QUARANTINE FROM REALITY | UNNAITHAN NAAN ARIVEN | VAZKAI PADAGU | Episode 639

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 639
    #qfr #psusheela
    #kannadasan #vazhkaipadagu #msvtkr
    Episode 639
    Performed by : @Samanvitha
    Flute : @Venkatanarayanan
    Sarangi : @Manonmani
    Percussion: @Vekatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar

Komentáře • 621

  • @kaverihariharan327
    @kaverihariharan327 Před 4 měsíci +37

    சுபஸ்ரீ மேடம், இன்று, உங்களைப் பார்த்ததும், என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. நீங்கள் மறுபடியும் பழைய கலகலப்பான பேச்சுடன் qfr ல் வர, எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @SekarM-vo4kn
    @SekarM-vo4kn Před 4 měsíci +34

    மேடம் நீங்க நீடோழி 100-வயதுக்கு மேல் வாழனும் God bless u.

    • @rajeswarikgs1655
      @rajeswarikgs1655 Před 4 měsíci

      நீடூழி:அன்பரே, நீடோழி இல்லை😂

  • @veerappanveera5356
    @veerappanveera5356 Před 4 měsíci +48

    அப்ப்பா!இன்றுதான் மனதுக்கு ஆறுதலாச்சு! மேடம் கண்களுக்கு காட்சி கிடைத்தபின் மனம் மகிழ்ச்சி அடைந்தது. இனி நமக்கு இசை விமர்சனத்துடன் இசைவிருந்து தொடரும்!மேடம் நாங்க உங்களுடன் என்றும் துணை நிற்போம்.

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 Před 4 měsíci

      வாழ்த்துக்கள் சுபஸ்ரீ. ஆரோக்கியம் முக்கியம். வாழ்த்துக்கள் QFR TEAM

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Před 4 měsíci +13

    எங்கப்பன் நெல்லையப்பன் அன்னை காந்திமதி திருவருளால் ஆரோக்கியமாய் வாழப் பிரார்த்தனைகள் சுபா அக்கா

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 Před 4 měsíci +19

    விரைவில் நலம் பெற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

  • @rajendrand8313
    @rajendrand8313 Před 4 měsíci +25

    பவானிவேதநாயகியின் திருவருள் உங்களை என்றும் பரிபூரணநலத்துடன் வைத்திருக்கும்.

  • @kanagasabaik7176
    @kanagasabaik7176 Před 4 měsíci +20

    விரைவில் முழுமையாக உடல் நலம் பெற விழைகிறேன் 👍🙏

    • @gandhiv2857
      @gandhiv2857 Před 4 měsíci

      பூரண குணம் அடைந்து நலமுடன் இருக்க பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன் 🙏🙏❤️

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před 4 měsíci +23

    சுபா மேடத்தை கண்டவுடன் அப்படி ஒரு ஆனந்தம் புத்துணர்ச்சி.... நமக்குள் இருக்கும் இசை எனும் பந்தம் அலாதியானது... பழைய மெருகுடன் பாடலை பற்றிய வர்ணனையை கேட்க மிக ஆவலுடன் உள்ளோம்.... அந்த இனிய நாள் விரைவில் வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

  • @arulsriman9719
    @arulsriman9719 Před 4 měsíci +7

    சகோதரி, இறைவன் அருள் பெற்று வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Před 4 měsíci +22

    ஹை மேம் ஆதவனைக் கண்ட தாமரைப் போல் மனம் மகிழ்ந்தேன்.
    நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு சாவகாசமாக வரவும்.ஆசீர்வாதம்.

  • @nappinnaimanoharan1644
    @nappinnaimanoharan1644 Před 4 měsíci +12

    எம்பெருமான் திருவருளால் சுபஸ்ரீ ..தாங்கள் பல்லாண்டு பல்லாண்டு நலமாக வாழ்வீர்கள். திருவரங்கன் அருள் புரிவான்.

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před 4 měsíci +14

    நல்லா இருக்கீங்களா அக்கா..உங்களுக்காக எல்லோருமே பிரார்த்தனை செய்தோம் ...கண்களில் கண்ணீருடன் ...
    வாழ்த்துக்கள் அக்கா...
    நீங்கள் நன்றாக இருப்பீர்கள் ..
    வாழ்க வளமுடன் ...

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 Před 4 měsíci +15

    உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்கமகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. இன்னும் கொஞ்ச நாள் ஓய்வு எடுத்து விட்டு, மீண்டும் வந்து கலக்குங்கள்.ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்.. நன்றி மா .....

  • @revathyshanmugamumkavingar2024
    @revathyshanmugamumkavingar2024 Před 4 měsíci +5

    எழுந்து வா சிங்கப் பெண்ணே.உங்களுக்காகநாங்கள் எப்போதும் பிரார்த்திப்போம்.பாடலுக்கான அற்புதமான விளக்கங்களை உங்களையன்றி யார் தரமுடியும்?
    நீங்கள் கலந்து கொள்ளாததை தவிர குழுவினரின் இசை.குரல் எப்போதும் போல் மனதை அள்ளி செல்கிறது.
    வாழ்க வளமுடன்

  • @whitedevil9140
    @whitedevil9140 Před 4 měsíci +10

    சுபஸ்ரீம்மா ... தங்களைக் கண்டதும் முதலில் கண்களுக்குத் தெரியாத அந்த இறைவனுக்கு நன்றி கூறினேன்.
    கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி அது.. மிகவும் சோர்வாக உள்ளீர்கள். உடல் நலனில் இன்னும் கவனம் வைத்து.. பிறகு உற்சாகமாக வளைய வாருங்கள் சகோதரியே..! 🙏🙏🌷❤💙

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 3 dny

    நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல். இனிமையான இனிமையான இசை கருத்துக்கள் மிக்க பாடல்

  • @sampathp3655
    @sampathp3655 Před 4 měsíci +2

    Thank God. Madam is back to screen. Wonderful performance by the whole team. It is proved again that only a good leader can develop better subordinates. Flawless performance by the team. Congrats.

  • @S_M_0009
    @S_M_0009 Před 4 měsíci +2

    👍👍👍. The inclusion of Sarangi is the icing on the cake. Kudos to Team QFR.

  • @sathyaspassion6854
    @sathyaspassion6854 Před 4 měsíci +8

    கண் திருஷ்டி தான் சுபா. தினமும் வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலமாக உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடவும். இனி 100 ஆயுசு தான். ❤😊

  • @YRR2426
    @YRR2426 Před 4 měsíci +1

    Tamil izaikku thangal sevai migavum avaziyam.neengal 100 aandu kaalam vaazha iraivanai prarthikkindren.qfr rasigargalin anbum aadharavum ungallukku endendrum unndu.poorana vishranthi petru nalamudan thangal Pani thodara vaazhthukkal.

  • @lakshmanankrishnamoorthy9036
    @lakshmanankrishnamoorthy9036 Před 4 měsíci +2

    Very much delighted to know that you would soon be an integral part of QFR team. A great moment.
    One of the immortal songs of Susheela madam,has been recreated by the QFR team splendidly.

  • @ramasrini1312
    @ramasrini1312 Před 4 měsíci +7

    மதுரை மீனாக்ஷி அருளால் நீங்கள் நல்லபடியாக குணம் அடைந்தது மிகுந்த மகிழ்ச்சி...உங்களை பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருக்கிறது...

  • @zensrinivasan
    @zensrinivasan Před 4 měsíci +8

    இறைவன் திருவருளால், மகளே நீ பூரண குணமடைந்து பழைய உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும், வந்து நிகழ்ச்சியை முமூமையாக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @umaranipasupathy4095
    @umaranipasupathy4095 Před 4 měsíci +9

    நீங்கள் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறோம். இந்த பாடல் கவியரசரின் best பாடல்களில் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த மிகவும் எதிர்பார்த்த பாடல். நன்றி.QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Před 4 měsíci +7

    உங்களை இன்று பர்த்தது மிகவும் சந்தோஷமாக இருக்கு மேடம். உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் துள்ளலும் துடிப்புமான உங்களை விரைவில் காண்போம். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை தர இறைவனை வேண்டுகிறேன்.

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před 4 měsíci +4

    அருமையான பாடல். எழிலான இசை. சமன்விதா எப்போதும்போல மிகமிக அருமையாகப் பாடியுள்ளார். ஷ்யாம் வெகுவாக ரசித்துச் செய்திருக்கிறார். சிவாவின் எடிட்டிங் கறுப்பு வெள்ளையிலிருந்து வர்ணத்திற்கு மாறும் அழகை பாராட்டியே ஆகவேண்டும். எல்லாமே இனிமை, அருமை,
    சுபா மேடம் முதலில் பேசியது மனநிறைவைத் தந்தது.அவர்கள் விரைவில் பரிபூரண ஆரோக்கியம் பெற அயோத்தி ராமரை வேண்டுகின்றேன்.😊❤

  • @appasamysubbarayalu5958
    @appasamysubbarayalu5958 Před 4 měsíci +6

    நீங்கள் விரைவில் குணமடைந்து வர இறைவனிடம் வேண்டுகிறேன் ❤️❤️❤️❤️

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před 4 měsíci +10

    அற்புதமான பாடல். பாடலைப் பற்றி நாளை காலை எழுதுகிறேன்.
    ஆனால் சுபஸ்ரீ மேடம், உங்களைப் பார்த்ததில் ஆனந்தம். நலிவடைந்துள்ள உங்கள் உடல்நிலை மனதை கணமாக்குகிறது. வருத்தம் மேலிடுகிறது. நீங்கள் விரைவில் முழுவதும் குணமடைய முருகனைப் பிரார்த்திக்கிறேன். ஆழ்ந்த ஈடுபாட்டுடன், பரவசமாக, வெகு உற்சாகமாக பாடலைப் பற்றிய சிறப்புக்களை யெல்லாம் எடுத்துச் சொல்வீர்களே ! அந்தநாள் விரைவில் திரும்ப என் இறைவனை உளமார வேண்டுகிறேன். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். பொற்காலத் திரையிசை அன்பர்களுக்கு மனநிறைவைத்தரும் பெரிய பொக்கிஷமம்மா, நீங்கள். ❤😊

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 4 měsíci +4

    ஒரு வாரம் அல்ல ஒரு மாதம் கூட எடுத்துக் கொள்ளுங்கள் மேடம்.பூரணமாக குணமடைந்து நல்ல உடல் நலத்துடனும்
    மனோ திடத்துடனும்
    திரும்பி வர இறைவன் அருளை
    வேண்டுகின்றோம்.
    அருமையான பாடல்.
    சமன்விதா மிகவும்
    அருமையாகப் பாடியுள்ளார்.
    இசைக்கோர்ப்பும்
    அருமை.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 Před 2 měsíci

    அம்மா,உற்சாகத்தின் வெளிப்பாடாக இருக்கும் உங்களது கலகலப்பான, இசை& பாடலின் ,விளக்கங்கள்.
    குணமடைந்து அவற்றை பன்னெடுங்காலம் தாங்கள் எம் போன்றவர்க்கு வழங்க இறையருள் துணை செய்யட்டும்.

  • @prasadpalayyan588
    @prasadpalayyan588 Před 4 měsíci +5

    இறைவா, பூரண சுகம் அருள்வாயாக!

  • @moorthisubramani4369
    @moorthisubramani4369 Před 4 měsíci +2

    Long live madam. Pray Almighty to give you good health and full recovery from present conditions. 🙏

  • @Criminaleye367
    @Criminaleye367 Před 4 měsíci +4

    அன்பு சகோதரி அவர்களுக்கு உடல்நலம் பூரண குணம் அடைந்து எல்லாம் வல்ல நவகோடி சித்தர்கள் பெருமக்கள் ஆசி கிடைக்கும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமான் ஆசியுடன் நீங்கள் இன்னும் பல சாதனைகள் பெற வேண்டும், வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @umaavanchickovan4503
    @umaavanchickovan4503 Před 4 měsíci +4

    சமன்விதா அழகாகப் பாடியுள்ளார். ஷ்யாமின் இசைக்கோர்ப்பு அமிழ்தம். சிவாவின் படத்தொகுப்பு சிறப்பு. கருப்பு வெள்ளையிலிருந்து வர்ணத்திற்கு மாறுவது அழகு.
    சுபாவின் காட்சி மனநிறைவு. சுபா அவர்கள் பரிபூரண ஆரோக்கியம் பெற இறைவனடி பணிகின்றேன்.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Před 4 měsíci +8

    உங்களைப் பார்த்ததில் மிக்க சந்தோஷம் மேடம்❤
    நீங்கள் வழங்கும் ஒவ்வொரு பாடலையும் நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்க விரும்புவோமோ அந்த வழியிலேயே நீங்கள் எவ்வளவு உணர்வுப்பூர்வமான விபரங்களைப்பதிவு செய்வீர்கள்..நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்கின்றது..பிள்ளைச்செல்வங்கள் உங்கள் இடத்தில் நின்று எங்களுக்கு இசைவிருந்து கொடுத்தது மகிழ்ச்சியே ஆனாலும் அந்த இடத்தில் இல்லாமல் இருந்தது மிகவும் வேதனை😢
    இன்று உங்களைப்பார்த்ததும் நீங்கள் இன்னும் பரிபூரண குணமடைந்து எங்களை சந்திக்க உற்சாக வேகத்துடன் வரவேண்டும் என்று ஆண்டவனை வணங்குகிறேன்🙏
    கோமதி..

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 Před 4 měsíci +4

    சாரங்கியை நேரடியாக பார்த்ததே ஆச்சரியம், மனோன்மணி அவர்களின் வாசிப்பு சிறப்பு❤🎉

  • @user-ly9ti5jx4c
    @user-ly9ti5jx4c Před 4 měsíci +4

    எந்த ஒரு கஷ்டமும் தராத வேதனை சகோதரி முகம் காணாது அடைந்தேன்.நன்றி .. சக்திவாய்ந்த பிரபஞ்சத்திற்கு....❤❤❤

  • @LoyolaDerose
    @LoyolaDerose Před 4 měsíci +7

    It was so gracefilled moment to see Madam Suba in the beginning of this Episode. May God bless you always!

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் சுபஸ்ரீ. நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டுகிறோம். உங்கள் பணி மீண்டும் சிறக்க நாங்கள் ஏங்குகிறோம். உங்களது குழுவினருக்கு எங்களது பாராட்டுக்கள்

  • @vivekanandan7687
    @vivekanandan7687 Před 4 měsíci +1

    Hi my dear child,
    Thank the Almighty for your presence.
    You are born to delight us all, the music lovers. No one had presented music with this passion..
    Welcome back with all might.
    With deep love to you, all the Singers and all the musicians,
    Vivekanandan S

  • @n.v.ramanan948
    @n.v.ramanan948 Před 4 měsíci +2

    அனைவரின் பங்களிப்பும் சிறப்பு ❤!
    பாடகியின் குரல் மிகவும் இனிமை. பெண்மையே பாவம் என்றால்.... பாவம் என்பதற்கு பதிலாக பாபம் என்று உச்சரிக்கிறீங்க. சொல்லில் குற்றமில்லை. எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளலாம்.

  • @saraswathithiyagarajan3132
    @saraswathithiyagarajan3132 Před 4 měsíci +1

    Very happy to see you back I thanks Lord vaidheeswara swami for bringing back to qfr. You will be fit soon

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 4 měsíci +1

    Wow.. Very happy to see Subhasri Mam... All our prayers have brought her back... Pls take care of your health and come back soon... Your team is doing a wonderful job, but we miss your narration....

  • @lakshminarasimhan2658
    @lakshminarasimhan2658 Před 4 měsíci +1

    Hello Subha sister, very nice to see you back on our QFR screen. Please take proper rest and come back healthy. I was suffering cardiac issues 2021 february, finally doctors advised to fix a cardiac valve stent. Still I am taking medicines. I am regularl watching QFR program. QFR programs is my first healing medicine. Rest all my secondary only. Subha sister, please please take proper rest and come as you wish.

  • @chandrams8991
    @chandrams8991 Před 4 měsíci +1

    Thank you today mothers day ungale parthathil romba santhosham happy momday

  • @musicmate793
    @musicmate793 Před 4 měsíci +10

    கடவுளே 🙏மேடம் வாழ்க நலமுடன் 🙏

  • @gowrimdt
    @gowrimdt Před 4 měsíci +1

    Very nice presentation by the QFR team. Samanvitha singing is superb. Archestration of the song is splendid. ❤❤kudos to the team. Very happy to see Subhasree madam after a long break. I pray God to bless her with sound health and speedy recovery from her illness.🙏🏻🙏🏻🙏🏻

  • @suresh95s26
    @suresh95s26 Před 4 měsíci +1

    மீண்டும் தங்களை நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி தெய்வம் துணை இருக்கும் மே டம் இணிதுடன் சேவை தொடங்க வாழ்த்துக்கள்

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 4 měsíci +1

    இசை மீது நாம் காதல் கொண்டோம்... மிக சரியான பாடல் வாழ்த்துகள்

  • @vijanth
    @vijanth Před 4 měsíci +1

    welcome back Subhashree sister, a great heart who entertains during lockdown until now ...and forever

  • @SureshVembu
    @SureshVembu Před 4 měsíci +1

    So happy and relieved to see Shubhashree madam back - countless prayers and blessings have worked - keep it rocking

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Před 4 měsíci +3

    அன்பு சகோதரி சுப ஸ்ரீ. அவர்கள்.. பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தனை செய்கிறேன்.. என்னை போல எண்ணற்ற வாசகர்களின் பிரார்த்தனை நிச்சயமாக உங்களை நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும் சகோதரி.

  • @sayeraamram9196
    @sayeraamram9196 Před 4 měsíci +4

    சுபஸ்ரீ நேரில் பார்த்ததும் துயரத்தில் இருந்து மீன்டோம், பழைய சுபஸ்ரீ விரைவில் பார்ப்போம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthil-gc9nt
    @Senthil-gc9nt Před 4 měsíci +6

    அம்மா தாயே உங்களை கண்டுகொண்டேனே, தாங்கள் கூறிதுபோல் இசையால் இணைந்தோம், ஆனால் கடந்த வரங்களாக நாங்கள் இசையை எதிர்பார்க்கவில்லையே, பூர்ணகுணமடைந்து வாருங்கள் தாயே.. நன்றி 🙏

  • @ramachandrannagarathnam938
    @ramachandrannagarathnam938 Před 4 měsíci +1

    Extremely heartened to see you Mrs. Subashree. Your absence was very much felt. The prayers of millions and millions QFR fans have borne fruit. You are sure to be back with much more zeal and enthusiasm. Even if you take a couple of weeks more rest, please do. Please don't strain yourself. Words fail to express the dedication of your QFR TEAM. Suppressing their feelings and at the same time, are giving a rocking performance. God Bless you and QFR Team.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Před 4 měsíci +2

    Wow ! Thank GOD ! Today we have seen Subashree Mam, with full health. Mam, take adequate rest and join again in the QFR family. We are praying for you Mam, for the speedy recovery. ❤🎉

  • @umar569
    @umar569 Před 3 měsíci +1

    One of my favourite suseelamma song...long live suba amma...varahi amma asirvatham blessings will be with you❤

  • @MrPeriyachi
    @MrPeriyachi Před 4 měsíci +1

    Get well soon Madam God willll gv you all the strength back again.
    Excellent song and beautiful singing❤❤❤❤❤

  • @pacifictamilan
    @pacifictamilan Před 4 měsíci +1

    அற்புதம்..இப்போதுதான் ஆறுதலாக உள்ளது. தங்கள் நலமே நமக்கு மகிழ்ச்சி

  • @jaisriram8885
    @jaisriram8885 Před měsícem

    QFR சுபஸ்ரீ நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அறுபடை வீடு என் அப்பன திருப்பரங்குன்றத்தில் உள்ளவனை வேண்டுகின்றேன் திருத்தணி இருந்து Jai Sri Ram.

  • @saguarjun1319
    @saguarjun1319 Před 4 měsíci +3

    விரைவில் பரிபூரண குணமடைய இறைவணை வேண்டுகிறேன் ❤❤❤அம்மா❤❤❤❤❤

  • @lalithap405
    @lalithap405 Před 4 měsíci +1

    Madam
    I was sincerely praying to God to give you good health and longevity so that you can give joy to more... God heard my prayer.

  • @meenakshinarayanan7509
    @meenakshinarayanan7509 Před 4 měsíci +1

    அருமை. Subha maam உங்களை பார்த்த பிறகு தான் எங்களுக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு. நீங்கள் இல்லாத நிலையில் உங்கள் மக்கள் அவர்களால் முடிந்த அளவு எடுத்து நடத்தினார்கள். உங்களின் trivia was missing

  • @rajalakshmisundaram5631
    @rajalakshmisundaram5631 Před 4 měsíci +1

    Mrs. Subhashree, Wishing you speedy recovery and many many more years of healthy life.

  • @DSNK711
    @DSNK711 Před 4 měsíci +1

    சகோதரி நீங்கள் மீண்டும் ஆரோக்கியத்தோடு உங்கள் தனித்துவமான இசைப் பணியாற்றிட எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகிறேன்!

  • @SammandamNagamouttou
    @SammandamNagamouttou Před 4 měsíci +1

    Madam our sincere prayers for the speedy recovery... God is with you.... We pray for you

  • @brijay44
    @brijay44 Před 4 měsíci +1

    Subhasree Madam, God has answered our prayers. He has mercifully allowed you to complete your assignments that were ordered by Him. My gratitude to Him for having left the Treasure with us. Kudos madam.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Před 4 měsíci +1

    அம்மா .. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னும் சற்று ஓய்வு எடுத்து வாருங்கள். ஒவ்வொரு பாடலுக்கும் நீங்கள் தரும் விமர்சனத்தை கேட்க ஆவலாய் உள்ளோம்.

  • @user-ke9pc1dy5l
    @user-ke9pc1dy5l Před 20 dny

    Manonmani & Samanvitha - simply superb!! Beautiful presentation.

  • @vaidhyanathannatarajan8820
    @vaidhyanathannatarajan8820 Před 4 měsíci +1

    Extremely happy to see you back on the screen Subha Madam. This is what we all were asking HIM to bless. Thank you THE ALMIGHTY for giving us back our beloved Shubhashree. Oh God, please take care of all of us. We are united musically and thank You for that.

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 4 měsíci +1

    வணக்கம் சுபா மேடம். மீண்டும் உங்களை பார்த்து குரலை கேட்டதில் நெஞ்சு கனத்துவிட்டது. விரைவில் பூரண குணமடையவும்.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 Před 4 měsíci +3

    எங்களுக்கு ஆதரவு நீங்கள் சுபா மேடம் நூறுகள் நலமுடன் வாழ வேண்டும். நீண்ட காலம் கழித்து இந்த பாடல் கேட்கும் போது மனதிற்கு ஒரு இதமாக இருக்கிறது QFR team all thanks🙏

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 4 měsíci +3

    காதலித்தில்
    பாவம் என்றால்
    கண்களே பாவம் அன்றோ!
    கண்களே பாவம் என்றால்
    பெண்மையே
    பாவம் அன்றோ!
    பெண்மையே
    பாவம் என்றால்
    மன்னவன்
    தாய் யாரோ !!

  • @thirut.vmanoharan9586
    @thirut.vmanoharan9586 Před 4 měsíci +3

    மேடம் உடல் நலம் பெற்று மீண்டும் நம்மிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சி. அவர் முழுவதுமாக குணமடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன். ஹரே கிருக்ஷ்ணா.

  • @elangovansuperlovelysong9162

    இதுவரை 50 முறை
    கேட்டாச்சு ஆனாலும்
    சலிக்கவேயில்லை ♥♥சூப்பர்

  • @kavikrissh2377
    @kavikrissh2377 Před 4 měsíci +1

    Subha ji, u r far better than what i hv seen u at the hospital. I spoke to ur child, as i don't want to disturb u, n conveyed my prayers to her. Happy for ur come back n waiting for ur narration soon.

  • @mathankumar5964
    @mathankumar5964 Před 4 měsíci +1

    நீங்கள் பரிபூரன குனம் அடைந்து நீடு லி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @ravichandranm9881
    @ravichandranm9881 Před 3 měsíci

    உங்கள் உழைப்பு..ஆர்வம்...ரசனை.. வியப்பு.. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bhanumathyprabhakaran7934
    @bhanumathyprabhakaran7934 Před 4 měsíci +1

    பூரண நலம் பெற வேண்டுகிறோம்.

  • @rajiraji3888
    @rajiraji3888 Před 4 měsíci +1

    சுபாமேடம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் 🎉

  • @user-rk7li7rb3n
    @user-rk7li7rb3n Před 4 měsíci +1

    ,உங்கள் சுகத்துக்கும மன அமைதிக்கும் ஸ்ரீ சித்திரவேலாயதன் அருள் புரிவாராக. இலங்கையிலிருந்து உங்கள் ரசிகன்.

  • @VasanthTamilGamingYT
    @VasanthTamilGamingYT Před 4 měsíci +1

    நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா? கண் பட்டதால் உங்கள் மேனியிலே புண் பட்டதோ அதை நாம் அறியோம். புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் யாம் பட்ட பாட்டை யாறிவார்? நடந்ததெல்லாம் மறந்திருப்போம், நடப்பதையே நினைத்திருப்போம், பொறுத்திருப்போம் , காலம் மாறும், சந்திப்போம். நூறாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @kannappanr577
    @kannappanr577 Před 3 měsíci +1

    Having seen physical presence of Subashri Madam after a long gap gives sigh of relief to everyone. May God bless her with long and good health.

  • @kaliyaperumalk5305
    @kaliyaperumalk5305 Před 3 měsíci +1

    Very good 👍 madam 🙏congratulations keep it up

  • @arulsriman9719
    @arulsriman9719 Před 4 měsíci +1

    சகோதரி உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Před 4 měsíci +1

    அந்த இசைக் கடவுள்தான் உங்களை எங்கள் முன் மீண்டும் வர வைத்து இருக்கிறார், கடவுளுக்கு மிக்க நன்றி கூறுகிறோம்❤❤❤🎉🎉🎉

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 Před 4 měsíci +1

    சுபா மேடம நீங்கள் நீன்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக மனநிம்மதியுடன் வாழவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறேன்..

  • @rajendranthangayan5567
    @rajendranthangayan5567 Před 3 měsíci +1

    Wishing you a speedy recovery Sister.
    With love from Singapore

  • @vijayalakshmisatchidananda4047
    @vijayalakshmisatchidananda4047 Před 4 měsíci +1

    Nice to see your coming back take care of your health

  • @Mithreis
    @Mithreis Před 4 měsíci +1

    மேடம் நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி நீங்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 Před 3 měsíci

    மேடம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி , கடவுளுக்கு நன்றி.

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 Před 3 měsíci +1

    நீங்கள் கொண்டாடும் இசை உங்களை காப்பாற்றும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இன்னிசையாய்..செந்தமிழாய் வாழியவே..

  • @rajisreenivasan6413
    @rajisreenivasan6413 Před 4 měsíci +1

    Welcome back Shubha dear
    Our prayers are with you
    Beautiful rendition of the song with full support of the archestra and commendable editing

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 Před 4 měsíci +1

    இறைவர் உங்களை காப்பது காப்பாற்றியது நன்றி ஆனந்தகண் ணீர் வந்தது... மிகவும் பரவசம்...

  • @aishwaryalakshminivasam5797
    @aishwaryalakshminivasam5797 Před 3 měsíci

    இசை என்றும் வீழது,வாழ்க நலத்துடன்.

  • @saravanangovindaraj1630
    @saravanangovindaraj1630 Před 4 měsíci

    Great come back 🎉🎉🎉
    இறை சக்திக்கு நன்றி...

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 Před 4 měsíci +2

    The Thiruchendur Murugan will bless you Madam

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Před 3 měsíci

    அம்மா தாயே நலமாக ஆரோக்கியத்துடன் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்

  • @arularul9178
    @arularul9178 Před 3 měsíci +1

    Prayer to early recovery health and long-lived

  • @sundar4613
    @sundar4613 Před 4 měsíci +1

    மேடம் உங்களை பார்த்து மகிழ்ச்சி நன்றி