What is Magnetic Bath? | பிரபஞ்சத்தின் குளியல் ரகசியம் | Siddha Secret

Sdílet
Vložit
  • čas přidán 3. 06. 2024
  • #kayakalpa #life #meditation #magnetic #magnet #magneticfield #secrets#follow #peace #minfulness #lifestyle #life #health #thoughts #siddha #ancient #silence #nature #lawofattraction #mind #VeWaVethathiri #SKYYogaOnline #VethaPearls #VewaMagazine #VewaFlip#vewainternational #VeWaVethathiriTamil
    Join and encourage others to join the Online Course - www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    WhatsApp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    ---Contents Of Video ----
    0:00 - Intro
    2:34 - உடல் உஷ்ணம்
    3:00 - சீரான சமநிலை
    5:18 - வாழ்க்கை மாற்றம்
    5:37 - நீர் குளியல்
    5:49 - காந்தம்
    6:42 - காந்த அலை இயக்கம்
    7:11 - வேதாத்திரி மகரிஷியின் பயிற்சி
    8:40 - இயற்கை நிதி
    9:42 - மன அமைதி
    10:50 - எடுத்துக்காட்டுதல்
    11:10 - காந்த சக்தி
    11:40 - காந்த ஆற்றல் குறைபாடு
    12:00 - Happy Hormones
    #kundaliniyoga #morningroutine #fitness #vethathirimaharishi

Komentáře • 355

  • @rajurajan695
    @rajurajan695 Před rokem +193

    கண் மூடி கேட்டால் மனோ பாலா சார் குரல் மாதிரி இருக்கு. உங்க குரலே மனதுக்கு இதம்மா இருக்கு ஐயா. கண்மூடி நீங்கள் பேசுவதை கேட்டாலே தியானம் செய்த பலன் கிடைக்கும். வாழ்க வளமுடன்.

    • @saisilver5026
      @saisilver5026 Před rokem

      ஒரிஜினல் voice மனோ பாலா தான்.... கண் னா... திருந்து பாருங்க

    • @HarishKumar-yx7un
      @HarishKumar-yx7un Před rokem +8

      Mano bala maathiriyum irukaar ivar

    • @anithapranow953
      @anithapranow953 Před rokem +5

      Yes

    • @n.ckrishnankutty7587
      @n.ckrishnankutty7587 Před rokem

      Ao900 ko😅 in uu ki mi hu ni lo ni ko

    • @buvanthambiah1400
      @buvanthambiah1400 Před rokem +4

      நீங்க சரியா சொன்னீங்க. நன்றி.

  • @user-pr4sg8xf5p
    @user-pr4sg8xf5p Před rokem +19

    என்னமோ தெரியல உங்கள் குரலும் உங்களின் அறிவுரைகளும் கேக்க தோன்றுகிறது ஐயா ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 5 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @saranraj213
    @saranraj213 Před rokem +10

    ஐயா உங்கள் அன்பான வார்த்தைகள் மனதை வருடிய காற்று போல் இனிமையாக எடுத்து கூறினீர்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்..

  • @malarvizhimanikam8536
    @malarvizhimanikam8536 Před rokem +37

    வாழ்க வளமுடன் ஐயா உங்கள் குர லே ஒரு காந்த களமாக காந்த அறையாக இருக்கிறது ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 Před rokem +3

    வாழ்க வளமுடன் அருட்தந்தையின் வழியில் பயணிக்கும் ஞான ஆசிரியரே வாழ்க வளமுடன். பூட்டி வைத்த பட்டாம்பூச்சி பூச்சிகள் பறக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கும் ...அது தன் சுதந்திரத்தோடு தன்னை மறந்து. இன்பவூற்றாக திகழும்.. அதுபோல் தங்கள் வேதவாசகங்கள் பல மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது . இது போல் தங்கள் வேதாத்திரிய பயணம் தொடரட்டும். வாழ்க உங்கள் புகழ். வளரட்டும்
    பரவட்டும் உலக முழுவதும். வாழ்கவளமுடன் வளரட்டும் வேதாத்திரியம் மலரட்டும் உலகமனைத்தும். குருநாமம் வாழ்க குருபுகழ் வாழ்க குருவே துணை.

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Před rokem +4

    அருமையான ஒரு பதிவு அளித்துள்ளீர்கள் ஐயா அவர்கள் வாழ்க 🙏🙏🙏

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Před rokem +3

    அற்புதமான தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @rajanpalani6355
    @rajanpalani6355 Před rokem +44

    சாந்த சொருபமான காந்த வார்த்தைகளாய் விழுகின்றன அய்யா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்😍🙏🙏🙏

    • @vijivhn4337
      @vijivhn4337 Před rokem

      😊

    • @rajeshrumesh5089
      @rajeshrumesh5089 Před rokem

      czcams.com/video/UGUSMWvlYYM/video.html

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 5 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 Před rokem +22

    வாழ்க வளமுடன் அய்யா.
    மகரிஷி நேரில் சொல்வது போல் தெரிகிறது அய்யா.
    தங்களின் ஆசி அடியேனுக்கும்
    கிடைக்கட்டும் அய்யா.
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 5 měsíci +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @krishnamoorthygurusamy-xs1by

    எளிமையான விளக்கம் மிகவும்
    நன்றி ஐய்யா. 🙏🙏🙏

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Před rokem +8

    🙏🙏🙏🙏வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்... மிகத்தெளிவான விளக்கம் ஐயா... நன்றி... வாழ்க வளமுடன்...

  • @bbbadboys5311
    @bbbadboys5311 Před rokem +2

    வாழ்க வளமுடன் செல்வ செழிப்புடன் நன்றி நன்றி நன்றி ஐயா

  • @mayandia8763
    @mayandia8763 Před rokem +1

    மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய போற்றி போற்றி குரு வே சரணம் குரு பாதம் நமஸ்காரம் ஐயா

  • @shanthig4540
    @shanthig4540 Před rokem +1

    Excellent speech.
    Semma tone sir
    Vazgha Valamudan sir

  • @spideysgaming3141
    @spideysgaming3141 Před rokem +4

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் . Your speech gives a soothing effect. Nice information. Thank you ayya

  • @malathigg209
    @malathigg209 Před rokem +1

    Excellent. Thank you. Vazhga valamudan🙏

  • @sambandamgurukkal8174
    @sambandamgurukkal8174 Před rokem +1

    அருமையான தகவல்.கடைபிடிப்போம்.வாழ்க ஐயா

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj

    பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏 உங்களுக்கும் நன்றி

  • @jegadeesang6722
    @jegadeesang6722 Před rokem +2

    மிகவும் நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏

  • @malavaran7313
    @malavaran7313 Před rokem +3

    நற் செய்தி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்
    உங்க பேச்சு அற்புதம் மனம் அமைதி பெறுகின்றது
    மிக்க நன்றி 🇩🇰🙏

  • @veerasekaran818
    @veerasekaran818 Před rokem +2

    அய்யா. வாழ்க வளமுடன்.. குருவே துனை..🙏🙏🙏

  • @SAiyathurai3217
    @SAiyathurai3217 Před rokem +3

    நன்றி ஐயா🙏🙏🙏. வாழ்க வளமுடன்...

  • @krish.s246
    @krish.s246 Před rokem +1

    அற்புதமான பதிவு ஐயா, அருமை 🙏

  • @prema2630
    @prema2630 Před rokem +4

    Vazhga Valamudan Vazhga Valamudan Ayya🙏🙏 Guruvee Saranam🙏🙏

  • @p.subramanianp.subramanian9041

    🙏🙏🙏 குருவே சரணம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருமையான விளக்கப் பதிவு ஐயா மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @sharmilajayaraman3526
    @sharmilajayaraman3526 Před rokem +1

    So soft person explains the concept more clearly

  • @pakeerathynanthagopal9788

    வாழ்க வளமுடன் ராஜசேகர் ஐயா என்ன அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் 👌🙏🏻🙏🏻🙏🏻

  • @jawahar9974
    @jawahar9974 Před rokem +1

    நன்றி குருவே 🙏
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f Před rokem +2

    பூங்காவனத்திற்குள் தென்றல் நுழைந்தால்..
    அத்தனை வாசங்களையும் கவ்விக்கொண்டு பரப்பும் மனிதனின் சுவாசத்தின் ஊடாக..
    நறுமணம். இது❤️
    உங்கள் நா ஆல்
    விழுது..
    விழுது..
    நாங்களும் பிடித்து
    நல்லதாய் ஆடிவரப் பழுதுபடாத உந்துசக்தி.
    காந்தமான அலைகளாக
    அலைகளோடு வரும் அற்புதங்களைப் பற்றியே..
    நாங்கள்❤️🙏🏻நன்றிகள் அய்யா🙏🏻
    பிற பஞ்சம் இல்லாமல் காப்பது
    பிரபஞ்சமே!

  • @KrishnaVeni-xs2qw
    @KrishnaVeni-xs2qw Před rokem +7

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ரொம்ப நன்றி ஐயா. வாழ்க வளமுடன்

  • @chandrasekar4
    @chandrasekar4 Před rokem +1

    வா ழ் க வையகம். மிக்க நன்றி sir. காந்த குளியல் மேற் கொள்ள முயற்சி செய்கின்றேன் sir

  • @premaeswari4997
    @premaeswari4997 Před rokem +2

    மிக சிறப்பான விளக்கம்

  • @m.smaniam9973
    @m.smaniam9973 Před rokem +3

    துடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @rprakashprakash-on6dc
    @rprakashprakash-on6dc Před rokem +1

    Vazhga valamudan.... Nandri Ayya....🙏🌹

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 Před rokem +30

    அய்யா தங்களது தெய்வீகமான சாந்தமான குரலில் கேட்பதே அற்புத அனுபவம்.
    வாழ்க வளமுடன் அய்யா. மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 5 měsíci

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

    • @hemabaalu
      @hemabaalu Před 4 měsíci

      ​@@vewavethathirithanks ji

  • @padmanaabanveerappan8578

    சிறப்பான விளக்கம் நன்றி ஐயா

  • @t.sbhuvaneshwari7826
    @t.sbhuvaneshwari7826 Před 7 měsíci +2

    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்🙏

  • @asdfjkl6553
    @asdfjkl6553 Před rokem +1

    மிகச்சிறப்பு மகிழ்ச்சி ஐயா

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 Před rokem +2

    அற்புதமான விளக்கம்.நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před rokem

      நன்றி ,வாழ்க வளமுடன்🙏🙏

  • @kanagarj4304
    @kanagarj4304 Před rokem +2

    புதிய சிறப்பான சிந்தனைக்குரிய பதிவு 🙏🙏🙏வாழ்க வளமுடன் ஐயா

  • @solatailor9340
    @solatailor9340 Před rokem +12

    உண்மை மௌனமாக இருந்தாள் உடலில் காந்தசக்தி பெருகும் என்று சொன்னிங்க சரி புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @subhadraknair2824
    @subhadraknair2824 Před rokem +2

    Super guruji. Neengale deiva uruvam. So sweet silent amaithi saantham. Aishwaryam. Deiveekam. Ayya unga vedio la oru pakuthi naan koncham neram thaan ketan mana amaithi ya erunthad. But i don't know i divert suddenly that channel. That vedio vazhka vayyakam... Appadiye silentusic super.

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 Před rokem +1

    Vaalga valamudam 🙏
    Looks exactly like my Guruji ayya niga

  • @kalaramadass2172
    @kalaramadass2172 Před rokem +1

    Vanakkam ayya, thangalin kanivana pechu, adhanmoolam neer kuliyal, kandakuliyal pondravatrai mulumaiyaha purindhukonden. Mikka nandri ayya. 🙏🙏🙏

  • @Alliswell-cm3cs
    @Alliswell-cm3cs Před rokem +1

    Neengal Azhagaga pesukireergal IYYA......

  • @universeofvethathiri9100

    அருமையான விளக்கம்,நன்றிகள் ஐயா,வாழ்க வளமுடன்

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan Před rokem +12

    அற்புதமான எளிமையான விளக்கம் ஐயா. வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏👏👏👍💪

    • @vewavethathiri
      @vewavethathiri  Před rokem +1

      வாழ்க வளமுடன்...தொடர்ந்து இனைதிருங்கள்

  • @KanagarajKalidas
    @KanagarajKalidas Před rokem +1

    Wonderful speech swamiji

  • @saimalarharan865
    @saimalarharan865 Před 6 měsíci +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Harismita123
    @Harismita123 Před rokem +1

    Thank you so much sir vaalga valamudan

  • @murali007mnd6
    @murali007mnd6 Před rokem +1

    Valga valamudan 🙏

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 Před rokem +3

    Excellent msg 🙏🙏🙏🙏🙏

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Před rokem +1

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @gandhimathimohansubramani3928

    Very simple and superb 👌 message. Valga valamudan

  • @latharavi8401
    @latharavi8401 Před rokem

    Vaazhga valamudan Iyya.

  • @dhanusithsp5330
    @dhanusithsp5330 Před rokem +1

    Superb sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 thankyou so much 😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sakundalasubramani5415
    @sakundalasubramani5415 Před měsícem +1

    வாழ்க வளமுடன் ஐயா.
    நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கமும் பழம் நழுவி பாலில் விழுந்தது போல் மனதில் பதிந்து அந்த விஷயத்தை செய்யவும் வைக்கிறது. இதுவல்லவோ காந்த தன்மை.
    வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  Před měsícem

      தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். மனவளக்கலை பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும். வாழ்க வளமுடன்!

  • @heavenzisland6872
    @heavenzisland6872 Před rokem

    Excellent explanation long live guruji

  • @azeemjohn9954
    @azeemjohn9954 Před 11 měsíci +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  • @thabothinimaheswaralingam9560

    வாழ்க வளமுடன் 🙏🏽

  • @krushnakumari7058
    @krushnakumari7058 Před rokem +3

    நன்றி ஐயா ......

  • @Raj-mano
    @Raj-mano Před rokem +3

    Guruvey Sharanam 🙏🙏🙏

  • @vinothakelungaltharapadumj5321

    Manobala voice👌👏😇

  • @yogeetatalsania2114
    @yogeetatalsania2114 Před rokem +4

    Nicely explained 🙏

  • @kasthuriasokan7564
    @kasthuriasokan7564 Před rokem +2

    மிகவும் அருமையான விளக்கம் ஐயாவாழ்கவளமுடன்

  • @manimaran77754
    @manimaran77754 Před rokem +2

    Nantri universe,nantri guru g🙏

  • @praveenasam7552
    @praveenasam7552 Před rokem +1

    Thanks ayya universal blessings always

  • @ponthinam8840
    @ponthinam8840 Před rokem +1

    🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 Před rokem +1

    Valka valamudan ayya

  • @usharani-on7dv
    @usharani-on7dv Před 3 měsíci

    I feel very blessed to this 😢🙏💐

  • @lovableguy8764
    @lovableguy8764 Před rokem +1

    Vazggha valamudan

  • @aquanaturaltechnologies2926
    @aquanaturaltechnologies2926 Před 6 měsíci +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @KrishnaTurusamy-fu8qe

    Miga Nandri.. Ayya
    Mikka Magelci...
    Valga Valamudan

  • @thiru786
    @thiru786 Před rokem

    நன்றி குருவே சரணம்

  • @Jollytime455
    @Jollytime455 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா..

  • @rvijirviji8956
    @rvijirviji8956 Před rokem +1

    Vazgha valamudan guruve saranam guruve thunai vazhga valamudan vazhga valamudan

  • @gunaguna-eg5yr
    @gunaguna-eg5yr Před rokem +1

    குருவே சரணம்🙏

  • @priyashyam9703
    @priyashyam9703 Před rokem +2

    Nanthiri namskaram swami 🙏Arumaya cholkiranga swami 🙏

  • @geethasuntharam1394
    @geethasuntharam1394 Před 9 měsíci +2

    நன்றி. நன்றி. நன்றி

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Před rokem +1

    குருவேசரணம்🙏🙏🙏

  • @geetharajanb6413
    @geetharajanb6413 Před rokem

    Nandri Ayya vaalga valamudan

  • @user-ni4bj1gd2t
    @user-ni4bj1gd2t Před 7 měsíci +1

    நன்றி ஐய்யா 🙏

  • @rethik369
    @rethik369 Před rokem +2

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் 🙏🙏🙏

  • @user-bx2wg8ip8q
    @user-bx2wg8ip8q Před 6 měsíci

    Manathihkku இனிய சொத்க்கள் kc

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 25 dny

    ஐயா உங்கள் அறிவுரை மிகவும்
    பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 22 dny

      மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்!

  • @abiramisoundari8304
    @abiramisoundari8304 Před rokem +1

    New Delhi abirami Soundari Vazha valamudan vazgha vaiyagam,Vazha valamudan Vazha vaiyagam

  • @amruthas.k.3007
    @amruthas.k.3007 Před rokem

    Vazhga valamudan iyya

  • @gaurimalakiya1695
    @gaurimalakiya1695 Před rokem +1

    Pl give more messages like this all the best

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 Před 4 měsíci

    Vazga valamudan 🙏👍🙏🙏

  • @senthilkumarikumari9911
    @senthilkumarikumari9911 Před rokem +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @RAMESH_191
    @RAMESH_191 Před rokem

    Vazhga valamudan aiya

  • @avinesh7826
    @avinesh7826 Před rokem +1

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @g.mpmanig3347
    @g.mpmanig3347 Před 23 dny

    ஐயா வணக்கம் உங்களுக்கு நல்ல பேச்சாற்றல் குரல்வளம் அருமை பிரபஞ்சத்தின் அருமையை பெருமையாக கூறிய ஐயாவுக்கு மீண்டும் வணக்கம் தங்களின் பேச்சால் சித்தர் வழிகாட்டுதலின் என்பதனை ஏற்றுக் கொண்டேன் துல்லிய பேச்சும் என்னைப் போல் உள்ளவர்களை நிறைவு படுத்தி உள்ளது ஐயாவுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @vewavethathiri
      @vewavethathiri  Před 22 dny

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

  • @shanthij6411
    @shanthij6411 Před rokem +2

    இந்தசேனல்எனக்குதந்தகுருவிற்குநன்றி.நன்றி.நன்றி.

  • @KalaiJarun
    @KalaiJarun Před měsícem +1

    நன்றிகள் பல ஐயா

    • @vewavethathiri
      @vewavethathiri  Před měsícem

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 Před rokem +2

    🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @Sitharasekar
    @Sitharasekar Před rokem +1

    Vaazhga Valamudan

  • @uruthirasingam5247
    @uruthirasingam5247 Před rokem +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @nithyasathish1004
    @nithyasathish1004 Před 5 měsíci

    Vazhga vallamudan

  • @amirdhaami2222
    @amirdhaami2222 Před rokem +1

    நன்றி ஐயா