கேள்வி பதில்கள்: பாரம்பரிய அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பில் உள்ள குறைபாடுகள் நீங்குமா??

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2020
  • கருப்பு கவுனி அரிசி | Karuppu Kavuni Rice medicinal benefits and cooking method in tamil | Kovai Bala | கோவை பாலா
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    மருத்துவ குணம் உள்ள கருப்பு கவுனி அரிசி | Medical benefits of karuppu kauni rice • மருத்துவ குணம் உள்ள கர...
    மூழுக்க முழுக்க கருப்பு கவுனி அரிசி,பனங்கற்கண்டு,நாட்டு மாட்டு பாலால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் • மூழுக்க முழுக்க கருப்ப...
    கறுப்பு கவுனி சக்கரை பொங்கல் | Medical benefits of karuppu kavuni rice pongal | Happy pongal 2021 • கறுப்பு கவுனி சக்கரை ப...
    கருப்பு கவுனி,சீராக சம்பா,கருங்குறுவை அரிசி ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி • கருப்பு கவுனி,சீராக சம...
    வெள்ளை அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கருப்பு கவுணி அரிசி | KARUPPU KAVUNI ARISI Benefits • வெள்ளை அரிசியைவிட அதிக...
    கருப்பு கவுனி நடவு முதல் அறுவடை வரை | பாரம்பரிய நெல் விவசாயத்தில் நல்ல லாபம் எடுக்க முடியும் Kavuni • கருப்பு கவுனி நடவு முத...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 79

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 Před 3 lety +10

    அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி !

  • @aandarpanthivignesh8155
    @aandarpanthivignesh8155 Před 3 lety +3

    பயனுள்ள பதிவு மிகச்சிறப்பு....மிக்க நன்றி செழிக்கட்டும் தங்களது மகத்தான பணி...வாழ்க வளமுடன்...

  • @ushausha9178
    @ushausha9178 Před 2 lety +1

    பயனுள்ள தகவல்.நன்றி

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 Před 3 lety +1

    Nanri iyya thanks 👌

  • @kumaranv1349
    @kumaranv1349 Před 7 měsíci

    Very super tips. Vara leval

  • @MrDharar
    @MrDharar Před 2 lety +5

    Koyambedu chennai kilo Rs.145.. Very tasty i tried sambar satham, curd rice, sarkarai pongal yummy karupu kavuni rice😍❤️

  • @s.mahimasatheeshkumar9380

    நன்றி வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 Před 3 lety +1

    Arumai

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx Před 2 lety +1

    Thanks

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 3 lety +5

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @googlym2960
    @googlym2960 Před 3 lety +1

    I am also from coimbatore sir..useful information..I takes karupu kavuni rice daily but quite expensive sir kilo 190 rs

  • @palanikumar8368
    @palanikumar8368 Před 3 lety +1

    Very good news I like you sir

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 3 lety +2

    மிகவும் அற்புதமாக இருக்கிறது உங்கள் பேச்சு

  • @kumark6595
    @kumark6595 Před 3 lety +1

    👌👌👌

  • @balajikannan7367
    @balajikannan7367 Před 3 lety +1

    Arumai sir.. nandri sirgali tv...🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 Před 3 lety +2

    உங்கள் பேச்சுப் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி

  • @sudhachelladurai
    @sudhachelladurai Před 2 lety +3

    Karuppu kavuni arisi sappada sapta polished rice sapdavey pidikadhu......i luv kavuni arisi..

  • @ramkumarkumar3900
    @ramkumarkumar3900 Před 3 lety

    👌👌👌👍

  • @prakashrao8420
    @prakashrao8420 Před 3 lety +1

    🙏

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 Před 2 lety +1

    How to identify unpolished rice. Pls help us sir

  • @vasanthiloganathan6045

    Sir
    From childhood white is consumed by nearly 99% of people in tamil nadu
    So it is the basuc thing that everyone wish to kniw about its features
    Luke it is hot or cold to consune
    Any gas teouble it causes
    Etc
    And then its benefits

  • @vinu653
    @vinu653 Před 2 lety

    Sir appa romba olliya ungala Mari irukaru karupu kavuni rice sapta innum weight kuranjudumnu Bayama iruku avanga weight podanumna enna arusi sapdanum plz solunga

  • @hakkimmusthri2843
    @hakkimmusthri2843 Před rokem

    உளுந்தங் கஞ்சி கூட கருங்குருவை அரிசி காட்டுயானம் அரிசி
    கேழ்வரகு ஜவ்வரிசி செய்து சாப்பிடலாமா சொல்லுங்ல்

  • @devisaravanan4199
    @devisaravanan4199 Před 8 měsíci

    சார் ஒரு சந்தேகம் சர்க்கரை நோயால் ஒல்லியாக இருப்பவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசி சாப்பிடலாமா மற்றும் கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டாலாமா தயவுசெய்து சொல்லுங்கள் சார்

  • @muthukumara1925
    @muthukumara1925 Před 3 lety +4

    இன்றைய காலக்கட்டாத்தில் செயற்கை முறையில் சாப்பிட்டு பல வகையான நோய்கள் மக்கள் அவதிப்படுகிறார்கள் பராமாரியம் உணவு சாப்பிட்டுடால் ஆரோக்கியமான வாழ்வு நலமாக வாழலாம்

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 Před rokem

    Sir kuzhandaigaluku kodukkalama sir.. Ungalin pechu arummai🙏

    • @Amudhagam
      @Amudhagam Před 3 měsíci

      கொடுக்கலாம்

  • @hakkimmusthri2843
    @hakkimmusthri2843 Před rokem

    ஐய்யா அவர்களை நோன்பு கஞ்சி மாதிரி செய்து சாப்பிட்டால் நல்ல பலன்கள் கிடைக்குமா

  • @pournami865
    @pournami865 Před 2 lety

    Semma sir na daily sapturen

  • @bdividivya9163
    @bdividivya9163 Před 2 lety +6

    கருப்பு கவுனி,அறுவதாம் குறுவை அரிசியை பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடலாமா

  • @selvisanjeevi1757
    @selvisanjeevi1757 Před 2 lety +1

    நம் மக்கள் மனதில் அடைக்கப்பட்ட பொருள் மேல் சந்தேகம் வராது என்ன மக்கள்?

  • @geethakarthick1848
    @geethakarthick1848 Před 11 měsíci

    Karuppu kavuni arisi garbini pengal daily sappidalaamaa

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 11 měsíci

      மருத்துவரின் ஆலோசனையின்றி தினமும் எடுக்கத் தேவையில்லை

  • @Microbiology-981
    @Microbiology-981 Před 6 měsíci +1

    Parampariyariceisarsenic

  • @AbdurRahman-dq1ry
    @AbdurRahman-dq1ry Před 3 lety +3

    பால் தயிர் கிழங்கு இதெல்லாம் சாப்பிட்டால் எனக்கு வயிறு உப்புசம் ஏற்றப்படுகிறது. காலில் நரம்பு வாயு ஏற்பட்டு கால் அதிக வலி ஏர்ப்படுகிறது

    • @krishna-6911
      @krishna-6911 Před 3 lety +6

      Ji. Milk, curde, kizhangu avoid panuga. It's always create bloating in stomach. Uga digestion system week a iruku. Don't worry. Isha yoga la NADI SUDTHI pranayama practice you tube la iruku. Daily Only 4 to 6mins 1week panuga results irukum. And leg la apdi irukurathuku daily Vajrasana uga namas a panuga. It's cure... Try panitu soluga.

    • @AbdurRahman-dq1ry
      @AbdurRahman-dq1ry Před 3 lety

      @@krishna-6911 I will try bro!

    • @saravananjothi4045
      @saravananjothi4045 Před 3 lety +2

      தங்களுக்கு வாத உடம்பாக இருக்கலாம். எனவே தவிர்த்தல் மிக நன்று.

  • @alagesanram7349
    @alagesanram7349 Před 2 lety

    கவுனி அரிசியில் அலுமினியம் ஆர் சனிக் போன்ற மெட்டல் உள்ளதாகவும் சமீபத்திய ஆய்வு அறிக்கை கூறுவதாகவும் சொல்லுகின்றார்கள் இது உண்மையா? அந்த ஆய்வு சொல்வது என்ன இதை விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @vasugig2607
    @vasugig2607 Před 2 lety

    சார்வாதநோய்உள்ளவர்கள்கருப்புகவுனிஅரிசிசாப்டாலாமாசொல்லுங்கள்சார்நன்றி

  • @tamilanda9829
    @tamilanda9829 Před měsícem

    Hi

  • @srinathsurya5750
    @srinathsurya5750 Před 2 lety +6

    கஞ்சி செய்து சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் பச்சை அரிசியாக கஞ்சி செய்து சாப்பிட வா சாப்பிடுவதால் வாயுத்தொல்லை உருவாகிறது

    • @perumalelaya6499
      @perumalelaya6499 Před 2 lety +2

      varuthu kanji seiunga

    • @srinathsurya5750
      @srinathsurya5750 Před 2 lety +3

      வறுத்து கஞ்சி செய்தால் மணமும் ருசியும் கூடும் வாயுத் தொல்லை நீங்கி விடுமா சார்

  • @Pavithra-vp6ob
    @Pavithra-vp6ob Před 7 měsíci

    Weight loss aagum ma?

  • @vishnudevand4493
    @vishnudevand4493 Před 2 lety +2

    இது தான் பேச்சு

  • @vijayajayasri524
    @vijayajayasri524 Před rokem

    ஐயா இட்டலியாக சாப்பிட்டால் முழு பலன் கிடைக்குமா ஐயா...குழந்தைகள் கஞ்ஞாகா குடிக்க மாட்டுகிறாா்கள்....அதனால் மட்டுமே கேட்கின்றேன்.

  • @Vigneshkumar-yd2zb
    @Vigneshkumar-yd2zb Před 3 lety +4

    எங்க கிடைக்கும்னு சொல்லுங்க கண்டிப்பாக வாங்கணும்....

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      உங்கள் பகுதியில் எதுவும் இயற்கை அங்காடி இருந்தால் அவர்களிடம் வாங்குங்கள்

    • @s.revathisankar1478
      @s.revathisankar1478 Před rokem

      எங்களிடம் இருக்கு 1கிலோ 150/.

    • @LakshyaDweep
      @LakshyaDweep Před rokem

      ​@@s.revathisankar1478 இந்த அரிசி எனக்கு வேண்டும் please contact details

    • @akshayananthu676
      @akshayananthu676 Před 2 měsíci

      Mobile number send pannuga

  • @urjankalavathy2878
    @urjankalavathy2878 Před 2 lety

    Sir
    Kavuni arisi polished rice or unpolished rice which rice is good for health sir

  • @user-wn5hd9vp3s
    @user-wn5hd9vp3s Před 11 měsíci

    Pachaya sapidalama

    • @Amudhagam
      @Amudhagam Před 3 měsíci

      உண்ணலாம்

  • @saravananjothi4045
    @saravananjothi4045 Před 3 lety

    கருப்பு கவுனி செமி பாலிஸ்டு அரிசி எங்கு கிடைக்கும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      organic shop near by u

    • @balakumaran4699
      @balakumaran4699 Před 3 lety

      பாரம்பரிய அரிசி வகைகள் கிடைக்கும் Ph: 9443093385

  • @radhakrishnanrengasamy1246

    ஒரே எக்கோ சத்தம் ! ஒரு எளவும் புரியவில்லை !

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      மன்னிக்கவும் அடுத்த முறை இது நடக்காது

  • @visa07gowri39
    @visa07gowri39 Před 2 lety +1

    kavuni rice cook panama sapdalama?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      No

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +1

      அவல் லக எடுத்து கொள்ளலாம்

    • @visa07gowri39
      @visa07gowri39 Před 2 lety

      @@SirkaliTV
      ayya kavuni arisi uravaithu pinbu thengaipaludan arunthalama?.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +1

      சமைக்காமல் உண்ண வேண்டாம்

  • @s.niroshas.nirosha1538

    5 yers baby kudukalama

  • @hariharanb07
    @hariharanb07 Před 2 lety +1

    😂😂😂 sariyaana kelvi

  • @divyahari1815
    @divyahari1815 Před rokem

    நான் காலை இரவு கருப்பு கவுனி.அரிசி கஞ்சி எடுத்து வரிகிறேன் ஆனால் எனக்கு வயிறு எரிச்சுலாக உள்ளது என்ன.பன்றது சார்

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Před rokem

      கஞ்சி வேண்டாம் ஒரு வேலை சாதமாக எடுத்துக்கொள்ளுங்கள்

  • @ramachandranv7765
    @ramachandranv7765 Před 3 lety

    Pregnant lady sappitalama

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      பூங்கார் அரிசி பயன்படுத்தலாம்