Einstein’s Relativity Theory ll ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு பேரா.எஸ்.சிவராமகிருஷ்ணன் - இரா.முரளி

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2022
  • #relativitytheory,#alberteinstein
    ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடு குறித்த விளக்க உரையாடல்

Komentáře • 389

  • @anandabagavathi1289
    @anandabagavathi1289 Před 2 lety +23

    எவ்வளவு எளிமையான வார்த்தைகளில் லட்டு போல விண்டு கொடுக்கிறீர்கள். அறிந்து கொள்ளுவது வேறு..அறிந்ததை புரிய சொல்வது வேறு. வருங்காலத்தில் மாணாக்கர் களுக்கு இது போல நிறைய ஆசிரியர்கள் வர வேண்டும்.
    முரளி சாருக்கும் நன்றி.

  • @bestview2397
    @bestview2397 Před 2 lety +23

    ஐன்ஸ்டைனின் அறிவியல் கோட்பாட்டை குறிப்பாக காலத்தைப் பற்றிய புரிதலை இவ்வளவு தெளிவாக, சரியாக மற்றும் எளிமையாக தமிழில் வேறு எவரும் விளக்கியதில்லை. அருமையான கேள்விகள் அருமையாக பதில்கள். இருவருக்கும் நன்றிகள் பல.

  • @p.s.pandian3076
    @p.s.pandian3076 Před 2 lety +2

    கடவுள் இருப்புக்கு ஆதாரமில்லை என தீர்கமாக சொன்ன அறிவியலாளர்களுக்கே பூணூல் மாட்ட எத்தனிக்கும் போக்கு வருந்தத்தக்கது.
    உழைக்காமல் உண்ண உளறிக்கொட்டிய மந்திரங்களை (?) தத்துவங்கள் என சொல்ல ரொம்ப நெஞ்சழுத்தம் வேண்டும்.
    பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் விளக்கங்கள் அருமை.

  • @rajue5152
    @rajue5152 Před 2 lety +9

    மதிப்பிற்குரிய பேராசிரியர் முரளி அய்யா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். தங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிகவும் விளக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து கொண்ட தலைப்பை விவரிக்கின்றன.
    வருடக்கணக்கில் படித்து தெரிந்துகொள்ள வேண்டியதை
    ஒரு மணி நேரத்தில் புரிய வைத்து விடுகிறீர்கள். நன்றி நன்றி நன்றி

  • @aruranshankar
    @aruranshankar Před rokem +5

    பௌதிகவியலும் தத்துவவியலும் எப்படி இணைகிறது என்பதனை நீங்கள் இருவரும் காண்பித்து விட்டீர்கள். தமிழில் இப்படியான விடயங்கள் பேசப்படுவது மிகப் பயனுள்ள விடயமாக இருக்கிறது முரளி சேர். நன்றி. நன்றி சிவராம் சேர்.

  • @parasuraman137
    @parasuraman137 Před rokem +8

    பேராசிரியர் சிவராமகிருசுணன் அவர்களுக்கு மன மாற்ந்த நன்றி.

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před 2 lety +6

    சூரிய குடும்பத்திற்குள் இருக்கும்வரை நமது காலம் ஒளியின் வேகம் மூன்று லட்சம் கிலோ மீட்டர் சிறிது அளவு மாறலாம், மிக தொலைவில் செல்லச்செல்ல, அதற்கும்மேல் பிளாக்ஹோல்-க்கு அருகில் நெருங்கும்போது காலம் மிக குறைந்த அளவு கடக்கிறது முக்காலமும் அனுபவமாகிறது என்பது சிறந்த கண்டுபிடிப்பு.. ஞானியும், விஞ்ஞானியும் சந்திக்கும் தொடக்கப்புள்ளி.. வாழ்த்துக்கள்.....

  • @krishnarajbrammaiyachari5999
    @krishnarajbrammaiyachari5999 Před 5 měsíci +1

    அருமையான அறிவியல் பதிவு.பாமரனையும் ஈர்க்கும் பதிவு.

  • @rajue5152
    @rajue5152 Před 2 lety +8

    மதிப்பிற்குரிய பேராசிரியர் சிவராமன் அய்யா அவர்களுக்கு வணக்கம். ஐன்ஸ்டீன் அவர்களை பற்றியும் கோட்பாடுகள் பற்றியும்
    மிகத் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நன்றி

  • @rahineampikaipagan120
    @rahineampikaipagan120 Před 4 měsíci

    பேராசான் இரா.முரளி அவர்களும் அதனை நெறிப்படுத்திய பேராசான் உம் அருமையாக, எளிமையாக விளக்கினார்கள். நன்றி.

  • @voiceinpolice6047
    @voiceinpolice6047 Před 7 měsíci

    அய்யா.. தங்களின் ஒவ்வொரு காணொளியும் 100 புத்தகங்களுக்கு சமம் என்றால் மிகையல்ல.. வாழ்த்துகள் அய்யா.. 🙏🙏

  • @manamarane1498
    @manamarane1498 Před 2 lety +11

    நன்றி ஐயா மிகச்சிறப்பாக உள்ளது. நான் வரலாறு படித்தவன். இயற்பியலை மிக எளிமையாகத் தருகிறீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. பேராசிரியருக்கு வாழ்த்துக்கள்.

  • @jamessarahaaronemimal7801

    ஐயா தங்களுடைய அற்புதமான தகவல் விளக்கங்களுக்கு நன்றி.. "அறைகுறை அறிவியல் ஒரு மனிதனை கடவுளை விட்டு பிரிக்கும், ஆழமான அறிவியல் மனிதனை கடவுளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும்" இது ஐன்ஸ்டீன் கூறியது.

  • @tamilravi3709
    @tamilravi3709 Před 2 lety +1

    நானே ஒரு முட்டாள் பையன் ஆனா நீங்க சொல்றது எனக்கு புரியுது அப்படின்னா நீங்க எவ்வளவு அழகா தெளிவா எடுத்து சொல்றீங்க எல்லாருக்கும் புரியுற மாதிரி அருமை வாழ்த்துக்கள் ஐயா உங்களிடம் படிக்கும் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @vijayaraghavanduraisamy8892

    எங்களைப் போன்ற சாதரண மக்களுக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தியது.
    எனது நன்றிகள் உங்கள் இருவருக்கும் உறித்தாகட்டும் என வேண்டுகின்றேன்.

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 Před 2 lety +4

    அறிவுபூர்வமான கலந்துரையாடல்.பேராசிரியர் எளிமையாக விளக்கமளித்தார்.நன்றி.

  • @saminathanramakrishnun5967

    ஐயின்ஸ்டன் தொடர்பியல் கோட்பாட்டை எளிமை படுத்தி கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி! அதுவும் இனிய தமிழில்
    பேராசிரியர் முரளி மற்றும் சிவராமகிருஷ்ணன் முயற்சி வெற்றிபெற அறிவியல் கோயிலுக்கு சென்று ஐயின்ஸ்டனை வேண்டுகிறேன்.
    TIME 4th டிமென்ஷன் ஜமுகாளதில் விவரித்தது அருமை.

  • @narayananambi4606
    @narayananambi4606 Před 2 lety +4

    எளிமை இனிமை அருமை

  • @saravanamalaiveeran8415
    @saravanamalaiveeran8415 Před 2 lety +4

    அருமையான தலைப்பு வாழ்த்துக்கள் இப்படிக்கு
    சங்கத்தமிழன்

  • @rahupathidevarajan8246
    @rahupathidevarajan8246 Před rokem +2

    Sir what a beautiful &explanation about this lessons indian 📺TV s want to Daily minimum 1hrs provide &telecast because Generations become knowledge thanks u sir

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 Před 2 lety +5

    மிகவும் அருமையான அறிவியல் கோட்பாட்டு கலந்துரையாடல் . ஆனால் குறைந்தபட்சம் ஒரு கரும்பலகை கூட( பிளாக்போர்ட் ) இல்லாமல் புரியவைப்பது என்பது கடினம் . ஏற்கனவே புரிந்தவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கும் . புதிதாக பார்ப்பவர்களுக்கு புரிவது கடினம் . இருந்தாலும் அருமையாக விளங்கப்படுத்திய பேராசிரியருக்கு நன்றிகள் . இதுபோன்ற நிறைய காணொளிகள் வரவேண்டும் ,

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety +2

      எனக்கு இன்னும் சரியாக புரியவில்லை

  • @ramum9599
    @ramum9599 Před 2 lety +6

    பாமரரும் அறியும் வண்ணம் விஞ்ஞான விளக்கம் அருமை !! ஐன்ஸ்டீன் ஹிரொஷிமா அணுகுண்டு வீச்சை நினைத்து தன் தியரி காரணமோ என்று வருந்தி அந்த காகிதத்தை கிழித்து எறிந்திருப்பேன் தெரியாமல் போய்விட்டது என்று வருந்தியதாக படித்தேன் !!!!

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 Před 2 lety

      அண்ணா !
      அணுகுண்டு தயாரிச்சே ஆகனும்னு ஒத்தக் கால்ல நின்னு , அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டுக்கு பல வழிகளில் அழுத்தம் தந்து மன்ஹாட்டன் புராஜக்ட் ஆரம்பிச்சு அணுகுண்டை பெற்றெடுத்ததே ஐன்ஸ்டீன்தான். அதனால்தான் அவரை அணு குண்டுகளின்
      (அணு கழிவுகளின் )
      தந்தை என்று கொண்டாடுகிறோம்.
      ஜப்பானை எதிர்த்ததால் சீனாவும் ,
      ஆங்கிலேயர் ஆண்டதால் இந்தியாவும் அணு குண்டு வீசப்படாமல் தப்பித்தன.

  • @breathtv123
    @breathtv123 Před 2 lety +1

    Intersting great job by Mr.Prof. sivaramakrishnan sir!

  • @user-pr4fd8oz2h
    @user-pr4fd8oz2h Před 2 lety +8

    தத்துவத்திற்கும், அறிவியியலுக்குமான தொடர்பை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். சிறப்பு. யு. Gயை பற்றிய பதிவை எதிர்பார்கிறேன். நன்றி.

  • @manikandant9443
    @manikandant9443 Před 2 lety +4

    உங்கள்.பதிவுகள்
    மிக.அருமை.
    கூடியவரை.ஆங்கலாத்தை
    குறைத்து.தமிழில்விளக்கினால்
    மிகநன்று.

  • @sivamaxsiva
    @sivamaxsiva Před 2 lety +13

    Finally understood Relative Theory through this conversation. Thank you!

  • @anandhiization
    @anandhiization Před rokem +2

    Professor Murali Ayya. Inspired of your work💞🙏

  • @rajapandianc5611
    @rajapandianc5611 Před 2 lety +5

    Thanks professor Siva Ramakrishnan and Professor Murali. Very much useful for me.

  • @bigbluei5farook
    @bigbluei5farook Před 2 lety +2

    நிருபிக்கபட்ட அறிவியல் உண்மைகளையும், அதற்கு மூலமாக இருக்கும் தத்துவார்த்தையும் தமிழ் சமூகத்திற்கு எந்த ஒரு சார்பற்ற நிலைப்பாடுடன் எடுத்துரைக்கும் உங்களின் செயல் மிகவும் பாராட்டதக்கது!! வாழ்த்துகள்

  • @tamilminitv5686
    @tamilminitv5686 Před 2 lety +2

    அருமையான விளக்கம் நன்றி

  • @Pacco3002
    @Pacco3002 Před 4 měsíci

    இருவருக்கும் நன்றிகள். இவையெல்லாம் தமிழில் கிடைப்பது மிகவும் அரிது.

  • @kumarmaran885
    @kumarmaran885 Před 2 lety +1

    அருமையான கலந்துரையாடல்.இதுவரை மனிதகுலம் அறிந்துள்ள அறிவுகள் அனைத்தும் சார்பற்ற ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஐன்ஸ்டீனின் கோட்பாட்டிற்கு பிறகு சார்பான ஒன்றாக விளங்குகிறது. இடது வலது எனும் புரிதல் திசையுடன் சார்பு கொண்ட ஒன்று.காலவெளி (spacetime) நான்காவது பரிமாணம் நமது புரிதல் தன்மையை வேறு தளத்திற்கு நகர்த்தி யுள்ளது. காலவெளிக்கு உட்பட்டதாகும் நமது அறிவு. இரு பேராசிரியர் களுக்கும் வாழ்த்துகள்.

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety

      Space-time இன்னும் விளக்கம் தேவை. சரியாக புரியவில்லை.

  • @philosopheracd-
    @philosopheracd- Před 10 měsíci +1

    மிக ௮ற்புத விளக்கம்❤பாராட்டுக்கள் சார்

  • @nandhamnk6700
    @nandhamnk6700 Před 2 lety +6

    தமிழ் மொழிபெயர்ப்பில் சிறு திருத்தம்.. mass - நிறை..
    Weight-எடை....

    • @s.sathiyamoorthi6634
      @s.sathiyamoorthi6634 Před 2 lety +2

      உண்மை.
      நுட்பமான பகிர்தலில்
      தவறான தமிழ் மொழி பெயர்ப்பில்
      மாற்றி மாற்றி
      உருட்டுவதை விட
      சரியான ஆங்கிலத்தில்
      மிரட்டுவதே மேல்.

    • @sivanesanerambu753
      @sivanesanerambu753 Před 2 lety

      @@s.sathiyamoorthi6634 ha ha

    • @rifeezaathemlebbe2561
      @rifeezaathemlebbe2561 Před rokem

      Mass…. Thinivu
      Weight…..nirai, eadai

  • @VeeraVeera-tn9bi
    @VeeraVeera-tn9bi Před rokem +1

    பேராசிரியர்களுக்கு வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @kumaranramarajj2833
    @kumaranramarajj2833 Před 2 lety +6

    Beautiful conversation !! Really inspiring conversation by Professor and it's in Tamil . 🙏🙏superb !!

  • @sankarm2359
    @sankarm2359 Před 2 lety +1

    அருமையான நிகழ்ச்சி 👌👌👌

  • @nagarajr7809
    @nagarajr7809 Před 2 lety +3

    தத்துவம் Vs அறிவியல் கோட்பாடு
    4 வது பரிணாமம் நேரம்.
    அருமையான விவாதம்.

  • @mukeshmanivannana1857
    @mukeshmanivannana1857 Před 2 lety +4

    நன்றி. நேர்த்தியான சிந்தனையாளரான ஐன்ஸ்டீன் அறிவியல் கோட்பாடுகளை மிக நுட்பமான அனுகுமுறை விளக்கங்கள் அருமை.

  • @dhandabanip8399
    @dhandabanip8399 Před rokem +2

    ஆத்மஞான இரகசியம்

  • @RajuRaju-pk6pb
    @RajuRaju-pk6pb Před rokem +2

    Romba useful ah iruku sir. Physics related videos upload pannuga Sir.corona lock down ah la physics major student(I completed) ah romba kastamaga iruku.prof.s.sivaramankrishnan Sir nalla purivathu pol soldranga.avanga oru channel start panni daily one video upload pannal tamilnadu physics students ku romba useful ah irukum. Chance irunthal help pannuga Sir.Rendu perkum migavum nandrigal 🙏🙏

  • @sengeeran
    @sengeeran Před 2 lety +10

    Wonderful and excellent explanation of
    GR and Space time .Determinism and probability are two ends where Einstein
    Started to probe .Your Lecture is really
    an illustrative and thought provoking.
    I
    Thank YOU BOTH !!

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 Před měsícem

    தாங்கள் சேவை மிக புனிதமானது.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Před rokem +1

    Great learning sir

  • @marvelsofsciencetamil6955

    Yes. You r right. SPACETIME is a liquid like substance which can be bent by any mass in like moon or earth.

  • @ramamurthyvenkataramanan1213

    நல்ல அருமையான விளக்கம்

  • @EzhilRamPhotography
    @EzhilRamPhotography Před 2 lety +1

    Very useful conversation, well done!

  • @paalmuru9598
    @paalmuru9598 Před 2 lety +3

    🙏🌎🌟🎉💐 Vanakkam by Paalmuruganantham 🌎

  • @newbegining7046
    @newbegining7046 Před 2 lety +6

    Excellent discussion. We need more such discussions from varied fields.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 Před 2 lety +5

    Meticulously explained. Thanks for both of you.

  • @raniks5043
    @raniks5043 Před 2 lety +3

    Super sir

  • @ramamurthyvenkataramanan1213

    Thanks for explaining for a layman like me. Beautifully explained. Expecting more such talks. Our blessings

  • @jackalvictarraj6017
    @jackalvictarraj6017 Před 2 lety +1

    சாஸ்திரங்களையும், அறிவியலையும் இணைத்து அற்புதமான காணோளி ஒள வை யார் அடுத்து நீங்கள்தான் இன்னும் விரிவாக ஆராயவும் அறிவியலையும், சாஸ்திரங்களையும் நன்றி

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 lety +2

    Fantastic video

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 Před 2 lety +1

    சிறப்பான பதிவு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌹💐👍🏿

  • @drsribharani
    @drsribharani Před 2 lety +1

    Really I enjoyed your teaching in this video Prof.Sivaramakrishnan sir. Now only I understand what I read in my school days. Hates off you sir. I like to hear more your videos. If possible please send link sir. Thank you for your wonderful teaching sir.

  • @saravananramasamy7123
    @saravananramasamy7123 Před 8 měsíci

    அன்னாஉங்களுக்கு என் மனமார்த நன்றி அன்னா 🎉❤😊

  • @renganathanr4093
    @renganathanr4093 Před 2 lety +1

    Excellent Explanation of professor. But, I couldn't make out about the both scientist's law or theory.As per my opinion SCIENTISTS ARE THE GOD!
    more over my sincere thanks to Pro. MURALI sir. Because, Sir asked good questions to Physicist Professor.🙏🙏🙏💐💐👏👏👏

  • @VSSMSSSS
    @VSSMSSSS Před 2 lety +5

    Last few months I was trying to understand theory of relativity and Quantum Mechanics. Professor Sivaramakrishnan explained in very simple way. Thanks to him. Please continue this type of programs.

  • @prasannasangetha7280
    @prasannasangetha7280 Před 2 lety

    மிக மிக அருமையான பதிவு.அருமையான கேள்வி பதில்கள்.வாழ்த்துகள்.

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 Před rokem +1

    மிக்க நன்றி. அருமை.

  • @goinathan
    @goinathan Před 2 lety +1

    Professor
    Explained in practical manner about spacetime.. Great 👍👍

  • @ramchand6423
    @ramchand6423 Před 2 lety

    அருமையான உரையாடல்.
    இது போன்ற அறிவியல் மற்றும் தத்துவ ரீதியான உரையாடல்கள் மிகவும் குறைவு. இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

  • @mrcreative6614
    @mrcreative6614 Před 2 lety +2

    Excellent.

  • @mohankhumarramasamy1252

    Excellent. Vaazhga valamudan

  • @vasumathigovindarajan2139

    Very lucid explanation sir . Thanks for the show.

  • @GuitSiva
    @GuitSiva Před 2 lety

    Amazing , Professors..👏Vaazhga Valamudan🙏

  • @arthurawilson
    @arthurawilson Před 11 měsíci +1

    Excellent ❤

  • @yuvarajraj3171
    @yuvarajraj3171 Před 2 lety +1

    Very great explanations sir ur students are very lucky to have professor like you.

  • @thumuku9986
    @thumuku9986 Před rokem +1

    Superb... 🙏

  • @duraisatheesh9190
    @duraisatheesh9190 Před 2 lety +1

    அருமை

  • @a.saravanakumar
    @a.saravanakumar Před 10 měsíci +1

    Very nice 😮

  • @gravich
    @gravich Před 2 lety +1

    Beautifully explained for a layman to understand. Many thanks. I enjoyed this conversation. 🙏

  • @sivausharaja
    @sivausharaja Před 2 lety +2

    Very clear understanding and explanation by Prof SRK

  • @venkatasubramanianramachan5998

    excellant explanation. Much useful, quizzical for many times, now cleared within 50mts. Thanks professor. KIndly continue such a controversial scientific and philosophical concepts.

  • @sivashankaranbumani6879
    @sivashankaranbumani6879 Před 2 lety +13

    Beautiful explanation! Such a big theory explained in a very simple ,easy to understand manner.Thanks to both of you.please do come out with more such scientific explanation!!

  • @adithyabalaji8411
    @adithyabalaji8411 Před 2 lety +1

    Very good

  • @jaiganesh3555
    @jaiganesh3555 Před 2 lety +4

    ஒவ்வொருவரும் குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டும் யோசிப்பது அதை மீறி யோசித்தது யோசிக்காமல் இருப்பது காரணம்

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Před 2 lety +1

    Super conclusion extraordinary opinion nice

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Před 2 lety +2

    Nice explanations sir, really useful to many people. Thanks for your effort.

  • @preparingminds-silamsharif1957

    Great discussion sir 👏👏👏👏👏👏Thought provoking 🥰💐💐💐💐💐💐..👍👍

  • @hemachandrababu
    @hemachandrababu Před 2 lety +3

    Another gem in your series.. Excellent sir.

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 Před rokem +1

    உங்கள் இனிய அறிவியல் அழகு வண்ணம் நிறைந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலக அளவில்லாத மகிழ்ச்சி தரும் மருத்துவமனை சுகாதாரம் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது மேலும் விமானங்கள் உலக மக்கள் விஞ்ஞான கல்வி அறிவு ஆற்றல் கல்வி உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வரைவு பாடத்திட்டம் ஏழைகளுக்கு இலவச கல்வி உணவு வேலை வீடு மருத்துவம் மகப்பேறு மருத்துவமனை மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி மக்கள் வாழ்க்கை பாதுகாப்பு முறைமைகள் சிந்திக்க வேண்டும் இயற்கை பிரபஞ்சம் சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் உயிர்கள் காக்கும் உண்மை உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை சிந்திப்போம் இயற்கை பிறப்பு இறப்பு சூழல் உண்மை சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி உலக மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி பாதுகாப்போம் சிந்திப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் ஏழை மக்களின் கல்வியறிவு உணவு பற்றி ஆய்வு செய்யும் தேவை அவசியம் சிந்திக்க வேண்டும் மக்களுக்கு உணவு கல்வியறிவு வேலை செய்யும் உரிமை சட்டம் வேண்டும் விஞ்ஞான கல்வி அறிவு ஆற்றல் ஆய்வு செய்து எல்லா மக்களுக்கும் உணவு கல்வி வேலை வீடு மருத்துவம் பாதுகாப்பு முறைமைகள் சிந்திக்க வேண்டும் ஆய்வு செய்ய வேண்டும் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் விஞ்ஞானம் விளையாட்டு பிரபஞ்சம் இயற்க்கையே வெல்லும் உலக மக்கள் கல்வி ஒற்றுமை பாதுகாப்போம் உலக சமாதானம் வேண்டும் உண்மை புத்தகங்கள் பேசும் உண்மை படிப்போம் சிந்திப்போம் மக்கள் கல்வி ஒற்றுமை கல்வி சிந்தனை வளர்க்கும் உண்மை பாடத்திட்டம் உருவாக்குதல் வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்போம் சிந்திப்போம் மக்கள்

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Před rokem +2

    Murugan's Arumugam Dakshanayanam. Agavilai, Purananuru, Foto, Lagirtham, Sun, Motor.

  • @balua9182
    @balua9182 Před 2 lety +3

    நாம் காலத்தை பூமி சுழற்சிக்கும் ஏற்றார் போல தொடங்கி அளக்கிறோம். இது இரவு பகல் பிரிப்பதற்கு தான். இரவே இல்லாத கிரகத்தில் நேரம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அதனால் நேரத்தை ஈர்ப்பு விசை வளைப்பது இல்லை. ஈர்ப்பு விசை கொண்டு உள்ள பொருள் அதற்கு எதிர் விசையான அழுத்தம் ஒரு சுற்று வட்டப்பாதையாக இயங்(க்) கும்

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Před 2 lety

      இல்லை நண்பரே தவறு

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety +1

      @@prabanjan.pkavaskar.p7449 நீங்கள்தான் Space-time பற்றி இன்னும் புரிகிறார்போல் தயவுசெய்து சொல்லுங்களேன்.

  • @devakdr123
    @devakdr123 Před 2 lety +1

    33:00 - Oh my God!!!... :) irony
    From the prof's responses, I felt he could not follow the explanations properly but when he accepted the same (28:10) I felt he is simply great..

  • @sethukrishnakumar9914
    @sethukrishnakumar9914 Před 4 měsíci

    Excellent, Thanks, like to more about Quantum Mechanics

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 Před 2 lety +1

    This is an excellent talk of physics.and science related approaches. Happy I spent my time understanding complicated issues

  • @srinet1026
    @srinet1026 Před 2 lety

    Excellent explanation. Thank you so much for this conversation.

  • @muthumanikam7154
    @muthumanikam7154 Před 2 lety +2

    Fantastic sir

  • @thangamuniyandi5457
    @thangamuniyandi5457 Před rokem +2

    This is wonderful discussion thank you professors, The unified field theory is developed one. (Electromagnetism, strong nuclear force, weak nuclear force and gravity) quantum field theory and string theory may be answer of Einstein question. We will travel towards next level of science….

  • @akfpg9446b
    @akfpg9446b Před 7 měsíci

    Wonderful and excellent explanation.

  • @nagarajansamy3973
    @nagarajansamy3973 Před 2 lety +1

    Worth one

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 Před 2 lety +2

    10:30
    *"Everything we call real is made of things that cannot be regarded as real."*
    _Neils Bohr_

  • @ravisamuelraj
    @ravisamuelraj Před 2 lety +2

    Super

  • @sambaasivam3507
    @sambaasivam3507 Před 2 lety

    Ñice Thank you so much All the best

  • @angayarkannivenkataraman2033

    Thanks both of you. 22-11-22.

  • @manivannan6413
    @manivannan6413 Před 2 lety

    Excellent explanation sir.thank you

  • @saravanansankaranarayanan8898

    Very interesting. Thanks sir.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 Před rokem +1

    வாழ்க வளமுடன்