QUARANTINE FROM REALITY | AANDONDRU PONAAL | POLICEKARAN MAGAL | Episode 644

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 644
    #qfr #CVSridhar #MSVTKR
    Episode 644
    Performed by : @aishwarya.mohan.3760 and @John Vianni
    Flute - @Venkata Narayanan
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Edited and post produced by - @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #PBShreenivas #SJanaki #kannadasan #kaviyarasar #Balaji #policekaranmagal

Komentáře • 189

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 měsíci +12

    எத்தனை ஆண்டுகள் போனாலும் மனதை விட்டு அகலாத இனிய பாடல்.கவியரசரின்
    வரிகளும் மெல்லிசை மன்னரின் இசையும்
    பிபிஎஸ் ,ஜானகி அம்மாவின் குரலும்
    ஒன்றை ஒன்று விஞ்சிய பாடல்..
    இன்று பாடகர்களும்.
    இசையில் பங்கு கொண்டவர்களும்
    அற்புதம் நிகழ்த்தி
    உள்ளார்கள்.அருமை.அனைவருக்கும் பாராட்டுக்கள் சமர்ப்பணம்.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před 2 měsíci +6

    ஆஹா என்ன என்ன இனிமை.
    இருகண்களை மூடிக்கொண்டு கேட்டேன்.
    அசலை மிஞ்சி விட்டது நகல்.பாட்டு களஞ்சியத்தில் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முத்தும் தந்நிகரில்லாதது.
    பேஷ்
    பேஷ
    👏👏👌👌

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před 2 měsíci +10

    அற்புதம், அருமை. பாடியவர்கள் பிரமாதமாக பாடினார். பின்னணி இசை ஆஹா!!super

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před 2 měsíci +7

    Lovely singing by Aishwarya and John vianni good music
    A lovely song by pbs and janaki
    Msv and ramamoorthy melodious song

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 Před 2 měsíci +8

    ஆஹா...அடடா...ஆண்டுகள் எப்படி போனாலும்..இதயத்தில் இனிமை தட்டி எழுப்பி தனியான சுகம் தரும் பாடல்களின் அழகான கவிதை இசைக்கு ஈடில்லை.அதை இப்போதைய இளமைகள் வளம் குன்றாது பாடி சொக்கவைப்பது அழகோ அழகோ.......நன்றி...

  • @sunder-1234
    @sunder-1234 Před měsícem +1

    One of the beautiful songs performed well.

  • @sudharavindran703
    @sudharavindran703 Před 2 měsíci +5

    I am a great fan of John.... all his songs in QFR.....what a voice..

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před 29 dny

    பாடகர்கள் இருவரும் தங்கள் முழு முயற்சியையும் வெளிப்படுத்தி பாடலுக்கு அசாத்திய இனிமை சேர்த்துள்ளனர். சபாஷ்! 👌👏💐💯 இசையும் மிக அருமை. குழுவினருக்கும், பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்!

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Před 2 měsíci +8

    இந்த மாதிரி அருமையான பழைய பாடல்களை கேட்பதில் இருக்கும் இன்பத்துக்கு ஈடு இணையே இல்லை. அருமை. அழகாக படைத்து இருக்கிறீர்கள்.

  • @geethathirumalai238
    @geethathirumalai238 Před měsícem

    அருமையாகப் பாடி மனதைக் கவர்ந்தனர். ஜான் அவர்களைத் தமிழ்த் திரைப்படங்களிலும் மேடை இசைநிகழ்ச்சிகளிலும் பாடகராகக் காண விரும்புகிறேன்.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 2 měsíci +5

    Superb singing and perfect background music 🎵.... excellent romantic song

  • @srajagopalan7738
    @srajagopalan7738 Před 2 měsíci +3

    சுபஸ்ரீ அவர்களே உங்களை மறுபடி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec Před 29 dny +1

    R.Raja....☆☆☆...A1....☆☆☆.....A1..s

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 20 dny

    அருமையான பாடலை இருவரும் இனிமையாகப் பாட அதற்கு ஏற்றார்போல் இசையும் ஒத்துழைத்தவீதம் அருமை.

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt Před měsícem

    ஆண்டன்று போனால் வயதொன்று போகும்
    ஆனால் இந்த பாட்டிர்க்கு எத்தனை ஆண்டு போனாலும் இளமை போகாது.
    QFR team க்கு நன்றி.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 2 měsíci +3

    What a combo.Pbs janaki Kannadasan Msv Tkr. Superooo super. Lovely recreation. Both singers did fantastically. Hatsoff to Venkatji.Your intro is simply superb Subhaji. We were missing this only for a few days.congrats to your whole team.👏👏👏👏👏

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Před 2 měsíci +4

    அருமை அருமை அருமை.அதை தவிர வேறு ஒன்றுமில்லை.நன்றி.நன்றி.நன்றி

  • @sandalking8877
    @sandalking8877 Před 2 měsíci +9

    🎉❤❤ எங்கள் ❤ இதயம் நிறைந்த எங்கள் ஐயா திரு எம் எஸ் விஸ்வநாதன் இசையில் மிகவும் அருமையான பாடல் 🎉❤ மிகவும் எளிமையான ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் எஸ் வி சஹஸ்ரநாமம் அவர்கள் இயல்பான நடிப்பு மிகவும் அருமை 🎉 இந்த படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் அருமையான தேனருவி 👏 பெஞ்சமின் தம்பி இசையில் பாடல் புத்துயிர் பெறுகிறது என்றால் 🎉❤அது மிகையாகாது 🎉❤ நல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் 🎉❤❤

    • @sandalking8877
      @sandalking8877 Před 2 měsíci

      மிகவும் மகிழ்ச்சி நன்றிகள் 👏💐👏

    • @geethamurugesan9929
      @geethamurugesan9929 Před 2 měsíci

      Arpudhamana padal padyuvagal arumaya padinagha penjamin thambi semaya peyano super👍👏👏👏👏🙌🙌🙌

  • @vidyaswamy7380
    @vidyaswamy7380 Před 2 měsíci

    Fantastic. Loved the way Shyam started off. Singers were great, especially Aishwarya who appeared to be thoroughly enjoying everything about the song and brought life into it. Beautiful, upbeat and romantic.

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před měsícem

    எப்போது வந்தீர்கள் நலமாக உள்ளீர்களா .மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி தங்கள் பணி இன்னும் பல காலம் சிறக்க வாழ்த்துகிறேன் .

  • @indhumathi7007
    @indhumathi7007 Před 2 měsíci +3

    ஆஹா, பாடல் கேட்டு என்னென்ன இன்பம் எங்க காதுகளுக்கு

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj Před 2 měsíci +4

    உள்ளம் தழுவும் தென்றல்! பரவசமூட்டும் இசைக் கோலங்கள்! என்றும் தொடரும் உற்சாகம்!!!

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 2 měsíci +1

    Daily I am hearing this beautiful song. Iyswarya voice is excellent very sweet, no words on it.

  • @parthasarathycondamursrini7828
    @parthasarathycondamursrini7828 Před 2 měsíci +3

    மனதை கொள்ளை கொண்ட பாடல். நன்றி சுபா

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Před 2 měsíci +2

    அருமையான பாடல் மிக அழகாக இருந்தது அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ravinair9381
    @ravinair9381 Před 13 dny

    All of
    Excellent ❤❤ Excellent Madam

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 2 měsíci

    I don't know, how many times I heard this song. Amazing performance and very quality recording.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 2 měsíci +9

    பல்லவி யிலே வா வா வா என்று இருவரும் பாடி முடிக்கையில், two in the frame வைத்து, ஒவ்வொரு வா வுக்கும் camera கிட்டக்க போகிற மாதிரி effect குடுத்த சிவா வுக்கு first பாராட்டு. JV and AM absolutely flawless singing.. PBS பாட்டைத் தான் original ஆக போட்டு JV குரல் அசைக்கிறார் என்று தான் நம்ப வேண்டும். அவ்வளவு நேர்த்தி. AM அழகுடன் இளமை க்கு முன்னாடியே ஒவ்வொரு முறை வரும் "போ...கும்" அதிலேயே கிறங்க வைக்கிறார்... ஷ்யாம் brother playing magic, programing magic, sounding magic o magic என்றால், எங்க சாமி sir tabla என்றால் இப்படி, this is brush technique, இது congos playing என்று சலங்கை ஒலி style இல் ( இது கதகளி this is கதக் scene) என்று அள்ளி வீசுகிறார். இந்தப் பக்கம் அந்த bass flute size இல் இருக்கும் மதுரை venkata இப்படி ஒரு அசாத்தியமான playing... What a wah re wah song.படம் பேரு போலீஸ்காரன் மகள், ஆனா இந்தப் பாட்டோ மனதைத் "திருடும்"

    • @shanthymukundan1730
      @shanthymukundan1730 Před 2 měsíci +1

      ஆஹா...அருமை

    • @c.m.sundaramchandruiyer4381
      @c.m.sundaramchandruiyer4381 Před 2 měsíci +1

      நன்றி

    • @mohamedalthafbasha6875
      @mohamedalthafbasha6875 Před 2 měsíci +1

      ரசனை அருமை காவல்காரன்மகள் ,,, திருடன்,,,, குத் தோ குத்து!!! (punch cho punch), வாழ்த்துகள்... 👌👍🏻🌹🌹🌹🚣🏻‍♀️ 5:13 7:32 9:01

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 Před 2 měsíci

      Thank you all

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před 2 měsíci +1

    விசலும் இசையோடு பயணித்து பல்லவி முடிவதற்குள் ரசித்தேன், தொடர்ந்து மிதந்தேன் ஊடுருவலை சுமந்தேன்
    செவிகள் வழியே சுவைத்தேன். வர்ணித்து விவரித்ததில் கொஞ்சம் மலைத்தேன். வாழ்க QFR.

  • @arunaramesh540
    @arunaramesh540 Před 2 měsíci

    Classic song , Classic Presentation. Siva’s visuals outstanding as always

  • @dhanalakshmim7397
    @dhanalakshmim7397 Před 2 měsíci

    மிக இனிமை

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 2 měsíci +1

    Jone. குரல் மிக இனிமை வாழ்த்துகள் பாரட்டுகள்... கர்த்தர் அருள்வாரி வழங்கி வருகிறார் ஆசிகள்

  • @rkmspt2
    @rkmspt2 Před 2 měsíci

    அற்புதம்.மிக அருமை

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 2 měsíci +1

    இயக்குநர் ஸ்ரீதருக்காகவே இசையமைப்பாளர்கள் யாராக இருந்தாலும் தங்கள் முழு திறமையைக்காட்டி சிறப்பான பாடல்களைத் தந்தனர். இந்த பாடலும் அந்த வரிசையில் வந்த அருமையான பாடல். அழகாகவே தந்திருக்கின்றீர்கள். நன்றி.

  • @madhudanan1686
    @madhudanan1686 Před 2 měsíci

    Superb performance. Another feather in the cap of qfr

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před 2 měsíci +1

    இந்த அருமையான பாடலை வெகுநாட்களாக எதிர்பார்த்தேன். பாடியவர்களின், இசையும் அருமையிலும் அருமை.

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Před 2 měsíci +1

    சூப்பர்ப் பாடல் செலக்சன் ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று ஏறும் ஆனால் உங்கள் பாடல்களை கேட்பதற்கு எங்க வயசு என்றுமே மாறாமல் இளமையுடன் இருக்கும் வின்னி ஐஸ் பேபி மிகவும் அழகாகப் பாடி அசத்திட்டாங்க. வாசித்த அனைவருக்கும் வாழ்த்துகள் ❤

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 2 měsíci +2

    Excellent John and Aishwarya super song. Wonderful support by Venalkata Narayanan Venkat QFR hero Shyam

  • @ushar7365
    @ushar7365 Před 2 měsíci +2

    ஷ்யாம் பெஞ்சமினுக்கும் வெங்கட்க்கும் சேர்த்து மொத்தம் 25 கைகள். (ஷ்யாமின் விசிலிங் ஐயும் சேர்த்துட்டேன்...❤)

  • @ramleo100
    @ramleo100 Před měsícem

    Awesome composition by Mellisai Mamannargal !

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 2 měsíci

    அற்புதம்.

  • @YRR2426
    @YRR2426 Před 2 měsíci

    Paadal kettu udalil ulla atthanai viyadhigalum,manadhil ulla anaithu kavalaigalum kaatrai parandhu vittadhu.mikka nandri _qfr.

  • @saiseetharam
    @saiseetharam Před 2 měsíci +8

    super rendition, nostalagic memories, thanks to singers and team.

  • @venkibalu51
    @venkibalu51 Před 2 měsíci +1

    wow...what a voice John.."atharku munnale" goes straight to heart..so good Aiswarya too..excellent recreation..

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 2 měsíci

    அசலை மிஞ்சி விட்டதோ ..! அருமையான performance. தென்றலை போல் தாலாட்டும் இனிமையான பாடல் ..!

  • @meeraramanan4054
    @meeraramanan4054 Před 2 měsíci +2

    Great song and wonderful reproduction. Thanks qfr team

  • @zensrinivasan
    @zensrinivasan Před 2 měsíci +4

    சத்தியமாக சொல்கிறேன். நேற்றுதான் இந்த அருமையான பாடல் என் நினைவுக்கு வந்தது. இந்த பாடலை QFRல்வந்தால் நல்லா இருக்கும் என நினைத்தேன். இன்று பார்த்தால் அதே பாடல்! நன்றியும் பாராட்டுகளும்.

  • @thiruvidaimaruthursivakuma4339

    After a long time a neat and clean presentation. Enjoyed watching and hearing. Well done singers and musicians ❤❤

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 Před 2 měsíci +2

    No words. Big salute to the singers musicians and everyone ❤❤❤❤❤

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 Před 2 měsíci

    அருமை 👍

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Před 21 dnem

    Never goes out of...

  • @subramanianramalingam12
    @subramanianramalingam12 Před 2 měsíci

    Superb rendering by all

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 měsíci +1

    Jonny and aiswarya next.perfect performance. Romantic singing.kudos to shyam venkat both flute and tabla.🎉🎉🎉

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 měsíci

    Superb singing and orchestration 👌

  • @KISHOREDASS
    @KISHOREDASS Před 2 měsíci +1

    பாடல் முழுக்க மெல்லிசை மன்னர்கள்தான் என் மனக்கண் முன்னால் தெரிந்தனர்

  • @davidravi6774
    @davidravi6774 Před 2 měsíci +1

    A beautiful melody with touching lyrics composed by the great MSV & TKR. Cant believe it is 60s song. Excellent recreation by QFR team. Thanks a lot Ma'am

  • @k.a.pargunamarumugam8717

    அருமை, அற்புதம்.இந்த ஷியாம் பெஞ்சமின் ஐ எங்கே பிடித்தீர்கள்?.மனுஷன் சும்மா கலக்குராரு.❤️

  • @renubala22
    @renubala22 Před 2 měsíci

    👏👏👏👏👏

  • @nagarajanbalasubramaniam2213

    Excellent performance

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před 2 měsíci

    Simply brilliant 👏👏👌👌🙏🙏

  • @blister2pack
    @blister2pack Před 2 měsíci +1

    Awesome singing by John Vianney

  • @sivasaras12
    @sivasaras12 Před 2 měsíci

    i am unable to decipher how Mellisai Mannargal had composed music for this song.The singers did great justice to this song

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 měsíci +2

    This is an evergreen composition of MSV and TKR. Aishwarya and John excellent singing. Venkat and Venkatanarayanan did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @thamaraiamirtharaj7836
    @thamaraiamirtharaj7836 Před 2 měsíci

    When i am hearing this song, my olden days remembered and karthika chellam is presented nearby me, thanks QFR Team for give this song to us!

  • @ParthasarathySundaravara-lt7fg
    @ParthasarathySundaravara-lt7fg Před 2 měsíci +1

    Both the singers rocked to the excellent programming of Shyam Benjamin👌

  • @user-po6tr3pn7p
    @user-po6tr3pn7p Před 2 měsíci +1

    அருமையான பாடல்

  • @selvaraj9458
    @selvaraj9458 Před měsícem

    Veri.veri.super.sweet.❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂

  • @dr.thiagarajansubramanium1059

    நாளைய பாடல்:
    மேளம் கொட்ட நேரம் வரும்:
    லட்சுமி படத்தில்!

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 2 měsíci

    அருமை அருமை. பாடல். தேர்வும், குரலும். காலம் கடந்து நிற்கும் பாடல்.

  • @thomasdavid3850
    @thomasdavid3850 Před 2 měsíci

    இந்த பாட்ட பாடும் போது மிதக்கிற மாதிரி இருக்குன்னு PBS சார் சொன்ன மாதிரி வின்னியும் ஐஸ்வர்யாவும் பாடும் போது எங்களுக்கு மெதக்கிற மாதிரியே இருக்கு❤❤ QFR Team க்கு வாழ்த்துக்கள்
    சில பாடல்கள் QFRல் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன்
    கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
    மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் மயங்கிய ஒளியினை ேபாேல
    இன்று வந்த சொந்த மா இடையில் வந்த பந்தமா
    கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம்
    பழகும் தமிழே பார்த்திபன் கனவே அழகிய மேனி சுகமா

  • @josephruben4743
    @josephruben4743 Před 2 měsíci

    அழகுடன் இளமை மட்டுமா ? இசையுடன் இனிமையும்தானே! தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளர்ச்சி காணாத அக்காலத்தில் அத்துணை நுட்பமாக இசைக்கோர்ப்பு செய்த இருவல்லவர்களுக்கும் நன்றி. சிறுகூடல்பட்டி கவிஞரை மறவோம்.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před 2 měsíci +1

    Superb Shubha madamtoday you are looking little better. Old description is without any problem. God bless you and your family. Good Health and Happiness by the grace of our Meenakshi thai.🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 2 měsíci

    தமிழ் எவ்வளவு இனிமை பாடலில் குரல்ராகம் அற்புதம்

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 Před 2 měsíci

    ஆண்டு பல பல ஓடியும் இந்த பாடலுக்கு வயது கொஞ்சமும் போகாதது மிக சிறப்பு.

  • @ravichandran4589
    @ravichandran4589 Před 2 měsíci

    Lovely. Singing by both. And bg score is as good. Great job great song. Great pick and great re-recording.

  • @thamaraiamirtharaj7836
    @thamaraiamirtharaj7836 Před 2 měsíci

    What a woderful song, I heard this song before 4 years! Excellent lyricks by kannadasan, music composed by msv legend, I remembered my adulthood stage, congrats to both male and female singers! Excell ent music by QFR team! I dedicated this song to my dear karthika chellam!

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 2 měsíci +1

    Excellent singing and Super rendition by All ❤❤

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Před 2 měsíci

    Aishwarya voice செம்ம சூப்பர் ❤ நளினம் இனிமை துள்ளல்

  • @ravichandran2003
    @ravichandran2003 Před 2 měsíci +1

    Fantastic

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 2 měsíci

    அஸ்வரிய குரல் அபிநயம் மிக மிக அற்புதம் பாரட்டுகள் வாழ்த்துகள்

  • @sampathp3655
    @sampathp3655 Před 2 měsíci

    Amazing performance by the Singers. Shyam is in different level of performance. Thanks madam for offering one of the best song.

  • @alemanmurali
    @alemanmurali Před 2 měsíci

    Singing, orchestration and audio engineering make listening an unadulterated pleasure! Thank you QFR and Team.

  • @nageswaranravi1555
    @nageswaranravi1555 Před 2 měsíci

    அருமையான குரல்.
    அழகு இசை.

  • @senthilnathan795
    @senthilnathan795 Před 2 měsíci +2

    Very good song.

  • @ravichandran4589
    @ravichandran4589 Před 2 měsíci

    Hi. ST. Hope you are feeling better. If feasible Pl try a distinctive number of MSV. Susheela. Kalyana pandal alangaram. From Thattungal Thirakkapadum. Very different handling of Shenoy and metallic percussions. Actors. Savithiri and Manohar. With your introduction it will be awesome to hear Pl. thx And take care.

  • @segarsegar6260
    @segarsegar6260 Před 2 měsíci

    இந்த வார்த்தை க்யு எப் ஆருக்கு பொருந்தாது எத்தனை ஆண்டுகள் போனாலும் இழமை இழமை

  • @jasperlal1929
    @jasperlal1929 Před 2 měsíci

    Superb singing by the two, perfect rendition when they sing together. Superb music too

  • @bamashankar4890
    @bamashankar4890 Před 2 měsíci

    John & ishwarya ❤🎉 both beautiful ❤️ singing 🎉🎉 semma 😋💫 song.

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 2 měsíci

    வாவ் என ஒரு இனிமை இருவர் குரலும்..

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 2 měsíci

    சிறப்பான பாடல்வரிகள் கேட்க்கும் போது மிதக்கறோம்

  • @pmlakshmanan
    @pmlakshmanan Před 2 měsíci

    Bful.singing. excellent programming by Shyam. He is always an intetesting hero of qfr team.

  • @sethuramankrishnan9884
    @sethuramankrishnan9884 Před 2 měsíci

    Yes...
    Subhaji is back in form!
    Fantastic!!

  • @gandhiv2857
    @gandhiv2857 Před 2 měsíci

    இருவரும் அருமையாக பாடியுள்ளனர் வாழ்த்துக்கள் 👍🌹

  • @savithrirao58
    @savithrirao58 Před 2 měsíci

    Great singing & extremely beautiful blending of their voices. Awesome whistling by my dear Shyam Sir, ofcourse the whole team of orchestration was awesome. Thank you you all. My greetings with 🙏🙏🙏👏👏👏💐🙋. Special thanks to dear Subhashree and her beautiful way of the description of the song as always. Looking forward to listening to a good choice of song for tomorrow.

  • @k2712m
    @k2712m Před 2 měsíci +1

    Shyam Sir so well played different instruments for this fine compo by Mellisai Maamannargal.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Před 2 měsíci

    ❤ என்ன ஒரு அற்புதமான recreation...hats off to everyone who worked for the super rendition...வாழ்க வளர்க

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 Před 2 měsíci

    ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் ❤

  • @parthibang1508
    @parthibang1508 Před 2 měsíci

    Singers excellent voice honey

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Před 2 měsíci

    Good rendition . John vianni voice almost matches with PBS voice. Cute funny shyam
    as usual. Well done QFR team.❤❤

  • @RadhaThiagarajan
    @RadhaThiagarajan Před 2 měsíci

    Subhashree came back with full energy today. Ladt week was little dull. Today full on. Super. Take care madam. Awesome performance.by all.