களின் வரிகளில் எப்போதும் அழகும் ரம்மியமும் இருக்கும்.

  • @DrCTKumar
    @DrCTKumar Před 4 lety +9

    What a clear pronunciation......
    தமிழுக்குப் பெருமை அல்கா பாடுவது ....

  • @rrajavel487
    @rrajavel487 Před 4 lety +31

    Orchestra music is very nice.. super song.. I heard so many times. அப்பாவிற்கு.. பாடல் இறுதியில்.. இரண்டு முறை பாட..சைகையில் காட்டும் அழகு அற்புதம்.. பாராட்டுக்கள்..👌👏👏👍🎉

  • @senthilkumar3556
    @senthilkumar3556 Před 2 lety +15

    no words to appreciate
    Dad and Daughter performance very excellent

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 Před rokem +5

    அருமையான குரல் வளம்!! இருவரும் அருமையாக பாடியுள்ளனர்!

  • @mahendranmahendran9550
    @mahendranmahendran9550 Před 5 lety +33

    திரு:முத்துலிங்கம் அவர்களது வரிகளுக்கு இவர்கள் லாவகமாக மெருகேற்றி உள்ளனர்

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc Před 4 lety +28

    இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.....என்ன இனிமையான குரல்... இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்....

  • @diwakaranvalangaimanmani3777

    அல்காவின் தந்தை அஜித்தா அவர். சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், சூப்பராக, ஜேசுதாஸ் போலவே பாடுகிறார்.

  • @nagarajanmsr5938
    @nagarajanmsr5938 Před 2 lety +3

    Lovely Daughter your voice is very good .Thank s

  • @swaminathan5149
    @swaminathan5149 Před 3 lety +5

    மிக அருமை குழந்தையும் அவர் அப்பாவும் பாடிய பாடல் சூப்பர்

  • @vsenthilkumar9652
    @vsenthilkumar9652 Před rokem +1

    வாழ்க்கையில் இது ஒரு புண்ணியம் தான் வாழ்த்துக்கள் தந்தை மகள் வாழ்க வளமுடன் என்றும் ஆண்டவன் அருள் கிடைக்கும் உங்கள் குரல்கள் இறைவன் அருள் தான்

  • @syedmasood3264
    @syedmasood3264 Před 5 lety +48

    அப்பாவும் மகளும் படு சூப்பராக பாடி அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

  • @thavamsivam3993
    @thavamsivam3993 Před rokem +4

    இருவருக்கும் எனது
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉

  • @pakirmytheenpillai327
    @pakirmytheenpillai327 Před rokem +12

    இறைவன் அருளிய அற்புதமான இனிமை வாய்ந்த குரல்வளம். இக்கலைத்திறனுடன் இவ்விருவரும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

  • @pkrishnamoorthi8879
    @pkrishnamoorthi8879 Před 3 lety +44

    தினமும் ஒரு தடவை கண்டிப்பாக அல்கா பாடிய இந்த பாடலை கேட்டு மகிழ்கிறேன் நீன்ட ஆயுளோடும் இதே குரல் வளத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்

  • @palaniraj624
    @palaniraj624 Před 2 lety +9

    ஒரிஜினல் பாடலை விட இந்தப் பாடல் ஒலிப்பதிவு மிக மிக அற்புதம் நினைக்கும் போதெல்லாம் கேட்டு மனம் இன்புறும்

  • @ckrishna1986
    @ckrishna1986 Před 5 lety +28

    *எம்.ஜி.ஆர்+ஸ்ரீதர்+எம்.எஸ்.வி+முத்துலிங்கம்*
    Wow... what a song! Evergreen! Hats off to Female Voice!

  • @kathiravananniappan8661
    @kathiravananniappan8661 Před 4 lety +28

    நீ அடுத்த தமிழ் இனத்தின் மறுக்க மறக்க முடியாத குரல்.

  • @sundramoorthym6146
    @sundramoorthym6146 Před 2 lety +2

    இதுவரை நூறு முறைகளுக்கும் மேல் கேட்டிருப்பேன் இந்த பாடலை. சலிக்கவில்லை,அல்காவின் குரல் இனிமை.

  • @sss55576
    @sss55576 Před 4 lety +18

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே... அப்படி என்ன வசியம் இருக்கிறது இவ்விருவரது குரல்களில்...?

  • @chinnathambi9025
    @chinnathambi9025 Před rokem +12

    தினமும் ஒரு தடவை கேட்டு விடுவேன் அல்காவுக்கு வாழ்த்துக்கள்

  • @vengadesanraman3438
    @vengadesanraman3438 Před 3 lety +3

    வணக்கம். அருமை.. இனிமையான குரல்.

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 Před 10 měsíci +15

    தன் கணவன் தன் மகளோடு இணைந்து பாடும் பெருமையை கண்ணால் ரசிக்கும் அந்த தாய்க்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @thentamil69
    @thentamil69 Před 3 lety +4

    திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும்..!! One of the best video i have ever seen in my life time. Alkaajith wow 👌and her dad extrordinary 👍If time travel concept possible i will get in to that moment and i wish never to comeback!!

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +30

    அருமை அருமை - ஐயா புலவர் முத்துலிங்கம் எழுதிய இனிய வரிகள் - ஜேசு, வாணி குரல்களில் இனிக்கிறது - இதில் பாடுவோரும் இனிக்க வைக்கின்றனர் - இசை செய்பவர்கள் அருமை அருமை .

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 4 lety +16

    அப்பா மகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தலைவர் பாடல்களைப் பாடி எங்களை மகிழ்ச்சியில் மிதக்க வைத்தது

  • @AMARAN_BALA
    @AMARAN_BALA Před rokem +1

    அருமையான குரல் MGR படம் பார்த்த திருப்தி உள்ளது

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 4 lety +38

    இதுவரையில் 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டு இன்னும் சலிக்காது இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் அற்புதமான இசையையும் அல்காவின் தங்கமான குரல் தேனையும் - வாழ்க வாழ்க . ஈழத்தமிழன் யாழ்ப்பாணம் .

  • @NAVEENKUMAR-ng8xo
    @NAVEENKUMAR-ng8xo Před 2 lety +3

    வைரம், வைடூாியம்,மாணிக்கம்,மரகதபச்சை,மஞ்சள்புஸ்பராகம், இவைகள் அனைத்தையும் பாா்பதைவிட இவா்கள் பாடும் பாடலை கேட்பதிலேயே சுகம்அதிகம்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 Před 4 lety +119

    தந்தையும் மகளும் சேர்ந்து பாடல் படுவது என்பது சென்ற பிறவியிலும் இந்த பிறவியிலும் இருவரும் செய்த பாக்கியமே எல்லாம் ஆண்டவர் அருள் இறைஅருள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @smrma1640
    @smrma1640 Před 4 lety +11

    அற்புதம் அழகு இனிய வரிகள் தமிழன் முத்துலிங்கம் - நாம் தமிழர்

  • @kannan.a3066
    @kannan.a3066 Před 3 lety +2

    இருவரும் மிக அற்புதமா பாடியிருக்கிறார்கள்.எனக்குமிகவும்பிடித்தபாடல்.

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be Před 5 lety +29

    August 2019. யார் எல்லாம் கேட்க்றீங்க.....

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e Před 4 lety +1

      இதுவரையில் 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டு இன்னும் சலிக்காது இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் அற்புதமான இசையையும் அல்காவின் தங்கமான குரல் தேனையும் - வாழ்க வாழ்க . ஈழத்தமிழன் யாழ்ப்பாணம் .

    • @wolverineanteater6260
      @wolverineanteater6260 Před 3 lety

      I'm listening today 23.09.2020

  • @sdchandrasekar3737
    @sdchandrasekar3737 Před 4 lety +2

    Beautiful .,...

  • @pasu1974
    @pasu1974 Před 4 lety +8

    ALKA the person i want to meet and get autograph in my life time.Multi legend singers are in single pattern named ALKA for next generation and many more.

  • @senthilvel3521
    @senthilvel3521 Před 4 lety +7

    அருமை அருமை அருமை சூப்பர் இருவரின் வாய்ஸ்

  • @lmchannel2779
    @lmchannel2779 Před 2 lety +13

    இருவருக்கும்.. அருமையான குரல் வளம்.. வாழ்த்துக்கள்..
    மகிழ்ச்சி...

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 Před 5 lety +12

    Alka simple and Crystal clear vocal....i love you Alka.

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 Před 2 lety +14

    அல்காவின் குரல் அற்புதம் இனிமையே இனிமை.

  • @Masrih
    @Masrih Před 4 lety +6

    அல்காவின் குரல் இனிமையோ இனிமை

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Před 4 lety +46

    என்ன இனிமையான குரல் அல்காவிற்கு, original குரலை மிஞ்சும் வசீகரமான குரல் வளம், திரும்பத் திரும்பக் கேட்டாலும் திரும்பவும் ஒரு முறை கேட்கத் தோன்றும் இனிமையான பாடல்,

  • @venkatkrishnanb2085
    @venkatkrishnanb2085 Před 4 lety +2

    அருமை,,ஆத்மார்த்தமாக நன்கு,தெளிவாக வார்த்தைகளை உச்சரித்து பாடியுள்ளீர்கள்,ஆசிகள்,,,

  • @velsamyk8878
    @velsamyk8878 Před rokem +1

    மனம் சோர்வான நேரங்களில்.. நல்ல ஆறுதல் இந்தப் பாடல். அல்கா நூற்றாண்டு காலம் வாழ்த்துக்கள்.

  • @kubendiranlakshmanan5569
    @kubendiranlakshmanan5569 Před 9 měsíci

    ஒரிஜினலை விட. உங்கள் பாடல். ஏனோ அடிக்கடி கேட்க தூண்டுகிறது....வசீகரமான. குரல்.....வாழ்க வளர்க.....அப்பா ‌மகள்.......காம்பினேஷன்.....

  • @nagendranc740
    @nagendranc740 Před 2 lety +2

    இருவர் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌🙏

  • @devotionalsongs8130
    @devotionalsongs8130 Před 4 lety +3

    பாடலை வர்ணிக்க வார்த்தைகள்
    இல்லை.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 3 lety +1

    M.S.V & M.G.R-Malayaala magal Thaay Thamizhukku thaththu koduththa Dhava Pudhalvargal-Trichy Haja from Qatar

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 5 lety +7

    Alka குரல் மிக மிக இனிமை super super

  • @sathishkumarthulukkanam2158

    பிரவிப்பலன் கண்டமுன்னே அப்பா. மகள் !!

  • @kumarvenkat2153
    @kumarvenkat2153 Před 5 lety +10

    அல்க்கா உன் குரல் தேன் கலந்த தேனமுது.

  • @JohnFredrickEnsileta
    @JohnFredrickEnsileta Před 2 lety +6

    Your voice is Excellent Ajith sir , no wonder your daughter sing so well.

  • @chinnathambi9025
    @chinnathambi9025 Před rokem +14

    இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கும்

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 Před 4 lety +4

    Great father daughter singing pair 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼

  • @chandranyadav6326
    @chandranyadav6326 Před 4 lety +7

    அருமையாண குரல் வாழ்த்துக்கள்

  • @patmanathanpalenthiran6333

    மிக அருமை ,அல்கா அஜித் அவர்களை வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம்.

  • @piramathevanm5306
    @piramathevanm5306 Před 5 lety +20

    ஒரிஜினல் கம்போசிங்கைவிட இந்த மியூசிக் அருமையாக உள்ளது

  • @Good-po6pm
    @Good-po6pm Před 5 lety +32

    உண்மையாத்தான் சொல்லுறன் பாருங்கோ - இந்த, அப்பாவும் மகளும் கலக்கின - நான் ஸ்ரீதரில் பார்த்து மகிழ்ந்த மீனவ நண்பன் படப்பாட்டை.

    • @KrishnaKrishna-vt2mz
      @KrishnaKrishna-vt2mz Před 10 měsíci

      அந்த தியேட்டர் இப்போ இயங்குதா

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz Před 5 lety +4

    Super fantastic..
    அற்புதம் அருமை
    மனதார தாலாட்டும் தென்றல்
    வாழ்த்துக்கள்....

  • @selvan2459
    @selvan2459 Před 4 lety +5

    அருமையான பாடல்.... வாழ்த்துக்கள்......

  • @selvasundaram1972
    @selvasundaram1972 Před 4 lety +1

    அருமை அருமை இனிமை அல்காவின் குரல் தேன் இனிமை வாழ்த்துக்கள்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Před 2 měsíci +1

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்

  • @sasikumar656
    @sasikumar656 Před rokem

    அல்காவின்‌ குரல்‌ அஸ்க்கா‌ அருமை‌ அப்பாவின்‌ குரல்‌ சூப்பரோ சூப்பர் கேட்டுட்டேயிருக்கலாம்

  • @ssundaram7800
    @ssundaram7800 Před 5 lety +13

    Rising star, Congratulations Alka Ajith
    God bless you

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 Před 9 měsíci

    தினம் தினம் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல். பாடலை பாடியவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @jayaprakashnambiarnambiar3965

    Mr.Ajith your voice Ultimate,Ultimate&Ultimate!

  • @indiranehru8997
    @indiranehru8997 Před 11 měsíci

    மனதிற்கு இதமான பாடல் குரலின் இனிமை கிடைத்த வரம் கேட்போம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindanswaminathan5996
    @govindanswaminathan5996 Před 2 lety +1

    இறைவனின் அனுக்கிரகம் தங்களுக்கு பரிபூரணமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

  • @anpazagan1281
    @anpazagan1281 Před 3 lety +1

    மிக இனிமையான குரல் வாழ்க பல்லாண்டு .

  • @saleemncbalarath4334
    @saleemncbalarath4334 Před 2 lety +3

    അച്ഛനും മകളും അതിമനോഹരമായി പാടി..💙❤️💙❤️💙❤️

  • @avaddayappankasivisvanatha2202

    Alka the daughter directing his father to recite twice the Pallavi.
    Classic gesture.
    Looks great.

  • @damodarm1657
    @damodarm1657 Před 4 lety +11

    Tears flowing in ecstasy. Both have sung superbly. Melody at it's best.

  • @kumaravelrs213
    @kumaravelrs213 Před 5 lety +9

    Father and daughter duo....Alka's voice was amazing and felt like soaked in sweetness and clarity.... what a divine blessings for her...OMG

  • @vijiyalakshmigopal7180

    அல்கா உன் குரலில் பாடல்கள்
    தேனமுது. மலரோ,
    நீ கேட்க கேட்க இனிமை.

  • @karikaalan9236
    @karikaalan9236 Před 2 lety

    அந்த தேவலோக மன்னவனும் நீயோ.....
    அருமை மிக அருமை

  • @nagraaj8298
    @nagraaj8298 Před 3 lety +1

    Excellent Daughter voice .God pliss you .Tank s