கருப்பு கவுனி நடவு முதல் அறுவடை வரை | பாரம்பரிய நெல் விவசாயத்தில் நல்ல லாபம் எடுக்க முடியும் Kavuni

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2020
  • KARUPPU KAVUNI ARISI Benefits in Tamil, MOST of chettinad people use karuoou kavni rice (Black Rice Health Benefits), மாமருந்தாகும் கருப்பு கவுணி அரிசி | நீரிழிவு, இதய அடைப்பு, கல்லீரல், புற்று நோய்க்கு மருந்தாகும் கவுணி அரிசி
    #KaruppuKavuniRice #BlackRice #KavuniArisi
    ⚫ கருப்பு கவுனி அரிசி | Karuppu Kavuni Rice medicinal benefits and cooking method in tamil | Kovai Bala | கோவை பாலா • கருப்பு கவுனி அரிசி | ...
    ⚫ மருத்துவ குணம் உள்ள கருப்பு கவுனி அரிசி | Medical benefits of karuppu kauni rice • மருத்துவ குணம் உள்ள கர...
    ⚫ மூழுக்க முழுக்க கருப்பு கவுனி அரிசி,பனங்கற்கண்டு,நாட்டு மாட்டு பாலால் செய்யப்பட்ட ஐஸ்கிரீம் • மூழுக்க முழுக்க கருப்ப...
    ⚫ கறுப்பு கவுனி சக்கரை பொங்கல் | Medical benefits of karuppu kavuni rice pongal | Happy pongal 2021 • கறுப்பு கவுனி சக்கரை ப...
    ⚫ கருப்பு கவுனி,சீராக சம்பா,கருங்குறுவை அரிசி ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தும் விவசாயி • கருப்பு கவுனி,சீராக சம...
    ⚫ வெள்ளை அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கருப்பு கவுணி அரிசி | KARUPPU KAVUNI ARISI Benefits • வெள்ளை அரிசியைவிட அதிக...
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 206

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Před 4 lety +28

    தங்களிடம் வாங்கிய ஆத்தூர் கிச்சடி சம்பா விதை நெல்லில் அருமையான விளைச்சல் ஐயா. ஏக்கருக்கு 35 மூட்டைகள் கிடைத்தது. இப்போது பூங்கார் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த முறை சம்பா பட்டத்திற்கு கருப்பு கவுனி நடவு செய்ய எண்ணியுள்ளேன்.தங்களிடம்தான் விதைநெல் வாங்க வேண்டும். தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் ஐயா.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +1

      நன்றி ஐயா

    • @sureshkumarmabl1452
      @sureshkumarmabl1452 Před 4 lety

      தங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா
      நான் சுரேஷ்குமார் ஈரோடு மாவட்டம் 9865693966

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety +2

      9443573530

    • @laksanviji8998
      @laksanviji8998 Před 4 lety

      No

    • @dhaksinpranav4117
      @dhaksinpranav4117 Před 3 lety

      Karuppu kavuni price ??

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Před 4 lety +2

    அருமை மிக்க நன்றி

  • @murugesanramaswamy246
    @murugesanramaswamy246 Před 4 lety +1

    நன்றி

  • @senthilkumar-sn5lp
    @senthilkumar-sn5lp Před 4 lety +1

    சிறப்பு 👌

  • @r.ani85
    @r.ani85 Před 3 lety +1

    Super sir vazgavalamudan

  • @muthumedia7692
    @muthumedia7692 Před 4 lety +1

    சூப்பர் அன்னா

  • @iamvimal9278
    @iamvimal9278 Před rokem

    நடமாடும் தெய்வம் விவசாயிகள் 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏

  • @neppathurgovindaraj4491
    @neppathurgovindaraj4491 Před 4 lety +1

    Super ji

  • @dinesh8865
    @dinesh8865 Před 4 lety +28

    நீங்கள் கொடுத்த விதைநெல் நன்றாக வளர்ந்துள்ளது அண்ணா. இம்மாத இறுதியில் அறுவடை. மிக்க நன்றி 🙏

    • @asb21in
      @asb21in Před 4 lety +2

      வாழ்த்துகள் Bro

    • @sivakumarn3394
      @sivakumarn3394 Před 4 lety +1

      Content number give bro

    • @sk-nl3qs
      @sk-nl3qs Před 4 lety +1

      விதை நெல் கிடைக்குமா

    • @sbvasan912
      @sbvasan912 Před 3 lety

      Anna 80kg karupu kavuni bag yavalo price la pogum pls soluga bro help full la irukum

    • @gowrisankar5424
      @gowrisankar5424 Před 2 lety +1

      Hy anna

  • @starghulam5685
    @starghulam5685 Před 2 lety +3

    Mashallah mashallah

  • @abdullahmeeraabdullahmeera4295

    Super sir

  • @narasimhanvaradarajan5993

    good1

  • @Vamsheevel
    @Vamsheevel Před 4 lety +1

    Super

  • @jamesnavaneethan7848
    @jamesnavaneethan7848 Před 4 lety +1

    வாழ்த்தெனது

  • @sherenepunitha6048
    @sherenepunitha6048 Před 4 lety

    We want sir

  • @gowthamanj1330
    @gowthamanj1330 Před 4 lety

    Edhoda paruvam eapponu sollunga

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 Před 3 lety +4

    எங்க வயல் வானம் பார்த்த பூமி

  • @saranyaelamaran1400
    @saranyaelamaran1400 Před 4 lety +2

    கவுனி அரிசி சர்க்கரை பொங்கல் சுவையாக இருக்கும்

  • @letsallpraisegod7759
    @letsallpraisegod7759 Před 3 lety

    Sir karuppu kavuni arisiya veygavaitu nel yedukaveynduma alatu pachai arisi pola nel uthirkanuma konjam solunga sir

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Puriyala

    • @smselvaganapathi7258
      @smselvaganapathi7258 Před 2 lety

      பச்சை அரிசி போல் எடுப்பது தான் நல்லது என்று கூறியுள்ளார்

  • @RameshR-yw4tp
    @RameshR-yw4tp Před 4 lety +1

    Hi bro naan Salem pakkathil vidhai Nel engu kidaikum karuppu kavuni

  • @ammuyamuna8219
    @ammuyamuna8219 Před 3 lety

    I have to purchase karupu kavin sir .Iam in walaja. Where I want to buy from u sir.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Phone number in description Box please call and conform them

  • @gowthamanj1330
    @gowthamanj1330 Před 4 lety

    Eavalonaal paeru sollunga

  • @senthilarasu6024
    @senthilarasu6024 Před 4 měsíci

    கருய்யுகவுனிநெல்ரகம் கார்பட்டத்தில் நடவு செய்யலாம் விளக்கம் தேவை ஐயா நன்றி...!!!!😊

  • @jothianjana6015
    @jothianjana6015 Před 4 lety

    NaN vellore district enaku karuppu kavuni vidhai nel vendum sir

  • @jmradha1352
    @jmradha1352 Před 4 lety +1

    I want mapilasambavidaiplease

  • @sivaprakasam3860
    @sivaprakasam3860 Před 3 lety

    அருமை தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🌾🙏💐
    அண்ணா எனக்கு கருப்பு கவுனி விதை நெல் வேண்டும். கிடைக்குமா அண்ணா?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      கண்டிப்பாக கிடைக்கும் சம்பா பட்டத்திற்கு தொடர்பு கொள்ளவும்

  • @rajadurai6759
    @rajadurai6759 Před 4 lety

    I want seed

  • @manjulamaharajan7925
    @manjulamaharajan7925 Před 3 lety

    Karuppu kavni rice kerala ku parcel service kidaikuma sir

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தங்களுக்கு எத்தனை கிலோ தேவைப்படுகிறது

    • @reddyrealtorshosur3640
      @reddyrealtorshosur3640 Před 2 lety

      Ur number sir

  • @r.rameshramesh3725
    @r.rameshramesh3725 Před 4 lety +1

    திருவாண்ணமலை மாவட்டம் இறையூர் அண்ணா நெல் விதைகள் ஏங்கே கிடைக்கும் சொல்ங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      பாரம்பரிய விதைகள் மையம் கலசப்பாக்கம்

    • @babukarthick7616
      @babukarthick7616 Před 4 lety

      Ayya nan karaikudi sivaganga dist yenaku paaram pariya nell vithai thevai yengey vanguvathu...

    • @bharathkumar353
      @bharathkumar353 Před 3 lety +1

      9043224466

    • @bharathkumar353
      @bharathkumar353 Před 3 lety

      @@babukarthick7616 9043224466

  • @devanathan8871
    @devanathan8871 Před 3 lety +1

    இந்த விதை நெல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விளையுமா அண்ணா

  • @sunangaur
    @sunangaur Před 3 lety

    வணக்கம்... எனக்கு விதை நெல் உரம் தேவை

  • @palagar1978
    @palagar1978 Před 4 lety +1

    Sir in chennai rate upto 260

  • @vijeandran
    @vijeandran Před 3 lety

    ஒரு சந்தேகம்... கருப்பு கவுனி அரிசி தண்ணீரில் ஊறவைத்தால்... தண்ணீரின் நிறம் கத்திரிபூ கலரில் மாறுகிறது. அரிசி ஏதாவது செயற்கை நிறம் பூசியிருப்பாங்களா.... இல்லை இயற்கையாகவே அரிசி நிறம் விடுமா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      ஐயா இயற்கையாகவே அரிசி நிறம் விடும்...

  • @muralikattan218
    @muralikattan218 Před 4 lety

    எங்களுக்கு தேவை

  • @karthi1914
    @karthi1914 Před 3 lety

    Vithai kidaikuma

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      கண்டிப்பாக கிடைக்கும்

  • @manikandanr9716
    @manikandanr9716 Před 4 lety

    Ayya nan sirkali fan ayya,enaku mapillaisampa rice vendum,price sollungal, phone number sollungal ayya nandri

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 Před 3 lety +1

    ஐயா!!! இந்த அரிசி ஒரு 50 கிலோ அரிசி கிடைக்குமா.எங்க ஊர் கன்னியாகுமாரி. அனுப்பி வைப்பீங்களா.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Phone number in description Box please call and conform them

    • @suganthinicesuganthi8356
      @suganthinicesuganthi8356 Před 3 lety

      @@bharathkumar353 நன்றி ஐயா நான் வாங்கிட்டேன். கிலோ 220அஆக கொடுத்தாங்க.

    • @poornimapalanisamy3008
      @poornimapalanisamy3008 Před rokem

      @@suganthinicesuganthi8356 மேடம்,கருப்பு கவுனி அரிசியில் வண்டு வைக்காமல் இருக்க எப்படி கவுனி அரிசியை சேமித்து வைக்கிறீர்கள் ?உங்கள் அரிசி சேமிக்கும் முறையை எங்களுக்கு பகிருங்கள் மேடம்.நான் வாங்கிய அரிசியில் வண்டு பிடித்துவிட்டது

  • @MrDharar
    @MrDharar Před 3 lety +2

    Organic kadai la kg 190 rs sir

    • @bhuvnas
      @bhuvnas Před 2 lety +2

      240 in bangalore.

  • @anburaj3851
    @anburaj3851 Před 3 lety +2

    சார் எனக்கு கருப்பு கவுனி நெல் விதை தேவைப்படுகிறது...எங்கு எப்படிஉங்களிடம் பெறுவது...
    எனது ஊர்...மேலச்சாலை..
    காரைமேடு ஊராட்சி மன்ற தலைவர்..
    சீர்காழி ஒன்றியம்..

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      +91 91596 20045 சீர்காழி ஒன்றியம்

  • @jothianjana6015
    @jothianjana6015 Před 4 lety

    Sabir sirs place

  • @landbuisness6932
    @landbuisness6932 Před 2 lety

    சார் விதை விதைக்க பட்டம் எந்த மாதம் . அறுவடைக்கு எத்தனை மாதம் ஆகும் . Pls reply

  • @libertysaravana5575
    @libertysaravana5575 Před 4 lety +1

    watch later option yen neenga tharala

  • @jjspecialvasanthi8978
    @jjspecialvasanthi8978 Před 3 lety

    கருப்பு கவுனி இராமநாதபுரம் மாவட்டத்தில் விளையுமா அண்ணா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      உங்கள் மாவட்டத்திற்கு என்று தனியாக ஒரு நெல் ரகம் இருக்கும் அதை தேடி கண்டுபிடிக்கவும் ஐயா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      +91 94433 37401

    • @jjspecialvasanthi8978
      @jjspecialvasanthi8978 Před 3 lety

      நன்றி

  • @manimarank1995
    @manimarank1995 Před 3 lety

    சார் எனக்கு கருப்பு கவுநி , மாப்பிள்ளை சம்பா, 60 குருவை விதை நெல் வேண்டும்.

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      தொடர்பு எண் வீடியோ க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • @pvsadis8488
    @pvsadis8488 Před 3 lety +1

    கருப்பு கவுனி விதை நெல் வேண்டும் அண்ணா கிடைக்குமா?

  • @prabhakarangj4621
    @prabhakarangj4621 Před 4 lety

    இந்த விவசாயி நம்பர் கிடைக்குமா அண்ணா.... 👍 என்னக்கு அரிசி வேண்டும்

    • @iswaryaparthiban9262
      @iswaryaparthiban9262 Před 3 lety

      @veeraraj m Anna I need this rice for home were can I get original rice from Coimbatore..

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      Number un description

  • @playboyshyam5132
    @playboyshyam5132 Před 3 lety +1

    கருப்பு கவுனி அரிசி நெல் விதை எனக்கு வேண்டும் 30 சென்ட் வயல் எவனோ பயிரிடுவது சொல்லுங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      Pls call number in description

  • @Saravanan-mi3qt
    @Saravanan-mi3qt Před 2 lety

    Ivanga Farmer producer organization run panrangala

  • @kuppusamygovindaraj6200

    ஐயா
    எனக்கு கருப்பு கவுணி விதை நெல் தேவை.
    கிடைக்குமா?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      கிடைக்கும் தங்கள் பகுதியில் இருக்கும் இயற்கை விவசாயிகளை அணுகவும்

  • @VV-gf1mq
    @VV-gf1mq Před 3 lety

    கருப்பு கவுனி விதை நெல் கிடைக்குமா sir

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      கிடைக்கும்

  • @sbvasan912
    @sbvasan912 Před 3 lety

    Bro phone num 9 num tha iruku pls full num poduga pls

  • @kmagendran06
    @kmagendran06 Před 3 lety +1

    விதை வேண்டும் 1 ஏக்கருக்கு drum மூலம் நேரடி விதைப்பு செய்ய

  • @ramanj123
    @ramanj123 Před 3 lety

    கருப்பு கவுநி அரிசியில் புழுங்கல் உடம்புக்கு நல்லதா அல்லது பச்சை நல்லதா?

  • @sherenepunitha6048
    @sherenepunitha6048 Před 4 lety

    Iam a sugar patient please sale for us

  • @a.prabaharanarumugam9954

    ஐய்யா நாங்கள் எங்கள் ஊரில் நமது நாட்டு ராக நெல்களை பயிரிடலாம் என்று உள்ளோம்.... எங்களுக்கு அறிவுரை வழங்குவிர்களா?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      ஐயா தங்கள் பகுதியில் ஏற்கனவே இயற்கை விவசாயம் செய்பவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு அந்த அனுபவம் கண்டிப்பாக இருக்கும் முடிந்தவரை அவர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்யவும் இல்லை என்றால் எங்களை நேரில் வந்து சந்திக்கவும்

  • @muralikattan218
    @muralikattan218 Před 4 lety

    எங்க வாங்கனும் இடத்தை சொல்லுங்க சார்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před 4 lety +1

    வெட்டி வேர் விவசாயம் செய்பவர் பற்றி தகவல் தேவை

  • @krishNA-qb4iw
    @krishNA-qb4iw Před 2 lety

    எனக்கு கருப்பு கவுனி அல்லது மாப்பிளை சம்பா விதை நெல் தேவை

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety

      திருவாரூர் வரதராஜன் 9443337401

  • @s.sudhakarsasikumar9018

    ஐயா எனக்கு கருப்பு கவுனி விதை நெல் வேண்டும் கிடைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety +1

      கண்டிப்பாக கிடைக்கும் வருகிற சம்பா பட்டத்திற்கு வாங்கி கொள்ளலாம்

    • @praveenkumarayyappan3440
      @praveenkumarayyappan3440 Před 2 lety

      @@SirkaliTV எனக்கு வேண்டும் ஐயா வீடியோவில் பேசிய நபரின் பெயர் ஐயா ?

  • @sivaprasathsp3166
    @sivaprasathsp3166 Před 3 lety

    Vethai nel kedai ku ma na

  • @krishnathirunilavan8330

    கருப்பு கவுனி வறட்சியைத் தாங்குமா சொல்லுங்க

  • @Rajkumar-ld4hl
    @Rajkumar-ld4hl Před 3 lety

    Sir intha former phone number vendum

  • @naturalworld91
    @naturalworld91 Před 2 lety

    எந்த மண்ணுல இது விளையும்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 2 lety +1

      எல்லா மண்ணிலும் விளைகிறது

  • @dineshc5928
    @dineshc5928 Před 2 lety

    Onga number na

  • @vijayk5610
    @vijayk5610 Před 3 lety +1

    நான் வாங்கிய கருப்பு கவுனி அரிசி இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் பார்த்தபோது தண்ணீர் கருப்பாக இல்லை. இதனால் எனக்கு சந்தேகம் எழுந்துள்ளது இது அசல் அரிசி தானா. ஊறவைத்த தண்ணீர் கருப்பாகுமா? விடை கூறுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      அரிசி ஊற வைத்தால் கண்டிப்பாக அது கருப்பாக மாறும்

    • @vijayk5610
      @vijayk5610 Před 3 lety

      @@SirkaliTV இதில் புழுங்கலரிசியும் இருக்கிறதா?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      புழுங்கல் பச்சை இரண்டும் உண்டு

  • @jeyabharathiravichandran4681

    கவுனி அரிசியில் இப்போது மணம் இருப்பதில்லையே ஏன்?

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      நிறைய போலிகள் வந்து விட்டது

  • @1jaya1chennai23
    @1jaya1chennai23 Před 4 lety +1

    விதை நெல் 🌾🌾🌾🌾🌾வாங்கவாவது🌾🌾🌾🌾☎📞 போன் நம்பர ☎📞☎📞போடுங்கப்பா ☎📞🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @malaysiasegar3657
    @malaysiasegar3657 Před 4 lety

    பாரம்பரிய குறைந்தவயதுடைய குறுவை நெல் வேண்டும் யாரிடமாவது இருந்தால் சொல்லுங்கள்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      வீடியோ கடைசியில் தொடர்பு எண் இருக்கிறது தொடர்பு கொள்ளவும்

    • @sarveswaranperumal6836
      @sarveswaranperumal6836 Před 3 lety +1

      அய்யா இயற்க்கை விவசாயத்தை நல்ல இடுபாடுடன் செய்து நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு அறிமுகபடுத்துவர்க்கு மிக்க நன்றி குறைந்தபட்சம் 10 kg கருப்பு கவுனி அரிசி வழங்குவதர்க்கு உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் நன்றி சர்வேஸ்வரன்

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      10 கிலோ கருப்பு கவுனி அரிசி உங்களுக்கு வேண்டுமா

    • @muthukumaranbalakrishnan6098
      @muthukumaranbalakrishnan6098 Před 3 lety

      BROTHER PLEASE GIVE ME CONTACT NUMBER FOR BUY THE KARUPPU KAVUNI ARISI. I NEED 10 KG I AM MADURAI.

  • @vasu20242
    @vasu20242 Před 4 lety

    Your no.plz. need kavuni rice

  • @rameshrmp919
    @rameshrmp919 Před 4 lety

    மாப்பிளை சம்பா நெல் யாரும் வாங்க மட்டிகிரங்க

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 4 lety

      எத்தனை மூட்டைகளில் உங்களிடம் இருக்கிறது ஐயா

  • @dhineshganesan4078
    @dhineshganesan4078 Před 3 lety

    அண்ணே விதைநெல் வேணும்னே

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      என்ன நெல் விதை வேண்டும்

  • @duraielumalai6040
    @duraielumalai6040 Před 3 lety

    விதைகள் எங்கே கிடைக்கும் விலை ஏவ்வளவு

    • @SirkaliTV
      @SirkaliTV  Před 3 lety

      நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் திருத்துறைப்பூண்டி

  • @user-sq6xt8zs2c
    @user-sq6xt8zs2c Před 7 měsíci

    Contact number sir

  • @prabhuarumugam44
    @prabhuarumugam44 Před 4 lety +1

    அருமை
    நன்றி

  • @varadhanreddy6935
    @varadhanreddy6935 Před 3 lety +2

    Super sir