பாச பறவை - Tamil Family short film
Vložit
- čas přidán 27. 07. 2024
- #loving #daughter-in-law #family #மாமியார் #மருமகள்
CSI - Tirunelveli Diocese Department of Counseling (TDDC)
#Counselling #hope4All #how2Win
00:00 intro
01:17 பாச பறவை
43:58 moral
"Counselling center Tirunelveli"
We give student motivation programs in schools & colleges and free counselling for Family problem, children's (student's) to help them realize and solve problems of their own .
Facebook: profile.php?...
Counselling Help Line 93 42 80 71 51 [Free]
"குடியிலிருந்து விடுபெற விடுதலை முகாம்"
ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை முதல் 8 நாள்கள் குடியிலிருந்து விடு பெற விரும்புவர்களுக்கான விடுதலை முகாம் பிஷப் சார்ஜெண்ட் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது. பங்கு பெறுபவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். அதன் பின்பு அவர்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சையும், விடுதலை பெறுவதற்கான ஆலோசனைகள் ஜெபத்துடன் வழங்கப்படும்.
மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
---------------------------------------------------
"அன்பின் இல்லம்"
தெரு ஓரங்களில் சுற்றி திரியும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையம்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கென்று தனி இல்லங்கள் உள்ளன.
தற்போது 100 பயனாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் சுகமடைந்து தங்கள் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
இவர்களுக்கு நீங்கள் உணவு கொடுத்து உதவலாம்.
website: anbinillam.org
மேலும் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் 875 491 34 37
--------------------------------
"𝐓𝐃𝐓𝐀 கிறிஸ்தவ திருமண தகவல் மையம்"
தமிழகமெங்கிலும் உள்ள அனைத்து திருச்சபை பிரிவுகள் மற்றும் சமுதாயத்திலுமிருந்து ஏராளமான கிறிஸ்தவ வரன் பதிவுகள் உள்ளன. மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
Website: www.TdtaChristianMatrimony.Com
Mobile: 75 98 43 12 82
social media links:
Blog : blog.tdtachristianmatrimony.com/
Facebook : / tdtachristianmatrimony
Instagram : / counselling_center_tir...
WhatsApp : wa.me/+919342807151 - Krátké a kreslené filmy
மிகவும் அருமை கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக
அருமையான குரும் படம் 👍
Glory to God🙏
Pala. பேருடைய. வாழ்க்கை அப்படித்தான் போய் விட்டது சூப்பர் Story. God. Bless. All
ஆமென் இயேசப்பா 🙏🙏
நல்ல குணசாலியான மருமகள் வாழ்த்துக்கள்
Romba rombae nalla irunthathu👍👍🙏🙏🙏
தியோடர் அண்ணா நடிப்பு சூப்பர் மிகவும் அருமையான நாடகம்
மனந்திரும்புதல் என்பது விலையேறப்பெற்றது. அந்த தருணத்தை பயன்படுத்துவோரே பேறு பெற்றவர்கள்
Thank you Jesus for the good writer. God bless you Ayya.
Mikavum Arumaiyana Thiraipadam sir.congratulations sir.
Short film superb sudha super acting nan climax seenla azhuthuten god bless you
Romba arumai pasa paravai
அருமையான நாடகம் வாழ்த்துக்கள்
Great flim really in my eyes full of tears..😭😭😭
God bless your loving ministries . Our prayers for all of you 🙏. Keep binding families . All Praise and glory to Jesus Christ
Amen
Superb team work God bless your ministries always 👍👍👍🙏🙏🙏
SEMA Super excited God bless you Jesus Loves you 🙏🏼 Welcome next program welcome 🙏🏼
ரொம்ப நல்ல கருத்து
Glory to God... Superb... Family film...
அருமை👌
Sema super 😃😃😃😃😃 sema ♥️♥️♥️♥️♥️
Praise the Lord really great story very nice glory to God
அருமை👏👍
பாச பறவை! நல்ல கதை! இந்த நாடகம் ,அனேகருக்கு பிரயோஜனமாக இருக்கும், ஒவ்வொரு மருமகளும் பார்க்கவேண்டிய குடும்ப கதை !இந்த குறும் நாடகத்தை இயக்கிய, நடித்த ஒவ்வொருவருக்கும்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின், நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Very nice film giving a good message to everyone.... best wishes
Super film 👌💞 God bless you all
Very nice and thoughtful short film
Arumaiyana super message
Praise the Lord Jesus Christ,praise the Lord brother and sister God bless you all🙏🙏🙏🙏🙏🤝
Amen... God bless you
Very good story.God bless all
I like Anadhi character so much 👌👌
Good short film God bless you
awesome awesome👍👏👏👏👏
Super really good
Nice short film.....❤️❤️
தொடர்ந்து இதுபோல ஆவிக்குரிய விசயங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்க
Really Good concept 🙏🙏. Praise God
Vazhiyaga varupavar avarey
SUPERB 👌
Verry verry supper
அருமை
Arumai Tq jesus
Super excellent super sir
Very nice🥳🥳
Wonderful 🌹
Nice .. God bless you
mamiyar nalla acting...
Super. Jayachandran. Kanceepuram
Super skit
Heart touching film
Praise the lord Jesus
Fantastic movie. God bless whole team
Super.
Super movi 👌👌👌👌👌👌
Wonderful meaningful message for us god bless your whole team and your ministry 🙏🙏🙏🙏
Awesome sis it's a meaningful skit thank you so much it was useful for all the children
Fantabulous movie 💪 Tears rolling down on my cheeks ...
Super
Super👌👌👌👌👏👏👏👏
Praise the lord
Super..👌👌👌
Super Brother.
super
Glory to god
Super🙏🏾
Super 🌹
Supper supper film
Very nice film
மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு
Super flims
Nice movie ❤️
Really very great meaning ful story may God bless your ministry.
Spr
நிஷா ரேஷ்மா செல்வம் ரெகு
Money can earn at anytime but relationships?
ஆமென்
கண்ணீரை வரவழைத்தது...... Final dialogue....
👌👍
Jesus thank you jesus amen amen amen
👌👌👌
This short film is very very nice😘
👌👌👌👌👌👌👌👌
Wonderful story God bless you
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
All short films are very excellent
Very nice gbu
AMEN
Nice story
It's true 💖👍
Very Nice
Amen Jesus
Very nice film....and a cause for good change... Praise be to God
I like this film. Pana aasai ella theemaum veraai irukkirathu. ANBU yesuvin anbu periyathu. 1corinthiar 13.
Ok sir 👍👍👍
Nice
Good
God bless you Amen
😭😭😭😭
Thank u jesus