3000 மாணவிகள் முன்பு அதிரடி பேச்சு.. | Tamil Motivational Speech For Students | Voice Of Sathammai

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2024
  • #voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #inspirationalquotes #motivationmonday #motivationalquote #inspirational #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote
    3000 மாணவிகள் முன்பு அட்டகாசமான உதாரணம் ! அதிரடி பேச்சு | Tamil Motivational Speech For Students | Motivational speaker | Voice Of Sathammai | Trichy Holly Cross School
    =================================
    • கர்ணன் ஏன் அப்படி செய்...
    • உங்க Negative தான் உங்...
    =================================
    முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
    தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
    உதவிப் பேராசிரியர்
    நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
    முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
    பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
    பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.
    தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.
    தொடர்புக்கு:
    முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
    90 80 46 59 90
    voiceofsathammai@gmail.com

Komentáře • 356

  • @ArumugamManickam-l2j
    @ArumugamManickam-l2j Před 14 hodinami +14

    தாயே முதலில் உன் பாத மலர்களை தொட்டு வணங்குகிறேன். தமிழகத்தில் இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தீர்கள். நான் எத்தனை யோ தலைவர்களின் பேச்சுக்களை கேட்டிருக்கிறேன் . அய்யா தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் தமிழருவி மணியன் பேராசிரியர் பர்வீன் சுல்தானா பேராசிரியர் பாரதி பாஸ்கர் வழக்கறிஞர் சுமதி இப்படி எத்தனையோ தலைவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இன்று என் ஆழ் மனதில் அவர்களை பின்னுக்குத் தள்ளி என் மனதில் நின்று விட்டீர்கள். ஏனென்றால் நான் ஒரு பரம ஏழை.நான் படிக்கும் போது உம் போன்ற பள்ளி பேச்சாளர்களின் பேச்சை கேட்டிருந்தால் நான் மட்டும் அல்ல இந்த சமுதாயம் இன்னும் ஒரு படி மேலே சென்றிருக்கும்.எது எப்படியோ உங்களுக்கு நீணட ஆயுளை இறைவன் கொடக்குமாறு அவனிடம் கேட்டுக் கொள்கிறேன்.

  • @senamuttiah2146
    @senamuttiah2146 Před 2 dny +13

    தங்களுடைய தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    தாங்கள் தமிழ் போல் நீடூழி வாழ வேண்டும்.
    அன்பன்,
    மு.செல்லப்பன்
    Arimalam.

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Před 9 hodinami +1

    மிக சிறந்த பேச்சாளர். மாணவர்கள் மனதில் ஆழ பதிய வைக்கும் மணியான கருத்துக்கள். .இவர் போன்று மாணவ செல்வங்கள் பலர் உருவாகி தமிழகத்தை "கல்வியில் சிறந்த தமிழ் நாடு" என்பதற்கு இணங்க முன்னெடுத்து செல்ல வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி

  • @velunagarajan3941
    @velunagarajan3941 Před 3 dny +25

    அருமை சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உலகெல்லாம் வளர்க வாழ்க உங்கள் புகழ் 🙏

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும் ஐயா

  • @manimegalaiv7985
    @manimegalaiv7985 Před dnem +9

    நெகிழ்ச்சியில் உறைந்து போனேன், மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனேன், உங்கள் பேச்சில் வியந்து போனேன், உங்கள் விடாமுயற்சியில் பல இகழ்ச்சிகளை வென்று, இன்று மாணவிகளின் வாழ்க்கை என்னும் குத்துவிளக்கை ஏற்றிய முதல் தீக்குச்சியாய் இருந்த என் சாத்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @vasantharani9750
    @vasantharani9750 Před 3 dny +15

    வாழ்த்த வார்த்தைகள் இல்லை ❤ அருமை அருமை உம்மை பெற்றோரும் , கல்வியில் உம்மை சிலையாக செதுகிய பள்ளிகளும் , கல்லூரிகளும் , அருக்கன்னியர்களும் , ஆசிரியர்களும் இப்படி ஒரு தங்க மகளை இந்த உலகிக்கு பரிசாக கொடுத்தமைக்கு நான் தலை வணங்கி நன்றியை தெரிவித்து பெரும் மகிழ்ச்சி 🎉 அடைகிறேன் , வாழ்க மகளே பல்லாண்டு 🤝❤️❣️👏👏✌️✌️✌️💕💕💕🍰🍰🍰🎉🎉🎉🎉🙏🙏🙏

    • @pushpaelumalai2030
      @pushpaelumalai2030 Před 3 dny

      ஏழுமலை 🎉

    • @pushpaelumalai2030
      @pushpaelumalai2030 Před 3 dny

      😂😂

    • @pushpaelumalai2030
      @pushpaelumalai2030 Před 3 dny

      ஏ 34:39 ழுமலை

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும்....தங்களின் வார்த்தைகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Před 3 dny +10

    மிகச் சிறப்பான பேச்சு... இதயம் தொட்டு ....இமயம் தொடுவதற்கு ஏற்ற பேச்சு... வாழ்த்துகள் ....சகோதரி

  • @DivyaBM-uq1np
    @DivyaBM-uq1np Před 9 dny +56

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤🙏..I am very proud to be your student mam

  • @andalammalg1971
    @andalammalg1971 Před 7 hodinami +1

    உங்கள் தமிழ் பேச்சு மெய்சிலிர்க்க வைத்து விட்டது மகளே! வாழ்க பல்லாண்டு! வளர்க தமிழ்!

  • @BalaMurugan-ek3rk
    @BalaMurugan-ek3rk Před dnem +2

    மிகவும் சிறப்பு உலகம் போற்றும் பேச்சு
    வாழ்த்த வயது இல்லை
    வணங்குகிறேன்

  • @mahilveedu0610
    @mahilveedu0610 Před 5 dny +11

    நீ மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் உன்னுடைய அருமையான பேச்சுக்கு நிகர் எவருமில்லை ❤❤ சாத்தமை

  • @tholkappiyanarunachalam4986

    அன்புச் சகோதரியின் அருமை Motivational Speech - வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் உளமுடன் அன்புடன் முனைவர் - அருணா - தொல்காப்பியன், தலைவர், தமிழக கல்வியாளர்கள் பேரவை, நிர்வாகி அருணா கல்வி நிறுவனங்கள், உளுந்தூர்பேட்டை முத்தமிழ்ச் சங்க தலைவர்,

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před dnem

      தங்களின் மேலான வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா... தங்களின் வாழ்த்தினைப் பெற்றது மிக்க மகிழ்ச்சி..🙏🙏🙏🙏🙏

  • @geethac8498
    @geethac8498 Před 4 dny +11

    மிக அருமையான பேச்சு மா. அழகான தயாரிப்பு...ஒவ்வொரு கருத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதாக இருந்தது..இதுவே நான் கேட்கும் உங்களின் முதல் பேச்சு...மிக்க நன்றி மா..💐💐

  • @samraj5283
    @samraj5283 Před 11 hodinami +2

    கருத்தாழமிக்க அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரியே. நீங்கள் ஆங்கிலத்தில் பேசிய வாக்கியத்தில் ஒரு திருத்தம். I can speak in English, என்பதை I can speak in English அல்லது ‌I shall be able to speak in English என்று சொல்லுவது தான் சரி. ஏனென்றால், can able என்ற‌ சொற்கள் ஒரே அர்த்தத்தை கொண்டதாகும். நன்றி.

  • @nathaniels990
    @nathaniels990 Před 5 dny +10

    சகோதரி அருமையான செய்தி.
    பிடித்து(பிரம்பு)
    இந்த பிரம்பு இல்லாததினால் பிள்ளைகள் சரியாக வரமுடியவில்லை

  • @rajammalraji8846
    @rajammalraji8846 Před 3 dny +6

    வாழ்த்துக்கள் சாத்தமை,வாழ்வில் எல்லா வளமும்,நலமும்,மகிழ்ச்சியும்,மன நிறுவும் பெற்று நீடுழி வாழ்க என மனமார வாழ்த்துகிறேன்.வாழ்க வளமுடன் .❤❤❤

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும்

  • @karpagavallit3752
    @karpagavallit3752 Před 10 hodinami

    பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    மிக மிக அருமையான உரை.
    வாழ்த்துகள் அம்மா.

  • @sreekumarb4047
    @sreekumarb4047 Před 19 minutami +1

    Unkal pachal ovovru pillaikalum unkalippontra pachalarhalaha nallapillaihalaha maara vendum. 🌹🌹🌹👍👍👍
    Nandri smma. RADHIKA TEACHER.
    Thank you amma. 🌹🌹🌹

  • @priyadarshini-yy3cd
    @priyadarshini-yy3cd Před 15 hodinami

    அருமை.அருமை.
    திறமை,கல்வி,
    ஒழுக்கம்,ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவருக்கும்
    ஊக்க மூட்டும் உரை N.DURAIRAJ
    திருவொற்றியூர்.

  • @crazy-ws9dt
    @crazy-ws9dt Před 10 hodinami +1

    மிகவும் அழகான பொறுமையான பேச்சு 🎉🎉🎉🎉

  • @umapathypalaniappan9677

    மிக அருமையான கருத்துச் செறிவு மிக்க பேச்சு.
    இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
    ப. உமாபதி ஓய்வுபெற்ற
    கூடுதல் இயக்குநர்( ஊரக
    வளர்ச்சி)

  • @Angalamman402
    @Angalamman402 Před 7 dny +4

    மிக அருமையான பேச்சு மீண்டும் மீண்டும் நான் கேட்க ஆசைப்படுகிறேன். மாணவா்களும் அடிக்கடி கேட்டு தனிதிறனை மேம்படுத்த வேண்டும்

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 6 dny +1

      மிக்க நன்றி ஐயா..தங்களின் வாழ்த்து இன்னும் உற்சாகமாய் பயணிக்க உதவுகிறது...நன்றி...

  • @geethac8498
    @geethac8498 Před 4 dny +4

    41:30 நிமிடங்கள் வேறு சிந்தனை இன்றி கவனித்துள்ளேன் உங்கள் பேச்சினை ...மாணவர்களுக்கு எப்போதும் உதவும் தங்களின் கருத்து....வாழ்க வளமுடன்🤝🙏

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும்....

  • @natarajankannan5908
    @natarajankannan5908 Před 4 dny +2

    இன்றைய காலகட்டத்தில்
    ஒரு உன்னதமான பேச்சு
    ஒரு ஒப்புயர்வற்ற பேச்சு
    காலத்தின் கட்டயமான பேச்சு. தேவையான பேச்சும்கூட. வாழ்க
    சகோதரியின் குறிக்கோள்
    வளர்க இந்த சிறப்புத் தொண்டு.வாழ்க வளமுடன்.

  • @ThomasKalaivendhan
    @ThomasKalaivendhan Před dnem +1

    நன்றி அழகுத் தமிழில் அழகாக இருந்தது வாழ்க

  • @devikasundaram9560
    @devikasundaram9560 Před 4 dny +6

    அருமை அருமை சகோதரி.வாழ்த்துகள்.

  • @muthulakshmi6325
    @muthulakshmi6325 Před 6 dny +6

    நெகிழ்ச்சி மிக்க அருமையான பேச்சு.பேச்சாளர்பற்பல ஆண்டுகள் வாழ்க வளமுடன்.

  • @subramaniama4260
    @subramaniama4260 Před dnem +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
    👏👏👏👏👏

  • @senamuttiah2146
    @senamuttiah2146 Před 2 dny +2

    இலக்கியச் சுடராக. செந்தமிழ் நிலவாக தங்கள் குரல் ஒலிக்கிறது, ஒளிர்கிறது.
    மீண்டும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SHAHULHAMEED-rp6vr
    @SHAHULHAMEED-rp6vr Před 3 dny +4

    Sisterr வாட்ஸ்அப்பில் பாடுவது நீங்கள்தானே.
    வாழ்த்துகள். சிறப்பு

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      நன்றி ஐயா ஆனால் பாடுவது நான் இல்லை..

  • @user-vu9yr7qv8p
    @user-vu9yr7qv8p Před dnem +1

    படி படி சொல்லுக்கு எத்தன்னை அர்த்தம் மிக்க நன்றி நீடுழி வாழ்க.

  • @antoneyk2782
    @antoneyk2782 Před 3 dny +3

    அருமையிலும் அருமை. இனிமையினும் இனிமை.

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும்

  • @UsharajkumarUsharajkumar-ry4hk

    மிக மிக அருமை❤❤❤❤❤

  • @rajamanik1158
    @rajamanik1158 Před 5 dny +6

    உங்களின் பேச்சைக் கேட்ட.மாணவர்கள் அனைவரும் இந்திய நாட்டின் மேதைகளாக.வருவார்கள் நன்றி..

  • @vasantharani9750
    @vasantharani9750 Před 3 dny +6

    எனது மாணவ செல்வங்களும் வாழ்வில் மிக உயர்ந்த இடத்தில் , பண்பிலும் , ஒழுக்கத்திலும் , வாழ வாழ்துகிறேன் ❤🎉

  • @a.s.nathana1229
    @a.s.nathana1229 Před 8 hodinami

    அருமை,தமிழ் கடல். தமிழ் சூரியர் நீங்கள் தான் .

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 Před dnem +1

    அறிவான பொன்மொழிகள்
    வாழத்துக்கள் மகள்

  • @user-qz3dr2ps3j
    @user-qz3dr2ps3j Před dnem +1

    மிகச் சிறப்பான பேச்சு. சகோதரி நீடுழி நீடுழி வாழ்க!

  • @sundarrajan5383
    @sundarrajan5383 Před dnem +1

    நல்ல தமிழ் பேச்சு வாழ்த்துகள்.

  • @atmanivannanar1125
    @atmanivannanar1125 Před 2 dny +2

    எல் லா பள்ளி கல்லூரிகளுக்கும் இவ்வுரை சென்றடைந்தார் சிறப்பு

  • @pankajamsaranathan5167
    @pankajamsaranathan5167 Před 2 dny +1

    அரும, அற்புதம்,, ஒன்று, இரண்டு, முழுவதுமே, மேலும், மேலும் வளர வேண்டும் அம்மா நம்நாட்்டின் செல்வமே, வாழ்க வாழ்க வாழ்க👏👏👏👏👏👏👏👏

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் பேரன்பும் தங்களுக்கு....🙏🙏🙏🙏😍

  • @arulmary1041
    @arulmary1041 Před 2 dny +2

    Mass enlightening spèech to the current generation🎉🎉🎉🎉🎉

  • @user-qo2vt7zp4c
    @user-qo2vt7zp4c Před 2 dny +2

    அருமை!! சகோதரிக்கு வாழ்த்துக்கள்! !.

  • @avnlittlestars
    @avnlittlestars Před 3 dny +3

    மிக அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்.

  • @rubyp2299
    @rubyp2299 Před 9 dny +7

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள சாத்தமை ❤❤❤

  • @mazhaisarel2408
    @mazhaisarel2408 Před 2 dny +2

    வாழ்த்துக்கள் சகோதரி அருமை அருமையான பதிவு

  • @dhanapackiamsanthiyagu8154

    மிக சிறப்பான ௧௫த்து. 3000 மாணவா்௧ள் மாணவி௧ள் அனைவ௫ம் இந்த ௧௫த்தை மனதில் பதிய வையுங்௧ள் நன்றி .

  • @dineshdeen8596
    @dineshdeen8596 Před 3 dny +2

    அருமையான பேச்சு பயனுள்ள பதிவு வளர்க வாழ்க அன்பு மகளே!

  • @annadurai6891
    @annadurai6891 Před 2 dny +2

    அருமை. மிகச்சிறந்த பேச்சு அனைவருக்கும் பகிறவெண்டிய பதிவு

  • @emilipushpa2860
    @emilipushpa2860 Před dnem +1

    அருமையான பதிவு 🎉

  • @stellaselva4566
    @stellaselva4566 Před 2 dny +2

    மிக மிக அருமை வாழ்த்த தெரியவில்லை.

  • @ramakrishnan8299
    @ramakrishnan8299 Před 5 hodinami

    மிக அருமையான பேச்சு வாழ்க வளமுடன் தங்கையே

  • @vijayindira4541
    @vijayindira4541 Před 2 dny +2

    நன்றிங்க மேடம்❤

  • @BhagyalakshmiBalasubrama-do6sy
    @BhagyalakshmiBalasubrama-do6sy Před 7 hodinami +1

    சொல்லின்செல்வி
    சாத்தமைநீடுவாழ்க
    தமிழ் அருவிநீயடி
    கண்ணம்மா
    குற்றல. அருவியிலே
    குதித்தாடிமகிழலாம்
    துள்ளிவரும்
    வார்த்தைகளோ
    தேனருவி
    செந்தமிழ்தேன்
    மேனிதொட்டு
    சிதறுகின்றதே
    சொட்டும்தேன்துளி
    சுவைக்கமுடியலியே
    தவழ்ந்துஉருணடு
    ஓடுதே
    அள்ளவாசுவைக்கவா
    அள்ளமுடியலியே
    அம்மம்மா
    கொம்புத்தேன்
    சுவைஅதிகம்தான்
    சிந்தாமல்சிதறாமல்
    சாதனைநாயகியாய்
    பருகுவேன்
    தடைகளைஉடை
    லட்சியத்தைஅடை
    உன்தாரகமந்திரம்
    உள்வாங்கி
    உள்ளேன்
    என்னூள்சுனாமி
    அலைஎழுகிறது
    எடுத்துசொன்ன
    தலைவர்களின்
    அனுபவங்கள்
    வெற்றிபடிக்கட்டின்
    படிகள்
    அஸ்திவாரம்அமைத்துவழிகாட்டினாய்
    வில்லினிலும்
    சொவ்வலிமை
    ஆனதுசகோதரி
    நன்றி
    உறவுபாலம் பீபீஎல்சேனல்
    ஜோதிபாலா
    👏👏👏👏👏👏👏

  • @sp-girl20_edit
    @sp-girl20_edit Před 2 dny +1

    அருமையாக உள்ளது சகோதரி உங்கள் பேச்சைவிட வரலாறு.. எனக்கு பயனாக உள்ளது..🙌🏻💯

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny +1

      மிக்க நன்றி சகோ

    • @sp-girl20_edit
      @sp-girl20_edit Před 2 dny

      உங்க வீடியோ காட்சிகள் தான் பார்த்து கொண்டு இருக்கிரேன் சகோ..👏🏻👏🏻👏🏻👏🏻🙌🏻💯

  • @stalins1215
    @stalins1215 Před 2 dny +2

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி...

  • @user-ul7oi6tf3m
    @user-ul7oi6tf3m Před dnem +1

    வாழ்த்துக்கள் mam 🙏💐👍 அருமை

  • @hajashaik4059
    @hajashaik4059 Před 2 dny +2

    👍 Great

  • @karthikeyank4263
    @karthikeyank4263 Před 2 dny +1

    அருமை மேடம்
    வாழ்க வளமுடன் 🎉🎉

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும்..

  • @fishingfolks6531
    @fishingfolks6531 Před 2 dny +1

    ❤ அருமையாக உரையாற்றியிருக்கிறீர்கள், சகோதரி. வாழ்த்துக்கள்!❤

  • @cmsubramaniam237
    @cmsubramaniam237 Před 3 dny +2

    மிக அருமையான சொற்பொழிவு .வாழ்த்துக்கள்.

  • @user-fp4ik6yt4f
    @user-fp4ik6yt4f Před 2 dny +2

    EXCELLENT

  • @aruljosephraj7559
    @aruljosephraj7559 Před 6 dny +2

    அருமையான பேச்சு. தங்களிடம் தலைவணங்கின்றேன்...

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 6 dny

      தங்களின் அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்...நன்றி..

  • @sharmil3499
    @sharmil3499 Před 3 dny +2

    மிக அருமையான பேச்சு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏.

  • @meenamohan1569
    @meenamohan1569 Před 3 dny +2

    அருமை. வாழ்க வளமுடன்

  • @34335...
    @34335... Před 3 dny +2

    நல்லதொரு சொற்பொழிவு நன்றி

  • @kalaivanikalaivani5267
    @kalaivanikalaivani5267 Před 5 dny +3

    அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Před 4 dny +2

    100% catholic institutions r wonderful I too love tamil

  • @mmalathi5260
    @mmalathi5260 Před 3 dny +2

    Super motivated speech mam all students kum... Thank you mam..

  • @alicejoseph6936
    @alicejoseph6936 Před 2 dny +2

    அருமை

  • @manimolithanapal1860
    @manimolithanapal1860 Před 9 dny +3

    ❤மிக மிக அருமை.வாழ்க வளமுடன் நலமுடன்❤

  • @suthamohan2983
    @suthamohan2983 Před 3 dny +2

    Super hero maa vazhga valamudan pallandukal ma Thank you so much maa for your motivational speech maa vazhga valamudan

  • @BalasubramaniyanRamaguru
    @BalasubramaniyanRamaguru Před 9 hodinami

    மிக சிறப்பு வாழ்த்துக்கள் தோழிக்கு

  • @jeyasuja9497
    @jeyasuja9497 Před 2 dny +1

    மிக அருமையான பேச்சு

  • @MaheswariR-h2f
    @MaheswariR-h2f Před dnem +1

    Excellant speech🎉🎉🎉🎉

  • @suseelabai6447
    @suseelabai6447 Před 3 dny +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @Umaanandh-xd8tg
    @Umaanandh-xd8tg Před hodinou

    அருமை அருமை அருமை அருமை ❤❤❤🎉🎉🎉 தமிழ் 🎉🎉🎉❤❤❤

  • @daisyimmanuel6791
    @daisyimmanuel6791 Před 5 dny +2

    சிறந்த கருத்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-ws2eh8je7d
    @user-ws2eh8je7d Před 8 dny +5

    Mam naanum andha school dha mam iam study in 8th ungala enakku rmba pudikkum mam neenga motivation ku pesunadhukke naan adimai mam ❤😊😊😊✨

  • @srleemamary7796
    @srleemamary7796 Před 3 hodinami

    Congrats to valuable motivational speech. May God bless you.

  • @julisusai3281
    @julisusai3281 Před 4 dny +3

    அருமை சகோதரி வாத்துக்கள்

  • @mohanrajp4850
    @mohanrajp4850 Před 8 dny +3

    மிகவும் அருமையான பேச்சு 😊

  • @jayalakshmi4103
    @jayalakshmi4103 Před 2 dny +1

    Super video to achieve the goal for students. Hearty Congratulations

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Před 15 hodinami

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி....

  • @RajeswariMarichami
    @RajeswariMarichami Před 2 dny +1

    Super speech.

  • @vthiyagarajan1200
    @vthiyagarajan1200 Před 4 hodinami

    Very Nice Motivated Speech🎉. Best Wishes👌❤ 🌹

  • @MuthuPandi-xj3rh
    @MuthuPandi-xj3rh Před 7 hodinami

    Vaalthukkal Sahothari Malathi Vananhuhiren Wishes Sivakasi R Muthu pandi WELLDONE Sirapputan Vaalveerhal blessing

  • @JebamathyManoharan-jr5nq

    Good

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j Před 3 dny +2

    ஆமாம் கண்கள்பெற்றதுகாரணம்பெற்றோர்பார்வைபெற்றதுகாரணம்ஆசிரியப்பெருந்தகை

  • @pankajamsaranathan5167
    @pankajamsaranathan5167 Před 2 dny +1

    Excellent Speech beginning to ending👏👏👏👏

  • @kajapriyaprapa6693
    @kajapriyaprapa6693 Před 9 dny +1

    Most valuable information mam..... 💯🔥🔥🔥 proud to be ur student mam😍

  • @santhiselvaraj2652
    @santhiselvaraj2652 Před 7 dny +3

    அழகான பேச்சு🎉🎉🎉🎉🎉

  • @parvathiyammalp7835
    @parvathiyammalp7835 Před hodinou

    வாழ்த்துகிறேன் மகளே வாழ்க வளமுடன்

  • @ramachandrancramajegan2496

    தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

  • @baskervs
    @baskervs Před 3 dny +1

    Dear daughter , your speech is very good.

  • @VISHWANTHM
    @VISHWANTHM Před 3 dny +3

    congratulations sister god bless you🎉❤

  • @sreekumarb4047
    @sreekumarb4047 Před 14 minutami

    Saval vettu kattenai AMMA. 👍👍👍

  • @gandhimathi6573
    @gandhimathi6573 Před 8 hodinami

    அருமையான பேச்சு

  • @babusahayarajan5357
    @babusahayarajan5357 Před 9 dny +3

    அருமை. மேலும் மேலும் வளர்க 🎉

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai  Před 2 dny

      மிக்க நன்றியும் அன்பும்

  • @venseslass4669
    @venseslass4669 Před 3 dny

    Super message to achieve the goal of modern students. Hearty Congratulations!