Quarantine from Reality | Anbu Megame | Engamma Sabatham | Episode 257

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #SPB #Vijayabaskar #Vanijairam

Komentáře • 599

  • @mlkumaran795
    @mlkumaran795 Před 3 lety +79

    எப்படிப்பா ஞாபகம் வைத்து இந்த பாடலை தேர்வு செஞ்சீங்க. அப்படியே என்னை சந்தோஷத்தில் தள்ளீட்டீங்க. நன்றி. வர்ஷாவும் செண்பகராஜும் அருமை. எல்லோருடைய உழைப்புக்கும் என்னுடைய சல்யூட்.

    • @meenakshihari6318
      @meenakshihari6318 Před 2 lety +2

      Superb superb👍👍👍. Thanks a lot🙏🙏🙏🙏🙏

    • @lathag3187
      @lathag3187 Před 2 lety +1

      Nandri kumaran sir

    • @lathag3187
      @lathag3187 Před 2 lety +1

      Nan ninathathai solli viteergal

    • @rosyamaladass707
      @rosyamaladass707 Před 2 lety

      Enakellam indha paate theriyadhu

    • @parameshwaran140
      @parameshwaran140 Před rokem +1

      பாடியவர்கள் தேனென்றால் எங்கள் சகோதரியின் வர்ணனை அதில் நனைத்த பலா பழம், என்னை கொஞ்சம் நேரம் 15 வயசு க்கு கொண்டுபோய் விட்டீர்கள், நன்றிகள்.

  • @subathrashekar3105
    @subathrashekar3105 Před 3 lety +12

    சுபஸ்ரீ அவர்களே! என்ன ஒரு அருமையான பாடல்! தாங்கள் பொறுக்கியெடுத்து போடும் பாடல்கள் அற்புதம், கலைஞர்கள் கட்டி போட்டு விடுகின்றனர், வெங்கட் ஷ்யாம் பெஞ்சமின், பாராட்டி, பாராட்டி, போரடிக்கிறது, அவங்க magicக்குங்க! நாதஸ்வரம் சிறப்பு, ஷெண்பகராஜ் பற்றி நன்கு தெரியும், ஆனால் வர்ஷா! என்ன ஒரு மயக்கும் குரல், அதுவும் "அன்புமேகமே"என்று ஆரம்பித்த உடனேயே 'மயங்கி, கிறங்கி, மகிழ்ந்து இன்னும் தெளியவேயில்லை!
    நாளைக்கு தெளியும் என்று நினைக்கிறேன், வாழ்த்துக்கள் மக்களே!
    வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

  • @veerasamy9599
    @veerasamy9599 Před 3 lety +6

    இன்று என் வேலையை கெடுத்துவிட்டீர்கள். மனதை பிழிந்துவிட்டது. இருவருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 2 lety +27

    இந்த பாடகி “மேகமே” “ஓடிவா” என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் !!! ஆகா அற்புதமே கேட்க பரவசம் !!

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +7

    🌹டியர் செண்பகராமன், வர்ஷா பாடலை இருவரும் இனிமைபடுத்தி விட்டீர்கள். இசை குழுவினரின் இன்னிசை செயல்பாடுகள் இனிமை ! 🔥👌👏🤗😘🙏

  • @raashidahamed8925
    @raashidahamed8925 Před 3 lety +8

    யாருங்க நீங்களெல்லாம் ? இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க ?
    ஒவ்வொருத்தரும் ஒரு விதத்தில் இசை வைரங்கள்

  • @_simply_Z_piration_736
    @_simply_Z_piration_736 Před 2 lety +5

    Wow wow wow
    இந்த பாடலில் அன்பு தேவியே என்தன் ஆவியே என்று SPB Sir உடைய இளமைக் குரலால் தாலாட்டி இருப்பார் இதை பல தடவை கேட்டு ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அவருடைய மறைவுக்கு பிறகு இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் அழுகயா வருது மேம் இப்பவு அதுதான் நடந்தது. நன்றி

  • @thangaperumal9842
    @thangaperumal9842 Před 2 lety +12

    என்னைத் திகைக்க வைத்து மயங்க வைத்த பாடல் இருவருக்கும் அழகான குரல் வாழ்த்துக்கள்

  • @subashbabu7708
    @subashbabu7708 Před 11 měsíci +6

    இப்பாடலில் முழுமையாக மயங்கி கிரங்கியவர் ஷியாம்
    அவரின் மூலமாக நானும் மகிழ்ந்தேன் நன்றி

  • @gopalraoananthakirishnan2732

    வர்ஷா மற்றும் செண்பகராஜ் இருவரின் சிறந்த பாடல். வர்ஷா தேனை நனைத்த குரலால் எங்கள் ஆன்மாவைத் தொட்டார், குறிப்பாக "துனை" மீதான அழுத்தம். Way to go buddies..

  • @babusr9859
    @babusr9859 Před 2 lety +4

    அருமையான பாடல் 40 வருடம் பின்னோக்கிப் பார்க்க வைத்து விட்டது.

  • @balusubramaniamnatarajan7493

    இந்தப் பாடலும் ஏற்கனவே நான் குறுப்பிட்டுருந்தமாதரியே எங்க ஊர் மாப்பிள்ளைக்கான இனிமையான பாடல் .பாடலை மீண்டும் அளித்தமைக்கு நன்றிகள் பல கோடி சகோதரி.

  • @bhuvaneswarikarthikeyan7334

    Varsha what a beautiful voice great singing.செண்பகராஜ் ஆஹா கண்ணுக்குள் ஆட வா சங்கதி கச்சிதம்.great orchestration.real feast

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem +6

    மலரும் நினைவுகள் அன்பு பாடகர்களே. மேடத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.

  • @vvaidehi5617
    @vvaidehi5617 Před 3 lety +10

    Mam நான் மேகதுக்கே போயிட்டேன் உங்களோட சேர்ந்து . இறங்கி வரவே மனமில்லை . வியப்பாகவும் மலைப்பாகவும் உள்ளது உங்கள் ரசனை. அடடா என்ன குரல் வளம் பாடகர்களுக்கு. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌💯🙏🙏🙏

  • @g.shanmugamg.shanmugam8131

    இந்தபாட்டுக்காகவே வானொலியி்டம் தவம் கிடந்தேன்...

  • @rparanjothi2537
    @rparanjothi2537 Před 3 lety +6

    மூன்றே இசைக் கலைஞர்கள் கொண்டு பதிவு செய்யப்பட்டும் பாடல் மிகவும் அருமையாய் அமைந்துள்ளது.

  • @arunachalamnagarathnam7110

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்

  • @abaragithankarunainathan8463

    அருமையான பாடல்.அருமையான இசை.. அருமையான குரல் .. மகிழ்ச்சி....

  • @mohankandasamy7907
    @mohankandasamy7907 Před rokem +10

    கண்ணீர் விட வைத்து விட்டார்கள். After s long time I am hearing this dong.What s melody.Your effort in QFR is remarkable. Your team is excellent. Let your journey successfully continue with the same sprint.

  • @pranavvenkatakrishnan7369
    @pranavvenkatakrishnan7369 Před 3 lety +21

    Varsha's voice is really varshammm. Shenba's is thunderous ⛈️⚡ Drenched in the rain. Kudos to all

  • @ChandruChandru-vk9vz
    @ChandruChandru-vk9vz Před 2 lety +1

    அருமையான பாடல்.
    இருவர் குரலும் அருமை.பின்னனி இசை அருமை.

  • @jagadeesansundararaman7896
    @jagadeesansundararaman7896 Před měsícem

    என்ன ஒரு அருமையான composition.பல திறமையான இசையமைப்பாளர்களின் மனதை மயக்கும் இசையமைப்பை எங்கே கேட்காமல் போய்விடுவோமோ என்ற குறையை போக்கும் QFR,hatsoff.

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 Před 3 lety +30

    Icecream dipped in honey....Awesome singing and Music...Shenoy music is sooooper....Hearing this song after a long time. Thay Shubha Mam for bringing out this melodious song,,👌👌👋👋💯

    • @senthisenthil9665
      @senthisenthil9665 Před 2 lety +1

      " Ice cream dipped in honey " wow.. What a wonderful example. I am amazed about this presentation and your's example. No body can't prise beyond this. Thanks lot for your beautiful comment. 😁

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 3 lety +7

    இனிய பாடல்.சென்பகராஜ்,வர்ஷா அழகாகப்பாட,சாமியும்
    கார்த்திகேயனும் சிறப்பாக வாசிக்க
    ஷியாமின் இசைக்
    கோர்ப்பும் சிவக்குமாரின்
    படத்தொகுப்பும் அருமை.
    All credits goes to you Mam
    Thanks a lot 🙏

  • @IshakMaricar-xd1ob
    @IshakMaricar-xd1ob Před 8 dny

    அற்புதமான பாடகி வார்ஷா தமிழ் பட உலகில் இவரை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்ல என்பது மனதில் நெருடலான விஷயம் வார்ஷாவுக்கு வாழ்த்துக்கள் ❤️💜💙♥️💚💛🖤💖🌷🌻🌼🌺🎉🙏

  • @satchidanandamck8361
    @satchidanandamck8361 Před 3 lety +2

    அருமை அருமை, பாடல், இசை, உணர்ந்து இயல்பாக பாடிய விதம் , சுபஸ்ரீ அவர்களின் அனுபவித்து கொடுத்த அறிமுக வார்த்தைகள் , அப்பப்பா மிக அழகு.👌

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Před rokem +2

    பொருத்தம் பொருத்தம் குரல்களும் பாவமும் மிகப்பொருத்தம். வாழ்க.

  • @sundars8638
    @sundars8638 Před 3 lety +19

    Perfect 10/10!👍👍 First time hearing Nadaswaram in a light music tone, Kudos to your imagination Mylai Karthikeyan! Singers Varsha and Sengbagaraj were outstanding, Venkat's Tabla sounded soft and clear as ever and Shyam filled the rest of the beauty. Thanks for recognising the great Vijaya Bhaskar!🙏

  • @tamilselvigunasekaran1091

    ஷ்யாம்!ஷ்யாம்!! ஷ்யாம்!!! சிவா! சிவா!! சிவா!!! வேறு வார்த்தைகளே வரவில்லை நெஞ்சமெல்லாம் தஞ்சமடைந்து விட்டனர்! பார்வைமுழுமையும் பரவசமாக்கி காணொளியை கண்களுக்குள் புகுத்தி விட்டனர்! மயிலை கார்த்திகேயன் இரண்டாவது வெங்கட்! இவர் நம்மோடு இருப்பது வெரிகுட்!! செண்பக ராஜ், பாடும் நிலாவின் ஜெராக்ஸ் !வர்ஷா! சுவையான பாதுஷா!!உண்மையாலுமே உணர்ச்சி! உள்ளத்தில் கிளர்ச்சி!! மகிழ்ச்சி!! சுபா அம்மா உங்களுக்குத்தான் பிடிக்காதே புகழ்ச்சி!பாடலை தேர்வு செய்து வழங்குவதில்திரையிசை அரசி! வெங்கட் QFR என்ற கட்டிடத்தை எழுப்பியதில் போடப்பட்ட """கான்க்ரீட்!! இதில்" No doubt" விஜயபாஸ்கர்"" திரையுலகம் தவறவிட்ட ''" ஆஸ்கர்''

  • @prathapkumarga668
    @prathapkumarga668 Před 3 lety +16

    What a beautiful singing by shanbaraj and Varsha,fantastic composition God bless you all

    • @rajapd2354
      @rajapd2354 Před 3 lety +2

      What a beautiful lyrics by kannadasan and beautiful sung by both .

  • @anbuchezianm2730
    @anbuchezianm2730 Před 3 lety +6

    QFR மூலம் புதியவுலகம் (இசை ) பிறந்தது பழைய கனவு மலர்ந்தது
    👌🙏 வாழ்த்துக்கள்

  • @Nandirishab
    @Nandirishab Před 3 lety +7

    Extraordinary singing !!!! Awesome performance by the entire QFR team 👍👍👍👍👍

  • @srk8360
    @srk8360 Před rokem +2

    அற்புதமான மலரும் நினைவுகள் 😀😀
    மிகவும் அருமை.நன்றி Ma'm
    Excellent team work 👍👍

  • @subramanianb
    @subramanianb Před 3 lety +5

    Varsha is simply superb.. what an effortless singing with sweet voice... Shenbagaraj did well.. musicians have done extremely well..

  • @manoharanadimoolam3074
    @manoharanadimoolam3074 Před 2 lety +5

    Everyday, at least once, without fail, I listen to this song.

  • @kandasamysathiyanathan8838

    எங்கள் பழைய நினைவுகளை கண் முன்னே நிறுத்திய இருவருக்கும் வாழ்த்துக்கள்.நன்றி

  • @unmai2347
    @unmai2347 Před 2 lety

    அருமை அழகு இனிமை நினை வூட்டல் மறவேன் மறக்கவொன்ணா பாடல்

  • @subasurai5115
    @subasurai5115 Před 4 měsíci

    ஆகா அருமை அருமை ❤❤❤❤இத்தனை நாளாய் எங்கிருந்தாய்❤

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 Před 3 lety +6

    Super song and Super rendition by All.Hats off QFR 😍😍👏👏

  • @SocietyMinutes
    @SocietyMinutes Před 3 lety +10

    பாடல் மிகவும் சிறப்புடன் வந்துள்ளது. நாதஸ்வரம், ஷ்யாம், வெங்கட் இவர்களின் பங்களிப்பு பாடலை மிகவும் நவீனமாக்கியுள்ளது. பாடகர்களும் காதல் உணர்வு பொங்க பாடியிருக்கிறார்கள்.

  • @ravija2812
    @ravija2812 Před 3 lety +8

    Varsha’s voice was sounding like S.Janaki Amma’s voice. Well done!

  • @saraswathimahadevan1234
    @saraswathimahadevan1234 Před 3 lety +4

    Very soothing composition. Well done Shenbaharaj and Varsha. Shenbagaraj you have a wonderful voice and you enjoy singing. God bless

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Před 3 lety +3

    மிகவும் அருமையாக இருந்தது. சியாமுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ramacha1970
    @ramacha1970 Před 3 lety +7

    Wonderful song. After so many years hearing this song. Long time desire. Fantastic presentation by the entire crew. Pleasing Friday evening .

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Před 3 lety +2

    அன்பு மேகம் பொழிந்த ஆசைச் சாரலாய் செண்பா and வர்ஷா குரல்கள்... How melodious both sounded.. ஒவ்வொரு முறை துணை என்று வர்ஷா கொஞ்சுகிற அழகு ❤️ beautiful dynamics.. both charanam landing was smooth shower to pallavi straight from the clouds. Shenbaa wonderful expressions... சரணம் line அன்றோ range just wow.. similarly in the subsequent உண்டோ high octave along with expressions is just brilliant... Pallavi finishing கூறவா just tenderly touching the soul... Full justice by both excellent and sincere singers. நாடி நாதசுவரமும் தாளமும் what a blessing... VB sir பாடலை அலேக்காக அழகாக ஒருங்கிணைத்து வாசித்து அசத்திய நம்ம SB brother!! Laurels and more to you! Fabulous and lovely cloud indeed.

  • @ravivarma8047
    @ravivarma8047 Před 3 lety +5

    God bless you VARSHA.. for the changing version of voices whether it's janakiamma or Vaniyamma... Great👍

  • @savithrirao58
    @savithrirao58 Před 3 lety +24

    One of the best presentations both the singers sang extremely well. Love the spirit both Shyam Benjamin and Venkat

  • @geethagopal6230
    @geethagopal6230 Před 3 lety +5

    Superb rendition. Shenbakaraj voice superb. Shyam's enthu is always appreciable. Andha 'enthu' parkum podhu adhu eloraium thoththikkum.

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Před 3 lety +4

    Mylai Karthikeyan & Shyam Benjamin - excellent!! No words to express. Singing by Shenbagaraj & Varsha also superb! Best wishes

  • @gopubujin6449
    @gopubujin6449 Před rokem

    Fantastic 💯 . This song. I like too much. . repeatedly heard many many times but never bored

  • @mohandas4755
    @mohandas4755 Před rokem +2

    Varsha Is Awesome. As Good As Vani Jayaram. Both Of You Have Given A Magical Feel To This Gem Of A Song. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niraikudamguru5613
    @niraikudamguru5613 Před 2 lety +1

    30 வருடங்களுக்கு முன்பு மலேசிய வானொலியில் முதன் முறையாக இந்த பாடலை கேட்க நேர்ந்த போது எனக்கு என்ன அருமையான feel ஏற்பட்டதோ அதை அப்படியே நீங்கள் விவரித்துவிட்டீர்கள்.
    (30 வருடம் முன்பு எங்கள் திருநெல்வேலியில் விவித்பாரதி கிடையாது,இன்றைய Fm கிடையாது,சிலோனில் கலவரத்தால் இலங்கை தமிழ்சேவை அதி சக்தி அலைவரிசை நிறுத்தப்பட்ட காலம்.
    மலேசியா,கோலாலம்பூர் வானொலி சிற்றலையில் தான் இது போன்ற பாடலை கேட்க முடியும்)

  • @gbalasubramaniansubramania1819

    பழைய நாட்களுக்கு அழைத்து சென்றமைக்கு நன்றி.சூப்பர்.இனிமை.

  • @user-ud8rj7ls9q
    @user-ud8rj7ls9q Před 3 lety +1

    இப்படியான பாடல்களை கேட்க்கும்பொழுது எனது மொழியின் அழகு
    என்னென்று சொல்வது
    தயவு செய்து உங்களது பதிவுகளை தாய்தமிழில் பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 Před 3 lety +7

    You enjoy all the songs you present n I who used to pay attention only to song n meanings , started enjoying ever details that you give when I listen.

  • @krsubramanian1449
    @krsubramanian1449 Před 3 lety +3

    What a song - exceptionally well sung by Shenbagaraj & Varsha - especially Varsha. She very well sang the nuances, coming close to the original. Shenbagaraj's performance was no less and overall, a wonderful treat from QFR team this Friday. Subha & other musicians are unsung heroes and they take this journey forward as a team. Well done.....

  • @suryachandra4560
    @suryachandra4560 Před 3 lety +7

    Shyam your intellectual efforts are uplifting the song. Singers contributed their part perfectly. Team work... team work...... Venkat unforgettable percussionist..👍👍

  • @g.s.murali2129
    @g.s.murali2129 Před 3 lety +4

    Superb performance by all and excellent narration of the orchestration. Nostalgic moments.

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 Před 3 lety +4

    Such songs prove the amount of hard work these musicians put in. 👏👏👏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 Před 3 lety +5

    What a fantabulous singing by Shenbagaraj and Varsha like the taste of honey and milk mixture. Oh podalam for Shyam and Shiva. Thank you Subha mam for ginving us such a good treat to ears. Kudos to the entire team.

  • @johnleo865
    @johnleo865 Před 2 lety

    அனைத்தும் அருமை. எந்தன் துணையை அழைத்து வா- என்ற வரியை பாடும்போது தூணையை என்று பாடுவது போல் உள்ளது. து சற்று தூக்கலாக இருப்பதாக உள்ளது.

  • @gkeerthivasan
    @gkeerthivasan Před 3 lety +8

    Subha mam whatever you told about today's singers was 100% true. Vasha was konjifying so much in her voice and Shenbagaraj was urugifying too much in his voice, both were excellent today. Shyam, Venkat and Mylai karthi all were superb. As a whole, one of the best QFR today.

  • @girijasundar6379
    @girijasundar6379 Před 2 lety +1

    Ragamaliga super paadal,Arumai mam.

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před rokem +3

    இசை குழுவினருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  • @edwardjbs
    @edwardjbs Před 3 lety +7

    Brilliant. Loved it . I have been watching for 6 months + . The base guitar is always awesome 👌. Thank you so much for entertaining us , greatly appreciated.

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 Před 3 lety +4

    Wow!!Very long forgotten song!!This song drove me back to my good old college days:)Thank u QFR team!

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 Před 3 lety +4

    What a song ! Singers performed very well. Really a masterpiece !!

  • @ANTO1JIBM
    @ANTO1JIBM Před 2 lety

    இந்தப் பாடலில் ஆண் குரல் கச்சிதம், பெண் குரலில் சங்கதிகள் பிரமாதம் 👌

  • @shanksangeetha
    @shanksangeetha Před 3 lety +9

    Ma’am ur song selections are amazing. This gem was never under our radar for so long. How did u discover, conceive and present such a refreshing melodies. Everyone in this presentation has come out with a scintillating performance, the 2 singers in particular. Male voice so close to young SPB and the female voice perfect feel

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 Před 3 lety +1

    Fantastic rendition. Varsha has excelled. Shyam is simply superb. No words to praise him.

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 Před 3 lety +11

    தேனும் பாலும் கலந்தாற்போல் என்ன இனிமை??!!!அருமை இனிமை பாராட்டுக்கள். 💐💐💐💐

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Před 3 lety +2

      ஆம்
      இனிமை
      அருமை
      தங்களின் பாராட்டுதலோடு நாங்களும் அந்த இருவரை
      பாராட்டுகிறோம்
      கடவுள் ஆசியும் அவர்களுக்கு கிட்டட்டும்

  • @kaleem4306
    @kaleem4306 Před 2 lety +1

    Excellent. Stay blessed🙏🙏🙏🙏🙏 and connected ever with divine.

  • @DSubhaDhamuSubha
    @DSubhaDhamuSubha Před 3 lety +1

    இனிமை... இனிமை... இனிமை...
    வாழ்த்துக்கள். கடந்த 2 நாட்களில் பல தடவை கேட்டுவிட்டேன் ஆனாலும் திரும்ப திரும்ப கேட்கத் தோன்றுகிறது..

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs Před 3 lety +2

    What a singing by Varsha and Shenbagraj rombha Maha pramadham!! Still floating on cloud nine !!
    Nadhaswaram and thalam excellent !
    Shyam has thoroughly enjoyed the song and has programmed very well !
    Remembering my school days fantastic 🥰😍😘
    Siva’s edits are superb once again

  • @srinivasanjagadeesan7947
    @srinivasanjagadeesan7947 Před 3 lety +1

    Varsha, very fresh and vibrant voice, very nice singing too.
    Shenbagaraj, you are another SPB. What a feel, voice and musicality about your rendition.. mesmerized.
    Heartfelt Thanks for bringing out this wonderful song team.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před 8 měsíci

    Informations of Subashree madam was so delicate . The voice of Varsha was so awesome .

  • @jeyakumarponnuthurai3928

    The voice of the female reveals her innocence. So grounded. Many more good luck barehanded. Jey

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 3 lety +11

    What a beautiful composition, I love this song, heard it more than 200 times. Fantabulous presentation, wonderful orchestration, extraordinary singing, beautiful visual treat.🥰💕💕💕💕💕🙏

  • @malarkodivelavan6246
    @malarkodivelavan6246 Před 3 lety

    கறுப்பு கண்ணதாசன் அக்கா வணக்கம் அருமை யான பாடல் வாணி அம்மாவை பார்த்ததுப்போல் இருக்கு.

  • @arulwilfredsahayaraja3079

    இன்னும் நன்றாக ஞாபகம் உள்ளது.... இலங்கை வானொலியில் இரவின் மடியில் ஆரம்பித்த அன்று போட்ட முதல் பாடல்.....

  • @kalusurasu9801
    @kalusurasu9801 Před 2 lety

    செண்பக ராஜா🔱🔱🔱🔱.... அலட்டாமல் அத களம்... சலங்கை ஒலி பாடல்🎤 லயே உங்களை பிடித்து ப் போனது

  • @tmaankumar5937
    @tmaankumar5937 Před 3 lety

    வர்ஷா அருமையாண குரல்..
    ஷென்பகராஜ் அருமை.....கலக்ககிடிங்க.....

  • @anuradhasreenivasan9444
    @anuradhasreenivasan9444 Před 3 lety +5

    Amazing performance by the entire team. Thanks Subashree and team for elevating our knowledge and appreciation of good music in cinema. Varsha and Shenbagaraj simply sound superb together. What an amazing orchestration by Shyam.
    We have heard this song before but this is the first time i have enjoyed it and able to appreciate every little detail. Kudos to your team. You should continue this journey even after corona times to educate people like me about music

  • @rajeswarir1367
    @rajeswarir1367 Před 3 lety +2

    Thank you Shubashree madam for introducing us to these two beautiful singers who have sung the song so nicely. Feel like hearing again and again thank you

  • @dadrnduraisingh1784
    @dadrnduraisingh1784 Před 2 lety

    Really super maaa!
    YENNUDAIYA MUDINCHUPONA YENNUDAIYA KADHAL NINAIVUGALAI NINAITHU KANNEER VARAVALAITHADHU......!

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před rokem

    ஆரம்ப பள்ளி காலங்களில்
    அர்த்தம் தெரியாமல் கேட்ட
    அந்த கால பாடல்...
    கால மாற்றங்களில் கடந்து போன ஒன்று காவிய பாடல்...
    போங்கப்பா குழந்தையாகவே இருந்திருக்கலாம்..

  • @shaffiervai4890
    @shaffiervai4890 Před 2 měsíci

    அன்று இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்த பாடல்கள் அனைத்தையும செலக்ட் செய்து போடும் சுபா குழுவினருக்கு நன்றிகள் பல

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 Před 3 lety +1

    நல்ல பாடல். இனிமையாக கொடுத்த மயிலை. ஷ்யாம் மற்றும் வெங்கட்டுக்கு வாழ்த்துக்கள் இரண்டு குரல்களும் நல்ல மென்மை

  • @pandianvk2953
    @pandianvk2953 Před rokem

    மேகத்தையே அன்பு என்று நம் தமிழ் மொழியில் குறிப்பிடும் போது என்ன ஒரு ஒற்றுமை.

  • @shrisaithulasishrisaithula241

    Nice song superb excellent beautiful presentation thankyou

  • @cchitra8767
    @cchitra8767 Před 3 lety +2

    Perfectly Sung , hats of to the musicians. Dear Subha Mam , May God bless QFR team beyond measures.

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 Před 3 lety +4

    Very good attempt. Took me back to those years..when words dominated music

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma Před měsícem

    Lovely singing by varsha and shenbagaraj
    A melodious song

  • @jamest9445
    @jamest9445 Před 3 lety +2

    Nice re-creation &composition.
    Electrifying voice. Shyam-venkat pair
    Entertain us richly.

  • @profsanandhanfrsc1518
    @profsanandhanfrsc1518 Před 3 lety

    வர்ஷாவின் குரல் மிக இனிமை. பக்க வாத்திய இசையும் ஷெண்பக ராஜின் குரல் வளமும் இனிமையைக் கூட்டி பாடலை மெருகேற்றி உள்ளன. வாழ்க வாழ்க.

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Před 3 lety +7

    Such a beautiful song and well presented. Attempting such songs is like walking on a risky edge. As usual qfr team singers shyam venkat n the rest work with such dedication which brings the best out of all. Congratulations team.

  • @lalithamanjunath4111
    @lalithamanjunath4111 Před 3 lety +2

    Really extraordinary singing by the female singer! Incredible!

  • @kalapriyan
    @kalapriyan Před 3 lety +2

    Vijayabhaskar+SPB+VaniJayaram songs of the 70s are timeless classics....Enna Maharani (Ungal Viruppam), Avale En Kadhali (Perum Pugazhum), Uravo Pudhumai (Aadu Puli Aattam) and many Kannada songs...to name a few

    • @smpalaniappan1
      @smpalaniappan1 Před 3 lety

      Unforgettable rendition
      Hats off to the entire team

  • @jayanthim9224
    @jayanthim9224 Před 3 lety +1

    You made time travel possible. The singers gave their best and no doubt stole our hearts. Thank you for bringing to us an old favourite. God bless!