இயற்கை விவசாயத்தில் கருப்பு கவுனி சாகுபடி || karuppu kavuni rice cultivation || uzhavan magan

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2020
  • Karuppu kavuni paddy cultivation in tamil, karuppu kavuni rice cultivation, karuppu kavuni, karuppu kavuni cultivation, karuppu kavuni nel sagupadi, nel sagupadi, rice cultivation, paddy cultivation in tamil, nel valarpu, black paddy cultivation in tamil, arisi sagupadi, black rice cultivation in tamil, nithyananthan organic farmer success story of karuppu kavuni paddy cultivation in tamil, karuppu kavuni organic farming in tamil,uzhavan magan, karuppu kavuni paddy medical benefits in tamil,
    கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் | karuppu kavuni rice health benefits in tamil
    இயற்கை விவசாயத்தில் உருக்கப்பட்ட கருப்பு கவுனி நெல், மஞ்சள், கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட நாட்டு சர்க்கரை வேண்டும் என்போர்கள் இயற்கை விவசாயி நித்யானந்தன் அவர்களை தொடர்பு கொள்ளவும் : 8147820588
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் CZcams channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan CZcams channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    Sponsors and advertisement : 7812893722
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Komentáře • 90

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k Před 3 lety +26

    கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த திரு. நித்தியானந்தம் அவர்கள் நல்ல வருமானம் தரும் கணனி துறையில் இருந்து விலகி , வேளாண்மையை அதிலும் இயற்கை வேளாண்மையைத் தேர்ந்தெடுத்த தம்பிக்கு எங்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @godhaiorganicfarm4738
    @godhaiorganicfarm4738 Před 3 lety +26

    அய்யா இயற்கை அங்காடிக்கு கொடுக்காதிங்க அவங்க அதிக விலைக்கு விற்பாங்க...நீங்களே விற்க தயார் பண்ணுங்க... நன்றி நண்பா வளர்க உம் சேவை....வாழ்க. நலமுடன்

  • @punithamadhu7768
    @punithamadhu7768 Před rokem +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கருப்பு கவுனிஅரிசி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. அனைத்துச்சத்துகளும் அடங்கியுள்ளது. பாரம்பரிய அரிசியை உண்போம். சர்க்கரை நோய் வராமல் காப்போம்.

  • @muthukumara1925
    @muthukumara1925 Před 3 lety +2

    நல்ல தெளிவான விளக்கம் அருமையான கருத்துக்கள் கேள்விக்கு சரியான பதில் எனக்கு பிடித்த விடியோ விவசாயம் மகன் விவாசயத்தால் இருக்குது பெருமையை இருக்கு நானும் ஒரு விவசாயி மகன் இயற்கை விவசாயம் இருக்குவோன் நல்ல புத்துணர்வு விடியோ பா

  • @parimalabaste9310
    @parimalabaste9310 Před 3 lety +1

    Arumayaana thagaval

  • @Sethupathithoughts
    @Sethupathithoughts Před 3 lety +2

    மனதார வாழ்த்துகள்,

  • @mpavan3218
    @mpavan3218 Před 2 lety

    ரொம்ப தெளிவான பதிவு ரொம்ப நன்றி அண்ணா

  • @valsaalphonsa3894
    @valsaalphonsa3894 Před 3 lety +1

    Super God bless you

  • @boopsera
    @boopsera Před 3 lety +5

    அருமை தம்பிகளா. Super. Congratulations

  • @sathiyarajksm
    @sathiyarajksm Před 3 lety +4

    அருமையான, தெளிவான, அர்த்தமுள்ள கேள்விகள் கேட்டீங்க சகோ.. நன்றி!❤️

  • @safetyengineeringhse
    @safetyengineeringhse Před 8 měsíci

    For grinding Special machine required for Karuppu Kavuni, is there any rice mills available to grind Karuppu Kavuni in Pennagaram, Dharmapuri

  • @sandhirakasup5085
    @sandhirakasup5085 Před rokem

    அருமை அண்ணா காரைக்கால் தம்பி🌾🌾🌾💪💪💪🙏🙏🙏

  • @kumuthanarayanan4993
    @kumuthanarayanan4993 Před 3 lety

    Hats off to u.

  • @clampandjackindia203
    @clampandjackindia203 Před rokem

    God bless you sir🙏🙏🙏🙏🙏

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra Před 2 lety

    All the best brother for bless you

  • @clampandjackindia203
    @clampandjackindia203 Před rokem

    Super sir🙏
    Make this more sir rich to all poor people🙏

  • @ramgopalram1723
    @ramgopalram1723 Před 3 lety +1

    Arumayana vilakkam ivarin vivasayam valarchi Pera manamarndha vallthukkal🙏🙏🙏

  • @muthukkaruppumuthukkaruppu2350

    தம்பி கேள்விகள் அருமை எதுவும் மிஸ் ஆகவில்லை.

  • @kamalkannakrishnan6814

    Very good

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Před 2 lety

    Very good.cultivated karuppu kavuni with 2kgs of seed and got yield of1250kgs and mapillai samba 2000kgs yield.Thank you.

    • @dinesh4008
      @dinesh4008 Před 7 měsíci

      Bro I want karuppu kavuni seeds

  • @mohamedhilal900
    @mohamedhilal900 Před 2 lety

    Hi bro naamma srilanka la irukirom eggaluku indha black rice thawai eppidi content paradhu plz Reply me bro

  • @ChandraHarithrra
    @ChandraHarithrra Před 2 lety

    God bless you

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Před 2 lety

    How much yield you got.

  • @sathyansrinivasan2308
    @sathyansrinivasan2308 Před 3 lety +1

    Where can I buy this person's rice from?

  • @MSDhiya
    @MSDhiya Před 3 lety +1

    Red rice cultivate panuvingala anna

  • @inbarasimanivasahan7053
    @inbarasimanivasahan7053 Před 3 lety +2

    We want rice, how to order, pls reply

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 lety +2

    Excellent

  • @prakashraj9303
    @prakashraj9303 Před 3 lety +1

    அருமை நண்பா 🤝🤝🤝

  • @sarathbabu762
    @sarathbabu762 Před 2 lety +1

    Where to sale ?

  • @anbasker2703
    @anbasker2703 Před 2 lety

    Seed kidikuma

  • @sivag520
    @sivag520 Před 2 lety

    Aruvadai kalam etthanai matham anna

  • @durairaj2775
    @durairaj2775 Před 5 měsíci

    உப்பு தண்ணீரில் முட்டை யை போடு அந்த முட்டை ஒரு ரூபாய் காயின் அளவு உப்பு கரைசல் மேலே மிதக்கும் அதுதான் சரியான கரைசல் பதம் அதில் விதை நெல்லை கொட்டி மேலே மிதக்கும் பதர் நெல் கருக்குய் நெல் போன்றவை மிதக்கும் அதை அப்புறப்படுத்தி விட்டு தேர்ந்த நல்ல நெல் விதைகளை நல்ல தண்ணீரில் கலந்து நன்றாக உப்பு கரைசல் போகின்ற வரை கழுவி சுத்தம் செய்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்

  • @ilayaraja2280
    @ilayaraja2280 Před rokem

    எந்த மாதம் நடவு பொடது இந்த நெல்

  • @vaniv.s6988
    @vaniv.s6988 Před 3 lety

    இதை நீங்கள் விற்கிரீர்களா கொரியரில் அனுப்பி கொடுக்க முடியுமா

  • @srishree8550
    @srishree8550 Před 3 lety

    Salt water la intha rice nalla growth akum ah sir??

    • @mahalakshmi.v1800
      @mahalakshmi.v1800 Před 3 lety +1

      Salt water la irunthu etuthathum again nalla thanni la once kaluvi etuthurunga....

  • @jeyapaul1848
    @jeyapaul1848 Před 2 lety

    அண்ணன் நல்ல பதிவு நன்றி விதை நெல் கிடைக்குமா நன்றி

  • @easwaramoorthyramasamy4804

    நித்யானந்தம் அவர்களுக்கு கருப்பு கவனி விதை நெல் வேண்டும். தயவுசெய்து உங்கள் போன் நம்பர் தாருங்கள்

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly Před rokem

    அரிசி வேண்டும்

  • @ssakthivadivel5420
    @ssakthivadivel5420 Před 3 lety +1

    அண்ணா உங்கள் நம்பர் தாருங்கள் விதை நெல் வேண்டும்
    உங்கள் இயற்கை விவசாயம் செயல்முறை மற்றும் விளக்கம் தெளிவாக இருந்தது

  • @sivag520
    @sivag520 Před 2 lety

    Kavuni arisi ku life time evvalavu nal

  • @hibbarafi9784
    @hibbarafi9784 Před rokem

    How much is 1 kg ? Where will we get it ?

  • @SatheeshKumar-mu2ti
    @SatheeshKumar-mu2ti Před rokem

    Don't give it to super markets.. they are selling with more profit.. you can sell..

  • @rsbeautycare2231
    @rsbeautycare2231 Před rokem

    சார் எத்தனை மாத்தில் அறுவடை?

    • @vani8322
      @vani8322 Před rokem

      140 நாட்கள்

  • @arulinfo4904
    @arulinfo4904 Před 3 lety +1

    Kaala alavu sollunga pa ...3 maasam ah neipair

  • @a.prabaharanarumugam9954

    Nadavu eptinu theliva sollunga anna

    • @boopsera
      @boopsera Před 3 lety

      ஒரு அடிக்கு ஒரு அடி இடைவெளி விட்டு நடவு போடவேண்டும்

  • @sivaramanr3150
    @sivaramanr3150 Před 3 lety +1

    Rate please sir

  • @karthikprasan8112
    @karthikprasan8112 Před 3 lety

    விதை நெல் கிடைக்குமா?

  • @sivaprasathsp3166
    @sivaprasathsp3166 Před 3 lety +1

    Anna nel kettaikuma

  • @aeromodelling4477
    @aeromodelling4477 Před 2 lety

    கருப்பு கவுனி விதை நெல் தேவை எனவே தொலைபேசி எண் பகிரவும்

  • @sakthirishi4448
    @sakthirishi4448 Před rokem

    Ethukku da pesumpothu sirikkira ..

  • @cringecorner6936
    @cringecorner6936 Před 3 lety

    Bro avunga number kidaikuma bro

  • @vekatachalamm4419
    @vekatachalamm4419 Před 3 lety

    Super bro your no

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r Před 3 lety +2

    05:20 what is meant by koozhungi ?
    04:40 what is that? Paa**** I don't understand. Pls explain those technical words when ever you used.
    03:49 good question..
    Why don't you try full life of karuppu kavani ie. Like shoot a video of seeding, planting, harvesting, etc.
    FYI I'm new and about to start farming. Pls advice

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  Před 3 lety

      Koozhungi is good plant

    • @mannvaasam
      @mannvaasam Před 3 lety +1

      Kolunji is a useful weed, it grows on it's own in uncultivated / fallow land. It's botanical name is Tephrosia purpurea.

    • @user-gu9bp2cz2r
      @user-gu9bp2cz2r Před 3 lety +1

      @@mannvaasam cool. Thanks

    • @mayilravanan
      @mayilravanan Před 3 lety +1

      @@mannvaasam Thanks

  • @mmano123
    @mmano123 Před 2 lety

    No please

  • @kaliappanmc4925
    @kaliappanmc4925 Před 2 lety

    Bro shopname mobile no sendme thankyou

  • @prakashj6182
    @prakashj6182 Před 3 lety +1

    Avanga contact number kidaikkuma bro ..

  • @aks100deva2
    @aks100deva2 Před 3 lety +1

    இவர்கள் போன் நம்பர் கிடைக்குமா

    • @prakashgp5679
      @prakashgp5679 Před 3 lety +1

      கருப்புகவுனி நெல் 🌾 விதை உள்ளது.விலை ரு-100/kg......மட்டும் மாப்பிள செம்பஆ நெல் உள்ளது விலை ரு-45/ மாவட்டம்-புதுக்கோட்டை , பிரகாஷ் போன் 7373432159

    • @nithyorganicfarm2190
      @nithyorganicfarm2190 Před 3 lety +2

      8147820588

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r Před 3 lety

    I didn't get any response from him.. I used contact number from description box.. pls get touch him to response so i get seeds..

  • @ncaiasacademy
    @ncaiasacademy Před 2 lety

    விவசாயி phone number pls