கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tips

Sdílet
Vložit
  • čas přidán 6. 08. 2021
  • திருத்துறை பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட டாக்டர் .சிவராமன் மாப்பிள்ளை சம்பா அரிசி, கருப்பு கவுனி அரிசி இரண்டில் ஒன்றை தினமும் ஒரு பிடி சாப்பிட்டால் ஆண்களுக்கு உண்டாகும் விந்து பை பிரச்சனை மற்றும் புற்றுநோய் வராது என்றும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதால் ஒரு நோயும் வராது என்றும் பேசினார் - சித்த மருத்துவர் சிவராமன் சிறப்பு பேச்சு
    #Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :
    ரயிலில் காதலுக்காக சண்டையிடும் பெண் | Comedy Fightin Train | இன்ப சுற்றுலா ரகளைகள் | Funny Video : • ரயிலில் காதலுக்காக சண்...
    ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
    கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
    ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
    கலைவாணர் கூறிய கதை | பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | Kamban Vizha 2021 | Ra Media : • கலைவாணர் கூறிய கதை | ப...
    வட மொழியின் மீது பகைமை கொள்ளாதவர் கம்பன் | கம்ப ராமாயணம் உருவாக அதுவே காரணம் | பாரதி கிருஷ்ணகுமார் : • வட மொழியின் மீது பகைமை...
    முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
    DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
    அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
    அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
    கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
    இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
    டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
    சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
    வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    #TamilNews​ | #Delhi​ | #TamilNewsLive​ | #LiveNewsTamil​ | #LiveTamilNews​ #NewsLive​ #LiveNews​ #CurrentAffairs​ #CoronaVaccine​​ #India​​ #China​​ #DelhiFarmersProtest​​ #MKStalin​​ #Sasikala​​ #RepublicDay​​ #Election​​ #DMK​ #delhi​ #Farmers​ #Sasikala​ #ADMK​ #ADMKFlag​ #TamilNadu​
  • Zábava

Komentáře • 179

  • @rabinson3699
    @rabinson3699 Před 2 lety +22

    தமிழ்நாட்டு மக்களுக்கு உங்களைப் போன்ற மருத்துவ குணம் கிடைத்தது பெரும் பாக்கியமாகும் நன்றி அன்புடன் அரசி டி இராபின்ஸன் போலை

  • @ramadassm768
    @ramadassm768 Před 2 lety +59

    தங்களின் பேச்சை கேட்டு நாங்கள் தற்போது கருப்பு கவுனி அரிசி & பூங்கார் அரிசியை பயன்படுத்தி வருகிறோம் 🙏நன்றி ஐயா 🙏🙏.... பாண்டிச்சேரி 🙏

    • @akonvijay8855
      @akonvijay8855 Před 2 lety +1

      விதை கிடைக்குமா சகோ

    • @sasikalarajendran9145
      @sasikalarajendran9145 Před 2 lety

      @@akonvijay8855 yes available

    • @thilakavathis4537
      @thilakavathis4537 Před rokem

      எப்படி பயன்படுத்துகிறீர்கள்? பயன்படுத்தும் முறையை கூறினால் நன்றாக இருக்கும்.

    • @eathefather8782
      @eathefather8782 Před 7 měsíci

      பூங்கார்அரிசிஇருக்கா

    • @mohamednisha3243
      @mohamednisha3243 Před 6 měsíci

      1kg 160 Yana maathiri Nadu thatu makkal sapidu vathu aprithu

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Před 2 lety +130

    மக்கள் அனைவரும் இந்த காணொளி யை உதாசினப்படுத்தாம பாரம்பரிய அரிசியை பயன்படுத்த தொடங்க வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றினைந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

    • @gunashekarana.k2005
      @gunashekarana.k2005 Před 2 lety +1

      All people must watch this video and understand the importance of using our cultural heritage Rice .we all should unite together to make this a movement of consuming grand old cultural varieties of Rice .

    • @gopalakrishnans2003
      @gopalakrishnans2003 Před rokem +1

      For this reason I got my transfer fro Karnataka to Tamilnadu. This person is. Making huge impact on society

    • @r.dpradeep3580
      @r.dpradeep3580 Před rokem +1

      Fantastic explanation

    • @krishnan6360
      @krishnan6360 Před rokem +1

      Best food.

    • @krishnan6360
      @krishnan6360 Před rokem

      Best food

  • @shreedharthuljaram5680
    @shreedharthuljaram5680 Před rokem +14

    🙏🏼விவசாயம்🙏🏼விவசாயிகள் 🙏🏼 மருத்துவர்களுக்கு இனையானவர்கள்......well said

  • @kanimozhibaskar7191
    @kanimozhibaskar7191 Před rokem +7

    மிகவும் அவசியமான அருமையான பதிவு. மிக்க நன்றி மருத்துவர் அவர்களுக்கு.....என்றும் அவர் நலமுடன் வாழவேண்டும் அவர் பணி தொடர வேண்டும்

  • @Ramada307
    @Ramada307 Před 11 měsíci +4

    அய்யா தங்கள் அறிவுரையால் எங்கள் பள்ளியில் 5 நபர்கள் இந்த அரிசியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம். நன்றி அய்யா.

  • @rkjanakiganapathi7655
    @rkjanakiganapathi7655 Před rokem +7

    🙏Thank u doctor. கண்டிப்பாக பின்பற்றுவோம். பிறருக்கும் சொல்வோம்

  • @prabakaran19860
    @prabakaran19860 Před 2 lety +29

    மிக சரியான ஆலோசனை அய்யா. இப்படியான சத்துள்ள அரிசி பயறு வகைகளை நியாய விலைக்கடைகள் மூலம் தமிழக அரசே குறைந்த விலையில் வழங்க தாங்கள் முயற்சி மேற்கொள்ளவேண்டும்

    • @bharathitime
      @bharathitime Před 2 lety +3

      *மாப்பிள்ளை சம்பா அரிசி*
      முன்னோர்கள் காரண காரியங்களோடுதான் நெல் ரகங்களுக்கும் பெயர் வைத்திருக்கிறார்கள். மாப்பிள்ளை சம்பா பெயருக்கேற்றபடி மாப்பிள்ளைகளுக்கு புது மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு மிகவும் தேவை.
      முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது *மாப்பிள்ளைச்சம்பா.*
      மாப்பிள்ளை சம்பா அரிசியை போன்று அதன் நீராகாரம் கூட அதிக சத்து மிக்கது என்பார்கள் வீட்டு பெரியவர்கள். உடலுக்கு பெரும் பலம் அளிக்ககூடிய மாப்பிள்ளை சம்பா மீண்டும் மக்கள் மத்தியில் அதிக புழக்கத்துக்கு வந்திருப்பது நன்மை பயக்ககூடியதே. குறிப்பாக இளவயது ஆண்களுக்கு.
      *மாப்பிள்ளை சம்பாவில் இருக்கும் சத்துகள்:*
      •குறிப்பாக வளரும் ஆண்பிள்ளைகளுக்கு ஏற்றது மாப்பிள்ளை சம்பா. இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து ,இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும் என்பது தான். இதை தவிர்த்து வேறு என்ன பலன்களையும் தருகிறது என்பதையும் பார்க்கலாம்.
      •நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் உணவுகள் முக்கியமானவை. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் ஒரு கப் சாதத்தில் மூன்று கப் காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். பட்டை தீட்டப்பட்ட வெள்ளை அரிசியை காட்டிலும் மாப்பிள்ளை சம்பா சிவப்பு அரிசி நீரிழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இவற்றில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து நீரிழிவு கட்டுப்படுத்துவதோடு நரம்புகளுக்கும் வலுவூட்டுகிறது.
      •மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி தொற்று உண்டாக கூடும். உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உ ற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது. Call 9994032328
      •உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது. Call 9994032328
      *எப்படி சாப்பிடலாம்..*
      •மாலையில் ஒரு கப் அரிசியை சுத்தம் செய்து கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து வடிக்கவும். சிறிது சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை நீராகாரம் குடித்து வந்தால் உடலில் பல வியாதிகளும் கட்டுப்படும் உடலுக்கு வலு கிடைக்கும்.call 9994032328
      •சாதம் வடித்த கஞ்சியில் மிளகுத்தூள் சீரகத்தூள், உப்பு சேர்ந்து இளஞ்சூட்டில் குடித்துவந்தால் ருசி அபாரமாக இருக்கும். அதோடு வயிற்றுப்புண், வயிறுவலி.. வாய்ப்புண் குணமாகும். இதை சாதமாக்கி சாப்பிடலாம். இட்லி, தோசை மாவு அரைக்கவும் பயன்படுத்தலாம். மாவாக்கி புட்டு, கொழுக்கட்டை போன்றவற்றையும் செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் பலன் நிறைவாகவே கிடைக்கும்.
      இருபாலருக்கும் அதிகப்படியான உடலுக்கு வேண்டிய சத்துகள் கூடுதலாக ஆண்களுக்கு ஆண்மை தன்மையும் தருகிறது.
      தற்போது விற்பனை
      ஸ்ரீ வெங்கடேஸ்வரா இயற்கை விவசாயம்
      மயிலாடுதுறை
      *தொடர்புக்கு
      9994032328 1 kg 75 RS...parcel service available...

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 Před rokem

      Kilippanunga . Pilutha arisi tha vidiyal la varuthu

  • @thanageswaril.155
    @thanageswaril.155 Před 2 lety +30

    அருமை சார். தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு சேவை. நம் சித்தர் கள் உங்களுடுன் துணை இருப்பார்கள்

  • @pkmprathi2551
    @pkmprathi2551 Před 2 lety +3

    🙏🏼விவசாயம்🙏🏼விவசாயிகள் 🙏🏼 மருத்துவர்களுக்கு இனையானவர்கள் அருமையான சொல் ஐயா. மாற்றத்தை ஏற்படுத்தும் பதிவு. நன்றி நன்றி நன்றி 🙏🏼.

  • @ravikumarkrishnamurthy8120
    @ravikumarkrishnamurthy8120 Před 2 lety +15

    உங்கள் பதிவுகள் அருமை

  • @ganeshnagavalli3220
    @ganeshnagavalli3220 Před 5 měsíci +1

    நான் கடந்த 12வருடங்களாக பாரம்பரிய மரபு அரிசிகளை ஒவ்வொன்றாக தேடி தேடி வாங்கி சாப்பிட்டு வருகிறேன் அதில் கருப்பு கவுனி மாப்பிள்ளை சம்பா கருங்குருவை பூங்கார் குள்ளக்கார் கருங்குருவை காட்டுயானம் இலுப்பைபூ சம்பா தூயமல்லி சிவன் சம்பா குடவாழை தங்க சம்பா ரத்தசாலி சூரக்குருவை சிவப்பு அரிசி மூங்கில் அரிசி மணி சம்பா ஆகிய அரிசி வகைகளை வாங்கி தினசரி உணவில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வருகிறேன் அய்யா தங்களின் பேச்சை கேட்டபிறகு அளவு கூடுதலாகி உள்ளது சறப்பு நன்றி அய்யா

  • @radhigaskitchen8258
    @radhigaskitchen8258 Před 2 lety +4

    மிகவும் அருமையான , பயனுள்ள பதிவு 👍 மிக்க நன்றி 🙏

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Před 2 lety +3

    Arumai arumai sir

  • @psivakumarkumar8484
    @psivakumarkumar8484 Před 2 lety +5

    அருமை ஐயா...

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 Před 2 lety +4

    மிக மிக நன்றி ஐயா

  • @sivarajbedworking6933
    @sivarajbedworking6933 Před 2 lety +3

    நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்க விவசாயம்

  • @kkka1712
    @kkka1712 Před 2 lety +1

    Vazhga vazhamudan , valarga ungal pani 🤝🙏

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Před rokem +2

    நன்றி வாழ்த்துக்கள் அய்யா!

  • @rajagopalkarunanithi385
    @rajagopalkarunanithi385 Před 2 lety +5

    அருமை

  • @geethababu2985
    @geethababu2985 Před 2 lety +5

    Wonderful Doctor Sir Arumai Arumai Sir God bless you Sir

  • @ganthigsocialsarvies6783
    @ganthigsocialsarvies6783 Před 2 lety +4

    அருமை அருமை

  • @anulifestyle2529
    @anulifestyle2529 Před 2 lety +4

    நன்றி ஐயா

  • @kiruthigasaba2059
    @kiruthigasaba2059 Před 2 lety +7

    மிக அருமையான பயனுள்ள பதிவு ...!!

  • @najmoona7983
    @najmoona7983 Před rokem +3

    Dr. Mr Sivaraman sir explains the importance of Karuppu Kavuni rice , that is forbidden rice. I am hearing seriously in my heart. Today definitely i have purchased the rice. Thank you very much sir.

  • @sugunac9613
    @sugunac9613 Před 2 lety

    Arumai.

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 Před rokem +1

    Super vemersanam thank you sir

  • @Saribala7982
    @Saribala7982 Před rokem +2

    Very much informative

  • @bharathimoorthy1991
    @bharathimoorthy1991 Před 2 lety +4

    Thank you sir

  • @blackhole3798
    @blackhole3798 Před 2 lety +3

    Thank you so much sir.

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Před rokem +2

    இயற்கையின் மூலம் வளம் பெறுவோம்🎉🎉🎉

  • @amuthalisbun3722
    @amuthalisbun3722 Před 2 lety +5

    Thankyou sir 🙏🙏

  • @arumugamarumugam6451
    @arumugamarumugam6451 Před rokem +1

    Thanks sir we all people should use this type of rice

  • @Maideen-tm3ih
    @Maideen-tm3ih Před 7 měsíci

    மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @karans2372
    @karans2372 Před 2 lety +5

    Super sir

  • @SundariKailasam-nt7jl
    @SundariKailasam-nt7jl Před rokem +3

    Super sir and Tq sir

  • @user-ph1iu4bn8v
    @user-ph1iu4bn8v Před 11 měsíci +1

    Super explanation

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 Před 11 měsíci +2

    Super...Super Sir

  • @blackpinkjisoo9113
    @blackpinkjisoo9113 Před 2 lety +4

    அருமை ஐயா.. உங்களுக்கு நின்றி இது போல் பதிவு காணும் பொது நேகிழ்சியாக இருக்கிறது தமிழநேன்று செல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.. பாரம்பரிய உணவு க்கு தலை வணங்குகிறேன்

  • @behappybehealthy2892
    @behappybehealthy2892 Před rokem +1

    Marunthukku kodukkum kasai parambariya porulukku koduthaal , namum nalam , nam adutha santhathiyum noi indri nalamudan vazhum

  • @riyaxxlife5624
    @riyaxxlife5624 Před 2 lety +1

    Mika nanri aya 🙏🙏🙏

  • @jothinatarajan9781
    @jothinatarajan9781 Před 2 lety +6

    Vazga vallamudan vazga nallamudan Vazga Panamudan sir 👌👌👍👍💐

    • @RAMBA420
      @RAMBA420 Před 2 lety

      YAARU IVARTHAANEY NALLA PANAMUDAN VALGIRAAR. YENNATHTHAIYOVAIKILIYA PESI DHUTTU PARPPAVARGAL PERUGIVITTAARGAL ARATTAI ARANGAM

  • @pandiane4988
    @pandiane4988 Před 2 lety +3

    வாழ்த்துகள் அண்ணா

  • @balugkkl6216
    @balugkkl6216 Před rokem +1

    Thanks

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +4

    உண்மைதான்....மக்கள் மாறினாலும் அதை வாங்கும் விலையில் இல்லை...நல்லாயிருக்கிறவங்க கூட அதை பயன்படுத்தலான்னு நினச்சா விலை அவர்களை தடுக்குது...சீரகசம்பா , சாமை , வரகு , கம்பு , களி சாப்பிடுகிறோம்...அனைத்து சிறுதானியங்கள் , பயறுகள் அனைத்தும் கலந்து அரைத்தமாவை , கஞ்சியாவோ , தோசையாவோ எடுத்துகொள்வோம்...

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 Před rokem

      அதற்குக் காரணம் விவசாயிகள் அல்ல, வியாபாரிகள். அவர்களை யார் கேட்பது? அடிமாட்டு விலைக்கு வாங்கி ஆனைவிலைக்கு விற்கிறான் வியாபாரி. அரசியல்வாதி கேட்கமாட்டான். ஏனென்றால் நாளைக்கு அவனிடம்தான் தேர்தல் செலவுக்குப் பிச்சை எடுக்கவேண்டும். அடக்கொடுமையே! நம்மிடம் அதிகக் காசு வாங்கி அதனை இலவசமாக _லஞ்சம்- அரசியல்வாதிக்குக் கொடுத்து அவ்வாறு லஞ்சமாகப் பெற்றுப் பின் ஓட்டுக்கு நம்மிடமே கொடுக்கிறான் கில்லாடி அரசியல்வாதி. இந்த முட்டாள் சனங்கள் சந்தோசமாகக் காசுவாங்கிக்கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள், தான்கொடுத்த காசுதான் தனக்குத் திரும்பி வருகிறது என்று தெரியாமல்.

  • @najmoona7983
    @najmoona7983 Před rokem +2

    Respected our Stalin sir, pls try to supply the Karuppu Kavuni rice thru ourration shop. Not a full quantity but some quantity rice.This is our humble request.. Thank you sir.

  • @PaatiSamayal
    @PaatiSamayal Před rokem +1

    அய்யா அதுலயும் கலப்படம் பண்றங்களே.... ரொம்ப வேதனையா இருக்கு ayya

  • @amuthakumarkumar544
    @amuthakumarkumar544 Před 2 lety +3

    Super sir intha mathiri arisi ellam ration storela koduthanganna aachi nadatharavingaluku periya perumaiyea kidaikum,antha maree ellam kudukkanum makkalum atha dhan virumbugirargal...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhashankar6379
    @sudhashankar6379 Před 2 lety +9

    Sir, தமிழ் நாட்டில் உங்களைபோன்றவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் பொன் போன்றது. விழிப்புணர்வு தருவது. சரியானதை அறிவுடன் உட்கொள்ளும் இளம் தலைமுறையினர் இந்த விஷயங்களை சரியாக கற்றுக் கைய்யாண்டால் வரும் காலங்களில் தமிழர்களின் அறிவையும், பெருமையும், வாழ்க்கையையும் உயர்த்தி காட்டலாம். அதற்கு தகுந்த முறையில் ஒரு கூட்டுறவுச் சங்கம் அமைத்து அரசும் தக்க வசதிகள் செய்தால்..நாடும் செழிக்கும், மக்களும் ஆரோக்கியம் அடைந்து வாழ்வார்கள்

  • @sparanan
    @sparanan Před rokem +2

    கருப்பு கவுனி சிங்கப்பூரில் கிடைக்கிறது , நன்றி

  • @sivakumaranyasotha8040
    @sivakumaranyasotha8040 Před 8 měsíci

    Thank you Doctor

  • @ramasuthakarramasuthakar233

    சூப்பர் பதிவு

  • @balasubramanian3759
    @balasubramanian3759 Před 2 lety +5

    அருமையான பதிவு

  • @kabijanu4472
    @kabijanu4472 Před rokem +1

    Ayya original Karuppu Kavuni color nalla change aaguthu but ennoru vagai Kavuni color change aagala appo athu original illaiya pls reply

  • @balakrishnan5089
    @balakrishnan5089 Před 2 lety +1

    Yes sir super jai hind

  • @rasulnasrin4787
    @rasulnasrin4787 Před 2 lety +4

    Cooking process and soaking time

  • @arumugamk1262
    @arumugamk1262 Před 2 lety +5

    Thank you for your good information.

  • @sivarams1368
    @sivarams1368 Před 2 lety +3

    SUPER SIR

  • @vasudevanr2223
    @vasudevanr2223 Před 2 lety +2

    Thanks. Sir

  • @dhanalakshmiramani3849
    @dhanalakshmiramani3849 Před rokem +1

    Sir oru meseges la Swami nithi avargal entha Mari noie ullavargalai Dr varumanam varuhirathu atha Ella English Dr ellam ninga solratha noyaligaluku sonna matum than entha noiegalai kattu padutha mudium

  • @vijay9843
    @vijay9843 Před 3 měsíci

    ❤🎉🎉thank you 🎉🎉🎉❤

  • @malathysankar7962
    @malathysankar7962 Před rokem +1

    Soaked Karuppu kanuni arisi can I eat

  • @sankargopal5933
    @sankargopal5933 Před rokem +2

    All the state government 100 days works plan, needs to implement for farming works. Otherwise more difficult to do agriculture now a days.

  • @vellaiyammalp1130
    @vellaiyammalp1130 Před 2 lety +1

    Alsar ullavanga saappida lama?

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 Před rokem +1

    True sir true

  • @leopremkumar19
    @leopremkumar19 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @rengaraju486
    @rengaraju486 Před 2 lety +6

    Thank u doctor

    • @suryakalai578
      @suryakalai578 Před rokem

      கருப்பு கவுனி சாப்பிட ஆரம்பித்து விட்டேன் நன்றி சார்

  • @shivaleathers2639
    @shivaleathers2639 Před rokem

    ஐயா சரியான ரைஸ் எப்படி selecet செய்வது எப்படி? Vilakkaum நன்றி.

  • @dhivyasree1141
    @dhivyasree1141 Před 2 lety

    Nichayam ayya...

  • @karthikmaha6991
    @karthikmaha6991 Před rokem

    Mapelai Samba seed kedaikuma

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu Před 8 měsíci +1

    கருப்பு கவுணி மற்றும் மாப்பிள்ளைசம்பா அரிசியை ரேசன்கடைமூலம் வினியோகம் செய்ய விவசாயிகள் மூலம் அரசின் கவனத்திற்க்கு கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யுங்கள்.

  • @MuruganMurugan-ww2uv
    @MuruganMurugan-ww2uv Před rokem +1

    🙏

  • @selvimurugan5302
    @selvimurugan5302 Před 2 lety +2

    👏👏👏👏👏👏💪💪💪

  • @sundaramurthyja6682
    @sundaramurthyja6682 Před rokem

    I want to meet you Dr

  • @lakshmylakshmy3138
    @lakshmylakshmy3138 Před rokem +2

    Yes mist welcome if we get thanai instead or rava and other siru dhaniangal. It's costly for general public

  • @nammachannel3365
    @nammachannel3365 Před 2 lety +11

    Last week I bought this rice to reduce my obesity

  • @ravid8245
    @ravid8245 Před 2 lety +14

    அய்யா ஒரு சந்தேகம்,கருப்பு கவுணி அரிசி,மாப்பிள்ளை சம்பா அரிசி போன்றவற்றை தொடர்ந்து கஞ்சி வடிவில் எடுத்துக் கொள்ளலாமா ?!
    வயதானவர்களுக்கு இதனால் ஏதேனும் மூட்டு வலி வர வாய்ப்புண்டா ?!

    • @rajmahik.rajmahi1943
      @rajmahik.rajmahi1943 Před 2 lety +3

      பெரியவர்கள் சிறியவர்கள் எல்லோருக்கும் மிகவும் பயன் உடையதாக இருக்கும்.
      தாராளமாக குடிக்கலாம்

    • @ravid8245
      @ravid8245 Před 2 lety

      @@rajmahik.rajmahi1943 நன்றி...

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 Před 11 měsíci +1

    Doctor can we get this in English?

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 Před 2 lety +6

    🌾🌾🌾🙏🙏🙏🙏🙏

  • @kamalakannan8163
    @kamalakannan8163 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏

  • @s.jagan.s.jagan.
    @s.jagan.s.jagan. Před 2 lety +4

    In burma agri is very good because of river watter, that's why burma people hair is very strong, watter polution destroys agriculture, destroys vitamins, some places rice is very energy,

  • @aishuwarya6830
    @aishuwarya6830 Před 2 lety +3

    I am cancer patient sirrr karupu kavuni rice and mapplasammba rice 2 rice sapeduran semma result sir.......🙏

    • @mithunmounika2818
      @mithunmounika2818 Před rokem

      உண்மையாகவா என் அப்பாவும் Cancerpatient 2நாளாகதான் சாப்பிடுகிறார்

    • @yukesh8032
      @yukesh8032 Před rokem

      What are the improvements?..Please tell

  • @manikmani1079
    @manikmani1079 Před 2 lety

    Nanre Sri

  • @ranganathan3581
    @ranganathan3581 Před 2 lety

    அரிசி கிலோ விலை மற்றும் கிடைக்கும் இடம்.வாழ்க விவசாயம் விவசாயி

  • @ganimohamed7009
    @ganimohamed7009 Před 11 měsíci

    Thank you so much....Sir. Very kind of you....

  • @balasubramani8867
    @balasubramani8867 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ld1it1ec6b
    @user-ld1it1ec6b Před 2 měsíci

    Ama sir

  • @praveenvolgs
    @praveenvolgs Před rokem +1

    Karupu kavani rice 1 kg 200 rupes sir .

  • @deepakmalu2041
    @deepakmalu2041 Před 2 lety +3

    Sir my husband sugar patient karupoo kaivni rice eppadi sapipdanoim

    • @ramya3965
      @ramya3965 Před 2 lety

      Refer kitchenkathukuttu website ma. CZcams la neraya recipes eruku.

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 2 lety +1

    Normal people not easy to buy
    this navathaneyam
    This are very costly
    Enna panra 🙏

  • @hamsagovindaraj101
    @hamsagovindaraj101 Před rokem

    🙏🙏🙏🤝👍👍👍👌👌👌

  • @selvamguru2092
    @selvamguru2092 Před 2 lety +3

    💪💪💪💪💪💪👌👌👌👌💖💖💖💖💖💖

  • @kalimuthukalimuthu7303
    @kalimuthukalimuthu7303 Před 2 lety +1

    ஐயா கவுனி அரிசி தானா மாப்பிள்ளை சம்பா பதில் வேண்டும் ஐயா வெறும் அரசியை சாப்பிடலாமா

  • @sivakumar-zh6po
    @sivakumar-zh6po Před 2 lety +3

    கருப்பு கவுனி சூப் என்ன மாதிரி இருக்கு... சாப்பிடும் போது சொர்க்கம்

  • @nandhini945
    @nandhini945 Před 7 měsíci

    இன்றிலிருந்து என் வீட்டில் கவுனி அரிசி சாப்பிட ஆரம்பித்துவிட்டோம்

  • @subburajdevan6011
    @subburajdevan6011 Před 2 lety +9

    மாப்பிளை சம்பா மற்றும் கருப்பு கவுனி அரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடலாமா ஐயா

    • @ISHF91
      @ISHF91 Před 2 lety +5

      Appadi neengal saapida povadhillai edarku indha veen kelvi?

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 Před 2 lety +1

      செம.

    • @Engg511
      @Engg511 Před 2 lety +1

      @@ISHF91 what is your problem

    • @ganeshp3543
      @ganeshp3543 Před 2 lety +5

      Saapidalam....aanaal ungal soththai virka vendi varum

  • @mohamednisha3243
    @mohamednisha3243 Před 6 měsíci

    1kg 160 yanamaathiri nadu thatu makal vaaguvathu arithu

  • @Dharani989
    @Dharani989 Před 2 lety +2

    கருப்பு கவுனி அரிசியை எந்த வகையில் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம்

  • @cponsekar5302
    @cponsekar5302 Před 2 lety

    டாக்டர் உங்க நம்பர் கொடுங்க

  • @Raaja.2007
    @Raaja.2007 Před 10 měsíci +1

    நானும் கருப்பு அரிசி வாங்கி சாப்பிடுகிறேன்.

    • @MrPmuthuraj
      @MrPmuthuraj Před 9 měsíci

      பச்சையா (வேகவைக்காமல் ) சாப்பிடலாமா