||Who am i by Rekha padmanabhan||நான் யார்?||பாகம்6||

Sdílet
Vložit
  • čas přidán 1. 10. 2021
  • பிராணாயாமம் மற்ற பயிற்சிகளால் மனம் ஒருநிலைப்படும் "நான் யாரென்ற" ஆத்மவிசாரணையாலேயே மனத்திடமிருந்து முக்தி (விடுதலை) கிடைக்கும் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.
    மனம் பற்றி அறிந்தால்
    விவேகம் பிறக்கும்
    விவேகம் வாழ்வை அற்புதமாக்கும்.
    The last song in this video எத்தனையோ கற்றனை பாடலை இயற்றியவர்
    சாது ஓம் ஸ்வாமிகள்
    Thanks to பாடகர் திரு.ஸ்ரீ ராம் பார்த்தசாரதி அவர்கள்.
    Mrs.Rekha padmanaban 👇
    onearthonelife@gmail.com
    👇Playlist of "THE MIND" LIFE CHANGING TRUTH ABOUT US
    www.youtube.com/watch?v=tgzdW...
    மனதின் அடிப்படையும் சுலபமாக கையாளும் விவேகமும்
    INSTA👇
    / cpudkvpd. .
    FACEBOOK👇
    m.
    TWEETER 👇
    RekhaPadmanaba1?s=09

Komentáře • 237

  • @myjourneyofstudy2587
    @myjourneyofstudy2587 Před 2 lety +4

    mind: Part 8 Ask when it will come.
    To whom does this thought come
    Mind:🤐

  • @mrlakshme
    @mrlakshme Před 2 lety +12

    மிகவும் அருமை, உலகம் முழுவதும் போய்ச் சேர வேண்டிய ஒன்று 🙏🏻🙏🏻

  • @rajanalagu793
    @rajanalagu793 Před 2 lety +4

    பகவான் ரமண மகரிஷி அவர்களின் அருளால்....... மிக நுட்பமான கேள்விகளும் அதற்கான பதில்களையும்... சரியாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் காட்சி விளக்கப் படங்களும், குரல் விளக்கமும்... புரிந்து கொள்வதற்கு எளிமையாகவும்.. கவனத்தை ஈர்க்கும் வகையிலும் காணொளியை மிகச் சிறப்பாக வடிவமைத்து.. அரும் பணி செய்கின்ற தங்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏🙏
    பகவான் ரமண மகரிஷி அவர்களின் அருளால்.. "நான்"(நாம்) அடையாளம் கண்டு பேரானந்த இருப்பிலிருந்து.. முக்தி அடைவோம்...🙏🙏

  • @manikandanm6229
    @manikandanm6229 Před 2 lety +9

    வாழ்க்கையின் உண்மையை தெளிவாக கூறிய.... ❤️💯உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்..... Guruve Saranam.. 🕉️... ஓம் நமசிவாய..... ✨️✨️👍👍

  • @saravananrsaravanan5800
    @saravananrsaravanan5800 Před 2 lety +9

    மிக்க சந்தோஷம்,....சகோதரி,
    இந்த 6 ம் பாகத்திற்காக, பலநாள் பார்த்திருந்து காத்திருந்தேன்,.....
    இன்னும் வரும் பாகங்கள், சற்று விரைவாக வெளிவந்தால்,
    மிக்க மகிழ்ச்சியடைவோம்,....
    குருவே சரணம்!!

  • @NithyaArul-yz3be
    @NithyaArul-yz3be Před dnem

    U r a gem Rekha, I read Bible I couldn't understand many but ur explanations are awesomely superb. Whenever I stuck in life I come over and watch again I will definitely get meaning of life or step ahead to reach my consciousness

  • @user-kj8vz8hy8w
    @user-kj8vz8hy8w Před 2 lety +5

    அக்கா உயிரார்ந்த நன்றிகள்.... 🙏🙏🙏🙏😢🙏

  • @Hariharasudhan-g2d
    @Hariharasudhan-g2d Před 2 lety +2

    மாட்டுவண்டி உதாணம் மிக தெளிவாக இருந்தது

  • @rajans.j.3652
    @rajans.j.3652 Před 2 lety +4

    லொளகீகத்தில் உழலும்
    மனிதன் தன் மனதை
    புரிந்துகொள்ளவே
    மிகக்கடுமையாக போராடும்
    ஒரு விஷயத்தைப் பற்றி,
    மிக எளிமையாக
    அவர்கள் மனத்தில் புரியும்
    வண்ணம் இயல் இசை நாடக
    பாணியில் வழங்கி இருக்கிறீர்கள்....
    மிக நன்று.
    வாழிய நலம்.

  • @srinivasanshriskantharajah6458

    மிகவும் பயனுடையது உங்களின் பலதரப்பட்ட பதிவுகளை பார்ப்பது வழமை இதனால் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் பல ஆத்மா பற்றி முழுமையான பதிவினை வெளியிடுங்கள் நன்றிகள்…

  • @HarishKumar-to8ne
    @HarishKumar-to8ne Před 2 lety +12

    மிக்க நன்றி. உங்கள் வீடியோக்களும் என்னைத் தேடுவதில் தெளிவையும் நம்பிக்கையையும் வழங்கும் கருவிகளில் ஒன்றாகும். நீங்கள் உண்மையில் மிகச்சிறந்த பெண்மணி மற்றும் வருங்கால சந்ததியினருக்கு முன்னோடியாக இருக்கிறீர்கள்.

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 2 lety +4

    சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின்
    ஆத்ம உறவு மகளே
    ரேகாபத்மநாபன்
    அவர்களே நான் யார்? 6-ம் பாகம் அற்புதமான மிக மிக தெளிவான
    விளக்கினீர்கள் அம்மா
    பல்லாண்டு காலம்
    வாழ்க நலமுடன்
    வாழ்க வளமுடன்
    தங்களுக்கு
    உணர்வுபூர்வமான
    நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @michaelselvan876
    @michaelselvan876 Před 2 lety +2

    வணக்கம் ரேக்கா அக்கா உங்கள் தன்னலமிக்க சேவைய்க்கு நன்றி நலமாக இருப்பிற்கள் என்று நம்புகிறேன்.

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 Před měsícem

    அருமையான விளக்கம் சகோதரிக்கு மிக்க நன்றிகள்

  • @AranthaiKRajagopal
    @AranthaiKRajagopal Před 2 lety +1

    ஒவ்வொருவரும் பார்த்து இவ்வளவு தெளிவான விளக்கங்களை கேட்டு தெளிவு பெறவேண்டிய பதிவு 🙏 நன்றி சகோதரி

  • @Karthikrpg
    @Karthikrpg Před 2 lety +4

    அருமை அக்கா.....வீடியோ பதிவுகள் உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....

  • @murugesha3208
    @murugesha3208 Před 2 lety +1

    சகோதரி ரேகா அவர்களே! வணக்கம்!!. உங்கள் குரல் மூலம் இந்த விளக்கம் கேட்கும்போது ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ரமணமகரிஷியின் கூட நாம் பயணிப்பது போன்ற உணர்வு வருகிறது. நன்றி சகோதரி.

  • @SENTHILKUMAR-js5iz
    @SENTHILKUMAR-js5iz Před 2 lety +1

    நன்றிகள் பல
    இது தேவையான நேரத்தில் மிகவும் தெளிவான பதிவு.
    உங்கள் சேவைகள் தொடர
    குரு ரமணர் அருள் என்றும் இருக்கும். வாழ்க வளமுடன்.

  • @ramansrini100
    @ramansrini100 Před 2 lety +1

    உங்கள் விளக்கம் மிகவும் எளிமையாக உள்ளது. பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 Před 2 lety

    Thank you so much mam continue your social service. Valka valamutan

  • @nandhini3799
    @nandhini3799 Před 2 lety

    Thanks for the video... Vazhga Valamudan

  • @madhavarajmadhavaraj3012
    @madhavarajmadhavaraj3012 Před 9 měsíci

    அருமை அருமை சரியான சொற்பொழிவு ஓம் நமோ பகவதே ரமணாய நமக

  • @shankargowri242
    @shankargowri242 Před 2 lety +2

    very nice, thanks madam

  • @vipbio
    @vipbio Před 2 lety +1

    Great clarity. We should constantly reflect n practice. ரமணர் வழியில் என்ன ஒரு அக்கறை. 🙏🌹

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Před 2 lety

    மிகமிக சூப்பரான ஆழ்ந்த அறிவியல் அறிவு பூர்வமான சிந்தனை இன்னும் சில நாட்களில் உங்கள் புகழ் உலகம் முழுவதும் போற்றும்

  • @muruganr9939
    @muruganr9939 Před rokem

    Every month I watch this 💖 video to understand clearly. Thanks 🙏 23/02/23 - 6.55 am

  • @sudersan2k7
    @sudersan2k7 Před 2 lety +1

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய

  • @lavanyasri1788
    @lavanyasri1788 Před 2 lety +2

    Thank you so much madam. Part 6 Extraordinary.

  • @sakthikrishna8964
    @sakthikrishna8964 Před 2 lety

    Your teaching life lesson. Tq Ma'am

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 Před 2 lety +1

    மிக்க நன்றி .ஓம் நமோ பகவதே ரமணாயா.

  • @azhagirishankar8640
    @azhagirishankar8640 Před 2 lety +3

    Thanks ka

  • @usedcarscoimbatoreusedcars4297

    Thank you sister 🙏 அன்பே சிவம் வாழ்க வையகம், வாழ்க வளமுடன். அன்பான ஆனந்தமான 🙏🙏

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 Před 2 lety +2

    மிகவும் அருமை 🙏🙏🙏

  • @shri9933
    @shri9933 Před 2 lety +1

    Advance Thanks for next part please I love you ma , your great explanation, I understand without any doubt 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘❤️❤️🤗🤗🙏🙏🙏🙏🙏🙏

  • @MariMuthu-cv8mu
    @MariMuthu-cv8mu Před 2 lety +2

    நன்றி அக்கா

  • @ThenmozhiMohanakrishnan
    @ThenmozhiMohanakrishnan Před 2 lety +1

    Thank you so much for the crystal clear explanations ka. Neengal koorum uvamaigal ovvondrum karuthai purindhu kolla perudhaviyai irukindrana. Nandri akka 🙏🏾

  • @sujirani786
    @sujirani786 Před 2 lety

    Akka semma Getting to know slowly ❤️Love u Akka ❤️ god bless u abundantly ❤️

  • @lakshmishrinivasan6646
    @lakshmishrinivasan6646 Před 2 lety +1

    Dear Rekha wonderful service. We thank you and pray God to bless you yo continue your immense service to mankind.

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 Před 2 lety +1

    5 வரை தோன்றிய கேள்விக்கு 6 ல் விடை எட்டியது.
    நன்றி அம்மா.
    வாழ்க வளமுடன் 🙏
    தங்கள் தொண்டு சிறந்தோங்கட்டும் 🙏

  • @rafeeqahmed898
    @rafeeqahmed898 Před 2 lety +1

    மிகவும் அருமை நன்றி🤝

  • @cleonlifesciencescleonlife1127

    Vaalthukkal. Nallavai pagirattum.

  • @tsrini1972
    @tsrini1972 Před 2 lety

    🙏🙏🏼🙏🌸🌺🌸Om Namo Bhagvathe Sri Arunachala Ramanaya!!

  • @kirubanithi4764
    @kirubanithi4764 Před 2 lety

    அருமையன பதிவு நன்றி மகிழ்ச்சி அற்புதம் உங்கள் நன்றி

  • @kamal25121981
    @kamal25121981 Před 2 lety

    Awesome 🙏🙏🙏கோடி நன்றிகள் 🙏

  • @suloamal5221
    @suloamal5221 Před 2 lety

    Madam romba happya iruku unga video parthathula 🙏🙏🙏

  • @godsdaughter22222
    @godsdaughter22222 Před 2 lety

    நன்றி.. வாழ்க வளமுடன்

  • @shri9933
    @shri9933 Před 2 lety

    Rompa nanri ma , waiting for next part 😘🙏🙏🙏🙏❤️❤️

  • @vijimurugesh4059
    @vijimurugesh4059 Před 2 lety

    Thank you Rekha !

  • @anuradhajayakumar2512
    @anuradhajayakumar2512 Před 2 lety +1

    Thank you sister

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 Před 2 lety

    நன்றிகள்.மேடம் ஒவ்வொரு வீடியோவையும் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்து பார்த்து வருகிறேன்

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 Před 2 lety

    அற்புதமான விளக்கம்
    கோடானகோடி நன்றிகள் சகோ

  • @seventhisingaravelu6595

    மிகவும் அருமையான பதிவு சகோதரி... மற்ற ஐந்து பாகங்கள் போலவே..வாழ்க வளமுடன்...💐💐💐

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 2 lety

    நன்றி தாயே ஓம் ஸ்ரீ அருணாச்சலம் ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாழ் வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @Rajkumar-yc9cj
    @Rajkumar-yc9cj Před 4 měsíci

    It helps me a lot . Thanks a lot

  • @sabapathyselvaganapathy1487

    சிறப்பாக உள்ளது அம்மா👍👏👌

  • @saravanan9417
    @saravanan9417 Před 2 lety +1

    Thanks akka

  • @vigneshwaran5803
    @vigneshwaran5803 Před 2 lety

    Thanks for your efforts ka 🙏🙏🙏

  • @chitramadhu8970
    @chitramadhu8970 Před 2 lety

    அருமையான விஷயங்கள்..நன்றி...மனத்தை பயிற்றுவிக்க பகவான் அருள வேண்டும்...
    சாதுஓம் ஸ்வாமிகள் பாடல் அருமை...

  • @rajeshrengarajan706
    @rajeshrengarajan706 Před 2 lety +1

    Last end song is really soothing

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Před 2 lety

    Very nice video thank you

  • @thangamrass328
    @thangamrass328 Před 2 lety +1

    Nandri akka

  • @sisubalansisubalankrishnam6955

    Vaalga valamudan 🌻

  • @sivamuthu9154
    @sivamuthu9154 Před 10 měsíci

    மிகவும் நன்றி.

  • @seransubramaniyan365
    @seransubramaniyan365 Před 2 lety

    Great need of the hour pranams

  • @nainamohamed7628
    @nainamohamed7628 Před 2 lety +1

    நன்றி

  • @abekuhen6466
    @abekuhen6466 Před 2 lety

    மிக்க நன்றி அக்கா ❤️

  • @ajithkumark1110
    @ajithkumark1110 Před 2 lety

    மிகவும் நன்றி அக்கா..

  • @SelvamSelvam-ss1co
    @SelvamSelvam-ss1co Před 2 lety

    Thank you sister 🙏

  • @kulandaivel1388
    @kulandaivel1388 Před 2 lety +1

    நன்றி நன்றி நன்றி அக்கா

  • @jagadeshwarim654
    @jagadeshwarim654 Před 11 měsíci

    Thankyou sister

  • @saminathanthangarasu3460

    Vazhga valamudan Amma

  • @umaananthapadmanabhan5658
    @umaananthapadmanabhan5658 Před 7 měsíci

    No words to express
    Wonderful!!

  • @Ssdd33kk
    @Ssdd33kk Před 2 lety

    Thank you sissy🙏

  • @sulaimanbatcha6299
    @sulaimanbatcha6299 Před 2 lety

    மிகவும் நன்றி அக்கா

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala Před 2 lety

    பாகம் 6-க்கு மிக்க நன்றி அக்கா 🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Před 2 lety

    நன்றி தெய்வமே 🙏🏻🙏🏻🙏🏻

  • @vinoth2502
    @vinoth2502 Před 2 lety

    Mam romba naala intha video ku kaathukondu erunthen, na kaathirunthatharku thaguntha palanai adainthen, thank you🙏 ga mam

  • @natarajanrathinam2684
    @natarajanrathinam2684 Před 2 lety

    Great explanation

  • @Arut-Arul
    @Arut-Arul Před 9 měsíci

    You are my Guru mam.

  • @rajasuthan1173
    @rajasuthan1173 Před 2 lety

    Aanma vin unarvai nan anubavichuruken...andha aanandha thanmai yellorum anubavikanum... Athuku neengal seium indha sevai ungalukum mukthi kidaika vali seiyum.... Vaalthukkal... Inum indha sevai thodarattum..

  • @joharaajmal6808
    @joharaajmal6808 Před 2 lety

    Thanks sister

  • @ravimakai6801
    @ravimakai6801 Před 2 lety

    Thank you mam

  • @malarmugunthan7307
    @malarmugunthan7307 Před 2 lety

    Very nice madam 🙏

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 Před 2 lety

    மிக்கா நன்றி , சக .

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety

    வணக்கம் அக்கா குழுவிற்கும் அன்பார்ந்த வணக்கம் ஆறாம் பாகம் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி அனேக நன்றிகள் குரு பாத கமலம் சரணம் சரணம்

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Před 2 lety

    🌹🙏வணக்கம் அம்மா ரமண மகரிஷியின் நான் யார் என்ற புத்தகம் எங்கு கிடைக்கும் 🙏🌹

  • @jov1010
    @jov1010 Před 2 lety

    அருமை.

  • @karunam3754
    @karunam3754 Před 2 lety

    நன்றி சிஸ்டர்

  • @umadevi7638
    @umadevi7638 Před 2 lety

    Thank u mam

  • @mmlegacy7008
    @mmlegacy7008 Před 2 lety

    SUPER....MADAM....BY SELVAKUMARAN

  • @sureshk-zg2gr
    @sureshk-zg2gr Před 4 měsíci

    Tanks madam

  • @logeshramalingam8424
    @logeshramalingam8424 Před 2 lety

    அருமையான பதிவு தோழி

  • @manikandanr3947
    @manikandanr3947 Před rokem

    Nantrykka

  • @anandravi6377
    @anandravi6377 Před 2 lety

    Thanks

  • @premabi3535
    @premabi3535 Před 10 měsíci

    Great

  • @gugangugan1628
    @gugangugan1628 Před 2 lety

    Manam patri azaga vilakaneenga thank u

  • @subuhem3521
    @subuhem3521 Před 2 lety

    Super 👍👌💚

  • @dhas.e1862
    @dhas.e1862 Před 2 lety

    yanai thathuvam super human mind apti thaan poittu erukku

  • @soubagiridhar
    @soubagiridhar Před 2 lety +1

    Would be good to have the entire series as one video for continuity

  • @vijaychandran9697
    @vijaychandran9697 Před 2 lety

    Waiting for nxt video sis 😍❤️👌