திருமண பந்தம் | family short film - Tamil Christian short film

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • #marriage #family #problem #husband #wife #children #suffer
    நமது CZcams சேனல் பார்வையாளர்கள் அனைவருக்கும் நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்களின் அன்பின் இனிய புத்தாண்டு 2022 நல் வாழ்த்துகள்.
    Happy New Year 2022 wishes to all our subscribers & viewers from Tirunelveli Diocese Department of Counselling.
    Story brief:
    திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பது ஆன்றோரின் கூற்று. திருமண ஒப்பந்தத்தில் தங்களை பிணைத்துக் கொண்ட தம்பதியினர் வாழ்விலும், தாழ்விலும் சுகத்திலும், சுகவீனத்திலும் மரணம் அவர்களைப் பிரிக்கும் வரையிலும் ஒருவரையொருவர் ஏற்றுக் கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் உண்மையான குடும்ப வாழ்க்கை. அப்படி அமையாவிடில் கணவன் - மனைவி இடையே எழும் போராட்டங்களும், அவர்கள் பிள்ளைகளும் பாதிக்கப்படுவது மிகவும் உறுதி. நீண்ட போராட்டத்தின் மத்தியில் கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட பின்பு, அந்தத் திருமணப் பந்தம் அருமையாக அமைவது தான் திருமணப் பந்தம் எனும் குறும்படம்.
    Timings:
    00:00 Christmas wishes
    00:25 Anbin illam
    04:10 intro
    05:11 film
    25:42 moral
    CSI - Tirunelveli Diocese Department of Counseling (TDDC)
    #Counselling #hope4All #how2Win
    "Counselling center Tirunelveli"
    We give student motivation programs in schools & colleges and free counselling for Family problem, children's (student's) to help them realize and solve problems of their own .
    Facebook: profile.php?...
    Counselling Help Line 93 42 80 71 51 [Free]
    ---------------------------------------------------
    "குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்"
    ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    ---------------------------------------------------
    "அன்பின் இல்லம்"
    தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
    தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
    website: anbinillam.org
    மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
    ---------------------------------------------------
    "𝐓𝐃𝐓𝐀 கிறிஸ்தவ திருமண தகவல் மையம்"
    தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
    Website: www.TdtaChristianMatrimony.Com
    Mobile: 75 98 43 12 82
    social media links:
    Blog : blog.tdtachristianmatrimony.com/
    Facebook : / tdtachristianmatrimony
    Instagram : / counselling_center_tir...
    WhatsApp : wa.me/+919342807151
  • Krátké a kreslené filmy

Komentáře • 23