E=mc² explained in Tamil | E=mc2 எளிமையான விளக்கம் | Mr.GK

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2018
  • Part 2 : Where is our body energy after death?
    • Where is our body ener...
    E=mc² இன் கதை
    prabanjapriyan.blogspot.com/20...
    வரலாற்றுப் பார்வையில் E = mc2
    www.vinavu.com/2014/04/11/how...
    How Einstein Discovered Famous Equation E=MC2 (Special Documentary)
    • Video
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #MrGK
    #e=mc2
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • Věda a technologie

Komentáře • 2,3K

  • @MrGKTamil
    @MrGKTamil  Před 3 lety +119

    Follow me @ :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

  • @prowessdevelopment6345
    @prowessdevelopment6345 Před 5 lety +756

    அட பாவிகளா இது மாதிரி பள்ளிக்கூடத்துல சொல்லிகுடுத்துருந்தா நல்ல இருந்துருக்குமடா... நா ஏதோ நிறை, பொருள் , ஆற்றல்னு புரியாமலே படிச்சு பாஸ் பன்னிட்டேனே ...

    • @sureshsuccessguy
      @sureshsuccessguy Před 5 lety +4

      yes ofcourse

    • @nasrinfathima3766
      @nasrinfathima3766 Před 5 lety +25

      Teacherkku therinja thaanae sollamudium.

    • @mindvoice8241
      @mindvoice8241 Před 5 lety +18

      பாடம் எடுத்தவனுக்கே புரிஞ்சிருக்காது.....இதுல நமக்கு சொல்லவா வேணும்

    • @firefly5547
      @firefly5547 Před 5 lety +2

      Athan... Ramar Pillai Kutchi vachi Hydrogen + Oxygen ah Gas stove la vache prichi eduthu.... IIT professors & Scientist ellam... waste ah... Nu general public ah Yosika vitachi...☺☺☺

    • @primeparadise
      @primeparadise Před 5 lety +3

      நீங்களாவது பரவாயில்ல பாஸ். நான் அத கேட்டதோட சரி அந்த பக்கமே போகல. இப்ப ஓரளவு தெளிவான மாதிரி இருக்கு. நன்றி Mr. GK

  • @nsrajanme
    @nsrajanme Před 5 lety +609

    +2 வரை தமிழ் மீடியம் படிச்சது இன்னைக்கி தான் உபயோகமா இருந்தது. நல்ல எளிமையான விளக்கம்.

    • @logunv
      @logunv Před 5 lety +21

      எல்லாவற்றையும் தாய்மொழி வழியிலேயே படித்திருந்தா நிறைய கத்துக்கிட்டு இருக்கலாம்.

    • @GK-du5em
      @GK-du5em Před 5 lety +7

      Miss pannitom la 😵

    • @ashokg.s1223
      @ashokg.s1223 Před 5 lety +1

      Same to you

    • @superstarbuses8684
      @superstarbuses8684 Před 5 lety +4

      Yen english la padichi iruntha puriyatha

    • @pallingam7482
      @pallingam7482 Před 3 lety +3

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம்+ (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 Před 5 lety +1029

    பள்ளியில் இது போல் யாரும் சொல்லி கொடுக்கவில்லையே.

    • @pallingam7482
      @pallingam7482 Před 3 lety +12

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம்+ (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @moveitstime
    @moveitstime Před 2 lety +67

    "A clever person solves a problem. A wise person avoids it"
    - Albert Einstein

  • @pannaipet5761
    @pannaipet5761 Před 5 lety +249

    அருமை. என் வயது 52. இப்போது தான்
    எனக்கு புரிந்தது. நண்றி.

  • @srimathiac
    @srimathiac Před 5 lety +520

    " If you can't explain it SIMPLY, you don't understand it well enough " said by ALBERT EINSTEIN. Super video sir tq so much 🔥

    • @MrGKTamil
      @MrGKTamil  Před 5 lety +147

      i thought of display this text before video start, but no time.

    • @dr.dewdrop3012
      @dr.dewdrop3012 Před 3 lety +7

      Super

  • @gowrivelu6682
    @gowrivelu6682 Před 5 lety +621

    Dislike பண்ணுண 519 பேரும் பெரிய விஞ்ஞானியா இருப்பானுங்க. .. எப்படியாவது அரசாங்கம் அவனுகள கண்டுபிடிச்சு அமைச்சர் ஆக்கி பயன்படுத்திக்கனும். ..

  • @semmozhi8811
    @semmozhi8811 Před 5 lety +47

    This is my 1st watched video from Mr.Gk channel.

  • @kishoreprathap5741
    @kishoreprathap5741 Před 5 lety +236

    த‌மி‌ழ் வழி கல்வியின் அருமை இப்பதான் தெரியுது......

    • @pallingam7482
      @pallingam7482 Před 3 lety +1

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம்+ (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @rajasekaran6312
    @rajasekaran6312 Před 5 lety +204

    அருமையான விளக்கம் தொடர்ந்து பதிவிடுங்கள் , நம் நாட்டின் பள்ளிகளில் இது போன்ற எளிமையான விளக்கத்தை கற்றுகொடுக்கும் ஆசிரியர்கள் இருந்துவிட்டால் நம் தலைமுறையின் மாணவர்களில் பல பேர் அப்துல்கலாமாக உருவெடுப்பார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை , வாழ்த்துக்கள் Mr.GK ,,,,.

  • @Sasidsk3
    @Sasidsk3 Před 4 lety +201

    இப்போ எனக்கு வயசு 21... Physics மேல இப்போ தான் எனக்கு interst வருது. இப்போ நா 11 படிச்சா நல்லா இருக்கும் னு நினைக்கிறேன். ஆனா முடிந்தத தான் நம்மளால மாத்த முடியாதே.

    • @sundaralingams8083
      @sundaralingams8083 Před 4 lety +5

      You are still young. You can do it you are really interested.

    • @amirthatamirtha1248
      @amirthatamirtha1248 Před 4 lety +2

      No you can

    • @pramod120895
      @pramod120895 Před 3 lety +8

      Padikalam... Ippo kooda time aagala... Math and physics la neraya per 30+ mela padichu neraya research papers ezhudhirukanga

  • @rankerspushparaj2191
    @rankerspushparaj2191 Před 5 lety +138

    செந்தமிழைச் செந்தமிழாய் அறிவியலை அறியவைத்தவருக்கு நன்றி

  • @user-zj2cw2ut6z
    @user-zj2cw2ut6z Před 5 lety +102

    என் தமிழில் உரைத்தீர்கள் சிறப்பு தமிழ் எதையும் விளக்கும் அதற்காதாரம் இது

    • @nasrinfathima3766
      @nasrinfathima3766 Před 5 lety +1

      Thaai mozhiyil karkkum pothu athai unaravum mudigirathu.

  • @sibiqwerty
    @sibiqwerty Před 5 lety +262

    Seriously am not a big fan of Physics and Maths.. may be I was not taught in a interesting way as you are doing now... It's not too late and thanks for making it interesting... will surely read a lot about this... Mr.Gk = interesting square...

    • @selvamhopes
      @selvamhopes Před 5 lety +3

      Pls tell about Newton's gravity

    • @RaviKumar-zy5ou
      @RaviKumar-zy5ou Před 5 lety

      kishire kishore

    • @gotronix3897
      @gotronix3897 Před 5 lety +1

      Bro Pls short explain about quantum Physics.

    • @gokulthenmozhi9423
      @gokulthenmozhi9423 Před 5 lety

      Amazing explanations...simply super..such teaching will make learning easy and interesting..teachers...please note

  • @Yogiramaiyya
    @Yogiramaiyya Před 4 lety +47

    This is also a very spiritual subject.. Its the very origin of the universe also.. ❤

  • @prashanth3342
    @prashanth3342 Před 4 lety +69

    Sir I am from English medium so some terminology is somewhat difficult for me to understand u can use Tamil but use English word too for some technical words like kaandhapulam like that...or atleast add subtitles It's my request... Thank you. BTW superb explanation.

  • @subashbose9476
    @subashbose9476 Před 5 lety +193

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோ...! பொறுமையுடன் தெளிவான விளக்கம்...! எல்லா இளைஞர்களின் குழப்பம் தீர்ந்தது...!
    இளம் தமிழ் விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்...!
    உற்சாகப் படுத் தி....மூளையில் அறிவுத் தீயை தூண்டிய இந்த ப் பதிவு...
    உண்மையிலேயே ஒரு பொக்கிஷத்து க்கு சமமே...!
    வாழ்த்துக்கள்...!
    தொடரட்டும் தங்கள் அரும்பணி...!

  • @AbdulbasithI
    @AbdulbasithI Před 5 lety +148

    இது மாதிரி சொல்லிக்கொடுத்திருந்தால் ஆர்வமுள்ளதாகியிருக்கும் இயற்பியல்... மனனம் செய்ததை வாந்தி எடுப்பதே இக்கால கல்விமுறை... புரிதலை விடுத்து, மதிப்பெண் எடுத்தாலே மதியுள்ளவன் என்பது... எப்படி நல்ல கல்விமுறையாகும்...
    சிறப்பான நிழற்படம்... முடிந்தவரை பகிர்கிறேன்.....

    • @abdulbabu1436
      @abdulbabu1436 Před 5 lety +1

      ASALAMU ALAIKUM WARMUTULAHI WABRKATHU ALL READY MENTIONED IN QURAN

    • @spselvamspselvam180
      @spselvamspselvam180 Před 4 lety +1

      முற்றிலும் உண்மையான தகவல்

  • @HeavenlyRythm2112
    @HeavenlyRythm2112 Před 3 lety +18

    This is not a small sparkle.I dislike Physics.But now I'm eager to know the facts of nature.Thank you so much.God bless you.

  • @rajasekar7730
    @rajasekar7730 Před 5 lety +22

    "Gurunatha" vera level explanation.

  • @SK-td2zs
    @SK-td2zs Před 5 lety +143

    ஒரு ஆசிரியர்ராலககூட ...இந்த அளவுக்கு Explain Panna Mutiyathu...Bro....Super.....

    • @michaelraj8406
      @michaelraj8406 Před 5 lety +3

      He is definition for teacher

    • @mekamom3676
      @mekamom3676 Před 5 lety +2

      Aatral ullavar

    • @srisenthilkumar820
      @srisenthilkumar820 Před 5 lety

      உங்களுக்கு புரிச்சுடுசா??..

    • @Yesupathamcg
      @Yesupathamcg Před 5 lety +2

      avarukku therinja thaane intha maathiri solluvaru.... avaru eppadi mug up pannaro athe maathiri thaan solli kodupanga. education system ah india full ah maathanum.

  • @Solarani---1994
    @Solarani---1994 Před 5 lety +68

    நன்றி அண்ணா. இன்னும் நிறைய formulaகலுக்கு தங்களது விளக்கத்தை எதிர்பாக்கிறேன்👍

    • @pallingam7482
      @pallingam7482 Před 3 lety

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம்+ (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @58_shilpa.e30
    @58_shilpa.e30 Před 2 lety +13

    I started loving physics.. because of you... And none my teachers taught me in this way...

  • @KISHOREKUMAR-zx6ef
    @KISHOREKUMAR-zx6ef Před 3 lety +7

    Unmaiya solren...Na English medium la dha padikuren...but indha explanation ah tamil la kekum bodhu dha ennala adha unara mudiyudhu...♥️♥️♥️ Hats off

  • @balaraja5742
    @balaraja5742 Před 5 lety +831

    hi ungaloda indha story moolama dhan na eannoda maths seminar la first prize vaangune thank you so much na.... time travel pathi eadhavadhu video podungana.....please

    • @CRK_thoughts
      @CRK_thoughts Před 5 lety +5

      Congrats

    • @vinod14189
      @vinod14189 Před 5 lety +16

      Thambi.. Time travel is sooo easy.. U can learn it by yourself... Just 50rps... Buy a good weed leaf n smoke it... Chummmaaaa time travel pathi u ll feel n speak better than him...

    • @elninojc3470
      @elninojc3470 Před 5 lety +5

      C square is added to product of mass in enisten equation just to make the equation dimensionally correct..I don't know y he linked Faraday's law of electromagnetic induction to it

    • @rathnakumarsengottuvel1574
      @rathnakumarsengottuvel1574 Před 5 lety +2

      nayagi serial suntv

    • @sivamanisundarrajan5133
      @sivamanisundarrajan5133 Před 5 lety

      @@vinod14189 maja thaa...
      Kicha yaa nee

  • @vishnuprasad7470
    @vishnuprasad7470 Před 5 lety +46

    U made us to feel . We want to go school and again learn this from a good teacher like u...

  • @dhavamaniv3648
    @dhavamaniv3648 Před 4 lety +10

    It's been 11 years from my school days..all these days everyone talks about formula at many places..I always feel afriad as am not aware of the practical explanation. Even if someone asked, I don't know how to explain..oh God .I found the well explanation now.. Thanks a lot for your contribution. You can not even think about the impact of this video. It may nurture the interest in kids to become another scientist like Einstein.. Awesome effort...

  • @Mathiyalagan.Official
    @Mathiyalagan.Official Před 5 lety +262

    Who are watching E=mc2 after 18+😉

  • @parthibanparthiban944
    @parthibanparthiban944 Před 5 lety +35

    அருமையான எளிமையான விளக்கம் . முதன் முதலில் நான் பயின்ற எளிய இயற்பியல் வகுப்பு .

  • @nishanth8201
    @nishanth8201 Před 5 lety +35

    Mr GK. LMES are my favorite science channels

  • @ranjitha6419
    @ranjitha6419 Před 4 lety +29

    Cleared after completing my post Graduation in commerce and felt interesting 🤗

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 Před 5 lety +43

    After LMES i love Mr. GK

  • @generalthoughtss
    @generalthoughtss Před 5 lety +27

    TN need more teachers like you sir...If I had a professor like you means I will finished my engineering properly... Currently Most of the students Mugging up everything and doing their exams..When I did my 3rd year BE I thought I'm not eligible for engineering but now only I come to know that professors and lecturers are only not eligible..

  • @Makima1804
    @Makima1804 Před 3 lety +15

    I heard about E= mc^2 when I was 12. I didn't understand anything about this formula. It took me 4 years to understand this. Now I'm 16 now I clearly understood this. I love physics ❤️.

  • @balajikrishnan8901
    @balajikrishnan8901 Před 2 lety +10

    How I wish we had access to such valuable inputs during my schooling
    We were only expected to memorise to secure marks versus conceptual understanding…
    I am already addicted to watching your videos Mr. GK, just amazed at your level of knowledge.
    Highly informative explained in lay mans terms…God Bless You🙏🙏🙏

  • @scorpiannachiyappan8740
    @scorpiannachiyappan8740 Před 5 lety +40

    I am a Bsc physics student , entha oru professor m intha alavukku arumaiyaaka solla villai , thank you

    • @SRIRAM-vs3xr
      @SRIRAM-vs3xr Před 5 lety +1

      Naanum bro

    • @bjbryanj
      @bjbryanj Před 5 lety

      @@mathukaran8969 ama boss antha theory base panithan autom bomb create panunga. It helped world war 2 to end. After Einstein submitted it in US. If I'm not mistaken.

  • @PVTRN
    @PVTRN Před 5 lety +300

    அழகான தமிழ் உச்சரிப்பு.

  • @devikapk6
    @devikapk6 Před 4 lety +8

    If we get a teacher like him on school days, now all become a good knowledgeable people and scientists also.

  • @thirupugalrajat7919
    @thirupugalrajat7919 Před 5 lety +2

    உங்கள் பதிவுகளை சமீபகாலமாக தொடர்கிறேன்... 💯வது பதிவில் வளர்ந்தது படித்தது பகுதி நேர வேலை தற்போதைய Mr.GK வந்த பாதை மிக அருமை. பாராட்டுக்கள்.
    உங்கள் பதிவுகள் விளக்கங்கள் மிக சிறப்பான முறையில் இருக்கிறது.
    இனிமேல் வரக்கூடிய உங்களின் விஞ்ஞானப்பூர்வமான பதிவுகளிலும் நம் முன்னோர்கள் முறையாக சாதித்துக் காட்டிய அடையாளங்களையும் ஒப்பிடு செய்து காட்ட வாய்ப்பிருந்தால் நம் gene னிலும் உள்ள திறமைகளை மாணவர்கள் மேம்படுத்த உதவும் என்பது என் எண்ணம்.
    வாழ்த்துகள் 👏

  • @talks4328
    @talks4328 Před 5 lety +77

    After 15 years I understand the concept......

  • @afamily8119
    @afamily8119 Před 5 lety +15

    அருமை Bro. அதிகம் அதிகமான பாராட்டுக்கள். நான் பயிலும்போது என் வாத்தியார் கூட இப்படி விளக்கமளிக்கவில்லை. (E=mc2)இந்தகோட்டைபற்றி நிறய தேடினேன் எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தது.

  • @sankaranarayananpadmanabha5716

    Ultimate explanation of the most famous formula in Tamil. Hats off for the way you are explaining with short stories. If everything is taught in this way every student would be encouraged to do a research and understand more or discover new ideas. This is my first ever comment in public forum.

  • @durairajaraman7144
    @durairajaraman7144 Před 5 lety

    உங்களுடைய விளக்கம் பார்முலா அடிப்படையை எளிமையாக புரியவைத்துள்ளது.இது சாதாரண மனிதனுக்கு விளங்கும். தங்கள் முயற்சி அற்புதம். மேலும் இது போன்ற விஞ்ஞான சூத்திரங்களை உங்கள் நடையில் விளக்கினால் பல புரியாத மாணவர்களுக்கு பயனாக அமையும். தங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vetriselvan2171
    @vetriselvan2171 Před 5 lety +17

    அருமையான விளக்கம், உங்களை போன்ற தமிழ் CZcams channel வைத்திருப்பவர்கள் நல்ல நிலைக்கு வந்து, இது போன்ற அறிவியல் விளக்கம் தந்து வரும் தலைமுறை மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்...நன்றிகள் பல....#mrGK

  • @mponnurangam7297
    @mponnurangam7297 Před 5 lety +10

    மிக அற்ப்புதமான தமிழ் விளக்கம் ஐயா!! தமிழில் இந்தமாதிரியான அறிவியல் விளக்கவுரை முதல்தடவையாக பார்த்தேன். இது மாணவர்களுக்கு மட்டுமல்ல அறிவியல் ஆர்வம் உள்ளவர்களுக்கும் / கற்றபின்பும் சரியாக புரியாதவர்களுக்கும் - ஒரு வரப்பிரசாதம். உங்கள் அறிவியல் மகா சேவைக்கு நன்றி நன்றி நன்றி ஐயா.

    • @pallingam7482
      @pallingam7482 Před 3 lety

      (2036)- கலியுகம் என்ற நரகத்தில் பார்ப்பீர்கள் நரகம் என்பது இங்குதான் இருக்கிறது மூன்றாம் உலகப் போரின் முடிவு 🚣.
      சொர்க்கம்💞ஆரம்பமாகும்
      5000/வருடம் மட்டுமே இந்த ட்ராமா
      இந்த நேரம் முற்றிலும் பயிற்சியே
      இந்த பயிற்சியின் முடியும் நேரம்+ (1936)_____(2036) நான் ஒரு சகோதர ஆத்துமா💯🇮🇳🌍🧘
      ஜோதி வடிவமான நாம் சிவ தந்தை. (நேரம் மட்டுமே சமம்)
      (அன்பு ஒன்றே நிரந்தரம் )
      🙈🙊🙉🇮🇳🌍🧘🚣

  • @t.revathy03
    @t.revathy03 Před 4 lety +13

    A good teacher won't show u what to see. He ll show u where to see. That's what u r doing Mr.G.K. U r always a stimulator for us to acquire knowledge. Hats off!

  • @lemuriyaman8619
    @lemuriyaman8619 Před 4 lety +9

    Hi, when I was in 12th standard, I couldn't able to understand, now you gave clear picture on E=mc2. Thank you very much for your excellent presentation

  • @saranyamothip
    @saranyamothip Před 5 lety +8

    ஒரு ஆசிரியராலக்கூட இந்த அளவுக்கு விளக்கமாக சொல்ல முடியாது. அருமையான விளக்கமாக கூறினீர்கள். உங்களுடைய ஒவ்வொரு விஷயங்கள் குறித்த விளக்கம் அருமை. தொடர்ச்சியாக இதுபோன்ற அறிவியில் வரலாறு சம்மந்தமான பதிவுகளை போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @starprem4800
    @starprem4800 Před 5 lety +10

    Upcoming generation should need this type of explanation to explore more about the world

  • @anithajayakumar1881
    @anithajayakumar1881 Před 5 lety +9

    a good and easily understandable explaination for a difficult concept.

  • @subashchandrabowse2926
    @subashchandrabowse2926 Před 2 lety +4

    Very interesting explanation. I learnt something here

  • @subramaniamprajesh
    @subramaniamprajesh Před 5 lety +3

    அற்புத சேவை...சினிமாவை வைத்து பணம் சம்பாரிக்கும் இங்கு அறிவியலை பற்றி பேசினால் ஓடி விடுவார்கள் பலர்...
    ஆனால் உங்கள் அழகிய எளிய வரலாற்று நிகழ்வோடு விளக்கும் முறை அனைவரும் ஈர்க்கும்....
    வாழ்க வளமுடன்...
    ஒரே ஒரே வேண்டு கோள்...
    சினிமாவை மட்டும் உங்கள் அற்புத உழைப்பின் இடையில் எங்கும் கலக்க வேண்டாம்...
    மற்றபடி நித்யானந்த காமெடி எல்லாம் அருமை...

  • @nagarajvasu8533
    @nagarajvasu8533 Před 5 lety +37

    இந்த Formula படிக்கும் போது சரியாக புரியல அண்ணா..., இப்ப நீங்க சொன்ன விஷயம் நல்லவே புரிந்து நன்றி அண்ணா....!💐 இன்னும் பல வீடியோவை எதிர் பார்க்கிறேன் அண்ணா...! உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....!!💐💐💐

  • @paramesdriver
    @paramesdriver Před 3 lety +1

    சிறப்பான அறிவியல் விளக்கம்.குழந்தைகளும் எளிதில் புரிந்துகொள்ளும்.வாழ்த்துக்கள்

  • @louism7464
    @louism7464 Před 4 lety +8

    மிக மிக அருமையான தகவல் நன்றி நண்பா👍👍👍👍👌👌💐💐

  • @spgandhi1356
    @spgandhi1356 Před 5 lety +30

    Absolutely a marvelous explanation... Not only science but also the history behind this most popular equation... You really ignited our thirst for knowing and searching science .. keep doing ... You are rocking...

  • @postcolonnial2729
    @postcolonnial2729 Před 5 lety +10

    Mr.GK, wanted to add : when science is taught with the historical chronology, there is such drama in it that it makes it more interesting than fictional dramas! this is a great technique that for example I have seen in two other contexts: the old 'kadha kalakshebams' where stories are interleaved with time, taking wild departures and always coming back to the point of departure. Effect is that we understand the point being made in its fullness. Similarly if you see Hans Rosling's data science visualization '200 countries 2000 years in 4 minutes'. You have accomplished a similar feat in 15 minutes. My sincere thanks and compliments. I look forward to learning more from you

  • @kirubaangals20
    @kirubaangals20 Před 3 lety +2

    Sir neega yen ennum ias agala evlo theleva explain panreengley superrr sir really hansoff.

  • @ravi2305
    @ravi2305 Před 2 lety +8

    Amazing content. Thank you so much brother. Hats off to your efforts in making the most sought after engineering career simple for the young aspirants.

  • @rakeshm3413
    @rakeshm3413 Před 5 lety +8

    Deivame ivlo naal enga irunthinga..i subscribed as a salute..

  • @kannadassasn
    @kannadassasn Před 5 lety +18

    Tamil Version of E=mC2 is beautiful. Welcome!!
    Einstein's explanation of gravitational laws results E=mC2 (like kinetic energy, K = ½mv2). Here, Newton, Henri Poincare and Heaviside have contributed equal to Einstein, theoretically. However, Einstein's ability to explain in simple mathematics and thought experiments are far remarkable than any.

  • @mayilasalam8147
    @mayilasalam8147 Před 4 lety +9

    Supper sir, semma 👏 vara Level
    Supper explanation. Hats of you

  • @praveenapraveena3947
    @praveenapraveena3947 Před 4 lety +5

    Wow...really amazing sir ... thank you for making these kind of video ..it makes interest on science to the people... in my scl days I also ask to others why we r studying formula .. after watching this video I learnt more about uses of science in our day to day life... now only I understood each subject correlated to other ... awesome sir thankyou and ALL THE BEST... 👆👍👌

  • @subaithabegam1645
    @subaithabegam1645 Před 5 lety +12

    மிக சிறந்த விளக்கம்.e=mc2 na enna epm tan knjm purinchatu bro.school la irunthu mam yaarum evlo super ah explain panathu illa bro.thanks bro for your explanation

  • @shinesiva5948
    @shinesiva5948 Před 5 lety +9

    அருமையான தமிழ் உச்சரிப்பு ...தெளிவான விளக்கம் .. thank you sir.. please explain " Einstein Special Relativity theory"

  • @rk.anandh..5815
    @rk.anandh..5815 Před 4 lety +2

    அருமையான விளக்கம் . 1990 முன்புள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இப்படி கதைகள் சொல்லித்தான் பாடம் நடத்தினார்கள் இப்போது மார்க் எடுக்க மணப்பாடம் செய்ய சொல்லுகின்றார்கள் புரிதல் இல்லாத பாடங்கள் நடக்கிறது

  • @subvin100able
    @subvin100able Před 5 lety +2

    அருமையான விளக்கம். அதையும் தமிழில் கேட்டது மிக்க மகிழ்ச்சி. நன்றிகள்.

  • @ktm1907
    @ktm1907 Před 5 lety +18

    So there are 5 scientists stories behind e=mc2. :) Nice explanation. Thank you.. You got a n+1 subscriber now..

  • @Allinone-rl6kb
    @Allinone-rl6kb Před 5 lety +11

    Sir please.
    Neenga physic LA neraya video podunga . romba useful ah irukku

  • @vital1000
    @vital1000 Před 5 lety +6

    I din know tamil had such words.. thank you sir for your scientific and language knowledge 🙏🏼

  • @futilesinger1262
    @futilesinger1262 Před 4 lety +7

    Thank u so much for your extraordinary explanation sir...even i didnt know when i was studying in school until now,about what does the formula exactly means....now im cleared..

  • @karthik1910
    @karthik1910 Před 5 lety +10

    Started watching this video and couldn't stop watching your other videos for atleast 3 hours. You're doing a really fantastic job Mr GK. Take enough time for each video and keep up your good work. Waiting for your next video.

  • @manor5211
    @manor5211 Před 5 lety +16

    You will definitely get a reward for your work. So never ever giveup

  • @chidambaramulaganathan4219

    informative, illustrative of an interesting subject in simple language, thank you br

  • @dittuss
    @dittuss Před 5 lety +4

    மிகத் தெளிவான விளக்கம்.
    என் வயது 55. ஆனால் இந்தத் தம்பியின் விளக்கத்திற்குப் பின்தான் சிறிது புரிகிறது. தம்பி கூறியது போல் மேலும் நூல்களை ஆராயவேண்டும். நன்றி

    • @BLSRIVATSAN
      @BLSRIVATSAN Před 4 lety

      Excellent explanations in simple way.. thank you Buddy

  • @dhanavelarumugam5309
    @dhanavelarumugam5309 Před 5 lety +4

    அன்பு நண்பா அழகிய தமிழ் வார்ப்புகள், எளிமையான நடை, இயற்கை இறை எனின் இயற்பியலும் கடவுளே, காண முடியாது, அனுபவித்து உணரலாம். உம்போல் உரைதரின் கடவுளையும் காணலாமோ? Fantastic explanations with story and humour. Thanks a lot Mr.GK

  • @saravananstalin55
    @saravananstalin55 Před 5 lety +27

    அருமையான விளக்கம் சார் பல வருடங்களாக தெரியாமல் இருந்ததை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் நன்றி.

  • @ponnusaamyarikrishnan4765
    @ponnusaamyarikrishnan4765 Před 4 lety +16

    Thanks for helping me I want to be a scientist 👍🏼

  • @VijayaKumar-oc7kw
    @VijayaKumar-oc7kw Před 5 lety +1

    அருமையான விளக்கம் சார்,, இந்த மாதிரி எம் பள்ளியில் பாடம் நடத்தி இருந்தால், எனக்கும் அறிவியல் மீது ஆர்வம் அதிகரித்து இருக்கும்,,
    நீங்கள் விளக்கம் தந்த விதம் மிகவும் அருமை,,
    நீங்கள் ஒரு ஆசிரியர் என்றால்
    உங்கள் மாணவர்கள் மிகவும், ஆசிர்வதிக்கபட்டவர்கள்,,
    தாய்மொழி கல்வியின் அவசியம் புரிந்தது,, நன்றி நன்றி நன்றி

  • @raajkishor6531
    @raajkishor6531 Před 5 lety +5

    நானும் பலமுறை இந்த சமன்பாடு பற்றிய தகவல் படித்துள்ளேன். அவ்வளவா புரியவில்லை. ஆனால் உங்கள் அருமையான தமிழ் மொழி விளக்கத்தால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் இது போன்ற அறிவியல் தொடர்பான விளக்கம் தமிழில் தொடர்ந்து பதிவு செய்து என்னை போன்ற தமிழ் வழி கல்வி கற்கும் மாணவர்கள் பயன் பெறட்டும். வாழ்த்துக்கள்.

    • @logunv
      @logunv Před 5 lety

      இதுக்குத்தான் எல்லோரும் தமிழ் (தாய்மொழி) வழியில் கல்வி கற்க வேண்டும் என்பது.

  • @VenkatGururajan
    @VenkatGururajan Před 5 lety +106

    29 dislikes are from Nithy's people! Confirmed :-)

  • @RameshKumar-nm4jv
    @RameshKumar-nm4jv Před 3 lety +1

    Chancesey illa , neenga Vera level ji , Ippadi patta oru science definition, demonstration, explanation, lecture naan 1970 la ketirundha Naanum Vera level ji. Really very fantastic about your presentation, HAT'S OFF..,

  • @balakrishnan8034
    @balakrishnan8034 Před 3 lety +1

    Thanks bro... Einstein kooda indha maathiri indha formula va explain pannirukka maataaru pola..I'm studying eng medium.My teacher's can't explain this formula..This is the 1st time I'm watching ur channel.Vera level explanation bro..Hats off!!!

  • @MadisarTube
    @MadisarTube Před 5 lety +8

    Mr GK - You are amazing. The lecture content is found crisp to the point but covered all Facets of the parameters and scientists involved. You are truly a gifted teacher and highly skilled communicating in Tamil. Good going - appreciate your efforts for bringing great knowledge to the inquisitive minds and budding scientists.

  • @arunkumararun8771
    @arunkumararun8771 Před 5 lety +19

    Explanation=GK👌^2

  • @jayaraman5443
    @jayaraman5443 Před 2 lety

    அறிவியலை எளிமையான தமிழில் வழங்கியதற்கு நன்றி உங்களுடைய பண தொடரட வாழ்த்துக்கள்

  • @prradeepv1135
    @prradeepv1135 Před 4 lety +2

    I love your presentation style. Easy to understand by youngsters. Better to other science presenters. Cheers

  • @deenadayalankv7387
    @deenadayalankv7387 Před 5 lety +5

    Excellent. We need this kind of explanation for many scientific theorys. Thanks.

  • @vigneshwaran7918
    @vigneshwaran7918 Před 5 lety +22

    BRO Naa b.sc physics student. Neega super ra sonniga

  • @marimuthu2582
    @marimuthu2582 Před 5 lety +1

    சிவனும் சக்தியும் ஒன்று தான் என்பதை இந்த சமன்பாடு மூலம் புரிய வைக்க வேண்டும்.
    அப்படி புரிய வைத்தால் ஆன்மீக மூட நம்பிக்கைகள் முடிவுக்கு வரலாம்.
    அருமையான விளக்கம். நன்றி.

  • @nasathahamed2857
    @nasathahamed2857 Před 4 lety +5

    one minor mistake,
    She did not change the height of the second steel ball, she doubled the velocity of the second ball,
    if the first ball touch the clay at the velocity of "V" from one foot, the second one will not touch the clay at "2V" from 2 Feet.
    anyway good explanation.. keep up the good work.

  • @kalpanamanoharan3908
    @kalpanamanoharan3908 Před 5 lety +5

    Anna Ur way of explaining the concepts using stories really impressed me.. keep inspiring Anna..

  • @usakarthi
    @usakarthi Před 5 lety +6

    மிக அருமை பாராட்டுக்கள் பல

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 Před 5 lety

    மிகவும் தெளிவாக இருக்கிறது, சிறுவயதில் ஏதோ புதிராக புரியாமலே கடந்துவிட்டது, இதுபோல் யாராவது கூறியிருந்தால் அறிவு விருத்தியாகி இருக்கும், நல்லது, மிகவும் நன்றி

  • @tech_aashish
    @tech_aashish Před 5 lety +4

    man , yoU ROCK ! ABSOLUTELY LOVE YOUR VIDEOS EXPECTING MORE FROM YOU !!

  • @ashwinu
    @ashwinu Před 5 lety +8

    Good explanation. Thanks a ton for this amazing work, Sir!

  • @sadayarkoil
    @sadayarkoil Před 5 lety +11

    Hats off to you Sir. Thank you so much. I got to see this at the right time. I am 60 years young. Please do watch Sadguru's talk or take on Higgs Boson if you please.

  • @Imranshaikh-bo3vd
    @Imranshaikh-bo3vd Před 5 lety +18

    GOD(Never Born , Never Die, No start No ending , Always available) = E=mc2

    • @tharikameen
      @tharikameen Před 4 lety +2

      இதை இன்னும் சற்று விளக்கமாக கூறுங்கள்.

  • @PVtvg
    @PVtvg Před 2 lety +1

    80களில் உங்களைப் போல் எனக்கு ஆசிரியர் கள் அமையவில்லை... உங்களைப் போன்றவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் தலைவராக நியமிக்க வேண்டும்.