Atheist Philosophy of Carvaka and others ll கடவுளை ஏன் மறுத்தது இந்திய நாத்திகம் ll பேரா. இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 25. 07. 2021
  • #Carvaka,#Indianatheism
    இந்திய தத்துவப் பள்ளிகள் எவ்வாறு கடவுள் மறுப்பை முன்வைத்தன என்பது பற்றியும், குறிப்பாக சாருவாகம், பெளத்தம் ஆகிய பள்ளிகள் கடவுள் மறுப்பாக கூறியவை யாது என்பது பற்றியுமான விளக்கக் காணொலி.

Komentáře • 732

  • @MCSagadevan
    @MCSagadevan Před 2 lety +50

    நான் பல நாட்களாக தேடிக்கொண்டிருக்கும் தத்துவம் சாருவாகம் கிடைத்ததில் அளப்பரிய மகிழ்ச்சி அடைகிறேன்

  • @subramaniann4958
    @subramaniann4958 Před rokem +11

    நன்றி பேராசிரியர் முரளி.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Před 2 lety +52

    நான் ஒரு கல்லூரி வகுப்பில் இருந்தது போல் உணர்ந்தேன் நல்ல முறையில் விளக்கினீர் நன்றி.

  • @forourconservation5613
    @forourconservation5613 Před 2 lety +22

    சீக்கிரம் இளைஞர்களை தெளிவுபடுத்த வேண்டும்

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam Před 2 lety +30

    மிகவும் அற்புதமான விளக்கம். எங்களை போன்ற நாத்திகர் கள் வரவேற்று வணங்குகிறோம்

  • @selvakumarm8701
    @selvakumarm8701 Před 2 lety +15

    சொல்லும் விதம் அருமை.

  • @wmaka3614
    @wmaka3614 Před 2 lety +42

    முற்றிலும் உண்மை, யாருக்கும் சுமையைத் தூக்க விருப்பம் இல்லை சுமைதாங்கியைத் தேடுகிறார்கள். வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே

  • @josarijesinthamary.j754
    @josarijesinthamary.j754 Před 2 lety +5

    மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Před 2 lety +30

    ஆசீவகம் குறித்து ஒரு பதிவை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  • @gopalann1724
    @gopalann1724 Před 2 lety +59

    I have seen videos on Indian philosophy, but your style of explaining complex aspects is easily digestible with good examples. Thanks. Pls continue this good social work to tamil society

  • @chandarr7552
    @chandarr7552 Před 2 lety +6

    அனைத்து நூல்களையும் அலசி மிக மென்மையாக ரத்தம் வராமல் சாட்டையில் அடித்துள்ளீர்கள் மிக்க நன்றி..

  • @theinhan285
    @theinhan285 Před 2 lety +12

    உங்களின் விளக்கம் அபூர்வமானது

  • @vijaykumar.jayaraj
    @vijaykumar.jayaraj Před 2 lety +13

    மிக அருமை சார், தத்துவம் தொடர்பாக ஒரு தமிழ் யூடியூப் சேனல் இருப்பது மகிழ்ச்சி...

  • @akhamtv2417
    @akhamtv2417 Před 2 lety +52

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை... ஆனாலும் இந்த சமூகத்தை சிந்திக்க விடாமல் தடுத்து விட்டனர்... இதனால் தான் இன்றும் பகுத்தறிவில் பின் தங்கி இருக்கிறார்கள் இன்றைய மக்கள்

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +23

    அருமை பேராசிரியர் வாழ்த்துக்கள் தொடர்ந்து தத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தாங்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐🌹

  • @KS-wj4bc
    @KS-wj4bc Před rokem +1

    இதுவொரு மிகச் சிறப்பான பதிவுகளில் ஒன்று. இங்கு பேசப்படும் தர்க்கமும் விளக்கங்களும் ஒரு பொதுச் சிந்தனையை திறக்கின்றது. நாஸ்திகர்களும் ஆஸ்திகர்களும் பயணம் செய்யவேண்டிய பாதை இது. இந்த வழி அனைவரையும் முடிவற்ற சிந்தனை எல்லைக்கு கொண்டு செல்லும் என நம்புகின்றேன்.. பேரா. முரளி அவர்களின் தர்க்கமும் ஒழுங்கமைப்பும் மிகச் சிறப்பானது. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @ganeshanganeshan5008
    @ganeshanganeshan5008 Před 2 lety +1

    தமிழர்களின் உண்மையான வாழ்வியலே நாத்திகம் தான் ஆனால் அதனை பின்னாளில் வந்து மாற்றியமைத்த வந்தேரிகள் பிராமணர்களே, அய்யா உங்களின் இந்த பதிவு உண்மை, அருமை,

  • @anbu282
    @anbu282 Před 2 lety +4

    உங்களுடைய விளக்கம் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக உள்ளது நன்றி அறிஞரே

  • @manimekalairathinam3972
    @manimekalairathinam3972 Před 2 lety +8

    தனிப்பட்ட தேடலைத் தவிர வேறுவழியே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை.என் நன்றி கள் ஐயா.

  • @paramescivilfitness1228
    @paramescivilfitness1228 Před 2 lety +18

    வேதாத்திரி மகரிசி அவர்கள் இந்த கடவுள் கோட்பாடுகள் அனைத்திற்கும் ஒரு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் அவரது தத்துவங்கள் தேடலுக்கான விடையாக அமையும் என்று உணர்கிறேன். அவரது தத்துவம் பற்றி உங்களை போன்ற தத்துவ ஆசிரியர்கள் விளக்கினாள் மிகவும் உதவியாக இருக்கும் ஐயா..வாழ்க வளமுடன்😇