"மனம் கொத்தி மனிதர்கள்" | Tragic life of mentally ill people - Tamil Christian short film

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2024
  • #mental_health_awareness #family #movie #Tamil
    நமது CZcams சேனல் பார்வையாளர்கள் அனைவருக்கும் நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்களின் அன்பின் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
    Merry Christmas and Happy New Year wishes to all our viewers from Tirunelveli Diocese Department of Counselling.
    Timings:
    00:00 Christmas wishes
    00:25 Anbin illam
    04:10 intro
    05:15 film
    24:00 moral
    story brief (கதை சுருக்கம்):
    தன்னலத்தை மையமாகக் கொண்டு மனநிலை பாதிக்கப்பட்ட தன் மகனை தன் இரண்டாம் மனைவியின் தூண்டுதலால் நிர்க்கதியாக்கும் கோர சம்பவங்களையும், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை மனவளர்ச்சி இல்லாத குழந்தையாய் இருக்கும் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியடையும் பெண்ணின் நிலையையும் விளக்கும் குறும்படம் தான் "மனம் கொத்தி மனிதர்கள்". "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற மூதுரையின் கருத்தினை நமக்கு உணர்த்தும் குறும்படம்.
    CSI - Tirunelveli Diocese Department of Counseling (TDDC)
    #Counselling #hope4All #how2Win
    "Counselling center Tirunelveli"
    We give student motivation programs in schools & colleges and free counselling for Family problem, children's (student's) to help them realize and solve problems of their own .
    Facebook: profile.php?...
    Counselling Help Line 93 42 80 71 51 [Free]
    ---------------------------------------------------
    "குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்"
    ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    ---------------------------------------------------
    "அன்பின் இல்லம்"
    தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
    தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
    website: anbinillam.org
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    ---------------------------------------------------
    "𝐓𝐃𝐓𝐀 கிறிஸ்தவ திருமண தகவல் மையம்"
    தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
    Website: www.TdtaChristianMatrimony.Com
    Mobile: 75 98 43 12 82
    social media links:
    Blog : blog.tdtachristianmatrimony.com/
    Facebook : / tdtachristianmatrimony
    Instagram : / counselling_center_tir...
    WhatsApp : wa.me/+919342807151
  • Krátké a kreslené filmy

Komentáře • 6

  • @holyhandsministries6519
    @holyhandsministries6519 Před 2 lety +2

    இந்த ஆத்ம பாரம் உள்ள ஊழியத்தை பாரத்தோடு ஆரம்பித்த முல்லர் ஐயா -வை
    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக...
    இந்த ஊழியம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.....

  • @saraswathi7803
    @saraswathi7803 Před 2 lety +1

    Super movie ❤️❤️❤️

  • @nitamarieann9529
    @nitamarieann9529 Před 2 lety +2

    Nice movie 👍How much pain that boys must have endured. His mother killed by his own father, father with no love.....all this must cause a lot of pain and mental illness even for an adult.....how much can a little child endure. god pls give me a good heart not to be mean to anybody...

  • @arunaselvi5747
    @arunaselvi5747 Před 2 lety

    Happy Christmas and happy New year

  • @daughterofjesus9765
    @daughterofjesus9765 Před 2 lety +1

    Arumayana kurum padam.praise the lord.amen.