#நான்

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2021
  • Bhagavan Ramanamaharishi "s teachings
    free books pdf👇 www.sriramanamaharshi.org/res...
    👆ரமணமஹரிஷி புத்தகம் பதிவிறக்கம் செய்ய
    #நான் யார் ?# பாகம் 5
    #ரமணமஹரிஷி#
    #Rekha padmanaban#
    #suicide# #Depression# #mind# #lifeafterdeath# #death#
    #Spiritual# #ramanamaharishi# #tamil# #tamilMotivation# #Motivation#
    #ரேகா பத்மநாபன்#
    #அன்பு# #Love# #thiruvanamalai# #arunachalam# #ramanar#
    #selfrealization##Mind# #spiritual# #whoami# #Ramanamaharishi# #tamilmotivational# #rekhapadmanaban# #Arunachalam# #tamil# #Suicide# #thiruvannamalai# #Depression# #Rekha padmanaban latest posts# #enjaami# #sleeplessness# #deepsleep# #India# #ramakrishnaparamahamsar# #swamivivekanandhar# #pakthi# #Mukthi# #Enlightenment# #upanishath# #vedham# #நான்யார்# #மனம்#
    #மனஉளைச்சல்தீர்வு# #ரேகாபத்மநாபன்# #ஆன்மீகம்# #ஞானம்# #Selfenquiry# #tamil# #Arunachalam# #lifeafterdeath# #Alliswell# #amthat# #Sriramanamaharishi# ##Ramanasramam# #virupakshacave# #thiruvannamalai# #girivalam# #ramanar# #bestmotivationvideo# #thesecret# #liveinthemoment# #welwisher# #loveall# #unconditionallove# #motherearth# #vasanas# #goodhearted# #soul# #Jeevathma# #paramathma#

Komentáře • 498

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +10

    கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே ரேகா பத்மநாபன் அவர்களே
    ரமண மகரிஷி பகாவான் எழுதிய
    நான் யார்?
    என்ற பொருளாக்கத்தை
    தங்களின் இனிமையான குரலில்
    யாவருக்கும் புரியும்படியாக
    தெள்ள தெளிவாக விளக்கமாக
    கூறுகிறீர்கள் அம்மா
    அம்மா மனோன்மணித் தாயே
    மனிதம் கடைத்தேற உதவி புரிகிறீர்கள் அம்மா
    உணர்வு பூர்வமாக வாழ்த்துகிறான்
    வாழ்க வளர்க நீடூடி காலம் வாழ்ந்து
    மக்களை நெறிபடுத்தி கடைத்தேற வழிகாட்டுங்கள் அம்மா

  • @RekhaPadmanabanofficial123

    ரமணமஹரிஷி நான் யார் ? மொத்தம் 8 பாகம் மற்ற 3பாகம் வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறது தங்களின் பேரன்பிற்கு நன்றி.
    Bhagavan Ramanamaharishi "s teachings
    free books pdf www.sriramanamaharshi.org/resource_centre/publications/
    ரமணமஹரிஷி புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய.

  • @lakshmie8726
    @lakshmie8726 Před 2 lety +6

    நன்றிகள் மகளே. தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிய ரத்தினம் நீங்கள். தூங்குபவர்களை எழுப்பி நல்வழி காட்டும் இறைவனின் அன்பிற்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. மகள் வயதில் இருந்தாலும் தாயை போல் கருணையுடன் நினைவூட்டி கேட்க வைத்தீர்கள். எல்லா ஜுவர்களும் தெரிந்து உணர்ந்து வாழவேண்டிய நல்வழியை போதித்தமைக்கு மிக்க நன்றிகள். உங்களை பார்க்கும் பொழுது மனம் பெருமிதம் கொள்கிறது. வாழ்க வளமுடன் 🙏

  • @anantharajana4612
    @anantharajana4612 Před 2 lety +10

    மனிதன் உடல் மட்டுமே ஆனால் அதை இழக்கும் அவனே இல்லாதவானாகிறான் .... உண்மையில் பல தீர்க்கதரிசிகள் சொல்வதை போல் மனிதன் உடல் சார்பில்லாத எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மாவே ( இறைவன்) ஆவான்.....
    ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தில் நான் படித்த வார்த்தை இது....
    மனம் ஒரு மாயை ....🙏👍

  • @SasiKala-ir3vz
    @SasiKala-ir3vz Před 3 lety +26

    Thank you rekha. God bless you. ஒரு நல்ல விஷயத்தை நூறு தடவை கேட்கிறது கூட தப்பில்லை. அப்போது தான் அது ஆழ் மனதில் பதியும். ஓரு நாள் மனம் வசப்படும். குரு வாழ்க குருவே துனை.

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Před 2 lety +4

    உங்களுடைய ஞானத்திற்கு என்னுடைய பணிவான சிரம் தாழ்த்திய வணக்கம்

  • @tmanikandan6857
    @tmanikandan6857 Před 3 lety +7

    உங்களை தான் youtupe இல் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் உங்கள் பேச்சு தான் நெறைய யோசிக்க வைக்குது தெய்வ மகளே🙏🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +5

      அடக்கடவுளே யோசிக்கவைக்கும் நினைவிலிருந்தெல்லாம் நினைவு யாருக்கு நான் யார் விசாரிச்சு விடுபடுங்க Please.

  • @nithiykandiah7430
    @nithiykandiah7430 Před 3 lety +13

    பாகம்5 வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள்.

    • @susmathasree6240
      @susmathasree6240 Před 3 lety

      வணக்கம் ரேகா கண்மணி

  • @visalakshisubramaniyam5451

    மிகச்சரியாகவும்,சுருக்கமாகவும்,அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.சரியாகப் புரிந்தால் மட்டும் இது சாத்தியம்.யதார்த்தமான தங்கள் பேச்சு சிறப்பு.🙏🙏🙏

  • @venkatesank6492
    @venkatesank6492 Před 3 lety +7

    அருமை . ஆழமான விளக்கம் . தொடரட்டும்
    அறப்பணி.வாழ்த்துக்கள்.

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Před 3 lety +7

    மிக்க நன்றி அக்கா... நீண்ட‌ நாட்கள் பாகம் 5க்காக காத்திருந்தேன்....

  • @user-wx3un9gv5e
    @user-wx3un9gv5e Před 2 lety +3

    மிகவும் அருமையான பதிவு சமூகத்திற்கு தேவையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் சேவை இன்னும் தொடரட்டும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @user-up1go9ob3n
    @user-up1go9ob3n Před rokem +3

    இந்த 8 தொகுப்பு கேட்கும் நேரம் என் வாழ்க்கையில் நிம்மதி ஆனா உணர்வு நம்பிக்கை திரும்ப முதல் இருந்து ஆரம்பிக்கும் தன்னம்பிக்கை

  • @selvim1009
    @selvim1009 Před rokem +1

    ரொம்ப நன்றி ரேகா அம்மா 🙏🏻....பகவான் ரமணர் உங்களை தேர்வு செய்து இருக்கிறார் இந்த பதிவின் மூலம் இப்புவியில் நிறைய மாந்தார்கள் தங்கள் வாழ்வில் மேன்மை அடைய 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻

  • @ponrajadurai1429
    @ponrajadurai1429 Před 3 lety +3

    அருமையான பதிவு. நான் உங்களால் ரமணன் ரசிகனாக மாறிவிட்டேன். நன்றி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +4

      அவருக்கு நாம ஆத்மவிச்சாரம் பண்ணனும் எப்பவும் அதையே கேட்பார்.

  • @srinivasanrengarajan3911
    @srinivasanrengarajan3911 Před měsícem

    One of the best explanations of naan yaar. Thank you for your service.

  • @guruleesports718
    @guruleesports718 Před 3 lety +6

    அருமை அருமை மிக அருமை சகோதரி நன்றிகள் 🙏🏽🙏🏽🙏🏽 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏽

  • @user-fm6sn9en2j
    @user-fm6sn9en2j Před 2 lety +1

    இதைப்பற்றி பேச என்னிடம் வார் தைகலே இல்லை வாழ்க வளமுடன் 🌹 நன்றி அக்கா

  • @paramesvaranparamu
    @paramesvaranparamu Před 2 lety +1

    தங்களின் ஞான மௌன தவ வாழ்வில் தங்களின் அடையாளங்களை சிறிதுசிறிதாக துரப்பதை கண்டு மகிழ்கிறோம்.
    குரு தனது சிஷ்யனுக்கு சரியான தருணத்தில் உபதேசம் செய்வது போல தங்கள் வெளியிடும் பாகங்களை பார்க்கிறேன்.

  • @sankarsankar4725
    @sankarsankar4725 Před 2 lety +4

    மிகவும் அழகான விளக்கம்.எளிதில் நான் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன்.இதன் மூலம் நமது எண்ணங்கள் கவனிக்கிறேன்.5 பாகங்கள் உணர்த்துவது நம் எண்ணங்கள் பற்றியது.இறுதியில் பாடல் அருமை sister.,,

  • @allahbhns4803
    @allahbhns4803 Před 3 lety +2

    நீங்க கொடுக்கின்ற விளக்கமே எனது மனம் நிம்மதி அடைகிறது தாயே

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety +6

      அது நிலையல்ல
      சூழல் மாறினால் மனோநிலை மாறும் இதை புரிந்து நமது நிலையான இருப்பிற்கு திரும்பனும்

    • @allahbhns4803
      @allahbhns4803 Před 3 lety

      நன்றி

  • @bosechandran964
    @bosechandran964 Před 3 lety +5

    அருமையான பாடல் வரிகள் மற்றும் பாடுபவரின் ரம்மியமான குரல் 👌🏻👌🏻👌🏻

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq Před 6 měsíci

    Great job you are doing
    Atma vicharam going good
    Lot of improvement inside me
    Feeling pleasant Thank you ❤

  • @ShanDream17
    @ShanDream17 Před 3 lety +2

    ரொம்ப நாள் ஏங்கி கொண்டு இருந்தேன்! நன்றி வாழ்க வளமுடன்!

  • @SENTHILKUMAR-js5iz
    @SENTHILKUMAR-js5iz Před 2 lety +1

    வாழ்க வளமுடன்.
    ரமண மகரிஷி அவர்களே
    நேரில் அருளியது போல் உள்ளது. தங்கள் பணி பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம். நன்றி நன்றி நன்றி.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      எல்லா ஜீவன்களின் இதயத்தில் ஆத்மஸ்வரூபமாய் இருப்பது ரமணமகரிஷியே.

  • @thamizhvendan8404
    @thamizhvendan8404 Před 3 lety +15

    There must be lot of efforts behind this video making....The clarity in speech and voice is excellent....
    You have lot of Ramanar's blessings sis....keep rocking and be blessed

  • @nagenindran4975
    @nagenindran4975 Před 3 lety +7

    No words to express my emotions sister rekha.Thank you so much.God bless you.

  • @guthiriyaraj1837
    @guthiriyaraj1837 Před 10 měsíci +1

    rekha really brilliant...best wishes

  • @thananchjeyansothilingam9560

    🙏🙏🙏
    Extraordinary
    நன்றி
    வாழ்க வளமுடன் சகோதரி

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 Před 2 lety +1

    அற்புதம் சகோ
    உங்களின் தெளிவான விளக்கத்திற்கு கோடானகோடி நன்றிகள்
    பகவான் அவர்கள் ஞானத்தின் திறவுகோள்
    உன்னையே உனக்குக்குள் சரணாகதி செய்
    என்பதின் சூச்சமம் இதுவாக உணருகிறேன்
    நன்றிகள் கோடி

  • @sudersan2k7
    @sudersan2k7 Před 3 lety +46

    2 நிமிடத்தில் ஆரம்பித்த ஆத்ம விசாரம், இப்பொழுது ஒரு நாளை 2 மணி நேரத்தை கடந்து விட்டது (தொடர்ந்து அல்ல). மிக்க நன்றி சகோதரி.. சரியான நேரத்தில் எனக்கு கிடைத்தமைக்கு.

  • @AranthaiKRajagopal
    @AranthaiKRajagopal Před 2 lety +1

    சிறப்பான தெளிவு சகோதரி நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 28 dny

    உண்மையிலே இந்த மனம் பெரிய எதிரி ஆத்ம விசாரம் பன்ன பன்ன அஸ்திவாரத்தை ஆட்டம் பன்ற மாதிரி எண்ணம் வருது அம்மா

  • @user-tm6gb1ks8t
    @user-tm6gb1ks8t Před 2 lety +1

    இது என் கணவர் ஐடி அவர் இன்று எங்களுடன் இல்லை அவர் இந்த விளக்கத்தை எனக்கு அளித்தார் ஆனால் அன்று அதை முழுமையாக கேட்க பொறுமையில்லை இன்று பொறுமை இருக்கிறது அவர் இல்லை ஆனால் அவர் எனக்கு கூறும் வகையில் நீங்கள் தொகுத்து வழங்கிய தற்கு மிக்க நன்றி அருமை சகோதரி மேலும் பதிவுகள் தொகுத்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் குருவே சரணம் 🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      அமைத்திக்கொள்ள வேண்டுகிறேன் அம்மா

  • @venkatraman3024
    @venkatraman3024 Před 4 měsíci

    விளக்கங்கள் மிக நன்று பிரபஞ்சம் உன்னை வாழ்த்தும்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 3 lety +2

    வணக்கம் மக்கா பாகம் 5 வெளியிட்டமைக்கு நன்றி நன்றி அனேக நன்றிகள் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @sathyadevi346
    @sathyadevi346 Před 2 lety +2

    நன்றி சகோதரி வாழ்கவளமுடன்🙏💐

  • @vegneshhere
    @vegneshhere Před rokem +2

    Awesome Video.. Thank You Madam for sharing this video with much detail content in it. 💐💐😇

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 Před 2 lety +9

    My life changing experience on all the video..every time I am feeling somewhat new.repeatedly I am hearing all parts ..great madam 🙏thank you .in this young age what a great work you are doing to make us aware of who am I.

  • @vivekarikrishnan426
    @vivekarikrishnan426 Před 3 lety +3

    ஆத்மார்த்தமான நன்றிகள் அக்கா 🙏🙏

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před 2 lety +1

    குருவே சரணம் 🙏 நன்றி சகோதரி 🙏🙏 உங்கள் மகத்தான சேவை தொடர்ந்து நடக்க எல்லாம் வல்ல குருமார்களை வேண்டி வணங்குகிறோம் 🙏🙏🙏 நன்றிகள் கோடி 🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @jegatharajan8005
    @jegatharajan8005 Před 2 lety +1

    அருமையான பதிவு. ஆழமான கருத்து. கண்டிப்பாக முயற்சி செய்ய உந்துதல் வருகிறது. உங்கள் முயற்சியைப் பாராட்ட வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள் 👏🤝🙏.

    • @ramum9599
      @ramum9599 Před 5 měsíci

      மனதையே நினைத்திருந்தால்... உலக சிந்தனை செயல்பாடு இவை நடக்க வேண்டாமா !!???அதுதானே வாழ்வு என்பது !!!!!🎉🎉🎉🎉❤❤❤❤

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 Před 3 lety +2

    மிக்க நன்றி.பாடல் மிக மிக அருமை.நன்றி.

  • @kolanginathanpalanisamy7528

    முதலில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏🙏🙏 "நான் யார்" புத்தகத்தை முதலில் படிக்கும்போது எனக்கு சரியான புரிதல் இருந்தது இல்லை ஆனால் அதன் ஆழமான கருத்துக்களை புரிந்து கொள்ளும் வகையில் உங்களது காணொளிகள் உள்ளது...நான் பலமுறை பார்த்துவிட்டேன் ஆனாலும் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக ஒரு அனுபவம் கிடைக்கிறது!!! உங்கள் சேவைக்கு நன்றி சகோதரி... நான் யார் புத்தகத்தை இப்போது அடிக்கடி படிக்கிறேன் நல்ல புரிதலோடு🙏🙏🙏

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 Před rokem +2

    Merci beaucoup AKKA, vous m'aidez beaucoup dans ma vie. ❤ Je vous aime beaucoup.

  • @deepa8964
    @deepa8964 Před 2 lety +9

    Thanks a tonnes for giving this wide wisdom in a clear & crispy way...Ramanar's blessings are truly with you Sis!👍🙏

  • @shankar9626
    @shankar9626 Před 7 měsíci

    வாழ்க்கையின் உண்மை தத்துவத்தை மிக எளிமையாக சொன்னீர்கள் . Its a eye opener video akka hats off you grt work akka

  • @suganthidhanakumar2259
    @suganthidhanakumar2259 Před 3 lety +2

    Super ma very clear and easy to understand .👍🏼 you are great ma .god bless you 🙏

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 3 lety +1

    மிக்க நன்றி உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது அதையும் கடந்த புனித ஆத்மா ரேகா ரமணர் உங்க உருவத்துல வந்து நான் யார் என்பதை எங்களுக்கு விளக்குகிறார் வாழ்க வளமுடன் ரேகா தொடரட்டும் உங்கள் பணி

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      புனிதம் புனிதமற்றது என்ற பேதம் அறியாமையில் உதிக்கும் எண்ணம் அதை விசாரித்தால் எல்லமாய் இருப்பது எதுவோ அதுவே நாம் என்ற ஞானனுபவம் வாய்க்கும்.

  • @vijimurugesh4059
    @vijimurugesh4059 Před 3 lety +13

    Thank you Rekha ! Expecting eagerly for the other parts !

  • @thamayanthinaguleswaran8664

    நல்ல விளகமான பதிவு நன்றி.

  • @Badrinj
    @Badrinj Před 3 lety +4

    அருமையான விளக்கம். மிகவும் நன்றாக செய்ப்பட்ட காணொலி. புத்தகத்தை படிப்பவர் குரல் - ரமண மகஹரிஷியே நேரில் வந்த ஒரு உணர்வு. மனம் தூய்மை அடைந்தால் நாம் அனைவரும் முக்தி அடைய முடியும். ரேகா, உங்களுக்கு மனமார்ந்த நன்றி. 🙏

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety +5

      கோடி கர்மங்கள் செய்யினும் அவை சித்த சுத்திக்கே(மனதூய்மைக்கே) அன்றி வஸ்துவை அறிவதற்கு(முக்திக்கு) அன்று சொரூபதரிசனம்
      (முக்தி) விசாரணையாலேயே(நான் யார்? ஆத்மவிசாரணையாலேயே) வாய்க்கும்- ஆதிசங்கரரின் விவேகசூடாமணி

  • @rajithav4457
    @rajithav4457 Před 3 lety +1

    நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏🙏🙏வாழ்க வளமுடன் 😍💐

  • @dhanasekar6548
    @dhanasekar6548 Před 2 lety

    அம்மா நன்றி ஆத்மசொரூபத்ததை அனுபவிக்கிறேன். 🌿🌿🌿🌿

  • @k.m.ravichandranravi528

    அருமையான பதிவுகள் அன்பு மகளே...
    ஹிருதயம் என்பதும் உடலின் உள்ளுறுப்பான இதயமும் ஒன்றா...

  • @gksamy6710
    @gksamy6710 Před rokem

    My life changing excellent on this video. சிவாய நம...

  • @seetham2172
    @seetham2172 Před 10 měsíci

    10 வருடங்கள் தேடி கிடைக்காத அனுபவம் 10 நிமிடத்தில் கிடைத்தது
    என் குரு நீங்களே

  • @kuttyraja1
    @kuttyraja1 Před 3 lety +2

    உன்மையில் இந்த பதிவு ஆத்ம விசாரணை தூண்டுகிறது,அதே சமயம் கேள்வியையும் மனதில் எழுப்புகிறது.உதாரனமாக கண் இமை காப்பது ஒரு அனிச்சை செயலாக இருந்தாலும் அந்த நினைவுதான் கண்களை பாதுகாக்கிறது, அதுபோல பயம் என்பது ஒரு இல்லாத நினைவாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் நம்மை பாதுகாக்கிறது. அது போல விருப்பங்கள் இல்லை என்றால் முன்னேற்றம் அடையவது தடை படுமே . ஆகவே வாழ்க்கையின் எதார்த்தங்களை புரிந்து கொண்டு , கடைமையாற்றுவதிளிருந்து தவாரமலும் மற்றும் கடமைக்கு உண்டான பலனை எதிர்பார்க்காமல் வாழ்வது ஆத்ம விசாரணையின் ஒரு பகுதி என்பது புரிகிறது. ஏனெனில் அனுபவம் என்பது ஒரு வகையில் நினைவுகளின் தொகுப்பாகும். அருள்‌கூர்ந்து தெளிவு படுத்துங்கள்.நன்றி.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 3 lety +6

      நிலையானதை விரும்பனும் அது பயத்திலிருந்து விடுவித்து அபயம் அருளும்
      காலையில் எழுந்ததும் முடிந்தால் 1மணிநேரம் ஆத்மவிச்சாரம் ரொம்ப effective.
      தூங்க போகும் முன் ஹிருதயதில் கவனத்தை stand la வண்டி park பண்ணுவது போல கவனத்தை நிறுத்தி ஆத்மவிச்சாரம் பனிட்டே தூங்க போகலாம்.
      சொரூபத்தை நெருங்கும் போது ஜீவனின் இச்சையை நிறைவேற்ற பிரபஞ்சம் மொத்தமும் கருணையோடு இயங்கும்(இது அனுபவம்)

    • @kuttyraja1
      @kuttyraja1 Před 3 lety

      @@RekhaPadmanabanofficial123 கருணைக்கு நன்றி மேடம்

  • @michaelselvan876
    @michaelselvan876 Před 2 lety

    வணக்கம் ரேக்கா அக்கா உங்கள் சேவைய்க்கு நன்றி நலமாக இருப்பிற்கள் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன்.

  • @muruganr9939
    @muruganr9939 Před rokem +4

    Thanks 🙏❤️💝 to Sai appa and universe ❤️💝 to allow me to hear this video. Sai appa blessings to all. All is well. Om sairam Om namashivaya (30/03/23 - 10.00 am)

  • @p.leelavathibaraniya1372
    @p.leelavathibaraniya1372 Před 7 měsíci

    Well explanation sister thank you so much for your sharing .... Vaalga valamudan

  • @TRB99
    @TRB99 Před rokem +3

    இப்போது தான் புரிந்தது ஞானிகள் ஏன் உடல் ஆசைகளுக்கும். உலக இன்பங்களுக்கும் அடிமையாவதில்லை என்று...நன்றி அம்மையே..

  • @sangeethag1822
    @sangeethag1822 Před 2 lety +8

    Sister , am so happy watching this video... I love to watch again and again so will go deep into it to understand much better... Song at the end is superb , I fell in love with my soul. U make concept very clear with simple examples. Thank u sister.

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 Před 2 lety +1

    Great information Sister.. We do appreciate

  • @ravir5670
    @ravir5670 Před 3 lety +8

    Much awaited..Thanks for bringing in new dimensions to my life Rekha mam..God bless 🙏🙏🙏

  • @maheswarang7046
    @maheswarang7046 Před 2 lety

    அருமைமா...ரொம்ப அழகா சொன்னீங்க ...நன்றி

  • @jayasuryab8383
    @jayasuryab8383 Před 2 lety +2

    This one video is example of how you greatly engaged with yogam. Core principles explained in a neat manner.

  • @ilike_monk7493
    @ilike_monk7493 Před 3 lety +1

    Pala natakalaga itharuku than kaathukitu irrundhan nanri🙏🙏🙏

  • @saranraj-lu9ez
    @saranraj-lu9ez Před 2 lety

    Andha song lines nammala engeyo kondu pora mari oru feeling. It making us to realise who we are easily. Ellam Avan seyal.🙏.Thank you so much.

  • @prasadb1610
    @prasadb1610 Před 2 lety +1

    I got a wonderful explanation from you by Ramana Maha rishi...... Not only me, all people.. thank you so much... Thanks a lot Madam,🙏🙏

  • @sumithramurali7390
    @sumithramurali7390 Před 3 lety +2

    Thank You so much 😊 🙏We were longing for this 🙏🙏💐Vazgha Valamudan

  • @ayyanarprabhu7902
    @ayyanarprabhu7902 Před 2 lety +1

    Eagerly waiting for upcoming episodes thank you so much rekha madam good effort

  • @kirubanithi4386
    @kirubanithi4386 Před 3 lety

    மகிழ்ச்சி அருமை நன்றி இறைவன் படைப்பு அன்பு நிறைந்தது நன்றி

  • @vincentdevan2370
    @vincentdevan2370 Před 2 lety +1

    Excellent video and your explanation is really fantastic. 👏👏👏

  • @SaransStudioz
    @SaransStudioz Před 2 lety +1

    Well Explained and u are the great inspiration to me Rekha mam.God bless you.

  • @PremKumar-dw2jn
    @PremKumar-dw2jn Před 3 lety +1

    You are doing wonderful job. Ramanar bless. 🤘🤘🤘

  • @vidyaramasamy7058
    @vidyaramasamy7058 Před 3 lety +7

    Thank you so much Rekha for such brilliant sharing. Priceless guidance and healing. Blessings. 🙏🏼❤

  • @Adineshb
    @Adineshb Před 2 lety +1

    Truly a "BLISS".. long live sister and create awareness so that this one earth will become more peaceful with love and unity 🙏

  • @Naredhiran
    @Naredhiran Před 3 lety +2

    After a long waiting.. Thanks akka

  • @watsappstatus4949
    @watsappstatus4949 Před rokem +1

    Something change in my mind❤️

  • @revathi9472
    @revathi9472 Před 3 lety +2

    That last song also very beautiful. By listening to vedio I forgot myself 👍 Super, 🙃🙃🙃😌😌😌

  • @user-ez5iu2py6f
    @user-ez5iu2py6f Před 3 lety +1

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @user-op6jp2kg6l
    @user-op6jp2kg6l Před 2 lety

    அருமை அக்கா அருணாச்சலம் அருணாச்சலம்

  • @DV0610
    @DV0610 Před 3 lety +1

    Wonderful video mam 🙏🙏🙏self realization much needed to everyone 🙏

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 Před 3 lety +2

    Thank you so much mam 🙏🙏🙏👏👏👏👏

  • @suriyakalaanbalagan2258
    @suriyakalaanbalagan2258 Před rokem +1

    சகோதரி மூச்சை எப்பொழுது கவனிக்க வேண்டும்? நான் யார் விசாரம் எப்பொழுது செய்ய வேண்டும்?

  • @jamessuresh1948
    @jamessuresh1948 Před 2 lety +1

    I wholeheartedly appreciate your efforts. It is very inspiring and meaningful. Your explanation helps me to become more spiritual person. My congratulations for your hardworks.

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Arputham nandri Rekha madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @loganathan9511
    @loganathan9511 Před 3 lety +2

    நன்றி

  • @TheChennaiRealtor
    @TheChennaiRealtor Před rokem +1

    Neenga paditha 3books link please
    1.விழிப்புணர்வு
    2.வார்த்தைகளற்ற மனிதன் வார்த்தை
    3.தியான முறை

  • @rangaraj8925
    @rangaraj8925 Před 2 lety

    அக்கா நீங்க இன்னும் இது போன்ற நிறைய பொக்கிஷம் அனைத்தும் பதிவு இடுங்கள்❤️

  • @chandrashekar.v6817
    @chandrashekar.v6817 Před 3 lety +1

    Welcome 💐💐🙏 thanks to you madam 💐💐

  • @venkatesan1816
    @venkatesan1816 Před 3 lety +1

    Thank you so much,🙏

  • @SelvamSelvam-gx5rr
    @SelvamSelvam-gx5rr Před 2 lety +2

    6 part kaga waiting

  • @puspanathanmalaiperumal58

    Dear Mdm
    Thank you very much

  • @godmurugamahendran4970

    நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்

  • @sethuramannallappan99
    @sethuramannallappan99 Před 3 lety +4

    Great Rekha. finally part 5 released. Thanks . Appreciate if you could release other 3 parts in regular intervals by every 2 weeks once instead delaying too much .
    Thanks

  • @maruthiraja9862
    @maruthiraja9862 Před 3 lety

    Hello அக்கா good morning thank you அக்கா good job ya

  • @pulser-ys4tk
    @pulser-ys4tk Před 3 lety +1

    அம்மா.

  • @visvaananth861
    @visvaananth861 Před 3 lety +1

    சிறப்பான பதிவு !