பாரம்பரிய நெல் சாகுபடியில் அமோக லாபம் ஈட்டும் சாதனை இளைஞர்!

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2020
  • இரசாயன விவசாயத்தில் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நஷ்டம் ஏற்படுவதை உணர்ந்து, இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டார் இந்த விவசாயி. நாட்டு நெல் ரகங்களின் மதிப்பை உணர்ந்து, தற்போது நல்ல லாபம் ஈட்டி வரும் இந்த இயற்கை விவசாயயின் பகிர்வு, இயற்கை விவசாயம் லாபம் ஈட்டுவதற்கான விவசாயம் என்பதை நிரூபணம் செய்கிறது.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
    Click here to subscribe for Isha Agro Movement latest CZcams Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Komentáře • 125

  • @rameshe7952
    @rameshe7952 Před 3 lety +4

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் அண்ணா நன்றி
    நானும் இயற்கை விவசாயம் செய்து வருகிறோன் நானும் சென்ற வருடம் கருப்பு கவுணி' மாப்பிள்ளைச் சம்பா நெல் சாகுபடி இயற்கை முறையில் சாகுபடி செய்து இருந்தேன்
    இது போல் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளை மக்களிடம் கொண்டு சென்று எங்களை போன்ற இயற்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தும் ஈசாவிவசாய இயக்த்திற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க இயற்கை விவசாயிகள் - வளர்கஇயற்கை விவசாயம்
    வாழப்பாடி ரமேஷ்

  • @shanmugasundaramsankaran1032

    மிக அருமையான பதிவு..
    அனைத்து தர்சார்பு இயற்கை விவசாயிகளுக்கு நல்ல ஊக்கத்தை குடுக்ககூடிய பதிவு..
    இஷா பசுமை கரங்களுக்கு நன்றி. 🙏
    வெங்கடேசன் அண்ணாவின் கைபேசி எண் பகிரவும்..

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 2 lety +3

    அருமை அருமை பயிரை பார்க்கும்போதே மகிழ்ச்சியாக உள்ளது.

  • @user-dj2sh5qt7l
    @user-dj2sh5qt7l Před 2 lety +1

    அருமை அண்ணா.நானும் உங்களை போல் இயற்கை விவசாயம் செய்கிறேன்.முதல் முறையாக சீரக சம்பா பயிரிட்டுள்ளேன்.

  • @jayapriyastores8794
    @jayapriyastores8794 Před 11 měsíci

    நன்றி உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 Před rokem +1

    சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்

  • @indianafarms4173
    @indianafarms4173 Před 3 lety

    அருமைங்க தோழர் , தங்கள் தொலைபேசி என் , நானும் இந்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் என்னோடையது பல பயிர் சாகுபடி, இந்த முறை நானும் கிச்சலி சம்பா, ஜீரக சம்பா விதைபதர்கு எடுத்தூள்ளேன்.

  • @madasamym5290
    @madasamym5290 Před 3 lety +1

    Super brother you are great men God bless you all family

  • @krishnarajanr
    @krishnarajanr Před 3 lety +2

    Namaskaram.Very useful information from Educated Organic farmer in Paddy. We have to appreciate and encourage such farmers. Best wishes.

  • @lollipopkuttys9815
    @lollipopkuttys9815 Před 3 lety +2

    Ayya Nanum Ithu than muthal murai iyarkai vivasayam seiya poren ennaiyum ellarum kindal seiranga aana Nan athai porutpaduthama ennudaiya velaiya seikiren ungalathu inda video partha udan enaku Innum athika nambikai vanthullathu nandri 🙏🙏🙏🙏

  • @sbharathsbharath9977
    @sbharathsbharath9977 Před 3 lety

    சிறப்பு மிக்க சிறப்பு

  • @Myjourneymk...
    @Myjourneymk... Před 3 lety

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jeyaprakashfrancisxavier4286

    Superb a great effort

  • @eswaribalan164
    @eswaribalan164 Před 3 lety

    Super. Well done.

  • @pragan1
    @pragan1 Před 3 lety

    Isha doing great job

  • @kumarvelu9967
    @kumarvelu9967 Před 3 lety

    மிகவும் அருமை ஐயா

  • @muthukumara1925
    @muthukumara1925 Před 3 lety

    அருமையான பேச்சு அண்ணன் 👌👌👌

  • @idreesvanishavanisha8367

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா

  • @senthilvel5743
    @senthilvel5743 Před 3 lety +1

    Super bro. God bless you

  • @Jason0088
    @Jason0088 Před 3 lety

    மிக மிக அருமை அண்ணா

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 Před 3 lety

    வாழ்துக்கள்..

  • @veeremenethanapal6355
    @veeremenethanapal6355 Před 3 lety

    Arumai

  • @rlakshmay
    @rlakshmay Před 3 lety

    Congratulations Mr Venkatesh !

  • @afrusamal1195
    @afrusamal1195 Před 3 lety

    What is the variety of paddy

  • @senthililangovan4652
    @senthililangovan4652 Před 3 lety

    very nice

  • @mohanrajr8545
    @mohanrajr8545 Před 3 lety

    Very good sir

  • @rengarajansupperannarajan9604

    நன்றி

  • @arulmozhiarulmozhi6539

    Very good

  • @saranyaa8285
    @saranyaa8285 Před 3 lety

    Hi sir How to control rat damaging in paddy

  • @kishal3429
    @kishal3429 Před 3 lety +1

    Super sir.

  • @aathisaravanan7289
    @aathisaravanan7289 Před rokem

    இயற்க்கை விவசாயம் செய்ய ஆவலாக உள்ளேன் கருப்பகவுனிவிதை கிடைக்கும ஐயா சரவணன் திருக்கோவிலூர்

  • @alagubharathi4523
    @alagubharathi4523 Před rokem

    அருமை அண்ணா 👍 வாழ்த்துக்கள்

  • @Santhosh-Chennai
    @Santhosh-Chennai Před 3 lety

    valthukaal brother

  • @mohanrajr8545
    @mohanrajr8545 Před 3 lety

    Super

  • @rengarajan6764
    @rengarajan6764 Před 3 lety

    அருமை அண்ணா💐💐💐💐

  • @indianeagle8924
    @indianeagle8924 Před 3 lety

    Good

  • @sundaraganesans173
    @sundaraganesans173 Před 3 lety

    Vidai seeds engo bro kidaikuthu pls sollunga bro

  • @ayyappansay9023
    @ayyappansay9023 Před 3 lety

    Super Sr

  • @sumathip906
    @sumathip906 Před 3 lety

    Super. Super thambi.

  • @ramarpandiarm3119
    @ramarpandiarm3119 Před 3 lety

    Super sir

  • @subashs6005
    @subashs6005 Před 3 lety

    I'm from tiruvannamalai I want a seeds to do

  • @nijanthanmech1642
    @nijanthanmech1642 Před 3 lety

    Sir organic camp next yengha nu location podungha ...

  • @PasupathiS-oq2sd
    @PasupathiS-oq2sd Před 3 lety +1

    Welcome

  • @AjithKumar-se3sj
    @AjithKumar-se3sj Před 3 lety

    சூப்பர் அண்ணா

  • @ramamoorthyj2750
    @ramamoorthyj2750 Před 3 lety

    How to contact you sir need to purchase rices

  • @mohanrajr8545
    @mohanrajr8545 Před 3 lety

    மகிழ்ச்சி அளிக்கிறது

  • @nammhallichinchalli9587

    Super anna

  • @venkatesanvenkatesan2130

    நன்று

  • @yuvarajrmy2404
    @yuvarajrmy2404 Před 3 lety +1

    Vazthukall vegadesan

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 Před 3 lety +3

    Brilliant ❤️❤️❤️❤️

  • @murugesankanusamy2817
    @murugesankanusamy2817 Před 2 lety +1

    அவருடைய அலை பேசி எண் வேண்டும் தோழா

  • @subramanyampichika553
    @subramanyampichika553 Před 3 lety

    Vivasayi avargalin tholaipesi enn kidaikkuma sir

  • @govindharajgovindharaj2826

    Super sago

  • @karavi2000
    @karavi2000 Před rokem

    ஈசா விவசாய இயக்கம் - சரவணன் அவர்களின் தொடர்பு எண் கிடைக்குமா? நன்றி!

  • @user-nf9cq8hz6f
    @user-nf9cq8hz6f Před 3 lety

    விதைகள் வேண்டும்

  • @user-mm6qb2od5z
    @user-mm6qb2od5z Před 3 lety +1

    வெங்கடேஸ் அண்ணாவின் தொடர்பு எண் தேவைங்க அண்ணா.

  • @tgomoviemovie4899
    @tgomoviemovie4899 Před 3 lety

    Entha place nu sollave illa

  • @arunraj5015
    @arunraj5015 Před 3 lety

    Sir Naan Chidambaram Inga Isha Nursery Pakkathula Enga Irukku?

  • @prakashraja6089
    @prakashraja6089 Před 3 lety

    intha ragam ella market enga irukkum

  • @orangeorganics9975
    @orangeorganics9975 Před 3 lety

    Namaskaram.
    Everytime you interview the farmer, please share their location, name and contact number in description.
    Thank you.

  • @gunaseelan7455
    @gunaseelan7455 Před 3 lety

    ஐயா பயிர் அருமை தொடர்பு எண் கூறுங்கள்.

  • @thambirajahkugathas863

    தேவை H4 நெல் 135 நாள் ஆறு வடை பாரம்பரிய நெல் இனம் சிவப்பு அரிசி plz

  • @gunaseelan7455
    @gunaseelan7455 Před 3 lety

    ஐயா காரைக்குடியில் பர்மா கவுனீ என்பது தவறு என நினைக்கிறேன்.

  • @gurupathuka
    @gurupathuka Před 3 lety

    🙏🙏

  • @thamizharasan6478
    @thamizharasan6478 Před 3 lety

    அண்ணா எனக்கு பாரம்பரிய ரக விதைகள் வேண்டும்... கிடைக்குமா

  • @ThamizharasanAgri
    @ThamizharasanAgri Před 3 lety

    அண்ணா பாரம்பரியம் நெல் விதை கிடைக்குமா

  • @sosweetsan
    @sosweetsan Před 3 lety

    Can you share this farmer contact details?

  • @vickyvignesh520
    @vickyvignesh520 Před 3 lety +2

    விதை இருந்தால் சொல்லுங்கள் எனக்கு வேண்டும்

    • @chandranchandhu3935
      @chandranchandhu3935 Před 3 lety

      ஊஸபுபுளளுனாறஏனாறுறுறுறறாநநநறுபபபுபுறபுனபுபு

  • @s.revathi4195
    @s.revathi4195 Před 11 měsíci

    sir enakku thooyamalli seed vendum

  • @_Wikki_official
    @_Wikki_official Před 3 lety

    Venkatesh Anna Mobile Number Kuduga bro

  • @rameshdir1930
    @rameshdir1930 Před 3 lety

    👍👍👍👍💐💐💐

  • @shakthivelshakthivel42
    @shakthivelshakthivel42 Před 3 lety +1

    அண்ணா இந்த வெள்ளைப்பொன்னி நெல் நடவு வழிமுறை சொல்லுங்கள் அண்ணா

  • @MGRASU-cf2kz
    @MGRASU-cf2kz Před 3 lety

    விதை நெல ்கிடைக்குமா

  • @supusupu2406
    @supusupu2406 Před 3 lety

    Mulumaiya avara pesa viduviya?

  • @swami8774
    @swami8774 Před 3 lety

    தண்ணீர் தேங்கும் அளவு கட்ட வேண்டுமா ?

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 Před 3 lety

    ❤️❤️👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xh8fs6mx9z
    @user-xh8fs6mx9z Před 2 lety

    இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியுமா

    • @sundarmuthusrinivasan7629
      @sundarmuthusrinivasan7629 Před 2 lety

      செய்ய முடியாது. நீங்களே அறுவடை செய்ய வேண்டும்.

  • @swaroopharish7589
    @swaroopharish7589 Před 3 lety

    Supper contract no pls

  • @saravanabavank7336
    @saravanabavank7336 Před 3 lety

    அண்ணா தங்ள்.போன் நம்பர் Pl. நான் பாண்டிச்சேரி Direct ஆ உங்களிடமே வாங்க விரும்புகிறேன்.

  • @alexsandar2192
    @alexsandar2192 Před 3 lety

    வாசனை சீரக சம்பா விதை கிடைக்குமா

  • @logesan1
    @logesan1 Před 3 lety +1

    Sir contact number of the farmer

  • @villagenanban5566
    @villagenanban5566 Před 2 lety

    ஏக்கருக்கு எத்தனை மூட்டை நெல் கிடைக்கிறது

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 Před 3 lety

    ❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏👍🙏🙏👍🙏🙏🙏🙏

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 Před 3 lety

    .அது என்னடா? ஈசா ?

    • @samvensesh5438
      @samvensesh5438 Před 2 lety

      ஈவேரா சாதி என்று நினைக்கிறேன். இவருக்கும் நீளமா தாடி இருக்கே ! அதனால்தான் !

  • @cowgear1814
    @cowgear1814 Před 2 lety

    காட்டுயாணம்,,, ஆந்திரா கிச்சடி சம்பா ,,, விலை பட்டியல்

  • @SureshVenugopal23
    @SureshVenugopal23 Před 3 lety

    Bro adhellam ketta... வாழ முடியாது.....

  • @sairavi4208
    @sairavi4208 Před 3 lety

    Super

  • @maha10904
    @maha10904 Před 3 lety

    Super sir

  • @appanangounder7243
    @appanangounder7243 Před 3 lety

    🙏

  • @bakkiyalakshmi.a740
    @bakkiyalakshmi.a740 Před 3 lety

    Super