QUARANTINE FROM REALITY | ORU RAJA RANIYIDAM | SIVANTHA MAN (1969) | Episode 500

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 500
    #qfr #SRIDHAR #MSV
    Episode 500
    Performed by : @Balaaji Devanathan @Pavithra Balaji
    Strings: @Francis Xavier and Team
    Flute: @Selva G Flautist @venkatanarayanan
    Guitar - Sundaresan
    Brass - Keerthana
    Accordion - @Vigneswar VG
    Bass: @K karthick @Laxman Arvind
    Percussion: @Venkatasubramanian Mani
    Derick
    Sandip Ramanan
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar

Komentáře • 702

  • @jayanthijayanthi6180
    @jayanthijayanthi6180 Před rokem +20

    இன்றைய ஆரம்பமே அடுத்து பாடல்கள் வராமல் முடிந்து விடுமோ என்ற பதட் டதில் கேட்டேன். தொடர்ந்து பத்து நாட்கள் இசை விருந்து மிக ஆவலுடன் எதிர் பார்தது கொண்டு இருக்கிறோம். சுபா நீங்க சொன்னா மாதிரி நிறைய பாடல்கள் இருக்கிறது. நிறுத்தாமல் தொடர்ந்து எங்களை இசை மழையில் நனைக்க வேண்டுகிறேன். 60களில் பிறந்த எங்களுக்கு மட்டுமே இந்த நிகழ்ச்சியின் அருமை புரியும். இதை விட பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை

    • @TN72NM
      @TN72NM Před rokem

      அருமையான மேன்மையான பதிவு

  • @S.Murugan427
    @S.Murugan427 Před rokem +23

    சுபாஶ்ரீ மேடம், பல பழைய பாடல்கள் தனது அடையாளங்களையே இழந்து நின்ற போது QFR வடிவில் அந்த முத்தான பாடல்களுக்கு புத்துயிரூட்டி மீண்டும் எங்களுக்கு இன்னிசை விருந்தாக்கியருளும் தங்களது டீமுக்கு எங்களது எல்லையில்லா நன்றிகளை அர்ப்பணித்து கொள்கிறோம்.
    ஒவ்வொரு பாடல்களையும் மீட்டெடுத்து வழங்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +17

    கேட்கலாம் கிறங்கலாம் மயங்கலாம் என்பதற்கான முழுமையும் அளித்தவர் மெல்லிசை மாமன்னர்...

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před rokem +47

    எதை பாராட்டுவது ..? யாரை புகழ்வது ? என்றே தெரியாமல் தவிக்கறேன் . காலத்தால் அழியாத ஓர் தீந்தமிழ் பாடலை இங்கே படைத்த அத்தனை பேரையும் உள்ளம் குளிர வாழ்த்துகிறோம் . Excellent performance.

    • @srividyarammohan6977
      @srividyarammohan6977 Před rokem +2

      Congrats on 500 episodes of pure music. Divine blessings are with you and your team mam. Hats off and looking forward for many more renditions

    • @chithrakalaramachandran2018
      @chithrakalaramachandran2018 Před rokem +2

      Congratulations on 500 th episode.superb rendition by all qfr members

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před rokem +2

      சத்தியமான உண்மை என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • @mohanr205
      @mohanr205 Před rokem +1

      Y6

  • @PadmanarayananA
    @PadmanarayananA Před rokem +14

    ஆஹா 500! என்ன ஒரு உன்னத படைப்பு. QFRல் கலந்துகொண்ட அத்தனை கலைஞர்களின்பங்களிப்பு அபரிமிதமானது. வார்த்தைகள் போதாது வாழ்த்துவதற்கு. நன்றி. பத்மநாராயணன்.

  • @prabavathyramachandran5891

    அய்யோ அய்யோ என்னுடைய 10வயது தொடங்கி இப்ப வரைக்கும் என் நினைவில் ஓடி கொண்டிருக்கும்இந்த பாடலை தந்தமைக்கு மிக்க நன்றி அப்போல்லாம் ரேடியோவில் கண்ணை மூடி ரசிப்பேன் ஆனால் உங்கள் பதி வை அப்படி கேட்க முடியாது ஏன்னா Shyam venkat suntharesan selva keerthana எல்லோரும் Play பண்ரதையும் பார்க்கணும் Hats off to everyone. Thank u

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Před rokem +2

      Supper supper mam nowords or coments the jwellof the excelent song lam really enjoyed many many thanks to all orchestra welldoen . A powerful diomand in the Crown ,the song is(from London)

    • @saravananbalaji2204
      @saravananbalaji2204 Před rokem +2

      இதை நான் வழி மொழிகிறேன்

    • @anniegeorge1311
      @anniegeorge1311 Před rokem +1

      Totally agree with you

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Před rokem +1

      Very super presentationby the QFR TEAM.

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 Před 22 dny

      ​@@janakimalavijayaragavan2699suPer... suPPer (சப்பர்) means Night Meal.

  • @bhuvaneswariharibabu5656

    இபாடலில் நடிகை காஞ்சனா
    மிகவும் அழகாய் இருப்பார் !!
    மெல்லிசை மன்னரின் மணிமகுடத்தில் இப்பாடல்
    வைரக்கல் !!

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 Před rokem +2

    I saw this movie as a child at the age of 8 in theatre in Coimbatore. What a mesmerising song. Bravo by MSV sir.

  • @saravanamoorthi454
    @saravanamoorthi454 Před rokem +2

    Msvkku uriya mariyadhai tharapadadhu miga perya varutham. Andha medhaikku thangal kodutha mariyadaikki tamil rasigargal sarbaga nandri,

  • @sivabalanmarappa2299
    @sivabalanmarappa2299 Před rokem +1

    Excellent! Super., The Great MSV and team. The Great QFR team. My greetings to every one of your team.

  • @babu.sbabu.s3165
    @babu.sbabu.s3165 Před rokem +39

    500 ஆவது பாடலில் கண்களுக்கு விருந்தளித்த சிவாவுக்கு முதல் பாராட்டு, செவிகளுக்கு விருந்தளித்த அனைவருக்கும் இரண்டாவது பாராட்டு. மொத்தத்தில் இன்று காட்சியும் இசையும் குரலும். முக்கனிகள்... தெவிட்டாத விருந்து.....

  • @nattramilselvan1721
    @nattramilselvan1721 Před rokem +10

    நான் ஐந்தாம் வகுப்பில் உடன் படிக்கும் நண்பன் பாடியதை கேட்டு கடையில் பாட்டு புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்த பாடல் என்னைக் கடந்த காலத்திற்கு அழைத்துசென்ற உங்கள் குழுவிற்கு நன்றிகள்

  • @winsaratravelpixwinsaratra7984

    மிகவும் பிரமாதம்.இந்த பாடல் காலத்தால் அழியாத பாடல்.இதை 500 ராவது QFR நிகழ்ச்சியில் கொண்டு வந்தது மேலும் சிறப்பு.உங்கள் இசை குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.உங்கள் இசை பயணம் தொடரட்டும்.

  • @raghunathank327
    @raghunathank327 Před rokem +22

    மலரும் நினைவுகள்...சிறு வயதில் வானொலிப் பெட்டி ஒன்றுதான் பொழுதுபோக்கு என்றிருந்த காலத்தில் ஞாயிறு பிற்பகல் சென்னை வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பாகும் சிறப்பு நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் பல வாரங்கள் தொடர்ச்சியாக முதல் இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பாடல் இது. இன்று கேட்டாலும் மனம் அந்த 66-67களுக்கு ஓடிவிடுகிறதே!
    அற்புதமாக இசையமைத்து பாடியிருக்கின்றனர் உங்கள் குழந்தைகள். இதுவே இன்னும் சில நாட்களுக்குத் தாங்கும் என்றாலும் நாளைய இசை விருந்தையும் ஆவலுடன் எதிர்பாரத்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.
    பாராட்டுகள், வாழ்த்துகள்.

    • @lotus5295
      @lotus5295 Před rokem +3

      Msvக்கு என் இதயத்தை காணிக்கையாக்குகிறேன்.

  • @sureshramamurthy9998
    @sureshramamurthy9998 Před rokem +9

    What a grandeur creation and recreation
    Simply say
    The legend MSV surely bless the entire QFR TEAM and proud of you all

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +14

    காலம் நம்மை தேடுகின்றன வா, வா, வா
    மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா,வா வா ,
    in these lines pavithra
    U rocked specially both lines "vaa".

  • @vasanthibala1111
    @vasanthibala1111 Před rokem +7

    Excellent rendition of the song. நீங்கள் இருக்கும் காலத்தில் நாங்கள் இருப்பதே எங்களுக்கு பெரிய பொக்கிஷம்

  • @sriramgopalan938
    @sriramgopalan938 Před rokem +4

    Right song for the milestone. Pure MSV magic, Only he can do this. Waited for so long to hear this master melody. Kudos QFR. All d best.

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 Před rokem +23

    What a composition! Can’t believe it was done in almost one call sheet. MSV is beyond outstanding in this song. Take a bow.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před rokem +6

      That's the greatness of mellisai mannar and his formula consists of 3Ms - Matter Meter Melody, His contribution is hailed in this digital era. In those days with mono recording the legend created lilting melodies which Will stand apart generations to come.

  • @geethab9056
    @geethab9056 Před rokem +4

    Long expected all time favorite of the Genius MSV.
    I knew this will be placed in the grand occasion. Congrats to QFR team.

  • @kumarks5702
    @kumarks5702 Před rokem +7

    Luckily after a long gap I came into and watch the 500th day with my All time favorite ஒரு ராஜா ராணியிடம் MSV's musical extravaganza as my system is yet to get ready after my change of place in Tirunelveli. . No wonder QFR team has done quite well once again and won it's own highest. Congratulations Subhashree mam, Shyam Benjamin, Selva, Venkat, Keerthana, Sundaresan sir and the team of violinists who made the feast memorable. No doubt the credit goes first to the creator the unbeatable and ever living Great MSV.

  • @DrSSenthilkumarDrSSK
    @DrSSenthilkumarDrSSK Před rokem +6

    வெகு நாளாக ஆசை கொண்டு காத்திருந்த சீர்மிகு பாடல்.. இதை கேட்கும்போது இந்த நேரத்தில் இது சுகமே! இதழோரத்தில் பரவசமே!!

  • @invmarthandan
    @invmarthandan Před rokem +9

    Excellent recreation. QFR itself is a பொக்கிஷம். இதில் அனைவருமே பொக்கிஷம். மெய் சிலிர்க்க வைத்த பாடல். 🤩🔥🎉🥳🎷கீர்த்தனா is versatile

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 Před rokem +5

    இந்த பாடலை மறுஉருவாக்கம் செய்ய தேர்ந்தெடுத்தமைக்கே உங்களை பாராட்ட வேண்டும். அழகான காட்சி அமைப்பு. பொருத்தமான விளக்கங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள். ஆரம்பமே அசத்தல்.
    இன்னும் என்னவெல்லாம் உள்ளதோ...

    • @indirapattabiraman1506
      @indirapattabiraman1506 Před rokem +1

      ராகமாலிகைபோல் அருமையான கோர்வை🙏

  • @narayanana2891
    @narayanana2891 Před rokem +2

    இந்தப் படத்தில் இன்னும் இரண்டு மிக வித்தியாசமன பாடல்கள் உண்டு. ஒரு நாளிலே உறவானதே...,
    பார்வை யுவராணி பெண்ணோவியம்...

    • @ganesans1839
      @ganesans1839 Před rokem

      Actually as you said oru raja raniyidam song stood no. 1 many times. Later namnadu song ninaithathai nadathiye won one or two occasions.

    • @ganesans1839
      @ganesans1839 Před rokem

      Sridhar found difficult to tune oru naalile song. He took 3 months for that song

  • @shariharanrajan2270
    @shariharanrajan2270 Před rokem +1

    ஆஹா என்ன அருமயான இசைகலைஞர்களின் உழப் பை பாடல் பதிவுதியேட்டரில் பார்த்து ரசிப்பது போல் நா ன் உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Před rokem

    இந்த 500 எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய விருந்து, ஆண்டு முழுதும் உட்கார்ந்து கேட்டாலும் உண்டாலும் தீராத விருந்து, செவிக்குணவு இல்லாத போது சற்று வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற வள்ளுவரின் வாக்கை நிரூபிக்கும் மிகப்பெரிய விருந்து, 500 வரை காத்திருந்து உண்ண தகுதியான ஒரு விருந்து, பெரு விருந்து. எங்கள் நெஞ்சமும் மனதும் உடலும் வி்ம்ம வைத்த விருந்து, வாழ்க QFR Team. வளர்க உங்கள் இசைத் தொண்டு

  • @ahindia8106
    @ahindia8106 Před rokem +4

    Listening to the superb recreation of this great masterpiece by maestro MSV sar truly brought tears of joy and nostalgia. Kudus to all the talents of QFR team.

  • @meenamahesh3833
    @meenamahesh3833 Před rokem +6

    இந்த மைல்கல் கொண்டாட்டத்திற்கு இதை விட பொருத்தமான பாடல் இருக்க முடியாது. பாடிய பாடகர்கள் அவர்களுக்கு பக்கபலமாக QFR குழுவினர் அனைவருக்கும் ஒரு மிக பெரிய *சபாஷ்*
    QFR எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
    இவ்வளவு பொக்கிஷங்களை அருமையாக அள்ளி தொகுத்து கொடுத்து கொண்டிருக்கும் சுபா மேடம் நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய *பொக்கிஷம்* 🙏🏿

  • @ravikumark3946
    @ravikumark3946 Před rokem +4

    இப்படி ஒரு கடினமான பாடலை அதன் சுவை மாறாமல் அளிக்க QFR ஆல் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @bamashankar4890
    @bamashankar4890 Před rokem

    Ella pokkishangalayum,engalukku kudutha, Subhasree,neengal periya pokisham, வாழ்க வளமுடன்.all time.. favourite 💫👌

  • @RAJUKARTHI10
    @RAJUKARTHI10 Před rokem +7

    இந்த விருந்தை என்ன சொல்வது, எப்படி சொல்வது. அனைத்து இசைக் கலைஞர்களும் தூள் கிளம்பிட்டாங்க. மனசு நெகிழ்ச்சியாகி விட்டது 💕💕💕🙏

  • @shobaparanji8155
    @shobaparanji8155 Před rokem +2

    what a fabulous song. oh great feast to the eyes and ears. Both the singers have done the best justice to the song. ONE OF THE BEST SONGS EVER , A great tribut e to sivaji sir TMS and susheela amma, MSV and kaviarasar.

  • @thomasalappadan9098
    @thomasalappadan9098 Před rokem +9

    All the best for the completion of 500th episode to our dearest madam Subashree Thanikachalam. I am a retired Bank Manager from Kerala and always like Tamil songs right from my younger days and now only I could cherish my Love towards the old Tamil songs through our dear madam. Proceed dear madam . And only you can bring young talented singers from all over the world. Continue the trend madam 🎉

  • @ushar7365
    @ushar7365 Před rokem +6

    அய்யோ...அய்யோ...சுபா..(சொக்கா)..சுபா..(சொக்கா).எங்கள ஆரம்பத்திலேயே உங்க வார்த்தைகளே கிறக்கி மயக்குதே...ப்ளீஸ்..ப்ளீஸ் பாட்டை கேட்க விடுங்கப்பா...பாடல்களின் பேரரசனும் பேரரசியும் தான் இப்பாடல். ..லால்லல.லலலா..ல ஆரம்பித்த உற்சாகம். ப்ச்..அதற்குள் L.P.ரெக்கார்ட் ன் இரண்டு பக்கமும் முடிஞ்சுடுத்தே...(ரேடியோக்குள் காதுகளை வைத்து அப்போ கேட்கும் போது, ரெக்கார்ட் மாற்றும் சின்ன இடைவெளியும் மனதில் பாடலாகவே பதித்து வைத்த வைரங்கள்.) சந்தோஷத்தின் நிறைவு. இணைந்து விருந்தளித்த பாக்கியசாலி குழந்தைகள் அத்துணை பேர்க்கும் மனமார்ந்த ஆசீகளும் அன்புகளும்.😍💐🎁

  • @Megautube1010
    @Megautube1010 Před rokem +7

    What a song!!!! If you go through my comments for the 300 celebrations, I suggested this song being a musical masterpiece with Overseas Shoots (Europe specific) tuned to the location, blending the mixed culture aptly using lyrics with our culture and sentiments in mind….. you can write a thesis about this song. My Dream came true as a fitting song for the 500 milestone. Kudos to everyone who worked for this as I cannot pick anyone particular. Thanks to Subhashree madam for choosing this song and accepting my request earlier. “Guarantee from QFR” is a not a statement but “State of Mind” and a “Stamp of Honor “. I am immensely pleased. Thank you 👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏🙏

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 Před rokem +1

    Re produce செய்வது சும்மா சாதாரண இல்லை சூப்பர் அருமை என் MSV என்ற மா மேதை என்ன சொல்லி பாராட்டுவது

  • @moorthyvellore
    @moorthyvellore Před rokem +1

    இசைக் கோர்வை ....வாத்திய கருவிகளின் இசை... வயலின் பேங்கோஸ்..ட்ரம்பட் சேக்ஸாபோன் போர்டு அகார்டியன்....பிரமிக்க வைக்கிறது.... வாழ்த்துக்கள்

  • @josephruben4743
    @josephruben4743 Před rokem +5

    What a grand orchestration by MSV sir. Simply Unbelievabable. Difficulty in recreation can be understood as the narrative by Subashree Madam itself a testimony. Good effort by the entire team. Cannot draw parallels with the original.

  • @vijayalakshmirajamani1794

    என்ன அருமையான பாட்டு. அந்த நாட்களில் ஆல்ப்ஸ் மலையை திரையில் காட்டியது. One of the best gem in msv' s crown. Kudos to singers and entire team for the recreation and rendition of the song. Shubha you are very lucky to have like this பொக்கிஷம் and audience song lovers and listners like us.

  • @sivapalansivasubramaniam488

    அருமை.இவ்வளவு கஸடப்பட்டு
    நல்ல பாடலைத்தந்து எங்களை
    மகிழ்வித்தமைக்கு கோடிமுறை நன்றி சொன்னாலும் போதாது
    வாழ்த்துகள்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před rokem +5

    அழகோ அழகு _ காட்சிகள்
    அருமையோ அருமை--பாடகர்களின்
    குரலினிமை
    நேர்த்தியோ
    நேர்த்தி-அனைவரின் இசைக்கோர்ப்போம்
    சிறப்போ சிறப்பு -தங்களின் வர்ணனை
    மொத்தத்தில் QFR க்கு மகுடம் சூட்டிய படைப்பு.
    பங்களித்த அனைவருக்கும்
    பாராட்டுக்கள்.👏👏

  • @giyappan2000
    @giyappan2000 Před rokem +6

    Wowww Terrrrific..... நான் சொல்ல நினைத்ததை எல்லாம் நீங்களே சொல்லிட்டிங்களே. பாலாஜி and பவித்ரா இரண்டு பேரும் ரொம்ப மெனக்கெட்டிருக்காங்க. அற்புதமான காட்சிப்படுத்தல். அன்றைக்கு ராயல் தியேட்டரில் பார்த்த அதே feeling. பிரம்மாண்டம் recreated. The entire team deserves all the praises that the world can have. Stay blessed always Subhasree Mam for this great service to Humanity.

  • @parthavt
    @parthavt Před rokem +1

    Fantabulous, absolutely awesome !
    Take a bow Ms. Subhasree and the entire QFR family (each and everyone of you please) for an amazing high quality entertainment week after week!
    Heartiest congratulations and sincere thanks.
    and, reward will follow soon !!
    Kind regards and best wishes for all your future endeavours !

  • @suriyanarayanapillairaveen6439
    @suriyanarayanapillairaveen6439 Před 4 měsíci +1

    தமிழ் திரை இசையை மக்கள் கேட்கும் விதம் மாறியிருக்கிறது என்ற உங்கள் கூற்று நூறு சதவீதம் சரி!, சகோதரி.
    You are great 🎉!

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před rokem +4

    What an attractive song with so many variations and dynamics... The qfr reproduction with all these amazing musicians, Sandip ramanan aahh oohh என்று லயித்து சப்தமிட்டு வாசிப்பில் இருந்து... கீர்த்தனா வின் costume change, Sami sir in style... Shyam bro வின் hardwork, கார்த்தி and லக்ஷ்மன் amazing... Vintage vigneswar perfection... கொஞ்சும் குழல்கள் venkata மதுரை and Selva simply wow, Derek brother super, Francis Ettan and team what a phenomenal strong ensemble, needless to say.... எதைச் சொல்ல எதை விட..பாலாஜி what a clean singing.... செந்நிறத்து line பாடுகையில் பின்னால் செந்நிற truck.. what a timing . Then his costume... That button chain, 70s movies raja மாதிரி... சூப்பர் singing Brussels Balaji.. பவித்ரா சூப்பர் o சூப்பர் singing லேசாக legend சுசீலா அம்மாவின் குரலும் ஆங்காங்கே கேட்க வைக்கும் குரல். What a high range singing... BD at the same time, too expressive.... Costume change மட்டும் இல்லாமல் jackets
    Change too...BD pedal boat shot with a குட்டி ராணி, mesmerized shot! How visuals are crafted and Shiva the magical editor who does a neat job... Great job team

  • @johnvictor1877
    @johnvictor1877 Před rokem

    100% matched rendition of Pavithra Balaji

  • @dr.balajeebr3485
    @dr.balajeebr3485 Před rokem +5

    ஆஹா! ஆஹா ! ஆஹா👏👏👏👏👏
    1. என்ன ஒரு song selection for 500th episode and kick start the celebrations👏👏👏👏
    2. எத்தனை efforts, the time spent by each one performed in this legendary song…
    3. Fantabulous rendition by Pavithra & Balaji.
    4. Amazing locations,
    5. Wonderful editing, cannot imagine the presence of mind in placing apt videos in the song … Shiva 👏👏👏👏
    6. எந்த பொக்கிஷத்தை பாராட்டுவது ??
    7. அத்தனை பொக்கிஷங்களையும் தேர்வு செய்து, ஒருங்கிணைத்து, நமக்கு விருந்தாக படைத்துவரும் சுபாஜி ஒரு மிக அரிய பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகை ஆகாது🙏🙏🙏🙏
    8. The least a rasiga can give back to the commitment, time, efforts each performer has given with the only aim of entertaining the viewers, is a simple recognition with a feed back, I feel …
    I have so much to praise each artist’s performance, but in the fear of missing some one, I close here with my sincere prayers and wishes to the entire QFR team.
    God blesssss🙏

  • @ubisraman
    @ubisraman Před rokem +6

    Wow........Apt song for 500th episode. Every one without exception worked very hard and contributed to the te-creation of this iconic song - brought to our eyes the great - kannadasan, MSV, Shivaji Ganesan, Kanchana and of course the ace director Sridhar. Thank you Subhashree Madam and her team ,🙏🙏🌷🌹

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Před rokem +5

    A Musically Melodious Song! Original Song பிரமாண்டம் என்றால் இதுவும் அதற்கு இணையான பிரமாண்டம் தான். இப் பாடலை இத்தனை அருமையாக, இனிமையாக, கேட்பதற்கு சுகமாக படைத்துத் தந்த QFR குழுவினர் அனைவருக்கும் கோடானு கோடி வாழ்த்துக்கள்!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před rokem +6

    அற்புதமான படைப்பு... அனைத்து கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி... Special standout performance by Francis Loius & Team ; Shyam ; Sundaresan & of course Sabash Venkat... Best catchy presentation by Shiva... Kudos to ALL... Madam , yours is as usual extraordinary... Great Team QFR...

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před rokem +6

    One of the top 10 songs of QFR👏👏👏

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Před rokem +2

    Sooper. Congratulation. 500.hatsoff.allhave
    C
    Done.very.wrll

  • @nagarajann9891
    @nagarajann9891 Před rokem +8

    Pure Bliss...
    Speechless performance...
    காலம் தோற்ற இடமிது...
    அழிவில்லாத, அழிக்கவியலாத பாடல்...

  • @Rajiakka
    @Rajiakka Před rokem +10

    QFR தொடங்கிய நாளிலிருந்து காத்திருந்த பாடல்! Fantastic Five hundred! Thank you QFR for making me travel 50 years back in time! இந்த அற்புதமான பொக்கிஷத்தை எங்களுக்கு வழங்கிய QFR team க்கு
    மிக்க மிக்க நன்றி.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před rokem +4

    What a wonderful song! Beautifully composed by the legend MSV. Excellent presentation. Lovely recreation. Your team presentation is like the performance of Jos Butler and Alex batting in the semi. Superb. Marvellous BGM. Hatsoff to all your team members.👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před rokem

    Cannot find any difference between this and the original!! How can I describe in my limited vocabulary!! ஒருத்தர் விடாமல் பாராட்டி வாழ்த்தி மகிழுகிறேன்! அருமை, அருமை, அருமை!!!

  • @prathapkumarga668
    @prathapkumarga668 Před rokem +4

    Lovely song MSV, Well sung by both God bless you all for 500th and more QFR Team

  • @sankarasubramanianjanakira7493

    Kudos to the great effort including the visuals and excellent editing. Orchestra was at its best fine. Singing was like spb janaki Singing this song.
    At the time this song and Ninaithathai nadathiye mudippavan song was played daily in vividh bharathi (competition of most number of listeners) both taking first and second place (maari maari). See how Msv created a Benchmark for tamil film songs - a regular pattern he did - making his own songs a challenge to himself to a newer heights. Msv - an unsung hero of tamil film music.
    As Subha madam says msv's brass section is always a miracle and great challenge. An entirety in itself. You only listen to the song Angay surippavargal surikkattum and it stands as a proof.
    Thanks for this great song.

  • @vaidyanathanramanathan2962

    அருமை. யாரை பாராட்றதுன்னே தெரியவில்லை. நீங்க சொன்ன மாதிரி எல்லோருமே பொக்கிஷங்கள். This is marvelous achievement. You have to go long. All the best to QFR family. Thanks mam. Doing a great job and great journey.

  • @srinivasanvk4981
    @srinivasanvk4981 Před rokem +1

    Madam நீங்க ஒரு பொக்கிஷம் QFR ஒரு பொக்கிஷம் Excellent song. Superb team work. God bless you all.

  • @venusoundar9469
    @venusoundar9469 Před rokem +5

    Excellent. It is only apt to start the 500th number celebration with this great MSV masterpiece. Hats off for the superb reproduction. But the wonderful Accordion bit (MSV special touch) at the end of இது காதலில் ஒரு ரகமோ should not have been missed out. Anyway a big thanks for presenting the tough & one of the best compositions of the great Mellisai Maa Mannar 👍👏🙏

  • @thirumalamurthy3916
    @thirumalamurthy3916 Před rokem +1

    MADEM I AM KANNDIGA BUT TAMIL UNDER STAND SRIDAR MSV SUPER DIAMOND SHIVAJI KANCHANA SUPER JAI KARNATAKA JAI TAMAIL NADU THANKS

  • @SridharanBalaraman
    @SridharanBalaraman Před rokem +3

    What a flawless reproduction! Congrats QFR Team! Travelled back to those days! Thank you!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před rokem +4

    500 ஆவது பாடல் மிக சிறப்பு இனிதாக முடிந்து மீண்டும் தொடர்ச்சியாக பாடல் ஆரம்பமாகிறது அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் வளர இறைவன் அருள் வந்துவிட்டது

  • @sujatharajarajan8040
    @sujatharajarajan8040 Před rokem +5

    Ppaaaa….500 celebration ஆரம்பமே பிரமாதம் extraordinary production.
    Singers have gone out of their way to shoot the videos 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    Subha Mam humble request to do all time fav of atleast 10 songs for each MSV and Raja Sir😊
    Just one song will not do justice for both the creators.
    Was waiting for this song for a long time.Hats off to the entire team 👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @manoranjitham3068
    @manoranjitham3068 Před rokem +6

    🎉🎉அருமை அருமை. அனைவருமே மிக மிக கடின உழைப்பைப் போட்டு QFR ஐ உயர்ந்த நிலைக்கு இட்டுச் சென்று விட்டனர் 👍👍👍

  • @balaravindran958
    @balaravindran958 Před rokem +3

    காலத்தை வென்ற பாடல்..இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை..QFR க்கு நன்றி..

  • @velmaster2010
    @velmaster2010 Před rokem +17

    Congratulations QFR for reaching the 500th episode. This is an excellent composition of MSV. Balaji and Pavithra excellent singing. Venkat, Selva, Sundaresan, Venkatanarayanan, Vigneshwar, Karthick, Laxman, Keerthana, Sandheep, Derick and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @TheRKMoorthy
    @TheRKMoorthy Před rokem +1

    Beautiful superb outstanding. I don’t know what are the words to put. All have done excellent. Hats of QFR. All the best 🙏

  • @cmskumar67
    @cmskumar67 Před rokem +1

    Wow. What else to say thank you very much

  • @tamilsunai
    @tamilsunai Před rokem +4

    Congrats for completing 500 episodes. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வளர்க நலமுடன்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Před rokem

    First best song and in this programme everybody has worked hard very fine sjvaji is in our eyes godbless you

  • @nasimazeez9230
    @nasimazeez9230 Před rokem +1

    Woow! Subashree ma'am! u r too too good. This song has brought me alot of memories. I was 4 when this film came out. But i grew up listening to this song. U r a magician. U literally reminisced my life. Million thanx ma'am. Love u!

  • @selvidoss2308
    @selvidoss2308 Před rokem +3

    திரைகடல் ஓடியும் தமிழ் பாட்டு பாடி ய QFR வாழ்க வளமுடன் we want more videos from you pls continue Subha mam we don't pass Friday, Saturday, Sunday without your team TQ you very much for your sharing the video

  • @whitedevil9140
    @whitedevil9140 Před rokem +5

    " வானம் உங்கள் கைகளில் உண்டு..
    ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு..!"👏👏👍💐💐🌷🌹✨

  • @prabhakar0504
    @prabhakar0504 Před rokem +5

    பிரான்சிஸ் குழுவினரின் இன்னிசை மற்றும் அனைத்து கலைஞர்களின் ஈடுபாட்டுடன் சிறந்த படைப்பு🌝

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Před rokem +4

    Superb………. Big cheers to each and everyone of the team QFR for bringing out this masterpiece. What a great start!! Looking forward to the remaining super hits from you. Thanks QFR 1000 !!!

  • @pichumanikrishnan7609
    @pichumanikrishnan7609 Před rokem +2

    Oh! That rainbow! Many more milestones to cross. God bless madam and QFR team.

  • @bhuvaneswarithomas8630

    Superb 👍 everybody 👏 grand both the singers my pet keerthanakutty all the musicians Hatsoff the special scenery 👍 by our shiva playboy thuthuru boy superb 👌. Really it is 500 grand episode. God 🙌 bless all the musicians.Thank you to special blessings to sham benjamin.God bless 🙌 🙏 to Shubasree madam

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před rokem +6

    2019 மே மாதம் என் கணவரும் நானும் ஐரோப்பாவில் இருக்கும் என் மகனுடன் இந்த ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் தங்கி ஸ்விட்சர்லாந்து சுற்றிப் பார்த்த போது இந்த பாடலயே பாடிக்கொண்டு இருந்தேன். அருமையான பாடல் மறுபடியும் QFR மூலம். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். பவித்ரா பின்னாடி அந்த வானவில் அருமை.🎊🎊🎉🎉

  • @sailramanan
    @sailramanan Před rokem +1

    Excellent. No words to express. Congrats to everyone

  • @govindarajan5130
    @govindarajan5130 Před rokem +1

    Super super super, அருமையான விளக்கம், அருமையான உச்சரிப்பு, அருமையான பதிவு என்னே ஒரு நேர்த்தியான காட்சி அமைப்பு அற்புதமான ஒலிப்பதிவு வாசித்த கலைஞர்கள் அனைவரும் அற்புதமாக முழு ஈடுபாட்டுடன் வாசித்தனர்.👌👌👌

  • @physics2002
    @physics2002 Před rokem +2

    It was another epic. I saw sivanda mann duet by shivaji, kanchana and the beautiful background music from my memory. It was a great wonder that i was able to recall the whole lyrics. Those days are golden period of tamil cinema.
    Kudos to QFR team.. What an outstanding recreation.. ❤❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐

  • @gnaneshj9152
    @gnaneshj9152 Před rokem

    தமிழ் திரை இசையில்தான் எத்தனை பொக்கிஷங்கள்... அந்த அற்புத பொக்கிஷங்களை தேடி எடுத்து மீண்டும் ஒரு வசந்த காலத்தை நினைவூட்டிய qfr குழுவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.... இப்போதைய தலைமுறையினர் இது போல ஒரு பிரமாண்ட பாடலை கேட்டால் நிச்சயம் அசந்து போவார்கள்... இப்படியெல்லாம் இசை அமைக்க முடியுமா...பாட முடியுமா.. அழகான வார்த்தை ஜாலங்களை அமைக்க முடியுமா...என்று மெய் சிலிர்த்து போவார்கள்.... அனைத்து தரப்பினரையும் மகிழ்வித்த qfr குழுவிற்கு மீண்டும் என் நன்றி...வாழ்க வளமுடன்..

  • @madhanraj1969
    @madhanraj1969 Před rokem +1

    Great.Awesome...Amazing....SO Delicious...
    So Happy to be HERE in QFR...Proud RASIGAN...Keep it UP QFR Team..💯💯💯💯💯✌👌🙏🏻

  • @indraravishankar1194
    @indraravishankar1194 Před rokem +3

    I am at loss of words to appreciate. Great Great Great team work 👌👌👍👍 THANK YOU ALL

  • @latha2309
    @latha2309 Před rokem +3

    Lovely singing by balaji, Pavithra. Attagasamaana support by Shyam, Venkat, sundaresan sir, vigneshwar, Laxman, venkatanarayanan, Selva, our super strings Francis, keerthana, sandeep, Karthik and Derrick and our Subha .. how many musicians … wow .. Ippave kanna kattudhe. How did Siva manage.. special mention to balaji and Pavithra for such lovely locations

  • @annapooranik8840
    @annapooranik8840 Před rokem +2

    A grand gala opening song. Really a magnum opus. We need to listen to the song repeatedly to relish each person's rendition. Can imagine the pain in shiva's fingers and wrist to bring about the beautiful video. Great work folks

  • @crrao7894
    @crrao7894 Před rokem +1

    Great song beautifully sung by both, I always mesmerised by the melodious voice of Pavithra 👍

  • @rangarajankrishnaswamy7255

    Magnum opus qfr production, well done. பொக்கிஷத்தை இயக்கும் நீங்களும் ஒரு பொக்கிஷமே. 🙏 🙏

  • @geethauday3490
    @geethauday3490 Před rokem

    Excellent recreation. Fantastic 500. Hats off to QFR team. Thanks Shuba Mam

  • @ns10008
    @ns10008 Před rokem

    500 வது பாடல் புரட்சித்தலைவர் பாடலாக இருக்கும் என நினைத்தேன். காரணம் 400 பாடல் நடிகர் திலகம் பாடல். அருமையான பாடல். வழக்கம் போல் இரண்டு முறை கேட்டபின்னும் சலிக்கவில்லை.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před rokem

    அருமையான 500வது பதிவு கியூஎப்ஆர்❣️💜❤️💞💞🙏🙏🙏 இன்னும் பல உருவாக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக🙏🙏🙏🙏

  • @ganapathyp6262
    @ganapathyp6262 Před rokem

    Subha unnudaiya malarum ninaivugal siva shyam and strings also super. Prerformance

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před rokem +3

    Outstanding performance by all....QFR, one more feather in your cap....👍👍👌

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před rokem +3

    Madam, your last summing up credits is very very apt. Every musician is brilliant having watched them throughout qfr. Kudos to Team QFR⚘⚘⚘

  • @sububloom6852
    @sububloom6852 Před rokem +9

    கண்ணதாசன் , MSV மட்டுமல்ல QFR கூட பொக்கிஷம் ஆகி கொண்டிருக்கிறது.💐...சிறிது காலம் கழித்து இது தெரியவரும்.👍 Re..creation என்றாலும் இசை கோர்ப்பு அருமை👌👌அதிலும்
    Brass.... outstanding👌👌

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před rokem

      உண்மை

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 Před rokem

      சுபஸ்ரீ மேடம் முன்னுரை வேறு யாராவது பண்ண முடியுமா

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před rokem +1

      @@lakshmivenkatrangan129 QFR concept during COVID 19 period was like a life line for the human beings around the globe. many songs which were not known to the present generation was recreated and recorded as reference for the generations to come. For music her contribution was novel always. Congratulations to her and her QFR team who are participating continuously. In this digital era it is great contribution remembering the legends of the past and present.

    • @sububloom6852
      @sububloom6852 Před rokem

      @@natarajansuresh6148 நன்றி👍

    • @sububloom6852
      @sububloom6852 Před rokem

      @@lakshmivenkatrangan129 உண்மையான கருத்து👍

  • @priyakirubakaran1851
    @priyakirubakaran1851 Před rokem

    I love you Subha 😘❤️ I love the whole qfr# team 💝 God bless you with more and more success 💐

  • @rajalakshmiravichandran7630

    Excellent mam.you are the only one who have created such a unique experience in the utube.a big congratulations to you and your team for big victory