Voice of Sathammai
Voice of Sathammai
  • 23
  • 3 689 652
😱 இந்த 40 நிமிடம் ⏱️ உங்கள் வாழ்க்கையை மாற்றும் | மாணவிகளை ஈர்த்த பேச்சு | Voice Of Sathammai
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote #tamilmotivationalspeaker #lifeadvicemotivationtamil
📍😱 இந்த 40 நிமிடம் ⏱️ உங்கள் வாழ்கையை மாற்றும் | மாணவிகளை ஈர்த்த பேச்சு | Voice Of Sathammai
=================================
🔴 czcams.com/video/3DA_Yc1kUv4/video.html
🔴 czcams.com/video/D1GccwFd8W4/video.html
=================================
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.
தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.
☎️ தொடர்புக்கு:
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
90 80 46 59 90
voiceofsathammai@gmail.com
zhlédnutí: 9 523

Video

தங்கம் வென்ற பாகிஸ்தான் 🇵🇰 கொண்டாடிய இந்தியர்கள் 🇮🇳 காரணம் என்ன ? Motivational |Voice Of Sathammai
zhlédnutí 5KPřed 14 hodinami
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
2000 இளைஞர்களையும் கட்டிப் போட்ட பேச்சு. College Students Motivational Talk Tamil | Sathammai Priya
zhlédnutí 119KPřed dnem
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
⚫ கறுப்பா இருந்தா ஜெயிக்க முடியாதா என்ன ? Motivational Speaker | Voice Of Sathammai
zhlédnutí 2,8KPřed 14 dny
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
ஏளனம் செய்த புகைக்கு ! பதிலடி தந்த மேகம் | Sathammai Priya Speech | Voice Of Sathammai
zhlédnutí 3,5KPřed 14 dny
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
1000 இளைஞர்கள் முன்பு அனல் பறக்கும் பேச்சு | Motivational Speaker | Voice Of Sathammai
zhlédnutí 41KPřed 21 dnem
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
இவர ஏன் பிடிக்குது | Karnan | Motivational Speaker | Voice Of Sathammai
zhlédnutí 4,3KPřed 21 dnem
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
மகளிர் கல்லூரியில் மாஸ் பேச்சு, கொண்டாடிய மாணவிகள் | Motivational Speech Tamil | Voice Of Sathammai
zhlédnutí 48KPřed 28 dny
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
நம் வாழ்க்கையிலும் மேஜிக் நடந்தே தீரும் | Dream comes true | Motivational | Voice Of Sathammai
zhlédnutí 8KPřed měsícem
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
3000 மாணவிகள் முன்பு அதிரடி பேச்சு.. | Tamil Motivational Speech For Students | Voice Of Sathammai
zhlédnutí 521KPřed měsícem
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #inspirationalquotes #motivationmonday #motivationalquote #inspirational #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote 3000 ம...
கர்ணன் ஏன் அப்படி செய்தார் ? | motivational speaker | Voice Of Sathammai
zhlédnutí 2,6KPřed měsícem
கர்ணன் ஏன் அப்படி செய்தார் ? | motivational speaker | Voice Of Sathammai
உங்க Negative தான் உங்க Positive-னு தெரியுமா? | motivational speaker | Voice Of Sathammai
zhlédnutí 2,4KPřed měsícem
உங்க Negative தான் உங்க Positive-னு தெரியுமா? | motivational speaker | Voice Of Sathammai
ஒரு தடவ ஜெயிச்சா போதுமா? எப்பவுமே நீங்க ஜெயிக்கணுமா? | Voice Of Sathammai
zhlédnutí 1,5KPřed měsícem
ஒரு தடவ ஜெயிச்சா போதுமா? எப்பவுமே நீங்க ஜெயிக்கணுமா? | Voice Of Sathammai
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு நினைக்கிறவங்களா நீங்க ? Motivational Speaker Sathammai Priya
zhlédnutí 2,5KPřed měsícem
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு நினைக்கிறவங்களா நீங்க ? Motivational Speaker Sathammai Priya

Komentáře

  • @jeyanthim354
    @jeyanthim354 Před 6 minutami

    Wonderful speech

  • @UMAE-xx2pn
    @UMAE-xx2pn Před hodinou

    Super mam🎉🎉🎉

  • @Pechalar_aathi
    @Pechalar_aathi Před hodinou

    super akka

  • @susaiebira7338
    @susaiebira7338 Před hodinou

    மிகவும் அருமையான பதிவுகள் நன்று

  • @robertselva3325
    @robertselva3325 Před hodinou

    அருமையான விளக்கம் அக்கா

  • @Cc.KarthikKarthik
    @Cc.KarthikKarthik Před 2 hodinami

    நீங்க பத்தியம்... அக்கா மெண்டல் 🤣🤣🤣🤣🤣🤣🤣😘

  • @Cc.KarthikKarthik
    @Cc.KarthikKarthik Před 2 hodinami

    திருவள்ளுவர்..குரல் எல்லாம நீங்க சொல்லுங்க.. அப்போ நீங்க அறிவாளி சொல்லுறம் மனவர்கள் எப்படி பேசனும் 😡நீங்க கக்கொள்ளுங்க.. தந்தை பெரியார் கடவுள் இல்லனு சொல்ல..கடவுள் இருந்த நீ கும்புட்டூ.. அக்கா நீங்க பெரியயர் பத்தி பங்க அப்போ உங்கள்ளுக்கு தெரியும்.. பெரியார் பேச உங்களுக்கு.. அருகதை இல்ல.. அவரு உங்கள விட மிக பெரிய. அறிவுவாளி.. திருவள்ளூர் பெரியயர். சொல்லல உங்கள்ள பத்தித்த சொல்லிருக்காரு.. மெண்டல்.. 🤭🤭

  • @Cc.KarthikKarthik
    @Cc.KarthikKarthik Před 2 hodinami

    கடவுள் இல்லனானு தந்தை பெரியார் சொல்லல எந்த பொருள் நீங்க தப்பா பேசதிங்கா அப்போ நீங்க அப்போ நீங்க கடவுள் இருக்குறாரு சொல்லுறீங்க இல்லனு சொல்லுறிங்களால நீங்க லூசா நீங்க முதல எல்லாத்தையும் படிங்க தந்தை பெரியார் படிங்க அப்புறம் மாணவகள் சொல்லுங்க 😡😡😡😡😡😡😡 தந்தை பெரியார் கடவுள் இல்லனு சொல்லல.... மெண்டல் மாரி பேசதீங்க.உனக்கு அவள்தான் மரியாதை

  • @Cc.KarthikKarthik
    @Cc.KarthikKarthik Před 2 hodinami

    அதுக்கு அது பொருள் அல்ல நீங்க நிறைய படிச்சுட்டு பேசங்க

  • @mathimathiyalagan798
    @mathimathiyalagan798 Před 6 hodinami

    அருமை தமிழில் தாய்மொழியில் தமிழ் மாணவியர்களுக்கு தன்னம்பிக்கையையும் தன்னார்வத்தையும் தனித்தே தன்தாயின் தனித்துவத்தையும் தன்னையும் தன்ஆசிரியரையும் தன் பெற்றோரையும் தன் பள்ளியையும் தன்தாய்நாட்டையும் தன்னுரிமையாய் தனியொரு பெண்ணாக தைரியமாய் தைரியமூட்டி எதிர்கால மாணவச் செல்வங்களின் உயரிய பண்பினை உயர்த்தி உணர்த்திய நல்ல(மகள்,மாணவி, மனைவி,தாய் மற்றும் தலைவி) உங்களுக்கு 🎉🎉🎉🎉 நன்றிகளை குடிக்கிறோம் வாழ்க பல்லாண்டு வளர்க விண்ணளவு .

  • @thangamgam7077
    @thangamgam7077 Před 9 hodinami

    🎉❤

  • @dhakshinamurthy7788
    @dhakshinamurthy7788 Před 9 hodinami

    Excelent

  • @dhakshinamurthy7788
    @dhakshinamurthy7788 Před 9 hodinami

    Excelend

  • @blueskybluesky462
    @blueskybluesky462 Před dnem

    திக்கெட்டும் புகழ் மணக்கும் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் சாத்தம்மை பிரியா மேடம் அவர்களுக்கு உதட்டளவு இல்லாமல் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உவகையுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @blueskybluesky462
    @blueskybluesky462 Před dnem

    Super speech mam..I really proud of you mam..

  • @blueskybluesky462
    @blueskybluesky462 Před dnem

    திருச்சிக்கு பெருமை சேர்க்கும் மேடம்.தங்களது இந்த பேச்சு மிக மிக மிக அருமை.🎉. மேலும் தங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @blueskybluesky462
    @blueskybluesky462 Před dnem

    I really proud of you mam.

  • @rasenahmed5257
    @rasenahmed5257 Před dnem

    Very nice speech ❤❤❤❤❤

  • @AbbasAbbas-me9lx
    @AbbasAbbas-me9lx Před dnem

    Super speech

  • @rasenahmed373
    @rasenahmed373 Před dnem

    Arumaiyan petchu. Satammai❤❤❤❤❤❤❤. Naan Dubai la irukken. Eppodum ungal petchai ketpen.

  • @gunamanivenugopal9614

    மிக அருமையான பேச்சு, காலத்திற்கேற்ற பேச்சு.

  • @vijayakumarkumar4418

    அருமை

  • @shanmuganathanchitra8454

    வணங்குகிறேன்

  • @KavithakmangaiK.kavitham-ht2td

    ❤super sister❤

  • @sureshmeenatchi7462

    உங்கள் பேச்சு அருமையாக இருந்தது சகோதரி.

  • @rahamathullaa3367
    @rahamathullaa3367 Před dnem

    Unkal pechay ketkumphothu keatukonday irukkalam

  • @singarayarmargaret3150

    உங்களுடைய பேச்சு மிகவும் சிறப்பு உங்களுடைய அனைத்து வார்த்தைகளையும் கேட்கும் படியாக உள்ளது

  • @rameshj3251
    @rameshj3251 Před 2 dny

    சகோதரி உங்கள் பேச்சாற்றல் எனக்கு உத்வேகம் தருகிறது சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி

  • @MuthuPullani-ib4zb
    @MuthuPullani-ib4zb Před 2 dny

    Mam unga pechi kettal vaikave mudiyathu mam

  • @RobertRobert-ps8hk
    @RobertRobert-ps8hk Před 2 dny

    அக்கா அதிக மகிழ்ச்சி. நிரைய பேர் பேசுகிறார்கள். ஆனால் தாய். தந்தையை ஏன் இறுதி காலத்தில் கவனிக்க வேண்டும் என்று தெளிவாக கூறினீர்கள்.

  • @mythilisambathkumar4305

    Super Super Super thank you so much

  • @suppiahmani6656
    @suppiahmani6656 Před 2 dny

    சகோதரி பாகிஸ்தான் வீரரை பற்றி அதிகமாக பேச வேண்டாம் தயவு செய்து

  • @arumugamg9539
    @arumugamg9539 Před 2 dny

    மேம் இது போன்ற பேச்சாற்றல் காணொளி காட்சி களை அதிகமாக பகிர்ந்து கொள்ள எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் 🙏🏻ஓம் சக்தி🙏

  • @kamarajs6021
    @kamarajs6021 Před 2 dny

    இவர்களின் முகவரி கிடைக்குமா

  • @mybrain6136
    @mybrain6136 Před 2 dny

    Mam yenaku ipadi stage la pesanum asai ❤ Ana eppadi antha idathai adaiyanum nu teriyala........ Pls guide me and give some points.,.. And eppadi ungaluku evalo stage kidaikithu❤❤❤❤

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai Před 2 dny

      Thank you for ur feedback..Intha stages kidaikka 15 years achu enakku so work hard..it will give the result one day..

  • @ramaduraia8098
    @ramaduraia8098 Před 2 dny

    சிறப்பு 💐

  • @muhammadhaboobakkar6500

  • @sudarshanr7040
    @sudarshanr7040 Před 2 dny

    அருமையான, அறிவார்ந்த, தெளிவான, சரளமான , விரிவான பொண் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய சிறப்பான பேச்சு. எல்லா வயதினரும் முழுமையாக கேட்க வேண்டிய அற்புதமான பதிவு/ பேச்சு. மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    • @VoiceofSathammai
      @VoiceofSathammai Před 2 dny

      தங்களின் மேலான வாழ்த்திற்கும் அன்பிற்கும் நன்றிகள்..

  • @thangaraj.g2336
    @thangaraj.g2336 Před 2 dny

    vazha valamudan sister ❤

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Před 2 dny

    ௮ருமையான பேச்சு தெளிவான விளக்கம் ௮ற்புதமான தொலைநோக்கு பார்வையுடன் ௯டிய ௭டுத்துக்காட்டு. ௮ன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல.

  • @librarianaasaithambi

    அருமையான உரை...🎉

  • @muthusudalai3741
    @muthusudalai3741 Před 2 dny

    Excellent Speech Thanks

  • @savithrykumar3837
    @savithrykumar3837 Před 2 dny

    Arumaiyana Pechu & Nantri 🙏👏👏

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Před 2 dny

    ௮ருமையான பேச்சு ௮ற்புதமான விளக்கம். ௮ன்பு சகோதரிக்கு இனிய வாழ்த்துக்கள்.

  • @vijayalakshmir9385
    @vijayalakshmir9385 Před 2 dny

    Super super super super

  • @umaanbu1040
    @umaanbu1040 Před 3 dny

    சூப்பர் சகோதரி ❤🎉

  • @GomathiK-y4i
    @GomathiK-y4i Před 3 dny

    Semma special Speech உங்க name என்ன

  • @parameshwaran.c2099

    ஒரு வரி இல்லை.. ரெண்டு வரி..

  • @uthayakumari5269
    @uthayakumari5269 Před 3 dny

    Super ma

  • @SwethaPraba-ud1dg
    @SwethaPraba-ud1dg Před 3 dny

    Romba nalaruku akka nega pesuratha ketu kitey irukunumpola iruku very nice ❤