கருப்பு கவுனி அரிசி குறித்து கோவை பாலாவின் தகவல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 503

  • @vithyaross8343
    @vithyaross8343 Před rokem +35

    கருப்பு கவுனி அரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து 1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் வைத்து ரைஸ் குக்கரில் வேகவைத்து குழம்பு காய்கறிஜஊடன் சாதாரண சாதம் சாப்பிடுவது போல நானும் என் மகளும் சாப்பிடுகிறோம்...16 வருட சொரியாசிஸ் தோல் நோய் குறைந்து வருகிறது..கருப்பு கவுனி அரிசிக்கு நன்றி...நாங்கள் மலேசியாவில் உள்ளோம்..Lazada online மூலம் இந்த அரிசி வாங்குகிறோம்

  • @kalyaniravir3635
    @kalyaniravir3635 Před 2 lety +12

    வாழ்கவளமுடன் ஐயா🙏கருப்புகவுனி நன்மை இவ்வளவு உள்ளது என்பதை உங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்

  • @cicilyaartistry878
    @cicilyaartistry878 Před rokem +3

    இவ்வளவு சிறப்புகளை அள்ளி கெடுத்த ஐயா உங்களுக்கு என். நன்றி வாழ்கவழமுடன்

  • @sukramani7682
    @sukramani7682 Před rokem +3

    நன்றி ஐயா! மிகவும் அற்புதமான அழகான தமிழில் கூறியுள்ளீர்கள்.

  • @santhid9536
    @santhid9536 Před 2 lety +4

    அருமை சார். மிகவும் நன்றி. தொடர்ந்து நல்ல ஆலோசனை கள் கொடுங்கள். நன்றி

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 Před 2 lety +4

    நன்றாக புரியும் படியாக உள்ளது. நன்றி ஐயா

  • @muthupillai8650
    @muthupillai8650 Před 2 lety +2

    அருமையான பதிவு நன்றி .இதன் உண்மையான விலை விபரம் தந்தால் நலம்.

  • @hemamalini100
    @hemamalini100 Před 5 měsíci +1

    Nantri

  • @purushothamant.r9595
    @purushothamant.r9595 Před 2 lety +24

    என் அப்பன் முருகன் அருளால் இனியும் மேன்மேலும் கவுனி அரிசியை பயன்படுத்தி நலமோடு வாழ்வார்கள் வாழ்கதமிழ் நன்றி

  • @malathimala2844
    @malathimala2844 Před 4 lety +6

    Bala sir your msg very super.... These msg are God"s.....i ll follow that rice definitely... Thanks a lot

  • @rganesan77
    @rganesan77 Před 2 lety +4

    I liked your detailed description about karuppu kavani rice.i will give a try.

  • @user-uo8ht6zu5c
    @user-uo8ht6zu5c Před rokem +2

    நல்ல பதிவு. நன்றி.

  • @ramyapraksha2532
    @ramyapraksha2532 Před 2 lety +3

    அருமையான பதிவு நன்றி

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 Před rokem +1

    Thank you so much sir,i will take hereafter definitely sir.

  • @webraja2008
    @webraja2008 Před 4 lety +17

    இதுதான் நாட்டுப்பற்று... வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🧡🧡🧡

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před rokem +1

    நல்ல விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி

  • @AmMu-sd2ww
    @AmMu-sd2ww Před 4 lety +4

    Arumaiyana pathuvu aiya thanks Balaji nanba

  • @srinedhisamayal9238
    @srinedhisamayal9238 Před 2 lety +3

    தகவலுக்கு நன்றிங்க ஐயா மிகவும்பயனுள்ளகுறிப்பு

  • @VijayKumar-fj1ni
    @VijayKumar-fj1ni Před 3 lety +18

    அற்புதமான மனிதர் அழகாக சொன்னார்.

  • @sasichan1222
    @sasichan1222 Před rokem +2

    Super Thankyou

  • @kalagnanambalbalaji7005
    @kalagnanambalbalaji7005 Před 2 lety +2

    மிகவும். நன்றி.....

  • @varikuyil1372
    @varikuyil1372 Před 4 lety +8

    சிறப்பு கவுனி அரிசி ஆகும் இது. மிக்க நன்றி

  • @compakutube
    @compakutube Před 4 lety +5

    Arumai. Mikka Nandri

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Před rokem +1

    நன்றிகள் பல 🙏

  • @amaravathiperumal6650
    @amaravathiperumal6650 Před 3 lety +3

    கவுனிஅரிசியைகஞ்சிவைப்பதுஎப்படிஎன்றுஇன்னொறுமுறைசொல்லுங்க.பாலாசார்ரொம்பநன்றிங்கசார்.

  • @sundarsrinivasan6755
    @sundarsrinivasan6755 Před rokem +4

    Superb video for very good health for all . Thank you 💗☺️ sir . Vaazhga valamudan .

  • @lathadurai500
    @lathadurai500 Před 5 měsíci +1

    Thank you

  • @ravidevi5674
    @ravidevi5674 Před 2 lety +2

    Super sir you are god's gift sir thank you so much sir

  • @arjunanparjunanp5030
    @arjunanparjunanp5030 Před 2 lety +2

    Tq Annan oru vilupunarvana pathivu 👍👍🌹🌹

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Před rokem +2

    மிகவும் அருமை🎉

  • @yogam5966
    @yogam5966 Před 5 měsíci

    Nanri anna

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey Před rokem +1

    Unmaithan.
    Vazhgavavalamudan

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 Před rokem +3

    அருமை ஐயா 🙏👌👌🙏

  • @LDRAJAN-ez8jr
    @LDRAJAN-ez8jr Před 2 lety +2

    Nanri Ayya.

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 Před 2 lety +2

    மிக மிக நன்றி ஐயா

  • @palanik9860
    @palanik9860 Před 2 lety +1

    nandri aiyaa ,

  • @jothihari6839
    @jothihari6839 Před 3 lety +2

    அருமை அய்யா.மிக்க நன்றி.

  • @balar4774
    @balar4774 Před 2 lety +4

    நெல் வகையில் அரிசி வகைகள் பற்றி தெரிந்து கொள்ள படம் பிடித்துக் காட்டியது கருத்து கள் தெளிவான குரல்.இன்னும் சிறுதானிய உணவு வகைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . நன்றி மலரும்👌.

  • @simplerecipeforyou3825
    @simplerecipeforyou3825 Před 2 lety +2

    Delphine Paul
    Sir, very super details for us. Thq so much. Bless you🙏🫀👌

  • @aksharahomedecors7732
    @aksharahomedecors7732 Před 3 lety +2

    பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி,..

  • @brightmedia7964
    @brightmedia7964 Před 2 lety +2

    அருமை அருமை தெளிவான விளக்கம்

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran Před 2 lety +6

    Superb awareness of our precious varities of food.I am a Mumbai resident taking past 3 days khavani rice kanji my sugar level has dropped .🙏thank you

  • @sumathir366
    @sumathir366 Před rokem +1

    Nandri iya

  • @shanmugapriyak6903
    @shanmugapriyak6903 Před 3 lety +1

    Arumai arumai arumai iyya.. ungal sevai thodaratum...

  • @thirugnanamtneb4902
    @thirugnanamtneb4902 Před 2 lety +1

    நன்றி அருமையான விளக்கம்.

  • @sbharathsbharath9977
    @sbharathsbharath9977 Před 4 lety +2

    சிறப்பு மிக்க சிறப்பு 👏👏👏

  • @suryaanu5688
    @suryaanu5688 Před 2 lety +1

    மிக்க நன்றி ஐயா

  • @chellaiahs6937
    @chellaiahs6937 Před 2 lety

    மிக்க. நன்றி !
    அருமையான விளக்கம்,,,
    தொடரட்டும் இந்த அற்புத சேவை,,,
    வாழ்த்துக்கள் சார் !

  • @sundaravadivelvadivel4127

    Hello sir excellent tips please many more information healthy wealthy Tamil tips etc

  • @Rajini50
    @Rajini50 Před 4 lety +12

    அருமையான தகவல் அய்யா. மிக்க நன்றி. நம் உணவே போதும். நாம் செழுமையாக வாழ என்று உணர்த்தி விட்டீர்கள். வாழ்க பாலா அய்யா
    வாழ்க நலமுடன்.

  • @sornalalitha6981
    @sornalalitha6981 Před 2 lety +3

    நல்ல பதிவு செய்து உள்ளார் நன்றி கவுணி அரிசி வாங்கி வைத்து விட்டு எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தது இப்போது நான் நான்றக தெரிந்து கொண்டேன் நன்றி

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 Před 3 lety +2

    Very useful thank sir thank you so much

  • @sujatha7808
    @sujatha7808 Před 3 lety +3

    அருமையான விளக்கம் ஐயா

  • @mercyprakash952
    @mercyprakash952 Před 4 lety +5

    அருமையான தகவல் அண்ணா 👍🏽😊

    • @viswanathanr762
      @viswanathanr762 Před 3 lety

      அய்யா/அம்மா , கருப்புக்கவுணி அரிசி தேவைக்கு 9442582582. இயற்கை விவாசாயி விஸ்வநாதன். திருநெல்வேலி

    • @viswanathanr762
      @viswanathanr762 Před 3 lety

      விவசாயி

  • @jayakamarajjayakamaraj124

    Vazhga valamudan

  • @user-rk6vh7dn7z
    @user-rk6vh7dn7z Před 5 měsíci

    Super sir

  • @venkateshalwar5436
    @venkateshalwar5436 Před 4 lety +1

    Arumayana pathivu Nandri Sagotharar.....

  • @ahilakalai959
    @ahilakalai959 Před rokem +2

    அருமை

  • @VeeraMani-tl3eo
    @VeeraMani-tl3eo Před 4 lety +2

    Enlightenment/விழிப்புணர்
    வுமிக்க செய்கிகள். வாழ்க.

  • @mranusuya6672
    @mranusuya6672 Před 3 lety +3

    அருமையான பதிவு அய்யா
    சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாமா,

  • @manoharvenu5868
    @manoharvenu5868 Před 3 lety +1

    Super super bala. Sir arumai

  • @palanis8317
    @palanis8317 Před 2 lety +1

    சூப்பர் அருமை

  • @porchelviramr4404
    @porchelviramr4404 Před 4 lety +27

    அருமை பாலா ஐயா! வாழ்க வளமுடன்!

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 Před 3 lety +1

    Rompa Thanks Sir

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Před rokem

    ❤❤❤🙏🙏🙏💪ஐயா ரொம்ப நன்றி

  • @jayanthifood5080
    @jayanthifood5080 Před 3 lety +3

    அருமை யான விளக்கம் ஐயா. பின்பற்றுகிறேன். நன்றி ஐயா

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 4 lety +3

    Thank you for information

  • @govindadyar9252
    @govindadyar9252 Před 3 lety +5

    very useful details karuppu kavuni rice thankyou sir, one doubt karupu kavuni rice available raw rice or boiled rice which one better explain

    • @kamalilayaraja6133
      @kamalilayaraja6133 Před rokem

      Boiled rice is best.

    • @Emi-bv9wv
      @Emi-bv9wv Před 9 měsíci

      நான் London னில் இருக்கிறேன் எத்தனையோ வருடங்களாக இருந்த தோல்நோய் இந்த அரிசி சாப்பிகிறேன் நன்றாகவருகிறது நன்றி

  • @godfather1422
    @godfather1422 Před 10 měsíci

    Nandri ayya

  • @rajeshwari1370
    @rajeshwari1370 Před 2 lety +2

    Arumai Arumai Vazhthukal Sir

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před rokem +3

    கறுப்பு கவனி அரிசி பல்வேறு நோய் தீர்க்கும் மாமருந்து என்பதை உலகோர்க்கு உணர்த்திய
    இப்பதிவில் கலந்து கொண்டோரை உளமாற
    வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před rokem

      நன்றி நண்பரே நன்றி ! பசுமை சாரலை தொடர்பு கொண்டமைக்கு நன்றி தொடர்ந்து இணைந்து இருங்கள் பசுமை சாரலுடன் நன்றி

  • @usharani-ns9tn
    @usharani-ns9tn Před 2 lety +1

    Thank you sir.

  • @seeragampugazh8968
    @seeragampugazh8968 Před 3 lety +1

    அருமை ஐயா.....மிக்க நன்றி.

  • @kdfriends7182
    @kdfriends7182 Před 3 lety +1

    நன்றி ஐயா

  • @chitrag1775
    @chitrag1775 Před 3 lety +2

    Excellent information

  • @selvipillai1604
    @selvipillai1604 Před rokem +1

    Thankyou sir.kauni rice Bombay la 1 kg 200 rs. .patient ku konjamaaha one time kanchi chappittu varuhiraarhal.
    Nalla result kidaikirathu. Nantri Sir.

  • @sudhasuju5916
    @sudhasuju5916 Před 3 lety +2

    அருமையான பதிவு ஐயா🌹 உம் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vijaypdp979
    @vijaypdp979 Před 3 lety +2

    Good explain thank you so much sir

  • @endrumvazhgavalamudan5612

    Thank u so much for the useful information

  • @sb7malai
    @sb7malai Před 3 lety

    மிக மிக அருமை நன்றி

  • @premalathap6433
    @premalathap6433 Před 2 lety +3

    Thanks for your valuable informations about kauni rice

  • @syedrahims6694
    @syedrahims6694 Před 2 lety +2

    Mashaallah

  • @santhanamkumar1040
    @santhanamkumar1040 Před 3 lety +1

    அருமையான தகவல்

  • @ganthigsocialsarvies6783
    @ganthigsocialsarvies6783 Před 2 lety +2

    கோவை பாலா சார் வணக்கம்
    அருமையான விழக்கம் அருமையான மருத்துவ குறிப்பு
    இது உலகமக்கள்கலுக்கு தாங்கள் பெரிய மருத்துவ குறிப்பு அருமை அருமை உங்கள் பதிவுகள் இன்ரைய உலகமக்கலுக்கு தேவையான உன்மையான மருத்துவர் நீங்கள் தாண் தொடர்ந்து உங்கள் பதிவு வரனும் அதற்கு இறைவண் உங்கலை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுகிரோம் வணக்கம் வாழ்க வளமுடண் BY.C.R .VIJAYRAJ
    மகாத்மா காந்தி சமுக சேவை அமைப்பு
    திருநெல்வேலி டவுண்
    நன்றி நன்றி பல கோடி

  • @chanthrrasekarchanthrrasek3116

    நன்றி sir

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx Před 2 lety +1

    Thanks

  • @ambanimahesh7421
    @ambanimahesh7421 Před rokem +2

    அரிசியிலே மிகவும் ஒரு களஞ்சியம் என்றால் அது கருப்பு கவனி மிகையாகனது நானும் இப்பொழுது சாப்பிட்டு வருகிறேன் மிகவும் நன்றாக உள்ளது எனது உடல் இப்பொழுது தான் ❤❤❤💯🙏

  • @vbvijayalakshmi3420
    @vbvijayalakshmi3420 Před 2 lety +3

    I will pay u. Will u pls send the rice to me. I am doubt of mixing colour on the white rice.

  • @kavithaguru3211
    @kavithaguru3211 Před 4 lety +3

    Very useful message sir..Thanks

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 4 lety

      Thank you

    • @kavithaguru3211
      @kavithaguru3211 Před 4 lety +2

      Sir mookirattai keerai powder LA kanji eppadi sir veikanum ,then evalavu powder use pannanum for one time

  • @kovaiguy5846
    @kovaiguy5846 Před 2 lety +3

    ஈஸ்வரன் அருளால் அனைத்து நன்மைகளும் உண்டாகும்

  • @kumarvelu9967
    @kumarvelu9967 Před 3 lety +2

    நன்றி ஐயா கடந்த இருபது வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன் தற்போது மாப்பிள்ளை சம்பா பயிர் வைத்து உள்ளேன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety +1

      மகிழ்ச்சி அடைகிறேன்! உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.

    • @suganyaprabhakar6801
      @suganyaprabhakar6801 Před 3 lety

      Please share your number Sir ..

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 3 lety

      7558160069

    • @bharathkumar353
      @bharathkumar353 Před 3 lety +1

      @@pasumaisaral8547 கருப்பு கவுனி 50சென்ட்.மாப்பிள்ளை சம்பா70சென்ட். பயிறிட்டுள்ளேன்.

    • @bharathkumar353
      @bharathkumar353 Před 3 lety

      9043224466

  • @shinejose6609
    @shinejose6609 Před 3 lety +1

    Arumai sir

  • @sagosai5960
    @sagosai5960 Před 3 lety +1

    Vazhga vazhamudan ayya. Thanks🙏

  • @senthilkumar-lj6oi
    @senthilkumar-lj6oi Před 4 lety +4

    எனது வீட்டில் இன்று புட்டு செய்து சாப்பிட்டோம்.வேற லெவல் ருசியான உணவு.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  Před 4 lety +2

      மகிழ்ச்சி அடைகிறேன், எங்களுக்கும் சிறிது அனுப்பி வைக்கவும்.

    • @senthilkumar-lj6oi
      @senthilkumar-lj6oi Před 4 lety +1

      @@pasumaisaral8547 அனுப்பி வைக்கிறேன்

    • @gowthamiselvam1731
      @gowthamiselvam1731 Před 4 lety +1

      Anna, kavuni arisi il puttu / Idiyappam maavu araikkum vidham veetil ketu solla mudiyuma please?

    • @senthilkumar-lj6oi
      @senthilkumar-lj6oi Před 4 lety

      @@gowthamiselvam1731 full night nalla oora vaithu morning kukkaril nalla vegavaithu ,appuram cocunut thuruval,nattu sarkarai serthu mix panni sappidunga,semmaya irukkum.

    • @sangeethasangee7699
      @sangeethasangee7699 Před 3 lety

      Sir.sugar problem sariyaguma

  • @gopalanp9739
    @gopalanp9739 Před 3 lety

    நல்ல தகவல் சிறப்பு

  • @sugunap1324
    @sugunap1324 Před 4 lety +2

    Super explanation

  • @susaij5057
    @susaij5057 Před 4 lety +1

    அருமை.

  • @kandasamysp8590
    @kandasamysp8590 Před rokem +1

    நன்றிஅய்யா கருப்பாகவும் இவ்வழழவுபழண்உன்டுஎன்பதை தெரிந்துகொன்டென்

  • @baluc1201
    @baluc1201 Před 4 lety +1

    Thanks a Lot sir

  • @arumugamk1262
    @arumugamk1262 Před 3 lety +2

    Thank you brother. Best information.