#BREAKING

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #BREAKING: வயநாடு நிலச்சரிவின் கோரத் தாண்டவம்.. ட்ரோன் காட்சிகள் | PTT
    #Wayanad #WayanadLandslide #Landslide #Kerala #KeralaNews #NaturalDisaster #LandslideUpdate #KeralaLandslide #DisasterRelief #RescueOperations #WayanadNews
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Komentáře • 186

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq Před měsícem +59

    வயல்நாடு கட்டிட நாடு ஆனதால் இன்று நிலச்சரிவு நாடாகிவிட்டது 😢

  • @jeyagurusamymjjs.7806
    @jeyagurusamymjjs.7806 Před měsícem +17

    அழகான ஊர் இயற்கையின் கோர தாண்டவம் நெஞ்சை உலுக்குகிறது.நல்ல பிரதேசம் வயநாடுபகுதி.இன்று பரதேசம் போவது வருத்தம் அளிக்கிறது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢இறந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 Před měsícem +12

    இறைவனின் அசுரத் தாண்டவம்.ஐயோ கடவுளே

  • @vino793
    @vino793 Před měsícem +14

    போற போக்க பார்த்தா
    கேரளா இன்னும் கொஞ்ச நாள் ல
    சமநிலை பகுதியா ஆகிரும் போல

    • @neelakandanneel7200
      @neelakandanneel7200 Před měsícem +5

      Kandippa nadakka pogudu

    • @CJ-si4bm
      @CJ-si4bm Před měsícem +1

      Mullaperitar dam vedichu sitarum nesrtadom soldrthu👽👽👽🤬🤬🤬🤬

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Před měsícem +6

    இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்தால் இதான் கதி அங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கியாச்சி அப்புறம் அனுபவிக்க வேண்டியதுதான்

  • @user-xl9yq4vr1s
    @user-xl9yq4vr1s Před měsícem +9

    எல்லாம் ஆண்டவன் செயல்🙏🙏🙏🙏🙏

  • @sugunasekaran614
    @sugunasekaran614 Před měsícem +7

    மலைக்கு மேல் பங்களா அடுக்குமாடிகள் கட்டினா தாங்குமா? மக்களும் அனுமதி கொடுக்கும் அரசும் யோசிக்கனும் இனியாவது மலைகளை விட்டுவிடுங்கள் சமதளத்திற்கு வாருங்கள்!

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před měsícem

      அனுமதி இல்லாமல் கட்டி இருப்பார்கள்.

  • @thambinelloore7795
    @thambinelloore7795 Před měsícem +5

    Very big tragedy.
    May the biggest in Kerala. Act quickly to save life..😢😢😢

  • @kulandaia3210
    @kulandaia3210 Před měsícem +1

    இயற்கையின் வாழ்வில் நாம் குறுக்கிடக் கூடாது..
    காலமான நம் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன்.

  • @kanakeswarikanakeswari162
    @kanakeswarikanakeswari162 Před měsícem +9

    ட்ரோன் கேமரா மூலமாக அங்கு சென்று பார்க்க முடியுமா? முடிந்தால் மிக விரைவாக சென்று காப்பாற்றுங்கள் 😢

  • @seenivasagaperumals.veluko4636

    ஹெலிகாப்டர் இந்தியாவில் இல்லைபோலிருக்கிறது அதனால்தான் பாதை இல்லாமல் குறிப்பிட்ட பகுதியை அடையாயமுடியாமல் மீட்புக்குழுவினர் வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் என எண்ணுகிறேன் .

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul Před měsícem +13

    என்ன சோகம்? அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @kunhiprasad8822
    @kunhiprasad8822 Před měsícem +3

    Kerala makkal Salute ❤️❤️❤️❤️❤️MK Stalian ❤❤❤❤❤for your help ❤❤❤❤

    • @suguthan9076
      @suguthan9076 Před měsícem +1

      Rebuild mullaperiyar first or else we will lose thousands of life

    • @CJ-si4bm
      @CJ-si4bm Před měsícem

      Antha stalin kitt pedi മുല്ലപെരിയാർ dam de commision pannunge 😢😢😢

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu Před měsícem +28

    இயற்க்கைக்கு முரணாக நடந்தால் இதுமாதிரிதான் நடக்கும்!

    • @Ynev87
      @Ynev87 Před měsícem +3

      Ennaaa man murann parannu olarittu irukke

    • @arunyt8325
      @arunyt8325 Před měsícem

      Onnaellam peththangala illa pendangalada krna pyale athunaladhan nee ippadi irukinga

  • @Krushnasami_vinodhan..
    @Krushnasami_vinodhan.. Před měsícem +1

    இறந்த அப்பாவி மக்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்..😭😭🙏🙏🙏

  • @user-uz6cq7mo6i
    @user-uz6cq7mo6i Před měsícem +1

    Kedu kettavana thernthedutha makkalu ku kadavul kodutha parisu.valthukal.

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 Před měsícem +1

    I have seen vayanad area last year When compare to kodaikanal and ooty, vaya nad place is good for natural beauty. Lot of trees, rivers are surrounded vayanad

  • @pulikutty3999
    @pulikutty3999 Před měsícem +6

    அது சாலியாறு. சின்ன ஆறு தான். ஆனா இப்போ😮😮

  • @eswaranm4178
    @eswaranm4178 Před měsícem

    Our family visited vayanadu last year and stayed there one week. Their kindness and hospitality unforgettable and always remember them. Very sad to hear the tragedy happened in vayanadu.

  • @jeeva7201
    @jeeva7201 Před měsícem +28

    இது பொதுவாக மனித குலத்திற்கு வந்த துயரம். இதை கூட அரசியல் ஆக்கும் மிருகங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்.😢

    • @peterjohn3673
      @peterjohn3673 Před měsícem +2

      அரசியல்வாதிகளுக்கு லாட்டரி டிக்கெட்டில் முதற்பரிசு கிடைத்தது போல் காற்றடிக்கும் போது சுருட்டிக்கொள்ள கற்றுக் கொண்டவர்கள்.

  • @nitheeshk4352
    @nitheeshk4352 Před měsícem +33

    ஊட்டி,கொடைக்கானலில் மலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டும் நாதாரிகளுக்கும் இது போல நடக்க வேண்டும்

    • @peaceful4977
      @peaceful4977 Před měsícem +4

      What a cruel mindset...

    • @mohammadmaahir3668
      @mohammadmaahir3668 Před měsícem +3

      சாபம் வேண்டாம் சகோதரரே

    • @hakeshmobiles
      @hakeshmobiles Před měsícem +2

      bro na vera november ootyku pogaporen bayamuruthadheenga

    • @rameshchemist865
      @rameshchemist865 Před měsícem

      Unga kooda poi padu dapunda

    • @akpeace1732
      @akpeace1732 Před měsícem

      Nee Ootyku verumbo athu nadakum apo neeyum senthu poguva athu okayvaa

  • @nishant7458
    @nishant7458 Před měsícem +2

    Save Kanyakumari mountains.Kerala has so many mountains but breaking our Kanyakumari mountains purpose of vizhinam harbour in Trivandrum 😡😡😡😡😠😠😥😥😥😥😥you all return gives medical waste,chicken waste etc…😭😭😭😭😭😭😭😭😭

  • @VVijay-vp5es
    @VVijay-vp5es Před měsícem +3

    மக்கள் பாவம் செய்து விட்டனர்

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 Před měsícem +1

    வருடம் வருடம் கேரளாவில் இது போன்ற சோகம் 😮😢.. பயமாக உள்ளது

  • @123rajaind
    @123rajaind Před měsícem +2

    செய்தியாளர் மகேஸ்வரன் விளக்கிய விதம் அருமை

  • @pkm.gopalakrishnanatchutha9391

    இறைவா இதென்ன சோதனை

  • @manigandanmani4818
    @manigandanmani4818 Před měsícem +11

    பெண்கள் சபரிமலை செல்கின்ற போதெல்லாம் இப்படி நடக்கிறது இனிமேலாவது விளையாட்டு கூட இப்படி செய்ய வேண்டாம் 🙏

    • @babu.natarajan
      @babu.natarajan Před měsícem

      1924 இல் கூட இதை விட மோசமான வெள்ளம் வந்தது திரிச்சூர் முதல் குட்டநாடு வரை அப்போது எந்த மகளிர் சென்றனர். இயற்கையை வெல்ல யாராலும் முடியாது காடுகளை அழித்தல், ஆற்றுப் படுக்கைகளைத் திருடுதல், மணல் திருட்டு, மலை உடைப்பு, அதீத கரியமில வாயூ வெளியேற்றம் இதுப் போல காரணங்கள் இருக்கிறது. இதையும் அரசியலாக்காதீர்கள்.

    • @MrudhulaManii
      @MrudhulaManii Před měsícem +1

      Thats not true god is no wr

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl Před měsícem +4

    மாடு தின்னால் மந்த புத்தி சுண்டி நீலம் கூடும்

  • @rsandhya3990
    @rsandhya3990 Před měsícem +1

    We cannot save the nature. Because we r not worrying about nature. We distorting nature one by one. Nature is showing there really face for us. We want to face it. When floods coming we r all shuting afterwards we r not relise our mistake. Any how iam also malayali iam also praying to God to save there life. Thanks for Modiji honour Prime minister our great Air force and Army soldiers and Great hearted people's. God bless our kerela and save our kerela people's life.😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshajohn7346
    @rameshajohn7346 Před měsícem +1

    கடவுளே உம்முடைய பிள்ளைகள்... அவர்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்? உமக்கு தெரியும் ராஜா. ஜீவனோடு காத்து கொள்ளுங்க ஐயா நன்றி. ஆமென்...🙏🙏🙏

  • @user-ch5er6we2z
    @user-ch5er6we2z Před měsícem +3

    God please help them😢😢😢

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os Před měsícem +1

    இயற்கையை செயற்கையாக்கிட முயன்றதின் விளைவு

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 Před měsícem +2

    எங்களின் உறவுகள் கூட அங்கிருந்தனர்.என்ன ஆனார்களோ தெரியவில்லை

    • @amarawathichithranathan1949
      @amarawathichithranathan1949 Před měsícem

      எமது உறவுகள் பிரச்சினை ஏதும் இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதென தகவல் வந்தது

  • @muthunadan
    @muthunadan Před měsícem +10

    அதானி குழுமத்திடம் இந்தப் பிரச்சனையை விட்டுவிட்டால், அவர்கள் அழகாக அனைத்ததையும் தரைமட்டம் ஆக்கித் தருவார்கள். நிலச்சரிவு என்பதே இருக்காது. மலைகளையே தரைமட்டம் ஆக்குபவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 Před měsícem

      Ot5ha correct un poolku mudiya raghul or stallipannikittu kudu supera savaram pann7vanga

    • @iginjasper7076
      @iginjasper7076 Před měsícem +3

      அருமையான பதிவு சகோதரர் முத்து நாடான் அதானியிடம் கொடுத்தால் இந்த இடத்தில் எல்லாம் மழை நிலச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படாத பேரீச்சம் மரங்கள் வளரும் நிலபகுதியாக மாற்றி தருவார் கன்னியாகுமரி மாவட்டத்தில் அந்த பணியில் இரவு பகலாக உழைத்து வருகின்றனர் 😅😅😅

  • @arulsamy5774
    @arulsamy5774 Před měsícem

    கடவுளே இயற்கை நிறைந்த அழகுடன் கூடிய இடங்களில் மனிதன் வாழ கூடாதா

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf Před měsícem +1

    ஆழ்ந்த இரங்கல்

  • @srivenkateswarababu9327
    @srivenkateswarababu9327 Před měsícem +24

    வயநாடு மக்கள் 10 வருடங்களாக மிக துயரம் அடைந்து வருகின்றனர் . வயநாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.

    • @Arimakarnan
      @Arimakarnan Před měsícem

      What do you mean?

    • @user-st5pi7vg3c
      @user-st5pi7vg3c Před měsícem +1

      ​@@ArimakarnanHe means that Islamists playing cruel and try to create one more" , Mapplas" agitation! by killing the Hindus!!

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 Před měsícem +1

    அதிகமான உயிர் உடமை இருக்கலாம். மண் மலை நிலம். பலமான மழை பெய்தால் கரைந்து விடும்

  • @freefirehero5382
    @freefirehero5382 Před měsícem +1

    Long long ago kerala is god's own country. Lose of humanity it becomes cursed country. Try to understand human other wise this is not you state people's has to face `not this'

  • @n.p.murugan8505
    @n.p.murugan8505 Před měsícem +12

    பேசிய சாவடிக்கிராங்க

  • @Loganathan6153
    @Loganathan6153 Před měsícem +1

    😢😢😢

  • @thebot1973
    @thebot1973 Před měsícem +2

    Why do you have to continuously mention the drone.

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 Před měsícem

    ஹெலிகாப்டர் மூலமாக மேலே உள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை காப்பாற்ற முடியாதா

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Před měsícem +20

    இத்தாலிய இளவரசர் இம்ச அரசன் பப்பு எங்க போனார்..
    அவன் பேசினா, இழுத்துட்ருக்கும், உயிர் கூட, போயே போய்டும்

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před měsícem +1

      paithiyam piditha 3 percent echa sanghi maamma...vegu viraivil sanghigal muzhuvadhu azhindhu ozhivar !

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg Před měsícem +1

      Alpha budhi

    • @Arimakarnan
      @Arimakarnan Před měsícem +1

      😂😂😂 ji kodutha antha 15 lakhs pannatha vachi kaapathirlam. 😂

    • @SabaSara-zs2pg
      @SabaSara-zs2pg Před měsícem

      @@Arimakarnan திருந்தாத ஜென்மங்கள் டா

  • @arulvivekkumar5182
    @arulvivekkumar5182 Před měsícem +1

    Super

  • @Pavithraprabhu06
    @Pavithraprabhu06 Před měsícem +3

    Kerala ppls Video Vangi Unga Sticker potu .. ithula kuda tv vilambaram .. lack 0f knowledge 4.5 kms Up side

    • @user-tu7ui5js2p
      @user-tu7ui5js2p Před měsícem

      Itha vida kevalamaana velai lam paarpanuga.....news channel kaaranga

  • @muralidharans9482
    @muralidharans9482 Před měsícem

    பாவம் மக்கள்

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq Před měsícem +1

    Deforestation and vast expansion of Tea plantation estates is also one reason for land slides....😢😢😢

  • @rangarajan9862
    @rangarajan9862 Před měsícem +2

    மரங்களை அதிகமாக நடுங்கடா 🙆🏻‍♂️

    • @arunyt8325
      @arunyt8325 Před měsícem

      The conflict is natural and falsely, he comes next and comments without knowing anything😂

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw Před měsícem

    Rescue team must be safe nd take care ..

  • @viswanathanswaminathan545
    @viswanathanswaminathan545 Před měsícem

    Vainadu incident government close their eyes. If not continue please do that. First. That place will be protected nobody built building

  • @tkpssn
    @tkpssn Před měsícem

    பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்காமல் சேர்த்து வச்சிக்கிட்டே இருங்க. நிலம் சரியாமல் இருக்கும்.

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd Před měsícem +1

    status of estates ? any damage sir?

  • @CJ-si4bm
    @CJ-si4bm Před měsícem +1

    De commision mullapaeriyar dam ☠️☠️☠️☠️very dangerous situvation 😢😢😢

  • @iam-manojkumar
    @iam-manojkumar Před měsícem +1

    Wayanad MP Rahul enga,

  • @duraisamy6156
    @duraisamy6156 Před měsícem

    மீலாத் துயரம் ஆழ்ந்த இரங் கல்

  • @Lakshana-mf9ji
    @Lakshana-mf9ji Před měsícem

    Please kerala government immediately action now

  • @palanisamya6732
    @palanisamya6732 Před měsícem

    We are using neutral more.this very difficult .using natural properly.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Před měsícem +2

    இயற்கயழிவு இயல்பு வாழ்வழிவு👎

  • @DhavaSelvan-wm6iu
    @DhavaSelvan-wm6iu Před měsícem +1

    Kerala chief minister ena panraru step eduka sollu inga

  • @rkuvideo
    @rkuvideo Před měsícem +1

    Why rescue team not using Helicopter ?

  • @saravanasaravan3665
    @saravanasaravan3665 Před měsícem

    😢😢😢😢😢😢😢😢

  • @syedmohamed7079
    @syedmohamed7079 Před měsícem +5

    ராகுல்காந்தி அவர்களுக்கு வந்த சேரனை

  • @jayakumarjayakumarpr3387
    @jayakumarjayakumarpr3387 Před měsícem +1

    😮😢😅😂people help sir

  • @Periyasamy-qr6jp
    @Periyasamy-qr6jp Před měsícem

    பாரதமாதா நீ கோபம் கொள்ளாதே உனது மக்கள்

  • @sajithajoseph9223
    @sajithajoseph9223 Před měsícem +1

    Please don't, distroy nature.kanyakumari Dist ikkum ithae. Nilamai than Vara pogirathu.

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 Před měsícem

    Pavam

  • @shanmugasundaramk228
    @shanmugasundaramk228 Před měsícem

    Makkal thuyarathil ullarukal comments pondarathay parthu panugapa pavam makkal😭😭

  • @shankarshanmugam8811
    @shankarshanmugam8811 Před měsícem

    Very sad

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Před měsícem

    வயம் என்றால் தண்ணீர். இது தமிழ்ச் சொல். சீரங்கத்தார். வயம் என்றால்

  • @user-db8kb9rz6w
    @user-db8kb9rz6w Před měsícem

    Pls helping now

  • @sivaranjani8753
    @sivaranjani8753 Před měsícem

    😢😢😢😢

  • @gpalanikumar9981
    @gpalanikumar9981 Před měsícem

    Very sad news😢😢😢

  • @Madhuk131
    @Madhuk131 Před měsícem

    Update 83 dead... 3:13pm... Landslide @wayanad

  • @mageshwarichn5295
    @mageshwarichn5295 Před měsícem +1

    வேதனையாக இருக்கு

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir Před měsícem

    Pash madu kolai athikam nadakum manilam Kerala pashmadu rathtam ara odothu

  • @kamarajp7762
    @kamarajp7762 Před měsícem

    இந்திய ஹெலிகாப்டர் சேவை என்னாச்சு? அரசு இயங்குறதா?

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Před měsícem

    😭😭😭

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q Před měsícem +1

    Neerodaikalil. Vedugal. ! Kattidangal. Amainthathu. Pole. Ullathu. ! Eyarkkaiyodu. Naam. Vilagi. Erukka. Veandum. ! Thuyaramadaintha. Makkalukku. Anaivarum. Uthava. Veandum. Varunthugirean.

  • @MrudhulaManii
    @MrudhulaManii Před měsícem

    Athan place apdi thryuthula apm ena mythuku anga veedu katanum wrst people wrat gvt

  • @kanasri2735
    @kanasri2735 Před měsícem +2

    பேய் ஓட்டுபவனுக்கு நல்ல பிழைப்பு 👿👹🎃

  • @MrudhulaManii
    @MrudhulaManii Před měsícem

    Ella varusham ithu oru velai ithuga thimiruku vera place poi tholaiyaruthu anga than veedu katanuma enaa

  • @boopathiperiyasamy6160
    @boopathiperiyasamy6160 Před měsícem +2

    வெள்ளம் செல்ல வழிவிட்டு வீடுகள் கட்டி இருந்தால் மனித உயிரிகளின் சேதமானது குறைவாக இருந்திருக்கும். 😢

    • @vijayakumarm1423
      @vijayakumarm1423 Před měsícem

      Mountain area, land slide is possible due to more rain.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Před měsícem

      ​@@vijayakumarm1423heavy rain is not a abnormal thing to western ghats. The main reason for extensive landslides nowadays was the result of deforestation, road project on the mountains, expansion of tea and coffee estates. Only afforestation help the states across the ghats. Don't blame rain. This rains are normal only

  • @leninpathavachalam2014
    @leninpathavachalam2014 Před měsícem

    😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai Před měsícem

    Bad news, 😢😢

  • @Truth2023teller
    @Truth2023teller Před měsícem +12

    சில நாள் முன்பு 10000 பசுமாடுகளை வெட்டி கொன்று beef பிரியாணி தின்னானுங்க. சாகட்டும். பசுவின் சாபம் எல்லாரையும் சாகடிக்கும். இனியாவது பசுமாடுகளை கொல்லாதீர்கள்

    • @SumathiDass27
      @SumathiDass27 Před měsícem

      Correct Correct very Correct அப்படி தான் செய்கிறார்கள் 😮😢 beef briyani , beedi, கள்ளு சாராயம் எல்லா கெட்ட பழக்கம் உண்டு அவர்களுக்கு 😮😢

    • @akpeace1732
      @akpeace1732 Před měsícem

      Poda deei

    • @rameshrajan7024
      @rameshrajan7024 Před měsícem +1

      Chicken mutton fish ellam uyir elliya
      Summa ularaathae

    • @mohammedyahya3648
      @mohammedyahya3648 Před měsícem

      ஆர்எஸ்எஸ் பரப் பன்னிகள் எல்லாவற்றிலும் மதவெறியை வெளிப்படுத்துவார்கள் இறந்தவர்கள் பற்றி எவ்வளவு கொடூரமான பதிவு இது

  • @cpsamy1809
    @cpsamy1809 Před měsícem

    En ithayam norungivitthathu.. kadavule un nadu athu ..

  • @DarkSkylife
    @DarkSkylife Před měsícem +1

    Where is ur MP ராகுல் ஜி

  • @JayaLaskami
    @JayaLaskami Před měsícem

    😢😅

  • @MathyVathana-jg9yf
    @MathyVathana-jg9yf Před měsícem

    Pakka rompa kasdama erukku

  • @srvadivel2427
    @srvadivel2427 Před měsícem

    Kadukalaiyum. Mannayum. Hadutha. Pathippu.

  • @arunkumarpm8494
    @arunkumarpm8494 Před měsícem

    Sorry guys

  • @JayaLaskami
    @JayaLaskami Před měsícem

    ஜய qwa

  • @KARTHIGAISRLVAMKARTHIGAISELVAM

    MADUKARE.THINU..
    IYARKAI.VEDATHU.MALLAI.VELLAM.NELASARIVU..JAKERATHAI

  • @jalaju.kumari4828
    @jalaju.kumari4828 Před měsícem

    Rumba thappa pesana akka or annakalkkake ....,
    I am from Kerala... Kerala oru serinja land.athavath 60° + serinja land. Intha landil land slide adikkadi vannitt thaa irukk.. ith aaraleyum Stop panna mudiyath. Inga vazhana peoplekk life thaa mukhyam .andha money mela aasai kedayath. Oruvatti vann parunge... Aprom judge pannunge..neenga eppothume ungalude nadai thaa kaappatha nokkarth.. aanaa ingai naadei 50 yrs approm kanama povangeii.. athinale andha manushyanukk thaa vilai kodupoange... Anakk avalovu tamil theriyath....
    Ivalovu pesiriyenee... Ennude akka thabinge en kanmunnadi thaa olichu poyitten... Thappa mattum pesidathee... Ellarkkume indha bhoomiyil vazha aasai irkk.. we r not tamilan, Indian, malluz... We r humans!

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan Před měsícem

      But wayanad la athigama real estate projects vantuirukrathu unmaiya poiyya, only forests help mitigate the landslides otherwise no one could stop this disasters. Anyway don't take concern on such commenters. Tamilnadu also floats during north east monsoon. Natural calamities are common for all . Not specific to Kerala or TN. Ungal oorin iyarkai amaipai sithaivadaiyamal pathukonga appo than ithu maari massive scale la destruction varathu

    • @jalaju.kumari4828
      @jalaju.kumari4828 Před měsícem

      @@bavichandranbalakrishanan enakku ivalavu Tamil theriyath Anna... Iruthalum konjom purinjitten...

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Před měsícem

    So raghulgan pool perisu, ottha raghul pathya nee oru thirdan

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i Před měsícem

    மோடி வருவாரா

  • @jagadeesh.mramanujam5418
    @jagadeesh.mramanujam5418 Před měsícem

    புண்........தருதலை இதேபோல் பூமிக்குள் போக வேண்டும் 😂😂

  • @Mahalingam-ch4ep
    @Mahalingam-ch4ep Před měsícem +25

    ராகுல் காந்தி எங்கடா போனான்

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 Před měsícem +11

    மாட்டை கொன்று தின்னாதீர் மலையாளி'ஸ்

    • @shabindhasan7679
      @shabindhasan7679 Před měsícem +2

      Dei komali Nee enna sapdura😮

    • @shanujohn9262
      @shanujohn9262 Před měsícem +3

      நீ மாட்டு சாணம் சாப்பிடு

    • @rameshm-rz8kb
      @rameshm-rz8kb Před měsícem

      ​@@shanujohn9262poda pavada naye
      U r a barking dog

    • @abdulmohideen2653
      @abdulmohideen2653 Před měsícem

      நீ எந்த உயிரனத்தையும் சாப்பிடாதே ( காய்கறியும், மாமிசமும்). காய்கறிகளும் ஓர் உயிரனம் தான்.

    • @jeeva7201
      @jeeva7201 Před měsícem +4

      Appo meen saapta sunami varuma?