QUARANTINE FROM REALITY | VAADA MALARE THAMIZH THENE | AMBIKAPATHI (1957) | Episode 646

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 642
    #qfr #GRamanathan #Sivajiganesan
    Episode 646
    Performed by : @niranjan.krishna.9 and @gayathri.sivaraman.967
    Violin - @Rangappriya Sankaranarayanan
    Percussion- @Sri hari sankaran
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #Ambikapathi #pbanumathi #TMSounderrajan #classics #mukhari
  • Hudba

Komentáře • 141

  • @avsundaram
    @avsundaram Před měsícem +10

    என்னை போல முதிர்ந்த வயதினர் இந்த மாதிரி பாட்டை கேட்கும்போது, எங்கள் குழந்தை பருவத்திற்கு போவது நிஜம். 🙏🏼🙏🏼🙏🏼

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před měsícem +7

    வர்ணனை விளக்கங்களால் தூசுதட்டி, துடைத்து ஒரு உன்னத பாடலை ஒளிரச்செய்த அனைவருக்கும் நன்றிகலந்த பாராட்டுக்கள். இப்படிக்கு ரசிகன்.

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Před měsícem +10

    இன்றைய தலைமுறை இந்த பாடலை பாடுவதை கேட்க சந்தோசமாக இருக்கிறது. வாழ்க qfr.

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před měsícem +7

    65 ஆண்டுகளாக வாடாத மலர் இந்த பாடல்❤🎉

  • @vasudevant7040
    @vasudevant7040 Před měsícem +11

    ஆஹா, தமிழ் தவழ்ந்து விளையாடுகிறது, பாட்டை ரசிக்கவா, வரிகளை உண்பதா, அல்ல இசையில் மயங்குவதா? இப்படியும் ஒரு காலம் நமக்கு இருந்ததா, ஏக்கமாக உள்ளது😢😢

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před měsícem +9

    இப்படிப்பட்ட காவியப்பாடல் பாடுவதற்கும் இசைப்பதற்கும் தொகுப்பதற்கும் வழங்குவதற்கும் அந்த அனைத்து இசை மேதைகளின் பரிபூரண ஆசிகள் இருந்தால் மட்டுமே சாத்தியம்🙏
    இசையும் நீங்களும் இன்று போல் என்றும் இணைந்தே வாழ்க..
    கோமதி..

  • @rajtheo
    @rajtheo Před měsícem +7

    காவியப் புலவரெல்லாம் களிப்புடன் பாராட்டி கவிதை பொழியும் புகழ் நாம் காணுவோம்
    வாடாத மலர்போல் என்றும் தமிழ் தேன் சொட்டும் இந்த பாடலை நாமும் என்றும் ரசித்திருப்போம் .
    QFR இன் இந்த மறு பதிவை கேட்டோம் கிறங்கினோம்.

  • @tskmurthy1516
    @tskmurthy1516 Před 2 dny

    Lovely Rendition - use of Mukhari is absolutely a genius thought

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před měsícem +5

    பழைய பாடல் அருமை.அதனை இளையவர்களைக் கொண்டு மறபதிவிட்டது மிகவு‌ம் அருமை.இதனை இதனா‌ல் முடிக்கும்
    என்று சொல்வது போல் சரியான நபர்களைத் தெரிவு செய்து அருமையாக
    பாடல்களை வழங்க
    உங்களால் மட்டுமே
    முடியும் மேடம்.
    Hat's off to you .

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 Před měsícem +7

    Super Madam🙏🙏இருவரின் குரலும் அருமை 👍👍

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 21 dnem +1

    R.Raja...🎉🎉🎉. .A1...🎉🎉🎉...A1...

  • @ramachandranramasamy710

    Excellent synchronization.
    These 2 singers have set bench mark.
    The Almighty should bless them always

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Před měsícem +3

    சொந்த சங்கதிகளைச் சேர்த்து மேதாவித்தனத்தைக் காட்டும் இந்தக் காலத்தில், டிஎம்எஸ் பானுமதிக்கு மரியாதை கொடுத்து, அவர்கள் பாடிய பாணியையே பின்பற்றிப் பாடியிருக்கிறார்கள். மகிழ்ச்சி, நன்றி. ஆனாலும், தேன் குடித்த வாய்க்குச் சர்க்கரைதான்!

  • @sudharavindran703
    @sudharavindran703 Před 28 dny +2

    சீக்கிரமே முடிந்துவிட்டதே என்று வருத்தமாக இருந்தது 😢

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před měsícem +2

    Unforgettable song. Beautiful re creation....Hats off to QFR team....Dr. Indira.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před měsícem +3

    ❤ பாடல் பழையதாக இருந்தாலும் படைத்த விதம் அருமை.. பாராட்டக்கூடியது ...வாழ்க நலமாக அனைத்து கலைஞர்களும் ❤

  • @yuvankriss1
    @yuvankriss1 Před 14 dny

    அப்பப்பா அருமை

  • @padursadasivamchendilvelan1441

    MGR Padathukku MSV neraya paadu pattirukkaar P Suseelavida output ivlonna MSV epdi solli koduthiruppaar Just imagine Evlo stuff iruntha MSV solra madhiri ennaala paada mudiyalannu azhuthiruppaanga Rasigargal kondaada vendiya paatu Thanks to QFR for bringing this Thiruppu done well welldone QFR GOD BLESS QFR

  • @Harinee32
    @Harinee32 Před měsícem +3

    Lovely 🎉🎉

  • @ramakrishnanpattabiraman9022
    @ramakrishnanpattabiraman9022 Před měsícem +8

    கேட்டேன் கிரங்கினேன்
    கிரேக்கத்தில் இருந்து விடுபடவில்லை
    அற்புதமான பாடல்
    பாடியவர்கள் இனிமை இனிமை
    வாழ்க வளமுடன்

    • @geethathirumalai238
      @geethathirumalai238 Před měsícem

      ஐயோ,கிரேக்கம் அல்ல, கிறக்கம்.

  • @invmarthandan
    @invmarthandan Před měsícem +2

    Niranjan and Gayatri did a fantastic role. Gayatri voice is similar to Banumathi voice. Hari. புலிக்கு பிறந்தது புலி என்று நிரூபித்த பாடல். Rangapriya முகத்தில் இன்று என்றுமில்லாத புன்னகை அருமை. Shyam and Siva did an excellent job. Totally fantastic 😍🥰🥳🔥😅❤🎉

  • @aishwaryaraghuraman3211

    Super singing kudos to ur whole qfr team

  • @m.c.p.maryarasi5826
    @m.c.p.maryarasi5826 Před měsícem

    அற்புதம்

  • @parvathamkannan
    @parvathamkannan Před 29 dny

    sabash!!!

  • @amalrajraj220
    @amalrajraj220 Před měsícem

    சூப்பர் சூப்பர்

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 Před měsícem

    Excellent presentation by both

  • @tamizharasantamizharasan55
    @tamizharasantamizharasan55 Před měsícem

    அருமை

  • @deviraja9554
    @deviraja9554 Před měsícem

    Lovely singing and recreation 👏🏻 👏🏻 👏🏻

  • @microsoftmi1385
    @microsoftmi1385 Před 29 dny

    OMG 🙏 That was a masterpiece, recreated to perfection. God bless you all.

  • @kannanp5220
    @kannanp5220 Před 18 dny

    ❤❤❤❤❤❤❤

  • @utsavr8677
    @utsavr8677 Před měsícem +1

    Good recreation of song and instruments are also singers are performed super 👌

  • @sububloom6852
    @sububloom6852 Před měsícem +3

    Ambigapathy and uthamaputhiran are not just master piece(s) of G. Ramanathan..... for all carnatic and folk songs... these two films form the template cum bench mark indices. QFR has captured most of the songs of u.puthiran and Ambigapathy as nearer to the original compositions. This would be the greatest achievement of QFR to me .❤❤❤

    • @pkalyanaraman3695
      @pkalyanaraman3695 Před 29 dny

      GRன் இன்னொரு masterpiece வணங்காமுடி.

    • @sububloom6852
      @sububloom6852 Před 29 dny

      @@pkalyanaraman3695 True sir 💐 உண்மையில் 70% ஆன GR ன் பாடல்கள் master pieces தாம்.

  • @velmaster2010
    @velmaster2010 Před měsícem +5

    This is an excellent composition of G. Ramanathan. Niranjan Krishna and Gayathri excellent singing. Welcome Gayathri to the QFR family. Rangapriya and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj Před měsícem +1

    வாடா மலர்! தமிழ்த்தேன்! சுபஸ்ரீ என்னும் இசையரசியின் தாக மேதைமை போல்! கிடைத்த குழுவின் இசையாற்றல் போல்!!!❤❤

  • @aaraaaaraa1269
    @aaraaaaraa1269 Před měsícem +1

    Super

  • @nramesh9957
    @nramesh9957 Před měsícem +1

    சபாஷ், நிறைவான பாடல் பதிவு. பாடகர்கள் தேர்வு அற்புதம் என்றால், பாடிய விதம் பிரமாதம் 💐💐🎊🎊🎊🎊🎊👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Před měsícem

    Excellent Performance 🎉🎉

  • @manianu1670
    @manianu1670 Před měsícem +7

    அருமை அருமை மேடம் நீங்க வந்து பேசியவுடன் பாடல் கேட்பது சிறப்பு❤

  • @janakiramangg3798
    @janakiramangg3798 Před měsícem

    Awesome performance 👏👏

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před měsícem +2

    Excellent rendition by All ❤

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Před měsícem +1

    What a soothing melody, the greatest Mr GR is surely the greatest. A hearty warm welcome to Ms Gayathri Sivaraman, could imagine the great Ashtavadhani Ms Bhanumathi while she was singing. Very beautifully sung by both Mr Niranjan and Ms Gayathri. Lovely accompaniment from Mr Shyam, Ms Rangapriya and Mr Hari Shankar. Thank you, QFR team.

  • @murugantn9027
    @murugantn9027 Před měsícem

    Kudos QFR team.

  • @rbamini3976
    @rbamini3976 Před měsícem

    Excellent

  • @shank3k
    @shank3k Před měsícem +1

    Excellent singing by both 💯💯. Beautiful orchestration and hosting by Subha jee🎉

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 Před měsícem +2

    Arumai 🎉🎉

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Před měsícem +1

    மிக மிக அருமையாக இருந்தது இரு முறை கேட்டு விட்டேன் QFR நாடிவரும் மனது அதை தடுக்க முடியாது எங்களுக்காக உழைத்து வரும் உங்களையெல்லாம் மறக்க முடியாது இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க துடிக்கிறது தொகுத்து வழங்கியசுபாவிற்கும் மனதை கிரங்கடித்த கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před měsícem

    Nice singing both🎉

  • @savithrirao58
    @savithrirao58 Před měsícem +1

    Excellent choice of song & singing. The musicians are very good choice. Namaskaram to one & all. Thank you very much Subhashree ❤️🙏💐🙋

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před měsícem +1

    Song Melodious Voice Melodious & Sweet ❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻💪🏻💪🏻👍🏻

  • @abdulbros271
    @abdulbros271 Před měsícem +2

    Super musical voice both of u guys... 🌹
    Subha ma, எங்கிருக்கிறார்கள் இவர்கள் எல்லாம்??? எப்படி கண்டுபிடிக்கிறீர்கள் இப்படிபட்ட திறமைசாலிகளை??
    Wow..❤

  • @sridharanvanamamalai2676
    @sridharanvanamamalai2676 Před měsícem

    Nice.

  • @msudhakar5348
    @msudhakar5348 Před měsícem +1

    Beautiful narration of the song by you Subhashree mam. You have come out of your health problems with your loud voice. Beautiful song and well sung by Niranjan and Gayatri. Orchestration is awesome asusual. Kudos!!!

  • @gundurat
    @gundurat Před měsícem +2

    gayatri sings absolutely like Bhanumathi

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 Před měsícem

    உச்சரிப்பு..... அட்சர சுத்தம் நன்றிம்மா🙏🌹🤝

  • @malathijayasekar3080
    @malathijayasekar3080 Před měsícem

    👌🏼👌🏼old is gold

  • @PALANISAMYN-tq7ec
    @PALANISAMYN-tq7ec Před měsícem

    Indrya pada - ennai thottu

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před měsícem +3

    Fantastic song by the legends as st madam says. Beautiful ❤️ reprise by the team. Framing was done with aesthetic knack by சிவா to enhance இந்த காலத்தால் அழியாத பாடலை. ஷ்யாம் bro made it sound so unbelievable as it sounds so unlike a film song from 1950s.... His playing and mixing is remarkable. ஶ்ரீஹரி super... கலக்கல் rhythms... Enjoyed your ஆளுமை in playing. ரங்கப்ரியா always பேசும் தந்திகள்... Both காயத்ரி and நிஞ்ஜா extraordinary singing. சங்கதியோ கமக்கமோ அவ்வளவு நேர்த்தி... ஸ்ருதி சுத்தம், ராக bhaaவம் ததும்பும் presentation by both. Ninja by the flowers.. singing வாடா மலரே perfect locale. காயத்ரி as she sings ஆராமுதே shows the timelessness of the greenery and the long standing trees.... எங்க அப்பா இந்தப் பாடலைப் பல முறை பாடி நான் கேட்டிருக்கேன்.. he must have heard this version from the heavens.

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 Před měsícem

      என்னை தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் tomorrow?

    • @pmlakshmanan
      @pmlakshmanan Před měsícem

      Excellent singing by both singers.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin Před měsícem

      Nandrigal

  • @bamashankar4890
    @bamashankar4890 Před měsícem

    Chokka thean குரலில்❤❤❤ வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 Před měsícem

    ஆஹா அற்புதமான
    பாடல் நன்றி நன்றி 👌🙏

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 Před měsícem

    அருமை.பாடியவர்களின் குரல் இனிமை. நன்றி QFR

  • @sumathisuresh155
    @sumathisuresh155 Před měsícem

    superb superb superb.
    Gayathri and Niranjan excels.

  • @shopatlemo1854
    @shopatlemo1854 Před měsícem

    What a song after nearly 70 years. Great GR and Great TMS, Banumathi voice replicated here was great. Listening from NC, US

  • @sivaselvam
    @sivaselvam Před měsícem

    We get much more when QFR recreates songs that lack stereo recording but are now revived with state-of-the-art recording instruments.

  • @balajir6553
    @balajir6553 Před měsícem

    Excellent rendition of the song by both the singers.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před měsícem

    Female voice extradinary.good to have qfr.

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 Před měsícem

    அற்புதம்! அற்புதம்!! அதி அற்புதமான பாடல். Presentation ம் அப்படியே!

  • @parvathyramakrishnan9914
    @parvathyramakrishnan9914 Před měsícem

    புதிதாக கேட்கிறோம். பிரமாதமாக உள்ளது. மிக்க நன்றிகள்🎉🎉

  • @segarsegar6260
    @segarsegar6260 Před měsícem

    இரவு 10 30.மணி இந்தப்பாடலை கேட்டவுடன் தூக்கமே கலைந்து போனேன் நன்றி நீங்கள் நலமுடன் வாழவேண்டும்

  • @padmavathya9413
    @padmavathya9413 Před měsícem

    Superb. Goosebumps.Best recreation
    Very happy to see Mrs.Subha with so much of enthusiasm. Thank you, everyone in QFR.

  • @vsridharan5081
    @vsridharan5081 Před měsícem

    Ragamalika Rasigan. All programmes are superb.

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před měsícem

    Kudos singers. All interludes R excellent. Special thanks & kudos my beloved Sunhashree madam. Stay healthy always entire QFR team.❤🎁💯👍🎻🎤🙏👏🤝🙇‍♀️🎵

  • @prabhaprabha3829
    @prabhaprabha3829 Před měsícem

    அருமையோ அருமை

  • @krishnasamy8187
    @krishnasamy8187 Před měsícem

    There.is.only.one.word.ARUPUTHAM.❤❤❤❤

  • @srinivasanrangarajan5357
    @srinivasanrangarajan5357 Před měsícem

    Excellent. The way you are presenting the song Amazing

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 Před měsícem

    Pranams yo Ramanadhan Mamedhai.❤

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před měsícem

    Hi mam old is gold.👏👏👌👌 பழைய பாடல் இன்றைய தலைமுறை பாடுவது மிகவும் மகிழ்ச்சி.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před měsícem

    புது அறிமுகம், அருமை. Melodious voice. நிரஞ்சன் அடடா, என்னமா பாடி இருக்கிறார்!!வாழ்க வளமுடன்

  • @kannans2955
    @kannans2955 Před měsícem

    Gayatri!!!!! Super

  • @OdinHardware
    @OdinHardware Před měsícem

    great . mesmerized for 4 minutes. Wish the song lasted longer atleast 10 minutes

  • @parthasarathy4244
    @parthasarathy4244 Před měsícem

    Fine singing by both, Niranjan n Gayathri Sivaraman. Kudos!! VPARTHASARATHY, musician.

  • @SleepyDenimJacket-xt5qj
    @SleepyDenimJacket-xt5qj Před měsícem

    Superb rendition by both singers

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Před měsícem

    🙏👌👌👌👏👏👏அருமை அருமை 👌🙏

  • @rajeswarijbsnlrajeswari3192

    அருமையான படைப்பு.‌ பாராட்டுக்கள்.‌

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před měsícem

    அபாரம்👏🎉

  • @khadiseenusrinivasanrajago726

    Excellent👍👍👍 performance congrats both

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Před měsícem

    Thanks a lot mam & QFR team.

  • @seshadrisampath8435
    @seshadrisampath8435 Před měsícem

    Wonderful Madam
    Great grand entry Gayathiri Madam

  • @josephruben4743
    @josephruben4743 Před měsícem

    Neat presentation by both singers. Multi faceted Banumathiamma's unique voice coupled with simmakuralone TMS enthralled the fans of yesteryear. Another song rendered by the duo in the same film too is captivating.Kudos to the team QFR.

  • @chithrar1213
    @chithrar1213 Před měsícem

    அருமை அருமை🎉

  • @user-ke9pc1dy5l
    @user-ke9pc1dy5l Před měsícem

    Wonderful presentation!!! Kudos to all. Please bring out lot more of GR's songs.

  • @YRR2426
    @YRR2426 Před měsícem

    Qfr -ra - kokka- hats off to the team.

  • @saravanakumarmu
    @saravanakumarmu Před měsícem

    இந்த QFR சீரிஸ்ல் இதுவரை வந்த பாடல்களில் இதுதான் பெஸ்ட்.. இரண்டு பாடகர்களும் அற்புதமாய் பாடியிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட எழுபது வருடங்ககளுக்கு பிறகும் வாடாத மலராய் தமிழ்த்தேன் .... :)

  • @PALANISAMYN-tq7ec
    @PALANISAMYN-tq7ec Před měsícem

    Indriya padal ennai thottu

  • @meeraramanan4054
    @meeraramanan4054 Před měsícem

    Fantastic

  • @vishwaroopam
    @vishwaroopam Před měsícem

    Nice recreative. Hats off

  • @jayalakshmidevarajan1978
    @jayalakshmidevarajan1978 Před měsícem

    நிரஞ்சன்&காயத்ரி்அருமையாக பாடினார்கள்.காயத்ரி குரல் அருமை.திருமதி.கல்பலதிகா பாடியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.வாழ்த்துக்கள் subasree மேடம்.

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 Před měsícem

    Perfect replica of bhanumathi voice from Gayathri

  • @Rama-qv1ue
    @Rama-qv1ue Před měsícem

    Super madam, you back to normal.. But take double care of your health. God bless you👐

  • @SeethaLakshmi-si7pr
    @SeethaLakshmi-si7pr Před měsícem

    Lovely🎉🎉❤❤

  • @rameshsrinivasans4941
    @rameshsrinivasans4941 Před měsícem

    Truly classical