கள்ள காதல் - தீர்வு என்ன? Tamil Christian Short Film

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • CSI - Tirunelveli Diocese Department of Counseling (TDDC)
    #Counselling #hope4All #how2Win
    Counselling Help Line 93 42 80 71 51 [Free]
    குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்
    ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    அன்பின் இல்லம்
    தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
    தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    TDTA கிறிஸ்தவ திருமண தகவல் மையம்
    தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
    Website: www.TdtaChristianMatrimony.Com
    Mobile: 75 98 43 12 82
    social media links:
    Blog : blog.tdtachris...
    Facebook : / tdtachristianmatrimony
    Instagram : / counselling_center_tir...
    WhatsApp : wa.me/+9193428...

Komentáře • 29

  • @immaraja217
    @immaraja217 Před 2 lety +4

    Anbu sagala pavathyum mudum Reunion is the best solution. Praise the Lord.

  • @tamilchristiansongjmj1721

    மிக அருமை 👌👌👍👍
    God bless you

  • @arunrajp4000
    @arunrajp4000 Před 2 lety +5

    நல்ல கதைக்கரு.
    நல்ல தீர்வு.
    படமாக்கிய விதம் அருமை.
    இந்த காலத்திற்கேற்ற ஆலோசனை.
    தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்கள்.

  • @theduddete7785
    @theduddete7785 Před 2 lety

    Super! Super! இந்த சிறு நாடகம் எனக்கு ஒரு கருத்தை தந்தது என்னவென்றால் அகிலன் Character அருமை! இயேசு நம் பாவங்களை மன்னித்து இரக்கம் பாராட்டுகிறது போல ! ஷில்பா மணவாட்டியாகிய சபை போல ! பாவத்தின் மேல் பாவம்! ஆனாலும் இரங்குகிற தேவனாயிருக்கிறாரே. இயேசுவும் சபையும் தான் என் ஞாபகத்திற்கு வந்தது ! அகிலன் போல குணாதிசயம் உள்ள ஆண்பிள்ளை கிடைப்பது அதிஷ்டம்தான்!

  • @singleamosh4730
    @singleamosh4730 Před 2 lety +3

    Super 👌👌👌👌👌

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 2 lety +1

    Super👍👍👍🙏🙏🙏

  • @elginfrancis7390
    @elginfrancis7390 Před 2 lety +1

    It's very very useful for all the people god bless you more and more

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety

    Thank you Jesus for the useful Blessed message amen alleluya

  • @stellathomas8077
    @stellathomas8077 Před 2 lety +1

    SUPER Semma

  • @nellaiguy8582
    @nellaiguy8582 Před 2 lety +3

    இப்படி ஒரு மனைவி கூட வாழ்வதை விட தூக்கில் தொங்கி சாகலாம்

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před 2 lety

    Very good excellent

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 2 lety +1

    Super

  • @arunfdo7912
    @arunfdo7912 Před 2 lety

    இந்தக் கல்லக் காதல் முற்றிலுமாக நீங்க வேண்டும்.இதற்காக ஜெபம் பன்னுங்க 😘GOD IS LOVE😘.....

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety +1

    And the males and females both of them are taking care of the children's their all the women's are highly dignified respected honoured there is hundred percentage safety for womens

  • @tavatavamani5658
    @tavatavamani5658 Před 2 lety

    God bless you

  • @merlinmerlin516
    @merlinmerlin516 Před 2 lety

    பாட்டு ரொம்பவே அருமை👌

  • @merlinmerlin516
    @merlinmerlin516 Před 2 lety

    Nice brother 👍👍

  • @elizabethelsi6511
    @elizabethelsi6511 Před 2 lety

    Amen

  • @dasssprabu3499
    @dasssprabu3499 Před 2 lety +1

    Thumbnail நல்லா போடுங்க உங்க நாடகம் எல்லாம் அருமை

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    There is gender equality hundred percentage

  • @lilygracy3400
    @lilygracy3400 Před 2 lety +2

    உங்கள் கதை சுப்பார்

  • @loveismylife4396
    @loveismylife4396 Před 2 lety +3

    Husband irukum pothu Vera oru affair ra thedakoodathu. Husband kum ithuthan . Athu Ellarudaiya life um waste aakkirum.

  • @gloryjenifer2646
    @gloryjenifer2646 Před 2 lety

    Jesus um idhu pola thaan nambala manikiraar

  • @lindamary1647
    @lindamary1647 Před 2 lety

    We should abolish porn videos cinemas and serials and destroy the tasmac shops

  • @experience4350
    @experience4350 Před 2 lety +1

    Super

  • @r.ogamming8269
    @r.ogamming8269 Před 2 lety

    Super

  • @vicsudalai440
    @vicsudalai440 Před 2 lety

    Super