QUARANTINE FROM REALITY | ENGIRUNTHO AASAIGAL | CHANDRODAYAM | Episode 432

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2022
  • #qfr #MSV #MGR
    Episode 432
    Performed by : @Ramya Doraiswamy @Balaaji Devanathan
    Flute: @Selva G Flautist
    Guitar: @laxman Arvind
    Accordion: @Vigneswar VG
    Sax: @keethushriramofficial
    Percussion: @venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #quarantinefromreality #quarantinediaries #musicheals #music #tamilmusic #blackandwhite #classics #MGR #jayalalitha #chandrodayam #AVM #makkalthilagam #mellisaimannar #vaali
  • Hudba

Komentáře • 683

  • @mathankumar5964
    @mathankumar5964 Před rokem +8

    2023 இளைஞர்கள் கேட்க வேண்டும் MSV ஐயா பாடல்களை நன்றி

  • @sreeranjith1
    @sreeranjith1 Před 2 lety +39

    இளைய சமுதாயம் இந்த மாதிரியான பாடல்களை கேட்பார்களோ இல்லையோ என்று தெரியவில்லை, இவைகள் எல்லாம் என் தந்தையாருடைய காலத்து பாடல்களாக இருந்தாலும் நாங்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனம் வழங்கிய நிகழ்ச்சிகளை கேட்டு வளர்ந்ததால் இன்றும் எங்களால் ரசிக்க முடிகின்றது. நன்றாகப் பாடியிருக்கின்றார்கள்.. வாழ்த்துகள் ❤️.

    • @selladuraig4029
      @selladuraig4029 Před 5 měsíci

      ஒவ்வொரு பாடலுக்கும் இந்த கிழவி ஐந்து நிமிடம் வீனாக்கும்போது வாலிபர்கள் எப்படி விரும்புவார்கள்

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety +20

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சுபஸ்ரீ மேடம் பாடலைப் பற்றிய ஒரு புதிய கருத்துகளை கூறியது மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @narayanana2891
    @narayanana2891 Před rokem +7

    பாட்டு முடிந்தும் சில நிமிடங்கள் தியானத்தில் இருப்பது போன்ற உணர்வு.

  • @sububloom6852
    @sububloom6852 Před 2 lety +44

    துள்ளல் rhthym ஐ MGR ன் காதல் பாடல்களுக்கு அடி நாதமாக வைத்த MSV இதைப் போன்ற மென்மை காதல் பாடல்களையும் அவ்வப்போது கொடுத்துள்ளார். அதற்கெல்லாம் ஈடுகொடுத்து TMS தன் குரலை சற்று குழைத்தபோதும் அதையும் MGR tone க்கு ஏற்றார் போல் பாடியுள்ளது பாடலின் highlight
    Msv வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல.great composer... great conductor, arranger என உலக தர வரிசையில் subha mam அவரை கூறியிருப்பது சாலப் பொருத்தமே💐💐💐. அதற்காக subha mam கொடுத்துள்ள msv யின் இசை நுணுக்க தரவுகள் ....உலக இசை கையெடுகளில் வைக்கப்பட வேண்டிய ரகம்.👌👌👌

    • @malaiyarasupandiyan8218
      @malaiyarasupandiyan8218 Před 2 lety +1

      சுப்பு அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் ......ஆஹா ஆஹா என்ன சுகம் என்ன சுகம்

    • @sububloom6852
      @sububloom6852 Před 2 lety +1

      @@malaiyarasupandiyan8218 மிக்க நன்றி👍

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Před 2 lety +46

    மெல்லிசை மாமன்னர் MSV அவர்களின் 7500 பாடல்களை ரசிப்பதற்கு ஒரு ஜென்மம் போதாது - ஹாஜி ஹாஜா கத்தார்

  • @LIBRADAWNS
    @LIBRADAWNS Před 2 lety +35

    என்னென்று சொல்லத்தெரியாமலே இந்த பாடலை ரசித்திருக்கிறேன். Thank you Subhashree for the lively explanation

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 Před 2 lety +15

    என்றென்றும் இளமை மாறாத பாடல்... MSV யின் masterpiece படைப்பு.. வாலிப கவிஞர் வாலி அவர்களின் வரிகள்.. TMS n சுசீலா இவர்களின் இனிய குரல்கள்... above all MGR n ஜெயலலிதா...கண்ணுக்கும் காதிற்கும் விருந்து..
    Francis and crew and all the musicians excelled in recreation of this lovely melody.. பாலாஜி மற்றும் ரம்யா அருமையாக பாடியுள்ளனர்...
    Ramya துரைசாமி already a versatile singer known for clarity in prounciation and feel...
    அருமை.. அருமை...,👌👌

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety +33

    இக்குழுவில் உள்ள அனைவருமே மிக சிறப்பாக இசை வாசித்து ஆக்கியதற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சிறப்பு

  • @venusoundar9469
    @venusoundar9469 Před 2 lety +26

    As Subashree madam said the great MSV Sir கால்ல சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கரதத் தவிர வேறு வழியே இல்லை.‌ What a song from the greatest composer ever. MSV Sir உங்களுக்கு ஈடு உண்டான்னு ஆயிரம் தடவை கேக்கணும் போல இருக்கு. வாழ்க MSV புகழ்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před rokem +3

      M.S.V அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது.

    • @premanand9770
      @premanand9770 Před rokem +1

      மன்னருக்கு நிகராக உலகிலேயே எவரும் இல்லை

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +25

    My guess is correct. இலங்கை வானொலியில் கேட்டுக் கேட்டு ரசித்த பாடல்.அழகான மக்கள்
    திலகம் அழகோ அழகான
    ஜெ அம்மா வாலி ஐயா
    மெல்லிசை மன்னர் TMS ஐயா
    என அத்தனை மாமேதைகளுக்கும் அழகான சமர்ப்பணம்.
    ரம்யா சிறந்த அறிமுகம்
    பாலாஜி அருமை. கீர்த்தனா வாசிப்பு அற்புதம்.ஷியாமின்
    திறமை அவர் Key board
    ஐ பார்க்காமல் Camara வை பார்த்துக் கொண்டு
    ரசித்து ரசித்து வாசிப்பதிலேயே தெரிகிறது. Superb talent.
    Strings குழுவினரும் அட்டகாசமான performance. Hats off to the entire team 👏
    Thanks mam.Your saree
    looks beautiful. Matches the
    Logo.

  • @premaaiyar5299
    @premaaiyar5299 Před 2 lety +35

    One of my very favorite songs that I love to this day and will always love. Feel blessed for having MSV's brilliant music in my life that provides ever lasting happiness

  • @sivalingamlingam3672
    @sivalingamlingam3672 Před rokem +25

    எம். எஸ். வி. அவர்களின் இசை உயிரோடும் உணர்வோடும் பின்னிப் பதினைந்து காலத்தால் அழிக்க முடியாத சக்தி வாய்ந்த ஒன்று. இப்பாடலுக்கு இனிமையாக இசை அமைத்தவர்ளும் பாடலை பாடி கிரங்க வைத்தவர் களும் இப்பாடலை வர்ணித்த சுபா அவர்களும் எங்கிருந்தாலும் வாழ்க!!!

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Před 2 lety +26

    விண்ணிலிருந்து இறங்கி வந்த தேவதை தெய்வீக குரலாக ஒலித்தது இப்பாடல் அபி நயத்தோடு பாடிய ரம்யா வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மேலும் வளர இறைவனை பிராத்திக்கின்றோம்

  • @lalimohan.oldsongs1547
    @lalimohan.oldsongs1547 Před 2 lety +3

    நான் ஒரு தீவிர MSv ரசிகன். Qfr ல் Msv பாட்டு மட்டும் கேட்பேன். இந்த பாடல் அவரின் மாஸ்டர் பீஸ். நீங்கள் அவர் பாடல்களை இளையதலைமுறைக்கு கொண்டுசெல்கிறீர்கள். என் pera பிள்ளைகள் msv ரசிகர்கலாய் மாறிப்போனார்கள். இந்த பெருமை qfrku தான் சேரும். மெலடி என்றால் msv என்று சொல்வார்கள். நானே கேட்காத மிக பழைய பாடல்களை எனக்கு அனுப்புவார்கள். இந்த பெருமை உங்களையே சேரும். கடவுள் அருள் உங்களுக்கு உண்டு.

  • @axnassociates5968
    @axnassociates5968 Před 2 lety +8

    எனக்கு மிக மிக மிக மிக மிக மிக அதிகமாகப் பிடித்த TMS-சுசிலா காம்பினேஷன் காதல் பாடல். வழக்கம்போல அனைவரும் அசத்தலோ அசத்தல். நன்றி QFR.

  • @narayanana2891
    @narayanana2891 Před 2 lety +19

    MSV the great. The greatest.

  • @ramleo100
    @ramleo100 Před 2 lety +11

    The opening BGM is simply magical and takes you into a different world. Only a genius like MSV could have created it. The Sax was again out of the world.

  • @balamathiu5956
    @balamathiu5956 Před 2 lety +7

    எங்கள் ஸ்முல் குடும்பத்தில் உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிடித்த பாடகி எங்கள் ரம்யாதுரைசாமி. சகோதரி. நீர்வாழ்க பல்லாண்டுகள் அன்புடன் திருச்சி சாய் பாலன்🌷

  • @josephrajkumar5854
    @josephrajkumar5854 Před 11 měsíci +5

    இசை கலைஞர்கள் மிக நளினம் ஆனால் பாடுபவர்கள் மயக்கமான வார்த்தைகள் இல்லை

  • @jenim-rj2ql
    @jenim-rj2ql Před 11 měsíci +2

    Violin team a golden crown to them

  • @shanmugasundaram523
    @shanmugasundaram523 Před 2 lety +5

    அம்மா பாட்டு இனிமையா தங்கள் விளக்கம் இனிமையா
    மயில். இறகால் வருடியது போல் உள்ளது 🙏🏽👍🏽👌👏🤝

  • @ravichandran1375
    @ravichandran1375 Před 2 lety +4

    மிக மிக அருமையான பாடல்..இவ்வளவு இசை நுட்பங்களை அறிந்த பிறகு பாடல் மிக மிக ரம்மியமாக இருக்கிறது... இலங்கை வானொலியில் தொடங்கி இன்று சுபா அம்மா அவர்களின் விளக்கங்கள் கேட்ட பின்னர் பாடல் வேற லெவல் .... வளரட்டும் QFR ....reach peak of 1000...best wishes .

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 Před 2 lety +7

    As you said all musicians in this world should come and visit MSV to know how he had created this song. World number one melody. சாகா வரம் பெற்ற பாடல் எம்.எஸ்.வி மகா பெரியவர்.

  • @sseeds1000
    @sseeds1000 Před 2 lety +13

    Waiting for this song from very long time what a excellent composition by MSV.

  • @VijayKumar-zg8mm
    @VijayKumar-zg8mm Před 2 lety +12

    உங்கள் இசை பயணம் நூறு ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +3

    பெண்களுக்கு வேலி தாலி,
    புரட்சித்தலைவர் பாடலுக்கு வாலி,
    லட்டு ,ஜிலேபி, பாதுஷா ,
    மைசூர் பாக்கு, இவையெல்லாம் ஒன்றாக பரிமாறிய டிம்ஸ், சுசீலா,
    இசையோ எம்எஸ்வி,
    இதர்க்காகவே பிறந்தவர்கள் இல்லை வாழ்ந்தவர்கள்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க,. பாடியவர்களை பாராட்டாமல் இருந்தால் காலம் மன்னிக்காது ஆஹா ,அற்புதம் ,இனிப்பு,
    இன்பம்.

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 Před 2 lety +2

    என்னை அழகு .....ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ...என்றும் எங்கும் இளமை ததும்பும் வரிகள் .......மனதை மயக்கிய தேன்கனி குரல்கள் ......என்னே அழகு .....என்னே அற்புதம் .....என்னவென்று பாராட்ட ....வார்த்தைகள் கிடைக்கவே இல்லையே

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 Před 2 lety +5

    P.Susheela would have sung the lines பூவிதழ் மேலொரு
    பனித்துளி இருக்க நான்
    அதைப் பார்க்கையில்
    நூலென இளைக்க
    என்னென்ன அதிசயமோ
    in a extremely graceful and stylish fashion which is takes you to another plane.
    Another charm is the lines are mostly in simple prose format than poetic and singers have rendered it musically by pure modulation. GREAT INDEED.
    Further the picturization of the song in only a terrace, the plain beauty of MGR and Jayalalithaa and above all the romantic touch in good old days deserve mention.

  • @venkatraman2699
    @venkatraman2699 Před 2 lety +35

    Shyam Benjamin.... the joy in your face is reflecting in your fingers.... We are tired of calling you and your team... superb... excellent.. marvelous etc. Hereafter I will say something only when your team does a mistake... PERFECTION is the second nature of the team. Both the singers rocked. On a headphone..... what a deep. Voice.... great.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Před 2 lety +3

      இரண்டு பாட்டுக்கும் சேர்தே விமர்சனம் தருகிறேன் சான்ஸே இல்ல இவ்வளவு அழகா அழகான பாடல்களை விருந்தா படைப்பதற்கு மிக்க மிக்க நன்றி எவ்வளவு சிரமப்பட்டு அன்பாக அளித்துயிருப்பீர்கள் என்று உனரமுடிகிறது

    • @rukmanivaradharajan9392
      @rukmanivaradharajan9392 Před 2 lety

      V true. How many times to keep praising

  • @ravija2812
    @ravija2812 Před 2 lety +11

    Wonderful! wonderful!wonderful! No other words to appreciate the whole show! Spellbound…. Fantastic recreation. What a song! Thanks to all the great legends MSV sir, Vali sir, TMS sir & P. Susheela amma. Our pranams 🙏🙏 and our best wishes to QFR team🙌Thank you.

  • @ksavanksavan778
    @ksavanksavan778 Před 2 lety +6

    பாலாஜி மிக சிறப்பாக சிறப்பாக பாடினார் நல்வாழ்த்துக்கள்

  • @rajiiyer1390
    @rajiiyer1390 Před 2 lety +4

    Excellent mam. Lovely. All. Fantastic Hat's off mam தலைவர் பாடல் சூப்பர்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Před 2 lety +9

    One of the best composition of MSV recreated beautifully.

  • @Subra237
    @Subra237 Před 2 lety +6

    MSV the one and only Melody king of Film Music. ❤️❤️❤️👌👌👌🎊🎊Kudos to your team for picking this Evergreen gem 🙏

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety +14

    Excellent performance by the whole team. ...👍👏👏👏👏👏👏👏👏
    .

  • @padursadasivamchendilvelan1441

    Brilliant composition A great Song Ilamai koppalikkum Paadal Jayalalitha and M G R than ninaivukku varuvaanga indha paatai kaettal. Evergreen song for all ages from M S V He has proved beyond doubt that he is a legend.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Před 2 lety +4

    Welcome Ramya duraiswamy. Balaji and Ramya voice superb. Shyam as usual enjoying dancing fingers. Saksaphone selva and kitar Venkat superb presentation. Ever green song. Msv the great.

  • @RManoharan-cr2zg
    @RManoharan-cr2zg Před 2 lety +4

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத் தட்டாத பாடல் அருமை

  • @josephfernandez4713
    @josephfernandez4713 Před 2 lety +4

    What a brilliant composition! One of the best of msv's music.

  • @subramanianbr7558
    @subramanianbr7558 Před 2 lety +11

    What a mesmerizing master piece from MSV. Strings were outstanding. Musicians,Ramya and Balajii have taken the song to sweetest level. No end for repeatedly listening this song

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +3

    Msv. மக்களை மகிழ்விக்க வந்த தேவலோக இசை சிற்பி.ரம்யா ,சுசீலா போல் பாடவேண்டும் என மெனகெடுகிறார்.அவர் முயற்ச்சிக்கு பாராட்டு.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Před 2 lety +4

    எங்கே ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்ன சொல்லி பாராட்டி னால் சரியாக இருக்கும் என்றே புரியாமல் இசை இன்பத்தில் அத்தனை பேரும் மூழ்கடித்து விட்டார்கள்! Congratulations and thanks to every one! So well rendered!i

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před 2 lety +1

    புரட்சி தலைவரின் பாடலில் இது ஒரு மைல் கல் பாடலில் குளோசப் காட்சி யில் புரட்சி தலைவர் சூப்பர் பாடல் பாடியவர் அருமைthank sqfr

  • @kanank13
    @kanank13 Před 2 lety +12

    super composition by MSV and sung incredibly well by TMS/PS. Your team has done a really great job bringing out all the emotions/passions perfectly. Keerthana's Sax piece is soothing!! brass instruments are really something!!.

  • @saranghapaanishanmugam1215

    அருமையான விளக்கம்.சூப்பர் melody song.
    MGR JAYA SUPER DUPER HIT.

  • @anbudantendral
    @anbudantendral Před rokem +4

    What a master piece of msv.wonderful arrangement of reproduction by qfr team.balaji devanathan just remembered the voice modulated TMS for MGR. Smule singer, TV news reader, anchor, Ramya duraisamy is just justified Sushila Amma sangathigal ..great meldown voices by the singers. Shayam, Shiva done Fentastic teamwork.your description of the song is just marvelous to remember the original masterpiece of MSV.

  • @rameshpichai5733
    @rameshpichai5733 Před 2 lety +4

    Thanks madam.MSV himself unique composer in the world

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Před 2 lety +7

    பாடகர்கள் பாலாஜி, ரம்யா மற்றும் ஃபிரான்சிஸ் குழுவினருக்கும் சுற்றிப் போடுங்கள்

  • @SV-wu2my
    @SV-wu2my Před 23 dny

    Subhashree Amma, kudos to you. Long live to you for bringing such pearls from the deep ocean of the Tamizh music world.

  • @ramalingam1383
    @ramalingam1383 Před rokem +1

    எனக்கு பிடித்த மிக மிக நல்ல நல்ல
    இதயத்தை தென்றலாய் வருடும் சுகமான காதல் பாடல்
    மழையின் குளிர்கால மெல்லிசை

  • @janakiramansubramanian9499

    Thank you for a wonderful performance. Crazy about this youthful composition by the one & only MSV. குறைஞ்சது பத்தாயிரம் தடவை கேட்டிருப்பேன். ஒவ்வொரு முறையும் கொள்ளை போகும். பழைய B&W பாடல்களின் தீவிர ரசிகை. நீங்க பேசறது இன்னும் அருமை. I don't have a separate account. So I am using my husband's to register my whole hearted appreciation. Salute the whole team for entertaining us every weekend with such brilliant performance.

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před měsícem

    Nice singing by Balaji and Ramya
    A lovely song by msv the great with tms and suseela melodious singing

  • @prathapkumarga668
    @prathapkumarga668 Před 2 lety +4

    Fabulous song and music lovely singing by Ramya and Balaji. Violins top class followed by flute Totally hats of all the Musician God bless you all

  • @josephruben2597
    @josephruben2597 Před 2 lety +5

    All time hit by the greatest composer MSV. Scintillating performance indeed by the entire team.

  • @chandrasmithorg
    @chandrasmithorg Před 2 lety +4

    அவளுக்கென்று ஓர் மனம் என்ற படத்தில் வரும் அருமையான மெலோடி. சுசீலாம்மா பாடிய
    " மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி"
    என்ற பாடல் என்னை வேறு உலகத்தில் கொண்டு சேர்க்கும் பாடல். முயற்சி பண்ணுங்கள். ப்ளீஸ்

  • @rameshsrinivasan100
    @rameshsrinivasan100 Před 2 lety +3

    What a composition. MSV Sir lived ahead of the age. Wonderful presentation.

  • @raghuramanca380
    @raghuramanca380 Před 2 lety +5

    No one can be compared to Great MSV.....GOD'S MUSIC....

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 Před 2 lety +6

    Excellent rendition by the team. I was so happy to see Ramya (finally she got away from Smule?) in this forum. I had the pleasure of listening to her with Priya Subramanian (Sokkudhe Manam) in one of our family functions where the first song was this same song (nice to see you Ramya). Being a huge MGR Fan family, we specifically selected mostly MGR songs in this function. This movie had a great impact on me (and others during that time) for the story (similar to The Goodbye Girl), Makkal Thilagam and the young Jayalalitha and of course, the one and only MSV. Of course, one thing that the director and the crew did not pay a whole lot of attention in those days in picturization of great songs like this (other examples, சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ, பேசுவது கிளியா and others) with very mediocre situational picturization. In spite of lack of great picturization, these songs are still sung and stay evergreen mainly because of the music team that includes MSV, Vaali, TMS and P Suseela). Incidentally, I must congratulate Balaji for rendering the phrase "Devi" almost close to the original in the first charanam. Great job by the entire team.

  • @ksavanksavan778
    @ksavanksavan778 Před 2 lety +2

    பாலாஜி மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் இனிமையான குரல் கொடுத்த இறைவனுக்கு நன்றி

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 Před 2 lety +1

    Sweet song Valli ayya

  • @krishnamurthyrajagopal9613

    Melody Only Melody
    Great MSV.
    Very nice presentation by Subhashree & team. Singers did very well.

  • @shivashankar9527
    @shivashankar9527 Před 2 lety +3

    Fabulous performance by Ramya. Her experience can be seen in this episode. Balaji has matched well. A very melodious romantic song. Kudos to QFR MUSICIANS, Francis & keerthana.

  • @saisharma9234
    @saisharma9234 Před 2 lety +5

    Excellent rendition by Balaji and Ramya. They've nailed it. Wonderful orchestration. Kudos to QFR team. Vaazhga Valamudan.

  • @davidravi6774
    @davidravi6774 Před 2 lety +4

    Clearly this is one of my favourite songs. Only today I realised why it is the favourite. True appreciation to QFR team for their passion in bringing out the best in this lovely song. We are all gifted to have MSV sir, TMS sir, Vaali sir, PS amma and the entire team of musicians worked with MSV sir. Was in tears listening to this song repeatedly 🙏

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +2

    பாடல் சூப்பர் என்றாலும் எம்ஜிஆர் ஜெயலலிதா இணையில் இளமை பொங்கி வழிந்தோடும் அந்தக் காட்சி இன்றும் அற்புதம்..

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před 2 lety +2

    This is also one of my best and favourite song from the film chandrrodayam composed by legend & Ultimate composer M.S.V. sir Both prelude and interlude is superb. Legend Vali sir lyrics is superb. Legend susheela amma and T.M.S sir voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. No words to say. Hat's off to.. M S. V. sir. God of music. Born genius. Ultimate composer. From saran devote. . But in QFR entire orchestraion and singing is superb. Hat's off to QFR team. Especially saxophone person and Sam Benjamin key board is superb.Thanks to subasree madam for giving this wonderful song. From saran. QFR fan.

  • @muthusamybaskaran7386
    @muthusamybaskaran7386 Před rokem +1

    Keerthana.... ❤❤❤❤❤❤❤Love you..... The multi talented artist... Love ❤❤❤❤❤❤you.... God bless you

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před 2 lety +2

    தெய்வத்தின் பிள்ளைகள்
    தமிழ் திரையில் உலாவந்த கிள்ளைகள் ஐயா டி.எம்.எஸ் சுசிலா அம்மா! அந்த கிள்ளைகளை பாடிட வளர்த்த பெருமைக்கு உரியவர் மெல்லிசை மன்னர்! பாலாஜி ! சபாஷ்ஜி! ரம்யா ரம்மியமான குரல் ! வாழ்த்துக்கள்! ஷ்யாம்! கீர்த்தனா ! கொன்னுட்டீங்க! ப்ரான்ஸிஸ் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்! வழக்கம் போல் நம் QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்!

  • @anbanrassa8104
    @anbanrassa8104 Před rokem +3

    I'm speechless. Absolutely brought me to a different amazing world . The saxophone performance was a killer. The orchestra is simply wonderful. Extraordinary performance for the whole team.

  • @63manian
    @63manian Před 2 lety +3

    One of the master piece and good to see Ramya Durai swamy in QFR.

  • @namseer..nrffhsa1617
    @namseer..nrffhsa1617 Před 8 měsíci

    எனக்கு மிகவும் பிடித்த கருத்து மிக்க புதிய இசையில் good ❤🌹🌹🌹❤️❤️❤️❤️🙏👌👌👍👍

  • @chandrasmithorg
    @chandrasmithorg Před 2 lety

    சூப்பர் சூப்பர். எங்கே சொதப்பி வைப்பார்களோ என்ற பயத்துடனும் படபடப்புடனும். ஒரு extreme tension னுடனும் இந்த வீடியோவை பார்த்தேன். அருமை அருமை. பொதுவாக TMS Susheela mma MSV ஐயா இவர்களது கூட்டணி யில் உருவான பாடல்கள் அனைத்தும் அமரத்துவம் பெற்றவை. மூவருமே தமிழர்களல்லர். ஆனால் அவர்கள் தமிழ்த்தாயின் காவலர்களாக சூழ்ந்து நின்று காத்தவர் கள். அவர்கள் உருவாக்கிய ஆயிரமாயிரம் பாடல்களை ஐம்பது ஆண்டுகள் களுக்கும் மேலாக கேட்டு இரசித்துக் கொண்டு இருக்கிறேன். இன்னும் புதிய பாடல்களைப்போல் உணர்ந்து சிலிர்க்கிறேன். இன்றைக்கு இருக்கும் புது இசைவிற்பன்னர்கள் தங்களது படைப்புகளில் நாற்றம் பிடித்த கூவத் தமிழை தவிர்த்து நல்ல தமிழை உயிர்ப்பிக்க பண்ணுங்கள். அது இந்த அணியினால் கண்டிப்பாக முடியும். அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்

  • @sathyakumari6597
    @sathyakumari6597 Před 2 lety +3

    Awesome. Wanted to keep on listening. Mayakkam Mayakkam. Good night 😴

  • @ramananrs3856
    @ramananrs3856 Před 2 lety +1

    This is one of gems in the crown of great Mellisai Mannar...when Sulilaamma singing the word ...".mayakkam"..she expressed the real mayakkam (msv's signature)... daily night before sleeping this is one of my favourite...thanks...God bless all.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 2 lety +14

    எங்கிருந்து தான் இப்படி ஒரு composition ஓ... மெய்மறக்க வைக்கும் tunes. The prelude is a perfect setting to list down the wishes - ஆசைகள். As the prelude ends the list is getting bigger.. how? எங்கிருந்தோ ஆசைகள்.. இதை விட இந்த recreation ஐ எப்படி தந்திருக்க முடியும் .. so so brilliant! What an orchestra today...right from chettai mars and team to keerthu's brass, செல்லக் குழல், லக்ஷ்மண், vintage vigneswar and Sami sir 🙏 - எல்லாவற்றையும் விட shyam brother special sounding and playing and programing and presenting to the digital audience. .. பரவசம் 💕 ஒவ்வொரு musician க்கும் respectfully framed editing by Siva a piece to mention! Ramya the Smule rockstar makes no flaws! The start was a stamp of her style! நான் ஏன் இன்று line too too 🥰 cute. மாலை வரும் மயக்கம் and the subsequent line one interpretation and again both the lines in the second interpretation that ம் அசைத்து all the way பூவிதழ் to the landing ... சொட்டியது தேன்துளி ... Brussels DB what a melody... என்ன ஒரு tone and the way you have brought the song amid the பரந்த பூங்கா புல்வெளி அய்யோ அழகோ அழகு! ஆசை வரும் first two lines first time superb, second time that second line ending மனது....சங்கதி to ஆடவன் பார்வையில்.. aww no words to express that beauty 😍 and again towards the end, சந்தித்ததோ line that notes at நினைவுகள் அய்யோ சொக்க வைத்தன... எஸ் true that மையலை சொல்லத் தெரியாமலே.... Was just brilliant! Clean singing and எங்கிருந்தோ ஒருத்தர் மெதுவா தூரத்தில் frame க்குள் வந்தார், again when the camera was on the side! வாத்தியார் பாட்டுக்கு எல்லா இடத்திலும் அன்பர்கள் மொழியும் தாண்டி அதிகம்! Lovely production from team QFR ❤️

  • @ramadassm768
    @ramadassm768 Před 2 lety +4

    Welcome Ramya Duraisamy to QFR🙏
    Best performance by both singers👍
    Thanks to whole Team 🙏🙏

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Před 2 lety +2

    Rocking performance by all....Thanks Subha for a wonderful song...Dr.Indira

  • @kumaraswamyk.g824
    @kumaraswamyk.g824 Před 2 lety +3

    Excellent. A classic duet song of Makkah Thilagam, very different from usual. Great music by MSV, superb lyrics by Vaali and fantastic singing by TMS & PS. Above all, the song still lingers in our minds because of the chemistry between MGR and Jayalalitha on screen. As usual, no mention of MGR who was instrumental in showcasing such wonderful duets in all his films. Coming to today’s QFR, welcome to Ramya who gave a decent performance and also Balaji who has excelled in bringing out the various nuances of the one and only TMS. Musicians have done fantastic job with near perfection. More such songs, please.

  • @mridulasuresh7465
    @mridulasuresh7465 Před 11 měsíci +1

    Sad the The quarantine from reality ““ got over , still listening while relaxing , cooking etc . Miss the programme sssoooo much . Hats off to you & all the musicians 🙏🏼🌹

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 2 lety +5

    Great singing and rendition by All.Hats off QFR

  • @ericALAGAN
    @ericALAGAN Před rokem +1

    The presenter herself is so entertaining. Then, comes the song - superb!👋👋👋👋👋👋

  • @v.swaminathaniyer9430
    @v.swaminathaniyer9430 Před 2 lety +3

    Ramya duraiswamy great. continue in
    QFR. more expected from you in QFR. Ramya attitude of signing 👌Balji very young voice. keep it up

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 Před rokem +1

    What a finest Archestra, very perfection.

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 Před 2 lety +1

    Balajies cute expression amazing and ramya as usual lovely voice.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 2 lety +2

    எனக்கு மிக மிக பிடித்த பாடல் இந்தப் பாடலை வழங்கிய Subhashree மேடம் அவர்களுக்கு நன்றி 🙏

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Před 2 lety +1

    What a lovely performance by this singers superb superb superb
    Thanks for a beutiful songs every moment of the singers and musicians are heart touching feel like watching without a break

  • @vram5853
    @vram5853 Před 10 měsíci +1

    இந்த பாடல் படக்காட்சியில் இரண்டு நாரை பறவைகள் ஜோடியாக பறக்கும் காட்சி
    சூப்பர் ஆ இருக்கும்

  • @venkateshp9271
    @venkateshp9271 Před 2 lety +3

    Awesome performance by all. One of the finest duets of 1960s.

  • @sankarasubramanianjanakira7493

    After some not so qfr songs getting this beautuful number of msv. What a musical genius. The scale shifts is the soul of this tune
    Strings:453-54, repeat to accordian 5:03-04 again flute 5:30-32. Not satisfied msv does in the last line word Ninauvugal, the same scale shift. He seems to have loved it somuch to place it again and again - பன்னீர் தூவல். The choice of the word மையல் instead of காதல் vaali is supreme. Thanks for this song, the team done it well though singing could have been even better.

  • @vijayalakshmisubramaniam9190

    பாலாஜி மற்றும் ரம்யா இருவரும் மிக சிறப்பாக பாடினார்கள். கவிஞர் வாலி அவர்களின் கற்பனையையும், அற்புதமான வரிகளையும் கேட்டு வியக்கிறேன். உங்கள் team பிரமாதமான team.

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +4

    This is a wonderful composition of MSV. Balaji and Ramya excellent singing. Welcome Ramya to the QFR family. Venkat, Selva, Vigneshwar, Laxman, Keerthana and Francis group did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @pattabiramanbalakrishnan2851

    We are fortunate to have Mrs. Subhashree Thanikachalam in our midst , a seasoned connoisseur/ campaigner of various types of music who not only relives the songs intensely as it was in vogue in the original days and brings the greatness of various great composers, all the time highlighting geniuses of various composers and their intricate nuances of composition . For our behalf she expresses all the thoughts and elation/satisfaction that went through our mind at that time; but could not pen it or voice it cogently. Thank to her for this continuing services.

  • @jayr.617
    @jayr.617 Před 2 lety +2

    Lovely by both singers. Remembering Ramya from her Smule videos. Didn't recognize her first but her dimples gave her away. Older but still the same lovely voice.

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Před rokem

    Good performence.Very nice and sweet voice.Very beautiful and Excelent

  • @g.s.murali2129
    @g.s.murali2129 Před 2 lety +2

    Excellent singing by the singers. Beautiful recreation. Fantastic work by the Musicians. Superb.

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Před rokem

    பாடல் அழகா! பின்னணி இசை அழகா! அதைவிட பாடல் பற்றிய வர்ணனை அழகா! வாவ்...

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 2 lety +2

    பாடகர் பாலாஜி பாடகி ரம்யா இருவரும் இணைந்து அற்புதமாக அழகாக இந்தப் பாடலை பாடினார்கள் 🎉🎊 வாழ்த்துக்கள் 👍👍

  • @sridharmani6130
    @sridharmani6130 Před 2 lety

    Makalthilagam. Kalaiselvi. Melisaimanar palakuralmanar esaiperarasi evrkalln kutani veralevel palar padiyum qfr il ramya voice ramya win voice ketkavilaye enpadu eniellai male voicem super ramya mdm voice miga ramyam

  • @vaidyanathanramanathan2962

    One of the melody of the legend TMS sir. Both sang beautifully. Nice to hear. Beautiful team work. Thank you.