இப்ப யாருமே பிள்ளை வளர்க்கிற ஸ்டேஜ்ல இல்ல! pattimandram Raja Comedy speech | Solomon Pappaiah

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2020
  • பட்டிமன்ற தலைப்பு :
    இன்றைய சூழ்நிலையில்
    பணம் சம்பாதிப்பது எளிதா? பிள்ளைகள் வளர்ப்பது எளிதா?

Komentáře • 560

  • @vtengineerr
    @vtengineerr Před 3 lety +104

    My father send me this..... I really enjoyed😊😊😊

  • @chitraj3145
    @chitraj3145 Před 3 lety +37

    ராஜா சார் உண்மையான பதிவு.பிள்ளைகளிடம் தவறு
    இல்லை வளர்ப்பு முறை தவறு.
    பெற்றோர் மாற வேண்டும்.

  • @chandrikar5513
    @chandrikar5513 Před 3 lety +50

    அற்புதமான வாா்த்தைகள் ராஜா சாா்.....சூப்பா்..நிலைமையை அழகாவிளக்கியிருக்கீங்க.... என்ன கொடுமை சாா்.....

  • @balasubramaniyannarasimmar5696

    ராஜா சார்.. உங்கள்.. வாய்யில்.. சர்க்கரை.. கொட்ட வேண்டும்... உண்மையான.. பேச்சு.

  • @sakthivelm7588
    @sakthivelm7588 Před 3 lety +18

    உண்மையான அக்கறை உள்ள பதிவு. ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகள் அனைவருக்கும் உன்னதமான உறவுகள் இல்லை என்பது என் கருத்து.

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 Před 2 lety +66

    ராஜா Sir நீங்கள் சொல்வது சிரிப்பான விஷயமல்ல. மிகவும் வேதனை விஷயம். எங்கள் வீட்டிலும் இப்படி தான நடக்கிறது.

  • @tamilsunai
    @tamilsunai Před 2 lety +5

    நச்சுத்தன்மை கலந்த இன்றைய சூழலை நளினமாகவும் நயமாகவும் நகைச்சுவையுடன் விளக்கியுள்ளார். அருமையான பேச்சு

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před rokem

      7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls

  • @kumarkkumark975
    @kumarkkumark975 Před 2 lety +19

    பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி அவற்றை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத போது, இறைவன் அருள் புரியட்டும் என்ற உங்கள் கருத்து அருமை.
    மிக்க நன்றி சார் 🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Před 3 lety +9

    திரு. ர௱ஜ௱வின் பேச்சு மிகவும் உணர்ச்சி வசப்பட்டத௱க இருந்தது. இதை எல்லாம்ந௱ம் கேட்டு கை தட்டி அவரை உற்ச்ச௱கப்படுத்துகிறோமோ தவிர அதனை முறைப்படுத்தி தங்கள் வாழ்க்கையை ஒழுங்கு படுத்திக் கொள்ள ய௱ரும் முன் வருவதில்லை.

  • @r.m.9702
    @r.m.9702 Před 3 lety +141

    நூறு சதவீத உண்மை! ஒழுங்கு, ஒழுக்கம் கொண்டுவர, பிள்ளைகளிடம் போராட்டம்தான்.

  • @saganetwork9533
    @saganetwork9533 Před rokem +2

    அருமை ராஜா சார். ஒவ்வொரு பெற்றோர் சார்பிலும் நீங்கள் பேசுவது போல் உள்ளது.. நகைச்சுவையாக உள்ளது அதே சமயம் வருத்தமாகவும் உள்ளது

  • @1sampathkumar
    @1sampathkumar Před 2 lety +11

    Excellent speech Mr.raja Sir, None can explain like this about children and father.God Bless you Sir

  • @sivamviji897
    @sivamviji897 Před rokem +4

    ஆசிரியர்கள் நிலைமையை அழகாக சொன்னீர்கள் நன்றி 🙏

  • @thenmozhir2770
    @thenmozhir2770 Před rokem +5

    யதார்த்தமாக உண்மை கள் வெளி வருவதால் அது நகைச்சுவையாக தெரிகிறது. ஆனால் உண்மையில் வருத்தப் பட வேண்டிய நிலையிலதான் உள்ளோம் பெற்றோர் அனைவரும். ராஜா சார் நன்றிகள் பல.

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 Před 3 dny

    மிக அருமையான பேச்சு அண்ணா. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @kothaiamuthan
    @kothaiamuthan Před 3 lety +15

    மிக அருமை...!!!

  • @rajan8676
    @rajan8676 Před 3 lety +19

    Yeah 100% true. Whatever is happening in this generation he told exactly.

  • @thamizharasiv1968
    @thamizharasiv1968 Před 3 lety +69

    நீங்க சொல்லுகிற வார்த்தைகள் முற்றிலும் உண்மை சார்

  • @geetha-1165
    @geetha-1165 Před 3 lety +11

    Arumai, arumai...expressing the current situation ...everyone facing.this difficulty..😣..tku sir
    Let the young generation realise.

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 3 lety +8

    Amazing speech really heart unhinged speech Amazing no chans.100% true.

  • @maragathampichumani7030

    Correct sir your speech.ellavatrikum luck venum ,god gift a pilaigal venum.👍

  • @venkatvks9063
    @venkatvks9063 Před 3 lety +32

    சிறந்த நகைச்சுவை மனிதர் திரு ராஜா ஐயா அவர்கள்

  • @mumtajsania930
    @mumtajsania930 Před 2 lety +11

    100% true excellent speech.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 3 lety +8

    My father send me this ......I really enjoyed🌹

  • @lillyphilip8628
    @lillyphilip8628 Před 2 lety +8

    #100%Fact..We r undergoing ds in our current situation.Excellent speech. No words to appreciate🙏❤🙏.Handled tough topic in an amazing way, God bless U sir🙏❤🌺

  • @rkvsable
    @rkvsable Před 3 lety +12

    100 சதவிகிதம் உண்மை ராஜா சார் 😃😃

  • @vaijeyanthigealliya8548
    @vaijeyanthigealliya8548 Před 2 lety +1

    திரு. ராஜா அவர்கள் நிதர்சனமான உண்மையான நடப்புகளை கூறியது நிறைய பெற்றோர்கள் அனுபவித்தே வாழ்கின்றனர் யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். நன்றி

  • @padmanabhanka7056
    @padmanabhanka7056 Před 3 lety +12

    Excellent Sri.Raja Sir. I belong to still older generation than your's. Every point is well explained and shook me from head to foot. Open speech. Well done Sir.

    • @Pattimandram_Kural
      @Pattimandram_Kural  Před 3 lety

      Thanks for watching

    • @malaanarayanan209
      @malaanarayanan209 Před 3 lety +1

      Well said Mr.Raja.இதை இந்த கால பிள்ளைகள் பார்த்து திரிந்தினால் தவிர வரும் காலம் மிகவும் கடினம்தான்.

  • @prabhakars3680
    @prabhakars3680 Před 3 lety +2

    Suuuuper raja sir hats off...i experienced everything in person i loved it...suuupet sir

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před rokem +5

    7 அதிசயம்- தாஜ்மஹாலுக்கு பதிலாக- தஞ்சை பெரிய கோவிலை மாற்றுங்கள் pls-தமிழக முதல்வர் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் - தமிழ் கலாச்சாரமே சிறந்த கலாச்சாரம் - கட்டிடம் - தொன்மை-Chief Minister of Tamil Nadu please take action - Tamil culture is the best culture - Building - Antiquity-7 Wonders- Tanjore Great Temple pls

  • @vibesmatter
    @vibesmatter Před 3 lety +16

    I like puliyotharai and poori kelangu combination 😂 😂😂

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Před 2 lety +2

    நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. சிரிக்கவும் வைத்து சிந்திக்கவும் வைத்திருக்கிறீர்கள்

  • @vasanthiravi7943
    @vasanthiravi7943 Před 2 lety +13

    Raja sir's speech 100% true.

  • @SasiKumar-mm4it
    @SasiKumar-mm4it Před 2 lety +5

    Well said .Truely this kind of truths going on in our society.❤️

  • @margosatoday
    @margosatoday Před 3 lety +27

    Whether it's just a debate or not what he says is spot on. Stay blessed Mr. Rajah. A gifted speaker and debater. No comparison

  • @gnanaranginiselvakumar7842

    You told 100% correctly sir.

  • @ushav4804
    @ushav4804 Před 3 lety +17

    Very much true. Heart touching facts. Really your speech is shows reality.

    • @Pattimandram_Kural
      @Pattimandram_Kural  Před 3 lety

      Thanks for watching

    • @jayalakshmypv1428
      @jayalakshmypv1428 Před 3 lety

      True to the core . What is the solution? Value system should be inculcated right from childhood by parents and teachers and enforcement of discipline at any cost at home and school giving respect to teachers.

    • @MohanRaj-sr2uh
      @MohanRaj-sr2uh Před 2 lety

      உஉஉஉஉ

    • @MohanRaj-sr2uh
      @MohanRaj-sr2uh Před 2 lety

      உஉஉஉஉ

  • @asreenivasan1995
    @asreenivasan1995 Před 2 lety +4

    Raja sir always super.i pray for bharathi mam to get well soon

  • @baski23869
    @baski23869 Před 2 lety +2

    Supper
    1000
    Sariya
    Solitinga
    Raja
    Sir👌👌👌👌

  • @annakodivellaishamy2837
    @annakodivellaishamy2837 Před 2 lety +1

    Very very super sir nan virumpi ketpen sir thanks

  • @Selvaraj-sd8nt
    @Selvaraj-sd8nt Před 2 lety +3

    நீங்கள் சொல்வது
    100 சதவீதம் உண்மை

  • @jeslingolda6156
    @jeslingolda6156 Před 3 lety +8

    Amazing speech👌👌👍👍

  • @solayappanvr1407
    @solayappanvr1407 Před 2 lety +1

    மிகவும் அற்புதமான பேச்சு

  • @shobashanmugam7358
    @shobashanmugam7358 Před 2 lety +4

    Raja sir your speech is very realistic and practical.

  • @narasimhans1523
    @narasimhans1523 Před 2 lety +8

    Raja is absolutely correct.Exactly the same thing is happening in my house.

    • @lakshmimurali8064
      @lakshmimurali8064 Před rokem

      Not only ur house, every house children not obey thier parents.

  • @goldenfairyautomobiles2325
    @goldenfairyautomobiles2325 Před 3 lety +17

    Very good speech, this is not a laughable words, it is a very good lesson for current generation humans, all were thinking a smartphone and Google highly enough for their needs and others guidance is not necessary, and lost humanity however they were addressed as humans, the good qualities of a human is reduced too low and people's must hear this lesson and change their thoughts is mandatory

  • @Sankaranainar391
    @Sankaranainar391 Před 2 lety +3

    நீங்கள் சொன்ன அனத்தும் உண்மை சார்

  • @mylavarapuprasad5416
    @mylavarapuprasad5416 Před 2 lety +7

    It is true Raja sir , it is happening now a days in each and every house .

  • @muthuchinnamuthu7632
    @muthuchinnamuthu7632 Před 6 měsíci

    என்னால் என் மகனுக்கு புரியவைக்கமுடியாததை ராஜா சார் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று எடுத்துரைத்தார் அவரை நான் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @rajasekark7922
    @rajasekark7922 Před 2 lety +1

    திரு ராஜா சார் அவர்கள் சொன்னது அத்தனையும் உண்மை யதார்த்தம்.

  • @vijayalakshmi928
    @vijayalakshmi928 Před 2 lety +3

    100% true . It is very difficult bring up children and grand children.

  • @nirmalajerome9022
    @nirmalajerome9022 Před dnem

    True words and golden advice raja sir..

  • @malarvizhi7545
    @malarvizhi7545 Před 3 lety +2

    மிகஅருமை

  • @asokanp948
    @asokanp948 Před 2 lety +2

    100% True. Thank you so much

  • @mohamedapsar12c26
    @mohamedapsar12c26 Před 2 lety +3

    ஆசிரியர் நிலைமையை அழகாக விளக்கினீர்கள்

  • @bulletv8781
    @bulletv8781 Před 2 lety +7

    சத்தியம் சத்தியம் சத்தியம். உண்மைதான். 🙋🙋🙋

  • @shanthakumarxavi5264
    @shanthakumarxavi5264 Před 2 lety +1

    இது . உண்மையான அறிவுரை 🙏🙏🙏🙏🙏

  • @malars862
    @malars862 Před 2 lety

    அருமையான பதிவு நூறு சதவீதம் உண்மை

  • @kalyanisrinivasan1406
    @kalyanisrinivasan1406 Před 2 lety +1

    மிக மிக அருமை.

  • @magadharanmagi8168
    @magadharanmagi8168 Před 3 lety

    Mikavum arumayana pechu👍👍👍👍

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 3 lety +5

    Good talk. Very true.

  • @anandramachandran5176
    @anandramachandran5176 Před 3 lety +3

    அருமையான பேச்சு

  • @sarosaro6318
    @sarosaro6318 Před 2 lety +4

    Supper raja sir supper

  • @elangosamy3802
    @elangosamy3802 Před 2 lety +4

    100% உண்மை சார்

  • @dr.sundararajantvp1025
    @dr.sundararajantvp1025 Před 2 lety +3

    Only man support voice for Teachers

  • @vinothaperiyasamy7723
    @vinothaperiyasamy7723 Před 2 lety +1

    நீங்க சொல்லுறது 100/100உண்மை

  • @sentilkumaran7672
    @sentilkumaran7672 Před 3 lety +7

    Really nice speech.....reality in tamil nadu...but pls speak about parents....parents are not just spending money for education...
    None of the parents spending time in young age with children....ladies always on tv serials ....then how come parents can expect perfect child...

  • @sherlypaul1908
    @sherlypaul1908 Před 3 lety +9

    மறுக்க முடியாத உண்மை. வாழ்த்துக்கள் ராஜா சார்

    • @Pattimandram_Kural
      @Pattimandram_Kural  Před 3 lety

      Thanks for watching

    • @leelaaroan5609
      @leelaaroan5609 Před rokem

      புளி சாதம் பூரி மசாலா மறக்க முடியாது அருமை.வாழ்த்துக்கள் ராஜன் சார்

  • @rajareegaml587
    @rajareegaml587 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @christildavaz7767
    @christildavaz7767 Před 2 lety +2

    You are really great sir

  • @sainiiyer7283
    @sainiiyer7283 Před rokem +1

    தற்போது Zee Tamil ஒளிபரப்பும் " தவமாய் தவமிருந்து " serial இதே பிரச்சனையை தான் மையமாக கொண்டிருக்கிறது.

  • @srinivasans3844
    @srinivasans3844 Před 3 lety +3

    ராஜா சார்
    உங்கள் ரசிகன்

  • @rajimohan4772
    @rajimohan4772 Před 2 lety

    திரு ராஜா அவர்கள் மிகவும் அழகாகவும், நகசுவையாவும்பேசியதுநகசுவையாவும் பேசியது ரசிக்கதக்கதாக உள்ளது.

  • @arumugamsaravanan5476
    @arumugamsaravanan5476 Před 2 lety +3

    Such a wonderful truth

  • @vanianand6429
    @vanianand6429 Před 3 lety +4

    Yellam 100 percent correct 👍👍👍👍

  • @mercymercy7989
    @mercymercy7989 Před 3 lety +5

    Really teachers job is very tough now a days. It's really really harder.

  • @rajalakshmisrinivasansrini9630

    அருமையானபேச்சு

  • @rajshekhar8202
    @rajshekhar8202 Před 2 lety +2

    This speech really a gem. It's content, interlaced with humour and presented with precious sentence structure.. Raja sir, hats off to you

  • @jujothecat5737
    @jujothecat5737 Před 3 lety +5

    சார் அருமையா சொன்னிங்க

  • @sunflower583
    @sunflower583 Před 3 lety +6

    Good speech sir..

  • @sudhaseshadri2530
    @sudhaseshadri2530 Před 3 lety +3

    Superb speech by Thiru Raja

  • @vasanthic9958
    @vasanthic9958 Před 3 lety +5

    Super speech

  • @mageshmegna7620
    @mageshmegna7620 Před 2 lety +1

    Super super sir excellent

  • @marysudha18
    @marysudha18 Před 3 lety +8

    Words of Lord 🙏

  • @sunithaambarkhana5404
    @sunithaambarkhana5404 Před 2 lety +1

    Your speech s always genuine

  • @MohanRaj-hl8ds
    @MohanRaj-hl8ds Před 3 lety +6

    Excellent

  • @1840422
    @1840422 Před 2 lety +1

    Really superb sir

  • @sarithaanbu535
    @sarithaanbu535 Před 2 lety +3

    True words sir. 👏

  • @mahamurthy3623
    @mahamurthy3623 Před 2 lety

    Super nandri ayya

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před 2 lety

    பேசுவதில் கவர் கிடைக்கும்
    மாற்றத்தை நிகழ்த்துவீரா ராசா.....
    வாய் திறவாதீர்.

  • @gnanaranginiselvakumar7842

    Super Raja sir.

  • @kochumadhavankochu3107
    @kochumadhavankochu3107 Před 3 lety +6

    திரு இராச சொன்னது அத்துணையும் உண்மை பேராசிரியர் பாப்பையா அவர்கள் சிரித்துக் கொண்டே கேட்டார். நான் 85 வயது முதியவன் . கேரளத்தில் வசித்து வருகிறேன். இங்கும் அக்கம் பக்கம் வீட்டு பிள்ளைகளும் தமிழக பிள்ளைகளைப் போல்தான். Their growth is extraordinary with multifarious talents and the parents are obliged to stand such aweful circumstances too.

  • @vinmeen22
    @vinmeen22 Před 2 lety +7

    தற்போது தொழிலில் பக்தி இல்லை! நேரம் பார்த்து பணி செய்வது! உறவுகளுக்கு இடையே இடைவெளி அதிகரித்து வருகிறது! ஐரோப்பிய நாடுகளில் உள்ள நாகரீகத்தை பின்பற்றும் தமிழர்கள்!!

    • @mariestella9603
      @mariestella9603 Před 2 lety

      Miguvum vedhanai kuriya kalangall aagivittadhu ippo. Uravugalum panpaadugalum azhindhu vittadhu🤦

  • @navinroshik741
    @navinroshik741 Před 3 lety +3

    Super speech .

  • @statisticsaagac-nkl92
    @statisticsaagac-nkl92 Před 3 lety +5

    சார் நீங்கள் சொல்வது 100 சதவீதம் சரி.

  • @pazhanivelua.v8293
    @pazhanivelua.v8293 Před 2 lety +2

    Raja speech is very much cute 🙏🙏🙏😎

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Před 2 lety +1

    Yes my father sent me this video. 👌👌👌🤝🙏🙏

  • @annaduraivellaisamy9092

    I need full pattimandram

  • @gokilam2138
    @gokilam2138 Před 3 lety +4

    Nice speech sir

  • @christthesaviourofindia8809

    அருமை