வடநாட்டு சாமியாரை வறுத்து எடுத்த சுகி சிவம் | Suki Sivam Latest Speech

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #Minnambalam #Sukisivam #Sukisivamspeech #sukisivamlatestspeech #sukisivamspeechintamil
    பூரி சங்கராச்சாரியாரின் கருத்து... வெளுத்து வாங்கிய சுகிசிவம் | Suki Sivam Latest Speech
    For more videos and other content visit : www.minnambala...
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 190

  • @Minnambalam
    @Minnambalam  Před 6 měsíci +10

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

  • @mahimajayapaljayapal846
    @mahimajayapaljayapal846 Před 6 měsíci +91

    ஆன்மீக பெரியார் ஐயா சுகிசிவம் பேச்சு தற்போது நாட்டின் நிலைக்கு தேவையான கருத்து பெரியார் இன்று இருந்து இருந்தால் நிச்சயம் பாராட்டி இருப்பார்கள் வாழ்க இவர் சேவை உண்மையிலே பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பு அல்ல மனிதநேயம் அன்பு மட்டுமே

    • @sinndoss
      @sinndoss Před 6 měsíci

      வானதி சீனுவாசன் போன்ற பெண்மணிMLA க்கள் சட்டசபையில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். இந்த திராவிட கட்சி ஆண் நீக்ரோக்கள் பெண்களின் புடவைகளை இழுத்து அவர்களை சபையில் அவமானப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள் !!! மூக்கன் கருணாதான் அவர்களுக்கு இந்த பழக்கத்தை சொல்லி கொடுத்தது !!

    • @lovelyabi9165
      @lovelyabi9165 Před 6 měsíci +3

      உண்மையான மனிதநேய கொண்ட உங்களுக்கு நன்றி 🙏👏🙏

    • @muthukamalan.m6316
      @muthukamalan.m6316 Před 6 měsíci +2

      need for current generation

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t Před 4 měsíci

      மனித நேயமா .
      எந்திரிக்க அரை மணி நேரம் ஆன 80 வயதில் 20 வயது மகளைக் கட்டியது மனித நேயமா .
      நாக்குக் காமம் .
      கொடூரம் .

  • @johnbenedict666
    @johnbenedict666 Před 6 měsíci +27

    மிகவும் நடுவுநிலைமையுடன்
    ஆன்மீகச் சிந்தனைகளையும், சமூகச் சிந்தனைகளையும் எடுத்துரைக்கும்
    "21-ன் நூற்றாண்டின் நக்கீரர்"
    சொல்வேந்தர் அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @Skandawin78
      @Skandawin78 Před 2 měsíci

      இந்துகளை கேவலமாக பேசினால் ? நடு நிலையா . இது தான் பைபிள் சொல்லி தருது போல

  • @velujagannathan4791
    @velujagannathan4791 Před 6 měsíci +8

    தரமான நிகழ்வு இது, அய்யா சுகி சிவம் தமிழ்நாட்டின் சொத்து🔥🔥🔥

  • @outlook80
    @outlook80 Před 6 měsíci +12

    இறைமறுப்பு இறைநம்பிக்கை ஒரே மேடையில் இது தான் எங்கள் தமிழ்நாடு 👌👍👌👍👌👍👌👍👌👍

  • @lovelyabi9165
    @lovelyabi9165 Před 6 měsíci +7

    💯 மனிதநேய கொண்ட மன்னன் நீங்கள் அய்யா. நன்றி 🙏👏🙏

  • @Nandha-inDmk
    @Nandha-inDmk Před 6 měsíci +11

    அற்புதமான பதிவு விரிவான சிந்தனை தெளிவான பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டினீர்கள் அற்புதம் " அறிவிக்கும் " இறையாண்மைக்கும் " மிக எளிமையாகவும் புதுமையாகும் " சுகி சிவம் " ஐயா அவர்கள் உரை அற்புதம் 🙏

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 Před 6 měsíci +7

    Very very greatest good wonderful sweety speech ❤🎉❤🎉❤🎉🎉❤❤🎉

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Před 6 měsíci +13

    ஐயா சிறப்பான கருத்தை பதிவு செய்துள்ளார். சொர்க்கத்தில் எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் அங்கு உறவினர், சாதிவெறியர் அரசில் புரோக்கர் இல்லை! பூமியில் எல்லோரும் ஒன்றாக இருக்க சிறைசாலையை இறைவன் உருவாக்கியுள்ளார் ! சிறந்த வாழ்க்கை கருத்தை பதிவு செய்துள்ளார். நன்றி ஐயா.

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq Před 6 měsíci +18

    ஐயா சுகி சிவம் அவர்கள் யதார்த்தம் கம்பீரம் ஆதங்கம் கலந்த உரையாடல் நன்றி ஐயா நீடூழி வாழ்க தமிழின் தொன்மை பெருமை தொண்டுள்ளம் தொடரட்டும்

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 Před 6 měsíci +39

    ஐயா சுகி சிவம் தமிழர்களின் சொத்து.இவரிடம் தமிழரின்
    பண்பாடு கலாச்சாரம் மற்றும் இலக்கணம் இலக்கியம்
    பாதுகாத்து வருகின்ற தமிழர் தலைமுறைக்கு ஒரு பொக்கிஷம் பாகும்.வாழ்க வளத்துடன் நலத்துடன்.

  • @RakeshVaidyanathan-dk1bb
    @RakeshVaidyanathan-dk1bb Před 6 měsíci +1

    நாத்திகர்களை இறைவனுக்குத் திருப்ப நல்ல உக்தி

  • @kuppuswamyvenkatraman8463

    Arumai arumai

  • @pandieagambaram2435
    @pandieagambaram2435 Před 6 měsíci +7

    அறிஞர் திரு சுகி சிவம் அவர்களே
    தங்கள் உரை மிக நன்று.
    கேட்க கொடுத்து வைத்தமைக்கு
    ஆண்டவனுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.

  • @senthuranumakaran8123
    @senthuranumakaran8123 Před 5 měsíci +2

    உங்கள் பணி தொடரட்டும்.
    இந்து மதத்தில் மாற்றம் தேவை.

    • @Raj555-gy3qw
      @Raj555-gy3qw Před 5 měsíci +1

      Yenda Ella Christian a mara solriya da

    • @senthuranumakaran8123
      @senthuranumakaran8123 Před 5 měsíci

      @@Raj555-gy3qw புதுமைப்படுத்தப்பட வேண்டும்.

  • @ggsrinivas570
    @ggsrinivas570 Před 6 měsíci +2

    Excellent sir we need like you peoples especially to this generation 👏 👍 👍 ❤

  • @ramachandraniyer6530
    @ramachandraniyer6530 Před 6 měsíci +4

    பேசாமல் திமுகவில் இணைந்து கருப்பு சட்டை அணிந்து கொள்ள துவக்கவும். அது ஒன்றுதான் பாக்கி.

  • @Skandawin78
    @Skandawin78 Před 6 měsíci +8

    கடைசியில் பன்றி (சு கி) சென்று சாக்கடையில் ( தி க) கலந்துவிட்டது

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 2 měsíci

      பெருமாள் பன்றியாக வந் தார் என்ற கதை மறந்து விடக்கூடாது

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 2 měsíci

      நதி இயற்கை யின் கொடை. சாக்கடை உம்ம உருவாக்கம்

    • @Skandawin78
      @Skandawin78 Před 2 měsíci

      @@sukisivam5522 சு கி பற்றிய என் சந்தேகம் நிரூபணம் ஆனது. சாக்கடையில் கலந்து சுகம் காண தொடங்கிவிட்டது

    • @Skandawin78
      @Skandawin78 Před 2 měsíci +1

      @@sukisivam5522 திருமணம் கடந்த உறவு என்ற உயரிய சிந்தனை கொண்ட மேன் மக்கள் இந்த பன்றியும் ஒரு நாள் பதம் பார்த்தது விடுவார்கள்

    • @sukisivam5522
      @sukisivam5522 Před 2 měsíci +1

      @@Skandawin78 எனக்கு என்று ஒரு சுயம் இருக்கிறது. ஒருவருடன் ஒரு விஷயம் ஒத்து ப் போவதால் அவருடைய கருத்துக்கள் அனைத்தையும் ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தன்னை ஒரு குரு, தலைவன், மார்க்கம், என்று அடகு வைத்து விட்டு துன்பங்கள் படும் அவசியம் எனக்கு இல்லை. மந்தை யில் மிருகம் இல்லை நான். என் நிலை உள் ஒளி உள்ளவருக்கு மட்டுமே புரியும்.

  • @ziaudinahmed1188
    @ziaudinahmed1188 Před 6 měsíci

    அற்புதமான உரை.
    அனைத்து தரப்பினரும் ஆமோதிக்கும் அருமையான உரை

  • @user-ds5up3hs1j
    @user-ds5up3hs1j Před 6 měsíci +3

    Ayya, if only the pretending ignorant people in groups could understand this essence, amazing, astonishing, we can’t read these many books and thank you for taking such care to feed our thoughts towards wisdom❤❤❤

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 Před 5 měsíci +2

    அய்யா தங்களின் பேச்சு இயல்பானதும் தற்போதைய வாழ்க்கை நெறி முறைகளுக்கு தேவையானதுமாகும். வாழ்த்துக்கள்.

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Před 6 měsíci +11

    அனைவரையும் நேசிப்பவர் தான் உண்மையான ஆன்மீகவாதி. மதத்தின் பெயரால் சில தீவிரவாதிகள் சுற்றி திரிகிறார்கள்

  • @epsivamsi7914
    @epsivamsi7914 Před 6 měsíci +3

    நீங்க சித்தர் நிலை அடைந்ததாக உணர்கிறேன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நான் அறிந்த சித்தர்கள் சாதி,மதம் பார்ப்பது இல்லை எனவே நீங்கள் என் பார்வையில் சித்தர்.தமிழ் உலகம் அரசர்களையும் தைரியமாக கேள்விகேடகும் ஆனால் உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்த, வரும் பொழுது எல்லாம் அமைதி காப்பது வேதனை அளிக்கிறது

  • @NanbanR-xp3bq
    @NanbanR-xp3bq Před 5 měsíci +3

    அருமை அருமை
    ஐயா சு ப வி அவர்களுக்கும்
    ஐயா சுகி சிவம் அவர்களுக்கும் நமது யூட்யூப் சேனலுக்கும் இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த அனைத்து உள்ளங்களுக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்❤❤❤❤

  • @neorope2000
    @neorope2000 Před 6 měsíci +4

    அவதூறான பேசுவதை விட்டு ஆக்கபூர்வமாக பேசுவதே அறிஞர்களுக்கு அழகு!

  • @mariadassarokiasamy9336
    @mariadassarokiasamy9336 Před 6 měsíci +6

    தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்துக்கள்.தஙகளுடைய சொற்பொழிவை கேட்டு கொண்டே இருக்கலாம்.

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Před 6 měsíci +1

    உங்கள் அச்சமும் எங்களுக்கு புரிகிறது.
    நீங்கள் பொட்டு வெச்சாலும் உங்கள் புத்தி மாறாது. வீரமணி அறுத்துரபோரன்

  • @selvarajd9719
    @selvarajd9719 Před 6 měsíci +4

    ஐயா சுகிசிவம் அவர்கள் உண்மையை உரக்கச்சொன்னார்

  • @user-wi2op2zc4b
    @user-wi2op2zc4b Před 6 měsíci +11

    சுகி சிவம் 71/2 சனியன் ஆரம்ப ம் வாழ்த்துக்கள்

  • @basheerahmed2703
    @basheerahmed2703 Před 6 měsíci +3

    Super super super 🙏🙏🙏🙏🙏🙏 sir

  • @lakshminarayanank4853
    @lakshminarayanank4853 Před 6 měsíci +1

    You have come to the correct stage.

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 Před 6 měsíci +5

    Excellent knowledge full and devotional with spiritual speech Iya Sir 🙏🌼💛🤲👏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 6 měsíci

    Many Thanks for your inspirations Sir

  • @unmaivellum9946
    @unmaivellum9946 Před 6 měsíci +3

    என்ன ஒரு வீழ்ச்சி. இன்னும் கொஞ்சம் பணம் கொடுத்தால், இந்த தோழர் இன்னும் மோசமாக நடந்து கொள்வார்

  • @patrickjhon2855
    @patrickjhon2855 Před 6 měsíci +1

    He clearly mentioned youtubela தலைப்பு போடும் பொது பாத்து poodopanu solliyum, admin vayra level 😂😂😂😂😂 watch 0:43 min apparram 😂.. Loved it❤❤❤🎉

  • @krishnangopalakrishnan8503
    @krishnangopalakrishnan8503 Před 5 měsíci

    Very nice speech

  • @Mobile_Gaming1011
    @Mobile_Gaming1011 Před 6 měsíci +4

    கோல்மால்புற அந்தபுற நாத்தம் சகி சவம்

  • @rahinistudio4036
    @rahinistudio4036 Před 6 měsíci +2

    நல்ல சிந்தனையாளர் 👋👋👋👋👋👋👋💥💥💥💥💥💥💥💥💯💯💯💯💯💯💯

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu Před 6 měsíci +4

    Solvendhar Sukhi sivam ... very apt nick name. He can talk in any topic and make it spiritual and interesting 😊

  • @Venkatraman-kd8ty
    @Venkatraman-kd8ty Před 5 měsíci

    Super speech ayya

  • @Vethathriyam
    @Vethathriyam Před 6 měsíci

    Very graceful !!

  • @sundaramoorthyannapoorani4899
    @sundaramoorthyannapoorani4899 Před 6 měsíci +6

    அடப்பாவி காசுக்காக இப்படி விலை போய் விட்டாயே

  • @Ydxyxyociy
    @Ydxyxyociy Před 6 měsíci +2

    ஐயா எல்லாம் சரி, தெரு வழியாகச் சென்றால் தானே வீட்டை அடையமுடியும் ?

  • @urmilag3415
    @urmilag3415 Před 6 měsíci

    Only one true speech personality

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Před 5 měsíci

    Sold out !!!Confirmed

  • @user-ih7tt3dv3g
    @user-ih7tt3dv3g Před 6 měsíci +4

    மனிதநேயம் வாழ்க.

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před 6 měsíci +2

    தரமான சம்பவம் வாழ்த்துகள்

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Před 6 měsíci +1

    உங்கள் பெயரையும் ஒருவரும் உச்சரிக்க விரும்பவில்லை

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 Před 6 měsíci +9

    ஆன்மீகம் . பகுத்தறிவு சேர்ந்த கலவை சுகி.சிவம் . பேச்சில் ஒரு தெளிவு. வரலாறு தெரிந்தவர். நல்லதை நல்ல படி பேசுபவர்..பயம் அறியாதவர்😅

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 Před 6 měsíci +2

      உண்மைதான் நண்பரே, உயர்திரு.சுகி அவர்கள் 6:58 6:5 பகுத்தறிவும் சுயமரியாதையும் உடைய ஆன்மீகவாதி.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 Před 6 měsíci

      கடவுள் இல்லவே இல்லை என்பவர்களுக்கு; ஆன்மீகம் எங்கிருந்து வந்தது.
      பகுத்தறிவு பவிசு இப்பொழுது ஆன்மீத்தை லேசாக தொட ஆரம்பித்து விட்டது இனி காலப்போக்கில் ஆன்மீகத்தோடு இரண்டறக் கலந்து விடும்.
      இறைவா உன் விளையாட்டே தனி.

  • @saisaravanansai8553
    @saisaravanansai8553 Před 6 měsíci +1

    Suki,sivam,neenka,,PanAm,sampaathikkanum,ok,,super,,,,onnu,,nee,,kadavul,irukkiraar,entrum,,sollu,,illa,,kadavul,illa,nnu,sollu,,ok

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 Před 6 měsíci +1

    Suki Sivam Sir Is A Wonderful Human. He Is For All.

  • @jjr1969ok
    @jjr1969ok Před 6 měsíci +2

  • @abdulkadher6691
    @abdulkadher6691 Před 6 měsíci +1

    இவரை பாராட்ட தமிழில் வார்த்தையெ தெரியவில்லை அந்தளவுக்கு எனக்கு இவரை பிடித்திருக்கிறது

  • @logambals8178
    @logambals8178 Před 6 měsíci +2

    Iya avarkalukku vanakkam🙏🙏🙏

  • @michael8597
    @michael8597 Před 6 měsíci +7

    Excellent articulation.

  • @murarilvs9442
    @murarilvs9442 Před 6 měsíci +1

    திருக்குறள் 355 மற்றும் 423 அடிப்படையில் சொல்வேந்தர் சுகி.சிவம் அவர்கள் ஆற்றும் உரை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். முராரி எல்.வி.எஸ்..

  • @MrMsriraman
    @MrMsriraman Před 6 měsíci +1

    மின்னம்பலம், இந்த கூட்டம் எதற்க்காக நடத்தப்பட்டது , எங்கேநடந்தது என்பதையும்,புத்தகத்தின் பெயர் ,யார் இயற்றியது,விலைஎவ்வளவு ,எங்கே கிடைக்கும் போன்றவற்றையும் பதிவு செய்யவேண்டும் அப்போதுதான் இந்த காணொளிமற்றவர்களுக்கு அனுப்பும்போது அவர்களும் விரும்பி பார்ப்பார்கள். இனிமேலாவது இதனை பின்பற்றவும்

  • @valmy1627
    @valmy1627 Před 6 měsíci +3

    🙏அருமை🙏

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr Před měsícem

    Daai suki savam nee un magaludan din don panura aalu

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 6 měsíci

    மிகவும் அருமை ஐயா
    டாக்டர் சொல்வதை நம்பவில்லை என்று சொல்வது மிகவும் சரி இப்போது நம்புவதால் தான் நிறைய பேர் போய்விடுகிறார்கள் மலவீனமாக இருக்கிறார்கள் அதனால் தான் stress depression என்ற வார்த்தை நிறை இடங்களில் கேட்கிறோம் நல்ல எண்ணம் நல்ல உணவு பொதுநலம் இருந்தால் நன்றாக இருப்பார்கள்
    நன்றிகள் 🙏🌹 ஐயா
    God bless your family, always 🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 6 měsíci +2

    ஐயா சுகிசிவம் 🙏

  • @thulasig815
    @thulasig815 Před 6 měsíci

    அண்ணா நீடுடி வாழ்க

  • @saravananiru2366
    @saravananiru2366 Před měsícem

    Supa vee .suki
    Iruvarum vaayai vadakaikku vidupavarkal

  • @rklandmark5953
    @rklandmark5953 Před 6 měsíci +1

    ❤🎉🎉🎉❤️❤

  • @matheshmathes2168
    @matheshmathes2168 Před 6 měsíci +1

    🎉அருமை அய்யா ❤

  • @kgb2k385
    @kgb2k385 Před 6 měsíci +1

    அருமை ஐயா

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i Před 4 měsíci +1

    Two hundred biriyani Suki savam

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Před 6 měsíci +1

    அன்றுமறைமலைஅடிகளார்இன்றுசுகிசிவம்திராவிடதெய்வீகம்தெரிந்தவர்கள்

  • @maduraiveeran2441
    @maduraiveeran2441 Před 6 měsíci

    👌🏿👌🏿👌🏿👌🏿 🙏🙏🙏

  • @ramalakshmichellappah56
    @ramalakshmichellappah56 Před 6 měsíci

    Excellent speech 👏 valthugal 💐🌹

  • @pbrrakesh422
    @pbrrakesh422 Před 10 dny

    "Enna enna kambi kattra kadhai ellam iluthu viduran parunga" Hey Parabrahma indha chatikara kumabalidamirundhu engali kaathu arula vendum iraiva, Mr. Suki pohira valikku punniyam seru indha karuppu kumbalidam maati kondaye. Kadavul unnaiyum mannipar. Ohm Saravana Bhava

  • @krjayakumarindianoiljayaku9316
    @krjayakumarindianoiljayaku9316 Před 6 měsíci +2

    ❤The Book of Mirdad....pl do read

  • @user-sc3tn5sl5b
    @user-sc3tn5sl5b Před 6 měsíci

    Once money accumulates, Philosophy raises

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr Před měsícem

    Daai suki savam nee yarukko muttu kudukkire

  • @kkarthicksarvan3161
    @kkarthicksarvan3161 Před 6 měsíci +1

    Supper sir

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Před 5 měsíci

    இந்த மேடை உங்களுக்கு பொருந்தவில்லை🎉

  • @venkateswarinainaraj7187
    @venkateswarinainaraj7187 Před 6 měsíci

    🎉🎉🎉🎉🎉🎉

  • @vartamalthopasamy4540
    @vartamalthopasamy4540 Před 6 měsíci +1

    ஓதுவாரை கோவிலில் இருந்து விரட்டியது யார்?

  • @gurunathanm2677
    @gurunathanm2677 Před 6 měsíci

    AYYA SUGHI.SIVAM SPEECH IS SUPERB.

  • @koduartgalleryvelacheryche7531
    @koduartgalleryvelacheryche7531 Před 6 měsíci +4

    கடைசியில் சுகி சிவம் பயந்த மாதிரி தான் தலைப்பு போட்டிருக்கிறீர்கள்

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy Před 6 měsíci +5

    ஐயா வணக்கம் சு.ப.வீ என்றும் இந்து மதத்தையும் அதன் கடவுளையும் தான் அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார் இதற்கு தாங்கள் ஒருபோதும் கண்டித்து இல்லை

    • @kanchanapazhani4065
      @kanchanapazhani4065 Před 6 měsíci +1

      ஐயா இவரே அவர் மாதிரி நபர் தான்

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Před 6 měsíci +3

    கடவுள் மதம் கருத்துக்களை த்த்ரூபமாக சொல்லித் தந்த ஐயா வாழ்க வாழ்க

  • @NSathish77
    @NSathish77 Před 6 měsíci +2

    Can anyone tell me the book name and publisher name

  • @arunachalampillaiganesan5421

    இதலாம் சரி செய்ய ஒரு வழி, அழகன சுவையன இனிப்பு பணியாரம், இன்னுறு கல்வி, மோசமன வளைவையும் சரி செய்யும்.

  • @mohananm6460
    @mohananm6460 Před 6 měsíci +4

    காசு கொடுத்தால் எந்த மேடையிலும் எப்படி வேனும்னாலும் பேசும் துறமைசாலி

  • @arumugam7874
    @arumugam7874 Před 6 měsíci +2

    சிவம் ( _),வம் ஆக. மாறியகாரணம் புரிந்தது

  • @jsukumaran4628
    @jsukumaran4628 Před 6 měsíci

    Ayya
    Siva siva enkilar theevinaiyalar
    Siva Siva entida theevinai mazhum
    .... ithuvum thiru manthiram. Ithan last ..arrintha pin Siva Kathi thammey.
    Nanticoke ayya

  • @user-mr5vn8tz2e
    @user-mr5vn8tz2e Před 5 měsíci +1

    Pavam sugi sivam intha vayasula tiraivida naigalidam pichai edukka vendiya enna nilamayo.

  • @syedrasheed7507
    @syedrasheed7507 Před 6 měsíci +3

    சுகிசிவம்அவர்கள் நகைச்சுவை இருந்தாலும் ஜயாபலசிந்தனைவளர்த்துவிடுகிறர்நமக்குள் தந்தை பெரியார் பெயர் சொல்ல விரும்பவில்லை என்ற வார்த்தை இருந்த அவர் சிவம் மீது உள்ள பற்றுதல் உணர்ந்தேன்மீண்டும்அவர்பேச்சிகேட்டபோதுயாரையோ குறிப்பிடுகிறார் என அறியமுடிகிறது.பெரியோர்கள் பக்குவம் பெற நானும் அவரை தொடர்கிறேன்

  • @worldfocus1449
    @worldfocus1449 Před 6 měsíci

    கடவுளை அடைய நினைப்பவர் மதங்களை சிந்திக்க மாட்டார் மதங்களில் உலவுபவர் கடவுளை அடைய மாட்டார்

  • @muthukamalan.m6316
    @muthukamalan.m6316 Před 6 měsíci +1

    where to get this book

  • @riyazhussain55
    @riyazhussain55 Před 6 měsíci

    What book he recommend to read ?

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 Před 6 měsíci

    சிறந்த மனிதர்கள்

  • @perumalesakki2973
    @perumalesakki2973 Před 6 měsíci +4

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று முறை mla & கொறடாவாக வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்த கட்சிக்கு துரோகம் செய்து விட்டு சென்ற பேராசை பித்தம் பிடித்த விஜயதாரணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்கப்படுவார் விரட்டப்படுவார், பேராசை பேராளிவுக்கே,

  • @vijaykumar-xi6je
    @vijaykumar-xi6je Před 6 měsíci

    சுகி சிவம் ஐயா காண்பித்த அந்த புத்தகத்தில் பெயர் என்ன என்று யாராவது சொல்லுக

  • @abdulhakeem7707
    @abdulhakeem7707 Před 6 měsíci +1

    சூஃபி என்றாலே கட்டுக்கதை. நாய் உமிழ் நீர் அல்லது சிறு நீர் அசுத்தம் . நாய் பேசியது என்பதே கட்டுக் கதை

  • @palanikumara5276
    @palanikumara5276 Před 6 měsíci

    5:49 excellent

  • @ConDual020
    @ConDual020 Před 6 měsíci

    Min 29:00
    “I contend we are both atheists, I just believe in one fewer god than you do. When you understand why you dismiss all the other possible gods, you will understand why I dismiss yours.”

  • @jayaseelansubbaiah6509
    @jayaseelansubbaiah6509 Před 6 měsíci

    👌👍👏👌👍👏👌👍👏👌👏👏👍👏👏👍👍👏👍👏👏👍👏👏

  • @glok8393
    @glok8393 Před 2 měsíci

    why you do not comment about politicians who call only people from a particular community for their hosue pujas?