என்னை மாற்றிய மூன்று விஷயங்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2017
  • Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    tvCPudkvPD...
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    RekhaPadmanaba1?s=09

Komentáře • 736

  • @thilagaraj932
    @thilagaraj932 Před rokem +9

    உங்களுடைய சிந்தனைகளுக்கும், உங்களுடைய தன்னடக்கத்திற்கும், ஆயிரம் வணக்கங்கள். ஆயிரம் நன்றிகள்.உங்களுடைய இந்த விழிப்புணர்வு சேவை இந்த நாட்டிற்கு இந்த சூழ்நிலை யில் மிகவும் தேவை. வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐

  • @36yovan
    @36yovan Před rokem +4

    😎🇮🇳 இன்றைய இளைய மற்றும் மகிழ்ச்சியாக வாழ விரும்பும் அனைவரும் காண வேண்டிய காணொளி இது. அருமை. நண்பர்களுக்கு பகிருங்கள்.💐👍🙏

  • @udayakumar8844
    @udayakumar8844 Před 4 lety +96

    மூன்று புத்தகங்கள் - 1)விவேகானந்தரின் தியானம் 2) ஓஷோவின் வார்த்தைகள் அற்ற மனிதனின் வார்த்தைகள் 3) ஓசோவின் விழிப்புணர்வு

  • @NeiRoast
    @NeiRoast Před 4 lety +14

    கடமை பட்டுள்ளேன் தங்களுக்கு🙏

  • @archanaflower5325
    @archanaflower5325 Před 4 lety +4

    அக்கா. நான் திருநங்கை. இருட்டின் காற்று புக முடியாத அறையின் மூலையில் முடங்கி கிடந்த என்னை நிமிர்ந்து எழ செய்து சன்னலை திறந்து வானத்தை பார்க்க வைத்து கதவை திறந்து நடக்க வைத்த தெய்வம் ஓசோ அவர்கள். அவரின் புத்தகங்கள். என்றும் அவர் காலடிக்கு என் இதயத்தின் அன்பு மலர்கள் சமர்ப்பணம்.
    உங்கள் வார்த்தைகள் ஆறுதலாகவும் ஊக்கமாகவும் உள்ளது. நன்றிகள்.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 4 lety +1

      அழியும் சரீரத்திற்குத்தானே இவ்வடையாளங்களான ஆண் பெண் திருநங்கை எனும் எல்லை எல்லாம் ? ஆழ்ந்து தன்னிலை உணர எது நித்யம் என உணர அனுபவிக்க எல்லோருக்கு இவ்வாழ்வு ஓர் அற்புத வாய்ப்பு 😍
      வாழ்த்துக்கள்

  • @kalvichannelofficial
    @kalvichannelofficial Před 5 lety +30

    You have a magic in your speech. மிகத்தெளிவான சிந்தனைகள். U r really Amazing akka :) .

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @SajanSajanth
    @SajanSajanth Před 6 lety +126

    இலங்கையில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் எனக்கும் உங்களுடைய சேவை கிடைப்பதில் மகிழ்ச்சி.🙏🏽

    • @dineshbabu271
      @dineshbabu271 Před 5 lety +2

      @அபிலாஷ் வாஸுதேவன் நீங்கள் ஒரு கஞ்சன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 5 lety +4

      @அபிலாஷ் வாஸுதேவன் கண்டிப்பாக கற்கிறேன்

    • @sgpviews2718
      @sgpviews2718 Před 4 lety +2

      Thank u mam neenga solra visayangal ellam en lifuku romba related a iruku ennoda 27 years la en anku ellam mudinjuruchu present life a valama futurekaga control pannite karpanaileye valthuten eppayume kavalayum low feeling a iruku nalla valanumnu asaiiruku enaku guidence illama irunthen life la niraya books padichethellam vittuten but neenga pesunathu romba nallarthuchu books rind pannuchu.enaku oru guide pannum friends irukum ennaya cheer pannum ninaikuren nan books padika try panren mam first maari. Thank you m

    • @priyasekar5806
      @priyasekar5806 Před 4 lety +2

      Hi Sister when I start to listen to my breath , my anxiety level is increasing . What to do? Plz advice

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 4 lety +1

      @@priyasekar5806 it is all imagination..
      Just pray your self and start watching

  • @soapoilmaker9559
    @soapoilmaker9559 Před 5 lety +35

    உங்களுடைய பேச்சும் ,ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கிறது. குழப்பம் நிறைந்த என் வாழ்க்கையில் ,உங்கள் தெளிவான பேச்சு என்னை பண்படுத்திகொண்டு வருகிறது .
    வயதில் சிறியவர் என்றாலும் உன்னை வணங்குகிறேன் சகோதரி

    • @balun872
      @balun872 Před 4 lety +1

      Me too.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @nanmanynnn4726
    @nanmanynnn4726 Před 5 lety +18

    வேதாத்திரியத்தில் தொடங்கி ரமணரில் பயணித்து ஓஷோவில் லயித்து பரமஷம்சரை தொட்டு சுருக்கமாக கூறினீர்கள். வாழ்க வளமுடன்

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 5 lety +4

      அஷ்டவக்கிறர் விடுப்பட்டுவிட்டார்.

  • @vasanthakumarkumar1503
    @vasanthakumarkumar1503 Před 4 lety +5

    இதை கேட்ட முதல் என்னை நானே திரும்பி பார்த்தேன் மிக்க நன்றி அக்கா. இது போன்றவீடியோ மற்றும் புத்தகங்களை சொல்லுக அக்கா.

  • @malarvilizhi8668
    @malarvilizhi8668 Před 6 lety +7

    Akka great speech...neenga society and youngster's ku kedaicha romba periya gift

  • @nepolianm7837
    @nepolianm7837 Před 5 lety +4

    மனம் என்பது நீ கிடையாது...இது தெரியாம இவ்வளவு நாளா வாழ்ந்துட்டேன்.

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 Před 4 lety +4

    ஓம் சரவண பவ மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லாம் வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க வளர்க

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      உண்மையில் நாம் யார்?
      ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம்
      Ramanamaharishi's Who am i ? Explanation humble request watch it👇
      czcams.com/play/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN.html

  • @fahimfarthas118
    @fahimfarthas118 Před 2 lety +6

    என் தேடலின் பரிசு நீ 🙏

  • @kayalvizhivk5861
    @kayalvizhivk5861 Před 5 lety +7

    Promise unkalaala naan ippo books vaasikka aarapichidan , I'm srilanka ponnu ,thank you so much india vantha kandippa naan meet panna try panra aal neenka maddume ,thank you so much

  • @gopalakrishnanm4137
    @gopalakrishnanm4137 Před 4 lety +2

    "கவனி " நீயின்றி நீயுண்டு,
    நானின்றி நானுண்டு"
    நாமின்றி நாமில்லை"! கவனி!
    மீண்டும் மீண்டும் "கவனி "!!

  • @selvakanapathy5845
    @selvakanapathy5845 Před rokem +1

    எதார்த்தமான தெளிவான பேச்சு அருமை

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Před rokem

    மிக மிக அருமையான நேர்காணல் நன்றி சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பதில்கள் அத்தனையும் அருமை அருமை

  • @aravind-456
    @aravind-456 Před 4 lety +12

    அக்கா உங்கள் பேச்சை கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @narpavi123
    @narpavi123 Před 4 lety +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி.உங்கள் வார்த்தை பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களை போல் நானும் அதிக ஆன்மிக ஈடுபாடு.

  • @GSTamil89
    @GSTamil89 Před 6 lety +59

    உங்கள் பேச்சு எனக்கு விழிப்பு ஏற்படுத்துகிறது

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +2

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @v.pparamasivan3820
    @v.pparamasivan3820 Před 5 lety +4

    உங்களுடைய சேவை
    கிடைப்பதில் மகிழ்ச்சி.🙏🏽

  • @rameshvaidy4108
    @rameshvaidy4108 Před 4 lety +2

    ரொம்ப தெளிவான சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள்.... நானும் நீங்கள் வாசித்த புத்தகத்தை வாசிக்க முயல்வேன்!!!! நன்றி சகோ!!!!

  • @rajanpsrk
    @rajanpsrk Před 5 lety +5

    Your face and talk peaceful ,love, brightness, clearness enlightenment

  • @hariharasudhanravindran3578

    great speech, vazhka valamudan

  • @salchannal2201
    @salchannal2201 Před 4 lety +2

    இந்த கலியுகத்திற்கு உங்களுடைய பேச்சு மிக அவசியமாகும்

  • @sangaiahkrishnakumar6155
    @sangaiahkrishnakumar6155 Před 6 lety +3

    Thelivin maru vadivam! Theervin thiru vadivam Sister Rekha!! Vaalga valamudan!!!

  • @saravanans5229
    @saravanans5229 Před 4 lety +2

    அருமையான பதிவு ஜீவனே சிவம்

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan Před 5 lety +27

    வாழ்க வளமுடன் ரேகாம்மா. அற்புதமான பதில்கள். அனைவருக்கும் விழிப்புணர்வு இருந்தால் சமுதாயத்தில் பார்க்கும் பார்வை கண்ணியமானதாக வருங்காலத்தில் பார்க்கப்படும்.👍👏

  • @johnsonbraneshA
    @johnsonbraneshA Před 4 lety +2

    நீங்கள் பேசுவதை கேட்க அருமையாக இருக்கிறது

  • @efshafi
    @efshafi Před 6 lety +9

    wonderful & astounding message. Thanks for your quest for Aanmigam (sprituality). please share your wisdom to all of us to bring real serenity to the masses.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Před 4 lety +8

    Arumai Amma, you're talk is bringing tears in my eyes.
    God bless you maa.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @a1traders849
    @a1traders849 Před 5 lety +4

    உங்களுடைய சேவை மிகவும் அவசியம் நன்றி

  • @manomusicpills5549
    @manomusicpills5549 Před 5 lety +6

    Rekha madam நல்ல அழகா பேசுவாங்க எல்லாருக்கும் பிடித்தது போல நல்லா ஆராய்ந்து ஆலோசிக்கிறது போல நல்ல புரிந்து கொள்வது போல பேசுவாங்க அதுதான் எங்களுக்கும் பிடித்திருக்கு, Ilike you, All videos

  • @islamicway8526
    @islamicway8526 Před 6 lety +20

    I working in saudi i have too much stress in my life ...everytime i saw ur video i am feel stress less thank u sister

  • @senthilvijayaraghavan9709

    Body goes to past,mind always goes to future

  • @sivakumarsubramaniam2388
    @sivakumarsubramaniam2388 Před 5 lety +3

    She is very informative but one can’t denied that the interviewer also asked equally informative questions. Tq so much...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @eugenesavio6734
    @eugenesavio6734 Před 6 lety +2

    You are doing yeoman service to the Society by your speeches!

  • @krishnanchari7741
    @krishnanchari7741 Před 5 lety +2

    Useful speech of Rekha Padmanabhan

  • @veeraj6418
    @veeraj6418 Před 4 lety +1

    ivvalo naal unga speech miss pannittanenu thonudhunga akka..Semma speech..Mind fresh aana maadhiri irukku

  • @divinedrive365
    @divinedrive365 Před 5 lety +3

    I have seen your videos earlier i concluded you went for vethathiri yogo. From this it's confirmed..
    EVERYONE SHOULD GO FOR VETHATHIRI YOGA.

  • @Hari_Yoga
    @Hari_Yoga Před 4 lety +4

    What ever control your mind it’s affects your breathing, what ever control your breathing it’s affects your mind - Hatha Yoga Prathipika

  • @user-pj1bk6pn4m
    @user-pj1bk6pn4m Před 4 lety +1

    அருமையான பதிவு.. திருமதி ரேகா அவர்களே...

  • @inbammp7184
    @inbammp7184 Před 5 lety +3

    Very very Thank you sister, very very helpful your advice,

  • @gudaltamil5434
    @gudaltamil5434 Před 5 lety +1

    தாங்களுடைய பதிவு அருமையாக உள்ளது.நன்றி சகோதரி

  • @vishaljagadeesan3042
    @vishaljagadeesan3042 Před 5 lety +2

    Good. Very nice.thanks for your spiritual sharing.

  • @selvivenkatesan1936
    @selvivenkatesan1936 Před 5 lety +2

    நல்ல பதிவு நிங்கள் சொல்கிறவார்த்தைகள் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @lingams.lingam
    @lingams.lingam Před 4 lety +2

    அருமையான பதிவு அகிலம் சிந்தித்து செயல்பட வேண்டும் நானும் இன்றிலிருந்து........

  • @venkhateshsr4978
    @venkhateshsr4978 Před 5 lety +8

    Good interview .glad at this young age you gained so much of knowledge.amazing your presentation and the way you reply the questions seems great

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @androidokok2017
    @androidokok2017 Před 4 lety +2

    உங்கள் மதிப்புமிக்க தகவலுக்கு நன்றி🙏

  • @midhunpurushothaman4863
    @midhunpurushothaman4863 Před 5 lety +2

    நன்றி தோழி....அருமை....!!!
    வாழ்க வளமுடன்...!!!

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna Před 6 lety +4

    Always u r great sister.... god bless you

  • @Aaseevagam741
    @Aaseevagam741 Před 5 lety +19

    அருமையாக உள்ளதம்மா. என் இன தெய்வமகளம்மா நீ. அருமை அருமை. இது தொடரட்டும். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நான் ஈழத்தமிழன் கண்ணன்.

    • @armadmin5731
      @armadmin5731 Před 5 lety

      நம் இனம் அல்ல அவர், தமிழ் நாட்டில் பிறந்தவர்

    • @jawaharcb
      @jawaharcb Před 4 lety +2

      @@armadmin5731... ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவுறுத்திய தமிழர் இனம் நம்முடையது,இதில் எங்கு நீங்கள் வேறுபட்டீர்கள்?வருந்துகிறேன் உங்கள் கருத்தினை கண்டு...

    • @malavarathakaran3081
      @malavarathakaran3081 Před 4 lety

      @@jawaharcb yes

  • @davidr6001
    @davidr6001 Před 5 lety +7

    தன்னோட ஞாபகசக்தியைப் பயன்படுத்தி சிலர் மற்றவர்கள் கூறியதை தனது என்று பொய்வேஷம் போடுகிறார்கள்.ஆனால் இவங்ககிட்ட ஒரு கடுகளவு பொய்கூட இல்லை.உங்களிடம் ஓஷோவைப் பார்க்கிறேன்.
    நன்றி!

  • @Mr.Sudaroli
    @Mr.Sudaroli Před 5 lety +4

    One year ah your video va pakkura mam your speech is very exterime mind blowing hand's off.
    And finally love you ..........
    Love you love you love you love
    My roll model for neega na enthana meeting ponalum onnagala pathi sollama varamatta
    Really you social worker thanks you

  • @gangagg1403
    @gangagg1403 Před 4 lety +1

    Rekha God bless you dear. Unakku enna age nu theriyalama. But un varthaigala ketkum pothu manasukku maruntha irukku. Akkavin Valthukkalum

  • @hi-5solution101
    @hi-5solution101 Před 5 lety +3

    supper intha thedal yenankku vivaram therinthathil erunthe erukku ennum thodarkirathu athu mattumalla yenakku yenna vendum yenpathai yennal esya adaiya mudiyuthu , unkalai pola niraiya perukku neril solli varukiren anal avarkal athai mathipathillai athanal avarkal kastapattu kondu than erukkinranar

  • @PraveenKumar-tv9et
    @PraveenKumar-tv9et Před 4 lety +1

    அருமையான பதிவு, நன்றி மேடம்.

  • @AbdulRahman-lu6dn
    @AbdulRahman-lu6dn Před 6 lety +13

    Rekha mam has contributed a big life changing role in my life...
    I respect#.

  • @eniyavasakan3435
    @eniyavasakan3435 Před 5 lety +2

    UNMAI serial serazhivu athigam. Arumai Arumai sagothariare
    Vazhlka vazhamudan

  • @srinivashrc5688
    @srinivashrc5688 Před 4 lety +4

    உன்னத நிலை அருளில் ஓரு சக்தி

  • @chitra5633
    @chitra5633 Před 5 lety +14

    அன்பு என்பது குடுக்க படவேன்டியது.

  • @srigopal1000
    @srigopal1000 Před 5 lety +1

    அற்புதமான நிகழ்வு சகோதரி வாழ்த்துக்கள்...

  • @ramyaganesh6684
    @ramyaganesh6684 Před 6 lety +2

    Very nice speech mam thank you for ever.

  • @barkavivaithilingam9648
    @barkavivaithilingam9648 Před 4 lety +2

    I like your speech sister because your speech is boost my soul

  • @yoursvijayan
    @yoursvijayan Před 6 lety +7

    Very happy akka after seen your interview. You are God's gifted to us.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @SangeethaSangeetha-ex5is
    @SangeethaSangeetha-ex5is Před 4 lety +2

    VAZHGA valamutan friend very useful information hundred times of thanking you so much madam

  • @muthukumarkumar6372
    @muthukumarkumar6372 Před 4 lety +2

    வணக்கம்.
    என்னுடைய பெயர் ஜுவா.
    நான் தட்டச்சு தேர்வு செய்ய உள்ளேன்.அதற்கு நீங்கள் சொன்ன மனமும் நானும் தனித்தனியே இயங்க வேண்டி உள்ளது. அப்படி இயங்கினால் மட்டுமே நான் எனது 10 நிமிட தேர்வில் வெற்றி பெற்ற முடியும். என நினைக்கிறேன். மனதையும் என்னையும் தனித்தனியே பிரிக்க முயற்சி செய்கிறேன்.
    நன்றி.
    You could read please reply mam.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 4 lety

      வணக்கம் உங்களால் எனக்கு ஒரு வேளை செய்து தர முடியுமா?

  • @mahalingam1851
    @mahalingam1851 Před 5 lety +5

    First of all i say anything in aliyar you said that we can achieve and very next day Ramachandran came is motive was all students to speak in mick generala na elarkitam avalva pesamatan ana aniku enga thiramai team ena pesa solitaga na nega sonathuthan enaku nabagam vanthu na poi pesana good response enale namba muditala nana athunu en vaizkaila na patha fantastic inspiration deivam nigathan vaga vaiyagam vazgha valamudan

  • @indrapavunmahisha2673
    @indrapavunmahisha2673 Před 4 lety +1

    Thank you so much unga videos nan Papen yenaku romba helpfull ah irukku mam

  • @nethajikottai8090
    @nethajikottai8090 Před 6 lety +5

    thanks for yours videos and example for abj kalam sir in all videos to special thanks my sister

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @arulvijay1137
    @arulvijay1137 Před 2 lety +5

    Best motivation speech mam....💯🔥🔥

  • @kingrila8402
    @kingrila8402 Před 4 lety +2

    Very useful video thanks akka
    You have beautiful mind😊

  • @Aaseevagam741
    @Aaseevagam741 Před 5 lety +1

    அருமையாக உள்ளதக்கா. நன்றி நன்றி நன்றி.

  • @RadhaBaskar2915
    @RadhaBaskar2915 Před 5 lety +1

    Miga miga arumai sister. Siriya vayathil ungalin thedaluku en valthukal.

  • @hemanthdigi6546
    @hemanthdigi6546 Před 5 lety +1

    நன்றி சகோதரி நல்ல தகவல்.வாழ்த்துக்கள்!

  • @greatgood5321
    @greatgood5321 Před 4 lety

    Yena arivu, yena oru sinthanai, yena oru kanivana pechi, Realy you great maa. Ungalai pol innum silar uruvanal manithan manithanaga vazalam.

  • @oviya.n4641
    @oviya.n4641 Před 5 lety +1

    Thanks very much sister unga sevai thpdaravendum ilaya samudhayam vizhippunarvu pera iraiva udhavisei

  • @lalass1729
    @lalass1729 Před 5 lety +2

    Tq sister enagu marana payam and eppaum pathatama irugu life en therila but ur words r gd

  • @VenkateshVenkatesh-qt4ye
    @VenkateshVenkatesh-qt4ye Před 6 lety +3

    Feel proud and just say thanks to all the" bad" around us because of which we are still "good"...!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @jagadeshwarim654
    @jagadeshwarim654 Před 11 měsíci

    Eyalba irukinga. Arumai manasula pattatha seyalpaduthuringa ungaloda anubavam.

  • @princetalksjosephinesugant2678

    சூப்பர் மேடம்.. நன்றிகள்... தொடரட்டும் உங்களின் சமூக பங்களிப்பு விழிப்புணர்வு பணி..

  • @jamunab7286
    @jamunab7286 Před rokem +1

    Arumai arumai speech
    Nan parthuruken niga classla poi speech panuviga arumai arumai arumai

  • @kalidossv3949
    @kalidossv3949 Před rokem +1

    Excellent advise to the society. Thank u sister

  • @nandhinim1750
    @nandhinim1750 Před rokem +1

    I really grateful to see this video...thank you universe..

  • @gurudjieffs734
    @gurudjieffs734 Před 7 měsíci

    (நான்) பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, ஓர் நாள் இரவு கடைவீதியில் நின்றுகொண்டிருந்தேன் அப்பொழுது ஒரு பேப்பர் காற்றில் பரந்து கொண்டுவந்து என் காலில் மோதியது அதில்🎉 ஓஷோ🎉பேசியது இருந்தது இன்று என்னிடம் "82" ஓஷோ நூல்கள் இருக்கிறது. மேலும், தி புக் ஆப் மார்தாத், U.g. கிருஷ்ணமூர்த்தி, J.K கிருஷ்ணமூர்த்தி நூல்களும் உள்ளன. எனக்கு 51 வயது ஆகிறது.

  • @kukesh_K
    @kukesh_K Před 6 lety +5

    Sister oru request neenga padikura book and neenga pannura research yellam oru website start panni atula pota romba usd full ahh irukum... Apudi podum potu ungala pola romba parku life oda difference purium even me... Please ata konjam pannuna ungalala romba par nalla irupanga.. Please

    • @yoursvijayan
      @yoursvijayan Před 6 lety

      Yeah please pannunga akka website la useful kandippa

  • @rmanikandan3351
    @rmanikandan3351 Před 2 lety

    மிக அருமையான பதிவு நன்றி..

  • @Samm_Lifestyle
    @Samm_Lifestyle Před 6 lety +1

    Very useful information sister,for this generation people...

  • @andalvaradarajan7435
    @andalvaradarajan7435 Před 4 lety +1

    True everything is absolutely true.you r really gifted.May God bless you my child.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @gandhiarumugam7544
    @gandhiarumugam7544 Před 5 lety +4

    Great sister! thought provoking! really superb and amazing ! It reflects your in depth knowledge on books as well as your experience! y r god< s angel and every house needs an angel like y then ;the society will become clean!

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @rsmastan
    @rsmastan Před 4 lety +3

    Great Mam for explained it as clearly, God is Great, we can following the same

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety +1

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @manikandanchandrasekhar8224

    Nice Explanation, Thanks.

  • @EastCreation7644
    @EastCreation7644 Před 4 lety +2

    So brilliant ..unga husbent and unga babys are very lucky medam..god bless u mem...

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 2 lety

      மிக முக்கிய பாகம்
      Very important part 5👇 czcams.com/video/mAtjhLLOFmA/video.html

  • @denison3810
    @denison3810 Před 5 lety +2

    Madam very very nice 👍 spech good information thank you so much madam tomorrow anwards I will change my life style .

    • @b2h482
      @b2h482 Před 5 lety

      Y tomorrow?
      Now now now.
      Tomorrow will always b tomorrow

  • @venkatramans1631
    @venkatramans1631 Před 4 lety +2

    * Very Beautiful Explanation Madam....
    A Great GENESIS ( GENIUS)
    Born out of thy NOBLER SELF
    Would like to make one
    suggestion : ie : These counseling SERVICES/ SEWAS can be Offered/delivered through NGOs like the BRAHMAKUMARIS ISHWARIYA VISHWAVIDYALAYA..
    Today's Bhakti MAARGAM, which is still in the prejunior college level...is the SOLE reason for the CONTOURLY ENCOUNTERED CAUSE & EFFECT vicious cycle
    all over the globe...
    Here, we are making our best possible efforts, through HH Jagadguru' S to UPGRADE the poojai punaskarams BHAKTI MAARGAM LEVELS -
    TO the KALYANA VAIBHOGAM LEVELS...all will be more responsible at every stage of EVOLUTION. ie..We need to have only the ESSENCE OF THE Vedas, Shastras & the MANTRAS..
    SO humanity n MANKIND, in their day to day lives / routine will be more INCLINED - aligned with MOTHER NATURE & enjoy Spiritual Health n Hygeine, breathing LOVE & FRESH AIR - OZONE...
    thank you ...

  • @greatgood5321
    @greatgood5321 Před 5 lety +1

    Long live Mrs. Rekha padmanaban.

  • @muraliperumal156
    @muraliperumal156 Před 5 lety +2

    சகோதரி அவர்களே ! இந்த வீடியோ பதிவு எனக்கு கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள் .

    • @nagarajk4255
      @nagarajk4255 Před 5 lety

      சூப்பர் அருமை அக்கா

    • @srimathi9355
      @srimathi9355 Před 4 lety

      Super 😀😀😀😀😀😀😀😀

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 4 lety +4

    The answers to all such questions are there in Buddhism.
    Lord Buddha clarified each & every point we face in life every day.
    Even Osho relied on Buddha to clarify questions from his disciples. They are based on Buddha's teachings.
    There are not many books on Buddhism in India today. But such books can be freely got from Taiwan Buddhist council.

    • @RekhaPadmanabanofficial123
      @RekhaPadmanabanofficial123  Před 4 lety +1

      Can you share me the website link

    • @marimuthuas4165
      @marimuthuas4165 Před 4 lety +1

      The corporate body of the Buddha educational foundation
      11- F , Hang chow South Road,
      Sec 1 , Taipei, Taiwan, ROC
      Telephone - 886- 2 - 23951198,
      Fax - 886- 2- 23913415
      E - Mail : overseas@budaedu.org
      Website - www.budaedu.org
      Madam,
      You can browse the website to see the availability of books with title s & their authors on Buddhism.
      You can order on line free of cost with a maximum of 5 -6 books every time. You will get them at your door step within a maximum of 3 months.
      Let me add further, Buddhism has 3 major branches like Theravada, Mahayana & Vajrayanam plus many other minor ones such as Zen etc.
      Of these 3 branches, Theravada Buddhism is considered original & authentic, based on the compilation of Buddha's life & teachings.
      These were first enunciated by his chief disciple Ananada in the first Buddhist council held immediately after Buddha's Parinirvana (death) attended & approved by Buddha's surviving 500 "Arahats" who had reached the stage for nibbanna (Nirvana) after which there was no rebirth for them.
      These books were originally in Pali language ( a variable dialect of Sanskrit).
      Books by all others forms of Buddhism may contain additions deletions & modifications at later dates by renowned scholars of Buddhism of those times.
      Finally a note of caution :
      Unlike other major religions there is no one single book comprising the entire spectrum of Buddhism & Buddha's teachings.
      The volume of books on each aspect of Buddhism is so voluminous as it could be compared with an ocean.
      It is no exaggeration.

  • @mohanalakshmi710
    @mohanalakshmi710 Před 5 lety +5

    I Mohanalakshmi respect u from my heart