ஒரு ஏக்கர் ரூ.67,650... கறுப்புக் கவுனி சாகுபடியில் அசத்தும் விவசாயி!

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2022
  • #organicfarming #pasumaivikatan
    “இயற்கை விவசாயத்தைச் சொல்லிக் கொடுக்குறது மட்டுமல்லாம, விற்பனை வாய்ப்புக்கும் வழிவகுத்துக் கொடுத்து, என்னை மாதிரி விவசாயிகளோட பாடநூலாகவும் வழிகாட்டியாவும் இருக்குறது ‘பசுமை விகடன்’தான்’’ எனச் சிலாகிக்கிறார் நியூ இந்தியா அஸ்ஷூரன்ஸ் கம்பெனியில் மண்டல மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரான சந்திரசேகரன்.
    திருநெல்வேலி மாவட்டம், மேலப் பாளையத்திலிருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் உள்ளது தருவை. இங்கு உள்ளது சந்திரசேகரனின் நெல்வயல். சுற்றிலும் ரசாயன விவசாயம் நடைபெறும் நிலையில், சந்திரசேகரன் இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்த காணொலியில் விளக்குகிறார்...
    Credits:
    Reporter : E.Karthikeyan | Camera: L.Rajendran
    | Edit: V.Sridhar | Producer: M.Punniyamoorthy
    --------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/CZcams

Komentáře • 14

  • @manivel6661
    @manivel6661 Před 2 lety +3

    Chandrasekharan my father name he passed away last year july. He also the good farmer...hatts off pa best of luck....appa

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 2 lety +6

    ஜயா , கருப்பு கவுணி வாங்கி சாப்பிடணும்னு ஆசைதான்..ஆனா கிலோ 200 ருபா சொல்றாங்க..நீங்க கடைக்கு என்ன விலை தருவீங்களோ அத என்னபோல கேட்கிறவங்களுக்கு தரலாமே....எங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்...உங்க ஊரில் இருந்து MSS லாரி சர்வீஸ்ல அனுப்பலாம்...அனுப்பிற காசும் கம்மிதான்...அதையும் நாங்களே தர்றோம்....எங்களுக்கு இந்த அரிசி தரமுடியுமா....வேற எந்த நெல் ரகம் போட்டாலும் அத வாங்கிகொள்கிறோம்...பதில் சொல்லுங்க...உங்க நம்பர் தாங்க..தொடர்பு கொள்ள..

  • @umapathichithra5321
    @umapathichithra5321 Před 2 lety

    Very happy for your own agriculture. Try more and give training to intrested farmers. Thank you welcome Athan

  • @safetyengineeringhse
    @safetyengineeringhse Před 7 měsíci

    For grinding Special machine required for Karuppu Kavuni, is there any rice mills available to grind Karuppu Kavuni in Pennagaram, Dharmapuri

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před 2 lety +1

    Good

  • @dasan.k1424
    @dasan.k1424 Před 2 lety

    👍

  • @BheemDinesh
    @BheemDinesh Před rokem +1

    ஐயா விதை நெல் கிடைக்குமா ஐயா

  • @manivel6661
    @manivel6661 Před 2 lety

    Karrupu kavuni, kaattu yanum, samai, thinai, varagu, kuthiraivali,moongil arisi....arogiyathin adayalam

  • @manivel6661
    @manivel6661 Před 2 lety +1

    Vivasayi than da nija hero..avanungalam poluthupokum koothadinga

  • @baskaranv5944
    @baskaranv5944 Před 8 měsíci

    ஐயா கருப்பு கவுனி விதை நெல் கிடைக்குமா? தங்கள் போண் நம்பர் அனுப்ப முடியுமா?

  • @deepikaram8087
    @deepikaram8087 Před 2 měsíci

    Ph number? Need 500kg

  • @prakashgp5679
    @prakashgp5679 Před 2 lety

    Na athoda kuda vithen