Hydroponics | 25 சென்டில் ஒரு ஏக்கருக்கான மகசூல் | மண்ணே இல்லாமல் விவசாயம் | Ooty | Pasumai Vikatan

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2022
  • #hydroponics #innovation #farming
    நீலகிரி மாவட்டம் அச்சனக்கல் பகுதியில் கேத்தி ஃபார்ம்ஸ் நிறுவனத்தினர் ஹாட்ரோபோனிக்ஸ் எனப்படும் நீரியல் முறையில் சோதனை முயற்சியாக பயிர் செய்து வருகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ள வேண்டிய சாகுபடியை மண்ணே இல்லாமல் தண்ணீரைக் கொண்டு 25 சென்டில் பயிர் செய்து அசத்தி வருகின்றனர்.
    REPORTER & HOST - SATHISH RAMASAMY | CAMERA - K ARUN | EDIT : P.KALIMUTHU, K.ARUN
    -----------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/CZcams
    சென்னையைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒரு சவால்...
    www.vikatan.com/common-assets...

Komentáře • 80

  • @pozil-youtube
    @pozil-youtube Před rokem +15

    மண் இல்லா விவசாய முறை...இது முற்றிலும் செயற்கை உரம் கொண்டே பராமரிக்கப்படுகிறது..
    இது மண் இல்லாத இடத்தில் துபாய் போன்ற இடங்களில் பிரபலமாக இருக்கிறது...இருந்தபோதிலும் நம் நாட்டிற்கு இது அவசியமற்றது...
    பசுமை குடில், அதை அமைப்பதற்கான செலவுகள், விற்பனை வாய்ப்புகள் எல்லாம் நீங்கள் தான் பார்க்க வேண்டும்...
    மற்றப்படி திரு. சுரேஸ் அவர்களின் திறன் பாராட்டக்கூடியது..
    வாழ்த்துக்கள்

  • @ZeyaZeya-ub5td
    @ZeyaZeya-ub5td Před 4 měsíci +3

    சத்து இல்லா உணவு! உழவன் இல்லா விவசாயம் !🌶️🍈🥕🍏🍠🍐🥝🥦🥒🥬🥥🍇🍅

  • @niharika31576
    @niharika31576 Před rokem +6

    இயற்கையான உரமும் வளமையான மண்ணும் இருக்கும் நம் ஊருக்கு இது அவசியமற்றது. எவனாச்சும் apartments la podanumna intha type use panipan.

    • @christieroshan3673
      @christieroshan3673 Před rokem +1

      இனிமேல் இதுதான் வாழ்க்கை....

  • @Salem_Farmer_shiv-369

    உங்களுக்கு முன்பு அருவி. ஓடையில் பார்த்திருக்கிரோம்

  • @bhavikashah
    @bhavikashah Před rokem +2

    Oh, This is an excellent product from Radongrow it is Aerotower.

  • @tnemptystar46
    @tnemptystar46 Před rokem

    அருமையான பதிவு

  • @Radongrow
    @Radongrow Před rokem +5

    Thanks, Mr.Suresh for the excellent Presentation of Aerotower. We have successfully established Your farm, You gaining good knowledge.

    • @jaihindindiaom
      @jaihindindiaom Před rokem

      plz share the contact no. other farmers may get benefit

    • @ohmkumarsm8786
      @ohmkumarsm8786 Před rokem +1

      Y u people not giving contact details of those farmers.

  • @natesananandan1464
    @natesananandan1464 Před rokem +2

    செங்குத்தான குழாய்கள் அமைத்து சிக்கல் தோற்றுவித்தலை காட்டிலும் தரைக்கு சமனாக பல அடுக்குகள் ( horizontal farm stead of vertical type like steps or rack other way staircase setup) புரிதலின்றி செயல்ப்பட்டா எவன்னையோ பின்பற்ற நெருக்கடி அவசியமேற்படும்.

  • @user-kp1po2zj4e
    @user-kp1po2zj4e Před 27 dny

    Awesome

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před rokem

    Nice...

  • @revathir4813
    @revathir4813 Před rokem

    Super

  • @jothin716
    @jothin716 Před rokem

    👌👌👌👏

  • @iyappann2843
    @iyappann2843 Před rokem

    Nice video

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před rokem

    Good.

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Před rokem

    GOOD

  • @advocaterlk8533
    @advocaterlk8533 Před rokem +4

    வரவு செலவு மற்றும் ஆரம்ப. முதலீடு விவரம் தேவை.

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 Před rokem +1

    What about the initial cost? You are telling only few vegetables can be grown; so, it has its own limitations.

  • @pondicherrydragonfruitfarm2194

    What will be the cost of the project for 25cent

  • @sowmiyak3471
    @sowmiyak3471 Před rokem

    Madichi pona porugala ellame mannutha.orupidi mannukida illama pannuringala enna

  • @deepaharish5757
    @deepaharish5757 Před rokem +3

    The owner of this farm looks like have no knowledge anout crops and marketing. God bless him hope he dont burn his hands like others .

  • @bedhanthamrare5593
    @bedhanthamrare5593 Před rokem

    Where seeds available gor this at chennai

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Před rokem

    🙏🙏🙏❤️❤️❤️👍👍👍

  • @packiamrose1784
    @packiamrose1784 Před rokem

    லெட்டிஸ் வந்து இன்சலாத்தா பச்சையாக சாப்பிடுவது . பினோச்சி கீரை போல வைத்து சாப்பிடலாம்.

  • @nd7908
    @nd7908 Před rokem +4

    Ithu panam irukaravanukum ,athey mari neraya panam vachitu vangaravanukum than porunthum . Only for hightech cities . Not for normal people

  • @selvamm8377
    @selvamm8377 Před rokem

    Ithula venkayam podalama? Because it's very less weight

    • @NalamPenu
      @NalamPenu Před 11 měsíci

      Sambar onion podalam.

  • @vimaladevi7648
    @vimaladevi7648 Před 4 měsíci

    Whether internship and trainings are available sir?

  • @umervk177
    @umervk177 Před rokem

    Please give me tower purchase link

  • @padithavevasayi9806
    @padithavevasayi9806 Před rokem

    Rate?

  • @rajkennady8347
    @rajkennady8347 Před 10 měsíci +1

    Where you purchased this vertical system.

  • @user-uy2on4mb9t
    @user-uy2on4mb9t Před rokem

    கொத்தமல்லி செடி வளருமா

  • @prabhuk1369
    @prabhuk1369 Před rokem

    Govermenta. Nee. Nambinall. Seallpass. Maththiraithan. Unka. 2. Pearukkum. Tharuvanuka. Sappidunka.

  • @rameshmanimekalai1486
    @rameshmanimekalai1486 Před rokem +3

    மண்ணில் செய்யும் விவசாயம் சிறந்தவை ஆகவே ஹைட்ரோபோனிக்ஸ் எல்லாம் தேவையில்லா ஒரு முயற்சி எல்லாவற்றையுமே மண்ணில்லாமல் செய்து விட முடியுமா உங்களால்

  • @karthiks9306
    @karthiks9306 Před rokem +13

    கொஞ்சம் தமிழ் ல பேசுங்க ஐயா மத்தபடி நன்று

    • @easygo6223
      @easygo6223 Před rokem

      நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம். அதிக பழங்குடி மக்கள் வாழும் மாவட்டம். இவர் பேசும் தமிழ் நன்றாக உள்ளது..

    • @karthiks9306
      @karthiks9306 Před rokem

      @@easygo6223 ஆங்கில சொல் அதிகம் உள்ளது போல் இருந்தது அதுவும் புரியாத்து போல் உள்ளது அதை கூறினேன்

    • @iamaleina
      @iamaleina Před rokem +1

      Poviya...summa tamil tamil nu enga pathalum same dialog 🤦‍♂️

    • @karthiks9306
      @karthiks9306 Před rokem +1

      @@iamaleina யோ உனக்கு என்ன வந்தது ..... உன்னோட வேலையை பாரு டா

    • @iamaleina
      @iamaleina Před rokem

      @@karthiks9306 🤣🤣🤣😂😅🤣😅😅

  • @saifungallery2244
    @saifungallery2244 Před rokem

    Namaku yetha plants solunga boss.

    • @NalamPenu
      @NalamPenu Před 11 měsíci

      Vaipillai bro, minji pona kothamalli valakam.

  • @tamilguru-iz7rb
    @tamilguru-iz7rb Před 5 měsíci

    எப்பா நம்ம பழைய விவசாய முறையே போதும், எவ்ளோ பிளாஸ்டிக் use பண்றீங்க,

  • @FARMERTIME2467
    @FARMERTIME2467 Před rokem

    Idam illathavaanga itha pannalam .idam irukum pothu ethuku ivalo selavu

  • @mubarakali5627
    @mubarakali5627 Před rokem

    இது பண்றக்குதுக்கு பல் அடுக்கு farming பண்ணலாம் market இல்லை எதுக்கு இந்த leaves 😒😒😒😒

  • @suryavamsam9818
    @suryavamsam9818 Před rokem +1

    idhellam ulagam azhiradhukana vazhi murai...

  • @abubakkarsiddiqe3764
    @abubakkarsiddiqe3764 Před rokem +1

    இந்த திட்டம் ஆரம்பிக்க யாரை அனுகனும்... போன் நம்பர் thaarungal

  • @venkateshrRam
    @venkateshrRam Před rokem

    Return on investment is not easy and not suitable for farmer

  • @vivekananthvn
    @vivekananthvn Před rokem

    This one Aeroponic no hydroponics

  • @karthiknstatus1221
    @karthiknstatus1221 Před rokem +2

    vetti pasanga....

  • @kajusowme5246
    @kajusowme5246 Před rokem

    Man Illa vivasayam pen peraatha kulanthai

  • @kmrnml
    @kmrnml Před rokem

    Not interested in hydroponics.. neither the veggies grown from it..

  • @NalamPenu
    @NalamPenu Před 11 měsíci

    Yaarukellam avar paechum concept um pudikala?

  • @BalaMurugan-qd9bq
    @BalaMurugan-qd9bq Před 5 měsíci

    மண்ணே இலமல்சுண்ணியவச்சசெய்வ

  • @karthiknstatus1221
    @karthiknstatus1221 Před rokem +1

    utter waste....

  • @MrPrasanth.
    @MrPrasanth. Před 9 měsíci

    Ivaga phone number kitaikuma sir

  • @AmoryAzielEdric
    @AmoryAzielEdric Před 3 měsíci

    This is not hydroponic this is aeroponic

  • @geethageetha7889
    @geethageetha7889 Před rokem

    Phone number kidaikkuma